ஊர்ல அம்மாகூட யார் இருக்கா?Introducing my sister’s family in Nagercoil & fantastic family picnic

  Рет қаралды 180,348

LONDON THAMIZHACHI

LONDON THAMIZHACHI

Күн бұрын

Пікірлер: 269
@johnsundar1591
@johnsundar1591 2 ай бұрын
தாயும் சகோதரியும் மகளும் அருமை. இயற்கையின் மொத்த அழகையும் பார்க்க அவ்வளவு அழகு இந்த இடங்களை காட்டியதற்கு நன்றி தங்கச்சி, தம்பி. பசங்க இருவரும் ரொம்ப அமைதியாக இருக்காங்க சூப்பர்❤
@jebaseelithamburaj2726
@jebaseelithamburaj2726 2 ай бұрын
Same feeling. Very Very beautiful place. இயற்கை எழில் கொஞ்சும் இடம். இந்த இடங்களைக் காண்பித்ததற்காக மிகவும் நன்றி. Enjoyed your video. God bless
@sasikalamoorthy3639
@sasikalamoorthy3639 2 ай бұрын
சொர்க்கமா என்றாலும் அது நம் ஊரு போல வருமா...கண்கவர் இயற்கை காட்சிகள்..ஏரி, மலை.. மரம் செடி கொடி...பறவைகள்...குயில் பாட்டு.., மீன் கொத்தி சாப்பிடும் அழகிய பறவை..ஆகா..ஆகா மனதை மயங்கும் ரம்மியமான சுற்றுச்சூழல்...அருமை அருமையான காட்சி பதிவுகள்...உடன் சிஸ்ட்டர் குடும்பம், அம்மாவுடன் கண்டுகளித்ததில் ஆனந்தம்...எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துக்கள் மா 🙋‍♀️🙋‍♀️💐💐💐💐
@saranyavijayan4318
@saranyavijayan4318 2 ай бұрын
சொந்த ஊர் மற்றும் அம்மா பார்க்கும் போது சந்தோஷம் பல மடங்கு வாழ்த்துக்கள்...💐🙏
@drvijayashealthcare7641
@drvijayashealthcare7641 2 ай бұрын
என்றும் அழகான எங்கள் குமரி
@santhi3426
@santhi3426 2 ай бұрын
இந்த மாதிரி இடங்கள் மற்றவர்கள் கண்ணில் படாமல் இருப்பது நல்லது. வியாபார நோக்கில் ரிசார்ட்ஸ், மக்கள் கூட்டம், வாகனங்கள் அந்த இடத்தை பாழ்படுத்தி விடும். இயற்கையை இப்படியே ரசித்து மகிழ்வோம். சகோதரி குடும்பம் பார்த்ததில் மகிழ்ச்சி! பயணம் தொடரட்டும்! வாழ்க வளமுடன்! 🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲
@Nitta-gf7di
@Nitta-gf7di 2 ай бұрын
பெருஞ்சிலம்பு falls Super Super கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தது. பாத்தவுடன் முடிவு பண்ணிட்டேன். Covai லிருந்து ஒரு trip போய்ட வேண்டியதுதான். Super place
@devasena8685
@devasena8685 2 ай бұрын
இயற்கை எழில் கொஞ்சும் ஊர்
@julietchristopher5319
@julietchristopher5319 2 ай бұрын
நம்ம ஊருக்கு ஈடு நம்ம ஊரு தான் சூப்பர்
@manjusaagarkiruthiksrinika8784
@manjusaagarkiruthiksrinika8784 2 ай бұрын
Which place akka
@G.simiyon
@G.simiyon 2 ай бұрын
அக்கா உங்க ஊர் சூப்பரா இருக்கு❤❤
@karthickdurai-v4v
@karthickdurai-v4v 2 ай бұрын
Your mother's smile is so beautiful and charming 🎉🎉🎉🎉🎉🎉
@stard6606
@stard6606 2 ай бұрын
கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் இதுபோன்ற காட்சிகள் காணலாம்
@gokulgokul-kn4nh
@gokulgokul-kn4nh 2 ай бұрын
Akka ungala family Star ss music la ungaloda adha interview with that award function pathen I so happy to see you niga idha madhiri ino so much of things deserve pananum nigalum unga family epo vum ippdiye full of joy and happiness irukanum.nerya you tube channel's iruku but na comment panara ora channel this only because unga family pakabodhu ungal la oruthana na feel pana where ever niga pogabodhu unga kuda vara madhiri enaku oru feeling adhu yara la yum kudukamudiyadhu im so happy to your family vlogs
@vidhyapalanivelraja9365
@vidhyapalanivelraja9365 2 ай бұрын
Akka the BGM is like a lullaby, which suits the scenery.Superb.
