அருமையான அறிவுரை. உங்கள் பல உரைகளை கேட்டு இருக்கிறேன். இது மிகவும் நெஞ்சை உருக்குவதாக இருக்கிறது. நன்றிகள் பல ஐயா. வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு. தங்களை பெற்றவர்கள் ஆசீர்வதிக்கப் பட்டவர்கள் அவர்களுக்கு எனது மனமார்ந்த வணக்கங்களை அவர்கள் காலடியில் சமர்பித்து கொள்கிறேன்.
@pallikudamalamelu11 күн бұрын
ஐயா!உங்கள் பேச்சு அருமை! தாயைப் போற்றித் தாழ்ந்தவனும் இல்லை. தாயைத் தூற்றி வாழ்ந்தவனும் இல்லை. அருமை! நான் என் தாயைப் போற்றினேன்! இன்று என் பிள்ளைகள் என்னைப் போற்றுகிறார்கள். தாய் எனும் போதே கண்கள் குளம் கட்டி நிற்குதய்யா! ❤❤❤