மகிழ்ச்சி நாட்டையும் நாட்டுமக்கள் அனைவரையும் சிறப்பாக நேர்மையாக வழிநடத்த புதிய ஜனாதிபதி அவர்களுக்கு வாழ்த்து வாழ்த்து💐💐💐💐💐💐💐 மனவலிமையும் நேர்மையும் கொண்ட பெண்கள் அதிகாரத்துக்கு வருவது நாட்டுக்கும் நன்மை பெண்களுக்கும் பாதுகாப்பாக இருக்கும்❤
@Jeevananthamc-q9jАй бұрын
வாழ்த்துகள் .அனைத்து இனங்களையும் அரவணைத்துச் செல்லட்டும். அப்போதுதான் இலங்கையின் முன்னேற்றம் உறுதியாகும்.
@kandiahjegatheeswaran4582Ай бұрын
அனைத்து இனமக்களும் இலங்கை அன்னையின் பிள்ளைகளாக அனைவரையும் மதித்து நீதியான மதச்சார்பற்ற ஊழ ஊழலற்ற புதிய இலங்கையை உருவாக்க வேண்டும்
@rajakulasingamkalkithasan7235Ай бұрын
ஒரே நாடு ஒரே கொள்கை. சகல இன மக்களும் சமத்துவமாக வாழ வேண்டும் ❤
@kalaishanАй бұрын
இதுதான் ஜனநாயகம்
@papaaugustin9215Ай бұрын
வணக்கம் ♥பெண் பிரதமர் நியமனம் வாழ்த்துக்கள் நாட்டுக்கும் நன்மை பெண்களுக்கும் பாதுகாப்பாக இருக்கும்★★★nandri. .France. .erundhu:23:9:2024★★★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
@PirapaPirapa-jz8ciАй бұрын
சிறந்த தலைவர் என்பதை பெண் பிரதமர் நியமனம் வெளிப்படுத்துகின்றது வாழ்த்துக்கள் 🙏🙏🙏💞
@Silvam-nc6xrАй бұрын
🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤
@nathangowri9927Ай бұрын
எமது ஜனாதிபதி.அவர்களுக்கு வாழ்த்துக்கள்.கடமையை நிறை வேற்ற இறைவன் துணையிருப்பார்.பெண்களை மதிப்பதற்கு நன்றி.நல்ல பதிவு சந்துரு
@vinogikaranv7206Ай бұрын
அன்னூர் ஐயாவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும் தெரிவித்துக்கொள்கின்றேன் நமது நாட்டையும் நமது மக்களையும் சிறப்பாக நேர்மையாக வழிநடத்த எனது மனமார்ந்த வாழ்த்துகள் ஐயா நாங்கள் அனைவரும் உங்களை நம்பி தான் இருக்கின்றோம்
@ApshanmugavadivelApshanmugavadАй бұрын
நன்றிகள் நன்றிகள் நன்றிகள்
@hilmyaldeen5589Ай бұрын
சந்திரிகா 2வது பெண்பிரதமராக டி.பி விஜதுங்காவின் காலத்தில் குறுகிய காலம் செயல்பட்டார்
@All-is-well-fsАй бұрын
சந்திரிக்கா பண்டாரநாயக்க முதலாவது பிரதமர்
@ShashakaArchana-lu6ysАй бұрын
@@All-is-well-fsno Sirimawo was the first female pm not only in SL but also in the Entire world
@ajmmufeethАй бұрын
இடது சாரி கொள்கைகள் என்றால் என்ன என்பதை தெளிவு படுத்தவும்
@rkahamed5742Ай бұрын
மார்க்ஸிய சிந்தாந்தம்
@Niyas-s1fАй бұрын
