I'm a tamizhan living in Karnataka for almost 20 years, kannadigas are kind hearted and generous people ❤️. ಸಿರಿಗನ್ನಡಂ ಗೆಲ್ಗೆ ಸಿರಿಗನ್ನಡಂ ಬಾಳ್ಗೆ. ಜೈ ಕರ್ನಾಟಕ வாழ்க வளமுடன் 🙏
@karunapooja70543 жыл бұрын
நான் இந்த வீடியோ பார்த்த பிறகு , இந்த முட்டை பருப்பு செய்தேன் , வீட்டில் அம்மா ,தம்பி என அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள்.... இந்த வீடியோவை பகிர்ந்த உங்களுக்கு மிகுந்த நன்றி அண்ணா........ எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி , இன்முகத்துடன் , உணவக(ரகசிய) சமையலை பகிர்ந்த அப்பாவுக்கு என் இதயப்பூர்வமான நன்றிகள் பல............
@megalathangaraj.84423 жыл бұрын
உங்கள் சமையல் மிக மிக மிக மிக அருமை. உங்கள் சமையலுக்கு நாங்கள் அடிமை. மிக மிக அருமையான தெளிவான சமையல் செய்யும் முறை. உங்கள் பக்குவத்தை பார்க்கும் உங்கள் வீடியோவை அதிகம் பார்க்க வேண்டும் என்ற ஆசை வருகிறது. நீங்கள் மிக அருமையான சமையல் முறை. வாழ்த்துக்கள் சார்
@sarojar63653 жыл бұрын
நல்ல விளக்கமாக புரியும்படி சமையல் குறிப்பு சொல்லிக் தருகிறார்.வாழ்க வளமுடன்.
@selvisundarasamy6543 жыл бұрын
உங்களை போல நல்லவர்கள் இருப்பதால்தான் மழை பேய்துக் கொண்டு இருக்கிறதது வாழ்க வளமுடன்
@sarathbooshanan90233 жыл бұрын
உங்களது தமிழ் கேட்க கேட்க அசைய இருக்கு ஐயா.... Thanks... I love every egg mixed dish.... Definitely I ll try this shortly....
@mangeshhercule11933 жыл бұрын
நீர் மனிதன் அய்யா, you're a real Human being, Very Happy Sir
@sowmyaraguraman35283 жыл бұрын
Person with a golden heart. I am from Karnataka living in Tamilnadu. Both states are dear to me. Listening to his way of speaking Tamil, you can feel the sweetness of both languages. Very happy to see this. Applauding the spirit and spread happiness and oneness everywhere.
@vksarthi3 жыл бұрын
Well said
@27hatchlane3 жыл бұрын
Only politics divides us .... Both Tamil and kannada people are good in nature .... vote banking spoils the unity
@mangeshhercule11933 жыл бұрын
Yes Sir he is a good hearted Man
@saraswathisangeetha40573 жыл бұрын
Yess well said alll...though banglore tamilians we always love each other so much more than siblings...jai karnataka maathe❣❣❣❣
Vetri peruvathu eppadi / How to become successful? 1) Have your own style 2) Be humble 3) Learn your customer's language and culture 4) Respect all 5) Be pride in what you do and happily promote. Krishnappa Gowda Sir...huge respect and thanking you for not just sharing your recipe but also for sharing your life lessons.
@rajkumarps94643 жыл бұрын
அருமை அற்புதமான சமயல் நல்ல குணம் கொண்டவர்.. வாழ்க வளமுடன் ..வாழ்க பல்லாண்டு
@manjulamanju16333 жыл бұрын
👌👌👌👌👌👌
@s.vijayakumars.vijayakumar67482 жыл бұрын
Super
@subramanians21703 жыл бұрын
சமையல் நன்று. பேச்சு நன்று யதார்த்தமான பேச்சு . மிக அருமை. நன்றி சார்
@vaiyapuriravichandran8994 Жыл бұрын
கேட்க கேட்க இனிமையாக்உள்ளது. வீட்டில் உள்ள அனைவரும் சமையலை தெறிந்துகொள்ள வேண்டும். குழந்தைகளுக்கும் சொல்லிதர வேண்டும்.
