💥எந்த மனுசனையும் எதிர்பார்க்காதே!!🔥 BENZ PASTOR / Tamilchristianmessage / Christian songs

  Рет қаралды 27,939

கன்மலையானவரே

கன்மலையானவரே

Күн бұрын

#tamilchristianmessage #pastorbenz #benzpastormessage #கன்மலையானவரே #sunday #christiansongs #pastorbenzmessage #kanmalaiyanavar
#kanmalaiyanavare #comfortchurch #pastorbenzmessagetamil #christianmessageintamil #tamilchristianmessage #benzmessagetamil
tamilchristianmessage
pastor benz message tamil
Christian message in tamil
tamil Christian message
benz message tamil
pastorbenz
benzpastormessage
Sunday
christiansongs
pastor benz message
kanmalaiyanavare
kanmalaiyanavar
comfort chruch
கன்மலையானவரே
Contact:-
Comfort Church
Post Box Number 5113
Gandhiji Road, Rathinapuri
Kannappa Nagar,
Coimbatore,
Tamil Nadu 641027
Ph. 94423 44422
Comfort chruch
Prayer Request number:-91666 44453
கன்மலையானவரே:- 9995570569

Пікірлер: 177
@VickyVicky-io4nb
@VickyVicky-io4nb 6 ай бұрын
நானும் யோசிச்சு கொண்டிருந்தேன் என்னுடைய பிரச்சனைக்கு யாராலும் solution சொல்ல முடியாது செத்து போகலாம்னு நெனச்சிட்டு இருந்தேன் இப்போதான் but உங்கட மெசேஜ் எனக்கு ஓரு பெரிய நம்பிக்கைய கொடுத்திருக்கு பாஸ்டர் கட்டாயம் கர்த்தர் எனக்காக வழக்காடுவர் ஆமென் ❤️
@nehadas21
@nehadas21 6 ай бұрын
கர்த்தர் உங்களோடு இருக்கிறார் தைரியமாக இருங்க உங்களுக்காக ஜெபிக்கிறோம் 🛐✝️
@AshaAsha-gd8kk
@AshaAsha-gd8kk 6 ай бұрын
கர்த்தர் உங்களை கை விட மாட்டார்.. அவரே மட்டும் முழுமையா நம்பி இருங்க கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக 🙏
@abimannanuthayamalar
@abimannanuthayamalar 6 ай бұрын
😢😢😢😢
@jebavarky7507
@jebavarky7507 6 ай бұрын
Please pray me bro ....kadan pblm maranum....Anna ku mrag aganum...Amma ku health pblm sari aganum....enaku abroad la nurse job kidaikanum....plzzz pray bro.......
@jesusdaniesthar3644
@jesusdaniesthar3644 6 ай бұрын
ஆமென் எந்த சூழ்நிலையிலும் சாகனும் என்ற நினைவு வரவே கூடாது ஏன் என்றால் நம்முடைய தேவன் வானத்தையும் பூமியையும் உண்டாக்கின சர்வ வல்லவர் அவரால் கூடாத காரியம் ஒன்றுமே இல்லை❤ எந்த சூழ்நிலையிலும் நம்முடைய பிரச்சனை இலிருந்து வெளியே கொண்டு வரவும் விடுதலையாக்கவும் வல்லவர்😢🎉
@sindhusindhu2447
@sindhusindhu2447 6 ай бұрын
இயேசவே தாய் தந்தை இரட்சிக்கபட வேணும் இயேசவின் நாமத்தில் அப்பா பிதாவே உமக்கு நன்றி
@princesajin2021
@princesajin2021 5 ай бұрын
Appa yanakaga prayer panuga.please prayer pannga🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@HEMAR-m8j