[22/09, 7:13 pm] Razin: வலது சாரி அரசியல் (right-wing, political right, rightist, the right) வலது சாரி அரசியலின் வலது வலதுசாரிகள் என்று அரசியலில் கூறப்படும் அமைப்பினர் அரசியலில் அவர்கள் நோக்கும் பார்வையினை அல்லது வழிவழியாக (மரபு வழியாக) நேர்நோக்கு முகமாக நிலைநிறுத்தும் அரசியல் கோட்பாட்டினை கொண்டு செயற்படுபவர்களையும், சமய கோட்பாட்டினை அதன் குருமார்கள் வழிநின்று செயற்படும் அரசியல்வாதிகளையும் அழைக்கப் பயன்படும் சொல்லாகும். வலது சாரி, வலது சார்புடையவர் என்ற சொல் பிரஞ்சு புரட்சியின் பொழுது அறிமுகப்படுத்தப்பட்டதாகும். அன்றைய காலகட்டத்தில் நாடாளுமன்றத்தில் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இருக்கைகள் அரசரின் முடியாட்சி மற்றும் உயர்குல மரபினரின் கூட்டம் மற்றும் கிருத்துவ ஆலயங்களில் பக்கச்சார்புடையவர்களாக கருதி அவ்விடங்களின் வலதுபுறம் ஒதுக்கப்பட்டது. [22/09, 7:15 pm] Razin: ஏற்றத்தாழ்வுகளை எதிர்க்கின்ற அரசியல் நிலைப்பாடு. இடதுசாரி அரசியல் (left-wing politics) என்பது கருத்தியல் நோக்கில் சமூக சமத்துவத்தை ஆதரிக்கின்ற அல்லது அதை ஏற்றுக்கொள்ளுகின்ற ஒரு அரசியல் நோக்கு அல்லது நிலைப்பாடு ஆகும். பொதுவாக இது சமூக ஏற்றத்தாழ்வுக்கும், சமூக சமத்துவமின்மைக்கும் எதிரானது. இது சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுடைய நலன்கள் கவனிக்கப்பட வேண்டும் என்றும், சமூகத்தில் காணப்படும் நியாயமல்லாத சமத்துவமின்மைகள் முற்றாக ஒழிக்கப்படவேண்டும் அல்லது குறைக்கப்பட வேண்டும் என்றும் கருதுகிறது. அரசியலில், இடது, வலது என்னும் பயன்பாடுகள் பிரெஞ்சுப் புரட்சியின்போது (1789-1799) உருவாயின. அக்காலத்திய பிரெஞ்சு அரசியல் அவையில், முடியாட்சியை ஆதரித்தவர்கள் வலது பக்க இருக்கைகளிலும், அதை எதிர்த்துப் புரட்சியை ஆதரித்ததுடன், குடியரசு உருவாக்கப்படுவதை ஆதரித்தவர்கள் இடது பக்க இருக்கைகளிலும் அமர்ந்து இருந்தனர். அரசியலில் இடது, வலது என்ற பயன்பாடுகள் உருவானதற்கான மூலம் இதுவே. எனினும், 1815ல் முடியாட்சி மீண்டும் மீள்விக்கப்பட்ட பின்னரே அரசியலில் "இடது" என்னும் சொல் கூடுதலாகப் பயன்படுத்தப்பட்டது. பின்னர் இச்சொல் பல்வேறு இயக்கங்களைக் குறிப்பதற்குப் பயன்பட்டது. சிறப்பாகப் பிரெஞ்சுப் புரட்சிக் காலத்தில் குடியரசியம், சமூகவுடமை, பொதுவுடமை, அரசின்மை போன்றவை இச்சொல்லால் குறிக்கப்பட்ட இயக்கங்களுள் அடங்குவன. 20 ஆம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதியில் தொடங்கி, மனித உரிமைகள் இயக்கம், போர் எதிர்ப்பு இயக்கங்கள், சூழலியல் இயக்கங்கள் போன்ற மேலும் பல இயக்கங்கள் "இடதுசாரி" என்னும் சொல்லினால் குறிக்கப்படலாயின. ஐக்கிய அமெரிக்காவின் மக்களாட்சிக் கட்சி, ஐக்கிய இராச்சியத்தின் தொழிற் கட்சி. என்பனவும் இடதுசாரிகள் என அழைக்கப்பட்டன.
@lintanlintan9760Ай бұрын
இலகுவாக சொன்னால் சமூக சம அந்தஸ்தை ஆதரிக்கின்ற அல்லது ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு அரசியல் சிந்தனையினை கொண்டது. உதாரணமாக சீனா ஒரு இடதுசாரி கொள்கையினை கொண்ட நாடு.