@bharathikumar16323 жыл бұрын
Appa ungla pakkum bodu unga varyhaigal kekkumbodu romba positive va feel pannrren.....indha age la neenga romba energetic ka positive mindset la irrukinga..... I am so proud of you..... keep it up ayya
@stanlymaxwell55552 жыл бұрын
Thanks 👍 for very good recipe simple like to watch this type of recipe very much you are great fantastic
@krishnanvgood95263 жыл бұрын
அய்யா உங்கள் குரலை கேக்கும்போது... .....கன்னடம்கலந்த தமிழ் போல் உள்ளது...............அருமை
@kanniyappankanniyappan63563 жыл бұрын
மிக்க நன்றி சார்🙏💕 உங்கள் காணொளியை தினமும் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் சார்.
@harigowda68972 жыл бұрын
Indian Languages are great Assets, Fortune & Great culture of INDIA, my Royal Salute to Mr. Krishnappa GOWDA, a proud INDIAN, i wish Big Sucess to GFC
@rajesperumal3723 жыл бұрын
NAINA your receipes and the way you explain on the ingredients and it's rationale is amazing. Thank you so much and keep rocking!!
@Deepu26923 жыл бұрын
Krishnappa aware nimma recipe thumba esta Patti nodutteve tumba chennagi aduge madtira and tumba chennagi maathadtira wow👌👍😍🤗💝☺️😗🤩👌👌👌👌👌👌👌👌🏻👌👌👌👌👌👌
@reenamathew44183 жыл бұрын
Chef sir.. Salute for your good heart. You are one pure soul. May god bless you.
ஐயா உங்கள் கருத்துக்கு நன்றி நீங்கள் ஒரு சில வித்தைகள் உங்களிடம் உள்ளது ஐயா கன்னடம் மொழி கலந்து சமயல்லுக்கு மொழி தேவை இல்லை சூப்பர்.
@vigneshwaran59283 жыл бұрын
நல்ல மனிதர்... மென்மேலும் வளர்ந்து வர வாழ்த்துக்கள் 🙏🙏
@thiyagarajana41963 жыл бұрын
மிக்க நன்றி ஐயா தங்கள் பேச்சு மிக நன்றாக உள்ளது.
@senthamarairajup74213 жыл бұрын
Requirement
@senthamarairajup74213 жыл бұрын
மிக்க நன்றி தெரிவித்து கொள்கின்ரேன்
@prathibakothandaraman42153 жыл бұрын
Please continue this series bro. We want all his 500 plus recipes. Such a kind-hearted man he is 🌻🌻
@rathanathavamani31803 жыл бұрын
Great human being
@senthiln75213 жыл бұрын
ஐயா உங்க சமையல் அருமை உங்களுடைய பேச்சு செம்மையா பேசுற எங்கோ
@velkumar30992 жыл бұрын
அனைத்து சமையல் குறிப்புகளும் அருமை். இது கூட 10 கிராம் மிளகுத்தூள் சேர்த்தால் மிகவும் அருமையாக இருக்கும்.
@SuperSanthosh19913 жыл бұрын
Bangalore Tamil slang super 👌🏻👌🏻👌🏻 your cooking style & recipe was ultimate ❤
@ajithkasi85473 жыл бұрын
சமையலை விட இவர் பேச்சு ரொம்ப சுவையாக இருக்கிறது வாழ்த்துக்கள் மாஸ்டர்
@posadikemani94423 жыл бұрын
அருமையான வர்ணனை மிக பிரமாதமான ருசி மிகுந்த ஒரு சாப்பாடு
@jeshimafathima17863 жыл бұрын
8
@ranganathan5353 жыл бұрын
Super Master your words are more tastier than your presentation and presentation your Tamil is Kannadigan slang your invitation is very encouraging and convincing
@suseelajohn75423 жыл бұрын
SUPER
@dharma96raj3 жыл бұрын
இவரு பேச்சுதான் கேக்க முடியவில்லை
@AlexsyaTVchannel2 жыл бұрын
எளிமையான பேச்சு அண்ணா உங்கள் சமயல் டிப்ஸ் மிகவும் அருமை
@nishasindhu65703 жыл бұрын
என்னோட அப்பா போலவே இருக்காரு அவரோட சமையல் பேச்சு எல்லாம் அருமையா இருக்கு வாழ்த்துக்கள் அப்பா👌
@salemselvisamayal21663 жыл бұрын
I have bought ur GFC masala in Amazon & I am doing many dishes with this masala. I am following ur channel sir& I tried all ur dishes, came out well sir. Thank u sir. I from salem sir.
@SaranyaMuthu13 жыл бұрын
New recipe to try..what a awesome man to explain everything so detaily..great love for our indian food..huge respect for him..
