No video

மகளுக்காக அழுத அம்மா 😥 | உடைந்து போன தங்கையின் மனம் | Rj Tamizha

  Рет қаралды 23,195

Rj Tamizha

Rj Tamizha

Күн бұрын

New channel 👇👇👇
/ @rjwithkj_
தமிழோடு தரணி எங்கும் இது உங்கள் Rj Tamizha🙏
**************************
தொடர்பு இலக்கம் 👇
✅️Whatsapp number - +94714525655
📞Normal phone number - +9474 377 8602
உங்களை மகிழ்விக்க காணொளிகள் தொடர்ச்சியாக வர காத்திருக்கிறது எனவே இந்த KZbin Channelai மறக்காம Subscribe 👍செய்து பக்கத்தில் உள்ள bell buttonஐ click☝️ செய்து மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி🙏🙏🙏
Others videos link 👇👇
பிணம் எரித்தால் தான் குடும்பத்திற்கு உணவு | சுடுகாட்டில் வேலை செய்யும் ஐயா - • பிணம் எரித்தால் தான் க...
First payment from Rj Tamizha KZbin | முதல் வருமானம் - • First payment from Rj ...
இரவு நேரம் வித்தியாசமான அனுபவம் | SATTI BIRYANI - • இரவு நேரம் வித்தியாசமா...
இருவருக்கும் கண் பார்வை இல்லை | காதல் கல்யாணம் செய்து கொண்டு ஜோடி - • இருவருக்கும் கண் பார்வ...
முதலையிடம் சிக்கிய அண்ணா | மயிரிழையில் உயிர் தப்பினேன் கதறி அழும் அண்ணா - • முதலையிடம் சிக்கிய அண்...
Subscriber அனுப்பிய முதல் பார்சல்🎁 | என்னதான் இருக்கு உள்ள ? - • Subscriber அனுப்பிய மு...
பல வருடங்களுக்கு பிறகு | கண்கலங்கிய திவா அம்மா - • பல வருடங்களுக்கு பிறகு...
#rjtamizha #kjthiva #rjpirakalathan #rj #rjtamilan #rjtamila #ratamizhavideo #rjtamizhayoutube #youtuberjtamizha #newvideorjtamizha #tamizha #trending #trendingvideo #youtubechannel #srilankayoutuber #srilankavideo #tamizhahelping #helpingtamil #srilankahelping

Пікірлер: 106
@user-sp2el5uz6z
@user-sp2el5uz6z Ай бұрын
இதுவும் கடந்து போகும்.உதவிகள் செய்து காணியை மீட்டுகொடுத்த உறவுகளுக்கு கோடான கோடி நன்றிகள்.
@user-vn9ll3lf7u
@user-vn9ll3lf7u Ай бұрын
நமது சமூகத்தில் மட்டுமே மற்றவரை தூற்றும் எண்ணம். தமிழ் இனம் இன்னும் முன்னேறாமல் இருக்க காரணம். தம்பி அக்காவின் பதிவை எதிர்பார்த்தேன் சந்தோசம். அக்கா கவலை பட வேண்டாம் நாம் யாருக்கும் அடிமையாகவும், களவும் வாழ கூடாது. சொல்லும் யாரும் உதவி செய்ய போவதில்லை. எங்கள் அன்பான தாய் தமிழ் புலம்பேர் உறவுகள் இருக்கும் வரை யாரையும் கை விட மாட்டார்கள். இந்த உறவுகளுக்கு உதவி செய்த உறவுகளுக்கு கோடி நன்றிகள். அருமை தம்பி வாழ்த்துக்கள்
@thavaramanan1317
@thavaramanan1317 Ай бұрын
இந்த குடும்பம் நன்றாக இருக்க வேண்டும்
@RockThomas-ex1cx
