ஏரியில் வீடு....லாரியில் தண்ணீர்.... : Mr. Arul Prakash | Kalyanamalai Episode-838

  Рет қаралды 957,803

Kalyanamalai

Kalyanamalai

Күн бұрын

Пікірлер: 158
@karunakaran9635
@karunakaran9635 2 жыл бұрын
அருமையான பேச்சு சார் நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் இதுபோல் நல்ல கருத்துக்களை உங்கள் மாதிரி நல்லவர்களால்தான் நாட்டில் விதைக்க முடியும் வாழ்க பல்லாண்டு.
@sekarnarayanan433
@sekarnarayanan433 3 жыл бұрын
என்னை மிகவும் கவர்ந்த பேச்சாளர் உயர்திரு அறுள்பிரகாசம் அவர்கள் 👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏
@arularul5820
@arularul5820 4 жыл бұрын
அருமையான பேச்சி ஐயா.........நான் இந்தியாவில் உள்ள எல்லா பேச்சாளர்களின் பேச்சையும் கேட்பன்........உண்மையிலயே உங்கள் பேச்சை நேரில் கேட்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள் ஐயா.......நான் இலங்கையில் வாழும் இந்திய வம்சாவழி தமிழன்........உங்கள் நேரடி பேச்சை கேட்க இலங்கையில் மலையக பகுதிகளில் வாழும் இந்திய வம்சாவழி தமிழர்களுக்கு கொடுத்து வைக்கவில்லை.......( ஆசிரியர் அருள்பிரகாசன்...இலங்கை...)
@karthickarthicsri3713
@karthickarthicsri3713 4 жыл бұрын
BN bbl mb mb
@nagarajanjayanthi5036
@nagarajanjayanthi5036 4 жыл бұрын
அருமையான பேச்சு உவமை இன்றைய சூழலில் இருக்கும் நிலைமை அருமையான பதிவு ராம் ராம்
@MaheshKumar-us5xd
@MaheshKumar-us5xd 5 жыл бұрын
பொறுப்பான பேச்சு மட்டுமல்ல சிறப்பான சிந்தனையை தூண்டுகிற பேச்சு வாழ்த்துக்கள் ஐயா
@mvsinghnadar5916
@mvsinghnadar5916 4 жыл бұрын
thambi enna
@umaleethiyal3086
@umaleethiyal3086 2 жыл бұрын
அடுக்குக் கருத்துரையும் தொடர்மழையாய்ப் பேருரையும் அருமை அருமை ஐயா👌👌
@arunkumar-uc1hx
@arunkumar-uc1hx 3 жыл бұрын
ஆசிரியர் ஆசிரியர் தான் அருமையான நகைச்சுவை கலந்த சிந்தனை பேச்சு
@ramamurthychellaiah5916
@ramamurthychellaiah5916 Жыл бұрын
இனிமையான தமிழ் தென்றல் வீசியது போல் உள்ளது உங்கள், பேச்சு
@akashpugazhendhi1709
@akashpugazhendhi1709 6 жыл бұрын
Mr. Arul Prakash is my Tamil teacher I am proudly of him my Tamil teacher
@mvsinghnadar5916
@mvsinghnadar5916 4 жыл бұрын
thambi enna
@duraipandidurai3214
@duraipandidurai3214 3 жыл бұрын
அதை முதலில் தமிழில் எழுதுங்கள்
@balusellamuthu6945
@balusellamuthu6945 3 жыл бұрын
Pppppp
@arumugammurugasamy2358
@arumugammurugasamy2358 2 жыл бұрын
உங்கள் கருத்துக்கள் மிக அருமை ஐயா மனிதன் விரைவில் திருந்துவான் இல்லை என்றால் இயற்க்கை மனிதனை திருத்தும்!!!
