AKDயை கேள்வி கேட்க நீங்க யாரு ரணில்? சட்டத்தரணி மனோஜ்! | Dr Shafi அவர்களே மிகப்பெரிய நன்றி!!

  Рет қаралды 50,320

CGC Talk Shop

CGC Talk Shop

Күн бұрын

Пікірлер: 263
@thambithuraithiruchelvam1878
@thambithuraithiruchelvam1878 22 күн бұрын
அவர் பேசியது அநேகம் சரி... ஆனாலும் நாம் சாய்ந்தால் சாயுற செம்மறி ஆட்டுக் கூட்டமாக இருக்க கூடாது... அன்று எல்லோரும் கை விட்டு, அழிவின் விளிம்பில் நின்ற நாட்டைக் காப்பாற்றினவர் ரணில் அவர்கள்... ஆனால் இந்த சூழ்நிலையில் அவர்அந்த மரியாதையுடன் ஒதுங்கி இருக்க வேண்டும்... இப்படி திரும்ப வந்து அவமானப் பட வேண்டாமே...அவர் தான் உணர வேண்டும்... அவர் திரும்ப வந்து கெடுகிறேன் பந்தயம் பிடி என்று நின்றால் நாம் என்ன செய்ய முடியும்... மாற்றத்தை வரவேற்போம்... புதிய ஜனாதிபதி ஆட்சி அமைக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து வாக்களிப்போம். சகோதரி உங்களுக்கு நன்றி.
@CGCTalkShop
@CGCTalkShop 22 күн бұрын
True
@janj6791
@janj6791 21 күн бұрын
2022ல் ரணில் நாட்டைக் காப்பாற்றவில்லை, பிரச்சனையை 2028க்கும் அதற்க்கு அப்பாலும் தள்ளிப் போட்டுள்ளார். அவர் அன்று நாட்டைக் காப்பாற்றியிருந்தால், அனுராவிடம் கேட்க இவ்வளவு கேள்விகள் மக்களிடம் இருக்காது.
@Rjfazsa
@Rjfazsa 21 күн бұрын
அரசியல் னு வரும் போது இருக்கும் மரியாதையையும் இழந்து கொள்கிறார்கள்.படித்த முட்டாள்கள். இப்போது மக்கள் மாற்றத்தை எதிர் பார்க்கிறார்கள். உண்பது மட்டும் நோக்கமல்ல.பிள்ளைகளின் எதிர்கால முன்னேற்றமும் இப்போது முக்கியமாக கருத்திற் கொண்டே மக்கள் தெளிவடைந்து உள்ளனர். ரணில் தன் வாயால் கெடுகிறார் 🤦
@Good-po6pm
@Good-po6pm 21 күн бұрын
உண்மையான
@ThrishThrish-b1q
@ThrishThrish-b1q 22 күн бұрын
நம்மால் பேசமுடியாதவைகளை இவர் பேசி இருக்கிறார்... மிக்க நன்றி ரினோஷா அக்கா..😊😊😊
@RiyaldeenSuleiman
@RiyaldeenSuleiman 22 күн бұрын
தரமான. பதில் ரனிலுக்குக்கும் கூட உள்ள கள்வர்களுக்கும்
@mohammethriyas7159
@mohammethriyas7159 22 күн бұрын
100% right speech
@kamal1961
@kamal1961 22 күн бұрын
குள்ளநரி பற்றிய மக்களின் மனோநிலையை மனோஜ் அவர்கள் பிரதிபலித்து பேசியிருக்கிறார்,அவரின் தைரியத்தை போற்றவேண்டும்.அவருக்கு வாழ்த்துக்கள்.வெட்கம் ரோசம் அற்றவர் ரணில்,தோற்றும் திருந்தவில்லை.
