Japan மக்கள் நம்மிடம் இருந்து தள்ளி இருக்காங்க | Rj Chandru Vlogs | EP 06

  Рет қаралды 34,560

Rj Chandru Vlogs

Rj Chandru Vlogs

Күн бұрын

Пікірлер: 79
@rafsaraheem3410
@rafsaraheem3410 12 күн бұрын
இந்த vedio வை பார்த்த பின்னர் நான் நோட்டமிட்டவை . பிள்ளைகள் மிகவும் குறைவு . பிள்ளைகளுக்கு பதிலாக நாய் ,பூனைகளை வளர்க்கின்றனர். . மிருகங்களுடன் மிகவும் இறக்கம் கொண்டவர்கள் . யாருக்கும் இடைஞ்சல் கொடுக்காமல் தன்பாடு என்று வாழ்கின்றனர். . மிக்க மனிதநேயம் கொண்டவர்கள். ❤❤❤❤❤❤❤❤❤❤
@Jana-ji2000
@Jana-ji2000 11 күн бұрын
வாழ்த்துக்கள் சந்துரு அண்ணா. நாங்க ஜப்பான் போய் நேரில் எல்லாம் பார்ப்பது போல இருந்தது. பயணம் தொடர வாழ்த்துக்கள்.
@ammamxerox47
@ammamxerox47 12 күн бұрын
சந்துரு மிக்க நன்றி ஐப்பான் காட்டியமைக்கு நன்றி❤❤❤
@ganeshmic147
@ganeshmic147 12 күн бұрын
அருமை சூப்பர் ஜப்பான் நாட்டை சுற்றி பார்க்க உதவினீர்கள் ஜப்பான் நாட்டு கலாச்சாரம் உணவு முறைகளை தெளிவாக விளக்கினீர்கள் தங்களுக்கு அதிக ஞாபக சக்தி இருப்பதை கண்டு வியக்கிறேன் வாழ்த்துக்கள் ப்ரோ❤❤❤❤❤
@seelansathi8052
@seelansathi8052 12 күн бұрын
சகோதரர் சந்துருவுக்கு ஒரு வேண்டுகோள் ஜப்பான் நாட்டின் தொழில் சார்ந்த இடங்களையும் முடிந்தவரை எடுத்துப் போடுங்கள் நன்றி
@VengatesanSreenivasan
@VengatesanSreenivasan 13 күн бұрын
Hii..சந்துரு..காட்சிகள்..அருமை..ரொம்ப..தூள்..வாழ்க..நன்றி..💯💯💯🌱☘️🌳🤝🤝🤝🤝🌿🍂🌾👃👃👃👃🏵️👍👍👍👍💐👌👌👌👌💐💐..ok.. Good..🌿🌿🌿🌿
@NPeriyarNPeriyar-pl5qq
@NPeriyarNPeriyar-pl5qq 12 күн бұрын
சூப்பர் கருத்து க்கள் விடியோவாழ்த்துக்கள்
@thiyagarajaarunasalam4414
@thiyagarajaarunasalam4414 12 күн бұрын
அழகான நகரம் செலவு அதிகம் குளிரும் அதிகம் எல்லாமே நல்லா இருக்கு❤❤❤
@km-fl2gb
@km-fl2gb 12 күн бұрын
அருமை... வாழ்த்துக்கள்
@rifancazeem8158
@rifancazeem8158 13 күн бұрын
Chandru adu potato ille sweet potato 🍠 namme nattule battela innuwome 😊
@msmyaseer7957
@msmyaseer7957 13 күн бұрын
அருமையான மொழிவளம்..அன்னா
@ShamsulHidhaya-y8k
@ShamsulHidhaya-y8k 12 күн бұрын
Super Japan trip god bless you
@rifancazeem8158
@rifancazeem8158 13 күн бұрын
Chandru adu Kimono Japan's traditional dress 😊
@Gajendran-z1o
@Gajendran-z1o 13 күн бұрын
chandru wellcome to Japan
@Rani-tb9wk
@Rani-tb9wk 12 күн бұрын
அருமை வாழ்த்துக்கள்
@padmanathan1c221
@padmanathan1c221 12 күн бұрын
Neengal saappitum pothu enakku vaayil echil. Oorukirathu❤
@snrajan1960
@snrajan1960 12 күн бұрын
நல்ல வீடியோ நன்றி சந்துரு
@SutharsanaSutharsana-j2w
@SutharsanaSutharsana-j2w 12 күн бұрын
Super santhu
@rafsaraheem3410
@rafsaraheem3410 12 күн бұрын
எதை எடுத்தாலும் விலையை பார்ப்பது இலங்கை குணம் அல்லவோ......😂
@tamilmanimuniandy2866
@tamilmanimuniandy2866 13 күн бұрын
Super 👌 Waiting next video 🙏
@Vwittysternraj.
@Vwittysternraj. 12 күн бұрын
Mr chandru hits the NAIL so deeply in any Jungle wooden LOGS then it means he never Stumbles anywhere but MAXIMUM CONCENTRATIONS everywhere but how and you must be having certain CELLAR SECRETS that inspires you to achieve so much on KZbin CHANNEL videos as usual.
@vinayp1475
@vinayp1475 12 күн бұрын
அருமை,
@jaik9321
@jaik9321 12 күн бұрын
Japan people are so humble and discipline
@MohamedNawas3-ns9lj
@MohamedNawas3-ns9lj 12 күн бұрын
Amazing video ❤❤❤
