ஷரத் செல்லத்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!! 🚶♂️🎂🍫🎁🎉🎈 அனைத்து செல்லங்களும், கல்வியும் 📚, செல்வமும் 💸, வீரமும் 💪பெற்று ஆரோக்கியமுடன் வாழ வாழ்த்துகிறேன்.!!👬👫👐 இன்று என்னுடைய மகளின் (விஷ்ணு ப்ரியா + ஸ்ரீதர்) திருமண நாளும் கூட friends..🤝 தங்களின் வாழ்த்து கிடைத்தால் மகிழ்ச்சி அடைவேன்..🤗🙏
@SimisKitchenVlogs3 жыл бұрын
Happy Anniversary வாழ்க வளமுடன்
@VijayaLakshmi-tx8kc3 жыл бұрын
@@SimisKitchenVlogs என் மகளின் திருமண நாளுக்கு வாழ்தியதற்கு நன்றி சகோதரி 😊
@mycountryfoods3 жыл бұрын
இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் தங்கை விஷ்ணுபிரியா❤️ஸ்ரீதர் நீங்கள் இருவரும் எந்த குறைகளும் இல்லாமல் பல்லாண்டு காலம் சுகமாக வாழவேண்டும்💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏 லெட்சுமி அக்கா....
@VijayaLakshmi-tx8kc3 жыл бұрын
@@mycountryfoods உனனிடமிருந்து என்மகளுக்கு வாழ்த்து கிடைத்தது.. நம் சேனலில் அனைவரும் வாழ்தியதற்கு சமம்.!!மிக்க மகிழ்ச்சி ஆனந்தி.!!❤🤗
@karthikradha96913 жыл бұрын
வணக்கம் அம்மா🙋 🙏எப்படி இருக்கீங்க? உங்களை சில நாட்களாக காணவில்லை என தேடினேன் .இப்போது உங்கள் கமெண்ட் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது மேலும் என்னுடைய சகோதரிக்கும் அவங்க கணவருக்கும் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் 💐🎇🎆🌺🎂🎈அம்மா . நான் கேட்டதாகவும் திருமண நாள் வாழ்த்து தெரிவித்ததாகவும் சொல்லவும் ......
@Manju731-e5k3 жыл бұрын
எங்களுக்கு இப்படி எல்லாம் மீன் பிடிக்க வாய்ப்பே இல்லை அக்கா உங்களை பாத்தால் அவ்வளவு மகிழ்ச்சிய இருக்கு வாழ்க வளமுடன் நலமுடன்
@pramilapaulsanthan16048 ай бұрын
ஊர் ஞாபகம் வருது. Super
@nanthukarthi76133 жыл бұрын
கிராமத்து வாழ்க்கை தனி அழகுதான் ஆனந்தி அக்கா கெண்டை குஞ்சு மீன் பிடி வேட்டை சூப்பர் அக்கா💞👍
@malarkodi56993 жыл бұрын
திறமை சாலி ஆனந்தி 👌👌👆👆
@abinayak19853 жыл бұрын
அமலா,கலா இருவரும் எங்க ஆனந்தி. உங்க கிராமம் சூப்பர்.
@raniv43153 жыл бұрын
😋சந்தோஷமான வாழ்க்கை.
@sankaripushparathinam83073 жыл бұрын
நண்டு வேட்டை, மீன் வேட்டை சூப்பர் அக்கா🐟🐟🐟🐟🦀🦀🦀🦀
@murugeshgowsi9353 жыл бұрын
சுப்பர் மிக மிக ஆனந்தமாக உள்ளது
@Malak-dx2cp3 жыл бұрын
ஆனந்தி உங்கள் குரல் சூப்பர் 👌👌
@narmathamuthukumar36373 жыл бұрын
சொர்க்கத்தில் வாழ்கிறீர்கள் ஆனந்தி அக்கா ❤️
@sivana15063 жыл бұрын
Vaikalula உள்ள nandu நாங்க பிடிக்க matom.வயல உள்ளது தான் nalla erukum
@devidevi15733 жыл бұрын
Ananthi sister unga noonu peroda video than enakku time pass
@abiramiabiabi19753 жыл бұрын
மீன் வேட்டை நண்டு வேட்டை சூப்பர்🐬🐟அக்கா..
