No video

😭"ரொம்ப காயப்படுத்தும்" போது சோர்ந்து போகாதே!💔 BENZ PASTOR / Tamilchristianmessage / Christian songs

  Рет қаралды 28,771

கன்மலையானவரே

கன்மலையானவரே

Күн бұрын

#tamilchristianmessage #pastorbenz #benzpastormessage #கன்மலையானவரே #sunday #christiansongs #pastorbenzmessage #kanmalaiyanavar
#kanmalaiyanavare #comfortchurch #pastorbenzmessagetamil #christianmessageintamil #tamilchristianmessage #benzmessagetamil
tamilchristianmessage
pastor benz message tamil
Christian message in tamil
tamil Christian message
benz message tamil
pastorbenz
benzpastormessage
Sunday
christiansongs
pastor benz message
kanmalaiyanavare
kanmalaiyanavar
comfort chruch
கன்மலையானவரே
Contact:-
Comfort Church
Post Box Number 5113
Gandhiji Road, Rathinapuri
Kannappa Nagar,
Coimbatore,
Tamil Nadu 641027
Ph. 94423 44422
Comfort chruch
Prayer Request number:-91666 44453
கன்மலையானவரே:- 9995570569

Пікірлер: 121
@Bajo7025
@Bajo7025 4 ай бұрын
Amen
@Bajo7025
@Bajo7025 4 ай бұрын
Amen Thank Jesus
@sharmilapinky4090
@sharmilapinky4090 4 ай бұрын
amen🙏🙏🙏🙏amen
@vimalaruthjvvimalajv7239
@vimalaruthjvvimalajv7239 3 ай бұрын
@TheNutriCare
@TheNutriCare 6 ай бұрын
இயேசப்பா என் கணவர் இறந்த பிறகு , David என்ற ஒரு கிறிஸ்தவ மனிதன் என்னை திருமணம் செய்து என்னையும் என் பிள்ளைகளையும் கடைசி வரை பார்த்து கொள்கிறேன் என்று வாக்கு கொடுத்து விட்டு ,அவர்கள் குடும்பத்திற்கு பயந்து இன்னொரு திருமணம் செய்து கொண்டார், பிள்ளைகள் பெற்றுக் கொண்டு என் கண் முன்பாக வாழ்ந்து வருகிறார் , இயேசப்பா இந்த மனிதனின் அன்பு அடிமைத்தனம் எனக்கு விடுதலை வேண்டும் ,இயேசப்பா அந்த மனிதன் என்னை ஏமாற்றி ,எனக்கு துரோகம் செய்து விட்டார் என்று பல மோசமான வார்த்தைகளால் அவருடைய மனசு மிகவும் வேதனை படும் படி நடந்து கொண்டேன் ,இயேசப்பா நான் இனிமேல் அவரை தவறாக பேச மாட்டேன் ,மன்னிக்கிறேன் ,இயேசப்பா நான் மிகவும் காயப்பட்டவள், இயேசப்பா நான் தன்மையில் உம்மை மட்டுமே நம்பி இருக்கிறேன், இயேசப்பா என்னை மன்னியுங்கள் ,இயேசப்பா நான் உம்முடைய பிள்ளைகள் , இயேசப்பா நான் ஒரு மனிதனை நம்பி எல்லாவற்றையும் இழந்து தனிமையில் பிள்ளைகளுடன் கண்ணீரோடு இயேசப்பா நான் உம்மை நோக்கி பார்க்கிறேன் இயேசப்பா என் இதயம் முழுவதும் பல காயங்கள், தினமும் கண்ணீர் விடுகிறேன், இயேசப்பா ஒரே ஒரு நம்பிக்கை இயேசப்பா நீங்க மட்டும் தான் ,இயேசப்பா என்னையும் பிள்ளைகளையும் உமக்கு பிரியமான வழியில் நடத்துங்கள் ,காரணம் இந்த பூமியில் உம்மை தவிர எனக்கு யாரும் இல்லை, இயேசப்பா
@sankareswarig2968
