ஓலைப்பாயில் படுத்தாலும் உறக்கம் வரும் | Dr. Jayanthasri Balakrishnan Motivational Speech

  Рет қаралды 63,333

RS Voice

RS Voice

Күн бұрын

#jayanthisribalakrishnan #motivatioanlspeech
ஓலைப்பாயில் படுத்தாலும் உறக்கம் வரும் | Dr. Jayanthasri Balakrishnan Motivational Speech

Пікірлер: 54
@sampathkumar3018
@sampathkumar3018 5 жыл бұрын
மெத்தப்படித்தவர்,ஆங்கில பாட பேராசிரியை,ஆனால் பேசுவதோ எளிமையான புரிந்து கொள்ளக்கூடிய இனிய தமிழ். உணர்ச்சிபபூர்வமான ஆனால் ஆழமான சிந்தனையிலிருந்து வரும் வார்த்தைகள். என்னே தமிழின் அழகு என்னே தமிழின் இனிமை என்னே தங்களின் எளிமை வாழ்க பல்லாண்டு. இதில் ஒரு 10 பேர் தங்கள் சொல்வதை பின்பற்றினால் தமிழ்,தமிழ் பண்பாடு மலரும்,வளரும்,செழித்து ஓங்கும்!
@chandradass885
@chandradass885 5 жыл бұрын
வாழ்க தமிழ் தாயோ
@elamuruguporselviramachand4906
@elamuruguporselviramachand4906 5 жыл бұрын
எப்படி தாயே உன்னால் மட்டும் இப்படிக் கேட்போரை உருக வைத்து அழ வைக்க முடிகிறது. உன்னை ஆரத் தழுவ விரும்புகிறேன் அம்மா! வாழ்வாங்கு வாழ்க தாயே!
@thilakachanthini1367
@thilakachanthini1367 3 жыл бұрын
Correct amma I miss you
@elanjezhiyanlatha2099
@elanjezhiyanlatha2099 5 жыл бұрын
மறந்து போன நினைவுகளின் மறுஒளி(லி)பரப்பு நெஞ்சு நெகிழ்ந்து போனது சகோதரி மனம் மகிழ்ந்த நன்றி...
@kvinothini5847
@kvinothini5847 2 жыл бұрын
Reminded me of old memories thanks mam
@rvslifeshadow8237
@rvslifeshadow8237 5 жыл бұрын
மிக நேர்மையான பேச்சு,அமைதியாக பேசி ஒரு அதிர்வலையை ஏற்படுத்தக்கூடிய ஆசிட் பேச்சு....நிஜத்தை தோலுரிக்கும் நிதர்சனமான பேச்சு
@korbinjaziel5019
@korbinjaziel5019 3 жыл бұрын
You prolly dont care but if you are stoned like me atm you can watch pretty much all of the latest series on instaflixxer. I've been binge watching with my girlfriend recently xD
@kevinquincy4638
@kevinquincy4638 3 жыл бұрын
@Korbin Jaziel Definitely, been watching on instaflixxer for since november myself =)
@giovannianthony1675
@giovannianthony1675 3 жыл бұрын
@Korbin Jaziel Definitely, I have been using InstaFlixxer for months myself :)
@umasrinivasan5125
@umasrinivasan5125 2 жыл бұрын
Super mam. I went to my 50s and 60s. I enjoyed. Thanks and regards. 👍👍👏👏🙏🙏
@deepasubramanian9393
@deepasubramanian9393 3 жыл бұрын
Yes very correct mam
@vahininatarajan4350
@vahininatarajan4350 5 жыл бұрын
மிகவும் உண்மையான நிகழ்வுகள்.. இவை அத்தனையும் மகிழ்ச்சியாக அனுபவித்திருக்கிறேன். என் பிள்ளைகளுக்கும் முடிந்தவரை இந்த மகிழ்வுகளை கொடுத்து கொண்டு இருக்கிறேன்.. நன்றிகள் மேம்🌺🌹
@csounder3280
@csounder3280 4 жыл бұрын
கண்கலங்கியது. அருமை மேடம் . C . சௌந்தர் கோயமுத்தூர்
@laxmihettiarachchi4398
@laxmihettiarachchi4398 4 жыл бұрын
அம்மா தாயே உங்கள் பேச்சைக் கேட்கும்போது கண் பொங்கி எழுகின்றதே ஏன் தெரியுமா எங்கள் பிள்ளைகள் தமிழ் தெரியாத்வரகளாகிவிட்டார்கலே என்ற் கவலை அம்மா .உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிக்ள்.
