நான் நேரில் பார்க்கவில்லை. வீடியோ மூலம் பார்த்தேன்..மிக.சிறப்பாக இருக்கிறது. கட்டணம் 6000என்பது.நியாயமானது..தொண்டு மூலம் முதியோர்.மகிழ்ச்சியை.தக்கவைப்பது பாராட்டுக்குறியது..அனைத்து வசதிகளும் இருப்பது.இன்னும் சிறப்பு..சந்திரசேகரன்.
@sankarlalkottaiveedu9132 жыл бұрын
வீடியோவில் இவ்வளவு அழகான கட்டிடம், சுற்றுப்புற சூழலின் அழகு, உணவு,உலாவும் இடம், அன்பான மக்கள், தொண்டுள்ளம் கொண்ட ரோட்டரி சங்க அங்கத்தினர்களின் நன்கொடை இவைகளால் சரணாலயம் மூத்தோர்களின் சொர்க்கம் கட்டப்பட்டுள்ளது. ஆன்மிக சேவையுடன் உள்ளது. இசை, சொற்பொழிவு இவைகளும் சேரும்போது மகிழ்ச்சிக்குக் குறைவில்லை. வாழ்க .நல்ல உள்ளம், நல்ல நோக்கம் கொண்ட ரோட்டரி சங்கத்தினர்கள் வாழ்க.
@kalaichelvank7951 Жыл бұрын
இப்படியான ஒரு இடத்தைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன்
@kanrajur82832 жыл бұрын
அருமை அருமை ஐயா. குடும்பத்தில் குழந்தைகளுக்கு செய்ய வேண்டிய கடமைகளை முடித்தப் பிறகு பலபேருக்கு குழந்தைகளின் அன்பும் ஆதரவும் கிடைப்பதில்லை. பொதுவாக எல்லோரும் தமது முதுமை காலத்துக்கு தேவையான பணத்தைசேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்
@sundaram.s40272 жыл бұрын
அருமையானசெயல்.தொடரட்டும்உங்கள்சேவை.வாழ்கவளமுடன்
@murugesanmareeswaran.79593 ай бұрын
தங்களின் சேவைக்கு மனமார்ந்த நன்றிகள்.
@suthakumarparasakthy1755 Жыл бұрын
இது முதியோர் இல்லம் இல்லை கடவுளின் இல்லம் முதியோரை பெத்த பிள்ளைகள் கைவிட்டாலும் நல்ல மனிதர்கள் செய்கின்ற அருங் கொடைதான் இந்தகடவுள்களின் இல்லம் திக்கற்றவருக்கு தெய்வம் தான் துணை நன்றி வாழ்த்துக்கள்
@rethinamracku2 жыл бұрын
நல்ல புனிதச் செயல் . வாழ்த்துகள். முதியவர்கள் இதுபோன்ற இல்லங்களில் வசிப்பதைப் பெருமை யாகக் கருதி, பிள்ளைகளுக்கு இன்னல்கள் தராமல் தாங்களாகவே வந்து விடுவது நல்லது. பிள்ளைகள் அவர்கள் வாழ்வை முழுமையாக மகிழ்வுடன் வாழ வழி செய்வது முதியோர்களான நமது கடமை. நாம் அவர்களுடனிருந்து, என்ன செய்தாலும் அவர்களுக்கு இடைஞ்சல்தான்.
@lakshmipriya71952 жыл бұрын
Fact
@gbdastageershaban10912 жыл бұрын
மனநிம்மதி இல்லாதவர்களுக்கு சிறந்த இடம்.வாழ்த்துக்கள்.
@MahaLakshmi-tg1bl2 жыл бұрын
உண்மைதான் சகோ
@Ramuramu-ie5nz2 жыл бұрын
யாருக்கும் தொந்தரவு செய்யாமல் வந்து தங்கி காலத்தை ஓட்ட தகுந்த இடம்.