@jaufarsulthan7835
@jaufarsulthan7835 22 күн бұрын
சகோதரி ரெனோசர் பாத்திமா மிகவும் திறமையாக உள்ளது அருமையாக இருக்கின்றது கேட்கின்றதுக்கு அந்த சட்டத்தரணிக்கு வாழ்த்துக்கள்
@ArmIlyas
@ArmIlyas 22 күн бұрын
என் அன்பு சகோதரி இவர் பேசும் பேச்சு வேறலெவல் உண்மையிலேயே நான் சொல்வது என் இத்தனை வயதுக்கும் கண்டுல்லாத ஒரு ஜநாதிபதி நமக்கு கிடைத்திருக்கிறார். என்பதுதான் எனது கருத்து யார் எது சொன்னாலும் எனதும் எனது ஒட்டுமொத்த குடும்ப உறுப்பினர்கள் வாக்கும் புதிய ஜநாதிபதி அவர்களுக்கு தான் என்பதில் எந்த மாற்றமும் இல்லை 🎉🎉🎉
@Rjfazsa
@Rjfazsa 22 күн бұрын
உங்கள் channel க்கு நான் புதிது தான். பேச்சும் பேச்சு தெளிவும் superb அக்கா. சொல்ல வந்ததை சொல்லி முடிக்கும் தொனி தனி அழகு. அலட்டல் இல்லாத பேச்சே ரசிக்க வைக்குது. ♥️
@noorabdul-h4k
@noorabdul-h4k 22 күн бұрын
WE REALLY RESPECT YOU BROTHER
@inthiraninthiran7486
@inthiraninthiran7486 22 күн бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் யார் இப்படி கேட்பாங்க என்று என் மனம் கொநதலளித்தது நாம் நினைத்தது போல் வந்த மனச்சாட்சி மனிதன் நீர்தான் நன்றி சக்கை கேள்வி
@Msmmihlar
@Msmmihlar 22 күн бұрын
Congratulations lawyer. Sri Lanka needs like this lawyers.
@khairunnisa4701
@khairunnisa4701 22 күн бұрын
Super 100% true Jazakallah sister 👍💐
@ramanathancanagasuriyam9769
@ramanathancanagasuriyam9769 22 күн бұрын
Millions of times correct,
@Sinthu-d5x
@Sinthu-d5x 22 күн бұрын
நன்றி தங்கையே!மக்களிற்கு தேவையான விடையங்களள தருவதற்கு,நன்றி சட்டத்தரணி அவர்களிற்கு,மனச்சாட்சி உள்ள சகோதரர்
@sanmugarasaarulraj6671
@sanmugarasaarulraj6671 22 күн бұрын
சகோ மிகுந்த சந்தோஷமாக உள்ளது நீங்க வெளியிடும் காணொளிகளை பார்க்கும் போது நன்றி நன்றி ஜனாதிபதி அவர்கள் எங்க மட்டக்களப்பு பகுதிக்கு அவர் வரவில்லை போல உள்ளது வந்தால் மட்டக்களப்பு தேர்தல் பிரசாரத்தை கண்டிப்பாக எதிர்பார்கிறோம் சகோதரி நன்றி
@ameerali7886
@ameerali7886 22 күн бұрын
வஅலைக்கும்முஸ்ஸலாம் மிக அருமையான விடயம் 100 விதம் உன்மை
@MohamedNowfal-e9k
@MohamedNowfal-e9k 22 күн бұрын
வாவ் சூப்பர் சார் மிக மிக அருமையான பேச்சு
@nfvlogs5009
@nfvlogs5009 22 күн бұрын
இவர் சொன்னது 💯 வீதம் உண்மை AKD AKD AKD ❤❤❤
@shareefnizthar7149
@shareefnizthar7149 22 күн бұрын
Really very good speaking
@EmmanuelDalima-gy8yp
@EmmanuelDalima-gy8yp 22 күн бұрын
இனி நாட்டை கொள்ளையடிக்க முடியாது .... பழைய அரசியல்வாதிகள் . என்ற ஆதங்கம் தான் அவர்களுடைய மனக் குமுறங்கள் .. பழைய அரசியல்வாதிகளின் கேள்விகளுக்கு ஒரு சாதாரண மனிதனின் பதில் போல் அமைந்துள்ளது இவருடைய கேள்விகளும்பதில் களும். ஜனாதிபதி அனுரா அவர்களுடைய மேடைப்பேச்சை, அழகான தமிழில்பதிவிட்டு வருவதற்கு நன்றி தாயி... From USA💐💐💐🇺🇸❤️
@hanifthanzeel6555
@hanifthanzeel6555 22 күн бұрын
அருமையான கானொலி, இவ்வாறான செய்திகளை பதிவு செய்யவும்.
