சொந்த பந்தங்கள் சூழ சம்பிரதாயத்துடன் இனிமையான நிகழ்வுகள் நடந்தேறியது 🎉🎉🎉🎉🎉... ஸ்டுடியோ கிளிக்ஸ் அருமையாக இருந்தது..மேடை அலங்காரம், லைட் செட் செம்ம.. நம் அம்மா கை பக்குவத்தின் subscriber வந்ததிலே அம்மா முகத்திலே அந்த சந்தோஷம் தெரிகிறது.. .. நீங்கள் எப்ப வீடியோ போடுவீங்கனு காத்திருந்தோம்😍😍😍😍😍 நம் குடும்பத்தின் இனிய நிகழ்ச்சிகளை காண ஆவலுடன் நாங்கள்.. அடுத்தடுத்த வீடியோ போடுங்கள் தம்பி தீபன் 🌷🌷🌷🌷🌷
@vanathip24942 жыл бұрын
வாழ்த்துகள் புவனேஷ்💐💐💐 நீயும் ரம்யாவும் மலரும் மணமும் போல நிலவும் வானும் போல என்றென்றும் தமிழும் இனிமையும் போல பல்லாண்டு நலமுடன் வளமுடன் வாழ வாழ்த்துகிறேன் 💐💐💐🥰🥰🥰🎉🎉🎊🎊🥳🥳
@sangeethasrini89422 жыл бұрын
Mappillai ponnu jodi porutham super ammakku ore santhosam vazthukkal ammu unga family Kum 💐💐💐💐
@r.savithri.r.savithri.92072 жыл бұрын
வாழ்த்துக்கள் 🌹 புவன் அம்மா கை பக்குவம் குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ❤
@thamilselvi60572 жыл бұрын
அருமை அருமை. பொறுத்தமான ஜோடி. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அம்மாவுடைய அனைத்து சேலைகளும் அருமை. வாழ்த்துகள்.
@goldbell42 жыл бұрын
எல்லாமே சூப்பர் புவன் ரம்யா விற்கு வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு 💐💐
புவன் ரம்யாவுக்கு வாழ்த்துக்கள். ஆல் போல் தழைத்து அருகு போல் வேரூன்றி பல்லாண்டு காலம் இருமனம் இணைந்து வாழ மனமார வாழ்த்துகிறேன். அம்மாவுக்கும் வாழ்த்துக்கள்.
@Murani-vx3kr2 жыл бұрын
அருமை!! எனக்கு பிடித்த வாழ்த்துக்கள், நானும் இப்படி தான் எல்லோரையும் வாழ்த்துவேன்!!
Amma neega romba cute ah pesirunga unga smile super amma
@onedayvlog19222 жыл бұрын
திருமண வாழ்த்துக்கள்... இந்த நாள் போல இதே புன்னகை உடன் ஈர் உடல் ஓர் உயிர் ஆக வாழ எல்லாம் வல்ல இறைவனை பிராத்தனை செய்கிறேன்..💐💐💐.. விட்டு கொடுப்போர் கெட்டு போவதில்லை.. இந்த பழமொழி மட்டும் எப்போதும் மனதில் வைத்து கொள்ளுங்கள்...புவன் ரம்யா வாழ்க பல்லாண்டு🙏🙏
@supriya7142 жыл бұрын
புதுமண தம்பதிகள் இருவருக்கும் இந்த அக்காவின் மணமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நளமுடனும் 💐💐💐
@mahesranjan98862 жыл бұрын
புவன் அண்ணா குடும்பம் அம்மா எப்பொழுதும் சிரிச்ச முகம் பல்லாண்டு வாழ்க
@lalithalp39882 жыл бұрын
Ramya Ungalukku kidaitha mamiyar ungala supera parthukuvanga amma manasu Kulathai mathiri ramya and bhuvan iruvarum needuli valga 💐💕❤
@jagnath87992 жыл бұрын
Super ellareyum pakumbodu santhoshama erukuu🎉🎉 Ellarkum vazthukal especially Bhuvan and remya from Bahrain🎉🎉🎉
@rajalakshmidevarajan22542 жыл бұрын
Bhuvana romba azhairukka. wishes to both
@riyanoorinaznazriya55962 жыл бұрын
Anna அண்ணி eppavum happy இருக்கணும் பல்லாண்டு காலம் 💐😍❤வாழ்த்துக்கள் 💐💐அம்மா saree சூப்பர்
@bhuvaneswaris86452 жыл бұрын
Happy marriage life புவன் bro and ரம்யா sister 💐💐💐💐💐
@gomathimathi42712 жыл бұрын
பதினாறு செல்வங்களும் பெற்று பெறு வாழ்வு வாழ்க வாழ்க வளமுடன்💐💐💐💐💐💐
@بوانيسريلنكا2 жыл бұрын
திருமண வாழ்த்துக்கள் அம்மா கைபக்குவம் குடும்பத்தினருக்கு வாழ்த்துக்கள் 💐💐💐💐💐
@vimalakandaswamy2 жыл бұрын
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.. அம்மா வின் நல்ல மனதுக்கு எல்லாம் நல்லதே நடக்கும். வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்...🙌🙌
@gomathisuba23022 жыл бұрын
இனிய திருமண வாழ்த்துக்கள் புவன் ரம்யா
@ajxerox77652 жыл бұрын
புவன் ரம்யா வாழ்த்துக்கள் பொண்ணு நல்லா இருக்கு
@KarthiKarthi-qy2lc2 жыл бұрын
வாழ்க வளமுடன் புவன் ரம்யா ♥️♥️
@nilavathinilavathi34072 жыл бұрын
மணமக்கள் இருவரும் இணைந்து.நீடூழி.வாழ.வாழ்த்துக்கள
@tintafooddiaries95932 жыл бұрын
Valthugal vaalga pallandu
@PramilaSana2 жыл бұрын
புவன் மற்றும் ரம்யா இருவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். நல்லாசிகள்.. 😃😀
திருமண வாழ்த்துக்கள் புவன் ரம்யா 🌹🌹வீடியோ அருமை யா இருந்தது 🌹🌹🌹🌹
@Gayathridevidr27222 жыл бұрын
திருமண நல்வாழ்த்துக்கள் புவன் & ரம்யா💅💅💅💅💅வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏
@sowmiyabalajib41872 жыл бұрын
Photos la insta la apdate panuga Anna .... super congratulations 👏🎉
@fibifravash5542 жыл бұрын
So sweet ... unga family epodhum happy ah irukkanum.