@ramanvadivelmurugan3 ай бұрын
தமிழக முதல்வர் அய்யா, இது போன்ற முதியோர் இல்லங்களை கட்டாயம் அரசு சார்பில் அரசு புறம்போக்கு நிலங்களில் மாவட்டம் தோறும் ஆட்சியர் கண்காணிப்பில் உருவாக்கவேண்டும். குறிப்பாக மருத்துவ வசதி, சாப்பாடு, ஆன்மிக வசதி, பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த முதியோர் பாதுகாப்பு இல்லங்களை குறைந்த கட்டணத்தில் (கட்டாயம் இலவசம் கூடாது )உருவாக்க வேண்டும் என முதியோர் சார்பில் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம்.
@manoharinavaneethakrishnan69332 жыл бұрын
தனிமையில் இருக்கும் முதியவர்களுக்கு இனிமையான சூழல் நிறைந்த இடம்.
@rajeshprema15472 жыл бұрын
Yes boss
@mangaikarasi25522 жыл бұрын
🙏இந்த காலகட்டத்தில் முதியோர்களுக்கு ஒரு அமைதி யான ஆனந்தமான அன்பான சூழ்நிலை கொண்ட இடம் தேவைதான்.பணம் பெரிதல்ல மனம்தான் பெரிது.உங்கள் சேவை க்கு தலைவணங்கி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி 🙏🙏💐🙏🙏
@karupasamy87282 жыл бұрын
Valthugal sir
@govindarajalunaidurajarama1136 Жыл бұрын
❤❤உண்மை 🎉🎉
@umaganesan94602 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி..வாழ்க வளமுடன். இதுபோல் ஆதரவற்று வீதிகளில் வாழும் மக்களின் அடைக்கலம் அமைத்துத் தாருங்களேன். புதுச்சேரியிலும் தஞ்சை மற்றும் சீரங்கத்திலும் எத்தனை மக்கள் வீதிகளில் இருக்கிறார்கள்..கடவுளே..வழி காட்டு இவர்களுக்கு. அரசுடன் இணைந்து தன்னார்வலருடன் இணைந்து ஒரு விடிவு தாருங்கள்.. 🙏
@ponmoorthyramasamy1419 Жыл бұрын
அரவணைப்பு முக்கியம். மூத்த குடிமக்களுக்கு பொறுமை குறைவு உள்ளதால் எந்த குறைபாடும் இல்லாமல் இருந்தால் மகிழ்வோடு இருப்பர்.
@SureshellaPrep Жыл бұрын
உண்மை .
@kesavanduraiswamy149210 ай бұрын
அவர்கள், தினம் தினம் காசு பார்ப்பார்கள். அம்மா உணவகம் - உணவு சாப்பிட மாட்டார்கள்.
@umaganesan946010 ай бұрын
@@kesavanduraiswamy1492 . S neenga ninaichapadi vazhalam aanal oru ozhungu vendum. Kaasu vendum . Pichai than eduppaen endral sari illai. Arasu sattam mattrum vazhi seiya vendum .
@yashanpriya48382 жыл бұрын
சைவம் என்பது super 👌💐
@susiladevi8902 Жыл бұрын
உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள் நன்றி
@subramanianvenkatachalam72872 жыл бұрын
உங்கள் சேவை மேலும் மேலும் வளர. வாழ்த்துக்கள்
@boserpdtooty79357 ай бұрын
நல்ல உள்ளம் கொண்டரேட்டரி உருப்பினர் கொண்ட அனைவருக்கும் கடவுள் சிறந்த அருள் ஆசி கிடைக்க நான் மனதுர்கி வேண்டுகிறோன் ஐயா
@swarnameenakshi2 жыл бұрын
அருமை. நல்ல பயனுள்ள தொண்டு வாழ்க வளமுடன்🙏🌹💐
@MahaLakshmi-tg1bl2 жыл бұрын
நீங்கள் எல்லா ஊர்களிலும் கட்டாயம் முதியோர் இல்லம் ஆரம்பிக்க வேண்டும்.எங்களை போல் முதியோருக்கு இந்த முதியோர் இல்லம் பயன்படும்.இந்த முதியோர் இல்லத்தை ஆரம்பித்த அனைத்து ரோட்டரி கிளப் உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் சிரம் தாழ்த்தி வணங்குகிறோம்.நீங்கள் அனைவரும் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு.