@Tamilmagalcom
@Tamilmagalcom 2 ай бұрын
Ella pugazhum annachikea👏🙌
@jagajothi1047
@jagajothi1047 2 ай бұрын
தாய் மண்ணின் இயற்கை அழகினை குடும்பத்துடன் கண்டுகளித்த சகோதரிக்கு பாராட்டுக்கள் 🎉🎉🎉
@ramilakshmi2604
@ramilakshmi2604 2 ай бұрын
Excellent natures' beauty along with soothing bgm song very nice to hear. Native place is always unbeatable in each ones life. Very superb moments to cherish for lifetime. Keep rocking and giving a lot of videos a treat for us❤❤❤
@lakshmisankararaju4493
@lakshmisankararaju4493 2 ай бұрын
I am also Wcc old student. I feel that I am visited Nagergoil. Thank you very much for your video to have good remembrance of my young age life
@latheefabegum8262
@latheefabegum8262 2 ай бұрын
எழில்கொஞ்சும்இடங்கள்🏞என்னஅழகு எத்தனைஅழகு❤ BGMசூப்பர் உங்களை🥰🐤🦜 குயில்கூவி வரவேற்ப்பது💚
@anbanaamma9465
@anbanaamma9465 2 ай бұрын
அழகு நம் சொந்த ஊர் பார்க்க பார்க்க அழகாக இருக்கும்
@tamilselvit4340
@tamilselvit4340 2 ай бұрын
Yentha area name solunga plz
@jesusjesus2597
@jesusjesus2597 2 ай бұрын
அழகான குடும்பம் ❤❤❤❤ அன்பான பிள்ளைகள்❤❤❤❤❤
@jjs8050
@jjs8050 2 ай бұрын
அக்கா உங்கள் Sister's family and Amma ku ❤
@rajamanisubramaniyam9308
@rajamanisubramaniyam9308 2 ай бұрын
இயற்கை தாய் அழகே வாரி வழங்கி இருக்கிருர் உங்கள் ஊருக்கு அனுபவியுங்கள்.
@padmajaperumal3359
@padmajaperumal3359 2 ай бұрын
No sister no popularity. You don't want to make this as a tourist place. It will be spoilt. Let it stand beautiful forever.
@Abi75789
@Abi75789 2 ай бұрын
Beautiful scenery and loved the background bgm❤
@anitadavid3092
@anitadavid3092 Ай бұрын
Subhi sister and Brother Charles have a wonderful quality time with your mom and the family
@menahap8012
@menahap8012 2 ай бұрын
Neega ponathu perunchilambu thaana anga naagalum poirukom romba nalla irukkum🤩 thotti paalam, lemur beach😍
@leesilbee
@leesilbee 2 ай бұрын
இது எங்க ஊரு ரொம்ப சந்தோசம் அக்கா நீங்க எங்க ஊருக்கு வந்ததுக்கு 🤗 எங்க அம்மாக்கு உங்கள ரொம்ப புடிக்கும். ரொம்ப miss பண்ணுறேன் எங்க ஊர
@leesilbee
@leesilbee 2 ай бұрын
Innum neriya hide falls iruku last year nanga ponom
@vimalapanimalar3287
@vimalapanimalar3287 2 ай бұрын
சமாதானம் சந்தோசம் என்றும் வளரவேண்டும் வாழ்க வளமுடன்.
@BahiniSubin
@BahiniSubin 18 күн бұрын
Neenga podura niraiya videos naanga parpom superb
@lalivijayarathnam3780
@lalivijayarathnam3780 2 ай бұрын
Beautiful family ❤❤❤ Beautiful place 👍
@rajinis1671
@rajinis1671 2 ай бұрын
உங்களின் இடம் அழகுக்கு சிறப்புசகோதரி சூப்பர் ❤️👌
@sridevirajagopalan9816
@sridevirajagopalan9816 2 ай бұрын
Love your India videos, very interesting. Makes me feel at home .
@kanthvickram4490
@kanthvickram4490 2 ай бұрын
YOUR TWO SONS ARE LEFT-HANDED...AMAZING, TWO MEMBERS IN ONE FAMILY!! ARE THEY DOING OK AT SCHOOL !!??