@ushausharavi75292 жыл бұрын
இனிய திருமண வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐
@PriyaVenkat-up1df2 жыл бұрын
வாழ்க பல்லாண்டு பதினாறு பே ருகளும் பெற்று . ஜோடி பொருத்தம் சூப்பர்
@sivachalapathisivam58282 жыл бұрын
மணமக்களுக்கு மனமார்ந்த திருமண நல்வாழ்த்துகள். இறையருளால் வாழ்க பல்லாண்டு.
@chitrasubramanichitrasubra14582 жыл бұрын
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் தம்பி 💐💐💐💐💐💐💯 நலமுடன் வாழ்க வளமுடன்
@durgasgarden67742 жыл бұрын
Happy Married life💐💐💐Nalla panbulla Bhuvanukku oru nalla vazhkai amainthathula romba santhosam..Stay blessed💐💐💐💐💐💐✨✨✨Shine like a star.. 💐💐💐 Anna Panbuna Thambi Deepan Panivu...uzhaippukum vazhthukkal💐💐💐💐Amma, Appakum Vazhthukkal💐💐💐💐💐💐💐 Amma kai pakuvam ellarume panbu Panivu mariyathaila oru kuraiyum illai.. Live a long life.. Enjoy😊😊😊😊😊
புதுமண தம்பதிக்கு எங்கள் வாழ்த்துகள்..... வாழ்க பல்லாண்டு......
@venkat.vicky.tharun.82832 жыл бұрын
வாழ்த்துக்கள் புவண்ரம்யா 🙏🙏👌👌👌💐💐💐💐
@reporterkmk1342 жыл бұрын
Super super 👍👍👍 வாழ்க வளமுடன்
@josephinemary73012 жыл бұрын
பார்க்க சந்தோஷம் எணக்கு
@chandrikau1062 жыл бұрын
Thanku for sharing the Bhuvan Marriage Video Amma
@meeram48922 жыл бұрын
திருமண நல் வாழ்த்துக்கள்
@devakim89402 жыл бұрын
Bhuvan Ramya dress sema super. IAM enjoy it function
@ranisenthilvel71432 жыл бұрын
Amma bhuvanramaya happy marriage life ❤❤❤❤❤❤❤❤❤❤❤🏂🏂🏂🏂
@mangaimuthupadi5032 жыл бұрын
Amma thambi kalyanathukku manamartha valthukal.
@sundaravadanisrinivasan73242 жыл бұрын
Super super puvan and Ramya santhosham
@saranthamarai46702 жыл бұрын
Hii andha twins girl irukkanga illa avanga enga school padichanga avanga name ramya & ragavi enga ooru attayampatty☺
@queenbgms15732 жыл бұрын
இனிய திருமண நல்வாழ்த்துக்கள்🤗💐🤗
@sureshsathya96202 жыл бұрын
Valthukal Anna super ah iruku
@manimegalai61482 жыл бұрын
Valga valamudan pallandu dears padhinarum pettru peruvaalvu vaala vaalthukkal pa dears God bless your family ma dears Bhuvana & Ramya kannu iruvarukkum engalin manamarndha thirumananalvalthukkal ella selvamum pettru noyindri anbhodum pasathodum valamodum happyya voruvarukkoruva vittukoduthu....aala maram pola varndhu thilaikka kaayum kaniyum kaachukkotta valvalng vaala ellorum paarthu srakka vaalavalthukkalpa pudhu mana thambashihalukku....kannungala 💞👪🌷💕💜💙💚💖🙇💗👌🌷👭👪
@anusuyak95822 жыл бұрын
ஏற்கனேவ சப்ரைஸ் பன்னிடடேன்மா.😉🤗🤗🤝👍
@pramilapaulsanthan16042 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி, தங்கை. நான் பிரான்சில் வசிக்கிறேன். நான் மன்னார், sirilanka. நானும் ஒரு கிராமந்தான். ஊர் ஞாபகம் வருகிறது.
@nirmalasarask72 жыл бұрын
Plz take care amma well.. She is a wonderful soul ...plz always respect and love amma bhuvan ...you r gifted to hv such a wonderful parents ...and a very good brother deepanesh... RAMYA wishes da ...U R very Much Lucky to Hv Them All