பிள்ளைகளைப் பெற்று தெருவில் விட்டுச் சென்ற தாய் | தாய்முகம் பார்க்காத பிள்ளைகள் 🥹 | Rj Tamizha

  Рет қаралды 28,289

Rj Tamizha

Rj Tamizha

Күн бұрын

Пікірлер: 94
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju Күн бұрын
பிரகி... திவா... கோடி நன்றிகள் இந்த பிள்ளைகளுக்காக சிறந்த உதவியை எடுத்துக் கொடுத்ததிற்கு!!🙏💯🙏 பிள்ளைகளுக்கு கைகொடுத்த உறவுகளுக்கும் கோடி நன்றிகள்!! அனைவரும் வாழ்க வளமுடன்!💐🙏💐 PS: ஒரு பெண்ணே அல்லாத ஜந்துவிடமிருந்து பிள்ளைகளை கடவுள் காப்பாற்றி.... திவா.... பிரகி ஆகிய அண்ணாக்களிடம் ஒப்படைச்சிருக்கார்!! கடவுளுக்கு நன்றி!! அவர் கருணையால் வாழ்வியல் சிறக்க வேண்டுவோம்!!🙏🙏🙏
@eishaeisha2453
@eishaeisha2453 Күн бұрын
தாய் செய்த செயலால் பிள்ளைகள் தான் பாதிக்கப் படுகின்றனர் பாவம் பிள்ளைகள் 💖😭🤭
@SsIi-t1p
@SsIi-t1p Күн бұрын
பென்களுக்கே கேவலமான செயல் அவள்களை தேடிபிடித்து வெட்டனும் பாவம் இந்த பிள்ளைகள்😂😂😂😂😂😂😂
@ashauthay2347
@ashauthay2347 2 күн бұрын
RJ தமிழா, இந்த இரண்டு பிள்ளைகட்கும் ( தம்பிகட்கும்) எனது வணக்கங்கள.
@ohmsai5413
@ohmsai5413 Күн бұрын
அந்த-அப்பாவ-கடவுள்ளாக🙏கும்பிடுங்க-மக்கள்🙏ஜையோ-அப்பாபாவம்
@carolinejeevaratnam2894
@carolinejeevaratnam2894 2 күн бұрын
மிகவும் சோகம் திவா பிரகலா இந்த பிள்ளைகளின் மனநிலை எப்படி இருக்கும் ஐயோ இந்த அம்மா பார்த்தால் எப்படி இருக்கும்
@Kem621
@Kem621 Күн бұрын
கடவுள் இப்படிதான் கைகொடுப்பார்....😢🙏
@RohanLakshi
@RohanLakshi Күн бұрын
எனக்கும் இதே கொடுமை தான் அம்மா சின்ன வயசுல விட்டு போய்ட்டா நான் தம்பி தங்கை மூவரும் சின்ன பிள்ளைகள் என்ன என்கட அம்மம்மா வளத்தாங்க என்ட தம்பி தங்கைய அப்பாட சித்தி வளர்தாங்க எனக்கு இப்படித்தான் சொல்லுவாங்க எல்லாரும் அம்மா மாதிரி தான் நானும் ஆகுவனாம் அம்மா மாதிரி தான் பிள்ளைகள் எண்டு கேவலமாக கதைப்பாங்க எவ்வளவு கஷ்டப்படனுமோ அவ்வளவு கஷ்டப்பட்டேன் இன்னும் கூட சகோதரம் நாங்கள் மூவரும் ஒன்டா சேர்ந்து இருக்க முடியவில்லை நான் இப்போது கலியாணம் கட்டி நான்கு வருடங்கள் இப்ப தான் நிம்மதியா இருக்கிறன் ஆனாலும் ஒரு கவலை எங்களுக்கு குழந்தை இல்லை😢😢😢
@ugarajah6075
@ugarajah6075 Күн бұрын
அரசாங்க உத்தியோர்களை இந்தப் பிள்ளைகளுக்கான நீதி கிடைக்க வேண்டும் நீதி ஜெயிக்கும்😂😂😂🙏
@poojaparan4985
@poojaparan4985 2 күн бұрын
திருக்கோவில் பக்கம் சிறு வயதில் கல்யாணம் முடித்து விடுவார்கள். அதனால் பல பிரச்சினைகள் வருகிறது குடும்பத்தில்.