@MOHAMEDTHAHIRMOHAMEDMUNAFF
@MOHAMEDTHAHIRMOHAMEDMUNAFF 22 күн бұрын
Yes சரியான பேச்சு madam
@LazarusManuel
@LazarusManuel 22 күн бұрын
Manoj ,you are the one we want for us to raise our voices against those culprits, we stand by your side Malimawa jayawewa 🎉🎉🎉🎉❤❤❤❤❤
@dhanushdhanushkumar3052
@dhanushdhanushkumar3052 22 күн бұрын
Excellent speech nanayakara brother well done and well said brother
@Agasthiyar
@Agasthiyar 22 күн бұрын
Very good explains super excited people mush thinking about ex politicians
@sarun7503
@sarun7503 22 күн бұрын
Wow what a truthful and honesty speech.we like to hear like these honest speeches more.Welcome your like theses services to us.we love to watch these against these corruption people Lawyer is told all don't know most to the people.Thank you very much this honest services.
@rajansiva6635
@rajansiva6635 22 күн бұрын
பிள்ளை நீங்கள் போடும் ஒவ்வொரு காணொளிப் பதிவும் மிகவும் சிறப்பாக உள்ளன. வாழ்த்துக்கள் பலரும் பார்த்து பயன் பெற வேண்டும். நன்றி பிள்ளை
@BadhurdeenCasimbawa-yg5dz
@BadhurdeenCasimbawa-yg5dz 22 күн бұрын
இப்பதான் உங்கட நியூஸ் பார்க்கின்றேன் ❤❤❤great 👍👍👍👍
@JosephWulstonFernando
@JosephWulstonFernando 22 күн бұрын
❤❤❤ TRUTH 🙏
@vicknaseelanjeyathevan4161
@vicknaseelanjeyathevan4161 22 күн бұрын
உண்மையான பேச்சுக்களை நேரமாெதிக்கி பார்ப்பதில் தவறில்லை தானே
@royalacademy673
@royalacademy673 22 күн бұрын
Rinosha, you are doing a great job.
@RameesKewt
@RameesKewt 22 күн бұрын
வேர லெவல் 💪🏻💪🏻💪🏻💪🏻
@sugisugiamen886
@sugisugiamen886 22 күн бұрын
சூப்பர் டெக்கிங்
@farshadhussain9874
@farshadhussain9874 22 күн бұрын
Sariyana pechchu ithukku mela enna wenum 200% right speech royal salute to him
@kannanmusic2805
@kannanmusic2805 22 күн бұрын
ஒரு நல்ல அறிவுள்ள மனிதனுக்கு அழகு! நாம் மக்களால் ஒதுக்கப்படுகிறோம் என்று அறிந்தால்! அவர்கள் முழுமையாக ஒதுக்கும் முன் தாமே ஒதுங்கி கொள்வதாகும்.
@CGCTalkShop
@CGCTalkShop 22 күн бұрын
True
@thambithuraithiruchelvam1878
@thambithuraithiruchelvam1878 22 күн бұрын
சரியா சொன்னீங்க... முடிந்தால் என் கமெண்ட் வாசியுங்க
@rajendravigneswaran5957
@rajendravigneswaran5957 22 күн бұрын
Super keep going on 🎉🎉🎉
@sivapillai2784
@sivapillai2784 22 күн бұрын
Good reply.
@ZaidSafwan-CM7zs
@ZaidSafwan-CM7zs 22 күн бұрын
Good speech well done ✅
@MohamedNifras-f5r
@MohamedNifras-f5r 22 күн бұрын
இதையெல்லாம் கேட்டாவது முஸ்லிம்கள் npp கு வாக்களிக்க வேண்டும்,அப்போதுதான் நீதியான நாட்டில் வாழ முடியும்
@mohamedazzhar7276
@mohamedazzhar7276 22 күн бұрын
நல்ல நிகழ்ச்சி
@thevanada8505
@thevanada8505 22 күн бұрын
Hello CGC,Hello Sri Lanka 🇱🇰 Good morning! Super Duper great job 👏 and “Sri Lanka Voters going to be Making a Difference for November 14th of New Era in the Sri Lanka 🇱🇰 “God Bless Ceylon “❤❤❤❤🎉
@rrsravichandranchandran4986
@rrsravichandranchandran4986 22 күн бұрын
Good job
@Jaufer-Ma
@Jaufer-Ma 22 күн бұрын
Great🎉🎉
@inamullahafnan6794
@inamullahafnan6794 22 күн бұрын
சரியான தகவல்கள் 🎉
@Solaipandyan_1212
@Solaipandyan_1212 22 күн бұрын
செவ்வணக்கம் தோழி....... தோழி.உங்கள் சிறப்பான தமிழ் உச்சரிப்பும் குரல் தெளிவும் மிகவும் சிறப்பு. வாழ்த்துக்கள் .... நன்றி இந்திய தமிழன் தமிழ் நாடு மதுரைக்காரன். உலகத்தால் மனிதன் இதுவே மேலானது.