@HEMAR-m8j 6 ай бұрын
Praise the lord
@SathiyaSuren-xu2hn
@SathiyaSuren-xu2hn 6 ай бұрын
I hope u jesus 100%
@kishorkumar5805
@kishorkumar5805 5 ай бұрын
God bless you Paster ❤❤
@manimaran13151
@manimaran13151 6 ай бұрын
என் வாழ்வில் நடந்து கொண்டிருப்பதே என் தேவன் என்னோடு பேசிக் கொண்டிருக்கிறார் . Pastor இந்த வார்த்தைகளை ஆண்டவர் உங்கள் மூலமாக என்னோடு பேசிக் கொண்டிருக்கிறார்.நான் எண்ணினதும் என் கெட்டதுமான பெரிய காரியங்கள் என் தேவன் எனக்கு செய்ய வல்லவராய் இருக்கிறார் கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம்....ஆமென் ❤🙌✝️🙏
@ananthichinnasamy4444
@ananthichinnasamy4444 6 ай бұрын
Yesaspa en magalukku thirumanam seiya rasikkapatta manamagan amaiyapanum amen saatchiyaaga niruthum
@shankarjenishankarjeni9774
@shankarjenishankarjeni9774 6 ай бұрын
இந்த இரவு நேரத்தில் ஏன் பிரச்சினை அனைத்தையும் உங்க சமுகத்தில் வைத்து விட்டேன்.பா.இயேசப்பா😂😂
@TheNutriCare
@TheNutriCare 6 ай бұрын
Pastor appa ,தாங்க முடியாத பாரத்தோடு இருக்கிறேன் ,எனக்கு இயேசப்பாவை தவிர வேறு யாருமில்லை இயேசப்பா ,இயேசப்பா இந்த வேதனையிலிருந்து விடுதலை தாங்கப்பா ,இயேசப்பா என்னால் தாங்க முடியல ,இயேசப்பா என் இருதயத்தை உமது சமூகத்தில் ஊற்றி கண்ணீரோடு ஜெபிக்கிறேன் இயேசப்பா, இயேசப்பா நான் வேதனையிலிருந்து விடுதலை பெற விரும்புகிறேன் ,இயேசப்பா கண்ணீரோடு உம்மை நோக்கி பார்க்கிறேன் இயேசப்பா
@SivaKumar-eq1ed
@SivaKumar-eq1ed 6 ай бұрын
@indeandahar6872
@indeandahar6872 6 ай бұрын
😭😭😭enaku than
@manojkumarudhyabaskar7154
@manojkumarudhyabaskar7154 6 ай бұрын
7 அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள். 1 பேதுரு 5:7
@Periyandichi
@Periyandichi 6 ай бұрын
Night full ah depressio. deo CEO collecter ipd Yarayum paka mudiyadhu.health issues..order cancel Panna Mel idathuku aeo en letter forward Panna matranga.do must nu compol..help me jesus.am normal human.normal teacher..pls appa enakaga pesunga..leave kooda vanga matranga
@nehadas21
@nehadas21 6 ай бұрын
உங்களுக்காக ஜெபிக்கிறோம் கர்த்தர் உதவி செய்வார் கவலைப்படாதீங்க ✝️🛐
@selvaregi4887
@selvaregi4887 6 ай бұрын
ஏசப்பா நான் என்ன மனநிலையில் இருக்கிறேன் அதை அப்படியே பெசிருக்கீங்க இந்த வார்த்தை எனக்காக த்தான் நீங்க எனக்காக யாவையும் செய்து முடிப்பிங்க பாஸ்டர் உங்க மூலமா கர்த்தர் என்னோடு பேசீருக்காங்க கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமேன் ஆமேன்🙏🙏🙏 😭😭😭
@nehadas21
@nehadas21 6 ай бұрын
உங்களுக்காக ஜெபிக்கிறோம் கர்த்தர் உங்களை நடத்துவார் 🛐🛐