@sankareswarig2968 5 ай бұрын
Thank god for your blessings pray for Naveen PG seat pray for Naveen divorces pray for my family
@nehadas21
@nehadas21 5 ай бұрын
கர்த்தர் உங்களோடு இருக்கிறார் கவலைப்படாதீங்க உங்களுக்காக ஜெபிக்கிறோம் ✝️🛐
@rajalakshmirajalakshmi3435
@rajalakshmirajalakshmi3435 5 ай бұрын
கர்த்தர் உங்களை நிச்சயமாய் விடுவிப்பார். கலங்காதீர்கள்........உங்களுக்காக நானும் ஜெபித்து கொள்கிறேன்......நீங்கள் அநேகருக்கு ஆறுதல் சொல்லும்படியான நாட்கள் வரும்.......கர்த்தர் ஆறுதல் சொல்லுகிறவர் அல்ல...ஆறுதல் செய்கிறவர்.......நீங்கள் கண்ணீர் வடிக்கும் போதெல்லாம் அவரும் உங்களுக்காக கண்ணீர் வடிப்பவர்...... கண்ணீரோடு விதைத்ததை கம்பீரத்தோடு அறுவடை செய்வீர்கள்......கர்த்தர் உங்களை பலுகவும் பெருகவும் செய்வார்.......நீங்கள் பலங்கொண்டு திட மனதாய் இருங்கள்...அவரே காரியத்தை வாய்க்கப் பண்ணுவார்...🙏🙏🙏🙏
@samimmanuel9822
@samimmanuel9822 5 ай бұрын
God bless you sister
@rubhablessi688
@rubhablessi688 5 ай бұрын
😊ppp
@ina36g
@ina36g 4 ай бұрын
Amen appa 😭😭😭
@Bajo7025
@Bajo7025 4 ай бұрын
Halleluya
@Bajo7025
@Bajo7025 4 ай бұрын
❤❤❤❤❤
@anitharajendran1233
@anitharajendran1233 5 ай бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இன்றைய நாளில் மனிதர்களின் வார்த்தைகளால் என் உள்ளம் காயப்பட்டு இருந்து கர்த்தருடைய வார்த்தைகள் என்னை ஆறுதல் படுத்தியது கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமென்
@vijilamary2
@vijilamary2 6 ай бұрын
Amenamen❤
@manimaran13151
@manimaran13151 6 ай бұрын
கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம்..என் குடும்பமும் நானும் கண்ட அவமானங்களை பற்றி இன்று மதியம் என்னுடைய நண்பனிடம் நான் இதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன்.Pastor உங்கள் மூலமாக உடனே என்னை ஆறுதல் படுத்துகிறார்.. 6 கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார், நான் பயப்படேன், மனுஷன் எனக்கு என்னசெய்வான்? சங்கீதம் 118:6 ஆமென் ❤🙌✝️ thank you Pastor
@rameshdavid7143
@rameshdavid7143 4 ай бұрын
Prisethelord amen varumanthu vazithurum appa nandri Raja hallalyha amen
@Hashiwanth
@Hashiwanth 6 ай бұрын
Amen Alleluya amen Appa nan Unga pillaipa yaridamum vetgappattu pogathabati pathugathukkollungappa Amen
@valarmathivalarmatni8423
@valarmathivalarmatni8423 5 ай бұрын
ஆமென் 🙏
@KDBOYS2008
@KDBOYS2008 6 ай бұрын
Love you jesus
@MahaLakshmi-po9ut
@MahaLakshmi-po9ut 6 ай бұрын
ஆமென் ஆமென்... அல்லேலூயா.... ஸ்தோத்திரம் ஆண்டவரே...
