🙏மறுபடியும் மறுபடியும் கேட்க தூண்டும் அய்யா தங்கள் பேச்சு
@lrmramasamy26008 ай бұрын
நகரத்தார் அறிவு களஞ்சியம்.பெருமை.
@narayanans15972 жыл бұрын
மேகம் போன்று மழையைப் பொழிபவர்.புவியரசர் கண்ணதாசன்.மழையில் நினைகிறேன்.
@jayakodivicky27892 жыл бұрын
அய்யா நீங்கள் தமிழின் ஆழ்கடல் நாயகனே.எங்களை அப்போ என்றுகண்ணீர்க்கடலில் மிதக்க விட்டீரே ஞாயமா
@rajagopalanchandrasekaran41273 жыл бұрын
வணக்கம் ஐயா அவர்கள். கேட்க கேட்க நேரம் போதவில்லை என்றாலும் கேட்டுக்கொண்டிருக்கும்மக்கள் அனைவரில் நானும் ஒருவன் அருமையான கவியரசர் அவர்கள் நற்சொற்கள் நற்செய்திகள். நாங்கள் எல்லோரும் மனதார குடும்பத்துடன் இந்தியர்கள் என்பதையும். தமிழர்கள் என்பதையும் மகிழ்ச்சி அடைகிறோம். நன்றி நன்றி. ஐயா அவர்கள். வணங்குகிறோம்
@jayaramanl9972 жыл бұрын
00000
@kabilanmayilsamy81722 жыл бұрын
@@jayaramanl997 super
@kchandru71692 жыл бұрын
'கண்ணதாசன்' தமிழ் செய்த தவம் தமிழுக்கு கிடைத்த வரம்
@kr.meganathan.meganathankr3060 Жыл бұрын
Arumaiyana Pathivu
@natgopalswamy64443 жыл бұрын
கண்ணன் என்ன வாளா உறையில் இட ? கண்ணனின் உரை அப்பா !
@amirthalingamkalimuthu90242 жыл бұрын
என் காலம் முடியும் வரை உங்கள் பேச்சை கேட்டு கொண்டே இருப்பேன், ஆனால் உங்கள் பேச்சு வயதாக வில்லை, உங்கள் உடலுக்கு தான் வயதாகிறது, வாழ்த்துக்கள் உங்கள் பேச்சாற்றலுக்கு வாழ்க புகழ் நெல்லை கண்ணன் அவர்களுக்கு.
@jayakodivicky27892 жыл бұрын
அள்ளிஅள்ளிப்பருகும் தமிழ் ஒரு உன்னத அமிர்த கலசமே. அதை தமிழனே மட்டுமே பெருமை கொள்வானே
@jayakodivicky27892 жыл бұрын
ஆனந்தக் கூத்தன் ஈந்த அழகு அன்னைத்தாய் தமிழே. தமிழினத்தின் உயிர் நாதமே ஆதி சிவன் தந்த சங்கத்தமிழ்.நீ வாழீயவே
@jayakodivicky27892 жыл бұрын
கண்ணதாசன் கவிதை அனைத்தும் எங்கள்தேன்தமிழே. ஆழ்கடல் மூழ்கிசேர்த்த அழகின் முத்தமிழ் முத்துக்களே அழிவில்லா தமிழன்வழிச்சொத்தே.
@jayakodivicky27892 жыл бұрын
எங்கள் தமிழினும் இனிய மொழி உலகினில் வேறெங்கும் யாரும் கண்டதுண்டா.இனி கண்பதுண்டா
@jayakodivicky27892 жыл бұрын
யாழ் இனிது குழல் இனிது.அதனினும் இனிது தமிழ் குழந்தைகளின் மழழையே மகா இனிது
@jbphotography58503 жыл бұрын
அய்யா பலமுறை கேட்டு கேட்டு ரசித்து கொண்டே இருக்கிறோம் நன்றி
காலத்தை வென்றவன் கவிஞர் கண்ணதாசன்.புகழ் பட வாழ்தல் இனிது.
