அருமையான பதிவு தம்பி 🤝🤝 உங்கள் வயது பிள்ளைகள் கடைகடையாய் சென்று பிரியாணி தின்று வீடியோ போடுறாங்க.... நீங்கள் வித்தியாசமாக ஆரோக்கியமான வீடியோ பதிவிட்டதற்கு💐🤝 வாழ்த்துக்கள் தம்பி.... உங்கள் பசுமை பயணம் தொடரட்டும் 🎊🎊👍
@hema64762 жыл бұрын
True
@nicolasrob86882 жыл бұрын
Super pro
@mselvapriya91792 жыл бұрын
Super
@chitrasmakeoverartistry37172 жыл бұрын
வெரி வெரி சூப்பர் ரொம்ப நல்லா பண்ணி இருக்கீங்க பாக்கவே ரொம்ப அழகா இருக்கு உங்களுடைய போன் நம்பர் என்ன நிறைய செடியை பற்றி தெரிஞ்சுக்கணும்
@chitrasmakeoverartistry37172 жыл бұрын
🤝👌
@priyapriya-oc8gr2 жыл бұрын
மனசுல எவ்ளோ கஷ்டம் இருந்தாலும் இந்த மாதிரி ஒரு இயற்கையானா இடத்தில கொஞ்ச நேரம் வந்து ஒக்காந்து இருந்து அந்த அழகான செடி கொடிகளை பார்த்தாலே மனசுல அவ்ளோ ஒரு நிம்மதியா இருக்கும், 😍💓🙏🤝
@vigneshaksvtss4212 жыл бұрын
👌👌
@Sabina_begam232 жыл бұрын
சூ
@NA5723-h7s2 жыл бұрын
மிகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் இருக்கிறது 😍எங்கள் யாழ்ப்பாண முருக்கங்காயும் வைத்ததிலுக்கிறீங்கள் சகோதர்ரே அருமை 👌🙌👍😍
🤩 green kanna parikuthu bro sema relax place 👏 sedi pathi nariya knowledge iruku athanala than pathukapa vachirukiga
@makkalmanam97742 жыл бұрын
இயற்கை விவசாயம் மற்றும் இயற்கை மருத்துவத்தை காத்திட மகாத்மா காந்தியின் 100 நாள் வேலைத்திட்டத்தில் இந்தியா முழுவதும் முருங்கை மரம் மற்றும் பனை மரம் நட பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார். முருங்கையை சாப்பிட்டால் உடலுக்கு நன்று முருங்கை விதை மண்ணில் பட்டால் மண்ணுக்கு நன்று . மேற்கண்ட நல்ல செயலை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்
@dineshkuwait10172 жыл бұрын
எதேய் .. திராட்சையா.. 🙄🙄🙄 சூப்பரா அம்மு... அடுத்து இந்தியா வந்தனா கண்டிப்பா உங்கள சந்திக்கணும் .. எனக்கு ரொம்ப நாள் லட்சியம் .. மாடி வீட்டு தோட்டம் வெக்கணும்னு .. எங்க அக்கா வீட்லயும் வெக்கனுன்னனு ஒரு திட்டம் ... செம்ம ... ஏதேதோ பேரு சொல்ற ஒன்னுமே புரில மல்பேறின்னு லாம் கேட்டதே இல்ல.. அருமை.. 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻💐💐💐💐💐💐💐 இதுல கொஞ்சம் நல்ல தமிழ் வார்த்தைங்களை பயன்படுத்தினால் இன்னும் அருமையா இருக்கும் இந்த யில்டு, ப்ரூன்.. பிரென்ச் குரோ பேக்.. .. இதற்கு தமிழ் வார்த்தை இன்னும் நல்லா இருக்கும் மை டியர்..... 💐💐
@santhoshsanthosh81992 жыл бұрын
Hi I am Kavitha from Bangalore I like your voice and I like method the way of planting...... enjoy your life with natural life and good breath in natural plants......bye....
