இந்த அம்மாவிற்கு உதவிய மலேசியா அம்மாவிற்கும் இந்த உதவியைப் பெற்றுக்கொடுத்த உங்கள் மூவருக்கும் எங்களுடைய மனமார்ந்த நன்றிகள் .
@subaeelam12346 күн бұрын
பெற்றவர்களை கைவிடக்கூடாது பிள்ளைகள் நீங்கள் பார்பதே சந்தோஷம் சகோதரி🙏🙏🙏🙏
@ThevathasMenon5 күн бұрын
Hi தம்பிமார்களே உங்களின் வீடியோக்கள் அனைத்தும் பார்ப்பேன் சுப்பர் நீங்கள் செய்யும் உதவிகள் அனைத்தும் சுப்பர் ❤❤❤
@suthan80005 күн бұрын
பாவம் தம்பி இந்த அம்மாக்கு மாத உதவி பெற்று கொடுங்க கடவுள் துனையிருப்பார்.
@Kalai-s4z6 күн бұрын
தன் தாயை கவனிக்காத பிள்ளைகளை,அவர்கள் பிள்ளைகளும் அவர்களை கவனிக்கமாட்டார்கள்.வினை விதைத்தவன் வினை அறுப்பான்.காலம் பதில் சொல்லும்.
@baanubaashkar85176 күн бұрын
பிறந்த நாள் வாழ்த்துக்கள் பாட்டிமா நன்றிங்க தம்பியாக
@InduIndu-r5m7 күн бұрын
Rj kj இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.🎉🎉🎉🎉🎉
@rasikalaramesh60294 күн бұрын
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா 🎉🎉🎉🎉❤தம்பியா ரொம்ப நன்றி
@ShamiSuthan6 күн бұрын
அண்ணா அம்மா அழ எனக்கும் கண்ணீர் வருது அண்ணா ❤❤❤❤❤ உதவி செய்யும் நல் உள்ளங்களுக்கு எனது நன்றிகளும் வாழ்த்துகளும் ❤❤❤❤❤❤
@rupina277 күн бұрын
பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா 🎂🍰
@kavithakavi50114 күн бұрын
HAPPY BIRTHDAY AMMA 🎂🎂🎂🎉🎉💞💞🎂🎂🎂🙌🙌
@Joyy74286 күн бұрын
இப்பதிவு உண்மையானதா என்பதை நன்றாக விசாரணை செய்து மக்களுக்கு பதிவிடுங்கள்.. என்பதை தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம்.
@maryagnesnewton77776 күн бұрын
நீங்கள் செய்த உதவிகளுக்காக நன்றி ❤ நீங்கள்
@MylanSellathurai6 күн бұрын
Amma God bless you 😢🇩🇪
@rasikalaramesh60294 күн бұрын
தம்பியா பரலோகம் பாதாளம் என்று ஒன்று உண்டு இது உண்மை இதுதான் சத்தியம் உன் வாழ்நாள் நீடித்து இருப்பதற்காக உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக இது உண்மையான விடயம் ❤❤
@subaeelam12346 күн бұрын
பெற்ற அம்மாவை கவனமாக பார்பதே பிள்ளைகள் கடமை இப்போது பெற்ற தாயை தந்தையை தெருவில் விடும் பிள்ளைகளை. நினைத்தால் கேவலம் எம்மை பெற்றவர்கள் அன்று எம்மை கவனிக்கா விட்டால் நாம் இப்படி வளந்து வாழ்வோமா? எம்மை பெற்றவர்கள் தெய்வமே எம்மை பெற்ற தந்தையும் தாயும் கடவுளே எம் குடும்பம் நல்லதாக கவனித்ததே இன்று எம்மை பெற்றவர்கள் இல்லை இறந்து விட்டதே😭வலியே இன்றும் கவலையே எம் பெற்றவர்களை நினைத்தே இந்த மகள் நல்ல பிள்ளை தாயை பார்பதே சந்தோஷம் உங்களை கடவுள் கைவிட மாட்டார் சகோதரி உங்கள் கூட பிறந்தவர்களை மதிப்பது தவறே உங்கள் அம்மாவை நீங்கள் இருக்கும் வரையும் கவனமாக பாருங்கள் வந்து போனால் எம்மை பெற்றவர்கள் குழந்தை போல் மனநிலமை வருவது உண்டு எம் கடமையை சரியாக செய்யவும் அம்மாவை பார்கவே கவலையாகவே கவனமாக பாருங்கள் சகோதரி உங்களை நான் மதிப்பதே🙏🙏🙏
@JeevithanJeevithan-h7j7 күн бұрын
பிறந்தநாள் வாழ்த்துக் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉கள் amma
@ranganmalathy62086 күн бұрын
Very sad 😢😢god bless you amma ❤Happy birthday Ammamma 🎉🙏🥰
@A.kisokumar5 күн бұрын
😢 pavam Amma pavam please uthavi seiyunga parakalathan 😅😢😢
@Rani-v5o1u5 күн бұрын
சூப்பர் தம்பிங்களா
@PoojaPooja-v1f6l7 күн бұрын
Happy birthday amma❤❤❤❤🎉🎉🎉❤❤❤
@sairammanchu63126 күн бұрын
Happy Birthday amma 🥰 😭😭😭
@JeevithanJeevithan-h7j7 күн бұрын
பாவம் அண்ணா அம்மா
@maryagnesnewton77776 күн бұрын
உங்களுடைய பணி சிறக்க வாழ்த்துக்கள்
@Sivamalinimali6 күн бұрын
பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா❤❤❤❤❤❤❤❤❤❤
@نبيذه7 күн бұрын
நன்றிதம்பிமார்
@ShamiSuthan6 күн бұрын
சூப்பர் அண்ணாச்சி ❤❤❤❤❤❤ வாழ்த்துக்கள்
@aronsathasivam37826 күн бұрын
பிறந்த நாள் வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤
@selvarasasurendran78177 күн бұрын
Super ❤❤❤❤❤ bro 💯💯💯👍💯💯👍👍💯
@kunaratnamemaldan5420Күн бұрын
அம்மா இல்லாத. உயிரினம் இல்ல. அனநா ஏன் அம்மாவ. பாக்கல்ல
வணக்கம் தம்பிமார், இந்த அம்மாவின் கழுத்தில் ஒரு கயிற்றில் அவரின் விலாசத்தையும் தொடர்பு கொள்ள கூடிய தொலைபேசி இலக்கணத்தையும் எழுதி விடவும்.இவா வெளியே போனால் உங்களை தொடர்பு கொள்ள இலகுவாக இருக்கும்,நன்றி.
@kavithakavi50114 күн бұрын
100%உண்மை இந்த பதிவை தவறாக நினைக்க வேண்டாம்
@ruthjoy81686 күн бұрын
God loves you💙 hi prabha thiva podu irugira sirt beautiful lovely cute , oh my god ivargalai pargail kavalaiya iruku kadavale