எங்களுக்கு மாற்றம் வேண்டும் ஆனால் நாங்கள் மாறத்தயாராக இல்லை🥲 இதுதான் எதார்த்தம்.🥲 அப்போ அரசு எப்படி clean Sri Lanka வை உருவாக்குவது?🤔 முதலில் மாற்றம் என்பது எங்களில் இருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டும் 🙏
@sureshchettyappan12252 сағат бұрын
Well said
@SuthanSuthan-lg3xl18 минут бұрын
சரியான சட்ட திட்டங்கள் சரியான முறையில் இருந்தால் பல குற்றங்கள் குறைய வாய்ப்புள்ளது விபத்துகளை தவிர்க்க இது நல்ல விடயம் மோசடி செய்வர்கள் இலங்கைல அதிகமாக இடம்பெறுகின்றன வெளிநாட்டில அந்த நாட்டின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக தான் மக்கள் இருக்க வேண்டும் அதனால் குற்றங்கள் குறைய வாய்ப்புள்ளது திருடர்கள் அதிகளவானவர்கள் பன மோசடி சட்டவிரேதாமாக பணம் சம்பாதிக்க முனைவர்கள் போதைவஸ்து வியாபாரம் பணத்துக்காக கொலைகள் செய்வது மதுபானம் அருந்திவிட்டு வீதியோரங்களில் மக்களுக்கு இடையூறுகளை விளைவிப்பது குழுசண்டைகள் கட்டுபடுத்த வேண்டும் யாரும் பொது இடத்தில் எச்சில் துப்பகூடாது பொது இடத்தில் குப்பைகள் போட கூடாது கடுமையான சட்டம் கொண்டு வரபட வேண்டும் மீறிவர்கள் மீது தண்டபணம் அறவிடபட வேண்டும்
@gsivanesam84694 сағат бұрын
சட்டத்தை மதித்து நடந்தால் மக்களுக்கே நன்மை .நாடு நிச்சயம் நன்றாக வரும்.
@epshipaepshipa46514 сағат бұрын
சட்டத்தை மதித்து நடப்பது நல்லது. அரசாங்கம் நாட்டின் நன்மை கருதியே எடுக்கும்
@thanushansivapalan27432 сағат бұрын
பஸ் சாப்பாட்டுக்கு நிற்கும் hotel உள்ள கக்கூஸ்சை சுத்தம் செய்ய வேண்டும் அமைச்சரே 😂😂😂😂
@Mohamedhassan-b6e2 сағат бұрын
மதுபானம் உடலுக்கும், சமுகத்திற்குm keduthane அப்போ அதை தடை செய்ய சொல்லுங்க 🤐🤠
@bremawathysantalingam25424 сағат бұрын
Clean City கீழ் ரேயில்வே ஸ்டேஷன் களை புதுபித்தல் என்பது மிகவும் முக்கியமான விஷயம் தான் போற்றபட வேண்டியது Chandru இன்றைய உங்கள் செய்தி களுக்கு நன்றி வணக்கம் 👍👏❤️❤️
@swissthamilfox4 сағат бұрын
அழகான இலங்கை திருநாட்டை கெடுப்பது இந்த ஆட்டோ சாரதிகளும் தனியார் பஸ் ஓட்டுநர்களும் பாதையோர வியாபாரிகளும் தான்..! ஆளைப் பார்த்து விலை கூறுவார்கள்.