@lakshmipriyachakravarthy31732 жыл бұрын
Bro, I am a follower of u in RK Pattarai. U r inspiring in all ur videos. Keep rocking 👍
@chinmayisree45022 жыл бұрын
Super brother nanum madi thottam vekka poran so ungalodaya etha idae enaku usfulla eruku thank you bro
@kalyanasoundararajankrishn74782 жыл бұрын
அருமை வாழ்க வளமுடன் 🌹🌹
@OKBYE3082 жыл бұрын
மனசுல எவ்ளோ கஷ்டம் இருந்தாலும் இந்த மாதிரி ஒரு இயற்கையானா இடத்தில கொஞ்ச நேரம் வந்து ஒக்காந்து இருந்து அந்த அழகான செடி கொடிகளை பார்த்தாலே மனசுல அவ்ளோ ஒரு நிம்மதியா இருக்கும், 😍💓🙏🤝 26 tmalathiaepwd thiagarajan tmalathiaepwd thiagarajan 11 days ago Very cute and more variety sir... hats off to u... 7 Kundrathur Marumagal Kundrathur Marumagal 3 days ago அருமையான பதிவு தம்பி 🤝🤝 உங்கள் வயது பிள்ளைகள் கடைகடையாய் சென்று பிரியாணி தின்று வீடியோ போடுறாங்க.... நீங்கள் வித்தியாசமாக ஆரோக்கியமான வீடியோ பதிவிட்டதற்கு💐🤝 வாழ்த்துக்கள் தம்பி.... உங்கள் பசுமை பயணம் தொடரட்டும் 🎊🎊👍 83 Lalitha Ganesan Lalitha Ganesan 8 days ago Good video. I live in the US. What food u give sundaikkai, curry leaf and drumstick. I have these plants. Also how can we propagate sundaikkai with cutting. Really appreciate your time and input. Thank you!!! 5 Lakshmi Priya Chakravarthy Lakshmi Priya Chakravarthy 4 days ago Bro, I am a follower of u in RK Pattarai. U r inspiring in all ur videos. Keep rocking 👍 2 Sanju SP Lifestyle Sanju SP Lifestyle 11 days ago (edited) 🤩 green kanna parikuthu bro sema relax place 👏 sedi pathi nariya knowledge iruku athanala than pathukapa vachirukiga 10
@jabeenbabu91062 жыл бұрын
Wow 😍R K PATTARAI 👌👌👌
@tmalathiaepwdthiagarajan94732 жыл бұрын
Very cute and more variety sir... hats off to u...
Instala video papen bro.Onga voice ketta the ila. Voice super 👍 ongala pathutha nanum madila sedi vaika poren. Happy ya eruku.
@vijiarts......sivakasi....82362 жыл бұрын
Vaalthukkal. Pasumai payanam thotarattum....
@abishabi48982 жыл бұрын
Anna very good anna so happy etha padhu yannakum aasaiya iruku சொடி வளர்க l well try anna
@MrNavien2 жыл бұрын
I started my garden with jasmine. And now with lily, little difficult but figuring
@parthipan41872 жыл бұрын
பசுமை பரப்பாளர் நின் சேவை தொடரட்டும்!!!
@murukalashmia10942 жыл бұрын
Bbb
@athisdamathisdam99522 жыл бұрын
Hi
@eswaribabu95852 жыл бұрын
Super super thambi
@devamanohari1352 жыл бұрын
Give ph no bro.i want plants in Maddie Thottam.
@diluxikanagaraj11452 жыл бұрын
The way you explaining is simply super 👍 keep it up bro such an inspiring video
@priyapriyanka23972 жыл бұрын
Super bro nice vedio👍👍👍👍👍
@jothimaasamayal2 жыл бұрын
Super garden thambi wow. Ilike very good 🎉🎉🎉🌹
@bharathisugu18802 жыл бұрын
தம்பி அருமை பா வாழ்க வளமுடன்
@tamilnanpha55832 жыл бұрын
Super da thampi
@prabhushankar85202 жыл бұрын
Good.
@user-su3xd8fn5z2 жыл бұрын
சூப்பர், சூப்பர் ப்ரோ .
@dhanalakshmiellappan1422 жыл бұрын
எனக்கு இந்த மாதிரி மாடி தோட்டம் வைக்க ஆசை
@karnalsavithiri62832 жыл бұрын
Super rajesh,❤️
@safrinsafrin19112 жыл бұрын
அழகா இருக்கு
@drawingtest54782 жыл бұрын
Super bro... lovly garden ..👌👌👌
@vishwavishwa12612 жыл бұрын
Anna unga smile voice alazha irukku ❤
@pradeepjanarthanan20082 жыл бұрын
நல்ல வீடியோ, பகிர்வுக்கும் நன்றி. ஒரு கேள்வி: எனது வீட்டு மாடி மேர்க்கை நோக்கி அமைந்துள்ளது. இந்த செடிகள் மாலையில் சூரிய வெப்பதை தாங்குமா?
@asai96512 жыл бұрын
Anna very super anna keep top anna
@amrinnazir33682 жыл бұрын
It's my dream bro. Na veetuku pinnadi naraya chedi, maram vechirka. Oru thennai marathula kai vanthurchu. Innoru marathula varala. Same problem koiya marathulayum. 2,3 years back vecha chedi, maram nalla irukku. Pudhusa vaikra chedi valara ve illa
@AmarAmar-qv2ei2 жыл бұрын
Nice bro I like this garden
@punithavignarajah52342 жыл бұрын
அருமை சூப்பர்
@maha60432 жыл бұрын
நான் கருவேப்பிலை செடி வெச்சி இருக்கேன். செடி சின்னதா தான் இருந்துச்சு பூ வெச்சதும் செடி கட கடன்னு பெரிசா வளர்துச்சு குட்டி செடி தான்.
