அருமையான கிராமத்து சமையல் முறை , நல்ல தமிழிலில,அதுவம் பாரம்பறிய சமையல் பாத்திரங்கள் வைத்து! No one would believe this video was shot is Sydney. Super!
@tabbycat87604 жыл бұрын
Chef, we thank you from Germany. Your wisdom has taught us a lot. Our heart is now Tamilian. Such delicious food, Tamilian cuisine is truly the mother of all cuisines.
@sudhakardmk81852 жыл бұрын
Y Y
@s.deivendrantheni67672 жыл бұрын
50-55 வருடங்களுக்கு முன் நாங்கள் ருசித்த எங்கள் பாட்டியின் கிராமத்து சமையலை நினைவூட்டினீர். மாறாத சுவை. Thanks a lot 👑
@Saibaba-v1y Жыл бұрын
L
@GokulOnFire Жыл бұрын
Enaku therinju original recipe la thakkali poda mattanga. Tastes better w.o tomato imo.
@sithartanvasanthi69825 жыл бұрын
மிகவும் அற்புதமான ரெசிபி. கிராமத்து சமையல் சூப்பர் சார் .
@karthikc78416 жыл бұрын
I tried it for my pregnant wife and she liked it a lot.. Thank you for the recipe..
@kashkash67066 жыл бұрын
Wow very good
@ranjanigowrish96185 жыл бұрын
Super bro i really appreciate you
@SUSHMICOM4 жыл бұрын
kzbin.info/www/bejne/gJDWmGCJpZyarbc click and subscribe😍😍😍😍
@SUSHMICOM4 жыл бұрын
kzbin.info/www/bejne/iqe7h6lomdykb6c click and subscribe 😃
@ashokderose45455 жыл бұрын
உங்களுடைய சமையல் பதிவுகளில் மிகவும் பிடித்து சுத்தமாக நீங்கள் செய்யும் விதமும்,அழகு தமிழும் .
@kalpanasun61016 жыл бұрын
அண்ணா உங்கள் செய்முறையும் சரி சொல்முறையும் சரி மிகவும் அருமை உங்கள் சமையல் குறிப்பு பார்த்து நான் சமைத்தது என் கணவருக்கு மிகவும் பிடித்தது நன்றி அண்ணா
@Nandu-dk1ep5 жыл бұрын
ஐயா உங்களோட தமிழ் உச்சரிப்பும் பேச்சு தமிழும் சமைக்கும் விதமும் அற்புதம் அமர்க்களம்.
@yogashiva95874 жыл бұрын
நன்றி நன்றி வாழ்க்்
@pvparikesh70775 жыл бұрын
வாழ்த்துக்கள் அய்யா கிராமத்து சமையலுக்கு உயிர் கொடுத்து உள்ளிர்கள் நன்றி நன்றி நன்றி....
@SUSHMICOM4 жыл бұрын
kzbin.info/www/bejne/iqe7h6lomdykb6c click and subscribe 😍
@SUSHMICOM4 жыл бұрын
kzbin.info/www/bejne/iqe7h6lomdykb6c click and subscribe 😄
@jayaseelan37662 жыл бұрын
அம்மியில் அரைத்து ஆட்டுக்கறி சமையல் செய்வதே அருமை. அற்புதம். வாழ்த்துக்கள்.
@tigertrigar4726 жыл бұрын
உண்மையில் உங்களை போல ஒரு பக்குவமான அன்பான குரலையும் செய்முறையும் பார்த்தது இல்லை
@Thegoodwomenguide6 жыл бұрын
அவர் சமையல் பார்த்து இதை ரசிச்சு பண்ணேன் appreciate me kzbin.info/www/bejne/opOon6emqd-Mp8U
@pandidhurai98514 жыл бұрын
i tried this a some
@SUSHMICOM4 жыл бұрын
kzbin.info/www/bejne/ZqTPe5R7irioo6M click and subscribe
@saravanan.d11thc734 жыл бұрын
, nu
@yogalaxmi30263 жыл бұрын
இந்த முறைப்படி நான் சமைத்தேன் அருமையாக இருந்தது 👌🙏👍
@citypropschannel.gvk76 жыл бұрын
அருமையான கிராமத்து சமையல் முறை , நல்ல தமிழிலில,அதுவம் பாரம்பறிய சமையல் பாத்திரங்கள் வைத்து! superb sir ....................................
