அருமையான பதிவு ஐயா 🙏🙏🙏🙏🇮🇳 மூணாறில் இருந்து வேலாயுதன்
@selvaKumar-oo5fp2 жыл бұрын
நேர்மையானவனுக்குத்தான் கவிதையே.. வரும். மற்றதெல்லாம் சூழ்ச்சி., அனுபவிப்பவன்தான் சொல்ல முடியும்..
@pandiansp56052 жыл бұрын
மிக அருமையான பதிவு
@Esai.Piriyan2 жыл бұрын
தமிழ் மொழியை ஆளுமை செய்த வேந்தருள் இன்றியமையாது கோலோச்சிய நெல்லையின் பிள்ளை கண்ணன் எனது நெஞ்சத்தின் நினைவலைகளில் நிரந்தர இடம் பெற்றிருக்கிறார்.
@marimuthumuthu89852 жыл бұрын
M
@to-kt9og2 жыл бұрын
தமிழ் இவர் நாவில் யதார்த்த நிலை ஆகிப்போனது தான் பொங்கு தேன் கலந்தமிழமுதுதாக என் செவி கலந்து விட்டது ஐய்யா
@gururaj53782 жыл бұрын
மா மனிதர்! வாழ்க அவர் புகழ்!
@ganesanganesan-ye5wt2 жыл бұрын
Appa Kannan avl pugal valka valka nandri
@MARUTHU_18012 ай бұрын
புகழ் வணக்கம் அய்யா 🙏🙏🙏
@angavairani5384 жыл бұрын
அருமையான பதிவு அய்யா நிதர்சனமான உண்மை
@selvamRajah-d3g Жыл бұрын
Thamilukkum sari Arivukkum sari Manithaneyaththitkum sari Unkalukku nikar Neenkale.Ennum 100 Andu kaalam Valnthu enkalukkup pinvarum Santhathikkum unkal Arulurai kidaikkanum. Valththukkal Kuruve.
@mehalapathma59712 жыл бұрын
எவ்வளவோ ஞாபகம் . அருமை 😳
@dharmarasu80217 ай бұрын
என்னைப் போன்றோருக்கு உங்கள் பேச்சை நேரில் கேட்க வாய்ப்பு கிட்டவில்லை ஐயா... இந்த வலைதளத்தில் உங்க தமிழ் அள்ளி பருகிறோம்....🙏🙏🙏
@vellingirir55682 жыл бұрын
பட்டினத்து செட்டியைப் பார் த்ததில்லை ஐயா, இருந்தும் அய்யனின் சாயலை நெல்லை அய்யனே உனது பேச்சில் காண்கிறேன். பாடலை எழுதிய பாவலர் பாடினால் கூட நீ எடுத்தியம்பிய சுவை இருக்குமா என்பது ஐயமே.நீ இருந்து உன்னை புகழ்ந்திருந்தால் அது மிகை ஆகி இருக்கும். ஆனால் இன்று உம்மைப் பற்றிய நினைவுகளே வரலாறு ஆகிறது 🙏🙏🙏