@RockThomas-ex1cx Ай бұрын
உண்மை
@nagendramthangarajah2551
@nagendramthangarajah2551 Ай бұрын
​@@RockThomas-ex1cxஉணமை பிறதர் அந்த தாயின் குரல் ஆழ்மனதிலிருந்து ஆத்மாத்தமாக வந்தது அதைப்பார்த்து எனக்கே கவலை வந்திட்டுது கனடா
@k.jeyachitra5181
@k.jeyachitra5181 28 күн бұрын
Very good 🎉🎉🎉
@margaretjeyamala-qc2ji
@margaretjeyamala-qc2ji Ай бұрын
கட்டாயம் இவர்களுக்கு உதவி செய்யுங்கள்.கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்.❤❤❤
@nagendramthangarajah2551
@nagendramthangarajah2551 Ай бұрын
இல்ல பிறதர் கடவுளே உதவி செய்பவர்கள்தான்
@rasukuttyma6435
@rasukuttyma6435 Ай бұрын
வணக்கம் தம்பி பிரகலாதன் திவானு உதவி பண்ணிய அனைவருக்கும் நன்றிகள்
@romeosivoplay6864
@romeosivoplay6864 Ай бұрын
மனிதர்கள் கஷ்டம் என்றால் அவர்களை ஏறிமிதிக்கிற ஒரு சில ஜனங்களை ஒன்றுமே செய்யமுடியாது ஆண்டவர் தான் தேவ அன்பை ஊற்றுங்கப்பா❤🙏🏼 உதவும் மக்களுக்கு எல்லாம் புரியும்❤உதவி செய்த இரண்டு மகன்களுக்கு கோடி நன்றிகள்🙏🏼❤️🙏🏼❤️🙏🏼 ஒரு போதும் காணியை அடைவு செய்யாதீர்கள் 😢 எவ்வளவு வட்டி போகிறது ❤ ஆண்டவர் தான் நல்ல உள்ளத்தோடு பேசியுள்ளார்❤🙏🏼❤️🙏🏼ஆமேன்🙏🏼
@user-jr3qo1ky6i
@user-jr3qo1ky6i Ай бұрын
உலகம் ஆயிரம் பேசட்டுமே,உனக்கு நீயே நீதிபதி,மனிதன் ஏதோ பேசிட்டா மனத்தை காத்துக்கொள் நல்லபடி
@KaviLovesChoc
@KaviLovesChoc Ай бұрын
தம்பி பிரகலாதன் திவாகர் நன்றி உங்களுக்கு. பணித்தொடர வாழ்துகள் . 🎉❤
@ranjiranjini1088
@ranjiranjini1088 Ай бұрын
இவர்களுக்கான உதவிய உறவுக்கார ருக்கு நன்றி மகன் வாழ்க வளர்க உங்களுடைய சேவை
@baanubaashkar8517
@baanubaashkar8517 Ай бұрын
நன்றிங்க தம்பியாக
@RajaRaja-oj4xu
@RajaRaja-oj4xu Ай бұрын
Papa don't wory thambi பிரபல ethuku aaktion eduduga thapa 😢
@Manega580
@Manega580 Ай бұрын
பாவம் தம்பி அந்த குடும்பம்😮😮
@amayababy9194
@amayababy9194 Ай бұрын
வணக்கம் தங்கா எதையும் பற்றி கவலை பட வேண்டாம். ந‌ம்மை தூற்றுபவர் முன்னாள் குளறி அழாதே. நம்மை அழவைத்து பார்பது சிலரின் தொழில்.நல்ல பிள்ளைகளுக்கு நல்ல பெற்றவர்கள் கிடையாது. நல்ல பெற்றோர்ளுக்கு நல்ல பிள்ளைகள் கிடைக்க மாட்டார்கள். இதான் இந்த கலியுகம். அண்ணாக்கல் உங்கள் உதவி செய்ய கின்றார்கள். சிந்தித்து செயல்பட வேண்டும்.❤
@kalasellathurai5760
@kalasellathurai5760 Ай бұрын
நன்றி வாழ்த்துக்கள் தம்பிமார்
@surendrarajani
@surendrarajani Ай бұрын
பிரகலாதன் திவாகர் நன்றி உங்களுக்கு. பணித்தொடர வாழ்துகள் .
