நான் தமிழ்நாடு. ஒருவாரமாக உங்கள் விடியோ அனைத்தும் பார்த்து ரசித்தேன். உங்கள் தமிழ் அழகு. நீங்கள் சுற்றி காட்டிய இடங்கள் கூட வந்து கண்டு களித்தது போல் இருந்தது. இப்படி கூழ் செய்தது இல்லை. அருமை
@dhanalakshmipalanisamy51013 жыл бұрын
.......
@kritianaronaldo11583 жыл бұрын
பொதுவா நான் ஸ்ரீலங்கா நிகழ்ச்சிகள் எதையும் பாக்குறதில்ல ஆனால் உங்கட நிகழ்ச்சி மட்டும் தவறாமல் பார்ப்பன் உங்க காமடிகள் வேற லெவல் தாறுமாறு தனியா ஒக்காந்து சிரிச்சிருக்கன் உங்க ரெண்டுபேரையும் எனக்கு ரொம்ப புடிக்கும் 👍
@JaffnaTharma3 жыл бұрын
எங்களுடையதையும் பாருங்க
@kritianaronaldo11583 жыл бұрын
@@JaffnaTharma link அனுப்புங்க ப்ரோ
@KumarKumar-fz4fz3 жыл бұрын
Ean bro u America vs
@shakthis76643 жыл бұрын
உங்கள் தமிழ் அருமை, இப்படியே ஆங்கிலம் கலக்காமல் தொடரட்டும், வாழ்த்துக்கள்
@rifazmarikkar58423 жыл бұрын
Jovial
@krishnamoorthy18642 жыл бұрын
தமிழ் அருமை அண்ணா
@paramasivamchockalingam16573 жыл бұрын
ஒடியல் கூழ் மிக அருமை நாங்களே சாப்பிட்ட மாதிரி இருந்தது. அதை விட தங்கள் இருவரின் தமிழ் தெவிட்டாத தேன் போன்று இனித்தது. வாழ்த்துக்கள்
@selvarajarjunan6063 жыл бұрын
எப்போதும் இலங்கை சகாக்களின் சோகம் மட்டுமே கேட்ட எனக்கு தங்களின் சந்தோஷ வாழ்வியல் காண மகிழ்ச்சியாக உள்ளது
@chithraramaswamy57023 жыл бұрын
இந்த கூழைஇங்கு தமிழ்நாட்டில்நாங்கள் கேள்விப்பட்டதேயில்லை. வாழ்த்துக்கள்.💐💐💐
@keshajeevaz76043 жыл бұрын
சித்ரா ராமசாமி அங்கு வாழ்பவர்கள் சினிமா பைத்திய முட்டாள் கோமாளி மக்கள்.
@chithraramaswamy57023 жыл бұрын
@@keshajeevaz7604 ஏன் இவ்வளவு கோபம் அவர்கள் மேல்.🤔பாவம்.
@chithraramaswamy57023 жыл бұрын
@@janu5077 சரி உங்களுக்கு 💐 வாழ்த்துக்கள் 👍👍
@chithraramaswamy57023 жыл бұрын
@@Rayad15நன்றி 🙏.... எனக்கு தெரியவில்லை நாங்க திருப்பூர் மாவட்டம்.அதனால் சொன்னேன்.
@ancientscientisttheuniverse3 жыл бұрын
@@keshajeevaz7604 நான் தமிழ்நாடுத்தான், நீங்கள் சொல்வது மிகவும் சரி,
@shifan66433 жыл бұрын
அண்ணா அக்கா நீங்கள் இரண்டு பேரும் இன்று போல் என்றும் நலமாய் வாழ வேண்டும்
@rukurukuma3 жыл бұрын
soli solije kudaeruntha oru alla anupitinkada
@sithyrifaya66073 жыл бұрын
ஓகே நீங்க சொன்னா சரி தான்
@mohamedyaseen49793 жыл бұрын
Supper kooll
@ssjm17883 жыл бұрын
கொண்டாடினார் ஓடியற்குள் என்று சிறுவயதில் பாடம் படித்தேன் அந்த ஞாபகம் வந்தது உங்கள் தகவலுக்கு,நன்றி
@praburammadhan26183 жыл бұрын
அது ஒடியல் கூழ் அல்ல ஆடிக்கூழ்... ஆடிக்கூழைத்தான் கொண்டாடுவார்கள்.....