@selvaregi4887
@selvaregi4887 6 ай бұрын
ஆமேன் ஆமேன் இயெசப்பா🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️
@graceebenezergnanathais3482
@graceebenezergnanathais3482 6 ай бұрын
இந்த செய்தி எனக்கானது அண்ணா.கடவுள் இந்த வார்த்தையை கொடுத்திருக்கிறார்
@maalathysomu
@maalathysomu 5 ай бұрын
en 22 year varumai, kadan, sapam , tharithiram, makaninin vazhkkai, vattikatan perasanai , evai yavum yesappa oruvarea viduthalai koduthu eankku uthavi seaithar halaluya amen
@danithaani9285
@danithaani9285 6 ай бұрын
நானும் நீங்கள் சொல்வது போல் எல்லா விஷயத்திலும் பாதிக்கப்பட்டு இருக்கேன் ‌நான் இன்று காலை கூட நினைத்தேன்.ஒருவேளை நம்ம தற்கொலை செய்து கொண்டால் எல்லா விஷயமும் சரியாகிவிடும் என்று. எல்லா வசதிகளும் இருக்கு.பணப்பிரச்சனை கிடையாது.இரண்டு பசங்க தான்.மூத்த பையன் வேலைக்கு போய் விட்டான்.இளைய பையன் b tech படித்து கொண்டு இருக்கான்.எனக்கும் anxiety இருந்தது.பயம் பதட்டம் நம்பிக்கை இல்லை.இதற்கிடையில் குடும்ப பிரச்சனை.நீங்க சொன்ன மாதிரி என் கணவர் எப்போதும் சந்தேகம். எல்லா விஷயத்திலும் பாதிக்கப்பட்டு விட்டேன். எனக்கு சின்ன வயதில் அம்மா இறந்து விட்டார்கள்.கல்யாணம் ஆகி மூன்று வருடத்தில் அப்பா இறந்து விட்டார்.29வயதிலேயே இரண்டு பேரும் இறந்து விட்டார்கள்.இரண்டு அண்ணன் அக்கா இருக்கிறார்கள்.ஆனால் அண்ணன் இரண்டு பேரும் பேசுவது கூட கிடையாது. ஆனால் நான் நம்பிய இயேசு அப்பா மட்டும் இந்த நிமிடம் வரை என்னை கைவிடாமல் என்னை காப்பாற்றி வருகிறார்.நான் இந்து குடும்பத்தில் பிறந்து Christian school il படித்து இரட்சிக்கப்பட்டு ஞானஸ்நானம் வாங்கி இருக்கேன்.இயேசு அப்பா நல்லவர்.அவரால் செய்ய முடியாத காரியம் எதுவும் இல்லை.அதை நான் ஒவ்வொரு விஷயத்திலும் பார்த்து கொண்டு இருக்கேன்.
@sakewa1838
@sakewa1838 2 ай бұрын
Yesappa David sir radchikka pada ventum avarudaiya manaiviudan sernthu vazha ventum kadina iruthayam maranum yesappaukku payanthu vazha ventum
@selvarani4297
@selvarani4297 6 ай бұрын
இந்த வருஷம் திருமணம் நடக்கணும் pls pa🙏🙏🙏🙏
@sakewa1838
@sakewa1838 2 ай бұрын
Yesappa nixzon Martin radchikka pada ventum kudi pazhakkam maranun kadina iruthayam maranum yesappaukku payanthu vazha ventum
@Periyandichi
@Periyandichi 6 ай бұрын
Anna...enaku neck spine plm.cant travel.cant do election duty but Beo ofc ku medical letter oda one week ah poren.thitranga.alaya vidranga..deo CEO collected thosildar rdo paarunga nu.mudilapa..enga lonalum unfit nu anupurven.vela poirum.nu kastapaduthuranga.help me jesus.i hope