@SHAJAHANSHAJI-oc1gm8 ай бұрын
இனம்,மதம்,மொழி அனைத்தையும நியாயத்துக்காக பாரபட்சமின்றி அடித்துடைத்து நிதர்சன வாழ்வியலை இளநகையுடன்,அறம்பொருள் இன்பமெனும் அனைத்தையும் கலந்து மனித மூளைக்கு உண்மையை உரைக்கும் கவிபேரரசு திரு. நெல்லை கண்ணன் அவர்கள் எனது வாழ்வில் இப்பேரறிஞரை சந்திக்கவியலாத முற்றிலும் முடமாகிப்போன ஷாஜஹான் எனது அகமகிழ் வாழ்த்துக்கள்! செல்போண்,உணவு அத்தனையும் இழந்து இவர் அருகாமை வாய்ப்பவர் பாக்கியவான்..! "சொலல் வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை இகல்வெல்லல் ஆர்க்கும் அரிது"
@Subramani1964-u9v3 ай бұрын
Ĺ😂
@Subramani1964-u9v3 ай бұрын
Ĺ😂
@thirunavukkarasusurendran4711 Жыл бұрын
கையில் ஒரு துண்டு சீட்டு இல்லாமல் என்ன ஒரு பேச்சு,,❤ இப்பவும் பேச்சு என்று மனைவி ,மாமா என்று நக்கல் பேச்சு தானே,, ஒரு இடத்தில் கூட சொந்த மக்கள் யாரையும் இகழ்ந்து பேச மாட்டார் அற்புதமான மனுஷன்🙏
@pankajamseshachari305610 ай бұрын
😊 !. ❤❤❤❤ 1:03:28
@muthukumaran1249 Жыл бұрын
😢கண்ணதாசன் ஐயாலை பார்க்க முடியல ,,,,,😢😢
@ashokkumarmashokkumarm6501 Жыл бұрын
கடைசி காலத்திலே ஸ்டாலின் பூட்ஸ் காலை நக்கி அழுத நெல்லை கண்ணனே உனது மானம் , மரியாதை காற்றில் பறந்தது காலத்தின கோலம்.
@kannappansampath8115 Жыл бұрын
1:17:36 -- தமிழ்க்கடல் அவர்கள் தேர்தல் பற்றி...
@lakshual Жыл бұрын
அருமை
@anandanmurugesan41783 жыл бұрын
கண்ணதாசன் ஒரு பொக்கிஷம். பேணிக்காத்திட வேண்டும். அதற்கு... கண்ணதாசனைக் கொண்டாடும் நெல்லை கண்ணன் நீடூழி வாழ வேண்டும்.
@தேசபக்தன்-ட9ய Жыл бұрын
எழுதிச் செல்லும் விதியின் கை, எழுதி எழுதி மேற்செல்லும், அழுது தொழுது நின்றாலும் அதில் ஓர் எழுத்தும் மாறாதே__ உமர் கையாம் கவிதை வரிகள் நாமக்கல் கவிஞரின் மொழிபெயர்ப்பு.
@skpillai81652 жыл бұрын
ஒரு தீர்க்கமான பேச்சு என்றும் நினைவில் இருந்து நீங்காதவை
@mrprodigy1451 Жыл бұрын
excellent
@kalaivani42632 жыл бұрын
Arumai ayya
@redrosegarments4619 Жыл бұрын
Excellent
@sundaresanchandrasekaran37663 жыл бұрын
உங்கள் பேச்சில் மயக்கம் உண்டு. சிலரை புகழ்வதிலும் தயக்கம் உண்டு சாடுவதெல்லாம் நடுநிலை எனினும் பாடுவது துதி வேறெங்கோ. தமிழுக்கும் தடையில்லா பொழிவிற்கும் நீங்கள் குற்றாலம்தான். ஆயினும் சூழல் தடம் மாறி சுயநலன் பேணும் அறம் எப்புலவர் கூறியது தெரியவில்லை. அன்னப் பறவை போல் தமிழைப் பிரித்து இகழ்வை தவிர்த்து ரசிக்கின்றோம்.