@basheerahamed2421
@basheerahamed2421 2 жыл бұрын
எனக்கு அறுபத்து ஒன்பது வயது அந்த காலத்து PUC. எத்தனையோ சொற்பொழிவுகள் மார்க்க அறிஞர்களின்விளக்க உறைகள் மதபேதம் இல்லாமல் கேட்டு கேட்டு பண்பட்டவன் சுமார் இரண்டு வாரங்களாக எம்மா ஸ்கூல்களில் கற்காத பல மேடை பேச்சுக்களில் கேட்டிராத வகையில் உங்களுடைய சொற்பொழிவுகளை கேட்டு உண்மையிலேயே இப்படி பட்ட பேராசிரியையிடம் கல்விகற்கவில்லையே என்கிற ஆதங்கமும். இப்படிப்பட்ட சொற்பொழிவை கேட்கவேண்டும் என்கிற ஆவலில் உங்களுடைய ஒரு ரசிகனாக மட்டும் அல்ல மாணவனா ஆவல் கொண்டுள்ளேன் வாழ்க நீங்கள் பல்லாண்டு காலம். இந்த சமுதாயம் உங்களைப் போன்ற உயர்ந்த பொக்கிஷங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வணக்கம் அம்மா!
@jeganprabhumurugan425
@jeganprabhumurugan425 5 жыл бұрын
அருமையான பேச்சு இதை நெஞ்சில் நிலைநிறுத்தி கொண்டேன் 🌹🌹🌹
@bdum7225
@bdum7225 2 жыл бұрын
Super
@gomathikannan6090
@gomathikannan6090 Жыл бұрын
JB mam Excellent Amazing 🌹🌹🌹🌹💐💐💐💐
@mohamedyazar1767
@mohamedyazar1767 4 жыл бұрын
உங்களை ஒருநாள் நேரில் காண மிகவும் ஆவழுடன் இருக்கிறேன்
@thilakachanthini1367
@thilakachanthini1367 3 жыл бұрын
Hmm I am also waiting
@mohamedyazar1767
@mohamedyazar1767 3 жыл бұрын
@@thilakachanthini1367 நீங்கள் கண்டால் நிச்சயமாக எனக்கு தெரிய படுத்துங்கள் உறவே
@thilakachanthini1367
@thilakachanthini1367 3 жыл бұрын
OK brother
@deepthi6326
@deepthi6326 4 жыл бұрын
Very nice remembering olden days
@chitraguna7226
@chitraguna7226 2 жыл бұрын
Amma varmayil vazthanthal anubavam niraiya.Amma sami kitta poyachu.Appa,pasanga 6 peru.olai veedu, veppamara kathu,mannenaivilakku eppadithan varanthom.unga speech super ma.
@jeniferchellam4125
@jeniferchellam4125 2 жыл бұрын
50வருடங்கள் பின்னால். போன. சந்தோசம். வாழ்த்துக்கள் மேடம்
@csounder3280
@csounder3280 5 жыл бұрын
அருமை மேடம் உங்கலால் நாட்டுக்கே பெருமை.சி. சௌந்தர் கோயமுத்தூர்.14
@thilakachanthini1367
@thilakachanthini1367 3 жыл бұрын
Super speech amma
@selvangee3789
@selvangee3789 5 жыл бұрын
super speech mam..... very very good......
@rajbermin9494
@rajbermin9494 4 жыл бұрын
super
@user-wi2op2zc4b
@user-wi2op2zc4b 5 жыл бұрын
அருமை
@surekhadevendran2922
@surekhadevendran2922 5 жыл бұрын
Well said mam💖💖💖😘😘😍
@chandradass885
@chandradass885 5 жыл бұрын
வாழ்க தமிழ் வாழ்க தமிழ் தாய்
@yaminidevijeyakumar7867
@yaminidevijeyakumar7867 3 жыл бұрын
Hats off Mam 😎😎😎🤠🤠🤠
@saravananjaganathan882
@saravananjaganathan882 4 жыл бұрын
Your great mom .... I am Best wishes mam.....
@jamunaelangovan8018
@jamunaelangovan8018 4 жыл бұрын
Superb speech madam...
@sasikumarm3235
@sasikumarm3235 4 жыл бұрын
Nice speech mam
@gunasekaran1110
@gunasekaran1110 5 жыл бұрын