@rageswaryrageswary7585
@rageswaryrageswary7585 5 ай бұрын
Amen,Amen, Amen
@srividhyamurugan7540
@srividhyamurugan7540 4 ай бұрын
Amen amen appa
@umeshraju1906
@umeshraju1906 5 ай бұрын
Amen ❤
@gracyprakasam128
@gracyprakasam128 5 ай бұрын
Amen 🙏 ♥️
@manishabenjamin6854
@manishabenjamin6854 5 ай бұрын
ஆமென் ஆமென் நன்றி அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kalyanimohan6525
@kalyanimohan6525 5 ай бұрын
சௌத்தன்யா 2 நாக்கு மாற்றி பேசும் நாவு மாற்றிட வேண்டுமாய்
@karthigaselvi6287
@karthigaselvi6287 5 ай бұрын
என்னுடைய அம்மா அப்பா எனக்காக ரொம்ப கஷ்டப்பட்டாங்க இதுக்கு மேல நான் அவர்களை கஷ்டப்படுத்த கூடாது ஏசப்பா....2024 ஜூன் மாதம் வருகிற குரூப் 4 எக்ஸாம்ல நான் கண்டிப்பா பாஸ் பண்ணி ஒரு போஸ்டிங் வாங்கி என் அம்மா அப்பாவ நான் நல்லபடியா பாத்துக்கணும் இயேசப்பா...
@sophiasophia907
@sophiasophia907 5 ай бұрын
ஆமென்
@jenitharani281
@jenitharani281 5 ай бұрын
Nanum yesappa aduthavangalai thappa pasathapadikku en navai kathukollunga appa amen
@murugeswaris1236
@murugeswaris1236 5 ай бұрын
இயேசப்பா நான்என்னு டையசித்தியைவார்த்தையினால்காயப்படுத்திவிட்டேன் என்னை மன்னிக்க இயேசப்பா 😢
@jerushajerlin9695
@jerushajerlin9695 5 ай бұрын
Amen thankyou appa❤
@user-fy8mk9mf3y
@user-fy8mk9mf3y 6 ай бұрын
ஆமென் இயேசப்பா
@jebajewellery3939
@jebajewellery3939 5 ай бұрын
எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க எனக்காக ஜெபம் செய்து கொள்ளுங்கள்
@nehadas21
@nehadas21 5 ай бұрын
கண்டிப்பாக ஜெபிக்கிறோம் கவலைப்படாதீங்க கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ✝️🛐
@faithgod766
@faithgod766 5 ай бұрын
en family life la samathanam kidaika yesappa ta jebam panunga
@jesuspriya8582
@jesuspriya8582 6 ай бұрын
Amen appa❤
@LakshmiDas-bu6kl
@LakshmiDas-bu6kl 6 ай бұрын
Amen appa❤❤❤
@merlinstephy1650
@merlinstephy1650 5 ай бұрын
En son name Adriel Mithran. Avanuku rendu kathum ketkala please avanukaga pray pannunga jesus please help me avana cure pannunga jesus please please jesus ungala than nambi irukuren.. Pray pannunga brother please... Thank you..
@alamelualamelu1127
@alamelualamelu1127 6 ай бұрын
Amen amen 🙏🙏🙏
@salomisimon2974
@salomisimon2974 6 ай бұрын
Most waiting 🎉
@nelsyf5450
@nelsyf5450 5 ай бұрын
amen,amen❤❤
@user-ny8ln5si7w
@user-ny8ln5si7w 5 ай бұрын
Enda husband enkala viddu poittar avar marupadijum vanthu seronum enkalukku jepinka pastor
@nishaanthr2416
@nishaanthr2416 5 ай бұрын
Amen amen amen
@ranichandra3504
@ranichandra3504 6 ай бұрын
ஆமென் 🙏🧎🧎‍♂️⬆️
@bharathim8643
@bharathim8643 5 ай бұрын
Amennn..rajaaa...yesappa umaku nandri
@user-uu4dk5wv8w
@user-uu4dk5wv8w 5 ай бұрын
Thank you Jesus 🙏 Amen Amen Amen
@businesstipsy1278
@businesstipsy1278 6 ай бұрын
Amen நன்றி அப்பா
@abithilak6
@abithilak6 6 ай бұрын
Amen pa❤
@prasanthsekar7510
@prasanthsekar7510 5 ай бұрын
Love you my daddy❤😘
@user-hm5cu7cf7f
@user-hm5cu7cf7f 6 ай бұрын
Amen 🙏
@user-tz9vu6bd4m
@user-tz9vu6bd4m 5 ай бұрын
Paster எனக்காக ஒரு சிறந்த வசன விளக்கம் தந்து என்னை ஆறுதல் படுத்தியதற்காக என் தேவாதிதேவனூக்கு நன்றி
@jesinthasalamon3037
@jesinthasalamon3037 5 ай бұрын
Amen appa
