அழகான அர்த்தமுள்ள் வாழ்க்கை! வாழ்த்துக்கள் சகோதரி!
@vasukip1404 жыл бұрын
Love
@karthigaipriyanarasaiyan25593 жыл бұрын
B
@karthigaipriyanarasaiyan25593 жыл бұрын
👍👍👍
@rchandrarchandra74214 жыл бұрын
ஆனந்தி சிஸ்டர் ரொம்ப ஜாலியா இருக்கீங்க உங்க வீடியோ நிறைய பார்க்கிறேன் 👌🏼👌🏼👍
@antonysimferezd63285 жыл бұрын
இந்த மாதிரி ஒன்னு இருக்குன்னு கூட எனக்கு தெரியாது. கண்ணால் பார்ததுகூட இல்லை. அரிய வகை உணவுகளை அறிமுகபடுத்திய ஆனந்தி அக்காவுக்கு பாராட்டுக்கள் பல பல பல பல .....தொடரட்டும்...........
@mycountryfoods5 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mohideenrefai98854 жыл бұрын
எனக்கு கிராமத்து வாழ்க்கை மிகவும் பிடிக்கும் அது பெரிய சொர்க வாழ்க்கை 😍😍😍😘
@mycountryfoods4 жыл бұрын
உண்மையா. சொன்னிங்க 🙏🙏🌷🌷💐💐💐💐
@manipriya14294 жыл бұрын
That s true'
@pushparajmudaliar80305 жыл бұрын
இயற்கையோடு ஒன்றித்த ஒற்றுமையான குடும்பம் வாழ்க வளமுடன் காணும்போதே மனமகிழ்ச்சியாக உள்ளது
@brooksseth19293 жыл бұрын
i guess Im kinda randomly asking but does anybody know a good place to stream new tv shows online?
@karthigaipriyanarasaiyan25593 жыл бұрын
Anmgays5us😍😍😍😍🤣🤣🤣😁😁😘😂🤪😍💋🥰👍😂😘😁🤣🤪😍💋🥰👍gxhfd
@sarithaofficial8343 ай бұрын
Life ah semmaya enjoy pannuringa 👌👌
@mycountryfoods3 ай бұрын
🙏💙💖🌷🌷🌷
@meenaragavishanmugam45685 жыл бұрын
வாழ்ந்தா இப்படி ஒரு வாழ்க்கை வாழனும் ☺
@mycountryfoods5 жыл бұрын
💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@meenaragavishanmugam45685 жыл бұрын
@@mycountryfoods tnq for ur rly
@keerthanathana3343 жыл бұрын
@@mycountryfoods nnmxnnn
@keerthanathana3343 жыл бұрын
@@mycountryfoods nnmxnnn
@jasmenchannel23823 жыл бұрын
இது என்னா வாழ்க🤮🤮🤮
@sivas55633 жыл бұрын
Ithu pola UseFull video's nalla irukku .
@MuruganMurugan-hm4kc4 жыл бұрын
ஊமச்சி என்ன அக்கா ஆனா ஜாலியான நேரம் இது பார்க்கும் போது ஜாலி இருக்கு ஆசை இருக்கிறது 😁😁😁😁
@ganesant2025 Жыл бұрын
உங்களுடைய மருத்துவ சமையல் நாட்டுக்கு தேவை ஆனந்தி தங்கச்சி உங்களுடைய குடும்பம் வாழ்க வளமுடன் என்று வாழ்த்தும் அண்ணன்
@TheChennaiKootanchoru5 жыл бұрын
இதென்ன புதுசா இருக்கு. வித விதமாக களக்கிறீங்க ..நானும் கிராமத்துல இருந்து இருக்கிறேன் இதை பார்த்தது இல்லை..
கொடுத்து வச்சவங்க நீங்களாம், பசங்களா இப்போவே அனுபவிச்சிக்கங்க படிச்சு பெரிவங்களா ஆனதும் இப்படி அனுபவிக்க முடியுமானு தெரியாது.செம்ம்ம்ம...
