இலங்கை யுத்தத்தில் சீறிய விமானங்கள் | Srilankan Airforce Museum | Rj Chandru Vlogs

  Рет қаралды 809,011

Rj Chandru Vlogs

Rj Chandru Vlogs

Күн бұрын

Пікірлер: 797
@ash4147
@ash4147 Жыл бұрын
அந்த காலத்தில் இலங்கை எப்படி இருந்திருக்கும் என்று இப்போ நினைத்து பார்க்கவே பயம் அக இருக்கிறது அண்ணா... புலிகளுக்கு என் முதல் மரியாதை 🙏
@prasannawijesinghe6485
@prasannawijesinghe6485 Жыл бұрын
Who the f*** are you
@cpproduction812
@cpproduction812 11 ай бұрын
Srilanka army❤❤❤❤
@ltte_slayer.0
@ltte_slayer.0 10 ай бұрын
Fvck the tigers
@Disha87
@Disha87 Жыл бұрын
அவர்களை பொறுத்த வரை இவைகள் அவர்களின் வெற்றியின் அடையாளங்கள் தமிழர்களை பொறுத்தவரை எங்கள் வீரத்தின் அடையாளம்❤
@rasikfareedyousuf3859
@rasikfareedyousuf3859 Жыл бұрын
வெற்றியல்ல பொன்னத்தனம்
@rasikfareedyousuf3859
@rasikfareedyousuf3859 Жыл бұрын
வீரத்தின் அடையாலமள்ள ஈன அடையாளம்.
@baskaransivapriya461
@baskaransivapriya461 Жыл бұрын
அது உண்மை தான்
@Eelathamilan3530
@Eelathamilan3530 Жыл бұрын
@@rasikfareedyousuf3859 உன்ட வீரம் வெற்றி எல்லாம் உன்ட பொஞ்சாதிகிட்ட மட்டும்தான்.. இல்லாட்டி குண்டு வைப்பா.. கோலைத்தனத்தின் அடையாளம் இஸ்லாம் மதம், தீவிரவாதத்தின் அடையாளம் குர்ரான்.. தமிழன் உங்களுக்கு என்னடா செஞ்சவன்.. தமிழன் என்றால் ஏன் உங்களுக்கு நஞ்சு.. சிங்களவன் எங்கள அழிக்கும் போது சந்தோசப்பட்டு வெடி கொழுத்தி பால்ச்சோறு கொடுத்து கொண்டாடுரியல்.. இப்போ கூட உங்களுக்கு சிங்களவன் நல்லம் நாங்க கூடாது.. எங்களுக்கு வந்த அவல நிலை உங்களுக்கு பல மடங்கு அதிகமா வரும்.. அந்நேரம் நாங்களும் கொண்டாடுவம்.. அப்பிடி இல்லாட்டி நீங்களும் நாங்களும் மோதனும்.. ஏதாவது ஒன்று உங்களுக்கு நடக்கனும்.. முக்கால் சோனகப்புண்..மக்கள்.. உங்களுக்கு மொழிப்பிச்சை, நிலப்பிச்சை போட்டதை தவிர நாங்கள் ஒன்றும் கெடுதல் செய்யவில்லை.. எதிரி சிங்களவனை மண்ணித்தாலும் துரோகி சோனியை மண்ணிக்கமாட்டோம்..
@priyarajh3092
@priyarajh3092 Жыл бұрын
@@rasikfareedyousuf3859 என்ன முக்காலுக்கு கடுப்பா?அப்போ சேர்ச் கு குண்டு வைச்சு குழந்தை குட்டிய கொல்லுறது மட்டும் வீரமோ?😂😂
@suthamidhun4710
@suthamidhun4710 Жыл бұрын
உண்மையில் இவற்றை பார்க்கும்போது கண்ணீர் வருகிறது எங்கள் தெய்வங்கள் எப்படியெல்லாம் வாழவேண்டிய வீர வேங்கைகள் மாவீரர்கள். தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம் 🙏🙏🙏
@shaun5761
@shaun5761 Жыл бұрын
🐯💪
@sam.6639
@sam.6639 Жыл бұрын
you can establish it in india
@austinmano5192
@austinmano5192 Жыл бұрын
Then y they split
@govindansubramaniyam7334
@govindansubramaniyam7334 Жыл бұрын
இதற்கு.சரத்பொன்சேகாவையும்..கோத்தயராஜபக்கேசையும்.குண்டுவைத்துகொள்ளமுயற்சிசெய்திருக்கக்கூடாது.இந்தசெயலைஏற்கமுடியாது.அதன்பலனைஅநபவித்தார்கள்
@KrishnaKrishna-vt2mz
@KrishnaKrishna-vt2mz Жыл бұрын
கோவிந்தன் தமிழனா
@VivekVivek-t3s
@VivekVivek-t3s Жыл бұрын
தலைவர் வென்றிருக்க வேண்டும்.உலக வரலாற்றில் இப்படி ஒரு போராளி இயக்கம் இனி உருவாக போரதில்லை.
@Rambabu-lx7sx
@Rambabu-lx7sx Жыл бұрын
Prabakaran oru .kanja kadathl karan
@VivekVivek-t3s
@VivekVivek-t3s Жыл бұрын
@@Rambabu-lx7sx நீங்க யாரு.என்ன ஆதாரம் இருக்கு.
@Shan_one_and_only
@Shan_one_and_only Жыл бұрын
ඔව් ජංගිය පිටින් මැරුන ලොව එකම ත්‍රස්තවාදී නායකයා 😂 ආයිත් ඒ වගෙ එකෙක් බිහිවෙන්නෙ නැම් නෑ තමයි
@manishdravid5717
@manishdravid5717 Жыл бұрын
2009 யுத்த நாட்களில் நள்ளிரவில் கன்னியாகுமரி கடற்கரையில் இருந்து கொண்டு பைனாகுலர் மூலமாக ஈழம் இருக்கும் திசையை பார்த்து கண்ணீரோடு பரிதவித்த நாட்களை நினைவூட்டுகிறது.
