From starting to end the way your speech is amazing. The slang and every speech your quotation s in English you prooved you are a best English professor.
@waw967Ай бұрын
ஒவ்வொரு கோவிலும் அவரவர் உரிமை .
@venkatesan19953 ай бұрын
எங்கள் ஆசிரியர் இராமச்சந்திரன் ஐயா அவர்கள் வகுப்பு எடுக்கும்போது அப்படி ஆனந்தமாக இருக்கும். ஒரே சிரிப்பு மயமாக இருக்கும். என்றும் மறக்க முடியாது. 1988 -1991 சிவகாசி AJ College. கோப்படவே மாட்டார்.
@venkatarajv28373 ай бұрын
சிறப்பினும் சிறப்பு ஐயா... மகிழ்ச்சி மகிழ்ச்சி ஐயா...
@Kadish-bd7mkАй бұрын
உணர்ச்சிவசப்பட்டுட்டார்
@ramachandran42512 ай бұрын
1989to1992 வரை உங்களிடம் படித்தேன் என்று சொன்னது 2024 ல் 1992To 2024 =32வருடங்கள் சரியாகத்தான் உள்ளது
@waw967Ай бұрын
Sir .. கர்ம சித்தாந்தத்தை உலகுக்கு வழங்கியது இந்தியா. நியூட்டன் லா அறிந்தவர் நீங்கள்..
@chinnarajananandan26 күн бұрын
சிவகாசி, அய்ய நாடார் - ஜானகி அம்மாள் கல்லூரியில் பல காலம் பணியாற்றி ஓய்வெய்திய பேராசியர் ராமச்சந்திரன் ஐயா அவர்களே, தாங்கள் செங்குந்த முதலியார் இனத்தவர் ஆயினும், நாடார் இன வரலாற்றை அறியாதவரல்லர். சென்னை மாகாண ஆலயப்பிரவேச சட்ட மசோதா 1939 ஜூலை11-ல் நிறைவேற்றப்பட்டது. இது அனைத்து சமுதாயத்தினரும் ஆலயங்களில் சமுதாய வேறுபாடு இன்றி நுழைந்து வழிபட வழிவகை செய்தது. 1939- வரையிலும், இந்துவாக ஏற்கப்பட்டும், நாடார் இனம் என்ற காரணத்தினால் இந்துக் கோவிலில் அவர்களுக்கு நுழைவு மறுக்கப்பட்டிருந்த கால கட்டத்தில், விருதுநகர் நாடார் பெருமக்கள் மகமை முறையை ஏற்படுத்தினார்கள். தினமும் வீட்டில் அரிசியை உலையிடும் முன்னர், வீட்டுப் பெண்மணியானவள், தனது ஒரு கைப்பிடியளவு அரிசிமணிகளை மகமைக்கு எடுத்து வைப்பாள். நாடார் இன வணிகர்கள், நித்தமும் தமது வருமானத்தில் ஒரு ரூபாய்க்கு ஒரு தம்பிடி வீதம் மகமை செலுத்தி வந்தார்கள். மகமை மூலம் சேர்த்த நிதி கொண்டு சிவகாசியிலும் தாங்கள் right royal-ஆக நுழைந்து வழிபட தங்களின் இஷ்ட தேவதையான அம்மனுக்கு உருவாக்கியதுதான் தாங்கள் குறிப்பிட்ட கோவில். பட்டாசு தொழிலில் தான் ஈட்டிய பொருளில் தான் உருவாக்கிய கல்லூரிக்கு தனது பெயர், தனது குடும்பத்தார் பெயரை இடுவது போல, விருதை இந்து நாடார்கள் தங்களின் தனித்த முயற்சியால் தங்களின் பொருளை கொண்டு உருவாக்கியது 'விருதுநகர் இந்து நாடார்களுக்குப் பாத்தியப்பட்ட பத்திரகாளி அம்மன் கோவில்'. All are welcome without discrimination!
@parvathamveeraraghavan16333 ай бұрын
Excellent 👌
@kalaiselvanr46883 ай бұрын
ராமச்சந்திரன் சார், 1989 To 1992 வரை 32 வருடங்களா ஆகின்றன. மற்றபடி வழக்கமான உங்கள் பேச்சு அருமை சார்.
@VijayarajkViji-bf1sb2 ай бұрын
1992 முதல் 2024 வரை 32 வருடம்
@sundaramurthynv71752 ай бұрын
32 வருடங்களுக்கு முன் படித்தவர்.
@ekambarams89233 ай бұрын
எப்படி அய்யா ஓட்டுநர், நடத்துநர்களை தவறாக விமர்சனம் செய்யலாம் நீங்கள்..? அசிங்கமான ஆசிரியர்களை நான் சொல்லட்டுமா...?தவறு அய்யா நீங்கள் பேசியது.
@dvelumayilone39552 ай бұрын
பெரும்பாலான பட்டி மன்ற பேச்சாளர்கள் illuminati கள்.... மற்றவர்களை மட்டம் தட்டியே பேசி பழக்கப்பட்டவர்கள்... மேலும் தேய்த்து போன ரெக்கார்டு மாதிரி பேசியதையே பேசி கழுத்தறுப்பவர்கள்😊