@ramkumar-kl4su
@ramkumar-kl4su 5 жыл бұрын
மிக அருமையான பேச்சு
@vivegaanandanp2722
@vivegaanandanp2722 2 жыл бұрын
சிறப்பான சிந்திக்க வேண்டிய கருத்துக்கள். ஐயா அவர்கள் பிரகாசமா வாழ அறிள்புரிய வேண்டும் கடவுளே.
@balakrishnanrajapandiyan1422
@balakrishnanrajapandiyan1422 5 жыл бұрын
நான் படித்த இ எல் எம் பள்ளியில் தமிழ் ஆசிரியர் திரு அருள்பிரகாஷ் அவர்கள்.....
@ananthisenthil7603
@ananthisenthil7603 Жыл бұрын
தங்களின் கருத்துக்கள் அருமை
@Vd57101
@Vd57101 2 жыл бұрын
Always delivering excellent speech...every word is a gem 💎 Also teaching good tamil!! 💯👏👏👏👏👏
@umar_urf8559
@umar_urf8559 5 жыл бұрын
100% உண்மை ஐயா....👏👏👏👏
@akmohandoss7207
@akmohandoss7207 2 жыл бұрын
Super sir
@AR-ql8bu
@AR-ql8bu 5 жыл бұрын
He is a great speaker
@eswaranclassic5506
@eswaranclassic5506 6 жыл бұрын
அற்புதமான பேச்சு
@thirugnanasambanthanthirug4975
@thirugnanasambanthanthirug4975 7 жыл бұрын
திரு அருள் பிரகாஷ் அவர்களின் உரை சிறப்பு
@s.maharajanadar789
@s.maharajanadar789 6 жыл бұрын
arul prakash sir....a great salute to u.....god bls u sir....ur speech marvellous.....its makes us to think a lot...
@purpleaysh1170
@purpleaysh1170 5 жыл бұрын
Excellent speech💟
@rameshs3142
@rameshs3142 2 жыл бұрын
Legend....No words to say..
@marimuthuaadhimoolam3742
@marimuthuaadhimoolam3742 Жыл бұрын
அருமை அருமை அருமை
@santhoshgandhi1066
@santhoshgandhi1066 6 жыл бұрын
உரை சிறப்பு
@cmlogesh1033
@cmlogesh1033 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள்
@ganeshrvgk
@ganeshrvgk 6 жыл бұрын
As usal Arul Prakash spoken really good !!!
@yuvarajm1603
@yuvarajm1603 6 жыл бұрын
What a Speech Super
@gkc3450
@gkc3450 2 жыл бұрын
Arumai arimai Arul Prakash sir
@l.p.balasubramaniyan130
@l.p.balasubramaniyan130 2 жыл бұрын
அருள்பிரகாஜு பேச்சு 👌👌👌
@shivaredmi1810
@shivaredmi1810 2 жыл бұрын
Excellent, marvellous speech.hats off. 🙏🙏🙏
@maheshrajamanikam454
@maheshrajamanikam454 6 жыл бұрын
Excellent Mr. ARUL..
@BalaMurugan-pc9qe
@BalaMurugan-pc9qe 4 жыл бұрын
Excellent speech 👏👏👏👏👏👏👏
@kaliappansi430
@kaliappansi430 2 жыл бұрын
Good
@amaliadrian3411
@amaliadrian3411 6 жыл бұрын
cmr arul your speech is very good God bless you
@Thenseemai-yz4tx
@Thenseemai-yz4tx 2 жыл бұрын
ஏரியில் வீடு கட்டுவதை அரசாங்கம் ஏன் தடை செய்வதில்லை?!?
@chottabheem872
@chottabheem872 6 жыл бұрын
சிறப்பு உரை
@நக்மாசெல்
@நக்மாசெல் 5 жыл бұрын
6.00 basic reason and specific reason . arumai
@zacchaeusrsmd5562
@zacchaeusrsmd5562 5 жыл бұрын
Arumaiya visayam arul prakasam sir
@vasanvoice2543
@vasanvoice2543 2 жыл бұрын
தனி மனிதனின் பொறுப்பின் மலையே ஒரு நாடும் வீடும் வளர்ச்சி அடையாத தெற்கு காரணம்.