@srajasri3663 жыл бұрын
அருமை, உங்கள் பேச்சும் அழகு.உங்கள் தமிழ் நன்று.
@muraliaj51293 жыл бұрын
Super master , you speech is so encouraging. Thankyou master , i will definitely try in home.
@kalpanaa.c15743 жыл бұрын
Sir the way you speak and teaching cooking is superb . Great work and noble work is cooking. You are doing great
@samuraidwarrior3 жыл бұрын
Not a joke it is .. he is such a daring man who s giving away his own hotel recipe for public .. i respect him .. he jus want our indian food to go to world🙏🏻
@vigneshwaranJayaperumal3 жыл бұрын
A gem to be honest! 💎 Such a kindhearted person sir you are. We love your nature than the food you cook for us😇 We all appreciate your work.
@Mysongs17483 жыл бұрын
அய்யாவின் பேச்சு சமையல் அனைத்தும் சூப்பர் வாழ்த்துக்கள் அய்யா
@lavanya.kirissivm20173 жыл бұрын
Thanks appa, it's looking so yummy 😋. definitely I will try this dish.
@ncr56053 жыл бұрын
Really super sir. You are so nice and your recipes also. Pray god to give good health, wealth and peaceful life. 👍👍👍👌👌👌👌💐💐💐
@vpsindian35103 жыл бұрын
Ayya your presentation is very good. Helps all level people.
@PK-yh2vu3 жыл бұрын
I’m amazed by his passion about cooking
@இனியஇல்லம்-ப2வ2 жыл бұрын
தங்களின் பேச்சு அருமை"தாங்கள் சொல்லி குடுத்தது போல"சிக்கன் பிரியாணி செய்தேன்"அருமையாக உள்ளது என்று என்"குழந்தைகள்"சொன்னார்கள்"திருப்தியாக இருந்தது"
@r.s.reyvathishreepillai9463 жыл бұрын
வணக்கம் ஐயா!!! you are SIMPLY SUPERB!!! from MADURAI
@chitrasujit47373 жыл бұрын
HONOURABLE KRISHNAPPA 🙏 unga samayal unga speech rendumae avlow superb pa.. Adhaivida unga manasu.... No words to say pa.... Oru amma maadiri neenga soldra tips n advice keakumboadhae kanla thanni varudhu pa... AAN PARASAKTHI pa neenga... Karnataka la roamba pudicha n madikira person HONOURABLE PUNITHRAJ and HONOURABLE KRISHNAPPA 🙏 🙏 neengalum unga samugamum nalla irukanum pa நன்றி 🙏 😊
@sheikimam63083 жыл бұрын
👌👏👍
@vikramviky5142 жыл бұрын
Really super I tried today it's awesome, thanks🙏
@salamsayang82033 жыл бұрын
King heart person he teach the secret recipe non people will teach easyly...God bless him
Naan samaten sir romba nalla irunduchu. Thank u .......🙏🙏🙏🙏🙏
@rabioandrew32122 жыл бұрын
Super Anna . I will try this recipe and feed my family . Dhanyvad 🙏
@menalbegum31803 жыл бұрын
Sir neega samaikuratha Vida neega sollitharra vithame super
@bharathi47473 жыл бұрын
Neenga pesura TAMIL ke paakalm.. Loved your video.. Watched first time.. Superb job.. Sure I want to try this..
@neelakantanm91573 жыл бұрын
As usual your demonstration and cooking style is simply superb. How fast your speaking in tamizh I know you are a neelagiri person eventhough your fast expression looking very nice. Hat's of Krishnappa for another recipe.
@salamsayang82033 жыл бұрын
I like him the way he teaching his secret recipe...ask uncle to teach us vegetarian dalcha...may help many here....God bless
@mohanbabumohan27853 жыл бұрын
Very nice to say ur cooking style and wonderful speech. Thak you.
@GuGhaRaj3 жыл бұрын
For his product marketing ,he ready to reveal all the secrets of hotel taste recipes .nice man with good business knowledge.thx .btw say all ingredients in grams.
@catherinemalathi3 жыл бұрын
Excellent sir. God bless Your good thoughts and deeds.
@pavithra89ganesh3 жыл бұрын
Thank u so much both for ur efforts n wonderful recipes sir.. Eagerly looking forward for more videos n unique dishes sir🙂👌👌
Amazing, the way u talk and tamil speech and recipes excellent chef. Tq. Hearty Wishes to reach yr goal.
