நாகர்கோவிலில் எங்க வீட்டு டூர் & முதல் சாப்பாடு/ My Appa’s house & garden tour in Nagarkoil

  Рет қаралды 233,460

LONDON THAMIZHACHI

LONDON THAMIZHACHI

Күн бұрын

Пікірлер: 280
@SThevaki
@SThevaki 2 ай бұрын
சகாயமாதா தேவாலயம் முதியோர் இல்லம் பாதர் போச்சு எல்லாம் பார்க்கும் போது மெய் சிலிர்க்கிறது தாயே சகாயமாதா எல்லோரையும் காத்தருள வேண்டுகிறோம் ❤❤
@rajeshwarihariharan805
@rajeshwarihariharan805 2 ай бұрын
இளமைக்கால நினைவுகளை பகிரும் ஒவ்வொரு காணொளியும் மனதில் பல நினைவலைகளை கடந்து செல்கிறது ..அருமையான பதிவு......👌👌👌👌❤️👍
@cookwiththarshini8901
@cookwiththarshini8901 2 ай бұрын
சொர்கமே என்றாலும் இது நம்ம உரே போல வருமா.அழகான இடம் சிஸ்டர்.
@nadarajahnalina8821
@nadarajahnalina8821 2 ай бұрын
உண்மையாக உங்களுடைய video அந்த ஊர் மக்களின் உதவும் மனப்பான்மை, Church மூலம் ஆற்றுகின்ற அளப்பரிய சேவை கணடு மகிழ்ச்சியாக இருக்கிறது, இவ்வாறான பணிகளுக்கு எல்லோரும் ஆதரவளிக்க வேண்டும், வாழ்த்துகள்.
@carelins9654
@carelins9654 2 ай бұрын
Huge respect for the selfless service provided to the destitute elders without any religious and caste discrimination. Service to Man is service to God.
@manimozhi9838
@manimozhi9838 2 ай бұрын
நான் இந்துவாக இருந்தாலும்,சிறு வயதில் கிருத்துவ பள்ளியில் படித்ததால்,சிறு வயதில் நான் கண்டு பழகிய அன்பு நிறைந்த அந்த சூழல் இன்றைக்கு 67வயதானாலும் பசுமையான நினைவுகளாக எண்ண அலைகளை தோற்றுவிக்கின்றது. கன்னியாகுமரியின் இந்த ஆலயத்தின் அமைப்பும்,அங்கு நடை பெறும் சேவைகளும் மனதை நெகிழ வைக்கின்றன.சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். அன்பரசன் பெங்களூர்.
@mnr730
@mnr730 Ай бұрын
Same feeling sister
@RasamalarSrivararajan
@RasamalarSrivararajan 2 ай бұрын
நான் யேர்மனி நாட்டில் இருக்கிறேன் உங்களின் சதா சகாய அன்னையின் ஆலயத்தை பார்க்கும் போதுசந் மோசமாக இருக்கிறது. நானும் கத்தோலிக்க மதத்தை சேர்ந்தனான் நன்றி வாழ்த்துக்கள்
@rajeswaripanda2159
@rajeswaripanda2159 2 ай бұрын
Superb Video Presentation regarding Old Age Home & Elderly people. Church is very Spiritual place.❤ ❤❤❤. ❤
@johnsundar1591
@johnsundar1591 2 ай бұрын
மகளே உங்கள் வீடு மரம் செடிகள் அனைத்தையும் பார்க்க மன ரம்மியமா இருந்தது. முதியோர் இல்லத்தை பார்த்து என்னால் முடிந்த உதவி செய்ய தீர்மானம் செய்து இருக்கிறேன்.உங்கள் பெற்றோர் வளர்ப்பு அருமை அருமை❤
@sugilarani5483
@sugilarani5483 2 ай бұрын
உங்கள் சேவை என்றும் தொடர, இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். GOD BLESS YOU And your Family
@bujhikiran6501
@bujhikiran6501 2 ай бұрын
அருமை சந்தோஷமாக இருக்கிறது உங்களை பார்க்க ❤❤❤
@sassxccgh9450
@sassxccgh9450 2 ай бұрын
❤❤ சிறப்பு மக்ழ்ச்சி இந்த முதியோர் இல்லத்துக்கு நீங்கள் வழங்கிய அன்பான சேவை பெரிய மனம் படைத்த உங்கள் குடும்பத்துக்கு நன்றி கலந்த வணக்கங்கள் சகோதரி.
