உளுந்து 1500 ரூபாய் விற்கும் போது வடை நூறு ரூபாய் வித்தாங்க இப்ப உளுந்து 400 ரூ.500 விற்கும் போது வடை அதை 100 ரூபாய் விக்குது மா 300 விற்கும் போது இடியாப்பம் 20 ரூபாய் இப்பொழுது ரூ.150 மா விக்கிறாங்க. அதே இடியாப்பம் 20 ரூபாய் ஓட்டல்களை சுத்தம் பண்ண சொல்லணும்
இந்தியாவில் மற்றும் த.நாட்டில் இருந்து மிக அதிகமாக சுற்றுலா பயணிகள் வர விரும்புகிறார்கள் ஆனால் அங்கு செலவுகள் மிக மிக அதிகம் என்பதால் வர தயக்கம் அடைகிறார்கள்
@vasantharasavelautham89539 күн бұрын
மற்ரைய தொழிளார்கள் போன்று தங்கள் உணவுகளை கொண்டுசென்று சாப்பிடலாம் செலவும் குறையும் ஆரோக்கியமாகவும் இருக்கும்
@ratnambalyogaeswaran850210 күн бұрын
நன்றி பயனுள்ள பதிவு, விலையை இன்னும் கூட்டலாம் 🙏🙏🙏👌👌👌
@DuraisamyRamasamy-f4j10 күн бұрын
தோசை (மாவு ) 150/= மசாலா தோசை 700/= நெய் தோசை 1000-1650 வரை விற்பனை செய்கிறார்கள் 2:17 தோசை மாவில் தங்க பஸ்பம் mix பண்ணி இருக்கிறார்களா?
@shanmugamyohanandan590310 күн бұрын
மாத்தற பத் கடை யில் வழங்கப்படும் உணவுகளை பாராளுமன்றில் வழங்கலாம்.
@MubarakNajeema-w9m10 күн бұрын
உங்களுக்கும்வருமானம்
@fayazahmed154210 күн бұрын
It's better than before. Only AKD has the balls to do such a like this thing ❤
@RIDEBYRIDER59410 күн бұрын
என்னோட கருத்து என்னன்னா இன்னும் கொஞ்சம் கூட்டி இருக்கலாம்னு நினைக்கிறேன்👍
@SaleekMohamed10 күн бұрын
Rj chandru report best news thanks
@ragulraje710 күн бұрын
இதில் ஒரு விடயம் இருக்கு முன்புடன் ஒப்பிடும் போது பாராளுமன்ற உறுப்பிணர் குறைவு இப்போது. மகிந்தகாலத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அதிகம.அதனால் செலவு கூட .😢
@mikhaildp536210 күн бұрын
மக்களுக்கு இன்னும் எந்த பயன்களும் கிடைக்கவில்லை, முன்பிருந்த அரச ஆட்டசிகளில் அரசியல் வாதிகள் அவர்களுடன் இருந்தவர்கள் எல்லோரும் பயன் அடைந்தார்கள், தற்போதைய அரசில் ஆளும் கட்சியினர் மட்டுமே பயனடைகின்றார்களா?
@bremawathysantalingam254210 күн бұрын
Chandru இன்றைய நாளில் உங்கள் செய்தி களுக்கு மிக்க நன்றிகள் 👏👍🙏🏽❤️
@JayMohan-je4yv10 күн бұрын
வெளியே எவ்வளவு நம்பர் ஒரு சாப்பாடை சாப்பிடுகிறோமோ அந்த விலைக்கு அவங்களும் சாப்பிடணும்
@rizalahamed10 күн бұрын
இனி அதிய வியாபாரம் போகாது வியாபாரம் நஸ்டம் ஏற்ப்படலாமே?