@rafsaraheem3410
@rafsaraheem3410 12 күн бұрын
பிள்ளைகள் பெற்றுக்கொள்ளும் அளவு இங்கு மிகவும் குறைவு. Red alert இல் japan உள்ளது.
@You-pn6iw
@You-pn6iw 11 күн бұрын
Hi bro I'm also srilanka in kandy district I'm living in Japan more than 15 years please come to Yokohama . lots of srilankan people living in Yokohama
@ZMRoshan95
@ZMRoshan95 12 күн бұрын
Super interesting video very good
@MohamedRaseenOfficial
@MohamedRaseenOfficial 12 күн бұрын
ஜப்பானின் தொழில்நுட்பத்தை பற்றி ஒரு வீடியோ போடுங்கள்
@faizathfaizath2947
@faizathfaizath2947 13 күн бұрын
Wow 👌🏿👌🏿👌🏿
@kalpanajeeva2485
@kalpanajeeva2485 13 күн бұрын
Very very nice and beautiful video especially NIPPON (JAPAN) Any way thank you so much for shown the same Almighty always bless you and saves your family go-ahead Omnamasivaya
@Kanageswaran-e4j
@Kanageswaran-e4j 11 күн бұрын
Sweet potato enbathu sakkara valli kizangu
@raheemrah4014
@raheemrah4014 12 күн бұрын
Good japan annaha
@venkatesansivalingam9582
@venkatesansivalingam9582 11 күн бұрын
வணக்கம் சந்துரு அண்ணா அது 15:00 சீனி கிழங்கு பொரியல் ( சிப்ஸ் ) Sweet Potato chips.
@Sifsn
@Sifsn 13 күн бұрын
ஜப்பான் ஜப்பான் தான்
@virginiebidal4090
@virginiebidal4090 12 күн бұрын
Sweet potatos என்று சொல்கிறாங்க, அதாவது சர்க்கரை வல்லி கிழங்குங்க.அதனால் தான் இனிப்பாக இருக்கு. நன்றிங்க.
@rathymarkandu191
@rathymarkandu191 12 күн бұрын
Enjoy bro 👍
@ucoganapathy
@ucoganapathy 10 күн бұрын
அந்த உடைக்கு kimono என்று பெயருண்டு😊
@UmaMaheswari-y5x
@UmaMaheswari-y5x 13 күн бұрын
Amazing👍😍🤩❤❤❤❤
@MohammedNaheem-xd1nx
@MohammedNaheem-xd1nx 12 күн бұрын
Super Jppan
@Kanageswaran-e4j
@Kanageswaran-e4j 11 күн бұрын
Sweet potato enbathu sakkara valli kiza gu
@manivannan6044
@manivannan6044 12 күн бұрын
Super video chennai
@umakaransugathi4640
@umakaransugathi4640 13 күн бұрын
That dress is kimono the traditional dress of Japan
@almohamedhilru0
@almohamedhilru0 12 күн бұрын
very nice 👍👌🤍 turkey 🇹🇷
@sathyaganesan9456
@sathyaganesan9456 11 күн бұрын
Chandru bro we going to come to yalpannam, we want to visit temples, tell us the most famous temple in yalpannam
@SaleekMohammadHaya0094
@SaleekMohammadHaya0094 12 күн бұрын
Thanks
@amnajeem6345
@amnajeem6345 13 күн бұрын
அது உருளைகிழங்கு இல்லை வத்தாளைகிழங்கு
@AlterEGO-wj8cm
@AlterEGO-wj8cm 12 күн бұрын
🗾 ❤
@sambathkumara2690
@sambathkumara2690 13 күн бұрын
Hi
@thuvaragansimaya7525
@thuvaragansimaya7525 13 күн бұрын
Bro! That is not Pototo with Sugar, It's "Sweet Potato". Kind of potato & taste like little sweet. Mention it on your next video
@FathimaIzzath-m3z
@FathimaIzzath-m3z 13 күн бұрын
Neenga thane 1st video la sonninga enga pathalum police iku nu ipoh enna Anna Japan police theduringa
@galaxyexpress5943
@galaxyexpress5943 13 күн бұрын
Bro I am living in Kyoto, close to Kyoto station
@MrNIRRESH
@MrNIRRESH 12 күн бұрын
18.06 வரும் உணவு sea urchins
@lakshmisunder4643
@lakshmisunder4643 13 күн бұрын
We have seen japanfree of cost sitting at home
@rmonline1978
@rmonline1978 12 күн бұрын
enjay bro
@palaniyappankumaravel
@palaniyappankumaravel 13 күн бұрын