@SatchiJaya4 сағат бұрын
AKD சட்டம் ஆட்டோ பஸ்களுக்கு சூப்பர்
@R.T-o2f4 сағат бұрын
அரசு எடுக்கும் மிக முக்கியான அத்தியாவசிமான அருமையான திட்டங்களை வரவேற்க்கின்றோம் வாழ்த்துக்கள் பதிவிற்க்கு👍🙏🏾
@Mohamedhassan-b6e2 сағат бұрын
அப்போ உங்க அரசை மதுபானம் பயன்படுத்துவது sattavirothamundu solla sol🤐
@araa65.2 сағат бұрын
#Gohome anura😡
@SuthanSuthan-lg3xl36 минут бұрын
இது சரியான நல்ல விடயம் மக்களுக்கான பணம் வீன் விரயம் ஒரு ஆட்டோவுக்கு தேவயில்லை இல்லாத பொருட்களை வர்ணங்கள் செலவு செய்யும் பணத்துக்கு இன்னொரு ஆட்டோ வாங்கலாம் மக்கள் விபத்தை தடுக்கலாம் சாரதி அனுமதிப்பத்திரம் இளைஞர்களுக்கு 21 வயதெ ல்லை மட்டுப்படுத்த வேண்டும் 18வயது வந்தவுடன் சாரதி அனுமதி பத்திரம் வழங்கும் திட்டம் சிறுவயதினர் இவர்கள் சரியான வீதி போக்குவரத்துகளை மீறுகின்றனர் இவர்களால் அதிகளவான விபத்துகள் இடம்பெறுகின்றன அதிவேகம் இனிவரும் காலங்களில் புதிய சட்டம் மாற்றியமைக்கப்பட வேண்டும் 21 வயது கடந்த பிறகு தான் வாகன சாரதி அனுமதி பத்திரம் வழங்க வேண்டிய முக்கியமான கட்டாயமாக அரசாங்க உடனடியாக கவனத்தில் எடுத்து நடைமுறைப்படுத்த வேண்டும் சிறுவயதில் விபத்துகளால் அதிகளவான மரணங்கள் வீதி போக்குவரத்து இடையூறுகள் மோட்டார் வாகன நெரிசலைகளை கட்டுபடுத்த முடியம் அதும் இனிவரும் காலங்களில் கீளின் இலங்கைக்குள் வந்தால் பல நன்மைகள் அடுத்தாக மோட்டார் வாகனங்கள் எல்லா வாகனங்களும் பயணிக்கும் வீதியில் துவிச்சக்கர வண்டி செல்ல தடைவிதிக்க வேண்டும் துவிச்சக்கர வண்டிகள் மட்டும் பயணிக்கூடிய வீதியை புதிதாக வீதியின் இரண்டு பக்கமும் இந்த பாதையில் துவிச்சக்கர வண்டி மட்டும் தான் போக முடியும் என்று செலுத்த முடியும் வடக்கு கிழக்கில் பல விபத்துகள் தடுக்கப்படுலாம் மோட்டர்வாகனங்களும் துவிச்சக்கரவண்டிகளும் ஒரே பாதையில் பயணிப்பதால் பல விபத்துகள் ஏற்படுகின்றன இதனை தடுக்க இப்படிப்பட்ட விடயங்களை மேற்கொள்ள வேண்டும்
@jamalrazeek6337Сағат бұрын
Chandru இன்றைய உங்கள் செய்தி களுக்கு நன்றி
@renukafromgermany18084 сағат бұрын
ஆட்டோகாரர் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விலை சொல்கிறார்கள். என் அனுபவத்தில் கண்ட உண்மை. அதுவும் மாற்றப்பட வேண்டும்.
@ahamedlebbesharifdeen30693 сағат бұрын
ஒவ்வொருவரும் ஒவ்வொரு தகப்பன் பிள்ளுகள்
@MuhammadAsmy3 сағат бұрын
Ovvoru doctarum ovvaru vilai solranga ada matra mudiuma
@mujeeb653650 минут бұрын
மாற்றம் என்றும் போது ஆட்டோரேட் டாக்டர் பீஸ் மட்டும் இல்லை சில்லறைகடை பஸ்ரேட் ஓட்டல் அதாவது அன்றைய தின உழைத்துவாழும் சாதாரணமக்கள் பயண்படுத்தும் அனைத்து துறைகளிலும் நியாயமான விலை இருந்தால் வரவேற்ககூடியது