@princess-09
@princess-09 Күн бұрын
DS office போய் அதன் தாய் உறுதியை எடுங்கள் அண்ணா.... கொஞ்சம் முயற்சி செய்து பாருங்க.
@sarathatheviamirthalinga-vl1kf
@sarathatheviamirthalinga-vl1kf 22 сағат бұрын
அண்ணாக்கு இந்த காணி போகாது அப்பா எழுதிக்குடுத்தாத்தான் அண்ணாக்கு சொந்தமாகும். அண்ணா உங்களை ஏமாத்துகிறார் பெரியவர்களை கொண்டு வடிவாக விசாரியுங்கள்.இந்த காணி உங்களுக்குத்தான் சொந்தமாகும். ஆறு பிள்ளைகளை பெற்ற தாயே இந்த வீடியோவை பார்த்தால் உங்கள் இதயம் சந்தோசம் அடையுமா?????????????????
@dhasnavam2798
@dhasnavam2798 Күн бұрын
வணக்கம் அன்பு தம்பி உங்கள் சேவை தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ் வாழமுடன் தமிழ் வாழ வாழ்த்துகிறேன் வெற்றி நிச்சயம் உங்கள் கையில் நங்கள்.... Vvt...... UK....... தாஸ்
@ravirajpararajasingam7636
@ravirajpararajasingam7636 Күн бұрын
தம்பி இந்த பிள்ளைகள் விடயமாகஅவர்களின் மாமி குடும்பத்தை சந்தித்து இன்னும் அதிக விபரங்கள்தந்திருந்தால் உதவியாளர்களுக்கு உண்ணும் அனுசரணையாக இருந்திருக்கும் என் அபிப்பிராயம்.
@packipacki163
@packipacki163 Күн бұрын
தம்பிகளா நான் கண்கலங்கிய வீடியோவா இருந்தது
@Rani-v5o1u
@Rani-v5o1u Күн бұрын
அம்மா செய்த பிழையால இந்த பிள்ளைகள் ஊரார் கதைப்பதை சகிச்சு தான் போகணும் 6 பிள்ளைகளையும் ஒரு அப்பா வளத்திருக்கிறார் உண்மையில் நல்ல அப்பா அந்த அப்பாவை கண் காலங்கமல் பாக்கணும் வாழ்த்துக்கள் தம்பிங்களா இந்த பிள்ளைகளுக்கு உதவி தேவை
@spidymaster1988
@spidymaster1988 Күн бұрын
குடும்ப விடயத்த வீடியோபோட்டு உலகமெல்லாம் தெரிவித்ததால் நிச்சயமாக நீங்கள் சரியான தேவையான உதவிகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.25 ஆயிரம் காசில இப்ப ஒரு கிழமை சாப்பிடப் போதாது.மீண்டும் இவர்களுக்கான செய்த உதவியை வீடியோ போடுங்கள். May be தந்தை அண்ணாமாமார் அந்தப்பிள்ளைகளை ஏச வாய்ப்புண்டு. Do proper help.don't use poor people for your benefit
@Thaya-b6w
@Thaya-b6w 2 күн бұрын
என்ன கொடுமை இது ஆறு பிள்ளைகளை விட்டு வேறு கல்யாணமா ????? கடவுளே !!!!!!