@-databee191
@-databee191 4 жыл бұрын
அருமை...நன்றி
@sudagararunachalam9545
@sudagararunachalam9545 7 жыл бұрын
superb sir, that's reality
@தீனதயாளன்-ர1ற
@தீனதயாளன்-ர1ற 7 жыл бұрын
Arumai
@karthikvel3370
@karthikvel3370 7 жыл бұрын
அருமை
@s.murugans.murugan2443
@s.murugans.murugan2443 6 жыл бұрын
arumai arul prakash sir.indraya naattu nilavarathai sariyaga sonneergal. ungal stylil .
@chandrasekaran1099
@chandrasekaran1099 6 жыл бұрын
good speaking
@padmapriyathanigainathan276
@padmapriyathanigainathan276 6 жыл бұрын
Superb sir Mr.Arul prakasam sir neenda varudangal kalithu cinthikka Matrum cirikka mudinthathu very nature
@bakthavachalamsivakami5930
@bakthavachalamsivakami5930 7 ай бұрын
Super sir, god man.
@nesaiyanjayaraj4223
@nesaiyanjayaraj4223 2 жыл бұрын
Defferent speach meaningful
@charlesdinakaran954
@charlesdinakaran954 3 жыл бұрын
Super ❤️❤️❤️
@r.thamarikkannankannan8082
@r.thamarikkannankannan8082 6 жыл бұрын
I like this tubo for straight and strong life
@prabum.s8467
@prabum.s8467 6 жыл бұрын
Arul Prakash sir really super
@b.pillai4539
@b.pillai4539 2 жыл бұрын
ஐயா! 60வதுவருசதிராவிட ஆட்சி நீங்கள கூறியஅனைத்துக்கும் கானம்என்பதுஉண்மை.
@senthiltamilms9095
@senthiltamilms9095 5 жыл бұрын
அட ஆமாப எங்கள் ஊர் கிருஷ்ணகிரியில் ஏரியில் விளையாட்டு மைதானம் இருக்கிறது, கல்லூரி இருக்கிறது, பஸ் ஸ்டாண்ட் இருக்கிறது.
@PanneerSelvam-dx8xw
@PanneerSelvam-dx8xw 5 жыл бұрын
Jimmygeor
@PanneerSelvam-dx8xw
@PanneerSelvam-dx8xw 5 жыл бұрын
Jimmygeorge
@PanneerSelvam-dx8xw
@PanneerSelvam-dx8xw 5 жыл бұрын
Jm
@mvsinghnadar5916
@mvsinghnadar5916 4 жыл бұрын
thambi enna
@RBchennai99
@RBchennai99 5 жыл бұрын
Very good speech
@Maha12345
@Maha12345 6 жыл бұрын
Raja sir team and speak super
@sureshkumar-gf3se
@sureshkumar-gf3se 5 жыл бұрын
India wii win
@sureshkumar-gf3se
@sureshkumar-gf3se 5 жыл бұрын
Raja sir neenga eppavu super
@SureshKumar-lb9uc
@SureshKumar-lb9uc 5 жыл бұрын
Unmai sir neega soliyathu
@ஏ.மாசிலாமணிகுண்ணவலம்
@ஏ.மாசிலாமணிகுண்ணவலம் 7 жыл бұрын
அருமையான பதிவு
@vimalapeter446
@vimalapeter446 6 жыл бұрын
Good
@r.thennarasustalin5599
@r.thennarasustalin5599 6 жыл бұрын
Super speech
@நம்மமூலிகைஉலகம்
@நம்மமூலிகைஉலகம் 5 жыл бұрын
இரவில் எந்த சேவலும் வெலுச்சம் இல்லாத போது இரைபோருக்காது
@beulahvimalabai2589
@beulahvimalabai2589 4 жыл бұрын
Excellent
@gurusamymanian7529
@gurusamymanian7529 7 жыл бұрын
realy great god bless you
@rehan7043
@rehan7043 2 жыл бұрын
Sure super
@vijayk8957
@vijayk8957 2 жыл бұрын
It is not Kalyana malai, It is absolutely debate between Raja & Bharathi Bhaskar
@pauldavisbd
@pauldavisbd 5 жыл бұрын
ஜகாற்று மாசு, நீர் மாசு, ஒலி மாசு, நில மாசு, புவி வெப்பமயமாதல் இதை பற்றிய எவ்வித சிறு விழிப்புணர்வும் இல்லாததே தண்ணீர் பிரச்சினைக்கு காரணம்