@mycutieworld8325Сағат бұрын
வாகன அலங்காரங்களை கழட்டுவதனால் வாகன ஓட்டுனர்களுக்கு வருமானம் குறைய போவதில்லை.சில auto ஓட்டுனர்கள் அதிகமான கட்டணங்கள் வசூலிக்கிறார்கள்.கேட்டால் இவ்வளவு அலங்காரங்களை நாங்கள் செய்துள்ளோம் அதனால் கூடுதல் கட்டணங்கள் வாங்குகிறோம் என்று சொல்கிறார்கள்.நாட்டில் அரசியல்வாதிகளும் அரசாங்க அதிகாரிகளும் செய்தால் மட்டும் தான் அது ஊழல் என்று இல்லை.இதுவும் ஒரு வகையில் ஊழல்தான்.வெளிநாடுகளைப் பார்த்து ஆசைப்படுகிறோம் ஆனால் அந்த திட்டங்களை எமது நாட்டில் நடைமுறைப்படுத்தும் போது எதிர்ப்புகளை வெளியிடுகிறோம்.. Clean Sri Lanka is a good project.இன்ஷா அல்லா வேறு துறைகளிலும் சுத்தப்படுத்தல் தொடரட்டும்
@SuthanSuthan-lg3xl12 минут бұрын
சரியான முறை தேவயில்லா பணம் வீண்விரயம் அதிகளவான சத்தம் மக்களுக்கு விபத்துகளை ஏற்படுத்துதல் சட்டங்கள் கடுமையாக இருந்தால் குற்றங்கள் குறைய வாய்ப்புள்ளது நாடு பூராகவும் வேக கட்டுபாடு அமுல்படுத்த வேண்டும் விபத்துகள் அதிகமாக பஸ்கள் மோட்டார் வாகனங்கள் கூடுதலாக நடைபெறுகின்றது
@PandiyanMeganadan4 сағат бұрын
GOOD SUPER A K D
@Gajendran-z1o4 сағат бұрын
நல்லது நடக்கட்டும்
@nadarasamathan33174 сағат бұрын
❤ நல்ல சட்டம்
@krishnadasg.krishnadas2928Сағат бұрын
இதுவே நல்லா இருக்கு Rj Chandru bro ❤️🫰
@vijaywicknesvijaywicknes38662 сағат бұрын
We support clean srilanka
@smileinurhand4 сағат бұрын
அரசியல் வாதிகள் மட்டுமே திருடர்கள் இல்லை. 1) அரசு சம்பளத்தில் தனியாரின் வேலை செய்வோர். 2) பற்றுச்சீட்டு வழங்காத பேருந்து/ வியாபாரிகள். 3) தகுதி இல்லாமல் வேலை செய்பவர்கள். 4) அரசு நிலத்தில் வியாபாரம் செய்வோர். 5) முறைற்ற முறையில் இறக்குமதிகள் செய்பவர். 6) வேலைட்களுக்கு முறையான சம்பளம்/ விடுமுறை வழங்காத வர்கள் என்று பட்டியல் நீளும்..... நல்லது அனைவருக்கும் நடந்தால் இங்கு பெரும்பான்மை சமூகத்துக்கு பிடிக்காது 😔.
@usamhabees9012Сағат бұрын
சிக்னல் லைட் எது வண்டி எது எண்டே விளங்காமல் decoration பன்னி vechsa exidant தான் padum. நல்ல திட்டங்கள்
@SuseenReetas3 сағат бұрын
Toilet முக்கியம்
@ZMRoshan954 сағат бұрын
Super very good
@dhimehidr67634 сағат бұрын
What you are doing so far is great🎉 we need more information about current world affairs Thank you.
@ponnuthuraisakunthala42253 сағат бұрын
மக்களுக்காக அரசாங்கம் செய்ய வரும் நல்ல விடயங்களை மதிக்க வேண்டிய பொறுப்பு மக்களுடையது.