@அருண்இயற்கைவிவசாயி
@அருண்இயற்கைவிவசாயி Жыл бұрын
😥
@s.t.kabilan
@s.t.kabilan Жыл бұрын
bro are you serious 😥
@சரவணன்-ர2ய
@சரவணன்-ர2ய Жыл бұрын
🙏💪❤️
@european731
@european731 Жыл бұрын
😭😭😭😭😭😭
@lakshithacharith
@lakshithacharith Жыл бұрын
ஒட்டு மொத்த மனித இனம் செய்யும் குற்றங்களில் இருந்து தப்ப முடியாது.. கடவுளிடம் இருந்து தப்ப முடியாது. கிராமங்களுக்குள் ஓடி, உறங்கிக் கொண்டிருந்த குழந்தைகளைக் கூட கொன்று, மொத்த கிராமத்தில் உள்ள மக்களையும் கொன்று குவித்தனர்.. மக்களின் மனித உரிமைகளை நீங்கள் பார்க்கவில்லையா?
@sskddy5445
@sskddy5445 Жыл бұрын
இதில் வீரச்சாவு அடைந்த சிரித்திரன் எங்களின் பள்ளியில் படித்தவர். வீட்டுக்கு ஒரே ஒரு ஆண்பிள்ளை
@jairamjairam4893
@jairamjairam4893 Жыл бұрын
Screen
@shay4129
@shay4129 Жыл бұрын
தமிழ் மொழி தமிழ் இனத்துக்காக தன்னுயிரை தந்தை தெய்வப் பிறவிகள் இவர்கள் தமிழ் இன வரலாற்றில் நூறு இருநூறு முன்னூறு நானூறு ஐந்நூறு வருடங்களுக்கு பிறகு உலகம் இருக்க மட்டும் தமிழ் இனம் இருக்க மட்டும் இவர்கள் தெய்வப் பிறவிகளாக மாவீரர்களாக போற்றப்படுவார்கள் இன்னும் 5 ஆயிரம் வருடங்கள் சென்றாலும் இப்படி ஒரு தமிழன் வாழ்ந்தான் இந்த உலகத்தில் என்று இவருடைய முகத்தை காண்பார் போற்றுவார் தமிழ் இனம் கண்கண்ட வீர புதல்வர்கள்
@rajansslsd2632
@rajansslsd2632 Жыл бұрын
வீரத்தாயின் வீரப்புதல்வன் அவர் சாகவில்லை சரித்திரமாகினார்
@sathyaguna182
@sathyaguna182 Жыл бұрын
வீர வணக்கம்...
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman Жыл бұрын
யாழ் இந்து கல்லூரியின் தவப்புதல்வன்
@r.neelamanipriya5632
@r.neelamanipriya5632 Жыл бұрын
அருமையான பதிவு. விடுதலைப்புலிகளின் விமானத்தை பார்க்கும் போது திரு.பிராபகரனின் வீரம், கம்பீர உணர்வு ஏற்படுகிறது. மிக்க நன்றி.
@seabirdseabird4833
@seabirdseabird4833 Жыл бұрын
கவலையும் ஆதங்கமும்.!! சகோதரா. தீராத காயத்தின் ரணம். மறையாத தழும்புகளின் வடுக்கள். தமிழ்ஈழத்தின் தாகம்.
@sithiravelkumaravel8992
@sithiravelkumaravel8992 Жыл бұрын
எமது வீர புதல்வர்கள் பயணித்த வானூர்திகள் விழுந்தாலும் கம்பீரமாகப் தான் நிற்கின்றது பெருமை கொள்வோம் தமிழா
@Shan_one_and_only
@Shan_one_and_only Жыл бұрын
ඕක බිමට වැට්ටුවෙ වෙඩි තියල නෙමෙයි යකෝ .මල් වෙඩිල්ලක් ගහලා 😂...ඔයිට වඩා හොඳ ඒවා අපේ ළමයි ඉස්කෝලෙ කඩදාසි වලින් හදනවා 😂
@ltte_slayer.0
@ltte_slayer.0 10 ай бұрын
F ltte
@duraisamy.r3965
@duraisamy.r3965 Жыл бұрын
அருமையான !யாரும்இதுவரை பதிவு செய்யாத வீடியோ !!! சந்துருவுக்கு பாராட்டுக்கள்!!!!
@shanmugamshankar4931
@shanmugamshankar4931 Жыл бұрын
I like you so much
@LONDON_MATHEESAN
@LONDON_MATHEESAN Жыл бұрын
எங்கள் காவல்தெய்வங்கள் உபயோகித்த உபகரணங்களை பார்த்ததில் மகிழ்ச்சி & காட்டியதிற்க்கு நன்றி!!!
@Shan_one_and_only
@Shan_one_and_only Жыл бұрын
ප්‍රදර්ශනයට හෙළුවෙන් මැරුන උඹලගෙ භාරකරුවගෙ ඇට සැකිල්ලත් කොළඹ තියෙනවා ඇවිල්ලා බලපං 😂
@sivagnanam5803
@sivagnanam5803 Жыл бұрын
தமிழீழ மாவீரர்களுக்கு வீரவணக்கம்... வாழ்க தமிழ்... காலம் மாறும்... கனவுகள் மெய்ப்படும்...
@prasannawijesinghe6485
@prasannawijesinghe6485 Жыл бұрын
Not your dreams
@krishnanmuthu4584
@krishnanmuthu4584 Жыл бұрын
இலங்கையில் என்ன நடக்கின்றது என்று யுத்தம் நடந்த காலகட்டத்தில் எங்களுக்கு புரியவில்லை ஆனால் சகோதர சகோதரிகள் உங்களால் அறிகின்றோம் உண்மையை அறிவது ஒருபக்கம் ஆனால் மனதுவிம்மி கண்ணீர் கசிகிறது உங்கள் இருவருக்கும் கோடானகோடி நன்றிகள்
@sathyaguna182
@sathyaguna182 Жыл бұрын
வீரர்களின் வாகனங்கள் பார்க்கும் போது நெஞ்சம் கனக்கிறது..வீர வணக்கம்.
@geehrik3256
@geehrik3256 Жыл бұрын
மனம் வலிக்கிறது. தமிழ் ரத்தங்கள் குருதிக்கடலாக ஓடிய நாடு என்ற எண்ணம் மனதை விட்டு மறையவில்லை.
@girisankarsubbukutti2429
@girisankarsubbukutti2429 Жыл бұрын
இலங்கைக்கு தமிழ் உணர்வுள்ள யாரும் சுற்றுலா செல்லக்கூடாது. சாத்தான் நாடு.