@sathalogan4482
@sathalogan4482 Күн бұрын
சட்டப்படி தாய் தகப்பனுடைய சொத்து திருமணமாகாத பெண் பிள்ளைகள் இருப்பதனால் ஆண் பிள்ளைக்கு கிடைக்காது சரியான சட்ட வல்லுநர்களை தொடர்பு கொண்டு அண்ணரின் அடாவடித்தனத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் தம்பி எதற்காகவிட்டுச் சென்ற தாயை மீண்டும் மீண்டும் அந்தப் பிள்ளைகளுக்கு நினைவூட்டுகிறீர்கள்
@Rani-v5o1u
@Rani-v5o1u Күн бұрын
அண்ணா காணியை எடுப்பது பிரச்சினை இல்லை சகோதரர்களை விரும்பியோ விரும்பாமலோ கட்டாயம் பாக்கணும் சட்ட ரீதியில் போனால் பென்பிள்ளைகளுக்கு முடிவு கிடைக்கும். வீட்டுக்கு வந்தவள் பெண்தானே அவ இந்த பிள்ளைகளுக்கு தாய் அப்பெண்ணின் கையிலேதான் இருக்கு நடப்பது நல்லதாக நடக்கணும்
@baanubaashkar8517
@baanubaashkar8517 2 күн бұрын
தம்பி இவர்களின் அப்பாவை சந்தித்து ஏதேனும் புத்தியை கூறி தொழில் வாய்ப்பு ஒன்றை ஏற்படுத்தி கொடுங்கங்க தம்பி
@SsIi-t1p
@SsIi-t1p Күн бұрын
தம்பி உங்கட போன் நம்பர போடுங்கள் எங்கலால் முடிந்த உதவியை தாறம்
@sivanathansivarajah4002
@sivanathansivarajah4002 2 күн бұрын
இந்த வளவு பத்திரத்தை பார்த்து நீங்கள் தான் தீர்த்து வைக்கவேண்டும் தம்பிகளா பிள்ளைகள் படித்தும் விளக்கமில்லாமல் இருக்கின்றனர்
@dhasnavam2798
@dhasnavam2798 Күн бұрын
வணக்கம் தம்பிமரே உங்களை.அன்புடன் வரவேற்கிறோம் உங்கள் சேவை தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ் வாழமுடன் தமிழ் வாழ வாழ்த்துகிறேன் வெற்றி நிச்சயம் உங்கள் கையில்.. நங்கள்... இந்த... சகோதரிக்கு இந்த.. நிலைமையா எங்கள் தமிழ்.. உறவுகளே.. நீங்கள் நினைத்தால்..எதுவும் முடியும்.அன்பு..உறவுகளே..திரும்பிபார்ருங்கள்...தமிழ்..உறவுகளே நன்றி வணக்கம் Vvt......,,. UK...... தாஸ்
@MylanSellathurai
@MylanSellathurai 2 күн бұрын
Familie God bless you 😢😢😢🇩🇪
@ruthjoy8168
@ruthjoy8168 2 күн бұрын
Jesus is alive💙 hi rj piraba kj thiva
@SriRavi-uf9tj
@SriRavi-uf9tj Күн бұрын
Kanikkana paththiraththa nanraka aranthuparththu uthavi seiyavum ithu penpillaikalukku sonthamanathu
@kaladevisiva5574
@kaladevisiva5574 2 күн бұрын
💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙
@sasibalendran3037
@sasibalendran3037 Күн бұрын
All the best 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 god bless all of you
@sharmilakulaparan348
@sharmilakulaparan348 2 күн бұрын
GOd Bless you
@selvisamayalandvlogs1127
@selvisamayalandvlogs1127 12 сағат бұрын
பாவம்தான் மிகவும் கோடுமை
@dylan-8889
@dylan-8889 8 сағат бұрын
Very good 👍 job guys God bless you if im rich i will help them.. please help the girls 🙏
@Blazeaken972
@Blazeaken972 2 күн бұрын
R.J. Tamizha வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@ranjiniranjini3988