@anandarvin798810 күн бұрын
🙏🙏
@pradeepannesan9410 күн бұрын
Superb valuable information
@vijeyaluxmeloganathan456710 күн бұрын
Thank you Chanru
@krishnadasg.krishnadas292810 күн бұрын
இனிய இரவு 🌃 வணக்கம் Rj Chandru bro ❤️🫰 1:33
@Pathmanadan-x4i10 күн бұрын
1.Mp archunavutan seendhu video potungka 2.Stoke market 17000 score reach pannadha pathi video potungka 3. Mahinda rajapksha home issue pathi pesungka
@rasigannishanthan576910 күн бұрын
உளுந்து வடையின் விலை ஏன் குறையவில்லை
@n.rishaan994310 күн бұрын
3800/- aravidanun 8 naalaki amarvitku 45000/- Oru kudumpathin oru maatha selavu 😢
@thamizhamuthu505610 күн бұрын
உணவுக்காக மக்களால் செலவிடும் தொகையினை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் விதித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்
@subramsubramaniam132710 күн бұрын
Thanks Chandru for costing our public tax fund
@malarselliah173010 күн бұрын
ஒரே தடவையில் சாப்பாட்டு விலையை அதிகரித்திருக்கலாம்.
@AinulFarisa10 күн бұрын
இன்னும் கூட்டலாம் பாணும் சம்பலும் சாப்பிட வே 400| தேவை இவர்கள்க்கு சும்மா தின்னது பத்தாத இன்னும் கூட்டலாம்
@lovelylovely263110 күн бұрын
சந்த்ரு வேஸ்ட் தகவல்கள்...
@user-ct8bp7tu9b10 күн бұрын
வணக்கம் ஒரு முக்கியமான விடயம். நங்கள் ஜேர்மன் நாட்டில் உள்ளேம். நாங்கள் 4 மாதம் 2024. 3 பாஸ்போர்ட் புதுப்பிக்க தூதரகம் கெடுத்து இன்னும் கொழும்பில் இருந்து திரும்பி வரவில்லை. அங்கு விசாரித்தால் 3x2 = 6 லட்சம் கெடுதல் தான் அவை வேலை செய்ய முடியும் என்று கூறினார்கள். இது சரிய நமது நாட்டில் இப்போது லஞ்சம் வாங்கினாலும் குற்றம் கொடுத்தாலும் குற்றம். தயவு செய்து இதை பற்றி நீங்கள் கதைக்கவும் இது எமக்கு மட்டும் அல்ல எனக்கு தெரிந்து கித.90 வீதம் இப்படி தான் நடக்கிறது. இதற்கு முன்கூட்டியே நன்றி 🙏
@velrajah91479 күн бұрын
Don't believe that this nothing do with Sri Lanka passport office. Germany's embassy fault.
@ThangMalar4 күн бұрын
😮😮😮😮😮😮😮
@முத்தூர்யாழோன்10 күн бұрын
ஒவ்வொரு பாம உறுப்பினர்களும் வீட்டிலிருந்து உணவு கொண்டு வரவேண்டும்.
@ZLG-x6b10 күн бұрын
இந்த கவர்மார்ன்ட் drugs முழுவழுமா தடை சியுமைன் அழுதான் பெறிய வெட்ரி. if கவர்மெண்ட் stop இம்போர்ட் and எக்ஸ்போர்ட் drugs it will be big support for entire sri lankan community. all we need to drug free sri lanka 🇱🇰 . What’s your opinion Mr.chandru sir
@gnanamragu596310 күн бұрын
❤❤❤❤😮😮😮
@SahulHameed-so5pd10 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@thangiahkrishnanathan588010 күн бұрын
பாஸ்போட் பிரச்சனையை பற்றி பேசுங்க உபயோகமாக இருக்கும்
@papaaugustin921510 күн бұрын
வணக்கம்♥《》♥ பாராளுமன்றத்தில் பணி புரிபவர்கள் இப்படி தான் நடக்கிறத???????? ★★★★★★★★★★★★★Nandri..France. .erundhu:24:1:2025★★★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
@Selladorai-oj5kv10 күн бұрын
அண்ணா இன்னும் அதிகரிக்க வேண்டும்
@mohamedhaaleesh747610 күн бұрын
Super
@MohammedRisvin10 күн бұрын
Super ❤
@pradeepannesan9410 күн бұрын
Parliament members must to pay by themselves because they very richest people in Srilanka.
