இந்த காலத்திலும் தரமான உணவு வியபார நோக்கம் இல்லாமல். இங்கே மனிதம் மனிதரிடம் வாழ்ந்து வருகிறது.
@prakashadhi27182 жыл бұрын
.,
@venkatraman5422 Жыл бұрын
இம்மா மணிதர்களால் உலகம் வழ்கிரது. கருணாநிதி குடும்பத்தாரால் தமிழகம் நாசமாகிக் கொண்டிருக்கிறது.
@mbalubaby4575 Жыл бұрын
பசியாத்தும் அனைவருமே கடவுள் ஆசி பெற்றவர்கள். நல்ல விஷயம்.
@sattiavanydatch85862 жыл бұрын
மனித வாழ்க்கைக்கு உணவுதான் உயிர் நாடி அதை அழகாக செய்கிற உங்களுக்க என்நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க
@nedungalshanmugam17472 жыл бұрын
அருமை அருமை அருமை எல்லாம் அருமை இதை நடத்துபவரும் இதற்காக பணிபுரிகின்ற சமையல் செய்பவர்களும் கிளீனிங் செய்பவர்களும் காய்கறி வெங்காயம் இவைகளை தயாரித்து கொடுப்பவர்களும் பாத்திரங்களை தூய்மை செய்து கொடுப்பவர்களும் உடல் ஆரோக்கியம் நீண்ட ஆயுளோடு மனித சேவை செய்ய இறையருள் இவர்களுக்கு நிறைய ஆயுள் ஆரோக்கியம் அருள வேண்டுகிறேன் தர்மமிகு சென்னை உங்களில் மிளிர்கிறது வாழ்க வளமுடன் நன்றி நன்றி இறையருளுக்கு நன்றி வணக்கம்
@JasMine-fm9mx2 жыл бұрын
Intha maathiri idam thaanga pasikiravangalukku boomila sorgam....semma ungal sevai thodarattum....🥰
@mariappan6905 Жыл бұрын
நான் சைவ உணவை மட்டுமே சாப்பிட கூடியவன். இந்த உணவகத்தை சார்ந்தவர்கள் அனைவரும் நலமுடனும் வளமுடனும் பல்லாண்டு காலம் வாழ்ந்து சிறக்க வாழ்த்துகிறேன். இப்படிக்கு தென்காசி மாவட்டத்திலிருந்து மாரியப்பன்.
@ushavengat93642 жыл бұрын
They are serving in banana leaves with keerai n apalam n vathal n paruppu vadai etc.. cheap n affordable price to all.. God will surely bless t shop n their staff n family.. வாழ்க வளமுடன் 💐வாழ்க நலமுடன் பல்லாண்டு பல்லாண்டு !!
@moorthibe21362 жыл бұрын
நல்ல ஒரு மனித நேயமிக்க சேவை தோசை விற்பனை செய்வதற்கு 7 மணிக்கு மேல இட்லி இல்லனு சொல்ற சென்னை ல மதியம் 12 மணி வரை இட்லி மாலை 5 மணி வரை அலவில்லா சாப்பாடு அதுவும் வாழை இலையில், வாழை extraction உடலுக்கு மிகவும் நல்லது plastic உடலுக்கு கேடு வாழ்க வளமுடன்.
@Manian05922 жыл бұрын
இன்னும் நிறைய ' கையை கடிக்காத' ஓட்டல்களை கண்டுபிடித்து போடவும் 👌
@arun_jack732 жыл бұрын
Yes bro
@rsmohan43302 жыл бұрын
@0:22 Note சாமி கும்பிட்டுட்டு சாப்பிடறவர் சூப்பர்
@sriamman3366 Жыл бұрын
நல்ல பழக்கம் அருமை🎉
@malaikumarvellaichamy8347 Жыл бұрын
Yes unga comment Pakkuthu ku munnadiye note pannunen
@indiradeviparthiban90182 жыл бұрын
அருமை அய்யா நன்றி வாழ்க வளமுடன் பல்லாண்டு
@SaraswathiSethuraman-n4j Жыл бұрын
இலையில் வைத்துக் கொடுக்கும்,சுத்தம்,பண்பாடுஅருமை
@rangasamys969011 ай бұрын
❤
@AranTamil2 жыл бұрын
ஆயுத பூஜை நல் வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
@rameshshankar1010 Жыл бұрын
உண்மையான உழைப்பு , நல்ல முறையில் செய்தால் என்றுமே அதற்கு மதிப்பு இருக்கும். இவர்கள் செய்வது அது போல் தான் தெரகிறது.லாபம் பெரிதாக எதிர்பார்ப்பு இல்லை. இது ஒரு சேவை
@leelavathiponna94622 жыл бұрын
நல்லஇருக்குவாழ்த்துக்கள்
@yhtrumg70792 жыл бұрын
After ur review I had tme to have food.. Awesome. Food at affordable. Price... Really worth and ur review is truly awesome
@chithraa4445 Жыл бұрын
வீடியோ பார்க்க பார்க்க திருப்தியாக இருந்தது. இன்றைய விலைவாசியில் வீட்டு சாப்பாடு போல எல்லாருக்கும் சுகாதாரமான முறையிலும் கொடுப்பது பாராட்டப்பட வேண்டியது. வெளியூரில் இருந்து வந்து வேலை செய்யும் ஆண்களுக்கு இந்த கடை ஒரு வரப்பிரசாதம் தான்
@kiney0713 Жыл бұрын
Unbelievable keerai and vadai. Simply awesome. Vadaam and appalams seem over-fried. Owner needs to lower oil heat. Again, great food, great video.