@aravinddeepak9623
@aravinddeepak9623 2 жыл бұрын
👌👌👌 power of tamiz kavanithil oru varthai based on usage different meanings
@rajasekaran8855
@rajasekaran8855 7 жыл бұрын
superb
@vijayanvijayan7984
@vijayanvijayan7984 7 жыл бұрын
sir your speech is super
@spsbalaadithyasridharshini4621
@spsbalaadithyasridharshini4621 6 жыл бұрын
good
@suershkumerjeyanthi6233
@suershkumerjeyanthi6233 6 жыл бұрын
Brilliant speech sir keep it up sir
@prempaul5021
@prempaul5021 6 жыл бұрын
Pha pha sir superb speech
@RajaRaja-tx9bq
@RajaRaja-tx9bq 5 жыл бұрын
Sunder mla. Super
@tvnatarajan734
@tvnatarajan734 5 жыл бұрын
Arumai.Arthamulla arivana urai.nagaichuvaiyaga irundhalum manathil ninru yochikka vaithathu.
@kirubakarp3670
@kirubakarp3670 4 жыл бұрын
Super sir
@imthathullahsharithimtha550
@imthathullahsharithimtha550 7 жыл бұрын
super
@spnavarathnamspn4194
@spnavarathnamspn4194 5 жыл бұрын
Super speach
@RaviChandran-cj7lt
@RaviChandran-cj7lt Жыл бұрын
ஏரியில் வீ டு கட்ட லஞ்சம் லாரியில் தண்ணிர் கொடுக்க லஞ்சம் இது தான் விடியால் அரசு
@v.shanmugasundaramsundaram1529
@v.shanmugasundaramsundaram1529 2 жыл бұрын
அரசு அமைப்புகளில் லஞ்சம் பற்றி வெளி வீதிகளில் பேசியும், அது தொடர்கிறதென்றால் நமது ஜனநாயக ஆட்சி அமைப்பு எந்த அளவுக்கு இழிநிலையில் இருக்கிறது
@nandhakumarpadamanaban8146
@nandhakumarpadamanaban8146 Жыл бұрын
அருமையான வாதம் சூப்பர்
@vickyvickeram1544
@vickyvickeram1544 7 жыл бұрын
super speech
@arulraj8631
@arulraj8631 7 жыл бұрын
Vicky Vickeram by
@jebaraj52
@jebaraj52 5 жыл бұрын
Manithanai sinthilkkavaikirathu super
@Edwininfo
@Edwininfo 2 жыл бұрын
Edwin info channel 👍👍💚👍👍
@ilovejesus3904
@ilovejesus3904 5 жыл бұрын
anna super
@rameshk7506
@rameshk7506 2 жыл бұрын
superooooooooooooooooooSUPER
@rameshc4860
@rameshc4860 5 жыл бұрын
ஏறில வீடு கட்டுனவன் ல dislike podrukkkan loory thani thana kudikiringa
@saravananv4188
@saravananv4188 5 жыл бұрын
Super great excellent fantastic
@vigneshjtr6868
@vigneshjtr6868 6 жыл бұрын
Sir super speech very humer is have he
@kenneysiyan5374
@kenneysiyan5374 5 жыл бұрын
Enna speech u Semma mersalaytan
@mohanankvs8732
@mohanankvs8732 3 жыл бұрын
Pattimandram RAJA IS FREQUENTLY INTERUPPUNG SHOWS THAT HE IS RECRUIT ; ALLOW ARULPRAKASAM TO IS SPONTANEOUS SPEECH
@navaneethakrishnan9477
@navaneethakrishnan9477 7 жыл бұрын
Raja anna Timing Mokka, Arul anna super :-)
@kayamburevathi7454
@kayamburevathi7454 7 жыл бұрын
Navaneetha Krishnan
@jothidarvijayaperarasu1098
@jothidarvijayaperarasu1098 2 жыл бұрын
நிதி ஒதுக்குவது கல்விகற்க‌. ஆனால். அது 90% ஆவியாகி போகிறது . (தகுதிக்கு மேல் சம்பளமாக) நோக்கம் ??????
