முருகன் அருளால் ஐயா உங்களுக்கு விருதுகள் வரை வாழ்த்துகள் 👍 🙏🙏
@RamJannu986 Жыл бұрын
கணவன் வெற்றி பின் என்றுமே மனைவியே முன்😊😊😊😊
@anandananandan182311 ай бұрын
Yes 💯💯💯
@vigneshtube19366 ай бұрын
Itha onna sollidunga eppavumea 😏
@சித்தர்கள்நமஹ6 ай бұрын
போடி வெண்ண 😂😂😂i am single
@evanjarnashtar4 ай бұрын
நீங்கள் சொல்வது உண்மைதான்.
@Logesh-z7rАй бұрын
@@சித்தர்கள்நமஹpoda theduvya ku porathavaney
@krishnamurthysubbaratnam237811 ай бұрын
உண்மை நேர்மை நியாயம் நாணயம் அனைத்தும் தங்களது பதிவில் வெளிப்படுகிறது. அதுவும் ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோயில் அருகே திருமதி மீனாட்சி அம்மாள் துணையுடன் தங்களது விருப்பப்படி எளிதாக முறையான முறையில் சிறிய இடமானாலும் தராளமனதுடன் பணிவுடன் கூடிய பேச்சுடன் சுடச்சுட அளிக்கும் உணவு வகைகள் இதில் பார்க்கும்போதே புசித்ததுபோல ஒரு உணர்வு. அருமை மிகவும் அருமை. நான் சென்னைவாசி என்றாலும் எனது சொந்தவூர் திருப்பத்தூர் சிவகங்கை மாவட்டம். குலதெய்வம் குன்றக்குடி முருகன். எனவே அங்கே வரும்போது கட்டாயம் வருகிறோம். வாழ்க வளமுடன்.🎉🎉🎉🎉
@mgsindica1840 Жыл бұрын
அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தைகளும் முத்துக்களை கோர்த்தார்போல் இருந்தது. உண்மையாகவும், தொழிலை தெய்வமாக மதித்து, வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை தன் கடமையாக நினைப்பதால் தான் அவ்வாறு பேச முடிகிறது. மனைவியின் உழைப்பை வெளிபடுத்திய விதம் அழகாக இருந்தது. வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் உணவை 'பிரசாதம்' என உயரிய மதிப்பு அளிக்கிறார்கள். பிரசாதம் என்பது இறைவனுக்கு அளிக்க படும் உணவு. இவர்கள் எவ்வளவு படித்து, தொழிலின் நுணுக்கங்களை அறிந்துள்ளார்கள் என தெரியவில்லை. ஆனால் ஆயிரம் கோடிகள் வர்த்தகம் செய்யும் பன்னாட்டு அலுவலகங்கள் தங்கள் வாடிக்கையாளர்களை கடவுளாக கருதி சேவை அளிக்க படவேண்டும் என்றுதான் பயிற்ச்சி அளிக்கிறார்கள்.
@TvKrishnakumar-tz1hd Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤
@கிம்ஜோங்உன்-ட9ஞ Жыл бұрын
Paapaan kadai.kootam Vara thane seiyum😂
@mgsindica1840 Жыл бұрын
@@கிம்ஜோங்உன்-ட9ஞ உங்கள் பதுங்கு பெயரை இந்த உலகமெ வெறுக்கிறது. நல்ல பழக்க வழக்கங்களை யாரிடமும் கற்றுக்கொள்ளலாம். எப்படி பேச வேண்டும் என்பதை முதலில் இவரிடம் கற்றுக்கொள்ளுங்கள். மக்கள் முட்டாள்கள் அல்ல, கூட்டமாக ஒரு மொக்க கடையை தினமும் தேடி செல்ல.
@ilyasmohamad619611 ай бұрын
❤❤ really heartily appreciated
@Kumarell11 ай бұрын
I don't like ur comment @@கிம்ஜோங்உன்-ட9ஞ
@RAJESH-d8o Жыл бұрын
உங்கள் வார்த்தைகளில் நேர்மையும் உண்மையும் தெளிவாக தெரிகிறது அதில் தெய்விகம் உள்ளது அதுவே உங்களை ஊயர்த்தும் ஐயா 🙏
@srinivasmdu2010 Жыл бұрын
உணவிடுதலில் மாண்பு மிக்க எங்கள் மதுரை... வாழ்த்துகள் ஐயா...
@pranavnathan40703 сағат бұрын
God bless this uncle for his selflessness and dedication in feeding people.
@villagealapparai952011 ай бұрын
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்
@vnktravi11 ай бұрын
Such a lovely humble gentleman. May god bless him and his wife with good health and long life 🙏
@johnlinson12311 ай бұрын
Murugan Arul ungalukku eppavume undu ayya!!! God Bless!!!!