@gnab_nahc_c3 жыл бұрын
GM
@yoganandhantk56312 жыл бұрын
முன்னவர் கருத்தை நான் வழி மொழி கிறேன். 👌✌
@palanivasantha37932 жыл бұрын
0p po
@palanivasantha37932 жыл бұрын
O po óp pl
@raveendranravee87115 ай бұрын
ஐயா இல்லையே என்ற வருத்தம் என் மனதில்
@jkelumalai56262 жыл бұрын
Kannathasan oru. Emaiyam.JkEalumalai..tkr
@revdevaneyanisaackanmani23223 жыл бұрын
சொல்லச் சொல்ல இனிக்குதையா தங்கள் பேச்சு மற்றும் கருத்துக்கள் MAY GOD BLESS U EVER IYAH WITH PRAYERFUL WISHES
@sakthivelvel3573 жыл бұрын
Super speech
@adaikkanap3508 Жыл бұрын
P
@adaikkanap3508 Жыл бұрын
1:26:27 p ,0
@mariyaselvi5645 Жыл бұрын
@@sakthivelvel357 😢g
@ManiP-l5f16 күн бұрын
Super speeth
@ramamoorthyl85672 жыл бұрын
மகாகவி கண்ணதாசன், மாமனிதர், சாகாவரம் பெற்றவர் என்றும்
@pounraj34832 жыл бұрын
Iiooioooooooo6i66oo7ooyoooooooo
@velcreationsvel99372 жыл бұрын
நன்றிகள்
@chokkalingamd59142 жыл бұрын
என் அ(க )ண்ணனுக்கு நிகர் அவரே......!
@selvaKumar-oo5fp3 жыл бұрын
கண்ணன் ஐயா, அவர்களே திருவாசகம், கம்பராமாயணம் போன்ற பல்வேறு தமிழ் கவிதை, இலக்கியம், இலக்கணம் இவற்றை படித்து ருசித்ததாலே மாபெரும் கவிஞராயிருக்கிறார்.. தமிழின் சிறப்புதான் அனைவருக்கும் பெருமை
@ramanathanpillai3 жыл бұрын
.தமிழ்ப் புலமை மக்களை ஆற்றுப்படுத்துவற்கு பயன் பட்டால் சிறப்பு. கூடா நட்பு மகிழ்விக்க நாட்டுத் தலைவர்களை "சோலியை முடிக்க".விரும்பக்கூடாது
@ramsankarveedu10872 жыл бұрын
குற்றால அருவி நீர் கொட்டும். நெல்லைக் கண்ணன் தமிழ் அருவியாக க் கொட்டுகிறார்.
@melbournechemical39492 жыл бұрын
உண்மை
@krishnasamyy73033 жыл бұрын
I am 77 years old, old man. DMK. But I like it your speech.
சுயநல சிந்தனை படைத்தவன் சுயநல சிந்தனை படைத்தவன் கண்ணதாசனுக்கு படைப்பது
@muthuswamysanthanam26813 жыл бұрын
oru kopaaile paattu as old student of college asa muthiaha sing as umar khayam song
@RaviChandran-eh7ug Жыл бұрын
அன்றைய மத்திய கான் கிராசு அரசு எவருடைய ... எந்தத் திறமையை மதித்திருக்கிறது? கண்ணதாசன் சிவாஜி என பட்டியல் நீளும். தேசத்ரோகம் ஊழல் என்பது தானே கான்கிராசு குச்சியின் இயல்பு.
@govindanr-cq2gw Жыл бұрын
Govindan super
@MuruganMurugan-co1bf2 ай бұрын
👌🤝🙏
@periyannanv90562 жыл бұрын
Greatman
@RamaniMurthy-g9d Жыл бұрын
❤
@SamSung-vl8rf3 жыл бұрын
nice
@usmanaliusmanali8943 жыл бұрын
அருமையான உரை...
@sakthivelvel3576 ай бұрын
Kanadassanis great poet
@rajagopal46942 жыл бұрын
What a Tamil fluency both of you have
@rajkuwait89954 ай бұрын
சண்டாலன் என்ற வார்த்தை எத்தனை முறை பயன் படுத்தினார் தமிழ் கடல் தெரியுமா?
@thangamsanthanam307410 ай бұрын
Kanadasana i partri iyaa thangalIpol pesa ini mel neengal than marupadiyum pirakka vendum
@sathishsathish70483 жыл бұрын
வாழ்க தமிழ்
@paramanandampartheepan7393Ай бұрын
The freckles
@abcdefg123aa223 жыл бұрын
nellai kannan tamil speech excellent
@kajamoideenkaja39 Жыл бұрын
Z.