@reenachandran8639
@reenachandran8639 6 ай бұрын
Amen 100%Amen, Praise God 🙏🏾🙏🏾🙏🏾
@balameera2982
@balameera2982 6 ай бұрын
Amen Appa
@Anithaselvin2006
@Anithaselvin2006 5 ай бұрын
Yesappa 2024 NEET exam elutha poren appa..unnala mudiyathu apdinu enga oorula solraga relatives solraga 😭😭😭avlo kasta paduren appa..enaku amma ella enga appa ku Stoke 7 yrs ah v2 la than irukanga..ennoda chithapa than ennai padika vaikiraga🙏🙏🙏😭😭😭😭appa ennai alavuku merina asai endru solli manithargal romba kasta paduthuraga appa 🥺🥺🥺😭😭😭entha year enaku arputhathai seiuga appa 🙏🙏🙏🥺😭😭😭ummai nambi iruken appa 🙏🥺🙏🙏🙏2024 la medical college la sheat kedaikanum appa 🙏🙏🙏🙏🙏😭😭😭😭ennai paruga appa manithargal mathiyiley vetka pada vidu vidathiga appa ❤🥺😭🙏amen.❤❤
@nehadas21
@nehadas21 5 ай бұрын
Yar enna sonnalum atha pathi kavalaipadathiga karthar ungalodu irukkar Ella nynathaium tharuvar thairiyama irunga nega pass aaviga ungalukaga jebikirom ✝️
@rmary3842
@rmary3842 5 ай бұрын
Na central government job ku padiken paster intha varusathukulla enakku job kidaikka pray pannunga paster
@ranid900
@ranid900 6 ай бұрын
Amen 🙏 Hallelujah 🙋‍♀️
@vijayasundaram987
@vijayasundaram987 6 ай бұрын
Hallelujah
@RubyMicheal
@RubyMicheal 6 ай бұрын
Amen appa appa ❤❤
@sangeetha95-qh7py
@sangeetha95-qh7py 6 ай бұрын
amen
@user-ww9bt6pm9t
@user-ww9bt6pm9t 6 ай бұрын
Amen Amen Amen Amen 😭😭😭🙏
@manumellina5513
@manumellina5513 6 ай бұрын
Amen Amen Amen🙏🙏❤❤. Ounmi, anna😭😭😭
@Tamilsong1991
@Tamilsong1991 6 ай бұрын
Praise the lord🙏
@santhasantha8800
@santhasantha8800 5 ай бұрын
Amen😭🙏
@mercyprintersvazeerjohnson363
@mercyprintersvazeerjohnson363 5 ай бұрын
Amen Amen 🙏 ❤
@KanthiyaPushpalatha-ie8bw
@KanthiyaPushpalatha-ie8bw 5 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@businesstipsy1278
@businesstipsy1278 6 ай бұрын
Amen Hallelujah
@prathibhavasanth5315
@prathibhavasanth5315 5 ай бұрын
Yen name prathibha aneeka kariyagala kayagal varthaikal kekka mudiyala pastor pls prayer pannuga
@malligaselvi
@malligaselvi 6 ай бұрын
AMEN JESUS 🙏
@KDBOYS2008
@KDBOYS2008 6 ай бұрын
Thank you jesus
@GOBIGOBI-fm2sl
@GOBIGOBI-fm2sl 6 ай бұрын
Amen hallelujah 🙏
@Tamilsong1991
@Tamilsong1991 6 ай бұрын
Amen👏👏
@anbustellafromthoothukudi1231
@anbustellafromthoothukudi1231 5 ай бұрын
Enaku thana entha varthaigal 😊😊
@iyyapazhamtheebam411
@iyyapazhamtheebam411 5 ай бұрын
Amen praise the Lord
@opposkyline8410
@opposkyline8410 5 ай бұрын
Thank you Jesus for your blessings praise you lord 🙌❤🙏
@balajir7151
@balajir7151 6 ай бұрын
Thank u pastor for god word Very use full
@kishorkumar5805
@kishorkumar5805 6 ай бұрын
God bless you Paster 🎉
@Sandhiyadaniel
@Sandhiyadaniel 6 ай бұрын
My son fever yen pillaikaga prayer panikonga
@indeandahar6872
@indeandahar6872 6 ай бұрын
❤❤❤❤❤❤❤
@jasminemeralde5049
@jasminemeralde5049 5 ай бұрын
Praise the Lord pastor, I am jasmin, daughter of pr. Elisha Ambrose( Church of God) . My father used to tell me about you pastor, Iam very happy to see all your messages especially your wife's messages.