@TravelDiaries_TDАй бұрын
@@lintanlintan9760❤❤
@Niyas-s1fАй бұрын
[22/09, 7:13 pm] Razin: வலது சாரி அரசியல் (right-wing, political right, rightist, the right) வலது சாரி அரசியலின் வலது வலதுசாரிகள் என்று அரசியலில் கூறப்படும் அமைப்பினர் அரசியலில் அவர்கள் நோக்கும் பார்வையினை அல்லது வழிவழியாக (மரபு வழியாக) நேர்நோக்கு முகமாக நிலைநிறுத்தும் அரசியல் கோட்பாட்டினை கொண்டு செயற்படுபவர்களையும், சமய கோட்பாட்டினை அதன் குருமார்கள் வழிநின்று செயற்படும் அரசியல்வாதிகளையும் அழைக்கப் பயன்படும் சொல்லாகும். வலது சாரி, வலது சார்புடையவர் என்ற சொல் பிரஞ்சு புரட்சியின் பொழுது அறிமுகப்படுத்தப்பட்டதாகும். அன்றைய காலகட்டத்தில் நாடாளுமன்றத்தில் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இருக்கைகள் அரசரின் முடியாட்சி மற்றும் உயர்குல மரபினரின் கூட்டம் மற்றும் கிருத்துவ ஆலயங்களில் பக்கச்சார்புடையவர்களாக கருதி அவ்விடங்களின் வலதுபுறம் ஒதுக்கப்பட்டது. [22/09, 7:15 pm] Razin: ஏற்றத்தாழ்வுகளை எதிர்க்கின்ற அரசியல் நிலைப்பாடு. இடதுசாரி அரசியல் (left-wing politics) என்பது கருத்தியல் நோக்கில் சமூக சமத்துவத்தை ஆதரிக்கின்ற அல்லது அதை ஏற்றுக்கொள்ளுகின்ற ஒரு அரசியல் நோக்கு அல்லது நிலைப்பாடு ஆகும். பொதுவாக இது சமூக ஏற்றத்தாழ்வுக்கும், சமூக சமத்துவமின்மைக்கும் எதிரானது. இது சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுடைய நலன்கள் கவனிக்கப்பட வேண்டும் என்றும், சமூகத்தில் காணப்படும் நியாயமல்லாத சமத்துவமின்மைகள் முற்றாக ஒழிக்கப்படவேண்டும் அல்லது குறைக்கப்பட வேண்டும் என்றும் கருதுகிறது. அரசியலில், இடது, வலது என்னும் பயன்பாடுகள் பிரெஞ்சுப் புரட்சியின்போது (1789-1799) உருவாயின. அக்காலத்திய பிரெஞ்சு அரசியல் அவையில், முடியாட்சியை ஆதரித்தவர்கள் வலது பக்க இருக்கைகளிலும், அதை எதிர்த்துப் புரட்சியை ஆதரித்ததுடன், குடியரசு உருவாக்கப்படுவதை ஆதரித்தவர்கள் இடது பக்க இருக்கைகளிலும் அமர்ந்து இருந்தனர். அரசியலில் இடது, வலது என்ற பயன்பாடுகள் உருவானதற்கான மூலம் இதுவே. எனினும், 1815ல் முடியாட்சி மீண்டும் மீள்விக்கப்பட்ட பின்னரே அரசியலில் "இடது" என்னும் சொல் கூடுதலாகப் பயன்படுத்தப்பட்டது. பின்னர் இச்சொல் பல்வேறு இயக்கங்களைக் குறிப்பதற்குப் பயன்பட்டது. சிறப்பாகப் பிரெஞ்சுப் புரட்சிக் காலத்தில் குடியரசியம், சமூகவுடமை, பொதுவுடமை, அரசின்மை போன்றவை இச்சொல்லால் குறிக்கப்பட்ட இயக்கங்களுள் அடங்குவன. 20 ஆம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதியில் தொடங்கி, மனித உரிமைகள் இயக்கம், போர் எதிர்ப்பு இயக்கங்கள், சூழலியல் இயக்கங்கள் போன்ற மேலும் பல இயக்கங்கள் "இடதுசாரி" என்னும் சொல்லினால் குறிக்கப்படலாயின. ஐக்கிய அமெரிக்காவின் மக்களாட்சிக் கட்சி, ஐக்கிய இராச்சியத்தின் தொழிற் கட்சி. என்பனவும் இடதுசாரிகள் என அழைக்கப்பட்டன.
@humanityprevails2273Ай бұрын
Harini will be the right candidate as a Prime minister. Very Bold lady. She will be a very good PM. I am from Kandy nothing against Mr..Sumanthiran but he is not a genuine person self centred . What has been his contribution to the nation.
@GNALAYINYSIVA26GNALAYINYSIVA26Ай бұрын
வாழ்த்துக்கள். நாட்டை நல்ல முறையில் நடத்த வேண்டும்.
@g.s.nandakumar8270Ай бұрын
தமிழ் மக்கள் ஆதரிக்கும் புதிய அரசுக்கு எனது வாழ்த்துக்கள்.
