Hotel Tour | Nuwara Eliya, Sri Lanka | Tamil Vlogs | Rj Chandru & Menaka

  Рет қаралды 220,410

Rj Chandru Vlogs

Rj Chandru Vlogs

Күн бұрын

Пікірлер: 338
@vicktr9601
@vicktr9601 3 жыл бұрын
Fantastic. Salute to srilankan tamils. Education has always been your number one priority. And never shy to speak in tamil fluently.
@jeysshriselvadurai9825
@jeysshriselvadurai9825 3 жыл бұрын
Why u should be shy to speak ur mother tongue I guess when u don't speak only u should be shamed
@pradeepkwt1185
@pradeepkwt1185 3 жыл бұрын
Hi shnbru nan kuwaitel. Iturlirukran minimum zarook
@murugandh4475
@murugandh4475 3 жыл бұрын
தமிழில் பேசுவதற்கு ஏன் வெட்கப்பட வேண்டும்??? நம் தாய் மொழி தமிழ் தானே... மற்ற மாநிலங்களெ சேர்ந்தவர்கள் அவரவர் தாய் மொழியில் தான் பேசுகின்றனர் கருத்துக்களை பதிவிடுகின்றனர். இங்கு நாம் மட்டும் தான் ஆங்கிலம் கலந்து தமிழ் பேசுகின்றோம். நாம் தான் நம் மொழியை அழிவு பாதைக்கு கொண்டு செல்கிறோம்.
@monicamonica-fv9th
@monicamonica-fv9th 3 жыл бұрын
@@jeysshriselvadurai9825 try telling that to Malaysian Tamil Jaffnas.
@sathiyakumarlena8207
@sathiyakumarlena8207 3 жыл бұрын
தெளிவாக இலங்கை தமிழில் எடுத்துரைப்பது அருமை👌👌
@shivalingampk5013
@shivalingampk5013 3 жыл бұрын
இலங்கை தமிழை கேட்கும்போது காதில் தேன் வந்து பாய்ந்தது போல் உள்ளது. வாழ்த்துக்கள் 💐
@asservathamruban9808
@asservathamruban9808 3 жыл бұрын
Om
@parthasarathipr4743
@parthasarathipr4743 2 жыл бұрын
@@asservathamruban9808 r
@parthasarathipr4743
@parthasarathipr4743 2 жыл бұрын
@@asservathamruban9808 ì5
@jairamjairam4893
@jairamjairam4893 Жыл бұрын
Tamil
@jayaramjayaram6220
@jayaramjayaram6220 3 жыл бұрын
நான் இலங்கை வே பள்ளித் தோட்டத்தில் பிறந்தேன் ஆனால் எனக்கு வயது இப்போது 60 நான் அங்கிருந்து தமிழ்நாட்டுக்கு வந்து 40 வருடங்கள் ஆகிவிட்டன இருந்தாலும் அந்த மண்ணை இன்னும் நான் மறக்கவில்லை உங்களுடைய நிகழ்ச்சிகளை தினமும் நான் பார்த்து மகிழ்ந்து வருகிறேன்
@renganathanvenkatachalam8884
@renganathanvenkatachalam8884 3 жыл бұрын
நானும் இலங்கையில் இருந்து 1971 ஆம் ஆண்டு திரும்பி தமிழகத்தில் இருக்கிறேன். மலரும் நினைவுகள். மகிழ்ச்சி.
@punniamurrthy7372
@punniamurrthy7372 2 жыл бұрын
Iam also same like
@chalidevi4561
@chalidevi4561 6 ай бұрын
நானும்
@panchavarnamjp1905
@panchavarnamjp1905 3 жыл бұрын
குழந்தைகளைக் கூட நீங்கள் மரியாதையாக அழைப்பது அனைவருக்கும் முன்னுதாரணமாக உள்ளது.வாழ்த்துகள்.