@chitrat91973 жыл бұрын
தம்பி நிஜமாக சோல்லறேன்,உங்க,மனைவி ஒரு வரம்,உங்களுக்கு
@anwararasai32103 жыл бұрын
புது விதமான கூல் அருமை, நம் தாய்நாடு தமிழ் நாட்டில் இப்படி கூல் இதுவரை யாருமே செய்ததில்லை.!
@சிதம்பரநாதன்நாகேந்திரம்3 жыл бұрын
ஒடியல்மாவு கூழ் சுவையோ சுவை எல்லா மரக்கறியும் சேர்த்து அசத்தி விட்டீர்கள். 👍👍👍🍋
@maryjeba17843 жыл бұрын
Odiyal kool super 👌👌 வித்தியாசமான உணவு சுவைக்க ஆசையாக இருந்தது
@luxmijansirani75932 жыл бұрын
உங்கட program ரொம்ப நல்லா இருக்கு கவலைகளை மறந்து சிரிக்கலாம் thanks உங்கட program ல husbend wife arugument, games, cooking என்று எல்லாமே நல்லா இருக்கு அதை விட உங்கட யாழ்ப்பாண தமிழ் ரொம்ப கேட்க இனிமையா இருக்கு keep it up மென் மேலும் வளர என்னோட அன்பான வாழ்த்துக்கள் tc god bless both of you all the best 🙏🙏🙏❤️♥️💞😘
@firefly55473 жыл бұрын
என்னோட favourite இந்த ஓடியல் கூழ்..... மறக்க முடியாத நினைவுகள்.... காலம் மாறினாலும் "காரம்" மாறாது.... 15 பேர் ஒரு குடும்ப விழாவாக நடைபெறும்....
@maryjeba17843 жыл бұрын
Sister இந்த சமையலில் உங்கள் பங்களிப்பு தான் அதிகம் பாராட்டுக்கள்
@nelanigoonawardena91493 жыл бұрын
Kool after years. ..cashew fruit after more years. ..lovely to see them. Thank you. Stay safe and Blessed
@raajannab57163 жыл бұрын
சில நாட்களாகத்தான் உங்கள் அருமையான பதிவுகளை பார்க்க நேர்ந்தது. வெகு இயல்பான அருமை. உங்கள் இந்த கூழை பார்க்கவே அமிர்தம் போல. சூப்பர்🙏 வாழ்த்துக்கள்🎉🎊👍
@svmmayoo50903 жыл бұрын
அக்கா அண்ணா அருமை. எங்கள் வீட்டில் 5 நாட்களுக்கு முன்பு ஒடியல் கூழ் அம்மா செய்து தந்தார். அவ்வளவு சுவையாக இருக்கும். ஆனால் எனக்கு குடிக்க மட்டும் தான் தெரியும்.அக்கா உங்களுக்கு கூழ் சமைக்கவும் தெரிந்திருக்கின்றது. வாழ்த்துக்கள் அக்கா,
@hariniamrudha55513 жыл бұрын
I am from Tamilnadu. Chandru sir&madam your video is excellent, தமிழ் மொழி பேசும் போது super .
@ramprasanthudhayabaskar80733 жыл бұрын
Very healthy and good recipe. This recipe has to be spread in Tamil Nadu as well.
@allprisebetoallah84863 жыл бұрын
நானும் முதல் தடவையாக கேள்வி படுகிறேன் மேலும் பார்த்திருக்கிறேன் சுவை பலரசம் நன்றி 👏👍💐
@skanthaSubra3 жыл бұрын
Wonderful work Jaffna style Kool with Baticoloa desert.l ate last time 40 + years ago the cashu furit greate guys show them refresh our memories.
@thirugnanaselviraman44633 жыл бұрын
பதினைந்து நிமிடம் போனதே தெரியவில்லை . என்ன அருமையான பதிவு. எங்களால் செய்ய முடியாது இத்தனை வகையான மீனுக்கு எங்கே போவது . நீங்க சாப்பிடாதே பார்க்க அத்தனை சுவையும் தெரிந்தது. மகிழ்ச்சி.
@vasanthithayanithi63963 жыл бұрын
This is new type of food for me but I am enjoying, from Tamil Nadu India
@sweet-b6p3 жыл бұрын
TRY
@ravinallan60063 жыл бұрын
சினிமாவை விட உங்கள் நிகழ்ச்சி அற்புதம். எங்கள் வீட்டில் தமிழ் நாட்டு சினிமா பார்ப்பது மிகவும் அபூர்வமான ஒன்று.