@Susilia-g1cАй бұрын
ஜனாதிபதி அவர்களுக்கு வாழ்த்துக்கள் இந்த நாட்டில் எல்லோரும் சாந்தியும் சமாதானமும் பேர வேண்டும்❤❤❤
@vallipurampaskaran3239Ай бұрын
❤❤❤ வாழ்த்துக்கள்
@rohinisivapalan8569Ай бұрын
I trust and hope that this president is going to be very fair because i can see that by making a female to become the primeminisiter itself shows that there is no gender difference. The same way the government will be fair to the minority Tamils and treat no difference to Buddist , Hindus christians ,and ,muslims . We will pray that this beautiful island Srilanka will prosper and bloom under this new president ❤❤❤❤❤❤❤❤❤❤
@SuthakaranSuthakaran-r5fАй бұрын
நன்றிகள் 🎉🎉🎉🎉🎉🎉
@Kanagakanaga-s2dАй бұрын
நன்றி உங்கள் செய்களுக்கு சந்துரு சார் 🎉🎉
@tilak5140Ай бұрын
Great coverage CHANDRU keep it up
@sukrimond5584Ай бұрын
Mr.Chandru தயவுசெய்து வேகமாக பகிர்ந்து கொள்ளுங்கள் 😊
@srajsraj3588Ай бұрын
சந்துரு அவர்களுக்கு நன்றி 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
@kiyasrifk5337Ай бұрын
Chandrika குறுகிய காலம் பிரதமராக இருந்தார், அவர் ஜனாதிபதியான பின்னரும் srimaவுக்கு PM வழங்கப்பட்டது
@mohammedjahith7734Ай бұрын
எமது ஜனாதிபதி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤❤❤🎉🎉Anura Kumara Dissanayake❤
@saju3969Ай бұрын
வாழ்த்துக்கள்😍
@shadowleaks2024Ай бұрын
congratulations to Srilanka New president.FROM ENGLAND TAMILAN
@najeebcareem3149Ай бұрын
சந்ரூ நேற்று இறுதி நேரத்தில் உங்கள் கணிப்பு தப்பாகிவிட்டது. நாங்கள் டென்ஷன் ஆகி விட்டோம்
@TharmadevanAnojanАй бұрын
😂😂
@JesudasanStephenАй бұрын
அண்ணா அனுரவின் வெற்றிக்கு தமிழர்களின் பங்கு இல்ல அதுதான் வேதனை
@Yogi-aadhiАй бұрын
Nuwara eliya 110000 votes
@Rex-h4x69Ай бұрын
Ampara district 100000 votes
@rajiraji1718Ай бұрын
👍yes tamil vote anuravitku... Pottuirukanga...... Ampara. And akkaripattu kalmunai. Pottuvil.. Ippady... Pottu irukanga.....
@rajiraji1718Ай бұрын
👍yes... Anura vote
@rajiraji1718Ай бұрын
No bro... Tamil vote panni irukanga.....
@MaliniBavananthanАй бұрын
Thanks
@thamaraik1773Ай бұрын
Finally a righteous President for Sri Lanka ❤❤❤Hope President AKD unites all the people regardless of race, language or religion and come up with good policies to boost the economy and lower the cost of living. Best wishes to the new Government 👍👍👍
@againosamaАй бұрын
Thank you Chandru. The victory is also for you as you were supporting NPP. waiting more to hear please. 🎉
@kanzulammarvlogs3842Ай бұрын
எங்கள் பல நாள் கனவு A d k வரவேண்டும் என்று......🎉🎉🎉🎉🎉🎉
@Bavani-t8wАй бұрын
Congratulations, sir, super very good ❤❤❤😂❤❤❤🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰👌👌👌👍👍👍❤️❤️❤️❤️❤️🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪
@muthunayagamp2856Ай бұрын
Brother, Thank you for your information collected among the public
@rl5914Ай бұрын
Thank you 🙏🏻
@sivananthansinnathurai8192Ай бұрын
புதிய ஜனாதிபதி அவர்களுக்கு வாழ்த்துக்கள் ,சகலருக்கும் சமமான கொள்கையுடன் தொடரட்டும் .எளிமையான முறையில் ஆரம்பித்திருக்கிறார் .மிகவும் நன்று .
@MohomedHaris-ih7foАй бұрын
Good Speech
@AhamedRasmi-v4qАй бұрын
🎉🎉🎉🎉🎉wow wow that's great success super super❤🎉🎉🎉🎉🎉👏👏👏👏👏👍💐💐💐💐
@assenthamil8645Ай бұрын
Congratulations 🎊 sir hope good future 👏 ❤❤❤🇶🇦🇶🇦🇶🇦
@SanoonMHaniffaАй бұрын
Well done Chandru bro, you are giving the timely updates.