@p.n.karthikp.n.karthik5574
@p.n.karthikp.n.karthik5574 Жыл бұрын
🙏🙏🙏🙏
@ltte_slayer.0
@ltte_slayer.0 10 ай бұрын
They are terrorists
@vijayikalakala5080
@vijayikalakala5080 Жыл бұрын
வணக்கம் மிகவும் அருமையான பதிவு..... எத்தனை.... உயிர்கள்....எடுத்த விமானங்கள்.... சரித்திர.... சோகமான கதை... சுமந்து கொண்டு..... கண் காட்சியாக.... இன்று உள்ளது.... வீரவணக்கம்....தமிழிழ.. விடுதலைப் புலிகளுக்கு......
@baskaransivapriya461
@baskaransivapriya461 Жыл бұрын
இவ்வாறான இடங்களை காட்டியமைக்கு நன்றிகள் இருவருக்கும்
@gnanathaitamil7909
@gnanathaitamil7909 Жыл бұрын
எத்தனை பேரை மரணமடையச்செய்த விமானங்கள் வருத்தமாகஇருந்தது போர்நடந்த காலங்களின் நினைவு விமானங்கள் video சிறப்பு பயவுணர்வு ஏற்பட்டது
@murugesansellappan292
@murugesansellappan292 Жыл бұрын
அண்ணா மிக்க நன்றி, நமது தலைவரை பார்த்த உணர்வு ஆனால் கனத்த இதயம் பதிவு செய்கிரேன்.
@Shan_one_and_only
@Shan_one_and_only Жыл бұрын
எனக்கும் அப்படித்தான்... நம்ம தலைவர் நரகத்தில் செத்ததால எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு... வயசான நாயைப் போல செத்துட்டான் 😢
@RK-oq3bx
@RK-oq3bx Жыл бұрын
இக்குருவி விமானத்தை செலுத்திய இரு தியாகிகளும் பலரின் மனங்களில் இன்றும் வாழ்கின்றனர். இது ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரியது. கொழும்பு இருளில் தவித்த காலங்களை இன்றும் நினைவு கூரலாம், அதில் குருவி விமானங்கள் செலுத்திய பங்கு வியப்பாக இருக்கிறது இன்றும் கூட
@ambedkarmari6798
@ambedkarmari6798 Жыл бұрын
மறந்துபோன வலிகள் அதை காண்பது துயரமே இருந்தாலும் பெருமையே அரசே இல்லாமல் விமானப்படை கடற்படை வைத்த பெருமை எங்கள் இரத்தம் விடுதலை புலியையே சாரும் தமிழ் ஈழம் மலருமா?மலர்ந்தால் உலக தமிழர்களுக்கு ஒப்பு இல்லா மகிழ்ச்சி உறவுகள் மேனகா சந்துருக்கு நன்றி
@shaun5761
@shaun5761 Жыл бұрын
🐯💪
@murugaiahmurugan
@murugaiahmurugan Жыл бұрын
Thanks
@senthilkumar-rm4ii
@senthilkumar-rm4ii Жыл бұрын
அரசு நடத்தியவர்கள் என் தலைவன் பிரபாகரன் அறத்தின் வழி நின்றன் வாழ்க தமிழ் வளர்க தமிழ்
@nigunthannathan127
@nigunthannathan127 Жыл бұрын
புக் கார வந்தாரா போய் ஆச்சு இப்பாரா என்ற பாடல் வரி அன்று நவாலி church குண்டு தாக்குதல் பின் வெ றி கொண்டு பாடிய பாடல். இன்றும் புக் கார தா‌க்‌ குதல் மூலம் எனது ஒன்பது போராட்ட வீரர் இருந்த அயலவர் வீர சாவு எனது வீட்டில். நாம் சாப்பிடும் வேளையில் முதலில் ஹெலி வந்து படம் எடுத்து சென்றது. பின் புக் கார விமானம் தா ல் வாக பறந்து வர நாம் fifety calibar துவக்கு மூலம் குண்டு போட விடாமல் தடுத்து நிறுத்த பின் எமது மரத்தின் கீழ் வைத்து இருந்த calibar கட்டு களறி விழுந்து விட்டு சிக்கு பட்டு விட்டது ரவை எல்லாம். அந்த நேரம் பார்த்து வட்டம் அடிச்சு வந்து எம் வீடு மீது தாக்குதல் நடத்தி விட்டார் கள் but I here one information this flight Argentinien? நான் நினைச்சேன் இது ரஷ்யா தயாரிப்பு என்று.
@skdlsutha9114
@skdlsutha9114 Жыл бұрын
உங்கள் இருவரின் ஆதங்கம் கவலை எல்லாமே எங்களுக்கு புரிகிறது 😢😭அவனுக்கு இது கண்காட்ச்சி தளமாக இருக்கு ஆனால் அது எங்கள் காவல் தெய்வங்கள் செதுக்கிய காவியங்கள். மறப்போமா 😢😭
@rajendran7179
@rajendran7179 Жыл бұрын
மொத்த தமிழ் மக்களுக்கும் ஒரு சொந்தம் இருக்கும்னா அது நீங்கதான். வாழ்க வளர்க.
@slmc578
@slmc578 Жыл бұрын
Apudi ellam onnum illa
@lalithashanmuganathan6729
@lalithashanmuganathan6729 Жыл бұрын
எதனை நினைப்பது, சொல்லமுடியாத துயரங்கள், மனதை, வருத்தமடைய செய்கிறது.
@edwinparbhu1784
@edwinparbhu1784 Жыл бұрын
புலிகள் பயன்படுத்திய விமானத்தை‌ தொட்டு பார்த்ததே பெரிய பாக்கியம்
@s.dhanabalbe3124
@s.dhanabalbe3124 Жыл бұрын
நன்றி நண்பா...உங்கள் மூலம் நிறைய விசயங்கள் தெரிந்து கொண்டேன்...
@chinnusamyv3465
@chinnusamyv3465 Жыл бұрын
உங்களின் இந்த சேவை நேரில் பார்த்த மாதிரி இருந்தது உங்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் 🙏
@kumarjesussaves9146
@kumarjesussaves9146 Жыл бұрын
அத்தனை விமானங்களிளும்🎉 தமிழரின் விமானம் தனித்தன்மையை காட்டுகின்றது.அது விமானமாக தெ‌ரியவில்லை ஒரு வீரனின் உடலாகவே தெரிகின்றது.உங்கள் முயற்சிக்கு நன்றி மேனகாவின் முக வாடல் அந்த நாட்களை நினைவு படுத்தியது.