@user-if8ei9df4s
@user-if8ei9df4s 2 ай бұрын
Left handedness க்கும் school ல நல்ல பண்றதுக்கும் என்ன சம்பந்தம் ?அரைவேக்காடு,அரைவேக்காடு . What are youtrying to imply?
@kanthvickram4490
@kanthvickram4490 Ай бұрын
@@user-if8ei9df4s You must be left-handed !! Is that why you are twisting the tale like half-wit !!!! If you understand English, do some research, no, it is the big word for you to understand !!! Do some readings on the topic.
@gracejoseph5352
@gracejoseph5352 2 ай бұрын
Wonderful video. Beautiful scenic place. 😊😊
@mallikas6604
@mallikas6604 2 ай бұрын
Beautiful place to visit and also happy to see your family dear sister, enjoy every moment and lots of love to Amma, and your family,❤️❤️❤️
@kanthvickram4490
@kanthvickram4490 2 ай бұрын
So much natural beauty spots in your area, wonderful to watch the nature.
@shanukalasthiyan2889
@shanukalasthiyan2889 2 ай бұрын
திற்பரப்பு நீர்வீழ்ச்சி போங்க அக்கா நல்லா இருக்கும்
@jayakumarimoshe3630
@jayakumarimoshe3630 2 ай бұрын
Very proud of you magala saw your Ss music interview so happy
@esthersheely7862
@esthersheely7862 2 ай бұрын
Anbana family members sister ❤❤❤ God bless Your family 🙏🙏🙏
@navaneethambalasubrahmaniy4103
@navaneethambalasubrahmaniy4103 2 ай бұрын
Happy to see your sisters family ❤❤❤❤
@janetwesley7484
@janetwesley7484 2 ай бұрын
நீங்க அம்மாவுடைய நகல் அக்கா.அம்மா நீண்ட ஆயுளுடன் நன்றாக இருக்க வேண்டும் ❤
@aravindchris128
@aravindchris128 2 ай бұрын
அக்கா உங்கள் வீடியோவை தவறாமல் பார்ப்பேன் நான் நம்ம ஊர் பக்கம் போய் ரொம்ப நாளாகி விட்டது உடம்பு பலவீனத்தால் போக முடியவில்லை இப்போது உங்கள் வீடியோவை பார்க்கும் போது நானும் உங்களுடன் வந்து ஊரே பார்த்தது போல் சந்தோஷமாக உள்ளன
@meelalaeswaryannalingam2013
@meelalaeswaryannalingam2013 2 ай бұрын
Beautiful landscapes ❤
@eswarapandi9358
@eswarapandi9358 2 ай бұрын
Happy to see you akka and annachi and your beloved sons and you mum and all🎉❤
@Sindhu._
@Sindhu._ 2 ай бұрын
Super akka have a good holiday, enjoy it ❤❤❤
@caviintema8437
@caviintema8437 2 ай бұрын
Naturally beautiful place mam, super, your sister and her daughter super ❤❤❤
@lifeofworld32164
@lifeofworld32164 2 ай бұрын
❤Hi Akka ❤ superb natural place wow!
@ashokg4775
@ashokg4775 2 ай бұрын
Very amazing video I'm very big love you your video your Mama is very great and also your Mama house very much happy
@UmaShankari-d9d
@UmaShankari-d9d Ай бұрын
Hi Chelakutty how are you....I saw your vedeo 3 years before on that vegetable aviyal recipe....you are one of my favourite youtubers.....after 3 years I saw recently that rat incident.... really I felt like my heart was broken..... always you smiled on your videos....but on that vedeo I saw your scared face.... really felt bad for you.....keep on rock......I have been working in malaysia for 10 years.....and I came to India last month and I am going back to Malaysia in November......wish you the best of luck ..... Please keep on making videos.....I am happy to watch.....byeeeee
@SulaimaNatchi-w4g
@SulaimaNatchi-w4g Ай бұрын
Subi All Family super good very happy
@paranthamanp7840
@paranthamanp7840 Ай бұрын
எங்கள் குமரியில் அழகே தனி அழகுதான் சொர்க்கமே என்றாலும் எங்க ஊர் போல்ஆகுமா
@mageswarymunusamy2579
@mageswarymunusamy2579 2 ай бұрын
You're Niece looks so pretty ❤.
@Mary-y6u4c
@Mary-y6u4c 2 ай бұрын
Frenny very beautiful All of you enjoy Have good time
@gnanaselvajothi8527
@gnanaselvajothi8527 2 ай бұрын
Sister enga ur nagercoil. God bless you.