@subhashreebalaji46802 жыл бұрын
Yes. They are rocking here for last more than 10 years. Iam RA Puram resident and everyday I see them growing and their sincerity in service is adorable.
@GobalanRevathi2 жыл бұрын
சூப்பர் நன்பா 👌
@jetmahe22522 жыл бұрын
Sama content Balaji 👌👌 Good efforts as always 🙂
@vanithalakshmi35102 жыл бұрын
Wow mouthwatering.Especially keerai masiyal.Nobody serves such nutritious combination.I would like to taste atleast once.From Arizona US.Vanitha
@bibo1811082 жыл бұрын
Idha pathale enaku pasikidhu 😊
@shaivignesh98262 жыл бұрын
Veg video vah Scroll panama pathadhu 1st time bro🤤 confirm ah try pananum
@kumaralagappan31402 жыл бұрын
வாழ்க வளமுடன் என் உடன் பிறப்பே
@suriyasharma86772 жыл бұрын
உங்கள் விடியோவில் காட்டும் அனைத்து உணவு கடைகள் அனைத்தும் சாமானிய மக்களுக்கு பெறும் உதவியாக இருக்கிறது. சாதாரண உணவு கடைகள் என்று இல்லாமால், அதிலும் மிக தரமாக, சுத்தமாக, சுவையாக, ஆரோக்கியத்திற்கு கெடுதல் இல்லாத வகையில் இருப்பது தனி சிறப்பு. பெரிய ஹோட்டல்களை மட்டுமே காட்டும் விளம்பரங்கள் எங்களை போன்ற நடுத்தர மக்களுக்கு எந்த பயனும் இல்லை என்பதை பதிவு செய்கிறேன். வாழ்த்துக்கள் இன்னும் அதிகமாக ரோலிங் செய்ய வேண்டும்
@krishnaswamykarpagam16212 жыл бұрын
Great
@akshayarao42882 жыл бұрын
Vegetarian lovers hit like here nice video
@nageswararao81352 жыл бұрын
Great 👍 All the best. God bless his family.
@sahicraft93492 жыл бұрын
Super valthukal🙏
@priyabalaji99332 жыл бұрын
Yummy foods....look likes tempting
@TAMILANDARBARFAM56552 жыл бұрын
வணக்கம் 🙏 ரோலிங் சார் சூப்பர் வீடியோ♥🙏🌷
@mohamedriyas21152 жыл бұрын
Mashallah healthy food
@veeraragavan-z7s Жыл бұрын
1000 THAN IRUNTHALUM SAIVAM THAN BEST (VEGITARIAN)❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@praveenv46832 жыл бұрын
Anna valthukal unkaluku puniyamkidaikkum
@dhandapanim29102 жыл бұрын
Ungal sevai thodarattum vaayga valamudan
@dr.jenopaul51972 жыл бұрын
உன்னத சேவை
@sathyaabn2406 Жыл бұрын
looks very good, healthy and budget friendly.
@u.angayarkanniulaganathan66622 жыл бұрын
Mahathana sevai. Valga valamudan
@sakuntalakannan59152 жыл бұрын
Super, GOD BLESS.
@chitras50082 жыл бұрын
Arumai magathana sevai enakum anga sapidanum pola eruku
@rahinichandra78012 жыл бұрын
அருமை 🙏
@dineshanblazahan9843 Жыл бұрын
Great place, where are you finding such places … great 👍 … not even in A2B or saravanan Bhavan we can find this much vegetables in sambar..how he manages to give it for this cost … Hats off to this owner
@geethasree49272 жыл бұрын
Inaiku vikra vilavasiku neega kutukrathu perisu,neega great
@sakuntalakannan5915 Жыл бұрын
Valga valamutan. Super😊😊
@user-hu2jx Жыл бұрын
அருமை அண்ணா.
@rajakabadi2562 жыл бұрын
சிறப்பு... நன்றி.
@kesavandhuraisamy90062 жыл бұрын
வாழ்க,வளமுடன்!...
@globaleventnewstvchannel66022 жыл бұрын
Variety of foods. Really need to try!
@slakshminarasimhan59162 жыл бұрын
Congratulations to sri tiffin centre
@sen89sun2 жыл бұрын
Sema..puniyatha sekkaranga
@balajib7856 ай бұрын
Really we need health to till die to taste all kinds of food which we like ஃ❤
@muralirameshkv25372 жыл бұрын
Very nice Video 👍 Items & Price 👍 From: Kolar, Karnataka
@giriv25662 жыл бұрын
சூப்பர் சார்
@jaikarthik45192 жыл бұрын
Very good sir . God will bless u
@alkasaini2827 Жыл бұрын
South indian food is light on stomach,colurful,many dishes ,hygenic that is why i like it