@muthunayagamp2856
@muthunayagamp2856 2 ай бұрын
Deat sister, l am glad to see your house and Sahayamatha church, Valukkamparai.. When you travelled from your house to Sahayamatha church you first crossed CSI Church then reached your Church. I saw your church when l travelled from Mylaudy to Nagercoil. Kanyakumari Diocese CSI opened home for Aged, Blind and Deaf. We help them. Education, Nursing College and hospital, etc.
@bell8066
@bell8066 2 ай бұрын
Mylaudy is my place...fountaiton for the origin of three diosease
@jimelliotpremkumar8708
@jimelliotpremkumar8708 Ай бұрын
​@@bell8066Yes. CSI KKD, SKD and Kollam Kottarakara dioceses.
@Fifismagicflavours
@Fifismagicflavours 18 күн бұрын
God bless you sis.,stay blessed... supporting a old age home is a blessing 🎉🎉
@leyoniyogaraj2693
@leyoniyogaraj2693 2 ай бұрын
Thank you ma. You are so kind and enthusiastic towards helping needy. 🙏🙏🙏
@subashbose1011
@subashbose1011 2 ай бұрын
ரொம்ப ரொம்ப நெகிழ்ச்சி யா இருக்கு அக்கா பழைய நினைவுகள்...... முதியோர் இல்லம்... கோவில்..... 🎉🎉🎉
@BabyAndMe-k3h
@BabyAndMe-k3h 2 ай бұрын
Amazing work 🎉by Sisters❤ Tooo selfless... No words to describe... Thanks a lot
@nesasuganthal8498
@nesasuganthal8498 2 ай бұрын
மிகவும் அருமை, நம்ம ஊரின் பெருமை, நினைவு கூர்ந்த நிகழ்ச்சிகள் மிகவும் அருமை 🙏🏻❤️
@haasiniis5821
@haasiniis5821 2 ай бұрын
Good work done by God's blessings 💯 You are blessed Subha
@KamaligaJobin
@KamaligaJobin 2 ай бұрын
Aunty i saw u today in marina beach I could not get down as the car is moving, I just shouted by your name in excitement my husband got stunned while am shouting. I saw anton and augustin also but i could find uncle. Everything just happened in a second. Today is our 1st year wedding anniversary and we have 2month old Richard baby. Keep us in your prayers. I didn't commented yet for any of the utube channel but with the excitement am writing this to you. Thank you
@Abi75789
@Abi75789 2 ай бұрын
Beautiful soul of smile with nurse Sister ❤ Thank you, Sister, for your service to the elders ❤
@shobaaaron6738
@shobaaaron6738 24 күн бұрын
அக்கா அப்பாவை பற்றி அடிக்கடி சொன்னாலும் பரவாயில்லை அக்கா அப்பா என்ற‌ உறவ‌ நம் உணர்வோடு கலந்த உறவு
@stard6606
@stard6606 2 ай бұрын
ஊரை பற்றிய ஒவ்வொரு பதிவும் பழைய நினைவுகளை கொண்டுவருகிறது...thank you for sharing ❤God bless you and your family
@esthersheely7862
@esthersheely7862 2 ай бұрын
Unghal video vera vera level sister ❤ Saghaya madha church father Sona Ella karuthum romba romba arumai sister. Very nice vlog sister. God bless Your family and your channel 🙏🙏🙏🙏
@sumathivenkatesh9672
@sumathivenkatesh9672 2 ай бұрын
Akka house 🏡 super Darden very nice and Nagarkovil church super old age home nice video
@niloofermohamedali9624
@niloofermohamedali9624 2 ай бұрын
Lovely memories returning home t o mother India. Will remain in your heart forever, Happy joyous moments of yesteryear. God bless you. Andcyour beloved family.
@julietjuliet9357
@julietjuliet9357 2 ай бұрын
Ur home tour and church super and u miss ur father don't worry u r remember many times God bless yr family ur natuve place super
@Rathikaraga
@Rathikaraga 2 ай бұрын
This Father is our correspondent while Iam studying My 12th in St. Bernadette Higher secondary school Mangalakuntu in 2016
@_sheenu_3087
@_sheenu_3087 2 ай бұрын
Hi sis❤ mother home 🎉 super 👍🏽 God bless ur family members 💗 first comment 💖
@arulmozhipazhanichamy2795
@arulmozhipazhanichamy2795 2 ай бұрын
முத்துமாரியம்மன் கோவில் எதிரே.. வழுக்கம்பாறை யின் நல்ல வித்து...🎉 Superb vedio.. முதியோர்கள் குறித்து ஒரு விழிப்புணர்வு 👌..