@teluxshantharmarajah3555
@teluxshantharmarajah3555 3 жыл бұрын
இலங்கை தமிழைகேட்கும்போது காதில் தேன்வந்து பாய்ததுபோல் உள்ளது வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்வாழ்க😁😁😘😁😁😘😘😘😘
@NISH-4D
@NISH-4D 2 жыл бұрын
உங்க videos ஐ tv யில் தான் பார்ப்பேன்..செம...ரொம்ப clear வீடியோ...அழகாக இருக்கிறது...நன்றிகள் chandru & Menaga
@balanbalan3181
@balanbalan3181 3 жыл бұрын
உங்கள் தமிழ்லுக்கு நான் அடிமை அக்கா அண்ணா பரமகுருநாதன் இந்தியா தமிழ் நாடு
@oreochromismossambicus4554
@oreochromismossambicus4554 3 жыл бұрын
🌷🌷என்ன சந்துரு அண்ணா🙈🙉🙉 அன்னப்பறவை ய பாத்து கழுகு 🍁🍁எண்டு சொல்லுறீங்க😁😁😄
@karisalvaiko
@karisalvaiko 3 жыл бұрын
மேனகாவின் பேச்சு மிகவும் அருமையாக உள்ளது
@murugandh4475
@murugandh4475 3 жыл бұрын
நீங்கள் இலங்கையா? நான் கன்னியாகுமரி. முதலில் உங்கள் வீடியோவைப் பார்க்கும் போது நீங்கள் கன்னியாகுமரியன் என்று நினைத்தேன். இப்போது தான் தெரிந்தது நீங்கள் இலங்கை என்று.
@selvinm6686
@selvinm6686 3 жыл бұрын
NAanum
@ismailvloger9916
@ismailvloger9916 3 жыл бұрын
Arumaiyana video valthukal🇱🇰💖😇💖💖💖
@newdindigultoday4405
@newdindigultoday4405 3 жыл бұрын
வாழ்றய்யா.... சந்துரு....! வாழ்க... என்றென்றும் மகிழ்வோடு..!!
@sivakumarr2593
@sivakumarr2593 3 жыл бұрын
அருமை. தமிழ்நாட்டில் மதுரையில் இருந்து சிவா.
@ganeshmic147
@ganeshmic147 3 жыл бұрын
இலங்கை தேசத்தில் இப்🤑படியொரு அருமையான இடமா? இப்போதான் உங்க வீடியோவை பார்த்து தெரிந்து கொண்டோம்😝🤠🥸 சூப்பர்
@vcRavi-xu2du
@vcRavi-xu2du 3 жыл бұрын
Excellent,you can highlight onthe tourist places of srilanka, we love to visit after the lockdown.
@Sharmaine7000
@Sharmaine7000 3 жыл бұрын
I enjoyed your tour and I enjoyed watching your video and thank you so much for you both of you. Continuously show more videos please. Thank you so much. From Canada
@srimatha9567
@srimatha9567 3 жыл бұрын
Hi Anna Akka. i am Suresh from tamilnadu. unga video ellam supara iruku. neraiya video upload panuga
@kumaresanbojan6208
@kumaresanbojan6208 3 жыл бұрын
நீங்கள் இலங்கைத் தமிழரா?இத்தனை சுகமா வாழ்கிறீர்கள்!நாங்கள் கேள்விப்படுவதெல்லாம் பொய்யோ...இலங்கைக்கு வரத்தூண்டுகிறீர்கள்.மகிழ்ச்சி.
@annerosamervin7995
@annerosamervin7995 2 жыл бұрын
great help by you too thanks and god bless you.
@getmedd
@getmedd 3 жыл бұрын
அருமை அன்பு மக்களே! வாழ்த்துக்கள் From தமிழ்நாடு 🙏🏼
@smkumar6844
@smkumar6844 3 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் 👍👍
@saruatheray9642
@saruatheray9642 3 жыл бұрын
Beautiful hotel with lovely scenery 👌💕
@சிதம்பரநாதன்நாகேந்திரம்
@சிதம்பரநாதன்நாகேந்திரம் 3 жыл бұрын
வணக்கம் சந்துரு மேனகா நல்ல அழகான இடங்கள் நல்ல இயற்கை எழில் மிகுந்த இடத்தில் தங்கும் விடுதி அமைந்துள்ளது உங்கள் எண்ணங்களும் சிந்தனைகளும் நிறைவேற வேண்டும் காணொளிக்கு நன்றி 😊😊
@anugayathri6154
@anugayathri6154 3 жыл бұрын
Nice pair... Really happy to see you guys
@erammiya3662
@erammiya3662 Жыл бұрын
Unkada video pakkum potu Sema Panna ieukku❤️❤️
@chandrasekaran6858
@chandrasekaran6858 3 жыл бұрын
Wow WONDERFUL. VERY NICE PHOTOGRAPHY LOCATION. REALLY A GOOD VLOG. CONTINUE YOUR SERVICE. I FELT THAT I ACCOMPANIED YOU AND VISITED THE PLACE.
@vu2rjw
@vu2rjw 3 жыл бұрын
when we look at your videos we are tempted to visit srilanka .