👍👍
@yasothanyasothan3473
@yasothanyasothan3473 12 күн бұрын
❤❤❤❤❤
@anoji0092
@anoji0092 12 күн бұрын
ஸ்கூல் பக்கம் போவீர்களா?
@charmalenealoysius4445
@charmalenealoysius4445 12 күн бұрын
It is not potatoes but it is called sweet potatoes
@Tharshi-er7ok
@Tharshi-er7ok 12 күн бұрын
Hello Anna please clear this dout China currency yen or renminbi Why someone call as renminbi Please please clear this
@murugavel6697
@murugavel6697 12 күн бұрын
Ok malkova face mabbillai arumy video ok madurai electricity insbector Mama murugavel Mama comment ok rebly bodu mabbillai suber video ok
@Sina-123
@Sina-123 12 күн бұрын
Hello… That’s Sweet potatoes Not potato
@muralia8415
@muralia8415 13 күн бұрын
chandru try free hair cut in japan..
@rathinasamys.k514
@rathinasamys.k514 13 күн бұрын
🎉
@komaldasnayar7803
@komaldasnayar7803 13 күн бұрын
⭐⭐⭐⭐⭐
@wfffseanufwfyjgsasuf7175
@wfffseanufwfyjgsasuf7175 12 күн бұрын
Taeg you sir youar neews
@vasanthithayanithi6396
@vasanthithayanithi6396 13 күн бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kanagarajchellaiah6580
@kanagarajchellaiah6580 13 күн бұрын
உங்கள் ஜப்பான் வீடியோக்கள் அருமை சகோதரரே. கியோட்டோ நகரம் ஏற்கனவே ஜப்பானின் தலைநகராக இருந்தது என்றும் இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா அணு குண்டு போடுவதற்காக இந்த நகரை தேர்ந்தெடுத்து பின்னர் இதன் பழைமையையும் புராதான கட்டிடம் மற்றும் கோவில்களையும் கருத்தில் கொண்டு ஹீரோஷிமா நாகஷாகி ஆகிய இடங்களில் அணு குண்டு வீசியது என்றும் அழகாக விளக்கி சொன்னீர்கள். உலக போலீஸ் என்று சொல்லிக் கொள்ளும் அமெரிக்கா அந்த இரண்டு நகரங்களையும் குண்டுவீசாமல் தவிர்த்திருக்கலாம். இயற்கையின் பேரழிவு மட்டுமல்ல செயற்கை பேரழிவையும் தாங்கி ஜப்பான் மக்கள் வளர்ச்சி கண்டிருப்பது பாராட்டுக்குரியது. உங்களுக்கு முன் சமீபத்தில் Transit bite Vlogger அஜய் அவர்கள் ஜப்பானை நன்றாக வீடியோ எடுத்து காட்டினார். உங்கள் வீடியோவும் அருமை. நன்றி.
@dr.palaniibhaskaran8852
@dr.palaniibhaskaran8852 12 күн бұрын
நீங்க சாப்பிடுவது சர்க்கரை வள்ளி கிழங்கு சிப்ஸ் உருளைக்கிழங்கு அல்ல
@lakshmilakshman785
@lakshmilakshman785 13 күн бұрын
For vegetarian very difficult 😢
@Inspirationbliss
@Inspirationbliss 13 күн бұрын
Veggies also available bro
@lakshmilakshman785
@lakshmilakshman785 13 күн бұрын
@ but very risk to confirm
@hindustanriders8184
@hindustanriders8184 13 күн бұрын
சந்துரு மேனகா..... உங்களுடைய வீடியோ நோட்டிபிகேஷன் காட்டி பல மாதங்கள் ஆகிறது..... எனக்கு..... நீங்கள் l..... காஷ்மீர் பிரச்சனை பற்றி பேசியிருக்க கூடாது..... என்னால் அது உள்நாட்டின் பிரச்சினை.... அது உங்களுக்கு சொன்னாலும் புரியாது..... இருந்தாலும் நீங்கள் என்னுடைய உறவினர்.... அதனால் சொல்கிறேன்.... ஒரு பிரச்சனை இருக்கிறது என்றால்... எதனால் அந்த பிரச்சனையை வருகிறது என்று ஆராய்ந்து அப்புறமா வீடியோ போடுங்க.... நன்றி
@jayanthit.r-oe7dw
@jayanthit.r-oe7dw 13 күн бұрын
👌👌👌
@wfffseanufwfyjgsasuf7175
@wfffseanufwfyjgsasuf7175 12 күн бұрын
Taeg you 6
@taramahtani8291
@taramahtani8291 8 күн бұрын
Konnichiwa ChandruSan
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН
1* Star Hotel & Japan Travel Tips | Rj Chandru Vlogs | Ep12
14:32
Rj Chandru Vlogs
Рет қаралды 452