@annatheresealfredelourdesr6529
@annatheresealfredelourdesr6529 2 ай бұрын
அருமையாக இருக்குரது.சகோதரிநன்றிதங்கச்சி🎉🎉🎉❤
@sherleyevanjaleen9713
@sherleyevanjaleen9713 2 ай бұрын
Hi akka neegalum ugada family um eppaum happy ya erukaum God bless you ....❤❤❤
@maryjeyasingh2612
@maryjeyasingh2612 2 ай бұрын
Sahaya Madha church I love it Oh really awesome lovely garden and trees in your house 😊👍✌️omg !! What a wonderful church loved it lots ❤️Praise God for the old age home so nice !!God bless the sisters and Fathers !!!
@stellapeter8588
@stellapeter8588 2 ай бұрын
எவ்வளவு அருமையான கருத்துக்கள் அருமை
@helenmary2135
@helenmary2135 Ай бұрын
I have been to sahaga matha church two years back. Good memories
@pushpak85
@pushpak85 2 ай бұрын
பிள்ளைகள் மிகவும் சந்தோஷமாக இருக்கின்ற தருணம். இறைவன் தங்களையும் குடும்பததாரையும் அருள் புரிவார்
@RadhaRadha-qf4lm
@RadhaRadha-qf4lm 2 ай бұрын
Dear mam l am so blessed to see the church and also the loving caring sisters and father Romald thank you mam
@mahalingamsarojadevi9908
@mahalingamsarojadevi9908 2 ай бұрын
Thank you God bless you, sister and brother family. I love the mother tempered very nice very good house very good.❤❤❤❤
@vanithaanbazhagan2624
@vanithaanbazhagan2624 2 ай бұрын
Hi mam Hi sir vanakkam So sweet of you dear 💖 native place amma veedu enjoy your holidays ❤❤❤
@naturesmusicmiraclesbegins8758
@naturesmusicmiraclesbegins8758 Ай бұрын
Best serviceof them this video of you will definitely be helpful for them
@jagajothi1047
@jagajothi1047 2 ай бұрын
செயிண்ட் ஜோசப் காண்வெண்டில் படிக்கும் போது இந்த முதியோர் இல்லத்திற்கு பள்ளியில் இருந்து சென்ற ஞாபகங்கள் ‌வருகிறது.
@fathimamary8596
@fathimamary8596 2 ай бұрын
Really your family blessed 🙏
@Sundari-fv2jt
@Sundari-fv2jt 2 ай бұрын
Thanks❤️❤️🙏அழுகையும் வருது சந்தோஷசமாக இருக்கு என என்றால் நம்ம ஊர் நிறைய மிஸ் பன்ரோம்
@sathyamarjory8291
@sathyamarjory8291 2 ай бұрын
Excellent job of the church for elders
@shajibegum2028
@shajibegum2028 2 ай бұрын
Great sisy. Ur contributions towards old age hoke. ❤
@MAHALAKSHMI-oj8ty
@MAHALAKSHMI-oj8ty 2 ай бұрын
GREAT. SISTER ..... REALLY IT IS AHEART MELTING MOMENT ....❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏
@samsonpitchariaj
@samsonpitchariaj 2 ай бұрын
I expect your video daily .iam 68 yrs i ferl happy when i see your video .by amma
@noelterrance4521
@noelterrance4521 2 ай бұрын
Excellent video we enjoying your all video GOD BLESS YOU ALL 🎉
@joanjohn1101
@joanjohn1101 2 ай бұрын
Dear Subhi I really appreciate you and your husband Charles. You are motivating about our old age home. Well done sister. I am from Nagercoil. Settle down in Bombay. Whenever come to native place we visit our church.
@sheelalprasad9493
@sheelalprasad9493 2 ай бұрын
Dear Subi I am from Nagercoil. Now I am in US .Very beautiful garden. Dad is a hero for girls. My aunt Annal Jesse is working as a nurse. Now she passed away. I think your mom knows her.