@Juwanisilva.svijayakuma49 минут бұрын
அண்ணா கிழக்கு மகானதுல பங்கு தரகர் (broker )கம்பனி இல்லயே , இது சம்பந்தமான வீடியோ போடுங்க
@godblessme32424 сағат бұрын
எதுவும் வேண்டாம் but கண்டிப் பாக தேவை 1-ஒரு பயணி குளிக்கும் வசதி 2-மிகத் தூய்மையான கழிப்பறை வசதி இது போன்று 3-மிகத் தூய்மையான சிற்றுண்டி சாலை மேற்குறிப்பிட்ட அத்தனை வசதிகள் இருந்தாலே போதும் ...! *மேல் அதிக வசதியாக ஜப்பான் போன்ற அவசரத்துக்கு தங்கக்கூடிய cabin room (box room) போதும்
மாற்றம் வேண்டும் நிச்சயம் முக்கியமாக அவசரமாக மாற்ற வேண்டியதை மற்றுங்கள் அநுர ஐயா
@angelfreedom2464 сағат бұрын
The rain cover is a protective cover for passengers and this should be allowed
@vallipurampaskaran32392 сағат бұрын
நல்ல விடிவுகாலம் கிடைக்கும் வாழ்த்துக்கள்
@kowsisenth58573 сағат бұрын
இந்த மாதிரி எந்தவொரு மேலதிக ஆடம்பர பொருட்களும் இல்லாமல் தானே auto தயாரிக்க பட்ட்து, இவர்கள் சொல்வதை பார்த்தால் இந்த ஆடம்பர பொருட்கள் இல்லாவிடில் auto நல்லதே இல்ல என்பது போல சொல்லுறாங்க
@SuthanSuthan-lg3xl10 минут бұрын
தேவையில்லாத பணம் வீண்விரயம் அதற்கு பதிலாக இன்னொரு வாகனம் வாங்கிவிடலாம்
@kowsisenth58577 минут бұрын
@ correct bro... அதுமட்டுமல்ல தேவை இல்லாத ஆணி இது, இதனால accidents கூட நடக்குது
@jahfarachimuhammed99143 сағат бұрын
சில கட்டுப்பாட்டுடன் அரசு நடப்பது நல்லது... முற்றாக அகற்றுவது நல்லதல்ல... இதில் பாதிக்கப்படுவது தொழிலாளர்கள்.உற்பத்தியாளர்கள்.எனவே கட்டுப்பாட்டுடன் நடக்கட்டும்
@mohamedhisham90563 сағат бұрын
Good job from the government. Previous governments were focusing on vote bank only.
@sinnathambywimalarathnam16403 сағат бұрын
Bravo Chandru, bro, thanks for your information. 😂 வாழ்க அனுர...❤ Germany.
@kumarbakiya63333 сағат бұрын
மக்கள் நாம் ஒத்துழைக்க வேண்டும்..நாடு அபிவிருத்திக்கு இது வும் முக்கியம்
@mohamedsayeed56634 сағат бұрын
இறக்குமதி செய்யப்பட்ட இவ்வளவு அரிசி எங்கே கொண்டு செல்லப்பட்டது
@KANAGARATNAMDEVARAJAH4 сағат бұрын
கொழுப்புப் பிடித்த பேச்சுக்களை விடுத்து, தேவையற்ற சோடினைகளை அகற்றி, வாகனங்களை எளிமையாக வைத்திருங்கள். வீண் செலவுகளை குறைக்கலாம். யாரும் சோடினைகளை பார்த்து வாகனத்தில் ஏறுவதில்லை.
@thamilinigajendren88393 сағат бұрын
Very true👌👌
@aabidaabid7625Сағат бұрын
😂😂😂😂
@Ms_7_RoshanСағат бұрын
ஒங்க இஸ்ட மயிருக்கு பேசாம போங்க எதுக்கு பண்ணுரோம்னு தெரியும் பொண்டாட்டிக்கு நிங்களாம் நாலு விசயம் செய்யுற மாறி தா எங்களுக்கு மொடிஃபிகேஷன் ஓகே
@Sacuntary3 сағат бұрын
Vazhthukal 🎉
@SaleekMohamed3 сағат бұрын
Rj chandru report best news thanks
@janajana81594 сағат бұрын
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤Hi Anna 🎉🎉
@thilagathanush4 сағат бұрын
சந்துரு bro நீங்க நிறைய விடயங்கள் பற்றி பேசுறீங்க. அருமை. 2022 ம் ஆண்டு அரசால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டு பட்டதாரிகள் பற்றி கொஞ்சம் பேசுங்க. உங்கள் மூலமாவது எங்களின் வாழ்வு வளமாகட்டும். 5 வருடங்கள் அரசின் அலட்சிய போக்கினால் பாதிக்கப்பட்டுள்ளோம். யாராவது எங்களுக்காக குரல் கொடுக்க வாருங்கள் 😢
@uthayakumarnadaraja7102 сағат бұрын
வாழ்த்துகள் தம்பி சந்துரு!