@aprfurniture
@aprfurniture 3 жыл бұрын
Beautiful speech srilanka excellent experience
@stevejoseph5798
@stevejoseph5798 3 жыл бұрын
அம்மாடியோ அசத்தல் அந்த ஹோட்டலுக்கு இலவசமாக விளம்பரம் கிடைத்து விட்டது இதை பார்க்கும் எல்லோரும் நிச்சயமாக இந்த ஹோட்டலுக்கு தான் போவார்கள் அருமையான விளக்கம் அந்த இசை கருவிகள் எல்லாம் பெரகெர நேரத்தில் உபயோகப்படுத்துவது நன்றி
@jesyjesy9306
@jesyjesy9306 3 жыл бұрын
Idhu polave namma naattu perumaya suthi kaattunga. Menaga Akka explain super👏👏👏👏👏👏
@kumarmaran885
@kumarmaran885 3 жыл бұрын
நல்ல காணொளி. இடமும் அருமை.
@kalaibaskaran6845
@kalaibaskaran6845 3 жыл бұрын
Thank for sharing so beautiful hotel lovely.
@AbdulRahman-ll2of
@AbdulRahman-ll2of 3 жыл бұрын
Wow very nice video thanks and congratulates brother and sister...
@suzettefernando8443
@suzettefernando8443 2 жыл бұрын
You guys are really Good.. Just a suggestion... Description of item in hotel room can be shortened. Better to glide over than pick each item up and describe. All in all...Good
@JanawithDayavlogs
@JanawithDayavlogs 3 жыл бұрын
Great work keep doing 👏🤝💙
@MuhammadIrfan-hr6ue
@MuhammadIrfan-hr6ue 3 жыл бұрын
Wooooow suuuuuuuuuuuuuuuuuper kalakkureenga anna akka
@ramaas4032
@ramaas4032 3 жыл бұрын
The most beautiful place. I love Srilanka
@bargavi755
@bargavi755 3 жыл бұрын
Intha place ku naanga pogamudilanalum neenga video katrathu antha place ku ponamathiri irruku. Super bro sister
@haleem.s2667
@haleem.s2667 3 жыл бұрын
வாழ்த்துக்கள் 👍
@gowrignanapaskaran5774
@gowrignanapaskaran5774 3 жыл бұрын
அழகான அருமையான பதிவு நன்றி
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 3 жыл бұрын
Free tour of ஶ்ரீலங்கா🤣🤣. Beautiful hotel
@subcraft01selva28
@subcraft01selva28 3 жыл бұрын
தற்செயலாக உங்கள் vlog ஒன்றை பார்த்ததில் இருந்து தொடர்ந்து பார்த்து வருகிறேன்.நல்லது. இன்றய தொடரில் நீங்கள் பழைய கீற்றர் என்று குறிப்பிட்ட வினோத பொருள் காலணிகளை துப்பரவாக்கி மெருகூட்டும் ஒரு கருவி.வெளிநாட்டு தங்கு விடுதிகளின் நுளைவிடங்களில் இது சாதரணமாக வைக்கப்பட்டிருக்கும்.
@jenisondaniel2147
@jenisondaniel2147 3 жыл бұрын
thank you for sharing this video ...nuwara eliya is my home town
@vidhyakarthy559
@vidhyakarthy559 3 жыл бұрын
Athu African statue illa anna..athu Americans Mayan statue ....nice video
@teluxshantharmarajah3555
@teluxshantharmarajah3555 3 жыл бұрын
மேனகா உங்கள் தமிழ் அருமை அருமை வாழ்க வாழ்க வாழ்த்துக்கள்🌷🌷🌷🌷🌷
@ms.Athiraa6403
@ms.Athiraa6403 3 жыл бұрын
Beautiful Place
@kthl4777
@kthl4777 3 жыл бұрын
Hotel peyar yenna..never seen like this hotel..nice nice..like garden also..wow srilanka is a beautiful country..nice place..arumai arumai..👌 Thodaraddum vunggal payanam..👏
@sidlee70
@sidlee70 3 жыл бұрын
Hotel Black Pool
@yosicanadatamil6007
@yosicanadatamil6007 3 жыл бұрын
Beautiful hotel!