@gracekarnik58302 жыл бұрын
Sir u r great great human, if everyone is likei how nice this world wl b.
@anbusamson80253 жыл бұрын
👍🤝😃அருமையான அன்பான செயல் முறை விளக்கிய அய்யா வாழ்க வளமுடன் 🙏
@nishanthak29183 жыл бұрын
Super uncle long time I heard Bangalore Tamil the recipe is amazing I’ll try.you are a good man.
@badarjahan16633 жыл бұрын
No doubt he is a great human with good heart
@sarahezekiel79763 жыл бұрын
Namathe uncle, The way of teaching and expression is really excellent uncle. Really I'm born and bought up in bengaluru sriramapuram and married in chennai. I want all your masalas. Please suggest me how can I buy.
@RollingSirrr3 жыл бұрын
Amazon link in video description please check it sis😊
@sarahezekiel79762 жыл бұрын
OK thank you v.much sir
@sudhanagaraj67783 жыл бұрын
Very nice dish sir. Tamil nalli chengi mathadithira. Very good sir.
@Devilop_1653 жыл бұрын
Such a great man 😊👍❤
@yashurk72003 жыл бұрын
Thank u sir naanu veg Biriyani Madidde Namma maneyavaru Ella full ista pattare, plz veg recipes madi
@nirainjankumar48923 жыл бұрын
Thalaivare unga speech semaya irukku unga kaiyala sapidanam nnu thonuthu Arcot Biriyani senji kanpikkaVum👍👍👍👍
@அன்பேசிவம்-ழ2ந3 жыл бұрын
மா என்பது பெரிய💪👍 மனிதன் தான் இதுவே உண்மை🤔 தங்கள்👳 நாட்டின் முக்கிய மானவர்கள்.
@savithaskitchen85273 жыл бұрын
Sir nivu thumba chenagi explain madthira 🙏
@atbabu1873 жыл бұрын
உங்க பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும்
@suthanministrys40433 жыл бұрын
Iyya valkka valamudan Thanks for your tips
@megalathangaraj.84423 жыл бұрын
Rolling chair good job. Krishna pa very very very very talent man
@naanee21483 жыл бұрын
நிறைந்த மனசுக்காரர்....👌👌👌👍
@tuuyfdxddftiudee80853 жыл бұрын
He is king of chef
@elangovanr82933 жыл бұрын
Dear krishnappa anna, in which ever language you teach us, it is very nice, your kannada is wonderful and your tamil is also very nice, Long live krishnappa anna💪👍🙏
@HaseeNArT3 жыл бұрын
😋🤤😋🤤😋🤤😋🤤😋🤤😋🤤 உனை எப்போது உண்டாலும் தெகுட்டாத அமுதம் நீ அளவுக்கு மீறி உண்டால் குமட்டுகின்ற அனலும் நீ.....
@vijayasheelachakrapani67843 жыл бұрын
Sir neenga kannadigara if so elli edira bangluralli ,nimmo adage sakkathu ,nimma mathur super, naan tamil but iam very fluent in kannada.
@gwsalyajesus16903 жыл бұрын
Thank u appa uinka samayal vera leval chicken kulambu recipe poduinka appa pls
@gknatural40733 жыл бұрын
Super voice very nice நல்லா பேசறிங்க
@elangomarimuthu87412 жыл бұрын
Sevai thodaratum.i buy ur all purpose Masada. Very nice.
@jeyamurugansingaravelan74323 жыл бұрын
சமையலவிட உங்கள் பேச்சு சூப்பர்
@balatk43713 жыл бұрын
We have tried this dish Tastes awesome
@kandasamym65943 жыл бұрын
எண்ணெய் ஊத்தி கட்டுப்படி ஆகாது விக்கிற விலைக்கு. நீங்க பேசரது இனிமையா இருக்கிறது. ஆனா ரொம்ப பேசறீங்க. வாழ்கவளமுடன்
@machaimiloais3 жыл бұрын
I love this uncle so much ❤️❤️❤️❤️
@inthiraraointhirarao95983 жыл бұрын
Super Appa I like this recipe
@viewsofdharshan59983 жыл бұрын
Sir because of u he increased his Tamil speaking skills
@rajnaturelover19913 жыл бұрын
Thanks for your Good Heart ♥ krinappa uncle
@priyakutty9576 Жыл бұрын
Spr uncle nenga pesaradu arumaiya iruku
@gracekarnik58302 жыл бұрын
Sir fantastic human being , y our ministers don't see ur videos to improve themselves