@ranjiniranjini3988 Күн бұрын
தம்பி வீட்டுப்பத்திரம் யார் பெயரில இருக்கு என்று பாருங்கோ
@user-jd5lx1nq8x
@user-jd5lx1nq8x 2 күн бұрын
O my god 😢😢😢😢😮
@puvaneswaran9650
@puvaneswaran9650 Күн бұрын
❤❤❤❤❤❤
@rajaninanthakumar6613
@rajaninanthakumar6613 2 күн бұрын
😢😢😢😢🙏Rj and kj well done 👍
@RanjinyMahendran
@RanjinyMahendran Күн бұрын
Paavam intha pillaikal ennathan piracsanaikal irunthaalum yar illadijum appa venumthan aanal thaaj evvalavu kasdam vanthalum pillaikalai viddu pokakuudathu😢😢
@gnanamragu5963
@gnanamragu5963 2 күн бұрын
❤❤❤❤🙏🙏🙏👏💪💪👍👍
@ashauthay2347
@ashauthay2347 2 күн бұрын
🙏🙏🙏🙏🙏❤️💐💐💐❤️❤️💐💐
@Skanush
@Skanush 2 күн бұрын
Brothers ❤❤❤❤
@selvikaruna4255
@selvikaruna4255 Күн бұрын
Hi brother's Super video your service people's All the best ❤❤❤
@tamilmangai4059
@tamilmangai4059 2 күн бұрын
👍
@AbcdEfgh-z1y
@AbcdEfgh-z1y Күн бұрын
❤❤❤😂😂😂Hi❤🙏🙏🙏🙏😭😭😭👍🌹♥️
@FDh-ow3yz
@FDh-ow3yz 2 күн бұрын
தம்பி நீங்கள் செய்யவேண்டியது அந்த appavai🎉சந்தித்து அவர்களுக்கு நல்ல தொழில் செய்து குடுங்கோ pls
@thavarajanishandirasegaran3237
@thavarajanishandirasegaran3237 2 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Itznit1
@Itznit1 Күн бұрын
😔😭
@InduIndu-r5m
@InduIndu-r5m Күн бұрын
வணக்கம் ❤❤
@Nitharshana-cc9zv
@Nitharshana-cc9zv 2 күн бұрын
🎉🎉🎉❤❤❤
@selvaraninaganathar2934
@selvaraninaganathar2934 Күн бұрын
🙏🙏🙏🙏😭😭😭😭🙏🙏🙏🙏❤️❤️❤️
@pathminipathmini468
@pathminipathmini468 Күн бұрын
அண்ணாமார் ஏன் இப்படி மாற்றணுக
@JothiMalar-q3n
@JothiMalar-q3n 2 күн бұрын
🎉❤❤❤🎉🎉🎉🎉🎉
@ulso7904
@ulso7904 2 күн бұрын
R J praga. K J Thiva 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@nowfal8233
@nowfal8233 Күн бұрын
இதல்லாம் கொடுமை பார்த்த வீடியோக்குள் இது உண்மையிலையே மன அழுத்தமாக உள்ளது இவர்களுக்கு ஏதாவது ஒரு வழியை தேடி கொடுங்கள் சகோதரம்
@rajdri8957
@rajdri8957 2 күн бұрын
missing for 15 years coincide with 2009. Be careful. May be lost in the lost war.
@shamelmedical6224
@shamelmedical6224 2 күн бұрын
So what.whether war or not mother's presence is not there.
@thadsanthadsan6823
@thadsanthadsan6823 2 күн бұрын
Hi❤❤Rj😢😢Kj🙏🙏🙏❤👌👌👌👌💔💔👍👍👍🙏🙏🙏
@SureshKuttyiayh85
@SureshKuttyiayh85 Күн бұрын
Brother avangalum kasta paddu valarnthu iruppanga kalyaanam mudichum kasta paduran pola ungal kelvi niyam but ungalal mudinthaal valavu vanki kodunga illai endal dis office pesi valavu eduthu kodunga
@MoviShanth
@MoviShanth 16 сағат бұрын
Eppdiyum thaiymaru irkkurarkalthan.pillayakalthan pavam . eppdiy pillayakalkku uthavikaddayam thevaiytahn kavalaya irukku pavam.