@subbiahmurugesan3702 жыл бұрын
வாழ்க தங்களது தொண்டுள்ளம்.
@sriramramaswamy28342 жыл бұрын
Niice
@rajeshprema15472 жыл бұрын
Valthukkal 🙏 valaka valamudan sir
@thayanithybala66132 жыл бұрын
Super👍
@vallimani48422 жыл бұрын
ஸ்பெயின்
@bhuvaneswaribhuvaneswari54502 жыл бұрын
நன்றி ஐயா..வ௫ங்காலத்தை பற்றி பயம் ௭னக்கு இப்ப இல்லை..நன்றி....
@chithraprakash83926 ай бұрын
Very nice work Thank you everyone of the members
@rmsai57482 жыл бұрын
வாழ்த்துகள்.. நெகிழ்வாக இருக்கிறது.. இப்படி உபயோகமான ஆலயம் அமைத்தமைக்கு ரொம்ப நன்றி.. உதவிய அத்தனை நல்லுங்களும் இறையருள் நிறைந்திருக்கட்டும்.. நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள்.. இதனை முன் மாதிரியாக எடுத்துக் கொண்டு அனைத்து ஊர்களிலும் அமைக்க இறை நாடட்டும்.. 🙏
@karthikeyans.k.ammkkarthi96192 жыл бұрын
இது ஒரு நல்ல செயல் நன்றி வணக்கம் மாதம் ரூபாய் 6.000/என்பதை உயர்த்தாமல் நடத்தினால் நல்லது மேலும் தங்களுடைய தேவையான உணவு பொருட்களை தாங்களே சொந்தமாக விவசாயம் செய்து கொண்டால் நன்மையாக இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து நன்றி வணக்கம்
@chellappasadasivan2 жыл бұрын
நேரில் சென்று பார்த்து விசாரிக்க வேண்டிய அவசியமே இல்லாதவாறு காணொளி எடுத்தமைக்கு பாராட்டு சேவை நோக்கோடு சிறப்பாக இந்த இல்லம் அமைய பாடுபட்ட அனைத்து உள்ளங்களுக்கும் வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
@mohandoss49342 жыл бұрын
அருமை அற்புதம் வாழ்க வளமுடன்
@yashanpriya48382 жыл бұрын
50பேர் என்று நினைத்து செய்து இருக்கிறீர்கள்,உங்களின் சேவை பல்லாயிரம் பேருக்கு தேவைபடும்,உங்கள் சேவை மனப்பான்மை தொடரவேண்டும்🙏💐
@asokd17102 жыл бұрын
Very good initiative by this Rotary club.
@janakiraman51122 жыл бұрын
நல்ல அமைப்பு.. நல்ல சுகாதாரமான திட்டம்.நன்றி 🙏
@deenadayalan81833 ай бұрын
தங்களின் மேலான சேவைக்கு என் பணிவான நன்றி.