@sivana15063 жыл бұрын
நாட்டு meen kozhambukku naan adimai
@s.keetha62183 жыл бұрын
Super very nice village thank you
@mangaimagam3 жыл бұрын
Wow what a great experience. Lovely.
@rinzanazly99953 жыл бұрын
Super ஆணந்தி அருமை உங்கள் கிராமப்புற சூழ ல் ரொம்பவும் ஆசையா இருக்கு india tamil nadu வர இருக்கிறேன் உங்களை சந்திக்க வருவோம்
@jasminenihara72383 жыл бұрын
சூப்பர் சூப்பர் மீனு பிடிக்க போய் நண்டு வேட்டை ஆயிருச்சா சூப்பர் சூப்பர் நண்டு ஃப்ரை மீன் குழம்பு செம்ம என்ஜாய் பண்ணுங்க பாவம் எல்லாரும் ரொம்ப கஷ்டப்பட்டாங்க பார்க்கவே ரொம்ப கஷ்டமா இருந்தது எல்லாமே அந்த ஒரு ஜான் வயித்துக்குத்தான் 👍👍🤝🤝👌👌😋😋😋😋
@mycountryfoods3 жыл бұрын
🙏🏼🙏🏼🙏💐💐
@malarkodi56993 жыл бұрын
திறமை சாலிஆனந்திசூப்பர்
@s.a.a.familychannel45803 жыл бұрын
அ க் கா சூப்பர்
@rifasheikrifasheik89313 жыл бұрын
ஆனந்தி அக்கா எங்களுக்கு இது போன்ற வாய்ப்புகள் கிடைப்பதில்லை ஆனாலும் உங்களது பதிவைப் பார்க்கும் பொழுது நாங்களே அந்த குளத்தில் இறங்கி மீன் பிடிப்பது போல் ஒரு ஆனந்தம் கிடைக்கிறது உங்கள் பதிவைப் பார்க்கும் போது அவ்வளவு ஒரு ஆனந்தம் முகத்தில் நீங்கள் அனைவரும் எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் இருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்
@mycountryfoods3 жыл бұрын
🙏🙏🏼🙏🏼❤️❤️💐💐
@gunazhinigunazhini97623 жыл бұрын
Ananthi Akka unga voice super 😘😘
@sujathasureshlikedhits40853 жыл бұрын
Super ma. Romba azhagu
@ammugajendran35993 жыл бұрын
வேட்டையாடு, மீன் பிடித்து விளையாடு 😁
@gowrig28572 жыл бұрын
Super Anandhi
@vishalvichu63403 жыл бұрын
Super 👌🏻😊 I like it 👍🏻
@rajiselvam47553 жыл бұрын
சூப்பர்ஆனந்திஅக்காவால்கவலமுடன்
@selvimuthu513 жыл бұрын
சூப்பர் ஆனந்தி என்ன சொல்ல வார்த்தைகள் இல்லை உங்க வாழ்க்கை வாழ குடுத்து வைத்து இருக்க வேண்டும் வாழ்க வளமுடன்
@vankatmaha58473 жыл бұрын
Super,🐟🐟🐟🐟🐟🐟
@banumathikalidas94773 жыл бұрын
Very nice 👌👍👍
@ammurijo90573 жыл бұрын
Beautiful village, nice video. From Kerala 🌴💕👌
@annaimeenakshipromoters56903 жыл бұрын
முகத்தில் என்ன ஒரு ஆனந்தம்,ஆனந்தி அக்கா சூப்பர்
@divya-hw8no3 жыл бұрын
O uh o
@divya-hw8no3 жыл бұрын
Llll
@divya-hw8no3 жыл бұрын
P
@manusmusic24153 жыл бұрын
வணக்கம் ஆனந்தி... மிக அருமையான வேட்டை...
@vigneshsakthi67323 жыл бұрын
Super Anandhi sister 🎣🎣🎣👍👍
@abiramiabiabi19753 жыл бұрын
ஆனந்தி அக்கா கலா அக்கா தனியாக சேனல் ஆரம்பிச்சுட்டாங்க போல 👍👍.