@குமார்தமிழன்-ண8த
@குமார்தமிழன்-ண8த Жыл бұрын
தமிழர்களின் வீரம் என்று ஓய்ந்து விடாது... வீரச்சாவு அடைந்த எங்கள் மாவீரர்களின் ஆன்மா அறம் நிறைந்த தமிழர்களை வழிநடத்தும்... எங்கள் மாவீரர்களுக்கு வீரவணக்கம். நாம் தமிழர் 💪
@Shafanvlogs1
@Shafanvlogs1 Жыл бұрын
Poda nayea
@solairaj578
@solairaj578 Жыл бұрын
@@Shafanvlogs1 உன்னோட ப*****வாயை மூடு
@muthamilselvan4124
@muthamilselvan4124 Жыл бұрын
@@Shafanvlogs1 pods sunni
@Shan_one_and_only
@Shan_one_and_only Жыл бұрын
උඹලට පිස්සුද 😂 ලෝකෙටම විහිළු සපයන එකම ජාතිය තමිල්නාඩු දෙමළ ගොන්නු😂..
@chandramalarjegatheeswaran377
@chandramalarjegatheeswaran377 Жыл бұрын
மிகவும் மிகவும் சோக மான பதிவு பாராட்டுகள் நன்றி வாழ்த்துக்கள் அற்புதம் பெரிய வல்லரசு நாட்டின் ஆட்சி க்கு சண்டை பிடித்து கைப்பற்றி யது போல இருக்கு ஆனால் ஒரு நாடு சிறுபான்மை இனத்தை இப்படி செய்து கொண்டார் கள் இவைகளை எல்லாம் பார்க்க முடியாது தாங்க முடியாமல் இருக்கு ஆனால் நீங்கள் அவதானம் ஏன் என்றால் நீங்கள் இப்போது இருக்கும் புதிய இடம் ar my பகுதியில் அமைந்துள்ள இருப்பிடம் ஆகவே இந்த இப்படி யான காணொளி களை தவிர்க்க வேண்டும் ஏன் ஏனெனில் இனத்துவோஷம் இருக்கும் போது மிகவும் சரியான து இல்லை
@laxmiramsharma5240
@laxmiramsharma5240 Жыл бұрын
ஈழதமிழர் வீரத்தமிழர் இறந்தும் இறவா கடவுளின் ஆசியால் மக்கள்மனசில்வாளும்தெய்வங்கள் வீடியோ பதிவிட்ட சகோதரா சகோதரிக்கு மனமார்ந்த நன்றிகள் லஷ்மி ராம் சர்மா இலங்கை யாழ்ப்பாணம்
@NandhanSreedharan
@NandhanSreedharan Жыл бұрын
மிக்க நன்றி தம்பி சந்துரு.. இன்னும் மனங்களின் வலி போகவில்லை.. பார்க்கப் பார்க்க பெருமிதமும் நீங்கா வலிகளும் தோன்றுகிறது. எம்மைப் போன்று தாய்த்தமிழ்நாட்டில் இருந்து தலைவருக்கும் போராட்டத்துக்குமாக துடிக்கும் பல இதயங்களுக்கு இதை காட்சிப் படுத்தியமைக்கு மிக்க நன்றி.. இருவரும் நீடு வாழ்க..
@ethirajansarukarthik3155
@ethirajansarukarthik3155 Жыл бұрын
அருமை நண்பா வாழ்த்துகள், நேரில் வந்து பார்க் முடியாத நிலையில் உள்ளவர்களுக்கு கான ஒரு அம்சம்மாக அமைகிறது. நன்றி, 👌👍👏🙏🏻💯🖤❤
@nilojan6461
@nilojan6461 Жыл бұрын
எத்தனை உயிர்கள் இழந்தோம்.. இன்னும் அடிமையாக வாழ்கிறோம்..... இறந்தோரை எண்ணாது நம் கேளிக்கை வாழ்வு.
@manoharanmanohar7771
@manoharanmanohar7771 Жыл бұрын
இரண்டுலச்சம்போர்சாவு நினைவுஇருக்குமகனே.நணாபா👍👍🙏👍👍🙏👍நண்பா👍
@Shan_one_and_only
@Shan_one_and_only Жыл бұрын
තමිල්නාඩුවෙ ඉදන් බුරන්න එපා ..ලංකාවට ඇවිල්ලා ජීවත් වෙයන්.තොපෙ. ජාතියෙ දරුවන් පාසැල් යන්න ඕන කාලෙ තුවක්කු දීල යුද්ධෙට යැව්වෙ අපිද.බලෙන් මරාගෙන මැරෙන්න යවනකොට හොඳයිද උඹලව.එතකොට වහල්ලු කියලා හිතුනෙ නැද්ද.දැන් දෙමළ මිනිස්සු සංතෝසෙන් තමන්ගෙ වැඩක් කරගෙන ඉන්නකොට වහල්ලු වගේද උඹලට පේන්නෙ .එහෙනම් උඹලගෙ ඉන්දියාවෙ තව කෑල්ලක් ඉල්ලගෙන මෙහෙ දෙමළ මිනිස්සු ටික ඔහෙට ගනින්කො ඉවරනෙ
@vijayvijaybabu7817
@vijayvijaybabu7817 Жыл бұрын
உங்கள் ஏதர்தமான பேச்சு சிறப்பு.🙏❤️🌹
@PTRavi-rp1ou
@PTRavi-rp1ou Жыл бұрын
வீரர்களே.....!நீங்கள் புதைக்கப்படவில்லை விதைக்கப் பட்டுள்ளீர்கள் . விதைகள் விருட்சமாகும் காலம் வரும் .💪💪💪💪💪💪
@antonyraj3202
@antonyraj3202 Жыл бұрын
நாம் தமிழராய்
@gayankumara7821
@gayankumara7821 Жыл бұрын
😂😂 haa haa
@gayankumara7821
@gayankumara7821 Жыл бұрын
​@@antonyraj3202ithin uba ltte da????