@KannanKannan-es4rjАй бұрын
Please time kku time update pannuga Ungada news maddumtha pakkiranaga from Swiss thusi
@thaminifernando-qj9wuАй бұрын
Akd god bless 🙌 He will do well this country
@nittiya2020Ай бұрын
👍👍👍👍👍👍
@sugirtharasaratnam5947Ай бұрын
வாழ்த்துக்கள் 🎉😮
@sivasinnamАй бұрын
Congratulations ❤
@kinchugamrodrigo204Ай бұрын
ஏன் இரண்டாவது பெண்பிரதமர் சந்திரிக்கா எங்கே போனார் ஜனாதிபதி விஜயதுங்க காலத்தில் அவர் ஜனாதிபதியாகும்வரை பணியாற்றினாரே??😢
@thiyaharajamanikk4670Ай бұрын
👍🙏🙏🙏
@pathmaloginianandakulendra2958Ай бұрын
Hope for the best for the future. Hope and pray for Tamils
@sankaranandam9894Ай бұрын
👍
@rimdeen5416Ай бұрын
chanduru annan chandiraka 2nd avathu pradamaraga erunthaga 1994 MUTHAL 19 AUGUST MUTHAL NOVEMBER 12 VARAI OK
@thusyanthansellathurai8026Ай бұрын
😍😍😍😍😍😍😍
@AmmarAmmar-kb5wzАй бұрын
Congratulations AKD❤❤❤
@ShansuthenNaleemАй бұрын
Congratulation
@pooventhiranathannadarajah1557Ай бұрын
இனண்டாவதா அல்லது மூன்றாவதா முதலாவது சிறிமாவோ பண்டாரநாயக்கா இரண்டாவது சந்திரிகா குமாரதுங்க பண்டாரநாயக்கா மூன்றாவது புதியவர்???
@jhonjhon4880Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@mohamedsayeed5663Ай бұрын
Congratulations 🎉
@mohamedmuji4394Ай бұрын
Morning la irunthu waiting ✋️....... Unga news ku
@pavithraramachandran6708Ай бұрын
எங்களுடைய ஜனாதிபதி AKD❤❤❤
@ArulAbi-c7bАй бұрын
Congratulations 🎉🎉🎉 AKD 🎉 Ayya
@vanakkamiraivanukku1238Ай бұрын
வாழ்த்துக்கள்
@MariyathasMarkАй бұрын
Welcome
@krishnanbala1880Ай бұрын
All mempars 🎉🎉🎉
@rawzdeensumudu6718Ай бұрын
Ths santru
@prabaharanarulampalamАй бұрын
👍👍👍
@bobbyponniah3176Ай бұрын
👍👍👍👍👍👍👏👏👏
@thalayasingammohanarajan6237Ай бұрын
Congratulations ❤❤❤🎉🎉🎉
@kathiraveluselvathy4373Ай бұрын
Anurakumara Dissanayaka avarkalin Sathanai paaraditku uriyathu God bless
@hamzahmzj4809Ай бұрын
All the best ..AkD ❤
@razeelhassan7628Ай бұрын
Hi Chandru, although i see a lots of minorities in south (i mean, except north east, and malaiyagam) supporting AKD, but it didn't reflected in results. It seems like Gota's votes was spread between AKD and RW. Can you do a program on that, where did the majority of minority outside those areas north, south, malaiyagam went I mean tamil Muslim from Colombo, kandy, kurunegal, kegalle, Galle etc... I was really confused every minority i talk say we give it to akd but didn't see that in results
@JeevaJeeva-kp4zhАй бұрын
வணக்கம்
@shafrasmohammed8617Ай бұрын
CBK is 2nd female prime minister..she worked couple of months
@sankar9915Ай бұрын
Make a video on Role/Powers of President, Prime Minister, Parliament, MP. Province, province administration
@ZMRoshan95Ай бұрын
Super 👍👍👍
@subashininandakumar2158Ай бұрын
First comment naa anna naa ugga news mattum than thelivagq purium padi nermaiya erukku anna congratutions my brother 🎉🎉🎉🎉
@humanityprevails2273Ай бұрын
Best wishes for the new president . He has got a huge task to put the country back to Normal. Every one should unite and work together.
