இதுதான்,ஒருகை கொடுப்பது மறுகைக்கு தெரிய கூடாது என்ற பொன்மொழி,முகம் தெரியாத அந்த வெளிநாட்டு நண்பருக்கு வாழ்த்துக்கள் 👐
@varadharalcy82234 жыл бұрын
பணம் கொடுத்து உதவி செய்த அந்த நல்ல உள்ளத்தை வாழ்த்த வார்த்தைகள் இல்லை. 🙏🙏🙏
@nagarajanannamalai6213 Жыл бұрын
Subber subber
@gv60014 жыл бұрын
ஏழையின் முகத்தில் இறைவனை பார்த்தேன்.... நன்றி..... ரோலிவ் சர்...
@bnchitra25344 жыл бұрын
கடவுள் மனித உருவில் வருவார் என்பதற்கு இதுவே எடுத்துகாட்டு பாட்டி உங்களின் வாழ்த்துகள் போதும்.அருமை நண்பா மேன்மேலும் சிறக்கட்டும் இறைவன் துணை இருப்பார்
@arun1993apr4 жыл бұрын
i cried.......bro ... lots of good hearts are there in the world... god bless the person who gave 2L and small boy sathyam.. 500rs....
@shaguvythes8524 жыл бұрын
First I wan’t to say good job Thambi . If I come to India diffentley I can go to their shop and I will do my best. I want to wish them both to have a good health & happy life. Patti ma I want your blessing for my family. God bless u both Patti ma. Love u. From London
@PakodaBoyz4 жыл бұрын
பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் : எல்லாருக்கும் உதவுவோம் ---- நல்ல முயற்சி அண்ணா and அந்த வெளிநாட்டு நண்பருக்கும் வாழ்த்துக்கள்👏👏👏
@sughirthasudhakar52054 жыл бұрын
So many channels have covered their shop; But this is the most productive and useful coverage by your channel. Excellent 👍
@bharathkumar51674 жыл бұрын
👍
@pr7154 жыл бұрын
Correct👍👍
@kettavanabdul7864 жыл бұрын
Exactly sister..... Thalaivaaa videos oda strength appidi
V can't see god in real life but tht US person who donated 2 lakhs without showing his face n name he s the real god ..2 lakhs can't believe it hats f to u bro n ur family 👍👍🙏🙏
@mallumanga14 жыл бұрын
Ragu S True , kodi punyam kedakkum. S/he is truly a role model to this world .
@meganathng76004 жыл бұрын
God should bless his family members also
@mskumar-nellai66274 жыл бұрын
ஆச்சரியம் தான் அந்த உதவிய மனுஷன் நல்லா இருக்கனும் 💐👏
@வெற்றிஅதோ4 жыл бұрын
பணம் உதவி செய்த அந்த மனிதனின் காலில் விழுந்து வணங்குகிறேன். Rolling sir உங்களுக்கு என் ராயல் சலூட். போன வீடியோல Banana Leaf Private Limited மனோஜ் சார் பதிவில் கூட எனக்கு பிடித்தவர்கள் என்று msf, rolling sir, karthick views இவர்களை குறிப்பிட்டு சொன்னேன்
@rajasekaran4164 жыл бұрын
அற்புதமான உழைக்கும் நல்ல அம்மாக்கள் வாழ்க!வெளிநாட்டு அற்புதமனிதர்,சத்தியம் தம்பி உதவி செய்த அனைவருக்கும் மாணவர்கள்,இளைஞர்கள்,பெண்கள், நான் உதவி செய்யச் சொல்லி அன்பு வேண்டுகோளுக்கு (பதிவு)நல்ல பலன் கிடைத்துள்ளது,அனைவருக்கும் புண்ணியம் கிடைத்துள்ளது.வாழ்க!வளர்க!!
@jothig92044 жыл бұрын
அருமை.... மிக உயர்ந்த மனிதர்......👏👏👏👏👏 நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள் மகிழ்ச்சி.....சத்தியம்.... 👏👏👏👏👏நன்றி அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி
@ஸ்ரீசீதளாதேவிமகாமாரியம்மன்4 жыл бұрын
இந்த வயதிலும் சாதிக்க முடியும் என்ற நோக்கத்தில் வாழும் இரு தெய்வங்களுக்கும் சிரம் தாழ்த்திய வணக்கங்கள், தாய்க்கு
@prabaharanm93204 жыл бұрын
The person who has donated this huge sum is really a great hero.