@yamunadevi79333 жыл бұрын
Super nalla timepass I enjoyed very much
@selvee66693 жыл бұрын
Super Video Ananthi 👌👍👍 Selvee 🇲🇾
@mostakimislam15413 жыл бұрын
Nice evrey one
@MuthuLakshmi-bz1hn3 жыл бұрын
Super video 👌👌👌
@saransaran89293 жыл бұрын
Home tour poduga akka
@riyasriyas69953 жыл бұрын
Ungaludan nanum meen pidika asaiyaga irukiradhu life is beautiful 😀😀😀
@karthikradha96913 жыл бұрын
ஆனந்தி அக்கா ஷரத் தம்பிக்கு 👦 பிறந்த நாள்💐🎂🎈🎆🎇🎊🎉 வாழ்த்துக்கள் 👏 உங்க வீடியோவும் நன்றாக இருந்தது ....
@mycountryfoods3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி ராதா
@gunazhinigunazhini97623 жыл бұрын
Ananthi Akka unga voice super 😘😘😘😘😘😘
@pretty__krithi3 жыл бұрын
எனக்கு பிடித்த 🐟🐠🎣கென்ட குஞ்சு.
@THANGAMAGAL3 жыл бұрын
Super sis❤️👍
@kavyasai67993 жыл бұрын
Super ma Sagodhari Anandhi...Enjoy Life ma...Nanga Ellam Parka Than Mudiyum ma👌👌👌😍😍😍
@jssaicollections24273 жыл бұрын
ரஷ்யா fans ஓரு like போடுங்க
@elangesk3 жыл бұрын
சிறப்பு
@kavidhivakar34753 жыл бұрын
ஆனந்தி நீங்க திறமைசாலி
@muthulathish40803 жыл бұрын
Super akka .உங்க வாழ்கை பாக்கரதுக்கு இரண்டு கண்கல் பத்தாதது
I want to b in your family... Village super ah irukku
@varshithasanjana11623 жыл бұрын
Super sekirama idha samachi vedio podunga sister
@factsintamil44773 жыл бұрын
🐟🐬🦈🐳 super
@sbalachantiranalsubramania91423 жыл бұрын
Hi sister supet👌👌👌👌♥️♥️♥️
@yagapragasam1723 жыл бұрын
Hai akka. Super 🙏God bless you all
@kirubas87223 жыл бұрын
Those who are living in villages are so lucky...
@sivaranjaniranjani86223 жыл бұрын
Super sister enjoy
@MohammedArif-zi7qc3 жыл бұрын
சூப்பர்.ஆனந்திஅக்கா
@navasrisathasivam87853 жыл бұрын
மிகவும் அருமை
@saranyasathish60243 жыл бұрын
Nalla iruku akka
@vijayalakshmic28923 жыл бұрын
Very nice... keep going thank you
@honeydue34993 жыл бұрын
பள்ளத்தில் மீன் பிடிச்சதை எப்படி கண்டுபிடிக்கிறீங்க
@parimaladevi8663 жыл бұрын
Ninga entha village ka.
@mycountryfoods3 жыл бұрын
கெழுவத்தூர்
@thilagasahi48053 жыл бұрын
Valga valamudan
@balajai29863 жыл бұрын
Akka naanu mannargudi thaan akka 40 ovarcheri. Miss panran Akka. I miss my village
@lalithaganesan58093 жыл бұрын
Looking nice aanathi sister... 👌👌👌
@ghaniani64683 жыл бұрын
Sister when your two son will go to school ask them to study don't waste time ok 👌👍
@vanithab45493 жыл бұрын
School open la iruntha poga matangala
@ghaniani64683 жыл бұрын
I don't know these country schools system that why I ask anathi sis not blame on them ok pls understand when someone writes comments ....vanita mam or sister
@happylife10443 жыл бұрын
Spr.... Akka
@mariya28413 жыл бұрын
Super video
@rajashanmugam45673 жыл бұрын
Semma akka vettai..enjoy
@simran01083 жыл бұрын
Wow beautiful village. Anandhi akka, your hairstyle and flower in your hair is very pretty,