@user-zd2if1iy7h
@user-zd2if1iy7h Ай бұрын
நன்றிதம்பிவணக்கம்நான்சவூதிவசந்தி
@PeratheepanPeratheepan
@PeratheepanPeratheepan Ай бұрын
🎉😮
@MeenakshiSundari-q6f
@MeenakshiSundari-q6f Ай бұрын
பிரகா, திவா, நீங்கள், இருவரும், கடவுளின், ஆசி, பெற்ற, பிள்ளைகள், எந்த, துன்பமும், உங்களை, தொடரது, இறைவன், வழி, நடத்துவர், துணை, இருப்பார், பணி, தொடர, வாழ்த்துக்கள், 😘அம்மாவின், ஆசிகள், 👏👌👏
@user-ub2em6so9b
@user-ub2em6so9b Ай бұрын
தம்பிகளா இளம் பிள்ளைகள் வறுமை என்பதால் நல்லா வெளிக்கிட்டு போவதில் தவறில்லைதானே
@spidymaster1988
@spidymaster1988 18 күн бұрын
நன்றி தம்பிகளா
@user-jr7nj9ss3o
@user-jr7nj9ss3o Ай бұрын
🌺😁👍🌺😁👍🌺😁👍🌺😁👍🌺நன்றி உங்களுடைய அருமையான காணொளிகளுக்கு, மனசு வலிக்கிறது😭😭😭😭😭👍🌺😁👍🌺😁👍🌺😁👍🌺😁
@Rishanthan-dj3qq
@Rishanthan-dj3qq Ай бұрын
உதவி பண்ணிய அனைத்து உறவுகளுக்கு மனம் கனிந்த நன்றிகள் வாழ்த்துக்கள்
@selvaratnamramesh8234
@selvaratnamramesh8234 Ай бұрын
வாழ்ந்தாலும் பேசும் தாழ்ந்தாலும் பேசும் இது தான் உலகம் அவரவருக்கு காய்ச்சல் தலையிடி வந்தால் தான் தெரியும் எல்லாத்தையும் விட்டு முன்னெறி செல்லுங்கள் வாழ்த்துக்கள்🙏
@Nitharshana-cc9zv
@Nitharshana-cc9zv Ай бұрын
வாழ்த்துக்கள் பிரபா திவா மீண்டும் தொடரட்டும் உங்கள் சேவைகள் 🎉🎉🎉❤❤❤
@user-kf5vr7kp9i
@user-kf5vr7kp9i Ай бұрын
உண்மையிலேயே உங்க சேவை யை பார்க்கும் போது. சந்தோசம் ❤️❤️❤️❤️❤️❤️
@user-pq7bb8es3d
@user-pq7bb8es3d Ай бұрын
Amma God bless you 😢🇩🇪
@KethiniTharumarasa
@KethiniTharumarasa Ай бұрын
Super brothers ...god bless you❤❤
@jeyanthanrasaratnam8869
@jeyanthanrasaratnam8869 Ай бұрын
2 brothers congratulating
@kannansimo
@kannansimo Ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻kavallai padavendam magall🙏🏻🙏🏻🙏🏻
@KiriKiri-l4h
@KiriKiri-l4h Ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா 🫂💯👍
@MadonaSebastan-rf9hi
@MadonaSebastan-rf9hi Ай бұрын
God bless you all ❤❤❤
@ThanushiyaThanu-ql4bg
@ThanushiyaThanu-ql4bg Ай бұрын
Ivarkallukku uthavi seitha uravukalukkum pirakalaathan anna thivanu annavukkum eanathu nanrikalum valththukkalum anna God bless you anna
@sothinayakamkugan
@sothinayakamkugan Ай бұрын
எமது தமிழ் இனம் இன்னும் திருந்தவில்லை👍👍❤❤❤
@lingeshwaran-yl4ty
@lingeshwaran-yl4ty Ай бұрын
Super Thampi thiva pralathan 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏koodana koodi nanrty
@jegak1009
@jegak1009 Ай бұрын
