It keeps me to listen again again so mesmerising voice
@geetha-11652 жыл бұрын
Arumai Iyya.. I feel you have a deep connection and blessings of kanchi seer chandrasekara swamigal, can you give a post in that ..
@bharathikrishnamoorthy29986 жыл бұрын
Superb Bajan with sweet voice of Swaminatha Bhagavathar.
@Dharmasastha4 жыл бұрын
Om.. muruga
@viswanathans43653 жыл бұрын
Dr.udaiyalur kural meendum kettathu pol erruku. Megavum arumai.
@somunanju5378 Жыл бұрын
out of the World rendering.But he should take Care while pronuncing la
@bharathikrishnamoorthy29984 жыл бұрын
Zohar an excellent song on Swaminathaswamy by Swaminatha Bhagavathar
@bharathikrishnamoorthy29984 жыл бұрын
What a divine voice is that of Swaminatha Bhagavathar?
@ramaraju99394 жыл бұрын
This song is about lord Karthik meaning you have 12 ears to listen to our sorrow s then why you're delaying we bow in your charanan please come and support us.
@kmalinisundar8 жыл бұрын
Divine bliss!
@Dharmasastha4 жыл бұрын
Pure... Soulful... Vetri vel muruganukku haraharo hara
@rama0123gowri4 жыл бұрын
Mesmerizing.........
@Dharmasastha4 жыл бұрын
So true... Vetri vel muruganukku haraharo hara
@sudhapadmanethrid232910 ай бұрын
Arpudhamdiviyam
@sairam20064 жыл бұрын
superb
@Dharmasastha4 жыл бұрын
Vetri vel muruganukku haraharo hara
@pmrcitdaparvathipuram5525 жыл бұрын
could any body translate in english or in telugu to enjoy the meaning of this eternal
@kmalinisundar9 жыл бұрын
அன்னை சொற்கு ஒரு செவி அய்யன் சொற்கு ஒரு செவி அம்மான் துதிக்கு ஒரு செவி ஆனை சொற்கு ஒரு செவி வீரர் சொற்கு ஒரு செவி, அயன் துதிக்கு ஒரு செவி விண்ணோர் மண்ணோர் சொற்கு ஒரு செவி வள்ளி சொற்கு ஒரு செவி, வான் வனிதை சொற்கு ஒரு செவி மறை துதிக்கு ஒரு செவி, அடியார் சொற்கு ஒரு செவி அசுரர் சொற்கு ஒரு செவி என செவிகள் பன்னிரண்டு உனக்கு குடுத்தும் , முருகா.......முருகா செவிகள் பன்னிரண்டு உனக்கு குடுத்தும் நீ என் சொல் கேளாமல் பராமுகமதாய் இருந்தால் அடியேன் மெலிவு குறை எவர் செவியில் ஏற்றி என் (படும்) துயர் களைந்து கொள்வேன், முருகா......முருகா (2) முன்னம் மறை ஓதும் புள்ளூரனே! முக்கட் குருக்கு குருவே! உற்ற உறவே! யோக சித்த குருவே! பாலமுத்துக்குமார குருவே! புள்ளிருக்கும் வேளூர் வாழ் செல்வ முத்துகுமார குருவே! உண்டு! என்னிடத்தில் குற்றங்கள் பல உண்டு, (ஆயினும்) உன்னை அடைந்தேன் முருகா! ஆதலினால் குற்றங்கள் நீ பொறுத்திடல் உந்தன் கடமை அல்லவோ (2) உண்மையாய் ஒரு விண்ணப்பம், பண்டு உதிரமது சிதற வில்லால் அடித்திட்ட பார்த்தனை சற்றே கோபியாமல் பாசுபதம் அளித்த சிவகுமரா (2) நீர் பயந்தவர் போல் செய் பாங்கு போலும், திண்டு முண்டு உரை செய்த நக்கீரனை காத்த செய்கை போல், முருகா! உன் கிருபையால் இச்சிறியேன் மீது உந்தன் பூரண கடாட்ஷம் செய்ய, இதுவே நல்ல சமயமையா (2) சிவ குமாரா! சுவாமிநாத குருவே! சரணம்! வண்டு குடிகொண்ட குழல், கெண்டை விழி தண்டு மொழி வள்ளி மணாளா! சரணம் வண்ண மயில் வாகனா! பொன் ஏரக பதிவளர் சுவாமிமலை நாதனே! சுவாமிநாதா! உண்டு, என்னிடத்தில் குற்றங்கள் பல உண்டு, ஆயினும் உன்னை அடைந்தேன் முருகா! உவந்தே நீ குற்றங்கள் பொறுத்திடல் உந்தன் கடமை அல்லவோ? சிவகுமரா! வள்ளி மணாளா! சரணம், வண்ண மயில் வாகனா! பொன் ஏரக பதிவளர் சுவாமி நாதா......சுவாமிமலை நாதனே! சுவாமிநாத குருவே!...... சுவாமிமலை நாதனே! சரணம்! முத்துக்குமாரனடி அம்மா அம்மா முன்னை வினை தீர்த்திடுவான் அம்மா முத்துக்குமாரனடி அம்மா அம்மா முன்னை வினை தீர்த்திடுவான் அம்மா அம்மா வடிவேலை கைகொண்டு வருவான் முருகன் வந்த வினை தீர்த்திடுவான் அம்மா அம்மா முத்துக்குமாரனடி அம்மா அம்மா முன்னை வினை தீர்த்திடுவான் அம்மா அம்மா மயில் மீது நடமாடி வருவான் முருகன் மயல் கொண்டு அவனது மலரடி வணங்குவேன் முத்துக்குமாரனடி அம்மா அம்மா முன்னை வினை தீர்த்திடுவான் அம்மா அம்மா கோழிக்கொடி கொண்டு வருவான் குமரன் கொடிய வினைத்தீர்த்திடுவான் அம்மா அம்மா முத்துக்குமாரனடி அம்மா அம்மா முன்னை வினை தீர்த்திடுவான் அம்மா அம்மா வண்ண மயில் மீதேறி வருவான் முருகன் கன்னம் அதை தொட்டால் கையைப் பிடிப்பான் கைவிட்டு விடுவாயோ என்றேன் கையின் மேல் அடித்து கைவிடேன் என்றான் முத்துக்குமாரனடி அம்மா அம்மா முன்னை வினை தீர்த்திடுவான் அம்மா அம்மா முருகா.......................!வெற்றிவேல் முருகனுக்கு அரஹரோஹரா