@NathanDarshiАй бұрын
❤❤❤❤
@mangaysivam2813Ай бұрын
ஜனாதிபதி என்பவர் ஒரு நாட்டு மக்களின் தந்தை அது குழந்தை முதல் வயது வந்தவர் வரை மனிதர்களுக்கு இனம் மதம் விட்டு வெட்டினால் இரத்தம் வரும், பசி வரும் யாராக இருந்தாலும் ஒன்று நீயும் ஒன்று நானும் ஒன்று. இனத்தால் வேறு பட்டாலும் நானும் ஒரு மனிதன். இனத்தையும் இனத்தை கூட்டினால் மனிதன் தான் answer வாழ்த்துகள் நேர்மை நியாயம் கொண்ட அரசாட்சி செய்ய. And god bless you.
@SHANNALLIAHАй бұрын
I recommended Saroja Savithri Paulrajh as PM- Srilanka to NPP! But Harini Amarrasurya Ok!
@aurora_7252Ай бұрын
Now the learned Tamils and the Muslim brotherhood who voted for Anura have a great responsibility. Please go to your fellow people in the North East and the plantations. Inform them as soon as possible from the ground level. Otherwise, Parliament will be full of thieves again in the general election. Don't let President Anura Kumara's efforts to drive away thieves go to waste.
@vijayakumarm1423Ай бұрын
Oh God save all Tamil ceylon peoples
@luxmivelu1839Ай бұрын
Best wishes
@sooriyakumarvallipuram2586Ай бұрын
Protocol important
@SelvaTamil-ze2ktАй бұрын
AKD should make someone from minority as prime minister, especially a Tamil. It will be a very good sign of bringing people together
@rpshan9327Ай бұрын
According to the SL constitution only a Sinhalese Buddhist can rule the country, may it be the president or prime minister.
@mannyk2755Ай бұрын
It would be sumandiran! Will you be ok with that?
@SelvaTamil-ze2ktАй бұрын
@@rpshan9327 no no. That’s not true. Don’t make things up.
@SelvaTamil-ze2ktАй бұрын
@@mannyk2755 why not? He is a srilankan citizen and he has all the rights if he has the backing. No more hate in the country.
@mannyk2755Ай бұрын
@@SelvaTamil-ze2kt not many Tamils like him.., but there was a meeting held during the aragalya period to form an interim government and give the presidency to him by the members of parliament, but Ranil had other ideas.
@LPriyaa-v7sАй бұрын
Congratulations 😊
@jamarizu4625Ай бұрын
Super
@shanthadevigajamugan3804Ай бұрын
Good luck for the president may God bless u🙏🏼🙏
@sithiravelkrishnananth5768Ай бұрын
🙏❤️🤗
@fareedfaisal3278Ай бұрын
❤❤❤❤❤AKD❤
@muttiahthillainathan7938Ай бұрын
ஜனநாயகம் வெற்றிபெற வாழ்த்துகள் ,
@thedalumtherithalumАй бұрын
ஈழம் ஈழம் னு சொல்லி கட்சி தொடங்கி தற்போது திரள்நிதி சுரண்டி செல்வ செழிப்பில் கொழிக்கும் நாம் திருடர் கட்சி இதைப்பற்றி எதுவுமே பேசவில்லை
@KuzhaliCholanАй бұрын
தன்ரை பிள்ளைக்கு ஆடுமாடு மேய்க்க பழக்க போயிட்டார்
@gpsingamsrilanka9750Ай бұрын
Vaalthugl Vaalthugl, SANTHURU❤❤❤
@rajkumarponnuthurai9696Ай бұрын
❤🎉😊
@tnistnistnis7482Ай бұрын
Super dupper
@joshuathambiraja4108Ай бұрын
சந்திரிக்கா அவர்கள் குறுகிய காலம் பிரதமர் பதவியை வகித்தார்
@GNALAYINYSIVA26GNALAYINYSIVA26Ай бұрын
சந்திரிக்கா இலங்கையில் அதிபரா க இருந்தவர்.
@joshuathambiraja4108Ай бұрын
விஜேதுங்க ஜனாதிபதியாக இருந்தபோது குறுகிய காலம் சந்திரிகா பிரதமராக இருந்து பின்னரே அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்
@sabrinakeke1484Ай бұрын
Jaya veva
@ManuzanThnyАй бұрын
மகிந்த குடும்ப ஆட்சியில் நடைபெற்ர ஊழல்மோசடி மற்ரும் அரசியல் பழிவாங் கல்கள் சம்மந்தமானவை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டும் 🎉 😊😊😊