@noelterrance4521
@noelterrance4521 2 ай бұрын
Excellent video we are enjoying GOD BLESS YOU ALL 🎉
@umasandhana9929
@umasandhana9929 Ай бұрын
வாழ்கவளத்துடன் 🎉🎉❤❤
@vanitha9837
@vanitha9837 Ай бұрын
Naaan tedikitu irunthen antha thatava patuten unga video moolam thankyou sister
@SidharthSidharth-o4j
@SidharthSidharth-o4j 2 ай бұрын
Akka ungala enaku romba pudikum nenga peasarathum romba pudikum
@padmaganapathy3906
@padmaganapathy3906 Ай бұрын
Awesome service to elders
@ushaprakasam6446
@ushaprakasam6446 2 ай бұрын
Taking care of the older person is a great job 👍
@nirmalajohnshomegarden5888
@nirmalajohnshomegarden5888 2 ай бұрын
நானே ஊருக்கு போனமாதிரி இருந்தது. கோயிலிருந்து பக்கம் எங்க ஊர் (மயிலாடி) கடவுள் உங்களை ஆசிர்வதிப்பாராக.❤
@vibilasolomon2576
@vibilasolomon2576 2 ай бұрын
Akka ur mum' house garden super super super ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉 I like this
@SavioStanley-mb2yg
@SavioStanley-mb2yg 2 ай бұрын
Akka my favorite koil in sahayapuram very happy akka
@SuryaSurya-u6i
@SuryaSurya-u6i 2 ай бұрын
Thans for you akka unga video enku pudikum akka. My first place nager coil,second place kannya k.umari. M y place kottaram vlog to valukkamparai sahayamatha church vlog illa enku iam happy akka neenga London irrindh enka place tour vlog illa iam very happy akka to annachi very very thanks🎂🌹👏💕♥️🙏
@vadivu_ks
@vadivu_ks 2 ай бұрын
அருமை mam 👏👏👏👍
@maryaugustin8605
@maryaugustin8605 2 ай бұрын
God bless your family sister. ❤❤❤❤
@marilynmeyer1619
@marilynmeyer1619 2 ай бұрын
Wonderful. Thanks for sharing.
@jvklakshanika6100
@jvklakshanika6100 2 ай бұрын
Arumaiyana video....
@Nitta-gf7di
@Nitta-gf7di 2 ай бұрын
Video end ல் உங்க இருவரின் குரலில் Super Song.
@indiraraghavan3632
@indiraraghavan3632 Ай бұрын
Sonice church and oldagehome❤❤tqsister❤❤
@subramaniamsureshjayarajah5223
@subramaniamsureshjayarajah5223 2 ай бұрын
GOD bless you Father and sisters there
@indiraraghavan3632
@indiraraghavan3632 Ай бұрын
Blessus sahayathayae❤❤
@mohamednooh3348
@mohamednooh3348 2 ай бұрын
Unga video yellam pappen....my favourite youtuber.💗💗💗💗💗 Meet panna mudiuma
@Fashionable-i1w
@Fashionable-i1w Ай бұрын
8:40 😂 supper Akka u wekkapadurada paathan nan
@logeshashokan3837
@logeshashokan3837 2 ай бұрын
Really grateful for your service yakka Love your content and your family support Please visit chennai for a fan meet I want to meet and greet your family
@indiraraghavan3632
@indiraraghavan3632 Ай бұрын
Supermaaa❤❤❤
@attagasamofficial
@attagasamofficial 2 ай бұрын
Sagayamadha song Neegalum and annachi voice super
@antoteddington8471
@antoteddington8471 Ай бұрын
Happy to see Fr Romalt
@yesuchitra5969
@yesuchitra5969 2 ай бұрын
Very nice akka happy to see the Shakaya Mada church iam from Mylaudy kamaraj nager Live in Hyderabad
@sheelacharles3439
@sheelacharles3439 2 ай бұрын
Beautiful video. God bless ❤
@meelalaeswaryannalingam2013
@meelalaeswaryannalingam2013 Ай бұрын
Beautiful garden ❤
@rathakrishnan4992
@rathakrishnan4992 2 ай бұрын
சின்ன வயதில் நாங்களும் இந்த வழுக்கம்பாறை சகாயமாத கோவிலுக்கு புதன் கிழமை தோறும் மெழுகுவர்த்தி ஏற்றி தொழ வந்திருக்கிறோம். நல்ல கோவில். 🙏🙏🙏👌👍
@ArachelviRangasamy
@ArachelviRangasamy Ай бұрын
Excellent.