@sarojarajam8799
@sarojarajam8799 2 ай бұрын
Super family 🎉🎉🎉🎉🎉 God bless Thank you Beautiful place Good night sister
@carelins9654
@carelins9654 2 ай бұрын
You have beautifully captured the mesmerising beauty of my Kanyakumari district ❤🎉
@stard6606
@stard6606 2 ай бұрын
இதுவரை தெரியாது. Next time ஊருக்கு போகும் போது போகனும்
@SumathiK-i1z
@SumathiK-i1z 2 ай бұрын
பேக்கிரவுண்டு மியூசிக் அருமை❤
@fairosaparveen2498
@fairosaparveen2498 2 ай бұрын
Correct ah sonneega. Thailand ellam thotruvidum intha beauty ku munnadi
@krisnabala6537
@krisnabala6537 2 ай бұрын
சந்தை,மாக இருக்கிறது சகோகதரி குடும்பமாக பார்க்க 😊😊😊😊
@ushaprakasam6446
@ushaprakasam6446 2 ай бұрын
The background music is excellent 👌
@rajalakshmilakshmi56
@rajalakshmilakshmi56 2 ай бұрын
Superb. 👌🏻👌🏻👌🏻
@KrishKumar-ez8ve
@KrishKumar-ez8ve 2 ай бұрын
Good Evening Akka I watched your vacation trip in India your city Nagercoil with your family is the happiest moment I think my name is Kumari live in Vancouver I always watch your cooking videos enjoy your vacation Akka 🙏
@gokulgokul-kn4nh
@gokulgokul-kn4nh 2 ай бұрын
Galata pink channel very very super interview I so happy to see you akka
@jeneetarajkaran9668
@jeneetarajkaran9668 2 ай бұрын
Very nice Family. Amma So Sweet 👍🇨🇭👍
@kalavani2738
@kalavani2738 2 ай бұрын
2nd sister beautiful and her daughter very beautiful ❤
@ramkumart8084
@ramkumart8084 2 ай бұрын
Tamil nadu highly educated Kanniyakumari dist. Super🎉🎉🎉
@jeevarathnam8593
@jeevarathnam8593 2 ай бұрын
Old memories nabagam varuthu itha video pathu 😔😔😔
@immanuelchamberlain2094
@immanuelchamberlain2094 2 ай бұрын
I was waiting for your chinna akka to sing..
@MaNBDAblue
@MaNBDAblue Ай бұрын
My home town nagercoil ❤
@sheelalprasad9493
@sheelalprasad9493 2 ай бұрын
Wow! Super place. Beautiful God’s creation.
@chitracoulton7926
@chitracoulton7926 2 ай бұрын
Nice place to enjoy take a dip with your family and take a video and post ma
@jessymadan5898
@jessymadan5898 Ай бұрын
Solleve Ella amma yaar kuda erukkanga nu sister 😊
@Nnssrr9774
@Nnssrr9774 Ай бұрын
Place super❤
@ddsuganyaddsuganya5920
@ddsuganyaddsuganya5920 2 ай бұрын
வேளாங்கன்னி வாங்க இன்று மேரி மாதா கோவில் கொடியேற்றம் திருவிழா தொடங்கியது
@fathimabibi708
@fathimabibi708 2 ай бұрын
Superooo Super vlog 👌
@SumathiK-i1z
@SumathiK-i1z 2 ай бұрын
கொஞ்சம் குழந்தைகளை உங்களுக்கு வளர்த்து கள்....நாம் தமிழ்நாட்டில் வளர்ந்ததால் நாம் ஜாலியாக வளர்ந்தோம்....உங்க அக்கா பொண்ணு ம் அப்படிதான்.... ஆனால் பசங்க இருவரும் உங்கள் அளவுக்கு யாருடனும் ஒட்ட முடியவில்லை... அந்த நாடாக இருந்தாலும் சரி....உறவுகளை பார்க்கும் போதும் சரி.... உங்கள் ஃபேமிலி போன்றே அவர்களையும் சந்தோஷமாக இருக்க பழக்குங்கள்., உங்கள் பசங்க இருவரும் உங்கள் ஃபேமிலி போல் ஃஹேப்பியா இருப்பது போல் ஒரு வீடியோ போடவும்...அதுவும் தமிழ்நாட்டு ஃபேமிலியில்..