@manis100Ай бұрын
🎉🎉🎉 சேவைக்காக வாழ்த்துக்கள்/////தயவு செய்து முதியோர் இல்லம் பெயரை ஓய்வூதியர்கள் தங்குமிடம் என!!!!!!!!!!!!!!!!! ரோட்டரி நிர்வாக குழு மற்றும் கமிட்டி பரிசீலனை செய்யட்டும்/////டிரஸ்ட் அறக்கட்டளைகள் சலுகை ????????????? கார்ப்பரேட்க்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉
@muthukrishnankrishnan85102 жыл бұрын
அன்பு எங்கு இருக்கிறதோ அங்குதான் கடவுள் இருக்கிறார்.நிச்சயமாக புளியம்பட்டி சரணாலயம் கடவுளின் இருப்பிடம்தான். உங்களை போன்றோர் பெருக பெருக இவ்வுலகம் மாசுநீங்கி ஒளிபெரும். நானும் என் பங்கிற்கு, சரணாலயம் பல இடங்களில் விரிவடைய இறைவனிடம் வேண்டுகிறேன்.
@gabrielmohandhas1259 Жыл бұрын
Very nice environment to senior citizens. This type 😊of homes must be built in each and every districts by the help 😊of philanthropic rotarians and generous minded gentle people. Regards !
@Mamawithbabyma2 жыл бұрын
Very good ❤
@வேங்கை.வேங்கையார்2 жыл бұрын
உங்கள் சேவை உயர்வானது வாழ்க வளமுடன்
@sdevakumaran12282 жыл бұрын
Very Good Service
@premabalaraman Жыл бұрын
Wha
@s.kavithas.kavitha68552 жыл бұрын
Very soulful post.... hearty thanks to Rotary club,and executives,so great ful job,,,let the senior citizens live in a peaceful atmosphere
@kumaresanm31012 жыл бұрын
மக்கள் சேவையே மகேசன் சேவை....🚸 🚻 🎇 🎎 🙏
@mythilymythily67382 жыл бұрын
இந்த முதியோர் இல்லத்தை நடத்தும் அனைத்து நல்லவர்களும் வாழ்க வளமுடன் நலமுடன்.
@lakshmeaiyer37452 жыл бұрын
இதை விட நாம் ஏழை உறவினர்கள் கூட இருக்கலாமே.அவர்களும் உதவி உங்களையும் நன்றாக பார்த்து கொள்வார்கள். அனதை இல்லம் மாதிரி இல்லாமல்
@thilagar17442 жыл бұрын
இது அனாதை இல்லம் அல்ல.... பணம் கொடுத்து நாம் வாடகை க்கு இருந்து கொள்ளலாமம் அதாவது முதியோர் இல்லம்
@lakshmeaiyer37452 жыл бұрын
@@thilagar1744 your concern not help. Help less only asking your concern. If any source never ask anyone
@suseenthramani9068 Жыл бұрын
இந்தமுதியோர். இல்லம் நன்றாகவே உள்ளது
@thangamsambandhan70772 жыл бұрын
இனிய பதிவு செய்து பயன் பெற செய்திருக்கிறீர்கள் நன்றிகள் பலர் பயனடைய முடியும் 🙏🙏🙏🌺🌸🍁🌹
Super sar your family members koduthavechavango thabi God blessing arumyyana dagaval 👌
@chandrasekharbalaganapsthy23002 жыл бұрын
மிகவும் அருமையான செயல். வாழ்த்துக்கள்
@sakthikitchen8792 жыл бұрын
தனிமையில் வாடும் என் போன்றோருக்கு அவசிய மான விஷயம் இது. எனக்கே கூட இப்போதே அங்கு போய் இருக்க வேண்டும் போல் இருக்கிறது ஆனால்........ கொஞ்சம் எளிமையானவர்களும் இருக்கும்படியான அளவுக்கு பணம் சார்ஜ் செய்தால் மிகவும் உதவியாக இருக்கும். நல்ல பதிவு தம்பி நன்றி
@lakshmipriya71952 жыл бұрын
Hi
@aaathiyagaraj51372 жыл бұрын
distance from Tirupur
@kyramaswamy22182 жыл бұрын
What is the whole charges per month for single bedroom accomodation. Pl. respnd.