@CGCTalkShop
@CGCTalkShop 22 күн бұрын
Madhurai❤️
@MohammedIbrahim-v5r
@MohammedIbrahim-v5r 22 күн бұрын
Congratulations
@mzmrizwie8894
@mzmrizwie8894 22 күн бұрын
Excellent speech Mr.Manoj Nanayakara.
@nrcreativecollection843
@nrcreativecollection843 22 күн бұрын
Good spech ❤❤❤❤❤
@rameezfawzy
@rameezfawzy 22 күн бұрын
Rinosha you fit for asking questions from opposition part in the parliament. Hope you will get there soon.
@CGCTalkShop
@CGCTalkShop 22 күн бұрын
Thanks
@allahudeenmohideen7618
@allahudeenmohideen7618 22 күн бұрын
Lawyer Manoj super ❤
@anisadahan4345
@anisadahan4345 22 күн бұрын
Good Interpretation 🎉🎉🎉❤❤what a crystal xlear Tamil🎉🎉
@shanshan8873
@shanshan8873 22 күн бұрын
Super spech verry good
@A.m.a.muhammedA.m.a.muhammed
@A.m.a.muhammedA.m.a.muhammed 22 күн бұрын
Late aaka vanthu pesinaalum latest aaka pesiyirukkiraar... nallavarkalukku pidichirikki.. anura "kaaychchal".. kettavarkalukku pidichirikki.. "peechchal".. ❤a❤k❤d..❤n❤p❤p
@satchithavisvalingam7438
@satchithavisvalingam7438 22 күн бұрын
Really appreciate your speech
@lahirulahiru1152
@lahirulahiru1152 22 күн бұрын
Great presentation ❤❤❤, NPP❤❤❤.
@MRasheed-t5j
@MRasheed-t5j 20 күн бұрын
100 100%உண்மை மிகவும் நல்ல தொரு ஒளிப்பதிவுவை தந்ததற்கு மிக்க நன்றி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
@SanthraSelvi
@SanthraSelvi 22 күн бұрын
Very good
@masadmmansoor7705
@masadmmansoor7705 22 күн бұрын
AKD president very good & Honestly Government i am almost 23 years in UAE with my family i believe 99.9% i can back to my mother country srilanka inshaallah ❤❤❤❤
@nabeelahmad5245
@nabeelahmad5245 22 күн бұрын
Excellent Super ball
@ChacajoChacajo
@ChacajoChacajo 22 күн бұрын
Welldone lawyer sir !!!, we love you !!!, your service need this country always. We remembered late Dr. Wickramarabahu Karunaratne - these gentlemen are common and people lovers for their neutral mindset. Great & Great !!!!!
@muniyandykatherason4734
@muniyandykatherason4734 22 күн бұрын
super sister👌
@rafiqmohammed5089
@rafiqmohammed5089 22 күн бұрын
very nice speech Jaywewa
@rathnasingam2371
@rathnasingam2371 22 күн бұрын
Super Super keep it up
@Reemi-c1k
@Reemi-c1k 22 күн бұрын
Correct 💯💯💯💯💯💯💯💯💯💯 correct
@inshafinshaf9334
@inshafinshaf9334 22 күн бұрын
Superb superb sister
@Fahima-p8x
@Fahima-p8x 22 күн бұрын
Rinosha...very interesting news.good announcing. Smart.