@jepsinkalam5898
@jepsinkalam5898 7 жыл бұрын
we create a new world
@saaravananmaahisaaravananm8981
@saaravananmaahisaaravananm8981 6 жыл бұрын
Dr
@sekarm5906
@sekarm5906 2 жыл бұрын
ஏரியில் வீடு வீட்டுக்குள்ள ஏரி
@venkatbabu186
@venkatbabu186 5 жыл бұрын
No recovery so don't worry.
@RajaRaja-pc7jz
@RajaRaja-pc7jz 5 жыл бұрын
😍😍😍😍😍👌👌👌👌👌👌👏👏👏👏👏👏good
@murugayanmurugayan8729
@murugayanmurugayan8729 5 жыл бұрын
Just dffkoi
@parvathivegetable1610
@parvathivegetable1610 6 жыл бұрын
அருள்பிரகாழ் அவர் ளுக்கு கோவாழ்த்து-9159678354
@MANNARELLAIAHELL
@MANNARELLAIAHELL 4 жыл бұрын
Arul prakasam
@abdulrahuman4835
@abdulrahuman4835 7 жыл бұрын
ok but ana indha worldkku செட்டாகாது. இந்த உலகத்தில் தண்ணை இழந்து விடுவாண் அதுதாண் உண்மை. விஞ்ஞாணம் தானே காரணம்
@hariprasadp7503
@hariprasadp7503 5 жыл бұрын
Pesi pesi naata kedupadae ivargaluku velai
@logeshmurugesh7634
@logeshmurugesh7634 5 жыл бұрын
Uzhalnadu sir ethu ningaa yenna sonallum yenna kathinallum yengaa yarrum kekamatunungaa sir......no use first real estate agents, broker's, ozhichu avanum sir......
@shanmugamr8981
@shanmugamr8981 2 жыл бұрын
All lakes level scale showing wrongly. Because for example the scale length is 200feets.inthe bottom of the lake more than 50to80 feets is mud and scraps. Only 100feets water only the lake can save. More than 25 years all lake in tamil Nadu not cleaned for 60 feets. Because of our uneducated engineers we are loosing more than 2000 feets of waters.
@KMuthu-ky3ux
@KMuthu-ky3ux 6 жыл бұрын
nadula break vendam
МЕНЯ УКУСИЛ ПАУК #shorts
00:23
Паша Осадчий
Рет қаралды 4,8 МЛН
HELP!!!
00:46
Natan por Aí
Рет қаралды 75 МЛН
бабл ти гель для душа // Eva mash
01:00
EVA mash
Рет қаралды 10 МЛН
Coaching Dialogues with Hema episodes 2 | Sri பகவத் ஐயா
1:25:39
Bagavath Pathai (Tamil)
Рет қаралды 124
Sivakasi Ramachandran Latest Speech Vetriyin Vazhi
49:33
Vetriyin Vazhi
Рет қаралды 45 М.
МЕНЯ УКУСИЛ ПАУК #shorts
00:23
Паша Осадчий
Рет қаралды 4,8 МЛН