மிக அழகான தோட்டம்.பார்க்கவே மனதிற்கு அவ்வளவு சந்தோஷம் 💐💐
@sreenivaas38162 жыл бұрын
Yes
@mkingsworld00012 жыл бұрын
@@sreenivaas3816 Ahhbcgh
@blackmagic007_2 жыл бұрын
@@mkingsworld0001 hjhjk
@afni4101 Жыл бұрын
Yes..really nice 👍
@ddharshitha2 жыл бұрын
Bro 👍 super very nice உங்க கார்டன் பார்க்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு சூப்பரா மெயின்டன் பண்றீங்க
@kundhavais58452 жыл бұрын
மொத்த இயற்கை அழகையும் உங்கள் வீட்டு மாடி தோட்டத்தில் வைத்து உள்ளீர்கள் பார்ப்பதற்கு மிகவும் அருமையாக உள்ளது.😊😊
@vanithashriyan16682 жыл бұрын
பார்க்கும் போதே எனக்கும் மாடித்தோட்டம் வைக்க ஆசையா இருக்கு.....
@ammuvillagecookingchannel2 жыл бұрын
சூப்பர் அண்ணா 👍 ரொம்ப கடுமையா உழைத்து உருவாக்கின தோட்டம் பார்க்கவே கண் கவருது அண்ணா ❤️❤️
@SayadhuNowsath3 ай бұрын
Mm
@kanimozhikanimozhi61422 жыл бұрын
மிகவும் அழகாக இருக்கிறது பசுமை நிறைந்த உங்கள் மாடித்தோட்டம் அருமை சகோதரா வாழ்த்துக்கள்
@susilkumar_-_-_-_-_2 жыл бұрын
விவசாயத்தில் அனுபவம் இல்லை என்றாலும் ஆசை அதிகமாக இருக்கிறது உங்களது வீடியோக்களை பார்க்கும் போது ஒரு தெளிவு கிடைக்கிறது ஆனால் அதற்கான நேரம் அதாவது ஒவ்வொரு செடிக்கும கொடிக்கும் விதைக்கும் சீசன் என்று இருக்கிறதா இல்லை அப்படியொன்றும் இல்லையா (மாடித்தோட்டத்திற்கு)....
@GMOHAN-ow3dj2 жыл бұрын
வர்ணிக்க வார்த்தைகளே இல்லை, மிக மிக அருமை 👌👌👍👏👏👏 வாழ்த்துகள்
@kalpanap5159 Жыл бұрын
அருமையான தோட்டம் மிக அழகான தோட்டம்
@mathisankari19732 жыл бұрын
இதை பார்க்கும் போது மனதிற்கு அவ்வளவு சந்தோஷம்
@thilakab30102 жыл бұрын
அருமையான. மாடித்தோட்டம் இடத்தை. வீண்ணாக்காமல் நிறைய. செடி. கொடி. மரம். என் எங்களையும்வியக்கவைத்துவிட்டீர்கள்
@vihanvidhyasingaravel2 жыл бұрын
Happy Gardening bro. Ungalita vanguna vettrilai Valli kilangu nalla valandhutu bro.very happy to see ur garden
@sanjuvimal72312 жыл бұрын
Hi sir. I am Geetha unga garden video paarppen migavum alagu.yenakkum idhu pol garden vaikka aasai .aanaal edam illai . Unga garden so nice🙂 best wishes to you..
@banu25432 жыл бұрын
your videos makes us want to set up a terrace garden like this
@rekhathiyaDRcon2 жыл бұрын
vedios ellame pathu rasikradhuku mattumillama like ellarukume inspired to all
@pushpawinmaadithottam59412 жыл бұрын
super 👌👏 கடுமையான உழைப்பு இல்லாமல் மகிழ்ச்சி இல்லை
சில youtube சேனல் la தான் presntation நல்லா இருக்கும் தமிழ்நாட்டுல top 30 kulla சீக்கிரம் வந்துருவிங்க நண்பா
@vigneshr30162 жыл бұрын
Hearty congratulations on your 400k subscribers 🥳🎉🎊 Kudos to your hardwork 🔥 More to go 👏
@RKPATTARAi2 жыл бұрын
Thank you so much 😀 bro.
@ramyan66462 жыл бұрын
@@RKPATTARAi bro kindly tell me enaku karisalakanni seeds kedaikuma
@jeevikumar2912 жыл бұрын
Alaka rasikkanum,நீங்க அழகா இருக்கீங்க
@kalaichelvipalanivel66944 ай бұрын
சூப்பராக இருக்குது மாடித்தோட்டம்
@vtgaming587 Жыл бұрын
Super bro your terrace garden 😍Agriculture interested person in this generation is too hard to find bro 💯but you are really great bro 🥰
@jayaveljayavel96132 жыл бұрын
Beautiful garden ❤️😍😘 Nature is gods gift 🌿🌹💕 nanum oru alagabah garden vaikanum adaiyah erku..
@venkatsudha7093 Жыл бұрын
அருமை அண்ணா வீட்டு மாடில ஒரு அழகான தோட்டம் 😍😍
@mahi94802 жыл бұрын
Sir, yenaku idu mari farming pananum asa, but epdi start panradhu idea ve Ila, beginners ku oru video make panunga, tools yena irukanum, adu mari basics matum.