@sumitham706
@sumitham706 6 ай бұрын
Yan kanavar ratchikka pada jebithu kollungal ....appavin anbai ariyamal avarai Patri keali Kindal seigirar yanakku romba kastta irukku
@josephinepriya6660
@josephinepriya6660 6 ай бұрын
Ama pastor ennoda husband um romba romba santhega paduraru ithanalaye romba dipression la irukken ulagathulaye itha vida periya stress ethuvume illa so enathu husband kaga pray pannikonga
@abbasabbasabbasabbas5951
@abbasabbasabbasabbas5951 6 ай бұрын
Yerum Ila pa enakku neegtha enaku neega tha help pananum ...poster ungaloda message ena uiru vala seigurthu .....unga la kulla kadavvul yenkaa pesi erukkaaru pastor en husband manam Mari en mamiyer kudumpamai aarathikka karthar kirupai seiyanum kadan param maranum viybathil aasivath kidaikka seiyanum yesappa
@AmbikaveeramaniAmbikaveeramani
@AmbikaveeramaniAmbikaveeramani 6 ай бұрын
ஆமென் அல்லேலூயா
@vellaithaivellaithai5942
@vellaithaivellaithai5942 6 ай бұрын
எனக்காகவே பேசப்பட்டது போல் செய்தி உள்ளது கர்த்தருக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் ஆமென்
@kalaiselvi.kkalaiselvi.k7768
@kalaiselvi.kkalaiselvi.k7768 6 ай бұрын
Appa yanakaga prayer panuga na saudi prometric exam 1 st attempt la fail agita appa so 2nd attempt may month la write pana pora appa please 🙏 yanakaga prayer pannga daddy 🙏 Amen
@nehadas21
@nehadas21 6 ай бұрын
Kandipa pray panrom kavalipadathiga 🛐✝️
@kasthuri.r6879
@kasthuri.r6879 6 ай бұрын
Naanum en kanavarum serthu business start panna help pannunga yesappa sikirama
@emilyshanthicharletteb5165
@emilyshanthicharletteb5165 6 ай бұрын
Praise the Lord brother God always spoke to me through your messages in all different situations and your words comfort me.Its really 💯% comfort church.
@gnanamanis1828
@gnanamanis1828 6 ай бұрын
alayamtirkkulend.வாங்கjebampanikondu.இருக்கிறோம்.prangalukkagha.prayzrpannugha.20.de.yருக்கு.pr Gnanamani.t.r.p.dam.m.h.m.Dharmapuri.srilanka.Camp.ungatehhinromba.நல்லாருக்கு.godbelases
@ThirishaThirisha-pp3ql
@ThirishaThirisha-pp3ql 6 ай бұрын
Pastor ninga thara dheva seidhi Telugu la kuda irundha romba helpful ah irukum pastor relative ku kuda sonna avangalum kuda helpful ah irukum pastor
@nehadas21
@nehadas21 6 ай бұрын
அதற்காக முயற்சி செய்கிறோம் ✝️🛐 கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ✝️
@Revathi.Revathi.