@rajaa50534 жыл бұрын
அண்ணே உங்களுக்கு முதல்ல வாழ்த்துக்கள்🙏
@ViyabaramPannalam4 жыл бұрын
Rolling Sirr ji , சூப்பர் ஜி :) மிக அருமையான செயல் :) பணஉதவி செய்த நண்பர்கள் அனைவருக்கும் பெரிய நன்றி :)
@rajasekaran4164 жыл бұрын
2 லட்சம் கொடுத்த அந்த வெளிநாட்டு மனிதர் முகத்தை காட்டுங்கள் உங்களை(முகத்தை) பார்த்து ,அனைவருக்கும் உதவி செய்ய துாண்டுகோளாக இருக்கும்,நீங்கள் வாழ்க!வளமுடன்!You tuber உதவி மிகப்பெரியது.... சகோதரருக்கு நன்றி!
@shanthiips53244 жыл бұрын
இது ஒரு த்தூ
@kalyanibalakrishnan76474 жыл бұрын
பாட்டி இன்னமும் வேலை செய்ய தயார் என்கிறார்! எத்தனை உயரமான உள்ளம். உடல் தளர்ந்தாலும் உள்ளம் உறுதி! அனைவருக்கும் எடுத்துக்காட்டு பாட்டி! இந்தியாவின் எதிர்காலம் இவர்களை போன்ற உண்மை உழைப்பாளர்களே! இறைவா இவர்களை காப்பாற்று!
@duvvinaveenbabu4 жыл бұрын
God bless the guy who donated 2L, kind hearted person.
@ajoyvijay114 жыл бұрын
Please try to guide them still they get settled because they can't handle everything on their own
@budworld93984 жыл бұрын
Yes true👍
@mathangis5984 жыл бұрын
So true
@SathyamLKece4 жыл бұрын
Can't control tears anna 😭🥺🥺🥺 Avlo santhosama iruku paati ma mami ma 🥺♥️🖤💚 koodiya seekrathula naanum en frnd sivaramakrishnan um unga kadai ku vanthu sapduvom paati ma mami ma 😌♥️ Antha US annanuku romba romba thanks🥺🥺💙 and balajiee anna ungalukum romba romba thanks Anna 🥺💚 Enna solla ne therla.. manasu neranja matiri iruku.. shop grand opening kaaga waiting 🥺🖤♥️💙💚💚💙 love you paati ma mami ma US anna and balajiee annaaaaa 😘🤩🥺🖤
@lovestatus69144 жыл бұрын
Bro nalla varuvinga bro,luv u bro
@parvathyramanathan82564 жыл бұрын
God bless you my child. Indha vayasula la unakku idhu panna ninachudhu, romba periya vishayam
@parvathyramanathan82564 жыл бұрын
And a big salute to the gentleman from US who has helped paati and Mami. And of course, tons of thanks to Balaji
@muthukrishnan44974 жыл бұрын
Manuzan sir neenga
@SathyamLKece4 жыл бұрын
@@lovestatus6914 😊❤️
@apadharnasivakumar39004 жыл бұрын
The gentleman who has donated the two lakh rupees is like God. Hats off to him. May his tribe increase in this world.
@dividd75434 жыл бұрын
Oh my God... Ipadium manusanga irukangala... Name and face kuda kaatama Ivlo huge amount..... Tears in my eyes..... God bless him a lot and also that small boy... Huge heart Indha Chinna vayasula... ❤..enadha money irukavangala irundhalum Ivlo Peria manasu 2L yarrukume varadhu.... Great
@gokulkrish38393 жыл бұрын
அடுத்தவன் கண்ணில் இன்பம் , காண்பதும் காதல் தான் !!❤️❤️ no words to say brother💥
Rolling sir super பணம் கொடுத்து உதவிய இரு நல் உள்ளங்கலுக்கும் மனம்மார்ந்த வாழ்த்துக்கள்
@nellaiesakki68004 жыл бұрын
Super anna என்றும் இறைவன் ஆசிர்வாதம் உங்களுக்கு உண்டு. பாட்டி கடை மென்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்
@tamiltuber62704 жыл бұрын
God bless the unknown gentlemen who is generous and all the others who helped them fulfill their dream. The person who didn't want his name to be revealed is a rare find, your generations are to be blessed for your good deed. Balaji you and your channel will be blessed abundantly for acting as a bridge for them to receive all the help. One happy video..!!!