@Shan_one_and_only
@Shan_one_and_only Жыл бұрын
ඔව් දැන් බිජ්ජ පැල වෙලා මයිල් කෙලින් වෙලා ඇති 😂
@MyTravelDiary89
@MyTravelDiary89 Жыл бұрын
Loltte 😂🤣🖕
@hanumantharao2336
@hanumantharao2336 Жыл бұрын
Good video. Coverage was nice. Good to see vintage aircrafts after a long time.👍
@skdlsutha9114
@skdlsutha9114 Жыл бұрын
அவனுக்கு அது கண்காட்சி தளமாக இருக்கலாம் அது எங்களின் காவிய நாயகர்கள் படைத்த வரலாறு. நினைக்காயில் கண்ணீர் கசியிது 😢😭எம் இனத்தை குண்டால் கருக்கினாயே மறக்குமா நெஞ்சம் 😢😭
@SALEMSINGER
@SALEMSINGER Жыл бұрын
உண்மையை எங்கள் கண்முன் காண்பித்த உங்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் சகோ
@mani6678
@mani6678 Жыл бұрын
சந்த்ரு தம்பி....இலங்கை விமானப்படை தளத்தைச் சுற்றி காண்பித்தமைக்கு மிக்க நன்றி. இதுபோல் இலங்கை முழுவதும் நீங்கள் சுற்றிக் காண்பித்துவிட்டால் நான் அங்கு வந்து சுற்றிப் பார்க்கவேண்டும் என்ற எனது ஆவல் குறைந்துவிடுமே...நன்றி தம்பி மிக்க நன்றி. மேலும் உங்களைப் பற்றியும் கொஞ்சம் சொல்லுங்களேன்.
@olduniversal4202
@olduniversal4202 Жыл бұрын
ஐயா நீங்கள் தமிழ் நாடா? தமிழ் நாட்டை பாதுகாத்துக் கொள்ளுங்கள். இல்லை என்றால் வடக்கனிடம் அடிமைப்பட்டு இந்த நிலைமை தான் உங்களுக்கும்
@raymonjmini1941
@raymonjmini1941 Жыл бұрын
உங்கள் மனம் கனக்கிறது என்று எங்களுக்கு தெரிகிறது...எங்களின் மனமும் வேகின்றது சகோதரா..
@AshokKumar-eo2sw
@AshokKumar-eo2sw Жыл бұрын
இவற்றை எல்லாம் பார்க்கும்போது மனது வலிக்கிறது, எனது மாவீரர்களின் கனவு ஒரு நாள் உண்மையாகும் அந்த நல்ல நாளை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்
@Rambabu-lx7sx
@Rambabu-lx7sx Жыл бұрын
Vesi maga ashok
@pearlmathyratnam1037
@pearlmathyratnam1037 Жыл бұрын
You both are doing a great job thank you.❤
@srk8360
@srk8360 Жыл бұрын
மிகவும் சோகமான பதிவு. 🖤🖤🖤🖤🖤🪔🪔🪔🪔🪔🪔 நன்றி 🙏💐💐💐💐💐
@salilnn5662
@salilnn5662 Жыл бұрын
Chandru 🙏 Menaka 🙏 Vanakkam 🙏❤💥
@sulthansulthan6179
@sulthansulthan6179 Жыл бұрын
இந்த பதிவு பார்க்க வேண்டிய பதிவு மிக்க நன்றி நன்பர்களே நல்ல சிறப்பு வாழ்த்துக்கள்
@yazhcoovils4732
@yazhcoovils4732 Жыл бұрын
கட்டுக்கடங்கா துரோகத்தால் கட்டவிழ்ந்து போனது தமிழீழம்...
@shaun5761
@shaun5761 Жыл бұрын
True 🥺🥹
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
இந்த காணொளியை பார்ப்பதற்கு மிகவும் வேதனையாக உள்ளது
@pasumaipuli1530
@pasumaipuli1530 Жыл бұрын
வலிகள் காயங்கள் வேதனைகள் கண்ணீர் தாங்க முடியாத துயரங்கள் இதயத்தை ரணமாகி விட்டீர்கள் சந்துரு மற்றும் மேனகா எனவே வாழ்த்துக்கள் நன்றிகள்
@sathiyanthaya2422
@sathiyanthaya2422 Жыл бұрын
மிக்க நன்றி
@indradevabhakt6244
@indradevabhakt6244 Жыл бұрын
@11:12..That aircraft used by liberation tigers during Eelam war has been purposely displayed to be shown in a NOSE DIVE position to symbolically tell everyone that liberation tigers have been completely grounded and defeated. This might be a psychological way to tell people about the might and the triumph of srilanka army.
@ashokkumarg9354
@ashokkumarg9354 Жыл бұрын
Nice observation. But the irony is SL Purchased the aircrafts whereas Tigers Assembled and customized them. SL should sincerely acknowledge the countries who gave them radars. Dear Tigers have F16 Raptor or F35 Lightening II next time. That will be a Real Deepavali.
@greenfocus7552
@greenfocus7552 Жыл бұрын
There is nothing to feel proud about on borrowed ready made equipments and items. Tigers brought sports aircrafts from outside but ingeniusly modified them to perform military functions however mundane in might be
@gopiferrari1
@gopiferrari1 Жыл бұрын
Yes I realised that. they are telling everything is down and done....
@lkasthuribai5060
@lkasthuribai5060 Жыл бұрын
Thank u to both Sir n Madam.....