@stard6606
@stard6606 2 ай бұрын
சகாயமாதா ஆலயம் , kk district இன் one of the iconic church.
@indiraraghavan3632
@indiraraghavan3632 Ай бұрын
Tqsisters❤❤tqfather❤❤
@Latha-wx8vc
@Latha-wx8vc 2 ай бұрын
God is in service. That too service for elders. Whatever religion be, service is above religion. Service is God. Seegod in service. That is India. Great.Thank you.
@selvidruva5024
@selvidruva5024 2 ай бұрын
Your help to all sister and God bless you and your family allow ❤❤❤
@SriLekha-m2q
@SriLekha-m2q Ай бұрын
Next shop mylaudy thann mylaudy vAntha vaanga akka mylaudy junction la than irruku magesh medical vAntha vaanga
@srimathi4958
@srimathi4958 2 ай бұрын
Super akka. Sweet memories❤
@025jenifer.s9
@025jenifer.s9 2 ай бұрын
Akka unga amma வீட கண்டு pidichiten ❤
@rajant.g.5071
@rajant.g.5071 2 ай бұрын
Minnal vedu garden 🏡 vlogs interest journey excellent vedio 😅 Weldon boy congratulations 👏 Happy Jesus Christ bless you family members 🙏
@thanagovin349
@thanagovin349 2 ай бұрын
Nice garden n nice lunch too
@andoniammalsamy3463
@andoniammalsamy3463 2 ай бұрын
God be with them
@indiraraghavan3632
@indiraraghavan3632 Ай бұрын
Tqtqsister❤❤❤
@lifeofworld32164
@lifeofworld32164 2 ай бұрын
❤Hi Akka❤ 💐🥰 you shared your sweet memories superb Akkt 👍 Akka that biriyani leaf fragrance is very nice. you pick that leaf and use it for the biriyani. you take that leaf dry and bring it to London. Use at your cooking. very tasty gravy, and biriyani for there be.❤❤❤❤ Enjoy your holiday Akka 😊
@rajamanisubramaniyam9308
@rajamanisubramaniyam9308 2 ай бұрын
முதியேர் இல்லம் நன்றுக பாரமரித்து இருக்கிறார்கள் 😊 வீட்டில் ஒருவரை பார்ப்பது கடினம் என நினைக்கும் காலத்தில் தன்னலமற்ற சேவைதான்
@SathyaMurtht
@SathyaMurtht 2 ай бұрын
மனதிற்குள் கடவுள் இருந்தால்.......அதுவே வாழ்க்கையின் உன்னதமான சாதனை.......அம்மா..... வாழ்த்துக்கள்
@marybalasubramaniam8022
@marybalasubramaniam8022 Ай бұрын
Thanks subi and charles
@beauts2963
@beauts2963 2 ай бұрын
Akka .. Nangalum london la ta irukom… ennoda oour um anga ta iruku.. Sahaya madha church my favourite church... Nanum Nagercoil ta akka❤️
@retnababu5877
@retnababu5877 2 ай бұрын
Hats off to akka👏👏
@venyb2502
@venyb2502 2 ай бұрын
Loved the video....... will help the home for the aged
@raninadesan
@raninadesan 2 ай бұрын
I loved this video.❤
@vasanthisuresh4084
@vasanthisuresh4084 2 ай бұрын
சூப்பர் சூப்பர் மா ❤❤❤❤❤
@Shalu-yl7zz
@Shalu-yl7zz Ай бұрын
Kandipa future la naagalum antha old age homeku help panuvom sister 😊😊
ROSÉ & Bruno Mars - APT. (Official Music Video)
02:54
ROSÉ
Рет қаралды 178 МЛН
Сюрприз для Златы на день рождения
00:10
Victoria Portfolio
Рет қаралды 2,7 МЛН
Try Not To Laugh 😅 the Best of BoxtoxTv 👌
00:18
boxtoxtv
Рет қаралды 4,6 МЛН
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 275 #shorts
00:29
My husband’s gift on my birthday..Gold,Diamond or silver?
28:24
LONDON THAMIZHACHI
Рет қаралды 43 М.
ROSÉ & Bruno Mars - APT. (Official Music Video)
02:54
ROSÉ
Рет қаралды 178 МЛН