@JamalBradley-yd7sm
@JamalBradley-yd7sm Ай бұрын
Why are their son’s so quiet they weren’t even answering their dad’s question they seem camera shy, the parents needs to talk about this behaviour
@maryjeyasingh2612
@maryjeyasingh2612 2 ай бұрын
Oh my gosh ! Lovely atmosphere natural beauty God s glories seen so beautifully Lovely I love it dear sister ❤️ The church oh my my absolute ly wonderful!!! Nice to meet up with your sister andfamily!😊
@hemaraman3592
@hemaraman3592 2 ай бұрын
Beautiful my friend amma and sistet familyoda ituppayhu kooduthal santhosham 😊😊
@ushaprakasam6446
@ushaprakasam6446 2 ай бұрын
Nice to see your family 🎉
@priyadaniel6361
@priyadaniel6361 2 ай бұрын
Happy to see india vlog very and cute
@sudha5prabhakar959
@sudha5prabhakar959 2 ай бұрын
Super arumeyana video ❤ From Bangalore SUDHA
@selvaraajesh3589
@selvaraajesh3589 9 күн бұрын
what a beautiful place to live.
@Asherappolo
@Asherappolo 2 ай бұрын
Superb Akka. You are near to our area. But couldn’t find u😢Whenever I am moving out , i am searching u❤
@2kgamingYT-i5x
@2kgamingYT-i5x 2 ай бұрын
I too
@kalaivani4664
@kalaivani4664 2 ай бұрын
❤sister super
@sheikmydeen9975
@sheikmydeen9975 Ай бұрын
Western Ghates always Ammaizing ♥️
@rajeshwarihariharan805
@rajeshwarihariharan805 2 ай бұрын
மகிழ்ச்சியான தருணம்....
@djdj2256
@djdj2256 Ай бұрын
Akka waiting for your video today ❤
@bavanyjayalingam1336
@bavanyjayalingam1336 2 ай бұрын
Beautiful place. ❤❤❤❤
@naturesmusicmiraclesbegins8758
@naturesmusicmiraclesbegins8758 Ай бұрын
Enjoy your stay
@sherleyevanjaleen9713
@sherleyevanjaleen9713 2 ай бұрын
Hi akka ugada amma kuda happya eruga ❤God bless you ❤❤🎉
@rajanivictor3997
@rajanivictor3997 2 ай бұрын
Nice place beautiful irds❤
@ranimaheshwarigovindharaju6275
@ranimaheshwarigovindharaju6275 2 ай бұрын
Heaven heaven Nagarkoil & Kanyakumari district Unga trip parththa gelous irukku sir& madam
@nilascurryworld
@nilascurryworld Ай бұрын
Vanga sis vanthu visit pannunga
@ashl8804
@ashl8804 2 ай бұрын
The kingfisher bird is absolutely stunning ..... captured in this vid
@helithamerlin6908
@helithamerlin6908 Ай бұрын
அக்கா இப்பவே ஊருக்கு போக வேண்டும் போல இருக்கு
@AneethaLord
@AneethaLord 2 ай бұрын
Nagarcoil super a iruku, yealarum well educated, oora na suthama vachirkaga... ❤but edhea Chennai, Delhi, bangalore, tanjore la irundha avlotha, endha place a love birds a irukum... Kuppai la pottu vachirpaga.. For example tanjore aranmanai a lovers name, heart la varaigi vachirkaga... Romba kashtama irukum paarka.. 😡
@padmajaperumal3359
@padmajaperumal3359 2 ай бұрын
Very beautiful place.
@marilynmeyer1619
@marilynmeyer1619 2 ай бұрын
Wonderful. Thank you for sharing.
@rukmanimurali5772
@rukmanimurali5772 2 ай бұрын
Super. Family❤❤❤❤❤❤❤❤❤
@vigneshboss362
@vigneshboss362 Ай бұрын
அழகோ அழகு சூப்பர் 🎉🎉🎉
@sujinsujin5868
@sujinsujin5868 Ай бұрын
Background music 🎶🎵 ❤
龟兔赛跑:好可爱的小乌龟#short #angel #clown
01:00
Super Beauty team
Рет қаралды 94 МЛН
How to whistle ?? 😱😱
00:31
Tibo InShape
Рет қаралды 23 МЛН
버블티로 부자 구별하는법4
00:11
진영민yeongmin
Рет қаралды 28 МЛН
💒 Our 20th wedding anniversary in London
27:40
LONDON THAMIZHACHI
Рет қаралды 130 М.