@muragaiahsivaloganathan94866 жыл бұрын
Spper
@nancypatcheapin17196 жыл бұрын
Super kuzambhu
@tamilradha9325 жыл бұрын
🌉
@sansguru4 жыл бұрын
Super sir kavithaiyum arumai
@kirishanth72104 жыл бұрын
Correct super tamil speech
@scorpion-cf8lf4 жыл бұрын
அண்ணா நீங்க சொன்னது போலவே நா mutton Biryani செஞ்சி எங்க வீட்டுக்கு குடுத்தேன் அண்ணா ரொம்பவே நல்லா இருக்கு சொன்னாங்க அண்ணா நன்றி அண்ணா
@aathiramurali1635 жыл бұрын
பார்க்கும் போதே சாப்பிட தோணுது..... செம்ம... உங்க மண் பாத்திரம் நல்லா இருக்கு
@SUSHMICOM4 жыл бұрын
kzbin.info/www/bejne/iqe7h6lomdykb6c click and subscribe 😀
@theresalee3712 жыл бұрын
😝Kitta thatta rendra varushama idhe type dhaa indha kolambu seirea sir🤗 first time seiya Arambiche ippo varaikum seiyumbodhella oru oru vaati full video paathuttu seivea enakku rombu pudchurkku 🤪 enga veetle purikaamapayqa irukko 🤗 vera level 🥰🥰🥰unga video paathrangal BGM apro clear voice 😍😜& unga anjara petti🥳
@rajasekarans23996 жыл бұрын
தம்பி தங்கக்கம்பி.அருமை.நிதானமான செய்முறை விளக்கம்.மிக்க நன்று.வாழ்க.
@srinivaz9306 жыл бұрын
dravin R thats how our elders used to cook.. my grandma used to cook on firewood flame or charcoal flame with clay utensils very natural and healthy
@Thegoodwomenguide6 жыл бұрын
உங்க சமையல் பார்த்து இதை ரசிச்சு பண்ணேன் appreciate me kzbin.info/www/bejne/opOon6emqd-Mp8U
@jeniaarthi56634 жыл бұрын
Super.. try pannean semma.. awesome..appadi oru suvai.நன்றி ஐயா
@RoyalDhakshin4 жыл бұрын
🙏
@sumirajadurai6 жыл бұрын
Tried this recipe today..very flavorful..thank you
@SUSHMICOM4 жыл бұрын
kzbin.info/www/bejne/iqe7h6lomdykb6c click and subscribe 😍
@SUSHMICOM4 жыл бұрын
kzbin.info/www/bejne/iqe7h6lomdykb6c click and subscribe 😃
@vighanaarocks43872 жыл бұрын
வாசம் இப்பவே சாப்பிட வேண்டும் அருமை அருமை 👌👌👌
@jyothiannamalai20576 жыл бұрын
அச்சோ.. விறகு, சட்டி, அம்மி,மரத்தட்டு,அகப்பை..அதோட உங்க கவித...ம்ம்ம்ம்..சூப்பர். சார்..இப்படி மாற்றம் வந்தா போதும்..ஆரோக்கியம் தானா வந்து ஒட்டிக்கும்..குடும்பமும். ஒத்துமையா இருக்கும்... கிராமத்து மணம் கமழட்டும்..
@nainamohamed74106 жыл бұрын
jyothi Annamalai
@k.g.vijayashekar63986 жыл бұрын
A very good recipi indeed .thankyou.
@prabakaran.k27886 жыл бұрын
Can
@rajmahesh73626 жыл бұрын
A q
@ganasenlashmi41025 жыл бұрын
Dr sar so amazing
@pandimeena42444 жыл бұрын
Ungaloda seimurai migavum arumai☺️ I will try anna
@bimkumsen2 жыл бұрын
Chef, your dialogue and receipe is enthic tamil village wealth. I enjoyed very much...thank you! My feedback...drumstick is added for taste as well important aspects of adding in mutton curry it will induce the mutton to become soft, as cooking is done in clay pot not in cooker...which is added value.
@nivima-nivi4 жыл бұрын
அப்பா மிகவும் அருமை கண்டிப்பாக எங்கள் வீட்டில் இதே முறையில் ❤️ கவிதை சூப்பர்
@sudhachelladurai6 жыл бұрын
Vairamuthu kavidhai ya pola unga samayalum kavidhai pola irruku anna😍
@sudhasenthilkumaradurai825 жыл бұрын
Sir super. Nan Chinna vasula sapita memory varuthu. Yen ammaye intha method than follow panuvanga .