@meenatchisivakumar26912 жыл бұрын
Please contact no
@lakshmipriya71952 жыл бұрын
@@meenatchisivakumar2691 hi hru
@kualalumpurgv15652 жыл бұрын
As A Senior Citizen person, I should Appreciate your initiative specially for Senior Citizens. Our special blessings to your full Team
@asuchindraraja99332 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி
@chestertanshanovash49382 жыл бұрын
அற்புதமான முயற்சி அவசியமான முயற்சி ரோட்டரி சங்கத்துக்கு எனது வாழ்த்துக்கள். தங்கியிருக்கும் முதியோர்களின் திறமை அறிந்து பொதுமக்களின் நலனுக்காக பயன்படுத்திக் கொண்டால் அவர்கள் முழு திருப்தியுடன் தங்கள் வாழ்நாளை நலமாக கழிப்பார்கள்.
@rajasegaran4727 Жыл бұрын
Soopper May God bless sir and family
@bvgiri95323 ай бұрын
உணவுக்கும் உடைக்கும் பணம் வசூலிக்கும் இந்த இல்லம் எப்படி சரணாலயம் ஆகும் லாட்ஜ் என்று குறிப்பிடுவது தான் சரியான பெயராகும் ஜெய்ஹிந்த்
@saishivanyakuttis2 жыл бұрын
அருமை .. வாழ்த்துக்கள்🙏
@devarajanv31512 жыл бұрын
As a senior citizen my ❤️ full appreciation to the Rotaryans of Puliambatti for their thoughtful service foundation 'Saranalayam' . Rotarians all over the country should visit this saranalayam and establish one at their places to take care of senior citizens willing to join there.
வாழ்த்துக்கள் உங்கள் சேவை க்கு எனக்கும் வயசாகுது பிள்ளைகளையும்நம்பி வாழ்வது கடினம்
@shanmugeshwarii68422 жыл бұрын
முதியோர் இல்லம் மிகவும் நன்றாக இருக்கிறது பெண்கள் வந்து இருக்கலாமா அதற்கு ரூபாய் எவ்வளவு என்று சொன்னால் நல்லா இருக்கும் அடுத்து எந்த ஊர் என்று சொல்லவும்
@mallikams98932 жыл бұрын
Thanks for this vedieo. They will helow to live husband and wife.
@selvarajanselvarajan33962 жыл бұрын
பல்லாண்டு வளமுடன் நலமுடன் வாழ்க
@chandrasekaransammaiyan79872 жыл бұрын
நல்ல தொண்டு. May God bless all Rotarians.
@ganeshanrajagopal63972 жыл бұрын
வாழ்த்துகள்...
@rajamanichinnasami47422 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@dadtv33809 ай бұрын
சிறந்த தொண்டு🤝👏👌🙏🏼
@vasanthabalasubramaniam28072 жыл бұрын
Super Service All the best 👍
@sjosephinjackulinjack8892 жыл бұрын
Nandrigal pala. A very good effort
@kannakithangaraj3251 Жыл бұрын
As as an ex Rotarian of Rotary club of Ranipet I extend my heart felt congragulations and also I may also have an oppertunity to be an inmate in this soulful place to extend my service as senior retired medical officer and as a soul mate to every one in this devine place.Dr.Kannaki.M.B:B.S..