@nasrinhakeem73792 жыл бұрын
Super. Super. 👍👍👍. ஒடியல். கூல். இல்லை. வேறு. பெயர். வைக்க. வேண்டும். நிறைய. சாமான். போடபட்டது. இந்த. காலத்தில். இது. செய்வது. கஸ்டம். பார்க்கவே வாய். ஊறுது. 😋😋😋
@jayalakshmip96463 жыл бұрын
புதியதாக இருந்தது இந்தக்கூழ். அருமை வாழ்த்துக்கள்
@rehanaparveen6772 жыл бұрын
First time naan yidhu pol oru samayal paarkiren ...niraiya ingredients ... naanga panaikilangu odiyal poduvom ,odiyal maavil kooda dish pannalaama wow tempting aagudhu.
Tks very much for reminding my maami's cooking..she used to cook once in a while..when i was a small boy 50 yrs plus never god a chance to taste this Kool..tks again,god bless u guys..
@alicelatha79093 жыл бұрын
Today only I was speaking about this khoul. Nice dish but some will add crab too. But sure awesome, both of you enjoying the life thank God, be Happy.
@antonramenadenanton57923 жыл бұрын
Superb superb superb Your guys are fabulous No words just BRAVO.....
@vasanthakumarivishnukumar88353 жыл бұрын
ஒடியல் கூழ் குடிக்கணும் போல,,,,வாய்ஊறுது 😋😋😋
@shanthi722 жыл бұрын
Thanks super kholl..naa sappitta anubawam illa. But namma jaffna foods suwayaga irrukkum. En amma awanga chinna wayasula jaffna la irundu irukanga. For few years. Kaju palam romba varshangal ku apparam parthen..so nandri both of you.take care.
@alexmicheal68423 жыл бұрын
Akka I want try this..wonderful delicious health food.. Romba nandri sharing nice video..
@sithyrifaya66073 жыл бұрын
👍 சந்துரு ப்ரோ மெனக சிஸ்டர் இருவரும் சந்தோசமாக இருக்க இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் நானும் எனது கணவரும் இவ்வாறுதான் அல்ஹம்துலில்லாஹ் வாழ்க வளமுடன்💐💐💐💐💐
@sskddy54453 жыл бұрын
முருகன் அருள் உங்களுக்கு கிடைக்கட்டும்
@faslinaahram13173 жыл бұрын
Super
@somasrikanthan43273 жыл бұрын
இது சமைக்கிற பானையா அல்லது குகையா? இவ்வளவு ஐட்டங்களையும் கொள்ளுதே
@g.ragulanphotographic3 жыл бұрын
அம்மா செய்த ஒடியல் கூல் ஞாபகம் வருகின்றது.super Anna akka
@balasubramanianarumugam87653 жыл бұрын
தமிழ் நாட்டில் இத்துனை பொருட்கள் சேர்த்து கூழ் கேள்வி கூட கேட்டதில்லை தயாரித்த முறையிலேயே சிறப்பை உணர்ந்து கொள்ள முடிந்தது சிறந்த பதிவும் கூட வாழ்த்துக்கள் தஞ்சாவூரில் இருந்து பேசுகிறேன்
@cookingwithsumathythurai98793 жыл бұрын
மேனகா காள் 👌 ஆனால் இவ்வளவு மரக்கறிகள் நாங்கள் சேர்பதில்லை.
@vijaylakshmij13843 жыл бұрын
இப்பதான் முதல்முறையாக. பாக்கிறன் ஆஆஆ. அழகு உங்க சமையல் 🌟🌟🌟🌟💐💐💐💐💐💐💐
@ksmohan65843 жыл бұрын
குவைத்தில் இருந்து மோகன் எனக்கு தமிழ்நாடு உங்கள் வீடியோ அனைத்தும் பார்து மகிழ்ச்சி அடைந்தனர் மிகவும் சிறப்பு நன்றி வணக்கம்
@meerajan103 жыл бұрын
Mouth watering when you are drinking. Decided take it in coming days. But we will not get these stuff (srinlankan taste veg and fish) bahrain but will make it and share how it came .
@vijayikalakala50803 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு.... என்றும் நலமுடன் வாழ நீங்கள் இருவரும்.... வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐 நடிப்பு திறமைக்கு....