@saathrokcreation10844 жыл бұрын
Romba romba.....thanks Sir ivangaluku udhavi pannathuku 2 lakhs perusu illa unga manasu thaan perusu. Antha collage thambi kum en manamarntha nandri God bless you pa.
@worldgangleader45874 жыл бұрын
அண்ணா மகிழ்ச்சி அண்ணா ரொம்ப பெருமையா இருக்கு உங்கள் சேனல் பார்க்கும்பொழுது நீங்கள் தொடர்ந்து இப்பணி செய்ய வேண்டும்
@senthamaraiselvik56754 жыл бұрын
God Bless You Sathyam thambi... Periya manasu ungaluku... Nalla uyarntha nilaimaiku varanum neenga nu kadavulai vaendi vaazhththaraen pa...
@seetharamanramesh36344 жыл бұрын
Sathiyam is the Real Super Star since he paid without any income . 2L sir a big salute to you! We get enough rain because of these people only. At 89 Starting a shop , pinnacle of confidence . Rolling sirr team you are too human!!!! God bless you all. Pray god to show the way to many other people like these elderly people who are longing for these kind of support.
@karthickvignesh4 жыл бұрын
Sathya ... இந்த வயசுல நல்ல எண்ணம் தம்பி... God bless u...
@r.jaisairam.r5194 жыл бұрын
ஆம்🙏🙏
@SathyamLKece4 жыл бұрын
😊❤️
@narayanansubramanian60194 жыл бұрын
Hats off to the channel. May this service continue. God bless
@lavanyabharathi33414 жыл бұрын
Donars r really having huge heart...👌👌N especially D entire credit goes to U... Wdout U it wasn't Possible... 👍👍Tracing wrds to describe abt helping nature of sathyam...Tears in my eyes 😧😧
@jothijothi7414 жыл бұрын
பணம் கொடுத்த அந்த வள்ளல் பெருமானுக்கு ரொம்ப நன்றி வயதானவர்கள் எப்படி பார்க்கும்பொழுது
@glokeychain13154 жыл бұрын
Rolling Sir blessings to you..... blessings to the gentleman and the boy......u have won so many hearts.... Great going
@harikrishsbc4 жыл бұрын
Rolling brother food video va paaka vantha அழ வெச்சி anupuriye நியாயமா 😭😭. 2lakhs periya விஷயம் sir adhu அந்த மனசு தான் கடவுள் 👍🙏 உங்க video voda unga mela இன்னும் மரியாதை koodidichu🙏👍
@sureshsampath95644 жыл бұрын
பணம் கொடுத்தவுடன் சில பேர் சுருட்டி விடுவார். This channel n this man superb. God bless them.I am not able to control my tears.
@karthickk74924 жыл бұрын
Sir அருமை, இது போன்ற கொடுக்கும் மனம் உள்ள மனிதர்கள் மிகவும் குறைவு. இது போன்ற பெரிய youtuber கள் முன்வந்து உதவ வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றென். வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் 🙏🏻🙏🏻🙏🏻
@umasatish44184 жыл бұрын
Great human beings especially that school boy hat's off guys
@prakashvish39884 жыл бұрын
இது தான் வாழ்க்கை ஒருவருக்கொருவர் உதவி செய்வதே சிறந்த வாழ்க்கை மற்றவர்களை ஒதுக்கி வைப்பது அல்ல.... உங்களுக்கு உதவி செய்தது போல் மற்றவர்களையும் ஒதுகமால் உணவு அளியுங்கள் வாழ்த்துகள் 👍
@meenakshim73254 жыл бұрын
My hearty wishes to that great man who gave them 2L rupees .god bless all u and ur family and patti all the best for your business and last one that young man gave them 500rs it's a small amount but he have big heart
@SathyamLKece4 жыл бұрын
😊❤️
@meenakshim73254 жыл бұрын
❤️❤️
@mohanrajan21254 жыл бұрын
என்னத டா கொண்டு போக போறோம்..பணம் காசுலாம் ஒன்னுமே இல்ல.... இந்த மாதிரி அன்பை பார்க்கும் போது உள்ளம் நெகிழ்கிறது.... இந்த உதவும் குணம் கடைசி வரை இருக்க வேண்டும்...நம் அனைவருக்கும்!!!!