சூப்பர் உங்களிடம் எந்த செடியும் வாங்க முடியலே அவுரி செடி இருக்கா
@mgramachanthiran15832 жыл бұрын
யாழ்ப்பாண முருங்கை ❤️💕🌿☘️
@monishranjith74772 жыл бұрын
வெள்ளை பூஞ்சி மருந்து சொல்லுங்கள் தம்பி 🙏🙏🙏❤️
@jeevithasarangan5198 Жыл бұрын
Congratulations for the 1M subscriber thambi
@josephinejosephine4121 Жыл бұрын
அருமையான தோட்டம்
@MariMuthu-cc9zz2 жыл бұрын
Anna nanum madi thottam potrugen but dragon fruit varave matiga bro unga video ellame super
@jpmfriendonbeastmode33072 жыл бұрын
Hi thambi I am your new subscriber & glad to see ur video, romba romba beautiful irruka unga thottam 👌👌👍👍👍🙏 I need dragon fruit seeds
@DhariniS-t4s Жыл бұрын
Sir unga maadithottam super ah eruku
@peacefullsoul236 Жыл бұрын
Bro. I am malayali.. My favourite plant is aloevera.. Plzz. Tips for growing aloevera plants... 💓.
@jemichristy51052 жыл бұрын
My Favourite Star Fruits Semaaaaa
@thenmozhithenmozhi56022 жыл бұрын
Super bro arumaiya irukku unga garden
@prabhaprabhaharan13112 жыл бұрын
Love from srilanka .. God bless you... Bro..
@nithyasarath91182 жыл бұрын
Beautiful maadi thottam
@jemichristy51052 жыл бұрын
Paaaaaa Semaaa Unga Kitta Ellatha plants a Ella
@kamalimuthukumar75562 жыл бұрын
Super garden konjam porumaiya pesunga thambi
@dhaneshgandh87512 жыл бұрын
Superb macha. Congratulations for your effort and hard work.
@ramyas83512 жыл бұрын
Super bro..... Hardwork never fails
@JeevaJeeva-xt9lc2 жыл бұрын
Ennka anna marri errkika anna unnka alls videos super😍
@priyaarumugam68412 жыл бұрын
Good morning thambi God bless you pa
@samuelsamysamy1353 Жыл бұрын
I like ur video it's very nice. I appreciate your hard work
@sharmikarthilifestyle1422 жыл бұрын
Neenga semma ya pesurenga
@itsmenaveen26592 жыл бұрын
மிக அழகு👌.. உங்கள் மாடித்தோட்டம் அளவு என்ன நண்பா...
@venkateshp37952 жыл бұрын
Sir unga voice semma &smile super love u &god +u😍
@shalinignanasekaran51752 жыл бұрын
You are doing great !! Keep it up !!
@manikandannicesong81862 жыл бұрын
Super bro vera lavel la irukku
@AmmuKS642 жыл бұрын
super ra maintenance panringa , my dream also
@selva87142 жыл бұрын
Romba romba alaga erukku thottam
@yaavumnalam2 жыл бұрын
அண்ணா please tell me grow bags(inches) and abs stand price rate... நீங்க price rate சொன்னீங்கனா i convence my hus to buy all please athuku oru video podunga.... என்னமாரி இருக்குற ladies கு அந்த video use ஆகும் please..
@suriyaselva56712 жыл бұрын
Madi thottam super
@ravisandeepkumar1982 жыл бұрын
யாழ்ப்பாண முருங்கை விதை அல்லது கட்டை இருந்தால் அனுப்புங்கள் அண்ணா
@vijiraji26612 жыл бұрын
I love gardening .....,super bro carry on
@ramdnz5633 Жыл бұрын
Super bro your doing great keep doing happy to see your videos 😍😍
@jennifermiranda39482 жыл бұрын
Super ah iruku bro. So inspiring. I too have a little garden 😊
@Dhannudevi12342 жыл бұрын
Bro ithumariyee konjoma edo othukiii kalan iyargaii muraila valarkarathu epadinu video poduga
@Sivaraj-qb2mq Жыл бұрын
Super garden
@keerthivasan46762 жыл бұрын
Congrats pro
@geethagowthaman51182 жыл бұрын
மிகவும் அருமையான தோட்டம் தம்பி.
@smartpasupathi575 Жыл бұрын
Apple plant நடுங்க bro
@nizaeditz60982 жыл бұрын
veetla compost eppidi panrathundu oru video podunga anna plz
@thangakumargoc2 жыл бұрын
அருமை சார் 👌👌👌
@VijayKumar-li8fj2 жыл бұрын
Bro super semma ah explain pandringa
@jsshanthi91252 жыл бұрын
Kalakuringa bro......nice..... you are different from other youtubers......all the best..
@fathimayusra.41812 жыл бұрын
Super anna inru tan Patten putichchirukku subscribe panniden
@udhayasankar1257 Жыл бұрын
Bro vera level❤❤❤❤❤
@ArumugamArumugam-ty6rh2 жыл бұрын
மண் கலவை எப்படி வைப்பிங்க அண்ணா....
@mohanrajmohan90932 жыл бұрын
Anna maintain how neechedi valakara video
@vijijagan32562 жыл бұрын
Super bro happy ah iruku
@kanimozhipandi6822 Жыл бұрын
Super anna enakum asaiya iruku anna
@delphavlog2 жыл бұрын
அண்ணா, மாடி தோட்டத்தில் எலுமிச்சை செடி வளர்க்க முடியுமா? அப்படி என்றால் எந்த ரகம் வளர்க்கலாம்?
@delphavlog2 жыл бұрын
Reply பண்ணுங்க
@berlinjoe91762 жыл бұрын
Bro unka workout and diet vedio podunka
@mageshpriya5502 Жыл бұрын
Super beautiful bro 👏👏
@manidevendra43632 жыл бұрын
மிகமிக அழகா இருக்குங்க
@ibrahimupm89562 жыл бұрын
Madi thottam super anna Dragan fruit growbag size enna