@asarerebird8480 Жыл бұрын
Excellent 👏
@anbuv5662 Жыл бұрын
Super ஜீவ சேவையே மகேசன் சேவை🎉
@anbuv5662 Жыл бұрын
சுவாமி விவேகானந்தரின் கருத்துகள் உரு பெற்று வருவதையே இந்த சேவை காட்டுகிறது. நன்றி--வணக்கம். சேவை தொடர மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்🙏🙏🙏😁
@lakshmiem33542 жыл бұрын
Suuuuuuuuperb Rotary Members! 👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajakumars76852 жыл бұрын
Best wishes and appreciate very low budget facilities for senior citizens including fine atmosphere and suitable staying short period for senior citizens for relax and enjoy with different seniors Thank you very much useful video. Er. S. Rajakumar TNHB and TNPHC Ltd RTD consultant engineer
@lakshmichandrakumar45302 жыл бұрын
வாழ்த்துக்கள் ரோட்டரி சங்க நண்பர்கள் அனைவரும் நலமுடன் வளமுடன் வாழ வாழ்த்துக்கள்
@ramyaprasadh61152 жыл бұрын
Vazhga valamudan Rotary members
@kasthuri6501 Жыл бұрын
Old age homes for rotiryclob1thakes good to our family members God blessing 🙏🌹
@zeevanlala29652 жыл бұрын
Very good information, I DREAMED in my young age, now I am seeing this video, very happy and God bless you for development, best wishes for ur services, thanks
@vijayaragavangopal1998 Жыл бұрын
புன்செய் புளியம்பட்டி ரோட்டரி சங்கத்தின் அர்ப்பணிப்பு கூடிய நற்பணியை நேரில் கண்ட பாக்கியம் பெற்றவன் நானும்... நற்பணி தொடரட்டும்!!!! நாடெங்கும் பரவட்டும்!!!!
@venkatramesh33332 жыл бұрын
தெய்வமும் இந்த சரணாலயத்திற்கு உதவும் வணங்குகிறேன் நிர்வாகி மற்றும் இதற்கு உதவியாக இருக்கும் அனைவருக்கும் வணக்கத்துடன் நன்றி வாழ்க தங்கள் திருப்பணி.....
@aruchamygounder16782 жыл бұрын
சரணாலயம் எங்கு உள்ளது ஐயா
@kalaivani5362 жыл бұрын
P
@ELANGOVAN3149Ай бұрын
வாழ்கவழமுடன் ❤🙏
@madhavans.p.99392 жыл бұрын
அனைவரும் இன்புற்று வாழ வாழ்த்துக்கள்.
@chellammals3058 Жыл бұрын
முதல்ல பதிவை முழுமையாக பாருங்கள்
@lalithakrishnakumar6178 ай бұрын
I liked this illam.i am 68 years. I am from Navi Mumbai.
@jayanthidhanapal21752 жыл бұрын
Arumaiyana service. Valthugal valzha valamuden.
@nehrunehru1597 Жыл бұрын
உங்கள் குழுவில் எனது விருப்பத்திற்கு ஏதேனும் சேர வாய்ப்புகள் அல்லாத ஐயா
@srinivasanvittalrao17912 жыл бұрын
If you could open in all major cities it will be much useful to them. God will bless you all members
@rajeswarijeyaram77312 жыл бұрын
V Nice tô see Congratulations Rotary
@VijisCuisine2 жыл бұрын
Great help and good heart.
@lakshmimalini32152 жыл бұрын
Respected sir good arrangements and peaceful senior citizens sir vazthughal vazhavalamudhan your home 🏠 sir
@Ravichandran-pl7gi2 жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை, ரோட்டரி சங்கம் நிர்வாகிகள் அனைவருக்கும் இனிய வணக்கங்கள்
@vallichidambaram18902 жыл бұрын
Nalla muyarchi......ithepol. .daivakuzjhthal kappakam pakkathile arambnga. Sir kozhanthaite pazhumbothu nallaruku sir
@kayam97072 жыл бұрын
முதியோர் இல்லமே இருக்கக் கூடாது என்ற எண்ணம் போய் ஊர்ஊருக்கு முதியோர் இல்லம் ஆரம்பிக்க நினைக்கிறீர்கள். நல்ல முன்னேற்றம்.