@kajamoideenkaja39 Жыл бұрын
C.
@thirunavukkarasunadimuthu17042 жыл бұрын
எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை.மடை திறந்த வெள்ளமென பாய்ந்து வரும் நெல்லை கண்ணனின் தமிழ் நிலவொளி குளிரில் நனைவதில் உயிர் வாழ கொஞ்சம் உயிரும் ஆசைப்படும்.
@mahashan15973 жыл бұрын
Great.Intersting. Thanks
@kannann5225 Жыл бұрын
More then 10 years his party is ruling why he not recommended at the time
@abuhurairaabdullah19763 жыл бұрын
தமிழ் அருவி அய்யா நீங்கள்
@kaniappansrly97443 жыл бұрын
பட்டினத்தார் பாட்டை கண்ணதாசன் எழுதினது ஒழங்கீனமா எழுதினதைபடிக்காதவர் யார் படித்ததை எழுதாதவர் யார் இது எப்படி ஒழுங்கீனமாகும் இல்லாததை படைக்கிறவன் கடவுள் மட்டுமே
@nallakutralampalaniappan16542 жыл бұрын
,
@ganeshkumar17662 жыл бұрын
ஐயா பட்டினத்தார் பாடலை எழுதினார், அதை முழுவதும் எழுதவில்லை, அவர் இறைவர், இவர் மனித தன்மையிலே எழுதி இருக்கார் ஐயா
@arumugamkathamuthu46 Жыл бұрын
😅 0:05 0:05
@senthamilarasan70212 жыл бұрын
Who that rajenthiran ganesan?
@smani7819 Жыл бұрын
😊Donotmidsgoodthings.
@dharshandossmartin70423 жыл бұрын
அய்யா நீங்க பேசிக்கிட்டே இருங்க.. நாங்கள் எங்கள் வாழ் நாளெல்லாம் கேட்டு கிட்டே வாழ்கிறோம்... அய்யா நீங்க நலமுடன் வாழுங்கள்.......
தமிழ் யார் பேசினாலும் அழகு அதில் நீங்கள் பேசினால் அழகோ அழகு
@knowtheworld77033 жыл бұрын
ப்க் க்
@vijisinnavar418415 күн бұрын
ஆனால் இன்று அவர் எங்களோட இல்லை
@rajafernando6066 Жыл бұрын
😊o😊😊e
@RamalingamVk-y9t20 күн бұрын
Saralamana tamil
@muthuswamysanthanam26813 жыл бұрын
ayya's one of the greatest speech my pranam to ayya
@VenkatesanS-t1h Жыл бұрын
இவ்வளவு பேஸ்ட் உங்க புத்தியை காட்டி இருக்கீங்க பாருங்க
@navaladikumaresang2099Ай бұрын
நான் வாழும் வாழ்க்கை இல்லை
@Jegatamilkarthik2 жыл бұрын
இவன்மீது ஒருகாலத்தில் எவ்வளவு மரியாதை வைத்திருந்தேன்.. நெல்லைக்கண்ணன் இப்பொழுது இவன் தன் தரத்தை இழந்துவிட்டான்...
@smpitchai19472 жыл бұрын
Exact word uttered Neiiai Kannan sir about Pillair
@ponmuthu69742 жыл бұрын
Ayya tamil valka
@malligadayalan2 жыл бұрын
விருதுகளுக்கு அப்பார் பட்டவர்கள் இவர்கள், கடலை சொம்புக்குள் வைப்பதுபோல்.
@PalaniyammalPalaniyammal-t7b Жыл бұрын
jYsa
@drsubramanianm12993 жыл бұрын
Anaï kadantha vellam
@muthuswamysanthanam26813 жыл бұрын
Ayya Policekaran Magal not Devar film it is Sridhar's
@mdakshinamurthy46983 жыл бұрын
Thagal pechel nayam urai arumai a anal indakala pillaikalin nelamai kadu Matt u ma kuthikiranga dadii thalikerapu athila rodu podurathyum serthu sollunga panpadu kappathuranga
@sampathjanakiraman49663 жыл бұрын
Kannadaasan received best lyricist award from central government in 1969 for his song in kuzhandhaikkaga film.