தாயும் மகளும் அழும் போது எனக்கு கண் கலங்கி விட்டது இவர்களுக்கு பண உதவி செயத உறவுகளுக்கு நன்றி பிரபா மகன் திவா மகன் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்❤❤❤❤
@Ninthu026 ай бұрын
உங்கள் வீட்டு உறவுகள் போல உரையாடுவது மிக சிறந்தது.உங்கள் கதையிலையே அவர்கள் தங்கள் கஷ்டத்தை மறந்து விட்டார்கள்❤ கடுகு சிறிதானாலும் காரம் பெரிது என்பது உண்மை தான் ❤
@periyasamyperiyasamy73706 ай бұрын
சொந்தகாரன் போல் நீங்கள் கதைத்த விதம் மிக அருமை 🙏🙏🙏
@Ninthu026 ай бұрын
வஞ்சகமில்லாத அம்மா, அப்பா, மகள் பிள்ளை கல்வியில் மென்மேலும் சிறந்து விளங்க கடவுளை வேண்டுகிறேன்❤அனைத்து திறமைகளையும் மகள் வளர்த்து வாழ்வில் முன்னேற திவா பிரகலாதன் உதவி செய்யுங்கள் ❤
@packipacki1636 ай бұрын
தம்பிகளா தங்கையின் பேச்சில் என்னை அழவைத்துவிட்டது
@shanthim59936 ай бұрын
கவலை வேண்டாம் செல்லம்நீ நல்லா படித்து பெரிய இடத்துக்குவருவாய் மகள் ஆண்டவர் உன்னோடு இருந்து ஆசிர்வதிப்பார் ❤❤
@thamarasubramaniam64436 ай бұрын
திவா, பிரபா கண்டிப்பாக பெண்களும் தற்பாதுகாப்பு க்கான வழி முறைகள் கற்றுக்கொள்ள வேண்டும்.அப்போதான் தங்களைத் தாங்களே பாதுகாத்துக்கொள்ள முடியும். உங்கள் இருவரது பணிகள் தொடர வாழ்த்துக்கள்.
@rifas56036 ай бұрын
கவலை வேண்டாம் எனக்கும் கராத்தே தெரியும் வெள்ளை செம்மஞ்சள் நாவல் புரோன் கருப்பு நேரம் கிடைக்கும் போது சொல்லுங்க சொல்லித்தாருகிறேன் தங்கை நல்ல கெட்டிக்காரி வாழ்த்துக்கள் 🎉🎉
@naleemkwt-np1hy6 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி
@bairathymani6 ай бұрын
உதவி செய்ய வாழ்த்துக்கள் தம்பி கள்
@NandaKumar-xe7gw6 ай бұрын
உலகப்பந்தில்🌎⛪🌋⛰️🌙 தமிழர்கள் எந்த கோடியில் எந்த மூலையில் ❤வாழ்ந்தாலும் 🌹வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
@MegaRaja-x8j6 ай бұрын
Super help thampikala intha familykku great help more than help thampikala congratulations continue your service 👌 ok thanks
@baanubaashkar85176 ай бұрын
நன்றிங்க தம்பியாக நன்றிங்க ❤
@VijayaKumar-vy4fk6 ай бұрын
வாழ்த்துக்கள் பிரபா திவா மீண்டும் தொடரட்டும் உங்கள் சேவைகள் நன்றி 🎉❤🎉❤
@rameshkumarchandrasekaram9956 ай бұрын
மிகவும் சந்தோசம் வாழ்க வளமுடன்.
@s.satchithanandans77896 ай бұрын
உங்கள் சேவை தொடரட்டும் பாராட்டுகள் தம்பிகளே
@kamaladevilingamoorthy82946 ай бұрын
Rj your help very nice your live long god bloss your
@gnanamragu59636 ай бұрын
Super Thambi,s ♥♥♥👍👋💪💪
@ohmsai54136 ай бұрын
அனுசன்தம்பி-எங்க-தம்பிங்களா💙❣️🇱🇰🇶🇦🧡
@Nilanila-dy7kn4 ай бұрын
Theva Ella edathulayum sollura oru pathel nalla padiyungka super Thampi periya manasu 😊❤🙏🙏🙏
@sivamayamsinnathurai6846 ай бұрын
நன்றி🎉,வாழ்த்துக்கள்🎉🎉🎉.
@Sharankaje366 ай бұрын
🥰 congratulations sister 🤝🫂🥰 keep it up ❤❤❤
@ThanushiyaThanu-ql4bg6 ай бұрын
Super Anna nalla oru vidijova irukku anna ivarkallukku uthavi seitha uravukalukkum thivanu annavukkum pirakalaathan annavukkum eanathu nanrikalum valththukkalum anna God bless you anna
@kamaladevilingamoorthy82946 ай бұрын
Rj your help very good your long live gob belss you Lingam canada