@saisudhan63724 жыл бұрын
நன்றிகள் பல கோடி.. நன்கொடை அளித்த நல் உள்ளங்களுக்கு.. உங்களுக்குத் தான் அந்த புண்ணியம் அண்ணா..
@ramanathandhanasekar64814 жыл бұрын
Happy for that person who gave money and helped this family.. neenga suspensea irukurathu first day first show rajini padam vijay ajith padam partha maari goosebumps varuthu.. mei silirkuthu🙏🙏🙏 hardworking singapengal parkumbothu perumaya iruku😍😍😍 Thankyou @Rollingsir for this amazing video❣
@aravindjayakumar44274 жыл бұрын
It's one among of heart touching video! Thanks a ton to the one who has lent his help to them, and thank you for putting such content - Rolling Sir!
@akisubbu4 жыл бұрын
Felt very emotional while seeing this video. What a happiness on both the patti's face..Thanks is just a simple word to Mr.Rolling Sir & his team (dont know your name) to get this video to the world. Special admiration to all the donors. This US gentleman & the student stood out :) God bless them.You guys have realized the dreams of this senior citizens
@d.gopalakrishnan53134 жыл бұрын
உங்களது நல்ல முயற்சிக்கு கிடைத்த அன்பு பரிசு வாழ்த்துக்கள்...
@lakshmidinesh90884 жыл бұрын
Rolling Sirrr🙏credit goes to U, God bless you All😍& the person who doesn't even want to show his identity,I fell in luv with tht person,, God bless him/her with health, happiness and prosperity!😍💐🙏
@ganeshraam22554 жыл бұрын
Really appreciate the person who donated this big money for them.... god is there...
@vijaym34774 жыл бұрын
Superb, கண்ணுக்கு தெரியாத கடவுள்
@kalaivania10454 жыл бұрын
இப்படி ஒரு காலத்துல இப்படி ஒரு நல்ல உள்ளமா நீங்க வாழ்க வளமுடன்
@sreenathganapathy50894 жыл бұрын
Haven't cried over a video on KZbin. I wish the guy who donated and the guy who gave this to them a hundred years of life.
@saj1924 жыл бұрын
Ethukku dislike panniyavanga manithana........ you did a good job... Love from Kerala ❤️❤️❤️ 2 crore blessings for that 2 lakh donated person 🙏🙏
@vallikannan89284 жыл бұрын
மனிதம் வாழ்ந்து கொண்டிருக்கின்றது சில இப்படிப்பட்ட உதவும் நல்ல மனிதர்களால். அமௌன்ட் ஊர் பேரோட சொன்னீங்க பாருங்க உங்களுக்கு மிகுந்த நன்றியும் வாழ்த்துக்களும்
@north_kannamma4 жыл бұрын
Indha madhiri help pandravanga irukuradhala dhaan innum naatula nalladhu nadakudhu God bless you man just awesome thanks ❤🌹
@nilashinitamilselvan3164 жыл бұрын
நல்லுள்ளங்கள் அனைவரும் நலமோடும் வலமோடும் வாழ்க பல்லாண்டு........கொடுத்து பெருக இன்பம்.....வாழ்க வையமெல்லாம்....
@naraynns3 жыл бұрын
Tears are rolling !! salute to the noble souls for their broad mindedness ! Namsakrams to Kamala patti & amma Kausalya patti !! Special thanks to Balaji & ur channel for this priceless service
@nathannaveen96004 жыл бұрын
Wow...so happy to hear that.. God bless you pathy Amma And her mother And also those are helping them thank you so much.