@nehadas21
@nehadas21 5 ай бұрын
God bless you 🙏🙏
@rmary3842
@rmary3842 5 ай бұрын
Enna work pannura place la ennoda superior eppo pathalum enna torget panni varthaiyala romba kastapaduthuranga paa plee pa acanga munnadi enthala uyara kirubai seinga daddy
@gnanausha4496
@gnanausha4496 5 ай бұрын
Amen Amen amen amen amen🙏 Praise the Lord!
@jukishakisha5276
@jukishakisha5276 5 ай бұрын
❤❤❤🥺
@user-cm8bm7dj7o
@user-cm8bm7dj7o 5 ай бұрын
Amenappaqmen ❤❤❤❤❤Sathyasaraswathys
@kalyanimohan6525
@kalyanimohan6525 5 ай бұрын
சங்கர் விதவை பெண்ணை வேதனை ள படுத்துகிறார்
@Bajo7025
@Bajo7025 4 ай бұрын
Amen
@Bajo7025
@Bajo7025 4 ай бұрын
@shirobasobiya2187
@shirobasobiya2187 5 ай бұрын
Amen ❤
@gracyprakasam128
@gracyprakasam128 5 ай бұрын
Amen 🙏 ♥️
@graceghana3611
@graceghana3611 6 ай бұрын
Amen 🙏
@mangaleswari9639
@mangaleswari9639 6 ай бұрын
Amen amen amen
@karthikarthi3989
@karthikarthi3989 5 ай бұрын
Praise the lord 🙏
@mdevaraj2810
@mdevaraj2810 5 ай бұрын
Amen 🙏🙏🙏🙏 hallelujah 🙏🙏🙏🙏
@Bajo7025
@Bajo7025 4 ай бұрын
Amen
@mahasheela2502
@mahasheela2502 5 ай бұрын
Amen
@user-tz9vu6bd4m
@user-tz9vu6bd4m 5 ай бұрын
Amen
@muruganpappa8647
@muruganpappa8647 5 ай бұрын
Amen
@jhansisingh668
@jhansisingh668 5 ай бұрын
Amen
@priyafranklin9280
@priyafranklin9280 5 ай бұрын
Amen
@subha773
@subha773 5 ай бұрын
Amen
@JebaAngel-pc6hu
@JebaAngel-pc6hu 6 ай бұрын
Amen
@graceghana3611
@graceghana3611 6 ай бұрын
Amen
@gomathishalom9455
@gomathishalom9455 6 ай бұрын
Amen
@kalpanas3173
@kalpanas3173 6 ай бұрын
Amen
@ramyaa1015
@ramyaa1015 6 ай бұрын
Amen
Lehanga 🤣 #comedy #funny
00:31
Micky Makeover
Рет қаралды 29 МЛН
Magic trick 🪄😁
00:13
Andrey Grechka
Рет қаралды 45 МЛН
The Giant sleep in the town 👹🛏️🏡
00:24
Construction Site
Рет қаралды 19 МЛН
Кадр сыртындағы қызықтар | Келінжан
00:16
Lehanga 🤣 #comedy #funny
00:31
Micky Makeover
Рет қаралды 29 МЛН