@venkatesan35945 жыл бұрын
பசி துண்டி விட்டது உங்களின் சமையல் அருமையான பதிவு நன்றி பார்த்த உடன் சமைத்து சாப்பிட வேண்டும் முயற்சி செய்து பார்க்கிறோன் நன்றி
@SUSHMICOM4 жыл бұрын
kzbin.info/www/bejne/iqe7h6lomdykb6c click and subscribe 😄
@thendralarasi4825 Жыл бұрын
இன்று 26:3:23 இந்த கிரமத்து குழம்பு வைத்து என் மாமனார், குழந்தைகள், நாத்தனார், கணவரை அசத்த போரோன் . நன்றி அண்ணா❤💐💐💐🙏
@gayathrigayathri55786 жыл бұрын
மிக மிக மிக அருமை அண்ணா.... செயலும் சொல்லும் உணவும் மிக மிக மிக அருமை அண்ணா....
@SUSHMICOM4 жыл бұрын
kzbin.info/www/bejne/iqe7h6lomdykb6c click and subscribe 😃
@nitincena87315 жыл бұрын
அண்ணா . நான் காரைக்குடி தான் உங்கள் சமையல் அருமை. உங்கள் குரல் இனிமை .
@s.ebinazersamuel95704 жыл бұрын
அருமை அருமை நண்பரே எங்க ஃபேமிலி இந்தியாவுல. நாங்க குவைத் ல இருக்கிறோம் இந்த முறையில் மட்டன் குழம்பும் நல்ல சூடு புரோட்டாவும் ரொம்ப அருமையான இரவு உணவு. 👌👌👌👌❤️❤️❤️💖💖💕
@vidhyaangal45473 жыл бұрын
P
@soundaryamenmozhiyal4 жыл бұрын
நான் அசைவ உணவு வகைகளை சமைத்ததில்லை இதுவரை. ஆனால் நீங்கள் செய்ததைப் பார்த்தால் என்றாவது ஒரு முறை இதை பிடித்த வர்களுக்கு சமைத்து தர வேண்டும் என்று தோன்றுகிறது ❤ அருமையான பதிவு. மற்றும் உங்கள் சமையல் உபகரணங்கள் மிகவும் அழகு. இது எங்கே கிடைக்கும்.?
Basically aim an pure vegetarian but when I see this I got interested to eat village style mutton curry 🤤🤤🤤🤤🤤🤤🤤
@dhivyadhivya70025 жыл бұрын
Did u try eating??😍
@SUSHMICOM4 жыл бұрын
kzbin.info/www/bejne/iqe7h6lomdykb6c click and subscribe 😍 😊
@jammychan39666 жыл бұрын
Anna nan piranthathum gramam thaan Ana ellam ippo mariyachu Ammi aatukal ellam maranthachu neenga use panrathu patha aasai ya iruku ....marupadium ithellam vangi use panna...keep your good work Anna....
@yuvam73046 жыл бұрын
I prepared like your style, Semma tasty sir, my husband liked alot.😋😋
@SUSHMICOM4 жыл бұрын
kzbin.info/www/bejne/ZqTPe5R7irioo6M click and 😍😍
@SUSHMICOM4 жыл бұрын
kzbin.info/www/bejne/iqe7h6lomdykb6c click and subscribe 😀
@tigerpav5 ай бұрын
அருமை ஐயா உங்கள் சமையலும் உங்கள் கவிதையும்❤
@srinivaz9306 жыл бұрын
superb.. nice , natural ingredients, utensils.. the way you presented this video deserves a million views
@geethadakshina31526 жыл бұрын
sri nivaz ஒரு,
@SUSHMICOM4 жыл бұрын
kzbin.info/www/bejne/iqe7h6lomdykb6c click and subscribe 😍
@SSivaranjani-s9t Жыл бұрын
Yluyr
@SSivaranjani-s9t Жыл бұрын
I Kjhggi es tu I am not able to understand how kitne hn ,lppuiigyu ffh ko ko nvpchuuuuuugyyyy5443eioppp
@sathyamurgavel58905 жыл бұрын
Romba nalla seiringa ide madiri yella samayalum seinga thanks 😀😀😀😀😀😀👍👍👍👍👌👌👌👌👌✌✌✌✌
@Smslifestyle91965 жыл бұрын
Really it is too good, I tried in my home and everyone appreciated me
@RoyalDhakshin5 жыл бұрын
Hi +sowmya murugan, Thanks a lot for sharing your feedback with us. We are glad and humbled.