@jeyalekshmichandanamuthu87693 жыл бұрын
Your chemistry, the way of demonstration very good.
@vallipurammokan44963 жыл бұрын
இனிய தமிழில் அருமை. கலவாய்மீன் தலை போட்டால் அதிக சுவையாக இருக்கும்.
@catherinejesintha27843 жыл бұрын
Hello. Thank you for this video. I never knew could eat cashew fruit like that.
@AnjaliAnjali-ks7in3 жыл бұрын
நான் இந்த கூல் குடிச்து இல்ல நம்மட நாட்டில இப்படி ஒரு கூல் செய்வாங்கனு உங்கள் வீடியோ மூலம் தெறிந்து கொன்டதில் மிக்க மகிழ்ச்சி நன்றி இருவருக்கு்
@selliahsivananthan54103 жыл бұрын
நீ எந்த ஊர் சும்மா?
@selliahsivananthan54103 жыл бұрын
தமிழ் இனம் தமிழை சரியான முறையில் எழுத வேண்டும்
@saravanakumar76203 жыл бұрын
Rule of thumb, we have to add sea food always at the end... Because it cooks very fast. We have to add the veggies and other ingredients first...
@vimalaraj84043 жыл бұрын
Yes you are right.
@zafalike26083 жыл бұрын
அண்ணா எனக்கு ஒடியல் கூல். எங்களுக்கு jaffna யாரும் இல்லையே. அண்ணா கொழும்பு வரும் போது ஒரு பார்சல் 🤭
@vijayakumaryg59843 жыл бұрын
நீங்கள் செய்த இந்த கூழின் பெயரை நான் கேள்வி பட்டதில்லை.நான் இந்திய தேசத்தை சேர்ந்தவள்.ஆனாலும் நீங்கள் செய்த இந்த கூழ் அதிக சுவையுடன் இருக்கும் என்று நீங்கள் சாப்பிடும் போதே தெரிகிறது.பாரம்பரிய உணவான இதை செய்து பார்க்க வேண்டுமென்று தோன்றுகிறது.இடைஇடையே நீங்கள் இருவரும் பேசும் நகைச்சுவை பேச்சுக்கள் உச்ச கட்ட மகிழ்ச்சி யை தருகின்றது. வாழ்த்துக்கள் சொந்தங்களே!👍
@govindarajsatyanarayanane8173 жыл бұрын
Almost all ingredients that will rise the immunity of body are being added. Once in a week if this food is consumed DELTA, DELTA+,DELTA* Etc won't do anything to us. Each and every country has their own preparation made by our ancestors to upkeep our body immunity. But we failed and shifted to hotelian culture in the name of modernization. Thanks for the couple to bring out such ancestral foods to light in right time.
@sivassiva78152 жыл бұрын
மகிழ்வாய் வாழும் மன நிறைவான தம்பதி சந்துரு மேனகா கலகல என்று என்றென்றும் சிரித்து வாழ்க வாழ்க
@imransahna46373 жыл бұрын
Parkkave super aa irukkuthu. 👍👍Nalla enjoy pannringa. 😍😍 Super super... Unga paiyan mithun a than kanalla 🤔🤔🤔
@rajeshwarisanthanam70082 жыл бұрын
ஒடியல் கூழ் பார்க்க ரொம்ப நல்ல இருந்தது வீட்ல செய்து பார்க்க வேண்டும் நன்றி வாழ்த்துக்கள் 👍👍🙏🙏💕💕💕🥰🥰
@kurusamyravishankar9263 жыл бұрын
Dear Brother & sister, I am a food lover and exactly like menaka, never bother in relation to the food habits... Please lead a good life like this.... Naakku ooruthuuu menaka.... Love friend K.Ravishankar London,UK
@வாலுபசங்க-ண4ர3 жыл бұрын
நான் இப்போது தான் கேள்விப்படுகிறேன் பார்க்கிறேன் அருமை அருமை
@heshavarthanheshavarthan86173 жыл бұрын
Good food Thadumal kashsal neraththil super odiyal kool vai uuruthu
@fathimarisviya19722 жыл бұрын