@mumthajmumthajbegam38632 жыл бұрын
அருமையான பதிவு
@ayishathasu7102 жыл бұрын
Supper bro weldone 😉😛
@raghu.k6492 жыл бұрын
Good bro..... Clear cut voice.... Nice
@veeramanikandan60952 жыл бұрын
Bro.. Oru 18 age boy... Oru தோட்டம் வச்சிருக்க... யாரும் உதவியும் இல்லாம.. அவன் சொந்த முயற்சியில்.. ஒரு 100 மரம் மேல வளத்துஇருக்கான்....மேலும் ஒரு கோவில்லையும் பராமரிப்பு பன்னிட்டு வாறன்... அவனது முயற்சியே பாராட்டி.. அவனை ஊக்குவிக்கும்.. வகை யில்..வீடியோ போடலாம் மா... சொல்லுங்கள்
@jeevamalarthandapani67222 жыл бұрын
Super thambi..unga siricha mugam innum unga gardernai azhaga kamikuthu
@niloferashia10732 жыл бұрын
Wow wow wow ❤️ super 😘
@sumithrapraveen46472 жыл бұрын
Useful video bro.. Thanks
@gnanaprakashgps73762 жыл бұрын
Nice garden
@balakumart63962 жыл бұрын
சுப்பர் தம்பி
@ponnumani00072 жыл бұрын
RK pattari fans 💪🏻💪🏻
@maheshwari31192 жыл бұрын
Nice bro. Very nice explanation bro. 👌👍
@shyamalamathew70832 жыл бұрын
Super video 👍
@allroundershorts50292 жыл бұрын
Gud to c someone in gardening.... Even iam interested in home gardening plz suggest
@rajendranrakkammal3292 жыл бұрын
Supra painting
@panchavarnammahadevan71672 жыл бұрын
வீடியோ எல்லாம் சூப்பரா இருக்கு எனக்கு இந்த மாதிரி செடி எல்லாம் வைக்கணும்னு ஆசையா இருக்கு விதை எல்லாம் எங்கே கிடைக்கும் என்று கொஞ்சம் சொல்றீங்களா எங்க ஊரு வந்து கிராமம் தான் வந்து செடி அதனாலதான் நான் கேட்டுட்டு இருக்கேன் நீ கொஞ்சம் சொல்லுங்க தம்பி எங்க விதை எல்லாம் கிடைக்கும் அந்த காண்டாக்ட் நம்பர் குடுங்க கொஞ்சம் நம்பர் எனக்கு கொஞ்சம் தருவீங்களா நீங்க
@jasghouse2 жыл бұрын
Well done thambi
@tamilamirtha3168 Жыл бұрын
Semma...
@aravindhs99662 жыл бұрын
Super 🙌 video 😍
@kirupadeepa31442 жыл бұрын
சூப்பர் சூப்பர்
@revathim50512 жыл бұрын
Super thambi God bless you
@kamalisankar9882 жыл бұрын
Intha ella sedigalukkum enna man use pandringa ellame varara tips sollunga entha man vagaigal use pandrathu adhukku oru vedio podunga
@jenovajeno4910 Жыл бұрын
Different veriety of fruits and vegetables seeds la enga வங்குறிக
@priyavichupriya68392 жыл бұрын
Am big fane off you brother
@sureshpetbirds2 жыл бұрын
I like vedio bro supper n thank you
@zeezee912 жыл бұрын
Nice👏👏👏👏
@amuamu52812 жыл бұрын
Super Anna , nice to see you again 🍀💐😊
@govindraj7848 Жыл бұрын
Super brother
@bavanivenkat28642 жыл бұрын
அண்ணா super
@saranyasaranya56642 жыл бұрын
சூப்பர் தம்பி இது நீங்க ஃபாலோ பண்ணிட்டே இருங்க
@MVR_MedicalCentre2 жыл бұрын
Sam super Bro
@mudivugal318 Жыл бұрын
Anna ungala mari engalukum madi thootam veanum anna evalo anna
@gayatriphysio59832 жыл бұрын
Awesome bro
@s.m.abinathcreations57692 жыл бұрын
Super Anna....👌👌👌
@thobiyashasha55382 жыл бұрын
Super Pro 👌
@marypriya18662 жыл бұрын
So cute lovely garden bro
@manimegalai58742 жыл бұрын
Supar🤞🤞anna
@rexshalu99922 жыл бұрын
Congratulations ji..love you
@Daniel_176432 жыл бұрын
Mama so cute 🥰🥰💪💪
@ushathilakraj64122 жыл бұрын
Super ohoh
@lalithaganesan33722 жыл бұрын
Good video. I live in the US. What food u give sundaikkai, curry leaf and drumstick. I have these plants. Also how can we propagate sundaikkai with cutting. Really appreciate your time and input. Thank you!!!
@rajeevimuralidhara80282 жыл бұрын
Take seeds n spread it ,overtime will.grow cuttings don't propagate
@lalithaganesan33722 жыл бұрын
@@rajeevimuralidhara8028 Thank you!!
@sathishkrishna22842 жыл бұрын
Bro please oru doubt ipiidi terrace la vachirukinga puyal time la epidi thanguthu , antha time la ena panuvinga please itha solunga
@VijiViji-qx6pd2 жыл бұрын
Unglin uzhaipuku Nan yeppavumeee thalai vangugiren tambiiiu,ungala madiri thambii Venum nu asssai ya iruku pa