@AmmaAppa-bd6sq Жыл бұрын
பெற்ற பிள்ளைகளின் மனோநிலை அப்படி ஆகிவிட்டது
@bernadettemel2053 Жыл бұрын
Nandri ketta pillaigal perugum pothu mudiyou illam perugada
@asarerebird8480 Жыл бұрын
Senior citizens homes are super places to live🙏
@vaithyanathankrishnamurthy7097 Жыл бұрын
தங்கள் கருத்து சரிதான்! ஆனால் நடைமுறையில் பல வீடுகளில் பணமிருந்தும் பிள்ளைகள் வெளிநாடுகளில் இருப்பதால் முதியோர் இல்லங்கள் அவசியமாகிவிட்டது.
@kalaivani81587 ай бұрын
@@AmmaAppa-bd6sqgy
@kalyaniramamoorthi5178 Жыл бұрын
வாழ்த்துக்கள்
@gopalankannan110211 ай бұрын
அருமை.
@madhavans.p.99392 жыл бұрын
எங்கே சந்தோசம் உள்ளோதோ அங்கே இறைவன் உள்ளார்.
@vanitham76752 жыл бұрын
Library fecility irundha innum romba nalla irukum
@njayanthi99072 жыл бұрын
Vazhthugal vazhga valamudan
@sumathimanoharan62222 жыл бұрын
சூப்பர் சார் கடவுள் ஆசிர்வாதம் எப்போதும் உண்டு வணக்கம்
@govindarajalunaidurajarama1136 Жыл бұрын
சிறந்த பணியை செய்து வரும் ROTARY சங்க உறுப்பினர்களுக்கு நன்றி.
@srinivasans61572 жыл бұрын
வாழ்த்துக்கள் நல்ல நணி தேவையான பணி . சீனுவாசன்சிதம்பரம்
@davidratnam11422 жыл бұрын
God bless all yes
@pilavarasi85122 жыл бұрын
எனக்கு இப்போதெல்லாம் இது போன்ற முதியோர் இல்லத்தில் சேர வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக உள்ளன
@mahimanivashnip.k9383 Жыл бұрын
செய்ய வேண்டிய கட்டாயம் செய்து வந்தால்
@vallinayagisc4176 Жыл бұрын
@@mahimanivashnip.k93831²😢p😢55555p ⁸?6.io7😅😊
@vazhgavazhamudan1832 Жыл бұрын
🙏
@jagannathantosrinivasan8424 Жыл бұрын
@@mahimanivashnip.k9383y வலி ki bb😅
@RevathiA-g5j Жыл бұрын
Elavasama
@KarthiKeyan-qx6fl2 жыл бұрын
பெற்ற மகன் மகள் பேரன் பேத்தி இப்படி உறவினர்கள் யாரும் இல்லாதவர்களை மட்டுமே முதியோர் இல்லத்தில் சேர்க்க வேண்டும்.மற்றபடி இது ஆரோக்கியமான விஷயம் இல்லை.மனதிற்கு வேதனை தரும் விஷயம்...
@Pushpalatha-iw2hm10 ай бұрын
ஐம்பது வயது உள்ளவர்கள் சேரலாமா
@kamalarangachari51012 жыл бұрын
Need of the hour .very much appreciated
@meenals34772 жыл бұрын
Thanks to Thendral you tube you bright this information to us
@veerasenan9700 Жыл бұрын
நான் என் வீட்டில் 6000 கொடுத்தால் என்னை ராஜா போல் வைத்திருப்பார்கள் இருந்தாலும் உங்கள் சேவைக்கு பாராட்டுக்கள்
@anuradhavivekanandan65802 жыл бұрын
Amazing. I think this is the first oldage home by rotarians.
@parimanamr13482 жыл бұрын
முதியோர் இல்லம். நடத்தும். அனைத்து உள்ளம் அனைவருக்கும். நன்றி நல்வாழ்த்துக்கள். 🙏🙏🙏🙏🙏
@vikiraman83982 жыл бұрын
Monthly only 10000rs wow super , with full of greenaries and blue sky surroundings.
@sumathidass40852 жыл бұрын
This all should be TRUE 👍 Thank-you so much dear Brothers God bless you Jesus loves you ❤️ 🙏 🙏 🙏