The biggest difference between Indian society and Westerners is - Indians judge first, never acts!! Western enquire first, and acts accordingly!!! Well, it's truly great to see youngsters moving away from typical Indian mindset! Bless You Guys 🙏🙏❤❤
@ThanushiyaThanu-ql4bg
@ThanushiyaThanu-ql4bg Ай бұрын
Ugkada panikal menmaelum santhosama thodara ean valththukkal anna God bless you anna
@rajanpleasnomanareaathisas4485
@rajanpleasnomanareaathisas4485 Ай бұрын
Thank you brothers God bless you
@user-ec5se9st4f
@user-ec5se9st4f Ай бұрын
இந்த குடும்பம் நல்லா இருக்க வேன்டும்
@ThipthiThipthi-q1b
@ThipthiThipthi-q1b Ай бұрын
Romba thanks Anna
@gowrishamila3085
@gowrishamila3085 Ай бұрын
Very good Rj👍
@kanapathipillaipratheepan
@kanapathipillaipratheepan 14 күн бұрын
@thennavanrai5228
@thennavanrai5228 Ай бұрын
அவங்கட வாயாலதான்,, இரத்தம் வரும்,,,, கடவுள்,,,,,,,,,,,,,
@ruthjoy8168
@ruthjoy8168 Ай бұрын
Jesus loves you💙 hi rj piraba kj thiva ungal sevai pani velai thodaradum valthukgal
@emrikworkshop5559
@emrikworkshop5559 Ай бұрын
Congratulations bro
@KijeHappybirthday
@KijeHappybirthday Ай бұрын
அங்கா அண்ணா உங்கட போன் நம்பரை போடுங்க நான் என்னால முடிஞ்ச உதவி செய்யறேன்
@user-ds9jm9ux7r
@user-ds9jm9ux7r Ай бұрын
மிகவும் நன்றி நன்றி அண்ணா
@laxmikumari6156
@laxmikumari6156 Ай бұрын
God bless you 😢
@KumarTati-cj7ss
@KumarTati-cj7ss Ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி தம்பி 🎉🎉
@lathamagesh8281
@lathamagesh8281 Ай бұрын
தம்பி.... நீங்கள் நல்லா இருக்கணும்
@user-ql3fw2ie8f
@user-ql3fw2ie8f Ай бұрын
❤❤supar supar 🎉😊nice video 😊
@user-ff8yq8nc3i
@user-ff8yq8nc3i Ай бұрын
❤❤❤❤😢
@emilitemilit2882
@emilitemilit2882 Ай бұрын
🙏🙏🙏
@lionking8365
@lionking8365 Ай бұрын
நன்றி நண்பர்கள்.
@RajiththaRajiththa
@RajiththaRajiththa Ай бұрын
Kavalai padathinka Amma Akka
@kulepachandrarajah6523
@kulepachandrarajah6523 Ай бұрын
Hi.rj.manitharkal.ethir.marai.karuthukalai.poodamadarkal.evarkal..ennum.vilankukalthan.kadanthu.pookavum.thanks.ungal.uthavikku
@SmilingBakedCustard-pm2gn
@SmilingBakedCustard-pm2gn Ай бұрын
வாழ்த்துக்கள் தம்பிமார்
@DiluDilu-s1g
@DiluDilu-s1g Ай бұрын
Congratulations brothers very good job ❤❤❤❤❤❤❤
@rupina27
@rupina27 Ай бұрын
ஊர் ஆயிரம் பேசும் அத நீங்க காதில் வாங்க வேண்டாம் தங்கச்சி 🥹..