@gvsmanianganapathy617710 ай бұрын
நான் குடும்பத்தோடு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வர இருக்கிறேன். வரும் போது நிச்சயம் இங்கு தான் டிபன் சாப்பிடுவேன்
@manoharanmanoharan2726 Жыл бұрын
I know him very well. He is near to my home during my Childhood. In my Childhood days, he is in Sweets and Snacks business.
@2000PechiKrishnanTN Жыл бұрын
சொந்தமா வியாபாரம் பார்க்கிறது ஒரு சந்தோசம் தான்
@kaliswaran5880 Жыл бұрын
Yes correct நானும் வியாபாரம் செய்கிறேன்
@Tami_ln10 ай бұрын
தங்கள் காணொளி அனைத்தும் அருமை...இது போன்ற தரமான கடைகளை படம் பிடித்து போடுவது தான் சிறப்பாகும்....பணிகள் தொடரட்டும்....நன்றி .... வாழ்த்துக்கள்...
@vanigs35925 ай бұрын
Having a big heart to understand and appreciate his wife hardwork..salute to you sir.praying for both of you to have a long life with all good health and happiness.
@VijayKumar-qx4ul11 ай бұрын
Arumaiyaanai padhivu...ellam en manaivi 🙏
@balam9057 Жыл бұрын
EXCELLENT FOOD CANT EAT THIS FOOD IN A2B AND MURUGAN HOTELS
@RameshButtu11 ай бұрын
வீடியோ கிரியேட்டர்ஸ் எல்லோரும் Cheap and best ன்னு டைட்டிலில் சொல்லாதீங்க. தயவுசெய்து ( Very Low Price ) மிக குறைந்த விலையில் தரமான உணவு ன்னு சொல்லுங்க💯🙏🇮🇳
@rahukamar773611 ай бұрын
❤
@ahamedniyas87799 ай бұрын
Ya good...
@shreedharan.moorthy9 ай бұрын
Cheap means, inferior. மட்டமான
@vjy00378 ай бұрын
Yes correct, Low price
@truth33397 ай бұрын
Very reasonable price, best quality நியாயமான விலை, தரமான உணவு என்பது பொருத்தமாக இருக்கும் என்பது என் கருத்து! நல்ல தரமான உணவை குறைந்த விலையில் தர இயலாது! குறைந்த லாபம் வைத்துதான் விற்க முடியும்! எனவே நியாயமான விலை, உயர்ந்த தரம் என்று கூறலாம்
@Disha87 Жыл бұрын
நீங்க ஒரு வெள்ளிக்கிழமை மறுபடியும் போயி வீடியோ எடுத்து போடணும் அந்த 'மீனாட்சி' தரிசனத்தை நாங்களும் பாக்கணும்❤❤
@venkateshn778711 ай бұрын
same 🙌
@MahasWowCreations9 ай бұрын
True .. pls do
@saravanansakthi517311 ай бұрын
Om Muruga 🙏🙏 I am sure he is going to succeed more in his life and business
@srivisakar94511 ай бұрын
எல்லாமே சூப்பரா இருக்கும் எங்க வீட்டுக்கு பக்கத்துல தான் இருக்கு இந்த கடை
@kalakkalchannelkalakkalchannel11 ай бұрын
❤நீங்க ரொம்ப லக்கி
@ravir896011 ай бұрын
Lucky person 👍
@godfather814510 ай бұрын
நியூஸ் பேப்பர் ல வடை வைக்க வேண்டாம் என்று சொல்லுங்கள்
ஐயா நீங்க பேசிய ஒவ்வொரு வார்த்தைகளையும் உண்மையுள்ளது ஐயா
@antonyvinmalar11 ай бұрын
Super ayya🙏❤
@sekarm866611 ай бұрын
Salute brother 🫡 ❤❤❤
@navenavin117 ай бұрын
காசு கொடுத்தா எல்லாமே கிடைக்கும் ஆனால், அன்புக்காக தன் வரங்க ❤
@வாழ்கவளமுடன்-ஞ3ம8 ай бұрын
ஜயரே உங்கள் சேவை தொடரட்டும்
@AyushSingh-mp1mn10 ай бұрын
Please provide subtitles in english or hindi. It would be really helpful.
@krishnamoorthy893611 ай бұрын
வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்கள்
@SauravR40211 ай бұрын
Good feel video. Keep it up.
@7K_Hertz Жыл бұрын
editing vera level pa 👏👏
@RamaChandran-rr1ss3 ай бұрын
வாழ்த்துக்கள் நண்பரே! உழைத்துப்பிழைக்கும் உங்களைப்போன்றவர்களை நாத்திகர்களாகிய நாங்களும் மதிப்பதுண்டு. நீங்கள் சாதி பேதம் பார்ப்பவரா என்று எனக்கு தெரியவில்லை. அதனால் உழைத்துத்தான் வாழ வேண்டும் என்ற உங்கள் எண்ணத்திற்கு மட்டும் என் வணக்கங்கள் 🤝. வாழ்த்துக்கள்!
