இப்படி ஒரு வாழ்க்கை கண்டிப்பாக தேவையே இல்லை... எவ்வளவு தொழில்நுட்பம் வளர்ந்தாலும் மனிதர்கள் இல்லாமலும் அதிகமான விலைவாசி உயர்வும் திருமணம் குடும்பம் போன்ற உறவுகள் இல்லாத வாழ்க்கையும் வீண் தான் ... வெறும் தொழில்நுட்பத்தோடு குடும்பம் நடத்த முடியாது...
@almohamedhilru016 күн бұрын
very nice 👍👌🙂 turkey 🇹🇷
@vathanypavantram710217 күн бұрын
Super 😮
@ucoganapathy17 күн бұрын
ஃபீனிக்ஸ் பறவை போல மீண்டெழுந்த நாடு. ஜப்பான் land of the rising sun ☀️
@velmurugan09217 күн бұрын
super video. Bro, is it the same Bhudha temple shown in ulagam sutrum valiban movie.
@SLVFashionRound17 күн бұрын
Super
@ucoganapathy17 күн бұрын
ஆமாம் ஊழியர்களே இல்லாத கடைகள் பார்கக பிரமிப்பாக இருந்தாலும் பேசுவதற்கு ஆட்கள் இல்லாமல் இயந்திரத்தனமாக இருக்கும்
@karnan448317 күн бұрын
👍👍👍👍👍👍👍👍👍👍
@aseer-l4m17 күн бұрын
ஆட்கள் இல்லாமல் வியாபாரம் நடக்கிறது இந்த மாதிரி வணிகத்தில் சிலர் மட்டுமே தொழில் செய்வர் இப்படி வர்த்தகம் நடப்பது டிரென்டிங் போல தெரிகிறது ஆனால் காலம் செல்லச் செல்ல இதுவே பல நெருக்கடிகளையும் உருவாக்கலாம் மற்றது ஜப்பான் மொழியில் உள்ளதை அறிய முடியவில்லை என்கிறீர்கள் எங்களை விட எத்தனையோ விஷயங்களை செய்யும் உங்களால் கூகுள் லென்சை பயன்படுத்தி மொழிமாற்றி பார்க்க முடியவில்லையா அது யோசிக்க வைக்கிறது 🤔
@UmaMaheswari-y5x17 күн бұрын
Beautiful😍✨❤❤❤😊🙌👏❤
@ucoganapathy17 күн бұрын
குளிர்காலத்துக்கு ஏற்ற ஆடை அணிந்து இருக்கிறீர்கள்
@DinuDinu-t5v17 күн бұрын
💚💚💚💚🔥
@rifancazeem815817 күн бұрын
Chandru bro enge sari putter sileye enge sari paatiieengela
@MohammedFaazeeth-yn6vc17 күн бұрын
Ungal meethu iraivanin santhium samathanamum nilavattumaga, live long bro ♥️ God with you ♥️ anytime ♥️ 🎉🎉🎉🎉❤namma India ippati eppa marum,Indiavin capital kutisaiya thaan irukku, ivanga nattai enga kanikiranga muslimkalai eppati kollanum mosque eppati utaikanum yosikkiranga oliya naattai Patri plan onnum illai bro ♥️ take care of your health ❤️
@TLT100017 күн бұрын
Hi Anna eppadi irukkum
@bremawathysantalingam254216 күн бұрын
Chandru உங்கள் வீடியோ பதிவு மிகவும் அருமையாக இருந்தது நன்றி வாழ்த்துக்கள் வணக்கம் 👍👏🙏🏽❤️