@thamizhselvan34644 жыл бұрын
Royal Dhakshin where is description box
@ammuleela13274 жыл бұрын
@@RoyalDhakshin Hiii
@itsmesaravinoth4 жыл бұрын
VC
@nishamithun7104 жыл бұрын
Very good
@suganchelladurai74254 жыл бұрын
சார் சொல்ல வார்த்தைகள் இல்லை அவளோ அருமை......வாழ்க பல்லாண்டு.....
@rachaelrathikayrj26505 жыл бұрын
👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👍🏽👍🏽👍🏽👌👌A robustious outburst of flavors.........your maternal ancestors would be very proud of your cooking skills mastery...awesome recipe.....very professionally elaborated......🙏🏽🙏🏽so much CHEF!
@jammychan39666 жыл бұрын
I tried this today... enga Amma ku romba pudichathu thanks Anna...
@CORPORATEKOMALI6 жыл бұрын
கிராமத்து கறி குழம்பு + அந்த கவிதை = 1 Mn likes !!
@SUSHMICOM4 жыл бұрын
kzbin.info/www/bejne/gJDWmGCJpZyarbc click and subscribe😍😍😍😍
@vengateshanelangovengatesh66396 ай бұрын
சலிப்பு தட்டாத செயல் முறையும், ரசனை கலந்த பேச்சும், உங்களுடைய சுவாரஸ்யமான தமிழில் ஆட்டுக்கறி குழம்பில் முருங்கைக்காய்க்கும் பங்கு கொடுத்தது கொங்கு தமிழனின் கொஞ்சும் தாலாட்டு அருமை.!
@banumathiganesamoorthy7966 жыл бұрын
பயன் படுத்தும் சமயல் பாத்திரங்கள் சூப்பர் 😀
@vijeuma5684 жыл бұрын
Super 👌👌👌
@KeerthiMahesh-zf7uh11 ай бұрын
Neega sollumbothea sapdanum pola eruku bro .. today than Nan first time mutton kulambu vaika poren .. I will try this way ..
@christina4antony3 жыл бұрын
Tried the curry..very easy and tasty..thank you
@dheerajarcot15 жыл бұрын
I really need to understand who is disliking this video. The chef is sharing his cooking for free. Why dislike that?
@RoyalDhakshin5 жыл бұрын
+Dheeraj Arcot 🙏
@manchulajai33406 жыл бұрын
சமையலுக்கு நீங்கள் பயன்படுத்தும் பாத்திரங்கள் அருமை...
@ushasekarushasekar53265 жыл бұрын
Sri super paakkum potha aasaiya irukku.unga samayal stylela thanithan sir. i like your samayal sir .naan unga fan.unga samayala na sanchipathurukkan. Supera irukkum.
@balakumarrajagopal3796 жыл бұрын
When i was young my mother use to cook like this mud pot and tree woods for cooking, that golden days cannot get back.We lost everything.Now i have the broken AMMI KAL still now in my home .
@jayashreesatheeshkhanna86554 жыл бұрын
U start using ammikal its a good excercise..samayalum remba nalarkum
@SUSHMICOM4 жыл бұрын
kzbin.info/www/bejne/iqe7h6lomdykb6c click and subscribe 😃
@androidtmilan14004 жыл бұрын
Sir neenga sonnadhu exacta enga patti pakkuvam. enga pattiyai ninaivupaduthiteenga. Kadaisiya mint leaves konjam add pannuvanga. Kulambu vasam Ithoda taste Vera levella irrukum. Nandri.
@AkshayKumar-rp7fl6 жыл бұрын
Authentic Tamil recipe. I just enjoyed a lot the way you made. Also the equipment is special attention to my eyes... Impressive... Keep going.