@A.m.a.muhammedA.m.a.muhammed3 сағат бұрын
Sunrise kaaka antha mun pakka cover mattum anumathikkalaam. 3wheel kalukku..😮
@ratnambalyogaeswaran85022 сағат бұрын
நன்றி நன்றி அருமையான பதிவு வாழ்த்துக்கள் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள் 🌋💥💥🍯🌞🌞
@ZLG-x6b3 сағат бұрын
Ban all head phones. When people drive, walking, running and working time use headphones. They don’t listen 👂 what happens front of them and behind. It’s a main part of accidents. So please ban headphones 🎧 👍.
@Jaleel-wm6ox3 сағат бұрын
Free அஜினோமோட்டோ country ஆக்குங்க சொல்லுங்க
@insanlearningstyle8252Сағат бұрын
இளைஞர் பொருத்தவரையில் இலங்கை நவீனமாக வேண்டும் என்றால் மூன்று சக்கர வண்டி அவசியமில்லாத ஒன்று இதுதான் சுருக்கமாக நான் சொல்ல வருவது 😢 You are maintaining is good coming output.It's nice
@nafeelnafeel83164 сағат бұрын
அண்ணா பதிவு செய்யாத phone வேலை செய்யாது என்று சொல்றாங்க அதைப்பற்றி எதாவது செய்தி கிடைக்குமா
@EHPADserviceСағат бұрын
ஆரம்பத்தில் கொஞ்சம் கஸ்டமாக இருக்கும். சிலமாதங்களின் பின்பு இப்போ புலம்புவார்களே பாராட்டுவார்கள். கார்ப்பரேட் உணவகங்களை தவிர்த்து உள்ளூர் உணவகங்களை ஊக்குவிப்பது தான் நல்லது
@MSivakumar-jb2wh4 сағат бұрын
❤❤❤
@mohansega98123 сағат бұрын
😂😂😂RJ CHANDRU😢😢😂😂 ENNA AKD GOVERNMENT IL WORK ONRUM KIDAIKKA VILLAIYAA?????😂😂😂😂
@A.N.Mohamad43 минут бұрын
I Need clean Sri Lanka project Akd ❤️🇱🇰💪
@InulAbitha2 сағат бұрын
Should be cleaned the uthaya devi train and its toilets inside the compartments too. It's better to reconstruct the all the toilet system inside the trains.
@MaliniBavananthan2 сағат бұрын
Thanks
@anandarvin79884 сағат бұрын
🙏🙏
@SeiyadZarook37 минут бұрын
அரசு மதுபாணத்தின் விலையைக் கூட்டிய தால் சட்டவிரோத மதுபானங்கள் சந்தைக்கு வரும் அதனால் அரசாங்கம் மேலதிகமான தன்டனைகளுடான சட்டங்களை உருவாக்க வேண்டும் அதனை ஊடகம் ஊடாக அரசாங்கத்திற்கு தெளிவுபடுத்த வேண்டும்
@KarthikYasotha-g4f4 сағат бұрын
அண்ணா நுவாரேளிய மருந்துட்டிங்க
@KalaiselvanKalaiselvan-r5nСағат бұрын
புதிப்பித்தலுக்கு அனுப்பி நான்கு வருடமாக லைசன்ஸ் வரவில்லை தற்காலிக அனுமதிப்பத்தை புதுப்பித்து தார்கள் அதுதான் இப்படி நடக்குது போல இதையும் கவனிக்க வேண்டும் அரசாங்கம்
@rameshkkr7774 сағат бұрын
👍
@HazaHamza-c2b3 сағат бұрын
#Cleansrilanka nallathan irukku But #policelanka nalla illa
No No the excess of music and horn sound, the red light fitting in the front side even over speed of the certain Three Wheeler is really inconvenience and somt time make irritatin matter for not only the passenger and others also.
@insanlearningstyle8252Сағат бұрын
அரசாங்கம் இந்த முடிவு எடுக்க வேண்டும் சுருக்கமாக சொல்லப்போனால் இலங்கையில் துபீசக்கர வண்டி மூன்று சக்கர வண்டி அவசியமற்றது தேவையில்லாதது அரசாங்கம் கையாள வேண்டும் அதற்குரிய வகையான பயணிக்க வேண்டிய விஷயங்கள்
@aabidaabid7625Сағат бұрын
மங்குஸ்தான் மடையா அப்போ ஒண்ட செலவால் ஒவ்வொரு வீட்டுக்கும் காரை வாங்கி குடுடா பேயா😂😂😂
Clean Srilanka என்று சொல்லிக்கொன்று McDonald’s, Kentucky போன்ற இரசயாயன கலவை உள்ள சாப்பாடு சாப்பிடலாமா?????