@ififa9653
@ififa9653 3 жыл бұрын
Antha beautiful place maathiye neegalum beautiful couples
@Tkannamma
@Tkannamma 3 жыл бұрын
Beautiful 😍👌👌👌👌i love sri lanka 🇩🇪
@nayanapadmini1226
@nayanapadmini1226 3 жыл бұрын
Wow good video thanks 😊 budusaranai 🙏 obalata ❤ baby butterfly 🦋 ❤ 💕 😘 ජාති භේද නැති ගොඩක්ම වැදගත්ම අය family 👪 good 👍 thanks
@dr.ganeshbaskaran2301
@dr.ganeshbaskaran2301 3 жыл бұрын
So beautiful and systematic Ceylon.
@chandhart4601
@chandhart4601 3 жыл бұрын
True
@ganapathimanickam6313
@ganapathimanickam6313 3 жыл бұрын
அருமை மேனகா and R JC . அருமையான ஹோட்டல் மற்றும் இயற்கை சூழலை காண தந்தமைக்கு. குழந்தைகளை பாதி நேரம் தனியா விட்டுட்டு ஜாலியா ஜோடி போட்டு நல்லா சுத்துறீங்கப்பா. Enjoy Enjoy .
@sainymohamed2082
@sainymohamed2082 3 жыл бұрын
இது ரொம்ப அழகான Place
@Sureshkumar-li1xi
@Sureshkumar-li1xi 3 жыл бұрын
Engada urum Eibthan bro
@moonshadowspring
@moonshadowspring 2 жыл бұрын
Awwww I love this Video💖💖I really wish to stay at this Hotel if I visited to Srilanka Such a Great information You guys given Thank You 🥰🥰🥰🥰
@s.m.nagrndransubramsniam.k7886
@s.m.nagrndransubramsniam.k7886 3 жыл бұрын
Neenga irandu perum supera perform pandreenga.be happy always.carry on.god bless you.very very meet and good performer s
@leveenlvn9115
@leveenlvn9115 3 жыл бұрын
Acka anna really supper... next time naanum vaaran kooti ponga anna... unka family oda trip pohanum na... sema anna...
@mifrasmini9757
@mifrasmini9757 3 жыл бұрын
Congratulations Anna all videos super ❤️
@Murugan-kn3qy
@Murugan-kn3qy 3 жыл бұрын
Video super
@dilojantiran9076
@dilojantiran9076 3 жыл бұрын
Semma 🥰 Anna , Akka
@arunprathap7362
@arunprathap7362 3 жыл бұрын
It's good bro 👍👍👍👍👌👌👌👌👌
@rilzathasam3292
@rilzathasam3292 3 жыл бұрын
Shoe polishera kaatti palaya kaalathu heaterndu sonnatha paarthuttu video paarthu mudiyum varaikkum enakku sirichi mudiyalla🤣🤣🤣🤣 Semma
@abdulazeez541
@abdulazeez541 3 жыл бұрын
Semma Anna... 👍
@dorairajkulasekaran8285
@dorairajkulasekaran8285 3 жыл бұрын
HI Brother Very Nice video covering the stay ... interesting to follow - keep it up ! the machine you saw with Polish / Dust written on it is for Polishing the Footwear (shoes) of the visitors - quick way to polish the shoes for a visitor and it could be found in any start hotel at the entrance - thought of sharing the info, please - the statue is a Red Indian (not African) - someone else also commented on this below - thanks to your time !
@imransahna4637
@imransahna4637 3 жыл бұрын
Enakku pudicha place 😍😍 tnx anna palaya ninaivuhal thirumba meetti thandhathukku 👍👍..
@vimalvimal3172
@vimalvimal3172 2 жыл бұрын
Wow.super.neeka kuduthu
@sathish820
@sathish820 3 жыл бұрын
Hi bro u r videos are super, what’s the video editor tool are u using to join videos taken in iPhone?
@anandharaman3956
@anandharaman3956 3 жыл бұрын
Same type of hotels available in Hyderabad, ahmedabad, mumbai and Chennai
@vijiraja7830
@vijiraja7830 3 жыл бұрын
Very nice !!place to stay
@sasikala9795
@sasikala9795 3 жыл бұрын
அருமை அண்ணா
@sreekanthv9285
@sreekanthv9285 3 жыл бұрын
Looks like some colonial style building like in Conoor or ooty,grt place ,must visit and your are enjoying it that's important.