@sugisugiamen886
@sugisugiamen886 22 күн бұрын
இப்படி என்ன அருமையா பெசுகிரார் கேக்க மிக மகிழ்ச்சியாக இருக்கு
@SabeenthanPathmaseelan
@SabeenthanPathmaseelan 22 күн бұрын
Super ❤
@Abduljabbar-b1x
@Abduljabbar-b1x 22 күн бұрын
Wonderful spech
@AmmarAmmar-kb5wz
@AmmarAmmar-kb5wz 22 күн бұрын
Great speech congratulations ❤❤❤❤
@nazaraliyar245
@nazaraliyar245 22 күн бұрын
❤❤❤🎉🎉🎉🎉super
@Jkwahabdeen
@Jkwahabdeen 22 күн бұрын
Excellent lawyer manoj❤❤❤❤
@rajasekaramthambiah6230
@rajasekaramthambiah6230 22 күн бұрын
Well done Mr Manoj you stiched rani's mouth thanks
@andrewselvaratnam91
@andrewselvaratnam91 22 күн бұрын
இதற்கு பின்பும் ரனில் பேசக்கூடாது, அது மாத்திரமல்ல கேள்வி கேட்கவும் கூடாது
@Bala-x9e
@Bala-x9e 22 күн бұрын
100 % super
@DevanDevalingam
@DevanDevalingam 22 күн бұрын
I wish u best of luck good speach
@fouzulameenabdulkuthoos293
@fouzulameenabdulkuthoos293 22 күн бұрын
Superb thanks
@RamzanBatcha
@RamzanBatcha 22 күн бұрын
Super speech Golden advice ❤❤❤❤❤❤
@FathimaRinosa-g6w
@FathimaRinosa-g6w 22 күн бұрын
Naa oru muslim....irrunthum saanakkiyan kuralum thodarrnthu olikke vendum eane vurumpukiren❤❤❤
@FawzarMuhammad
@FawzarMuhammad 22 күн бұрын
Good speech
@DhakshayaSri
@DhakshayaSri 22 күн бұрын
Super speech sir.❤ AKD.AKD
@sajadahamed77
@sajadahamed77 22 күн бұрын
Semma🎉
@rizny3825
@rizny3825 22 күн бұрын
Very well said superb 👍
@AboobackerMIsmail
@AboobackerMIsmail 22 күн бұрын
Absolutely correct!!
@ElmoGiritharan
@ElmoGiritharan 22 күн бұрын
Absolute truth. Although some of the NPP candidates in the East are inexperienced, they are trustworthy and they are under a decent leadership. So able.
@MmfairoosFairoos
@MmfairoosFairoos 22 күн бұрын
Very good ❤❤❤❤akt
@SaravamamraviRavi
@SaravamamraviRavi 22 күн бұрын
சூப்பர்
@UdayasankarM-f1x
@UdayasankarM-f1x 20 күн бұрын
100% correct Akka
@ratnasamyshanmugaratnam6265
@ratnasamyshanmugaratnam6265 22 күн бұрын
Welcome the true information
@mdaroos1965
@mdaroos1965 19 күн бұрын
THANKS SO MUCH FOR YOUR GENUINE UPDATES. EXCELLENT SPECH.THANKS SO MUCH MANOJ SIR. SRILANKAN 🎉 FROM QATAR 🇶🇦
@SSSFathma
@SSSFathma 22 күн бұрын
Thanks sister
@habrimohammed4234
@habrimohammed4234 22 күн бұрын
அருமை
@Kokila-g7e
@Kokila-g7e 22 күн бұрын
👍👍👍.
@mahalingamindramalar245
@mahalingamindramalar245 22 күн бұрын
Nice sister
@imthiyasmohammed9782
@imthiyasmohammed9782 22 күн бұрын
Great speaking
@raphaelsanjaybenedict6220
@raphaelsanjaybenedict6220 22 күн бұрын
Sister blessings from Allah. Plz continue from Jaffna tamilan
@rifayayumna8092
@rifayayumna8092 22 күн бұрын
👍 💯
@MamalaThasan
@MamalaThasan 22 күн бұрын
Verynice speeches thankyou
@ThavarajahDukeNelson
@ThavarajahDukeNelson 22 күн бұрын
Super
@MohamadThaha-t3d
@MohamadThaha-t3d 22 күн бұрын
Supper +sahodaraya
Чистка воды совком от денег
00:32
FD Vasya
Рет қаралды 4,7 МЛН
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 12 МЛН
Players push long pins through a cardboard box attempting to pop the balloon!
00:31
When Cucumbers Meet PVC Pipe The Results Are Wild! 🤭
00:44
Crafty Buddy
Рет қаралды 62 МЛН
Чистка воды совком от денег
00:32
FD Vasya
Рет қаралды 4,7 МЛН