@hasniMohamed-l1d10 күн бұрын
Innum kattanam athiharikanum
@premaladeviwimalarthnam.946310 күн бұрын
சந்தோசம் சந்தோஷம்😅
@HusainmeeraHusainmeera10 күн бұрын
விலை கூடியது எப்போதும் பழைய விழைக்கு வரவே மாட்டாது
@lawrencecharles821110 күн бұрын
உணவஇற்க்கஆன விலை ஏற்றம் இரண்டாயிரம் ரூபாய் உயர்த்தி இருப்பது நல்ல விஷயமாக இருந்தாலும் நாடாளுமன்ற உறுப்பினர் சாப்பிடும் செலவு MP கோளின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படுமா????
@MohamedFaiz-n2p10 күн бұрын
More up to 3000
@thavendramarulappu891510 күн бұрын
Ennam vilIjai koodalam
@NassierMohamed10 күн бұрын
Npp ❤jayawewa
@asahabdeen10 күн бұрын
eatthum marathu😂
@rasigannishanthan576910 күн бұрын
இடியாப்பத்தின் விலை ஏன் குறையவில்லை
@kishnakumar-zi6ct10 күн бұрын
yar vanthalum ethuvum marathu
@SCIENCEINTAMIL0110 күн бұрын
ஊழல் செய்யாத MP களுக்கு இது சுமையாக அமையாதா?😅 மாத சம்பளமும் எடுக்க மாட்டார்களே... மக்கள் பிரதிநிதிகளை கண்ணியம் படுத்தலாம் என்று நினைக்கிறேன். இதைவிட ஆக்கப்பூர்வமான ஏற்றுமதிக்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வது சிறந்தது, ஏற்றுமதி பொருளாதாரம் இதுதானா? தேங்காய் கூடவா?
@soriddd933410 күн бұрын
மரத்தில் தேங்காய் இருந்தால் தானே என் தேங்காய் வரும் மரத்துல தேங்காய் இல்லாட்டி எப்படி தேங்காய் வரும்
I thing they are going to increase MPs salary. Every where canteen meals very cheaper than town ,this un believe.
@dr.palaniibhaskaran885210 күн бұрын
கட்டுப்பாட்டெல்லாம் வராது எங்களை வாழ்கிற நாட்டுல முதல்ல எவன் மாற்றானோ அவன் கையை வெட்டனும் தவறு பண்ணவன் எவனோ தண்டனை உடனே குடுக்கணும் அவனை கொஞ்சி கூடாது இடமாற்றது பணியிடமாற்றம் செய்வதெல்லாம் ஏமாத்துற வேலை ரயில் துறையில் வேலை செய்வதற்கு தான் இந்த மாதிரி அற்புதமான வேலையெல்லாம் செய்யறது
@devedevendiran15699 күн бұрын
Parliament members have been respectful no need to discuss for the food 🍱 and tea very same thing just only 225 members, srilanka population above 20million people.
@MubarakNajeema-w9m10 күн бұрын
மக்களுக்கு எந்தபயனுமில்லை
@whoareyou-jb3wo10 күн бұрын
GOOD MORNING 🙏 ANNA CAN YOU PLEASE MAKE STORY ABOUT JESUS ❤❤❤JESUS TOMB IN KASHMIR INDIA PLEASE IF YOU HAVE A TIME GO TO KASHMIR MAKE PROOF AND MAKE HISTORY PLEASE
@shakirshakur412510 күн бұрын
This not a religion chennal 😂
@sundariganesan495110 күн бұрын
ஹலோ இது ஒரு சேதியா? சாப்பாட்டுக்கு கஷ்டப்படுகிறார்களா? இன்னும் அதிகம் ஆக்கலாம். உங்கள் தலைப்பு பொதுமக்கள் பாதிப்பது போல் உள்ளது. நல்லதை பேசவும்.