@govindasamysubbiramaniyan7162
@govindasamysubbiramaniyan7162 3 жыл бұрын
வாழ்த்துக்கள் வேலை சாமி
@mohomedfowzan3215
@mohomedfowzan3215 3 жыл бұрын
Chanthur anna so cute Like you so much anna Semme
@kainthailainan
@kainthailainan 2 жыл бұрын
இவர்களை இவ்விதம் காண்பதும் இவ்விதமான மொழிகளை கேட்பதும் நம்ப முடியாததாக உள்ளது. ஆஹா... மேனகா அவர்களது மொழியில் தான் என்னே பதவிசு,என்னே பவித்ரம் என்னே அனுசரணை,
@puppy97ravichanthiran62
@puppy97ravichanthiran62 2 жыл бұрын
I'm from Malaysia.but I like ur video's all
@travelwithradi9124
@travelwithradi9124 2 жыл бұрын
Lovely 👍
@twingain
@twingain 3 жыл бұрын
17.03 : it's a shoe polish machine - That has a Black and Brown side to polish respective shoes.
@mohans7896
@mohans7896 3 жыл бұрын
அருமையாக இருந்தது. மோகனன்கேரளா
@kaalitemplethalawai
@kaalitemplethalawai 3 жыл бұрын
"பரம்பரை புத்தி விட்டு போகுமா" 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 மேனகா அக்கா மட்டக்களப்பு மாவடிவேம்பில் இருந்து team வரும்💪💪💪
@vijilakshmi3180
@vijilakshmi3180 3 жыл бұрын
Super couple.enjoy holidays,unga ponnu Nalla Tamil pesuranga.
@lushantambyah7601
@lushantambyah7601 3 жыл бұрын
Very good super brother and sister super my favourite place 😍😍😍😍😍🙏🙏🙏🙏👍👍
@globetrotter9212
@globetrotter9212 3 жыл бұрын
6:00 step cultivation on mountains
@alfreddamayanthy4126
@alfreddamayanthy4126 3 жыл бұрын
Wow very nice hotel and places 👍🙏🏻🤩
@srivathanabalasegaran3931
@srivathanabalasegaran3931 11 ай бұрын
Very nice hotel ❤
@inpamsamuel6793
@inpamsamuel6793 3 жыл бұрын
You could have mentioned the rate for the room you stayed.
@umachandran2895
@umachandran2895 2 жыл бұрын
Mrs. Menaka madam in the video you showed us a heater machine. That machine is shoe polish machine. Normally in richest hotel they kept for their customer to polish their shoes.
@nayanapadmini1226
@nayanapadmini1226 3 жыл бұрын
I love you 😍 family 👪 ❤ 💙 good thanks 👍
@prabathiva6911
@prabathiva6911 3 жыл бұрын
Stay safe 😷😷😷
@nawasmdnawas5706
@nawasmdnawas5706 3 жыл бұрын
Thanks ur video
@fathimanaf5054
@fathimanaf5054 3 жыл бұрын
Hii akka & anna.😊💖
@RSXXX229
@RSXXX229 3 жыл бұрын
VG. Few info: TEA POT (white tea pouring item) Statute is NATIVE INDIAN / RED INDIAN (not African) YOU LIVE AND LEARN EVERY DAY: which is why we go around the places (excursions).
@sriskandarasasomasundaram5464
@sriskandarasasomasundaram5464 2 жыл бұрын
மிகவும் நல்ல இடம்.Hotel super.hotel rate தெரிந்து கொள்ள முடியுமா?
@jenisondaniel2147
@jenisondaniel2147 3 жыл бұрын
you guys are funny too keep it up
@hamdhahafsah3249
@hamdhahafsah3249 3 жыл бұрын
Super anna👌🏻👌🏻
@Gajendran-z1o
@Gajendran-z1o 4 ай бұрын
Dear good morning chand4u.
@mariaarul9992
@mariaarul9992 3 жыл бұрын
Super your comedy well done both Malaysian
@lalivijayarathnam3780
@lalivijayarathnam3780 3 жыл бұрын
Hi Beautiful place. Thanks
@sugantheav3891
@sugantheav3891 3 жыл бұрын
Awesome ,felt like coming to srilanka. All this while we thought srilanka is a place of war and chaos (personal thought,not intended to hurt )but you have changed it. Definitely will visit srilanka .
@vivasayampannuvom4787
@vivasayampannuvom4787 3 жыл бұрын
Athu Shoe Polish Machine,,,,all standard hotels use to have.
ВЛОГ ДИАНА В ТУРЦИИ
1:31:22
Lady Diana VLOG
Рет қаралды 1,2 МЛН
Wild Cookbook Restaurant | Wildish | Rj Chandru Menaka Vlogs
15:08
Rj Chandru Vlogs
Рет қаралды 114 М.
Yala Safari | Sri Lanka Travel Tamil Vlog #01 | Rj Chandru & Menaka
22:49
Rj Chandru Vlogs
Рет қаралды 210 М.