@sasibalendran3037
@sasibalendran3037 Ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻 god bless you all
@MathuTharma-le4xm
@MathuTharma-le4xm Ай бұрын
Good 👍
@user-kr7oo1pu1k
@user-kr7oo1pu1k Ай бұрын
❤❤❤❤❤tampi ningka sayiyom otawikku kataol Toni eruppar🎉🎉🎉🎉
@MohamedFaiz-nc1yz
@MohamedFaiz-nc1yz Ай бұрын
Super brother,s❤❤❤
@pathmaloginianandakulendra2958
@pathmaloginianandakulendra2958 Ай бұрын
🙌 🙌 bless
@Rakutharan-ox1vq
@Rakutharan-ox1vq Ай бұрын
காய் தம்பி🎉🎉🎉🎉
@piriyapiriya8551
@piriyapiriya8551 Ай бұрын
❤❤❤❤❤
@thadsanthadsan6823
@thadsanthadsan6823 Ай бұрын
Hi❤❤RJ😢😢KJ😢😢😢
@jayaajayaa-bz3vo
@jayaajayaa-bz3vo Ай бұрын
❤❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏
@jeevasritharan8215
@jeevasritharan8215 Ай бұрын
❤❤🙏🏽😭🙏🏽❤️❤️❤️😘😘
@selvaraninaganathar2934
@selvaraninaganathar2934 Ай бұрын
👍👍👍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👌
@user-tv9kr3dx7q
@user-tv9kr3dx7q Ай бұрын
Super bro
@selvarasasurendran7817
@selvarasasurendran7817 Ай бұрын
Super ❤❤❤❤❤bro
@mohamedazmy8926
@mohamedazmy8926 Ай бұрын
ivangaluku uthavi saithavanga unmailaye kadavulal aasirvathikkappattavangal than
@mohamedazmy8926
@mohamedazmy8926 Ай бұрын
Anna aththanayo perku uthavi saithu irukeenga but ivangaluku saitha uthavi marakamudiyatha uthavi anna
@CeyloneseSL
@CeyloneseSL Ай бұрын
உங்கள் வீட்டுத்திட்டத்தில் இவர்களுக்கு ஒரு சிறிய வீடு கட்டிக்கொடுங்கள் !
@RajiththaRajiththa
@RajiththaRajiththa Ай бұрын
Sepper
@RajaRaja-oj4xu
@RajaRaja-oj4xu Ай бұрын
அம்மா கண்ணீர் paru pulaya thapa peasura avana kordranum
@alosiyasvalarmathi6939
@alosiyasvalarmathi6939 Ай бұрын
Hi brothers super
@user-nc8yp6jf4u
@user-nc8yp6jf4u Ай бұрын
😢🙏
@A.vasanthanAvasanthan
@A.vasanthanAvasanthan 28 күн бұрын
வாழ்ந்தலும்ஏசும்தாழ்ந்தாலும்பேசும்ஏமதுசமுதாயம்
@FathimaMahani
@FathimaMahani Ай бұрын
Good 😂😂😂😂
@user-kg3ii8ci4c
@user-kg3ii8ci4c Ай бұрын
😢
@RamarGurusamy-kv4ms
@RamarGurusamy-kv4ms Ай бұрын
Hi பிரக லதான் ❤❤❤🎉😂
@pirapakaran5369
@pirapakaran5369 Ай бұрын
Kataikkira sam kataikkum nengka kabalippada bendam
@nithannilo4802
@nithannilo4802 Ай бұрын
Nan ethir partha video
@user-ps4gr2wg4u
@user-ps4gr2wg4u Ай бұрын
Hiok🎉🎉🎉❤❤❤
@DharanSri-j7h
@DharanSri-j7h Ай бұрын
ElaTamilan erukkuran
@thamilthajeevthamjlthajeev
@thamilthajeevthamjlthajeev Ай бұрын
❤❤❤😂
@user-ln2vc1fq4y
@user-ln2vc1fq4y Ай бұрын
👍🏽💘😁👍🏽💘😁👍🏽💘😁
@kumarnadan3525
@kumarnadan3525 Ай бұрын
❤❤❤❤❤
@ohmsai5413
@ohmsai5413 Ай бұрын
🙏🙏
@amayababy9194
@amayababy9194 Ай бұрын
❤❤
@JanuJanujan-ov1uv
@JanuJanujan-ov1uv Ай бұрын
❤❤❤❤❤
Blue Food VS Red Food Emoji Mukbang
00:33
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 32 МЛН
Angry Sigma Dog 🤣🤣 Aayush #momson #memes #funny #comedy
00:16
ASquare Crew
Рет қаралды 46 МЛН
Violet Beauregarde Doll🫐
00:58
PIRANKA
Рет қаралды 47 МЛН
So Cute 🥰
00:17
dednahype
Рет қаралды 43 МЛН
Blue Food VS Red Food Emoji Mukbang
00:33
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 32 МЛН