@abubakkarrasak1688
@abubakkarrasak1688 Жыл бұрын
Hi brother and sister ❤🙏🙏❤😎nice video thank you 👍🤝❤
@aniththaaniththa1985
@aniththaaniththa1985 Жыл бұрын
Unmaileye manathuku oru athangathai tharugura oru video vaga irunthathu anna akka nanri
@samanandan8046
@samanandan8046 Жыл бұрын
எங்கள் உறவுகளை கொன்று குவித்த விமானம்
@s.srinivas3115
@s.srinivas3115 Жыл бұрын
Vanakkam Anna Akka Eppadi irrukinga Neengal irruvar Eppodhum kuda Tamil Makkalin Thalaivar Prabhakaran Anna Andha Vimanam Parkkum pothu Old memories ennoda Grand Father Sri Lanka 🇱🇰 sendhavarthan Tamil makkal Vazndha pagudhil irrundhargal🙏🕉Vazgha Valamudan
@leninbernard
@leninbernard Жыл бұрын
அருமை சிறப்பு
@sachidhananthanarayanan2270
@sachidhananthanarayanan2270 Жыл бұрын
தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் நேஷனல் டைகர்ஸ் என்று செயல்பட்ட 1971 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பம்பாயில் என்னோடு அச்சுகலைப் பொறியியல் பயின்ற தமிழீழத்தின் சின்ன சங்கானை மற்றும் சாவகச் சேரி பகுதியைச் சேர்ந்த என் நண்பர் நவரத்தினம் சற்குணநாதன் மற்றும் சாஸ்மிராவில் பட்டு நெசவு கலைத்தொழில் பயின்ற நண்பர் சுந்தரலிங்கம் இருவரையும் எண்ணி என் நினைவுகளை அசைபோட வைத்த பதிவு இது. அதன்பின் 1984 ஆம் ஆண்டு பம்பாயில் புரவலர் பெருமாள் அவர்கள் இல்லத்தில் முத்தமிழ்க் காவலர் கி. ஆ.பெ. விசுவநாதன் அவர்களோடும் என் பாளையங்கோட்டை செயின்ட் ஜான்ஸ் கல்லூரி தமிழாசிரியர் தனித்தமிழருவி முனைவர் பால் வளன் அரசு அவர்களோடும் இ.பி.ஆர்.எல்.எப். போராளிகள் தோழர் ஈழமணி, குலாம் ஆகியோருடன் விருந்தயர்ந்ததும் வி.ஜி.பி. பன்னீர் தாஸ் அவர்களின் தம்பி செல்வராஜ் அவர்களால் நிதியுதவி நல்கியதும், தமிழீழ வரைபடத்தை ஏந்தியவாறு எல்லோரும் புகைப்படம் எடுத்துக்கொண்டதும் நினைவலைகளாக நெஞ்சில் மீண்டெழ அமைந்த பதிவு இது. இன்று என் நண்பர் சற்குணநாதன் குறித்து விவரமில்லை. ஈழவிடுதலைப்போரின் கோரத்தில் என் நண்பர்கள் என்னவாயினர் என்பதே தெரியவில்லை. கண்ணீருடன் இங்கே நான். ஈழம் என்றேனுமோர்நாள் உருவாகும்.
@gangadharanswami6337
@gangadharanswami6337 Жыл бұрын
நிங்கள் கூறியது புலவர் பெருமாள் அவர்களா
@sachidhananthanarayanan2270
@sachidhananthanarayanan2270 Жыл бұрын
@@gangadharanswami6337 இல்லை. பிரைட் ஸ்கூல் புரவலர் அவர்கள். பம்பாய் தமிழ் மாணவர்களுக்கு கல்வித்துறையில் பெரும் நன்மைகளைச் செய்தவர்.
@velankannitoday7641
@velankannitoday7641 Жыл бұрын
Among 400 comments there is no comments by tamils from Lanka n no feelings even from the hosts....
@sundar..6879
@sundar..6879 Жыл бұрын
Andha lady..hair style simple..aparama avar expretion.. Ramba Ramba 👌👌👌👌👍👍
@sathiyaseelanr8457
@sathiyaseelanr8457 Жыл бұрын
Tears on my eyes 😭we sulute tamil elam soldiers 🙏we never forget our enemy ! Still burning our 💖hearts 🌹with ❤love from chennai sathiyaseelan and my family 🌹👌
@muhammathmufaris7082
@muhammathmufaris7082 Жыл бұрын
வாழ்த்துக்கள்
@trainseaelephant3374
@trainseaelephant3374 Жыл бұрын
இதுவும் கடந்து போகுமோ... கண்ணீருடன்....
@ytadltspv
@ytadltspv Жыл бұрын
poai vittadhu. muzhukka azhiththivittaan singala kayavan
@SakthiVel-nd3xq
@SakthiVel-nd3xq Жыл бұрын
அருமையான Video.
@raamkumar6486
@raamkumar6486 Жыл бұрын
மிக சிறப்பாக பதிவு செய்து உள்ளீர்கள். நமது தழிழ் மக்களுக்கு இப்போது எந்தவித பிரச்சனை இருக்க. இல்லை இப்போது என்ன நிலைமை என்று ஒரு பதிவுவிடுங்கள்.... தோழர்
@srilekhagetamaneni3168
@srilekhagetamaneni3168 Жыл бұрын
Interesting to c .. Have heard certain incidents regarding the crisis during 1984-87' war in Srilanka, from my friends in Bain School Hostel in Madras (Now Chennai) . Thanks to u both Menaka & Chandru for showing us 😊
@sathishkumar-un1bc
@sathishkumar-un1bc 2 ай бұрын
யுத்தகளத்தில் புலிகளின் அடையாளமாக அவர்களின் வீரமிக்க தியாகங்கள் வலிகளை நம் கண்முன் கம்பீரமாக காட்சியளிக்கின்றன....
@kalamegame7428
@kalamegame7428 Жыл бұрын
எமது தேசிய தலைவர் புத்தியில் விளைந்த விமானம் வீரதோடு நிற்பதை பார்த்து வியக்கும் அளவுக்கு இருக்கு.
@murugandivramalingam4915
@murugandivramalingam4915 Жыл бұрын
நன்றி!!! மிகவும் சிறப்பான வீடியோ!!!15 dollars for other foreign tourist saved by you!!!
@tagaraig
@tagaraig Жыл бұрын
சூப்பரா இருக்கு நன்றி 🙏🏼🙏🏼
@paulduraipauldurai9375
@paulduraipauldurai9375 Жыл бұрын
உடைந்த பாகங்களை கொண்ட விமானம் விடுதலை புலிகளுக்கு சொந்த மானது. ஏனெனில் அதை சுற்றி கற்றாழை முளைக்க வைத்துள்ளனர்
@sujaishree5538
@sujaishree5538 Жыл бұрын
Hi menaka and chandru bless you guys for the information on this museum. Every country has its own museum. Thank you so much 🙏
@zumrhyhannan3956
@zumrhyhannan3956 Жыл бұрын
Well done sri lankan army
@gayankumara7821
@gayankumara7821 Жыл бұрын
අනිවාර්යයෙන් මචන්
@gayankumara7821
@gayankumara7821 Жыл бұрын
❤❤❤❤
@anbalaganb3894
@anbalaganb3894 Жыл бұрын
சிறப்பு தோழர்.
@prithivikram8318
@prithivikram8318 Жыл бұрын
வாழ்க பிரபாகரன் புகழ் 💪🏿🐯🔥❤️
@arockiaraj86...