@sujisuji20904 жыл бұрын
Wowww❤️ Antha manasu than kadavul💯 Good job rolling sir 👍 Paatii proves age just a number😎
@karthikeyant23794 жыл бұрын
God bless you friend!!! Your help to these grandmas...will keep ur family blessed with lot of happiness!!!
@tummieskitchen50253 жыл бұрын
Kasta padura kudumbam kuda eppovum kadavul thunai erukum.... Avalai padathinga amma.. rolling Starr u have done a really good job.... The person who helped these two ladies....God will be always with them...and bless them.... 😊
@iyershivkumar20904 жыл бұрын
This coverage will moist the eyes whoever views this one. The 2 "young" ladies will rock in days to come. You also rock bro.
@bioherotv12564 жыл бұрын
This channel is uplifting everybody before i think one briyani shop near kelambakkam now this veg shop nice good work .
@jalakandeswarreddy52044 жыл бұрын
I was praying for them from March I posted it in fb that channel should encourage them this is the first time God blessed the mom and grandmother happy for them and this is your best video sir good they got 🙏
@selvapriyadharshini27144 жыл бұрын
So much of people wasting their money in something but some of them are trying to help others mainly to achieve their dreams . See their smile they're in the path to make their dream come true . Thanks for the members who gave their support to them ❤️
@antoooopiouss4 жыл бұрын
Intha kaalathula ipdi oru manushana... Avar incase intha comment a padichanganna... Neenga unmaile peria manushan sir....2 lakh is a serious money..
@navina81084 жыл бұрын
Thanks bro
@malarmagi7514 жыл бұрын
இந்த மாதிரி நல்ல மனசு இருப்பவர்கள் உள்ள வரை மழை பொய்க்காது மனிதம் பொய்க்காது வாழ்க நல்மனம் வாழக வளமுடன் 🙏
@aramseitamizha66674 жыл бұрын
Oru kozhandai oru 500 rs koduthrukaan. Paattikku avalo sandosham !! Channel nadathum theivaathukkum and nankodai seidha theivaathukkum kodaana Kodi nandri 🙏🙏🙏
@vimalakalyanasundaram34584 жыл бұрын
Exactly arumaiana v arthai
@joshuajey62364 жыл бұрын
Oru Nalla manusan aasapatu anupuna kaasa neenga edhvum pannama apdiye avangalta kondu sethutinga paarunga Vera level..Keep doing your noble work bro..God bless you🙌
@dolm48464 жыл бұрын
oh m so happy that 2 people helped them god bless. thinking about these people if I had money. to send.
@balasambasivan18154 жыл бұрын
வாழ்த்துக்கள். உலகில் மழை பொழிய இவர்கள் போல் கொடையாளி இருப்பதால் தான். அன்பளிப்பு அளித்த அன்பு உள்ளங்கள்ளுக்கு வாழ்த்துக்கள்.
@shanthiebenezer2034 жыл бұрын
A great heart to the subscriber to gift such a huge amount to the ladies. God bless you abundantly
@98405420954 жыл бұрын
மனித குளத்தின் தெய்வம். வாழ்க பல நூறு அன்டு. நான் வணங்கும் அன்னை வேளாங்கண்ணி தாய் ஆசிர்வதிக்குமாறு பிராத்திக்கிறேன்
@snirmalkumar894 жыл бұрын
My hearty wishes to everyone who contributed they can 🙏🙏
@krishnanrengarajan66964 жыл бұрын
Heart touching! 100 thodanum paati touchwood..
@balajirajendiran47294 жыл бұрын
Brother unga channel la subscribe panathuthukuuu romba happy ah irukku antha 2 lakhs kudutha thozharkuuu en manamarntha nandrigalll nalarupinga sir also sathyam really happy to your helping thought god bless you all
@umasarvesh29283 жыл бұрын
Enavum 60years agividadu ennal help banna mudiyaathu nilaiyil neengal help banna du very very happy God bless you and your family 🙏🙏👍
@nirureddy3824 жыл бұрын
Giving 2 millions and not even reveling their name .. such a great person ..lead a happy life bro /sis Those granys were soo happy filled with happy tears ..