@Revathi.Revathi. 6 ай бұрын
இயேசுவே என் வாழ்க்கை கேள்வி குறியா இருக்கு ஏழு வருடம் என் கணவர் என்னையும் என் பிள்ளைகளையும் விட்டு பிரிந்து இறுகிறார் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருக்கு விவாகரத்து அனுப்பினார் பிறகு விவாகரத்து வேண்டாம் என்று சொன்னார் இரண்டு மாதம் வந்து எங்களோடு சேர்ந்து வாழ்ந்தார் மறுபடியும் அந்த போய்விட்டார் இங்கு இருக்கிறார் என்று கூட தெரியவில்லை என் வாழ்கை கேள்வி குறியாக உள்ளது எனக்காக ஜெபித்து கொள்ளுங்கள் எனக்கு ஆண்டவர் அற்புதம் செய்ய வேண்டும்
@nehadas21
@nehadas21 6 ай бұрын
கண்டிப்பாக ஜெபிக்கிறோம் கர்த்தர் மாற்றுவார் கவலைப்படாதீங்க ✝️
@AppanPooma
@AppanPooma 6 ай бұрын
Thirumanam thadayalukka pray pannunka pastot
@Jefrigodson4345
@Jefrigodson4345 6 ай бұрын
Amen எனக்காக யாவையும் செய்யுங்க அப்பா
@SenthilKumar-qr7yn
@SenthilKumar-qr7yn 6 ай бұрын
Amen
@Jesicca-jd1fr
@Jesicca-jd1fr 6 ай бұрын
Amen
@RasanRasa-fo3in
@RasanRasa-fo3in 6 ай бұрын
Anathu. மகன். Jonsan. Kannada. Selvatharku ..sakalakariyangkalai. seithukonduirukkiraan. Jesappa. Neere. Ovvorukariaththoda. Koodairum. Avanudaiyaasai. Karththarukkusiththaththinpadi. Vaanshshay. Niraivettuvataaka. Amen amen
@RemiKutty-l4x
@RemiKutty-l4x 6 ай бұрын
Andavar ennodu pesinar na suicide pannalam nu tha 2 days ah irunthe ennala mudiyala pa neengale enna eduthukonganu 😭😭😭 andavar unga words moolama enkitta pesuraru na irukenu na 100% namburen kandippa enaku viduthalai tharuvarunu 😭😭 yarkitaum solla mudiyatha problem enakaka pls pray for me lot of struggle in my life😭😭
@nehadas21
@nehadas21 6 ай бұрын
Unga problem ah yarkitaum solla vendam.. andavarkita solluga manusaga kita sollathiga ungalukaga Naga jebikirom... 100% viduthalai undu bayapadathiga ✝️🛐 karthar ungalodu irukkar ✝️🛐✝️
@maheshwarik3855
@maheshwarik3855 6 ай бұрын
Na vekkapatta etathula enna valavainga appa 😂
@rubyjullietrubyjulliet3962
@rubyjullietrubyjulliet3962 6 ай бұрын
அண்ணன் நீங்க சொல்வது போல தான் நானும் என் கணவர் மீது அளவுக்கு அதிகமான நம்பிக்கையும் அன்பும் வச்சி இருந்தேன் கடந்த 14வருடமாக ஆனா அவர் இதுவரை என்ன தவிர இன்னும் பல பெண்களோடு தொடர்பு வைத்து கொண்டு என்னிடம் பிரச்சனை பண்ணி கொண்டு இருக்கிறார் அவர் தப்பு செய்கிறது எனக்கு தெரியும் நானும் அன்பாகவும் சொல்லிட்டேன் அழுதும் சொல்லிட்டேன் ஆனா அவர் இன்று வரை திருந்தவே இல்லை நான் என்ன செய்ய வேண்டும் அண்ணா.நானும் பல வருடமாக ஜெபிக்கிரென் ,நான் ஜெபிக்கும் போது அந்த பெண்ணிடம் இருந்து விலகி விடுகிறார் ஆனா மறுபடியும் வேறு பெண்ணிடம் பழக்கம் வைக்கிறார் இது போலவே நடந்து வருகிறார் நான் என்ன செய்ய என் தேவன் மட்டுமே எனக்கு உதவி செய்ய முடியும் வேறு யாரும் இல்லை.