@SUSHMICOM4 жыл бұрын
kzbin.info/www/bejne/iqe7h6lomdykb6c click and subscribe 😍
@sujathakirupanandan21534 жыл бұрын
அருமை ஐயா அதை விட நீங்கள் விவரிக்கும் விதம் அருமை
@Aysha14196 жыл бұрын
We can feel the aroma and taste....this looks so gud for this generation kids like us...thank u sir
@vijayakarmegam46884 жыл бұрын
சூப்பர் அருமையான பதிவு நன்றி
@SureshKumar-pd3qh4 жыл бұрын
Neenga sonna maariye pannom super aa vandhuruchu😋
@SUSHMICOM4 жыл бұрын
kzbin.info/www/bejne/iqe7h6lomdykb6c click and subscribe 😄
@jenettafernando29416 жыл бұрын
Did this today; came very well anna. Thank you so much....expecting more traditional and healthy recipes from you. Your recipes and the lovely presentation are really adding values in my cooking 🙏🙏🙏
@zulekazoue54202 жыл бұрын
P
@zulekazoue54202 жыл бұрын
P
@nandhinim36564 жыл бұрын
So sweet... Super... Last ah antha kavithai Vera level...
@nivan2316 жыл бұрын
That must be the best mutton gravy ever one would have had.. cooked in a clay pot on a village hearth and the mixture grinded in village style stone grinder
@SUSHMICOM4 жыл бұрын
kzbin.info/www/bejne/ZqTPe5R7irioo6M click and 😍😍
@appletreekidsschoolanddayc78484 жыл бұрын
Sir, unga mutton kulambu vera level sir,😊 naa every week I cook mutton (mod pot ) kulambu very super my husband and my sis said super aa eruku ithee follow pannika sonnanga. Thank you very much sir
@SUSHMICOM4 жыл бұрын
kzbin.info/www/bejne/iqe7h6lomdykb6c click and subscribe 😍 😊
@ganskumar4 жыл бұрын
Tried this recipe and came out very good. 👍
@Ragaventhramixingvlogs3 жыл бұрын
அருமையான விளக்கங்களுடன் கிராமத்து கறி குழம்பு சூப்பர்
@manimegalaravindran66124 жыл бұрын
I made same like this. Came out well .... Sema.... Thank you for the traditional receipe
@queenyesther672 жыл бұрын
V composed way of speaking.... Good utensils made of wood n coconut shell
@myredeemerlivesamen9916 жыл бұрын
The most delicious recipe ever! I tried it today and my family loved it. Thank you for this and other awesome recipes. Love your crockery and utensils
@RoyalDhakshin6 жыл бұрын
Thank you.
@kogilamaniraja21303 жыл бұрын
Sir... Super sir Today I cook mutton follow ur ingredients... Really semmea taste... Thank u... Family members njoy their food.... 🙏🙏🙏🙏👌👌👌👌 I save a lot of ur respi.... N some of tat I hv done with gud comments from family 👌👌🙏🙏🙏🙏❤❤❤❤
@nishavijay50524 жыл бұрын
You are so positive chef ! Thank you so much for all your recipes.My family enjoys it well!
@karthiksosweetsiddharth5555 ай бұрын
Super sir pakkave romba almata erukku thank you
@sharilaanthony57854 жыл бұрын
Though the video is 2 years old, the recipe is excellent. Prepared the dish today, it is amazingly flavourful. Ragi mudde plus this gravy is a delight. Thank you chef.
@sudhakardmk81852 жыл бұрын
Vg
@thamotharanr28703 жыл бұрын
அருமையா குழம்பு நன்றி மீண்டும் சந்திப்போம்
@porkodiperiasamy24874 жыл бұрын
This curry is very tasty. I prepared it many times. Thank you so much.
@DigitalTechnologyChannel3 жыл бұрын
கிராமத்து பாணியில் செய்து காட்டிய மட்டன் கறி அருமையோ அருமை!!!!
@rajarajan5775 жыл бұрын
Nee vera level ya, I love your cooking because it tastes good when I prepared it. Thanks
@SUSHMICOM4 жыл бұрын
kzbin.info/www/bejne/gJDWmGCJpZyarbc click and subscribe😍😍😍😍
@SUSHMICOM4 жыл бұрын
kzbin.info/www/bejne/iqe7h6lomdykb6c click and subscribe 😃
@suganiniant54343 жыл бұрын
Unga mutton kuzhambu super and manpaathirangal super
@mannarebello88375 жыл бұрын
Lovely preparation 👍 Everything so beautifully presented n village style cooking and grinding really awesome. Thankyou so much 🤘
@jprinternationalexpo689810 ай бұрын
Super..I'm going to prepare this Sunday chef...❤
@Mrsashbad5 жыл бұрын
Awesome recipe ! Nice kavidhai as well!! Love 💖 everything about your video!