@tamilselvi5137
@tamilselvi5137 2 күн бұрын
பெரிய கொடுமை 😢😢
@S.L.KIVANU
@S.L.KIVANU Күн бұрын
😢😢
@SivaPacciam-us2nb
@SivaPacciam-us2nb Күн бұрын
Thakappanidam.ollathu..avarkalin.mamy.maridam..visatingal
@RahulNizar
@RahulNizar Күн бұрын
😢😢😢😢
@amwajiha
@amwajiha Күн бұрын
😢😢😢😢😢
@SinappuKunam
@SinappuKunam Күн бұрын
Ava oru Ben illa😢😢😢
@மணலாறுபாண்டியன்K2
@மணலாறுபாண்டியன்K2 8 сағат бұрын
தம்பி நீங்கள் உதவி செய்ய நினைத்தால் செய்யலாம் தவறில்லை. ஆனால் அவர்களின்குடும்பத்தில் பிரச்சனைகளைத் தூண்டிவிடுவது தவறு
@SivaPacciam-us2nb
@SivaPacciam-us2nb Күн бұрын
Thampy.kani.anna.thaniya.kaniadukka.mudiyathu.kani.kanthorukku.nadavedikkai.adukkalam..pirakalathan.ninkal.uthavi...seingal
@varmivarmi9633
@varmivarmi9633 2 күн бұрын
உங்கள்பணிதொடரவாழ்த்துக்கள்திவாபிரகலாதன்
@vadijega1720
@vadijega1720 Күн бұрын
Proud of their dad. God bless all
@AidenAlex-sq8vl
@AidenAlex-sq8vl Күн бұрын
சுத்துமாத்துப்போல இருக்கு சரியாக விசாரிக்கவும். பொய்சொல்வதுபோலதான் இருக்கு
@ahamednawfar5287
@ahamednawfar5287 2 күн бұрын
Very sad to see this how can amother leave her chilren without any feeling
@enochgunasingham3573
@enochgunasingham3573 2 күн бұрын
😂😂😂😂😭😭😭😭😭🎉🎉❤️💕🤲🙏
@NesanNesan-bo7zd
@NesanNesan-bo7zd 2 күн бұрын
❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Ravi26145
@Ravi26145 5 сағат бұрын
இது குரலா இல்லை சகிக்க முடியவில்லை
@PartheeParthee-zq1jc
@PartheeParthee-zq1jc Күн бұрын
Nalla ullaippu than da ugkalkku
@jeevasritharan8215
@jeevasritharan8215 Күн бұрын
❤❤🙏🏽🙏🏽
@ohmsai5413
@ohmsai5413 Күн бұрын
நண்ட-பிடிச்சி-அவள்-சாமாநில-விடுங்க-மக்கள்🙏🙏🙏வோசைதாய்
@RamarGurusamy-kv4ms
@RamarGurusamy-kv4ms 12 сағат бұрын
🙏🙏🙏🙏😂😂😂😂
@umasanthithayalarajah-vv3fn
@umasanthithayalarajah-vv3fn Күн бұрын
அது தாய் இல்ல அது பேய்
@TarsiniSudan
@TarsiniSudan Күн бұрын
😂
@NAGENDREM321
@NAGENDREM321 Күн бұрын
Hello video makers You are making problem to them. You have no advice woarding to them. If you can do them .
@rameshkumarchandrasekaram995
@rameshkumarchandrasekaram995 2 күн бұрын
Hi❤
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 Күн бұрын
@Rajkumarsudakaran
@Rajkumarsudakaran 7 сағат бұрын
❤❤❤❤❤❤
@MohamedFaiz-nc1yz
@MohamedFaiz-nc1yz 2 күн бұрын
😢😢😢
@Rajeshaki798
@Rajeshaki798 2 күн бұрын
😢😢😢
@bettydaniel1462
@bettydaniel1462 Күн бұрын
😢😢😢
@YalarashiSali
@YalarashiSali Күн бұрын
😢😢😢
哈莉奎因怎么变骷髅了#小丑 #shorts
00:19
好人小丑
Рет қаралды 49 МЛН
OYUNCAK MİKROFON İLE TRAFİK LAMBASINI DEĞİŞTİRDİ 😱
00:17
Melih Taşçı
Рет қаралды 11 МЛН
哈莉奎因怎么变骷髅了#小丑 #shorts
00:19
好人小丑
Рет қаралды 49 МЛН