நான் 1980ஆம் ஆண்டில் மூன்றாவது வகுப்பு படிக்கும் போது கொண்டாடினான் ஒடியற்கூழ் என்ற பாடம் தமிழ் புத்தகத்தில் படித்துள்ளேன் அந்த நினைவு இப்போது வருகிறது
@agnesfenelon29912 жыл бұрын
Im from Malaysia ,I really enjoy seeing your channel it really makes ones life more fun keep on your good work Menaka and Chandru
@mithunkumar-sz4tm3 жыл бұрын
Hi my dears, I'm from Tamilnadu, Big fan of your channel
@terryprabhu15683 жыл бұрын
அருமையான பாலியோ டயட். ஒடியல் எனபது தாய்த் தமிழகத்தில் பொங்கல் நாளில் எல்லா காய்கறிகளையும் போட்டு செய்கின்ற அவியல் மாதிரிதான். பழந்தமிழ் தொல்குடி தமிழ் மக்கள் கடலோடிகளாக உலகம் யாவிலும் பரந்து விரிந்து பயணித்த போது ஒரே சோறு ஒரே சமையல் என்ற முறையில் சமைத்ததே இந்த வகை ஒன்று கூட்டிய சமையல். மின்சாரம் இல்லாத காலத்தில் எமது தீவுகளில் ஒரு நேரம் மட்டுமே சமையல் இருக்கும். வசதிகள் வரவர ஆடம்பரமெல்லாம் அத்தியாவசிய தேவைகளாக மாறியது. மறந்து போன விடயங்களை தேடிப் பிடித்து ஆவணப்படுத்த வேண்டும் சந்துரு. சகோதரி . மேனகாவை நன்றாக சமைக்கப் பழக்குங்கோ. இருவருக்கும் வாழ்த்துக்கள். இன்று நான் சைவ ஒடியல் உண்ணப்போகிறேன். பனையும் மீனும் ரசித்து ருசித்து உண்ணும் பழக்கம் தமிழனின் மரபணுவிலேயே இருக்கும்.
@greenfocus75523 жыл бұрын
ராஜராஜ சோழன் கோயில் கட்டிய காலத்தில் தனது பணியாளர்களுக்கு ஊண் சோறு என்ற உணவைக் கொடுத்ததாக கூறுகிறார்கள். பல காய்கறிகளைப் சேர்த்து ஏறத்தாழ இன்றைய பிரியாணியை போல. திரவ உணவாக ஒடியல் கூழும் அதேபோல் உள்ளது.
@1234567rek2 жыл бұрын
Wow! Mundiri paruppu , mundiri pazhalam oda pakka azhaga irukku
Show always your videos or speekings indrestingsa iruku and seethe food "s al I was saapidanum pola iruku for your or sisters I speekings verye liked
@abushaheed8753 жыл бұрын
நானும் எத்தனையோ ஊர் சுற்றும் வீடியோக்கள் பார்த்து விட்டேன் எல்லோருமே ஊர் ஊராகச் சென்று சாப்பாடுகளைத்தான் ருசிபார்த்துத் திரிகிறார்கள்.
@kumarvelu29933 жыл бұрын
வாழ்த்துக்கள் இந்த நிகழ்ச்சி யை பார்க்கும் அனைவரையும் பார்க்க வைத்து நீங்கள் மட்டும் சாப்பிட்டால் உங்களுக்கு வயிற்று வலி வந்தாலும் வரலாம் என்று சொல்லுவார்கள் கவனம் நன்றி
@hems70263 жыл бұрын
Beautiful slang,musical Tamil👌🏻👍🏻💐💐💐👏👏👏
@pampam34653 жыл бұрын
வாவ் இந்த மாதிரி சமையல் நான் கேள்வி பட்டதும் பார்த்தும் இல்லை. இது நல்ல சுவையான உணவு என்று நினைக்கிறேன் 👌🏾❤️❤️❤️👍🏾😋😋😋😋😋
@dajmalife3 жыл бұрын
I'm from srilanka but iza pola oru food parthazilla. Akka anna super samayal..life la oru thadawayawazu indha food sapdanum anna....Super 👍🤗
@periannanan40583 жыл бұрын
Odiyal Kool super. Different aa iruku. Super chandru thambi and menaka sister. from madurai
@najmahnajimah87283 жыл бұрын
Wow odiyal kool super super 👍👍👍🇱🇰🇸🇦
@nancyemmanuel45522 жыл бұрын
Thanks for the recipe. The way you both enjoy that dish really makes my mouth water. where can we buy that Odiyal flour? really want to try this dish.... so tempting....