@arockiaraj86... Жыл бұрын
தலைவன் பிரபாகரன் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@ArumugamArumugam-of2ty
@ArumugamArumugam-of2ty Жыл бұрын
சிறப்பான கானொளி நண்பா❤
@AyappanRadhakrishnan
@AyappanRadhakrishnan Жыл бұрын
Thanks a lot for your video on showing on our REAL HERO (Tigers) used Fighter Jet......
@Anushkasilva1991
@Anushkasilva1991 Жыл бұрын
Do you know the meaning of fighter jets? Lol 🤣
@nimilannithu2125
@nimilannithu2125 Жыл бұрын
அழகிய விமாக்காட்சிகள் எல்லாரும் பார்க்கவேண்டும் போல் இருக்கிறது.
@kannathasavaithilingam8124
@kannathasavaithilingam8124 Жыл бұрын
இங்கு முதன்முதல் 2001 அக்டோபர் மாதம்29ல் யாழ்நோக்கி பயணம் மேற்கொண்டு பலாலி சென்றும் மழைவெள்ளம் காரணமாக விமானம் திரும்ப இரத்மலான வந்து இருதினங்களின் பின் திரும்ப பலாலி சென்றேன் நல்ல ஞாபகம் கற்பகம் அருகில் விமானப்படை பயணச்சீட்டு வழங்குமிடம் இருந்தது😂 பிரான்சில் இருந்து 18 வருடங்களின் பின் இலங்கை வந்து அலைஞ்சுலைஞ்சு பலதடவை கொழும்பு பலாலி போய்வந்து திரும்ப பிரான்சுக்கு வருவதற்காக மாசிமாதம் கொழும்பு வந்து மறுநாள் எ9 திறந்ததாக அறிந்ததும் பெற்றாவில் இருந்து வ்வுனியா போய் வ்வுனியா-யாழ் போகும் வழியில் மீசாலையில் இறங்கி வீட்டுக்கு நடந்துபோக அம்மா கேட்டா ஏன்புள்ளை திரும்பி போகாமல் வந்திட்டியோ என்று😂😂😂😂
@CVeAadhithya
@CVeAadhithya Жыл бұрын
உங்க கமெண்ட்ஸ் படிக்கும் போது ஒரு வித உணர்வு ஏற்படுகிறது... வாழ்க வளமுடன்..
@gramesh1284
@gramesh1284 Жыл бұрын
நகைச்சுவை மட்டுமல்லாது புதிய தகவலுக்கான பதிவு. பாராட்டுக்கள்.
@rasi3987
@rasi3987 Жыл бұрын
We feel very proud that our youngters built an aircraft. What a technical knowlodge they had?. Purposely very badly maintained by the authorities.
@kalaik5949
@kalaik5949 Жыл бұрын
நீண்டநாள் எதிர்பார்த காணொலி . அப்படியே புலிகள் வாழ்ந்த இடத்தையும் காண்பியுங்கள்.
@murugan.nmurugan.n9376
@murugan.nmurugan.n9376 Жыл бұрын
Yes 💯
@murugan.nmurugan.n9376
@murugan.nmurugan.n9376 Жыл бұрын
❤️
@Shan_one_and_only
@Shan_one_and_only Жыл бұрын
කොටි ජීවත් උනෙ නැත.උන් මැරි මැරි ගියා.. දැන් අපෙ දෙමළ මිනිස්සු සතුටින් ජීවත් වෙනවා
@sa.veera_mogan
@sa.veera_mogan Жыл бұрын
சிறப்பான காணொளி.... ❤️🇲🇾
@g.venkatachalapathy4347
@g.venkatachalapathy4347 Жыл бұрын
But one thing Mr Chandru. Your Sri Lankan soldiers have become one of the best in the world, thanks to Prbhakaran and his men. Prior to 1981, Sri Lankan Armed Forces was a very small, just 5000 personal ceremonial force, for receiving VIPs at your Presidential Palace. Now they are true soldiers. Your govt maintains every road, govt buildings, temples, monuments, museums etc impeccably. Hats off... Be proud of being a Sri Lankan
@shaun5761
@shaun5761 Жыл бұрын
True soldiers lmao 🤣 these are terrorist army 🪖
@இராவணன்விழிகள்RavananViligal
@இராவணன்விழிகள்RavananViligal Жыл бұрын
நன்றி சந்துறு மேனகா சிறந்த காணொளி👍🏽🤝
@roninronin6405
@roninronin6405 Жыл бұрын
In war it is been said, *“History is written by the victors.”* but the loosers live with memoirs!! போரில், *"வரலாறு வென்றவர்களால் எழுதப்பட்டது" என்று சொல்லப்படுகிறது, ஆனால் தோல்வியுற்றவர்கள் நினைவுகளுடன் வாழ்கிறார்கள் !! යුද්ධයේ දී, *"ඉතිහාසය ලියා ඇත්තේ ජයග්‍රාහකයින් විසිනි"* The victors can force their narrative down on the people, One might win history for a certain time period, but that doesn’t imply that no one will question you actions in the future. Thanks for sharing!
@sabarigaja6454
@sabarigaja6454 Жыл бұрын
Arumaiyana thoguppu ❤
@rameshpmk4531
@rameshpmk4531 Жыл бұрын
சூப்பர் பிரண்ட்ஸ் 👌👌❤️❤️❤️
@muthuraja2122
@muthuraja2122 Жыл бұрын
சகோ. உங்கள் நாடு பார்க்க பார்க்க மிகவும் அழகு. இதை அப்படியே பேணுங்கள். நன்றி. வாழ்க வளமுடன்
@thavamt1776
@thavamt1776 Жыл бұрын
Not only beautiful.... As per statistics we are better in South Asia in below 1) Literacy 2) Cleanliness 3) infrastructure 4) Human development index 5) Pollution 6) Medical facilities and many more
@durairaj67
@durairaj67 Жыл бұрын
7. Begging.
@thavamt1776
@thavamt1776 Жыл бұрын
@@durairaj67 India has more beggers than Srilanka... AS PER STATISTICS 220 MILLION PEOPLE ARE LIVING BELOW POVERTY LINE IN INDIA 😪😪😭😭
@durairaj67
@durairaj67 Жыл бұрын
@@thavamt1776 you are comparing tiny nation with the emerging super power nation. Yes we have some population below poverty line. But we never ever beg to any country. Funny guy....