அருமையான. உ,ரை.தாங்கள் பணி ஒய்வு பெற்றும் நம் இளைஞர்கள் எப்படி வாழவேண்டும் என்பதை பெற்றோர் குழந்தைகளுக்கு உரைப்பதைபோல் பேசி மனம் நெகிழவைத்தீர்கள் தங்களைப்போல் தமிழகத்தில் உள்ள சொற்பொழிவாளர்கள் முன்வந்து செயலாற்றினால். நம் பழைய பண்பாடுகளை மீட்டுவிடலா.இறைவன் கருனை புரிய வேண்டுகிறேன்.. தங்கள் பணி தொடரவாழ்த்துக்கள்.. நன்றி வணக்கம்.. திருச்சிற்றம்பலம்..
@dharanimani6548
@dharanimani6548 3 жыл бұрын
Ennaku ungala maari pesanum nu aasa mam. Ungala paakanum kandipa paakanum mam
@manomano403
@manomano403 4 жыл бұрын
Athiyamaan nenchil pathiyumaan.. Puthiyamaan eanre ealuvan kaan.. - legend munaivar kulaam -
@navanesanmallika8680
@navanesanmallika8680 4 жыл бұрын
Vanakkam.nalu.vantu.namalarum.sarntu.putvardam.konaduvom
@manomano403
@manomano403 5 жыл бұрын
Thunpam eanra onru illamal..inpa m eanra onru irukka mudiyaathu.. t hunpaththinoodaaka inpam eedda ppaduvathaiye sankeetha gnanam um.. thanathu upanidathankalil kuri ppidukirathu..upanidathankal vetha ththin udsaaram enrum sollappadu kirathu. athu meeithaanaa.. mada m.. vilakkuveerkalaa.. 12.54..❤️
@manomano403
@manomano403 5 жыл бұрын
09.31..❤️💯🇦🇷🍇
@SharmilaSHistoryqmc
@SharmilaSHistoryqmc 3 жыл бұрын
அம்மா உங்கள மாதிரி ஒரு பெண் இந்த உலகத்தில் பிறக்கவே முடியதுமா 🌹🌹🌹🌹🌹நீங்கள் நீண்ட நாள் வாழவேண்டும் ❤❤❤🙏🙏🙏
@hariya-8763
@hariya-8763 2 жыл бұрын
30 wasulla kuladaigaluku eppadi 40 wayasu ulla kuladaigal irukummmm.
@manushimenon2615
@manushimenon2615 5 жыл бұрын
பேசுற மாதிரியே அனைவரையும் கொண்டாடப்பாருங்க தாயே🙉🙉🙉🙉
@macylydia9833
@macylydia9833 3 жыл бұрын
B
@manomano403
@manomano403 5 жыл бұрын
Katpitham meippitham aavathillai. .ari..nee..meip patham.. thotu.. vee lvathillai.. 12.56..👍
@manomano403
@manomano403 5 жыл бұрын
insol pesum thaaye neeyum.. kath ai kelu.. neethiyaai paliththavar.. ne ethiyai mithiththavar.. Kattavar aa naal.. kuttam illaaiyo.. kovilil.. theiv amum.. vedikkai.. thaano.. 09.51 😁
@manomano403
@manomano403 5 жыл бұрын
Atputha mengnanam.. kandavar th amakku.. Pullarkal pukalum.. vetha menna.. kelu.. thiru vedkaiyo.. 06.56..🍑
@manomano403
@manomano403 4 жыл бұрын
Poruth paath sopanzaa.....01 Mulu mathi bar....................02 Paap+2 ulludan.......03 04 05 kavasam jeya (bar) sivam.06 07 Pan..07 Patham 06 kannaadikal..💟 🇮🇳..29.11.2019
STORY BEHIND TAMIL NEW YEAR - VE.MATHIMARAN
5:25
AVARNAN
Рет қаралды 89
Oh No! My Doll Fell In The Dirt🤧💩
00:17
ToolTastic
Рет қаралды 13 МЛН
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 30 МЛН
Underwater Challenge 😱
00:37
Topper Guild
Рет қаралды 47 МЛН
Must Listen Speech! By Prof.Jayanthasri Balakrishnan | Puthuyugam TV
43:34
Oh No! My Doll Fell In The Dirt🤧💩
00:17
ToolTastic
Рет қаралды 13 МЛН