@rajanvimal14884 жыл бұрын
M
@tamilarasi20334 жыл бұрын
using gf s up FFS fpap
@devadass35963 жыл бұрын
1
@sudhajayas1085 жыл бұрын
Akka supera iruku unga samayal videos ellam romba thairiyama ella idamum poitu neengala pidichitu vanthu samayal settings👌👏👏👏👏 iyarkaiyodu inaintha valkai. Unga maami amma pasanga paaduna paatu superb👏👏👏👍🎁 eppavum ellarum ipdi ottrumaiya santhosama irukanga akka🙏👍
@mycountryfoods5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி சுதா
@karthikradha96915 жыл бұрын
இந்த வீடியோ எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அக்கா எங்க பசங்க இது வரை அல்லி மலர்கள் 🌼🌼🌼🌼🌼பூத்துக் குலுங்குவதை நேரடியாகபார்த்தது இல்லை அல்லி மலர் 🌼🌼🌼🌼🌼என்று படித்தது மட்டும் தான் நேரடியாக காட்டியதற்கு பாப்பா உங்களுக்கு நன்றி தெரிவித்தது
@mycountryfoods5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி சகோதரி
@tamilkallai12015 жыл бұрын
அந்த ரெண்டு பசங்க பாட்டி பாட்டு பாடும் போது எனக்கு சிரிப்பு வந்துருச்சு இதுதான் கிராமத்துல வாழுற சந்தோஷம் இந்த மாதிரி வாழ்க்கை எங்குமே கிடைக்காது
@mycountryfoods5 жыл бұрын
😍🙏🏼🙏🏼🙏🏼🌹
@tamilkallai12015 жыл бұрын
@@mycountryfoods 👍
@deepasuresh22495 жыл бұрын
Wow super super superrrrrrrrrrrrrrr semma 👏👏👏👏👏👏
@ராதையின்வரிகள்4 жыл бұрын
Oi... Sambanthi sambanthi ivlo otrumai. ... Kids super... Talented brave... All lady super star... Frst video na itha unga channel ah pakuran... Really interesting.... Ithe pola nature epothaum pathikappa erukamanu theriyala....
@kannanv85545 жыл бұрын
ஆனந்தி எங்கப்பிள்ளைகள் சின்ன வண்ணத்துப்பூச்சியை பார்த்து பயந்து ஓடுவர்கள் உன் குழந்தைகள் மிகவும் அழக உனக்கு உதவி செய்கிறார்கள்👏👏😘
Ur videos are so relaxing to watch 👌 Edit : where is the recipe after catching?
@luvonlyu1005 жыл бұрын
I think the recipe will be posted tomorrow in a part 2 video of this !
@mycountryfoods5 жыл бұрын
💐💐💐💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 Soon
@vimaladhanagopal39045 жыл бұрын
Akka semma unga channel 1 million subscribers thaanditeenga super congratulations 🎊 akka
@mycountryfoods5 жыл бұрын
🙏🏻💐💐🌷🌷
@jayasankaramutha1695 жыл бұрын
சூப்பர் ஆனந்தி விதவிதமாக சமையல் கண்டு பிடித்து கலக்கரீங்க .
@mycountryfoods5 жыл бұрын
💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@saranyasaranya57875 жыл бұрын
Pattu ellam balama iruku pasangala supera kulikiringa pola iruku summer ungaluku matontha engaluku ila chil chil super
@legendkingston84445 жыл бұрын
Super akka ninka ellarum Vera level akka😘😘😘😘tampinka pattu super a patranka tampinkala pattu pata sollunka Akka please👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@mycountryfoods5 жыл бұрын
நிச்சயம்
@jemilajesudoss95494 жыл бұрын
Akka unga video ellame super unga family super
@mycountryfoods4 жыл бұрын
🙏🙏🙏💐💐💐💐
@ammasamayalarai66305 жыл бұрын
🧡☘️🧡 Vanakam Amma, Ananthi, brother and both kutties... Very awesome Vlog today you'll uploaded. So many things and food we don't know. Really big thanks for you'll for do such a wonderful videos for us. Very happy to see and hear how you'll enjoy your time with singing. Both kutties,so cute following, grandma sing a song. Thank you so much for sharing this interesting vlog for us. Lots of love and care from Malaysia Sister 🧡☘️🧡
@mycountryfoods5 жыл бұрын
Very very thank you so much 🙏🙏🙏💐💐💐💐
@ammasamayalarai66305 жыл бұрын
@@mycountryfoods you are welcome 🌺🌱🌺
@Tamil_world4 жыл бұрын
Super 💓👌👌👍👍👍💓💓💓👍💓
@pavithrapalanisamy54124 жыл бұрын
This village life is very beautiful
@mycountryfoods4 жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@bhuvanaanbu56333 жыл бұрын
Ittha ena seivinga?cook pannanuma yppute
@KannanKannan-nx1gi5 жыл бұрын
நானும் கிராமம் தான் இந்த வாழ்க்கை எனக்கு ரொம்ப புடிக்கும்
@gopinathan33675 жыл бұрын
Nanum chinna pillaiya irukum pothu sapitu iruken super sister apa parthathu ippathan parkuren
@mycountryfoods5 жыл бұрын
💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@jeyalaxmi1855 жыл бұрын
Pudhusu phusuma vidhyasama paintings pa super.