@LovelyBowtieCat-xp3cr
@LovelyBowtieCat-xp3cr 6 ай бұрын
❤ ஆமென். சிஸ்டர் என் கணவரும் தான் பல பெண்களுடன் தொடர்பில் உள்ளர் நான் ஆண்டவரிடத்தில் சொல்லிவிட்டு அமைதியாக இருப்பேன் நாம் மனிதர்களை நம்புவதை விட ஆண்டவர் மேல் பற்றுதலாய் இருப்பது நலம்.👏🙌🙏👏🙌🙏👏🙌🙏
@nehadas21
@nehadas21 6 ай бұрын
உங்களுக்காக ஜெபிக்கிறோம் கர்த்தர் மாற்றுவார் ✝️🛐
@rubyjullietrubyjulliet3962
@rubyjullietrubyjulliet3962 6 ай бұрын
கர்த்தாவே எனக்காக நீர் செய்யும் அப்பா ,நான் வெட்க பட்ட இடத்தில் என்னை தலை நிமிர செய்யும் என் தேவனே அப்பா நான் பல வருஷமாக ஏமாந்து கொண்டு இருக்கிறேன் அப்பா ,அவர் மனம் மாறுவார் என்று நான் ஒரு ஒரு வருடமும் எதிர் பார்த்து கொண்டு இருக்கிறேன் கர்த்தர் எனக்காக மனம் இறங்குவார் என்று ,என்னால் முடிய வில்லை வழ்வாத சாவதா என்று அப்பா நான் அவர் இடத்தில் வெட்க பட்டு போகிறேன் அப்பா ,மீண்டும் மீண்டும் அவர் தப்பு மேல தப்பு செய்து கொண்டு இருக்கிறார் அவரை நீர் மாற்ற மாட்டிரா அப்பா இன்னும் எத்தனை எத்தனை காலம் நான் தோர்த்து போகிறது அப்பா அவரை மாற்ற உம்மால் மட்டுமே முடியும் நீர் நினைத்தால் மாற்ற முடியாத எதுவும் இல்லை அப்பா உம்மை கெஞ்சி கேட்கிறேன் தேவனே எனக்காக உம்மை விட்டால் வேறு யாருமே இல்லை அப்பா இறங்கும் அப்பா இந்த பாவிக்காக பரிந்து பேசும் கர்த்தாவே ஆமென்.
@kalaiselvikhaliselvi3802
@kalaiselvikhaliselvi3802 5 ай бұрын
Praise the lord paster unga msg regularaa ketpen romba manasuku aaruthal aa irukum July 12 th marrage date fiks pannutaachu but cash innum arrange aagala yaarum seiyaatha pothu karthar seivaar antha vaarthai kettaudaney enaku athigam visuvaasam vanthuvittathu kndippa god seivaar neengalum prayer pannikonga
@nehadas21
@nehadas21 5 ай бұрын
Kandipa jebikirom karthar seivaru kavalaipadathiga 🛐✝️
@sosammakarthikeyan77
@sosammakarthikeyan77 5 ай бұрын
Exactly I am suffering this all
@AmosAmos-er2xq
@AmosAmos-er2xq 6 ай бұрын
௭ன் கணவர் இரட்சிப்பை த௫ம் ௭ன் குடும்பத்தை ஜெபம் பண்ணுகள் நன்றி
@nehadas21
@nehadas21 6 ай бұрын
கண்டிப்பாக ஜெபிக்கிறோம் கர்த்தர் மாற்றுவார் ✝️
@kingofworld5958
@kingofworld5958 6 ай бұрын
Amen
@selviselvi-l5f
@selviselvi-l5f 6 ай бұрын
Thankyou pastor to give this msg
@blesswinisaac9017
@blesswinisaac9017 6 ай бұрын
Amen
@stellashankar2538
@stellashankar2538 5 ай бұрын
Aamen allaelooyaa allaelooyaa
@princesajin2021
@princesajin2021 5 ай бұрын
Appa yanakaga prayer panuga🙏please 🙏ya.
@PonSelvi-cn7iu
@PonSelvi-cn7iu 6 ай бұрын
Amen nandri appa😂❤
@gopinathk9122
@gopinathk9122 6 ай бұрын
AMEN praise the lord
@pandiammalkp
@pandiammalkp 6 ай бұрын
I trust only you Lord.. Not anyone human beings.. Enakku neenga podhum appa. Appava eppavum mind maaradha words maradha appa.. Nennga podhum.