@drarunselvakumar500911 ай бұрын
அருமையான மனிதர் 🙏
@lakshmisailappan9750 Жыл бұрын
வாழ்க வளமுடன் உங்கள் தொண்டு தொடர
@anbuganesh9552 Жыл бұрын
Poonamalle la enga epdi enna hotel laam irukunu video podunga sir
@Support.The.Kerala.Story.11 ай бұрын
Very very watery sambhar
@balachandart4090 Жыл бұрын
Ambattur la ramase cafe la video poduga broo
@sappudusappudu432911 ай бұрын
Madurai trip la idhu undu 👍🏻
@alshazard5 ай бұрын
Staying abroad 😢 Miss these shops for evening snacks
@vmohan72885 ай бұрын
நானும் ஒரு நாள் ரயில்வே ஸ்டேஷனி லிருந்து நடந்து போனேன்! என் நேரம்! கடை பூட்டியிருந்தது! கண் அறுவை சிகிச் ச்சை காரணமாக கடை லீவுனு எழுதிருந்தது!"
@bhaveshpatel70548 ай бұрын
Delicious Indian food. 🥰🥰🥰
@jayaprasath36646 ай бұрын
So humble person❤
@BlissfulVisions0 Жыл бұрын
அருமையான பதிவு ❤
@RaviNageswaran11 ай бұрын
Iyer swamiji namaskar
@sumi.M3 ай бұрын
Next time inga tha sapdanu😋
@subburocks111 ай бұрын
Super 🎉🎉🎉
@RajRaj-qq3bi2 ай бұрын
Thanks for prompting these Small Tiffin shops ..he needs a round of applause ..Rather than spending thousands of money on high restaurants
@shankars47215 ай бұрын
Madurai la intha hotel Chennai west maambalam la dosa maama kadai kullaam poitu saapdanum.
@ksvijayaprashaant70327 ай бұрын
Nalla irruku video va pakaradhuku 🫶🏼
@Nalinineelakandan11 ай бұрын
Please come nagercoil samy we have not shop like this
@anulogan19698 ай бұрын
உண்மை சொல்லறாரு வாழ்த்துக்கள் 👍🙏
@RajuRaju-jp4rk11 ай бұрын
Excellent 👌
@ranjaniravi609910 ай бұрын
You r wife very great and hardworker
@famehug Жыл бұрын
ஆண்டவன் முருகன் ❤
@swaminathanswaminathan620411 ай бұрын
நன்றி வாழ்த்துக்கள் தலைவர் ரஜினி ரசிகர்
@BanuBanu-li8ru11 ай бұрын
Excellent mama
@lakshmimalini32158 ай бұрын
Respected 🙏 sir when visiting your tiffin anna super sir vazthughal anna vazgha pallandhu your food service sir
@manimakalaigeetha90143 ай бұрын
Om muruga Unga business nalla muraila natakum ayia
@evanjarnashtar4 ай бұрын
எனக்கு இவர் மனைவியை பார்க்க வேண்டும் என்று இருந்திருக்கிறது
@mbsarveshwaran_190810 ай бұрын
சூப்பர்
@BalaSub-c9c11 ай бұрын
Appa ..amma first god
@selvakumarrajakumar2921 Жыл бұрын
Sri super Shop 🙏🙏👍👍👍❤️🌹🇧🇪
@manoharanmanoharan2726 Жыл бұрын
Hi Rolling Sirr. Super Video.
@RollingSirrr Жыл бұрын
Thank you very much bro😊
@manoharanmanoharan2726 Жыл бұрын
Thanks for replying to all my comments in all your videos.
@kusumbhagchandani9820 Жыл бұрын
Superb recipe
@muthumeena-is2rs11 ай бұрын
Super food ❤❤
@tarachandchauhan6557 Жыл бұрын
Sir review in shree Sabri hotel near madurai reilway station Madurai
@muthumeena-is2rs5 ай бұрын
Very nice food 🎉
@umeshka.46515 ай бұрын
No words....🙏🙏🙏🙏🙏🙏
@gasa98864 ай бұрын
இது போன்ற வீடியோக்களைப் பார்த்து, tempt ஆகி இன்று காலை உணவு இந்த கடைக்குச் சாப்பிடச் சென்றேன். இட்லி, பொங்கல், வடை, சாம்பார், சட்னி அனைத்தும் படு மோசம். பூரி சற்று பரவாயில்லை, உண்மையச் சொல்றேன் தயவுசெய்து போகாதீங்க! ஏமாறாதீங்க!
@manojgopalakrishnan55464 ай бұрын
i am having here often. it is so good and so homely.