@gokulakrishnanpalaniswamy78214 жыл бұрын
really Great Job Mr. Balaji. because of your video, good hearted persons have come together to support the elderly persons in their hard hours. Keep going on. Congratulations for your efforts.
@jomayusa4 жыл бұрын
Generous Anonymous Giver, Trustworthy KZbinr Rolling Sir, and Two Hardworking Inspirational Women. All will go well for the Trio Team 👋🇩🇪
@murugaboopathin28134 жыл бұрын
தர்மம் தலை காக்கும். நல்ல மழை, இவர்கள்களால் நாம் வாழ்கின்றோம்
@mohanasundaramg72743 жыл бұрын
கனவிலும் நினைத்து பார்க்க முடியாத காரியம். கடவுள் உங்களை தேர்வு செய்து உங்க மூலமாக நடத்தியிருக்கிறார். நீங்களும் ஒரு வகையில் புண்ணியவான். தொகை கொடுத்து உதவிய அந்த மகான் திசை நோக்கி வணங்குகிறேன்.
@vinodkeshav92134 жыл бұрын
God bless that Gentleman for such a generous support to these grandmas. All the best grandmas for your new hotel and wish all the success.
@BaalaMSS4 жыл бұрын
Great work bro. Thanks to you and to the people who have supported.
@HariKrishna-oc2of4 жыл бұрын
Intha maathiri aalungalam help panuratha paakurapatan kadavul etho oru moolaila vaalnthuttu irrukan nu thonuthu....nandri sir ungaluku❤️
@MuraliK1274 жыл бұрын
Brother great job, impressed , who donated money he is a good hearted person
@dhiyaneshwaranrajendran64214 жыл бұрын
Avan avan 10 rs kuduthaave sticker pottu banner adikuraanga... ithula neenga vera level bro... true inspirational live long... kudos to the channel
@divyaganesan12874 жыл бұрын
Really encouraging. Feeling so good to see that they're getting help. Motivating me to help others too.
@arunt78414 жыл бұрын
Unknown gentle & sathiyam ,God will bless u & ur family.... Hats off to u both....
@naliniramka44604 жыл бұрын
உங்கள் சேவை மகேசன் சேவை..மேலும் மேலும் வளர்க! ரோலிங் சார்ர்ர்ர்😎😎
@sharavatimpsishara72854 жыл бұрын
thank to donar . and 99 and 73 paties god bless u kadaval ungalukku arogyam kudukuttum
@Lallissamayalarai4 жыл бұрын
Great initiative by @Rollingsirrr channel!Just after watching the previous video we had bought food from Parasakthi Nilayam!Very happy to see them smile!
@esshetha7thh7514 жыл бұрын
May God bless you Sir 🙏
@rl59144 жыл бұрын
👍👌👍👌🙏💕
@arirag2richest4704 жыл бұрын
Kausalya Amma 🙏 Vaazhthukal...ellaam...nalamai vantrum..kavalapadama erumga...Aiyyavum Appaavum unga-kooda erukku...nallatea nadakkum...🙏
@ஸ்ரீசீதளாதேவிமகாமாரியம்மன்4 жыл бұрын
தானத்தில் சிறந்த தானம் இரண்டாவது சொர்ண தானம் அதை கொடுத்து உதவிய அன்பு அண்ணனுக்கு வாழ்த்த வயதில்லை அதனால் வணங்குகின்றேன்
@nirmalagracymahadevan754 жыл бұрын
Satyam Thambi your friend Siva Rama Krishna wish you a happy birthday. Who donated 2 lakhs Thank you Brother God bless you.🙏🙏🙏Balaji Brother. Vaalga valamudan.🙏🙏🙏
@anithaak33574 жыл бұрын
God bless you gentleman who has generously donated to this seniors. 🙏🙏🙏
@devimaheshwari41654 жыл бұрын
Rolling sir... I Salute you....i can't express my emotions... Feeling very great about you... I respect you....
@rushithafonseka4 жыл бұрын
I got tears watching this. Generous people like you really set example for us. I have no words for you. 🙏