@dollyxavier71613 жыл бұрын
ஊமச்சி வேட்டை super
@mycountryfoods3 жыл бұрын
❤️💐🙏🙏
@selvaraniwinston12625 жыл бұрын
Sis bloopers upload pannunga we want to see.....this is my hearty requst plzzz sis
@@Kavisaritha6068 hi it's very simple..vazhaipoo arinju more la potutu. Kalla parupu 30mins oora vachirkanum...parupu kuda vara milagai sethu araikanum..adhula onion pachamilagai.karuvepilai, konjam sombu, aprm cut pana vazhai poo idhellam potu onna sethu vada mari thatti podanu
@Kavisaritha60685 жыл бұрын
@@mytinyutensils889 thanks akka
@mytinyutensils8895 жыл бұрын
@@Kavisaritha6068 welcome da..kothamalli kuda add pani konga ..tell me after how it is.
@rajeshchannl1473 Жыл бұрын
🎉Super
@vimalavimala56655 жыл бұрын
நாங்க எங்க நாட்டுல இதெல்லாம் சாப்பிடவே மாட்டோம்
@dharshini30403 жыл бұрын
7 . 20 sean is vera level
@fasifasi74655 жыл бұрын
Pasangellam thannila erangurathu safe a irungada kuttyngala
@rekha89195 жыл бұрын
Akka yen life la first time ah edha pakuren. Thank u akka pudhusa onnu na kathukuren. Thank u sister
அல்லிதண்டு விதை நானும் சாப்பிட்டு இரூக்கேன். கம்பு. கேழ்வரகு அந்த மாதிரி சுவையாக இருக்கும்.
@mycountryfoods3 жыл бұрын
🙏🙏🙏🙏❤️🙏🏼🙏🏼😍😍😍💕
@ponniarul98075 жыл бұрын
Super
@rekha89195 жыл бұрын
Pasanga pattu and aunty paduradhu super. My god na Bangalore la iruken edhu madhiri nature oda irukuradhuku nenga kuduthuvachurukanum. God bless you and your family 🙏🙏🙏❣️😇
@mycountryfoods5 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@nandhinimuthukumarnandhini25035 жыл бұрын
Nalla experience for childrens
@sumathijayakumar34203 жыл бұрын
Ungaa vedios suoeroooo super ❤️❤️❤️❤️❤️❤️
@yasminchafir59735 жыл бұрын
Akka pattu supera irkukku
@DeviDevi-kw8jf5 жыл бұрын
Nice super
@adhiyamanvaradharasan84615 жыл бұрын
அல்லி எலைக்கு அடியில குடியிருக்கிற புது கொமரி ஒனக்கு கண்ணும் மண்ணும் ஒன்னுந் தெரியலயா கருஞ் சிறுக்கி? ஒன்னய பொத்தி வச்சிருக்கும் ஓடென்ன வீடுன்னு நெனச்சிட்டியா சின்ன சிறுக்கி? பாசி படுக்கையில ஒய்யாரமா படுத்து ஒறங்கும் ஒன்னய குண்டுக் கட்டா தூக்கிட்டுப் போக மாமங்காரன் குடும்பத்தோட வந்திருக்கான் சத்தம் ஏதும் கேட்கலையா செவிட்டு சிறுக்கி? சுத்தி சுத்தி ஒத்தக் கால் தவங்கெடக்கும் கருத்த பனை மரமெல்லாம் ஒனக்கு காவலுன்னு கனா கண்டயா பட்டு சிறுக்கி? கொளத்துல வெளஞ்சி நிக்கும் கருத்த முத்து கணக்கா நீ இருக்க பத்து விரல் படை கொண்டு ஒன்னய உருவி உரிச்செடுக்க ஒரு பட்டாளமே பறந்து வருது பத்திரமா பதுங்கிக்கடி பச்ச சிறுக்கி காரக்கறி கொழம்புல கல்கண்டா நீ இனிச்சிருப்ப வறுத்தக்கறி வறுவலிலே வக்கனையா நீ ருசிச்சிருப்ப கொஞ்சம் சூதானமா தப்பி பொழச்சுக்கடி கூறுகெட்ட தண்டச் சிறுக்கி பாத்தாலே நாக்குல எச்சி ஊறவைக்கும் தளதள மேனிக்காரி நான் சொன்னதெல்லாம் காதுல விழுகலயா தட்டுக் கெட்ட ஊமச்சி ? தீரா அன்புடன் வ. அதியமான்
@nvs62585 жыл бұрын
kalakkirinka ponka
@adhiyamanvaradharasan84615 жыл бұрын
@@nvs6258 அன்புள்ள சந்திரன் குமார் மிக்க நன்றி. கவிதையை எடிட் செய்து கூடுதலாக்கியிருக்கிறேன். மீண்டும் ஒரு முறை வாசித்துவிடுங்கள் நண்பரே. தீரா அன்புடன் வ. அதியமான்