@vijielangovan1181
@vijielangovan1181 6 ай бұрын
praise the Lord 🖐🏼🙏🏼🙏🏼..yesappa na elantha valakiya yesuvin namathila kudunga appa...enaku yarum udhavi panna mudiyatha nilamaila na ieukan appa...nenga mattum than itha seiya mudium...enna mannichu enaku ennoda palaya santhosamana valkaiya kudunga appa ...😢
@Jebajosebel345
@Jebajosebel345 6 ай бұрын
Amen
@AnaAna-fw9jt
@AnaAna-fw9jt 6 ай бұрын
Amen
@kishothan8288
@kishothan8288 6 ай бұрын
Amen appa 🙏🙏🙏
@jegatheesanjaga8752
@jegatheesanjaga8752 6 ай бұрын
Amen appa ❤❤❤❤❤❤❤
@Jesus_loves_you-jm6tg
@Jesus_loves_you-jm6tg 6 ай бұрын
ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா 😂😂❤❤❤❤ ஆமென்
@AK-un9yc
@AK-un9yc 6 ай бұрын
Amen
@indeandahar6872
@indeandahar6872 6 ай бұрын
Amen appa yanaku yarumey illa rompa kastama iruku appa ❤❤❤😭😭😭😭🤲🤲🤲🤲kuda velai pakura idathula ennai rompa kayapaduthu ranga appa 😭😭😭
@LakshmiDas-bu6kl
@LakshmiDas-bu6kl 6 ай бұрын
Amen hallelujah
@gffernandaz1654
@gffernandaz1654 6 ай бұрын
Amen
@Jebajosebel345
@Jebajosebel345 6 ай бұрын
Papa 10th exam ku prepare akura nallah exam elutha prayer pannunka pastet . Eppovum exam time romba sick akirutha paster.karanamey theriyala .
@murgeshgautham270
@murgeshgautham270 6 ай бұрын
Brother please pray for me to get a good job praise the lord
@manojkumarudhyabaskar7154
@manojkumarudhyabaskar7154 6 ай бұрын
7 அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள். 1 பேதுரு 5:7
@PpAngaMuthu_1972
@PpAngaMuthu_1972 6 ай бұрын
ஆமேன்
@PpAngaMuthu_1972
@PpAngaMuthu_1972 6 ай бұрын
ஆமேன்
@sivak5738
@sivak5738 6 ай бұрын
Amen🎉........😇
@MnivannanMani-i1r
@MnivannanMani-i1r 6 ай бұрын
Amen praise the lord Jesus i believe in God i trust in God 💯💗
@marimuthujudabuilders8391
@marimuthujudabuilders8391 6 ай бұрын
இயேசுவின் நாமத்திற்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
@neroshamuppidathi
@neroshamuppidathi 6 ай бұрын
Appa v2ketanum,thampi maraige, jewel's kaiku varanum ,vela vendum appa.ethallam nanachi rompa manasu vali appa.etha ellam nenga nadathanum appa.amen appa 😢
@balameera2982
@balameera2982 6 ай бұрын
Amen Appa
@pavithrajesus8215
@pavithrajesus8215 6 ай бұрын
Amen 🙏🙋‍♀️
@DainaShali-t5f
@DainaShali-t5f 6 ай бұрын
😭😭😭
@DainaShali-t5f
@DainaShali-t5f 6 ай бұрын
😭😭😭
@rajadavid8248
@rajadavid8248 6 ай бұрын
22:57
@Immanuel-yj4he
@Immanuel-yj4he 6 ай бұрын
Amen appa 😔
@deepeshvanisha-xw5bi
@deepeshvanisha-xw5bi 6 ай бұрын
ஏசாயா என் மனசு ரொம்ப பாரமா இருக்கு அப்பா எங்களுக்காக வழக்காடும் அப்பா ஆமென் அல்லேலூயா ✝️✝️✝️✝️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@manojkumarudhyabaskar7154
@manojkumarudhyabaskar7154 6 ай бұрын
7 அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள். 1 பேதுரு 5:7
@DhanushDhanush-kj6gk
@DhanushDhanush-kj6gk 6 ай бұрын
Amen.appa.