@thavamt1776
@thavamt1776 Жыл бұрын
@@durairaj67 220 million people are living below poverty line in India 😭😭😭. What makes you proud? DO YOU KNOW HOW BIG IS 220 MILLION i. e. roughly 20% of your population OMG THESE ARE BASED ON STATISTICS
@arulalanganesh6862
@arulalanganesh6862 Жыл бұрын
தமிழீழம்.வாழ்க வளமுடன்💐💐💐
@vjsujandhanuvlogs
@vjsujandhanuvlogs Жыл бұрын
அருமையான பகிர்வு அண்ணா அக்கா
@KalaiKalai-up3fl
@KalaiKalai-up3fl Жыл бұрын
Hatsoff Viduthalai Puligal.....Salute of Prabhakaran......
@sreesakthidigitals1995
@sreesakthidigitals1995 Жыл бұрын
hai anna akka vanakkam....war patriya ninaivugal yellorudaiya manathilum aaratha ranamaga ulladhu....ignore seiya pattu iruka vendum.....last home tour video romba nalla irundhathu.....
@g.venkatachalapathy4347
@g.venkatachalapathy4347 Жыл бұрын
Beautifully maintained. ஒவ்வொரு சண்டை விமானத்திலும் ராக்கெட்டுகள் எ ய்யக்கூடிய pod எனப்படும் பகுதிகளும் பீரங்கி பொருத்தப்பட்ட சிறு பீரங்கி பொருத்தப்படும் பகுதிக ளும் இருக்கும். நான் முன்னாள் இந்திய விமானப்படை வீரர். என்னுடன் சில ட்ரெய்னிங் காலில் இலங்கை விமானப்படை வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். எங்களுடைய பல்வேறு பயிற்சி தளங்களில் உங்கள் நாட்டு விமானப்படை கப்பற்படை தரைப்படை வீரர்களுக்கு பயிற்சி அளிக்கிறோம். நீங்கள் பெரிய ஒரு ஆட்கள் செல்லும் விமானத்தை காட்டியது ஆவ்ரோ எனப்படும் Avro HS 748 விமானம். இது பொதுவாக உயர் அதிகாரிகள் செல்வதற்கு பயன்படுத்தப்படுவது மற்றும் பொருட்களை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்ல பயன்படுவது. சுமார் 50 பேர் வரை அதில் பயணம் செய்ய முடியும். இங்கிலாந்து விமான கம்பெனி தயாரிப்பு 1940களில் செய்யப்பட்ட விமானம். இன்றுவரை இந்திய விமானப் படையில் அவைகள் சுமார் 80 வருடங்களாக நல்ல விதமாக பல விமானங்கள் பறந்து கொண்டிருக்கின்றன. அதில் நானும் பலமுறை பறந்திருக்கிறேன். உங்கள் வீடியோ பார்ப்பதற்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது
@RiskRahul007
@RiskRahul007 Жыл бұрын
avanka sri lankans illa sir ( avanka Tamil Eelam Tamils) sri lanka now beggers sinhalase nation ( coming soon tamil eelam get Freedom
@Sam48-h8z
@Sam48-h8z Жыл бұрын
@@RiskRahul007 tgģ
@velankannitoday7641
@velankannitoday7641 Жыл бұрын
So u the killer...
@RiskRahul007
@RiskRahul007 Жыл бұрын
@@velankannitoday7641 tamils karma kiiled sinhalase nation
@ganeshankadiravelu2425
@ganeshankadiravelu2425 Жыл бұрын
India Thamilanai alikka payirtchi koduppadhu ondrum pudhidhalla.......endrum Thamil enathin dhrogi India enbadhu anegam Thamilarhal ariyaadha ondru........ India ondriyathin pechai kaelaamal erundhaal eelam yeppodho malarndhirukkum.......☹️
@subramaniyamloganavaneetha110
@subramaniyamloganavaneetha110 Жыл бұрын
உங்களுக்கும் அனுபவிச்ச எங்களுக்கும் தெரியுது தெரியாதவர்களுக்கு வெறும் காட்சி பொருள்
@shay4129
@shay4129 Жыл бұрын
தமிழ் மொழி தமிழ் இனத்துக்காக தன்னுயிரை தந்தை தெய்வப் பிறவிகள் இவர்கள் தமிழ் இன வரலாற்றில் நூறு இருநூறு முன்னூறு நானூறு ஐந்நூறு வருடங்களுக்கு பிறகு உலகம் இருக்க மட்டும் தமிழ் இனம் இருக்க மட்டும் இவர்கள் தெய்வப் பிறவிகளாக மாவீரர்களாக போற்றப்படுவார்கள் இன்னும் 5 ஆயிரம் வருடங்கள் சென்றாலும் இப்படி ஒரு தமிழன் வாழ்ந்தான் இந்த உலகத்தில் என்று இவருடைய முகத்தை காண்பார் போற்றுவார் தமிழ் இனம் கண்கண்ட வீர புதல்வர்கள்
@taya3615
@taya3615 Жыл бұрын
Arumai Arumai entha video .ungalukku valthukkal.🇬🇧
@batchelorkitchan2081
@batchelorkitchan2081 Жыл бұрын
Neegha London ha
@kesavank7306
@kesavank7306 Жыл бұрын
🙏Very good info about History...
@vinothvinoth3404
@vinothvinoth3404 Жыл бұрын
மனம் வலிகிறது அண்ணா 😭
@Shan_one_and_only
@Shan_one_and_only Жыл бұрын
😂 ඇයි ...උඹලගෙ නායකයා බල්ලෙක් වගෙ මැරුන එකටද... සතුටු නැද්ද දෙමළ දරුවන් දැන් යුද්දෙට යන්නෙ නැතුව පාසැල් යන එකට .
Wild Cookbook Restaurant | Wildish | Rj Chandru Menaka Vlogs
15:08
Rj Chandru Vlogs
Рет қаралды 112 М.
Маусымашар-2023 / Гала-концерт / АТУ қоштасу
1:27:35
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 390 М.
Jaidarman TOP / Жоғары лига-2023 / Жекпе-жек 1-ТУР / 1-топ
1:30:54
Маусымашар-2023 / Гала-концерт / АТУ қоштасу
1:27:35
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 390 М.