@Tamilkathir-x3g3 жыл бұрын
கூழ்.அருமை.👌ஆனால் பானை சிறிது😥 . சகோதரி மேனகாவிற்கு காணாதே.இதுதான் கவலை.🙂😃👌👉👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻❤ஏனோ தெரியவில்லை உங்கள் இருவரின் குணம் மிக பிடிச்சிருக்கு.எங்கள் குடும்பத்தில் நீங்கள் ஒருவர்போல.🙂👍🏻
@krishnavenisadasivam5713 жыл бұрын
Paakave romba nalla iruku. Saapidanumpola iruku. Thank u.
@MyRagulan2 жыл бұрын
ஆங்கிலம் கலக்காமல் தொடரட்டும், வாழ்த்துக்கள்
@pushparasa12003 жыл бұрын
ஆமா சந்தூரு மேனகா எனக்கும் ஆசை இதைப்போல் செய்து சாப்பிட கண்டிப்பாக சாப்பிடுவேன். அருமை இன்னும் நீங்கள் வித்தியாசமான வீடியோ போட வேண்டும் என்று வாழ்த்துகின்றேன் நன்றி.🌹
@prabagarankaran64232 жыл бұрын
நான் உங்கள் பதிவு பார்பதற்கு முதல் காரணம் உங்களுடைய தமிழ் உச்சரிப்பு தான்....
டேஷ்டவ இருக்கு? தமிழ் நாட்டில், செல்லது? வாழ்த்துக்கள் 👍👌🤚
@kaladevisekar28592 жыл бұрын
Akka Anna super 😊 neraya ethey mari traditional and healthy recipes podunga🙏 I love and watch all ur videos 👌
@kkkanthavelan31682 жыл бұрын
வாழ்த்துக்கள் அருமையான ஓடியல் கூழ் உங்கள் தமிழ் மிக அருமை
@margosatoday3 жыл бұрын
Nandu is also important...just my view😊
@vijayandrenvadiveloo7064 Жыл бұрын
Fabulous! Love from Malaysia!❤️
@priya.cc.priyachinnaiyan96612 жыл бұрын
உங்கள் தமிழ் அழகு .பழமை மாராது உள்ளது
@adhangararch82763 жыл бұрын
ஒடியல் கூழ் இற்கு உகந்த மீன் கலவா அத்துடன் பலாக்கொட்டையும் சேர்க்கலாம்
@Tharshini-ox3uq3 жыл бұрын
அருமை அருமையான பதிவு ஒடியல்கூழ் நாங்களும் செய்து சாப்புடுவம் நன்றி
@ushakupendrarajah74933 жыл бұрын
நான் லண்டனில் ஒடியல் கூழ் செய்வோம் எல்லா மீன் கணவாய் றால் frozen தான் கிடைக்கும் சின்ன crab 🦀 பிலாகொட்டை சேர்ப்போம். கூழ் குடிக்கும் போது தேங்காய் சொட்டு கடித்து சாப்பிட்டால் ருசியாக இரக்கும். நீங்கள் சமைத்து சாப்பிட எனது நாக்கு ஊறத்தொடங்கியது. Best cooking keep doing it may God bless you both 💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕😋😋😋😋😋💕Usha London
@desinghrajan64322 жыл бұрын
SWEET CITY IT'S VERY VERY INTERESTING
@rajooramachandran21643 жыл бұрын
A jovial couple, we forget all worries and sickness
@abiarun95783 жыл бұрын
Odiyal endralPanakizhangu..panakizhangu Mavu... Thanks for sharing 🙂🙂
@suganthikumar82342 жыл бұрын
Recently addicted all your videos Ten tamilodu ningal suvaithu undatu romba alagu Love ❤️ from Malaysia 🇲🇾
@shobakrishna553 жыл бұрын
Very nice Anna & Akka enjoy.I’m your new subscriber from 🇬🇧. My native also jaffna. But I lived Colombo with my parents.
@nawasmdnawas57063 жыл бұрын
Kool super, super,kondaadinan odiyat kool paditta ninabu ulladu
@johnweslyjohn36843 жыл бұрын
மிக அருமை
@edwinraja79132 жыл бұрын
மிகவும் அருமை... நல்ல சத்தான உணவு
@stevejoseph57983 жыл бұрын
ஆஹா சூப்பர் இது ஒடியல் கூழா???? பலவர்ண கூழா??? இந்த பஞ்ச காலத்தில் இது சரிவராது 👍