@PpAngaMuthu_1972
@PpAngaMuthu_1972 6 ай бұрын
ஆமேன் ஆமேன் ஆமேன்
@Lalitha-ru7ws
@Lalitha-ru7ws 6 ай бұрын
En veetuku kadan problem Jesus than theertu mudipar naan visuvasikiren.pls pray
@Praveenamary-jx4xt
@Praveenamary-jx4xt 6 ай бұрын
Amen....
@anithaarun5593
@anithaarun5593 6 ай бұрын
Amen 🙏
@gracyprakasam128
@gracyprakasam128 6 ай бұрын
Amen 🙏
@muthuselvi3442
@muthuselvi3442 6 ай бұрын
Amen 🙏
@DainaShali-t5f
@DainaShali-t5f 6 ай бұрын
Amen 😢
@AmmaniSiman
@AmmaniSiman 5 ай бұрын
Amen
@mabelselvakumari4668
@mabelselvakumari4668 6 ай бұрын
Amen..
@percysarojini2775
@percysarojini2775 6 ай бұрын
Amen
@sathishsa6531
@sathishsa6531 6 ай бұрын
Amen
@SelvaKumar-sb1qq
@SelvaKumar-sb1qq 6 ай бұрын
ஐயா எங்கள்குடும்பம் இரட் சிக்கபடவேண்டூம் ஜெ பிங்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@RM-hv9zk
@RM-hv9zk Ай бұрын
How to contact this pastor?
@nehadas21
@nehadas21 Ай бұрын
Description la chruch address la number irukkum paruga 🙏
@vimala3832
@vimala3832 6 ай бұрын
Amen
@arunSundariG-un7fw
@arunSundariG-un7fw 6 ай бұрын
Amen
@jenijerry7155
@jenijerry7155 6 ай бұрын
🙏Amen
@LakshmiS-v1m
@LakshmiS-v1m 6 ай бұрын
Amen ✝️✝️✝️
@LakshmiDas-bu6kl
@LakshmiDas-bu6kl 6 ай бұрын
❤❤❤
@SumathiSumathi-ml6xx
@SumathiSumathi-ml6xx 6 ай бұрын
Thanks appa yenku oru thevaierku yena panrathunu ninaithen yena karthar yenku pathil thanthutar 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭
@GunagunaHero
@GunagunaHero 6 ай бұрын
Amen❤
@sangeetha95-qh7py
@sangeetha95-qh7py 6 ай бұрын
Praise the lord ✝️
@BalamuruganKarthi-yt6zh
@BalamuruganKarthi-yt6zh 6 ай бұрын
Amen Amen Amen en kanavar manam mari devanai thedi kudumpamai aarathikka karthar kirupai seiyanum kadan param maranum viyabarathil aasivatham kidaikka seiyanum yesappa
@umasangaria9484
@umasangaria9484 6 ай бұрын
Amen enmakkalku marriage NADAKA uthavi seium andavare Praise the Lord
@valarmathicharles2060
@valarmathicharles2060 6 ай бұрын
KARTHAVE ENAKKAGAVE BROTHER MOOLAM PESINEER APPA.KODA KODI STHOTHIRAM ANDAVARE ❤❤❤
@BalamuruganKarthi-yt6zh
@BalamuruganKarthi-yt6zh 6 ай бұрын
Yaralaiume uthavi seiya mudiyatha sollnilaila iruken karthare uthavi seivaraga amen
ПРИКОЛЫ НАД БРАТОМ #shorts
00:23
Паша Осадчий
Рет қаралды 6 МЛН
Worst flight ever
00:55
Adam W
Рет қаралды 27 МЛН
ПРИКОЛЫ НАД БРАТОМ #shorts
00:23
Паша Осадчий
Рет қаралды 6 МЛН