@mohammednafeer4112Сағат бұрын
எவரும் தன்னையும் தன்னை சார்ந்த அனைத்தையும் அழகாக வைத்து கொள்வதற்கு நிச்சயம் விரும்புவார்கள் ௨+ம் இறைவன் மனிதர்களை அழகாகத்தான் படைத்திருக்கிறான் ஆனால் நாங்கள் எங்களை மேலும் அழகுபடுத்ததான் விரும்புவோம் ஒரு சில மேலதிகமாக பாகங்கள் அகற்றுவது ஏற்புடையது மழை நீர் உற்புகாவகையில் பொருத்தப்படும் பாகங்களை அகற்றுவது கண்டிக்கத்தக்கது பைல் பைல் என்று கூவிய ஜனாதிபதி இதுவரையில் எந்த பைலையும் திறந்ததாக தெரியவில்லை ஒரு புரம் நாமல் பாராளுமன்றத்தில் வைத்து சூழ் உறைத்தும் அனுர அரசால் இன்னும் ஒரு ஆணியையும் பிடுங்க முடியவில்லையே
@Abuaman243-tt6gr3 сағат бұрын
இவ்வருடத்தில் அரசாங்கம் வழங்கும் கொடுப்பனவுகளைப் பெறத் தகுதியான மாணவர்கள் யார்?அவை என்னவிதமான கொடுப்பனவுகள் எவ்வாறு பெற்றுக்கொள்ள வேண்டும் ஆகிய விடயங்களை தெளிவாகக் கூறுங்கள்
இது எதிர் விமர்சனம் செய்வோருக்கு.நீங்கள் சும்மா விமர்சிப்பதை விட்டிட்டு உருப்படியாக இரண்டு வேலை செய்யலாம்.ஒன்று வாகனங்களுக்கு தேவையற்ற சோடனைகளுக்கு பணத்தை விரயமாக்குவதை விட்டிட்டு அந்த வாகனங்களுக்கு AC வாங்கிப் பொருத்தலாம் பயணிகள் மிகவும் சந்தோசப்படுவார்கள்.இரண்டாவது செய்யவேண்டியது.நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் குளிப்பறை,கழிப்பறைகளை நவீனப்படுத்தி அழகுபடுத்தலாம்,சுத்தமாக பராமரிக்கலாம்.உங்களில் எத்தனை பேருக்கு தில் இருக்கு உங்கள் குளிப்பறை,கழிப்பறைகளை படம்பிடித்து வெளியிட???இப்பிடியே எல்லாவற்றுக்கும் எதிர்க் கொடி பிடித்தால் இலங்கை எப்பொழுது சிங்கப்பூர் ஆகிறது?
@sajirajponraja91713 сағат бұрын
Top loading only for 4 wheels not for the 3 wheels 😅😅😅
@AdamRafeek-ij7dd2 сағат бұрын
மட்டக்கிழப்பு to அம்பாரை ரெயில் சேவை வராதா இதை செய்தால் வரலாற்று சாதனையாக மாறும்
@amnajeem63454 сағат бұрын
அரிசி குவைத்தில் நிரைய வந்து இரங்குது எல்லா வகையான அரிசியும்😮
@SareefAkram1232 сағат бұрын
வெளிநாடுகளில் உள்ள புகைப்படம் எல்லாம் நல்லாத்தான் இருக்கிறது இலங்கை இன்னும் 2000 ஆண்டிலேயே இருக்கிறது
@statuschannel85722 сағат бұрын
2000 ah? namma buses lam 2nd world war time la odina models
குடிக்க தண்ணி இல்ல , கழுவ தண்ணி கேட்குதா! KFC , SUBWAY , MC DONALS ALL THESE FAST FOODS COP ARE JUNK. HOPE THIS FRANCHISE WONT SPREED ALL OVER SRI LANKA.