@sankarnarayanan24403 жыл бұрын
அருமை சாப்பிட மாதிரி உணர்வு 👌👌
@preethajohnson83344 жыл бұрын
Tried it, came well.Taste sooo good 👍🏻
@SUSHMICOM4 жыл бұрын
kzbin.info/www/bejne/iqe7h6lomdykb6c click and subscribe 😃
@saranyarajan22754 жыл бұрын
Thanks sir....na senja kolambula a idhan best..... Full credits ungaluku than.. pls fish kolambu epdi idhey Mari tasty ah veikarathunu sollunga...😘
@RoyalDhakshin4 жыл бұрын
🙏
@RoyalDhakshin4 жыл бұрын
செட்டிநாடு மீன் குழம்பு | தேங்காய் பாறை | Chettinad fish kulambu in tamil |Mudpot
@saranyarajan22754 жыл бұрын
@@RoyalDhakshin nandri sir
@sudhakars39474 жыл бұрын
Sir... Whenever I watch your video I really get water in my mouth.... I wish I could taste your dish one day if God willing:)
@rajabaskar68524 жыл бұрын
Nalla vandhirukku..thanks sir
@GloJoChannel5 жыл бұрын
Superb traditional kuzhambu
@pandiyan.kpandiyan71594 жыл бұрын
In
@saravanannilavi19743 жыл бұрын
கிராமத்து மட்டன் குழம்பு செய்து சாப்பிட்டோம் அருமையாக இருந்தது நன்றி நண்பா
@purushothamg79806 жыл бұрын
Woo! I think it's very tasty 😋 I will try it once thanks.
@SUSHMICOM4 жыл бұрын
kzbin.info/www/bejne/iqe7h6lomdykb6c click and subscribe 😍 😊
@mohamedfarmanullah3665 Жыл бұрын
food is healthy best food thank you sir❤😣👌
@jaisekharnair60406 жыл бұрын
Very nice presentation, Chef!!! I am definitely going to try out this recipe at the farmhouse the next weekend
@SUSHMICOM4 жыл бұрын
kzbin.info/www/bejne/ZqTPe5R7irioo6M click and 😍😍
@venkatdamodarannaidu51143 жыл бұрын
அற்புதமான கிராமத்து மண்சட்டியில் சூப்பர் ஐயா
@tastethemanna19004 жыл бұрын
Sir I really like the way it's been cooked. What I really enjoyed is the vessels which can bring great taste which I am trying to implemented in my channel too. It's not new for me but haven't made any dish on my channel. Loved the Tamil poem which you concluded and Masala making style. Keep going sir,all the best.
@SUSHMICOM4 жыл бұрын
kzbin.info/www/bejne/iqe7h6lomdykb6c click and subscribe 😍
@kasthuriavk44382 жыл бұрын
I will always watch this vedio when I make mutton curryy🥰 its veryy tasteee ... Tq so much 🙏
@aasi38706 жыл бұрын
வாவ்வ்வ்வ்வ்வ்வ்,கரியடுப்பு,அம்மி,மண் பாத்திரம்,சான்சே இல்லைங்க,கிராமத்துக்குள்ள வந்தது மாதிரி இருக்கு,நன்றியும் வாழ்த்துக்களும் சகோ
@priyayugan75456 жыл бұрын
L p
@jenijenis47754 жыл бұрын
Sir i am study ing 10 th std .Today i tryed your recipe sema taste
@sherinraj63896 жыл бұрын
Super sir neega romba great sir, I follow all ur technics
@dhibishamol82274 жыл бұрын
Na unga channel ah pathu than yalam recepie um v2la vaipean yallam nala iruku solli soluvaga unga vesios yallam spr😊
@anandr4010 Жыл бұрын
இப்போ இப்படி வைத்தால் எந்த டேஸ்ட் தெரியல. முக்கியம் காரணம் எல்லாம் கலப்படம். தண்ணி கூட கேன் water, மிளகாய், முதல் கறிவேப்பிலை வர மருத்து and உப்பு தண்ணி, வெங்காயம் high bread,40 வருஷம் முன்னாடி சின்ன வெங்காயம் இவ்ளோ பெருசு கண்டிப்பா இல்ல. So பழைய சுவை மனசுல தான் இருக்கு. இப்போ இப்படி செய்தாலும் no டேஸ்ட் 🙄🙄🙄