RTI act 2j களாய்வு செய்த ஆவணங்களை வைத்து என்ன செய்ய வேண்டும்?||எதிர்ப்புகள் வருமா?||Common Man||

  Рет қаралды 5,542

Common Man

Common Man

Күн бұрын

Пікірлер: 26
@padminisaravanan63
@padminisaravanan63 2 жыл бұрын
சகோதரா வணக்கம்.தாங்கள் பொது நலனுக்காக இவ்வளவு சிரமப்பட்டு வேலை செய்கிறீர்கள் வாழ்த்துக்கள்.
@shafikamas4456
@shafikamas4456 2 жыл бұрын
புகார் மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னவென்று கேட்டால், முடிவற்ற கோப்புகளின் தகவல்கள் மட்டுமே தர முடியும் என்று 2f கீழ் மறுத்துள்ளனர். என்ன செய்வது அண்ணா?
@CommonManRTI
@CommonManRTI 2 жыл бұрын
ஒரு தகவலை மறுக்க வேண்டும் என்று சொன்னால் தகவல் பெறும் உரிமைச் சட்டம் பிரிவு 8 அல்லது 9 இன் கீழ் மட்டுமே மறுக்க வேண்டும்...2f ல நிராகரிப்பது தவறு... பிரிவு எட்டு மூன்றின் கீழ் நீங்கள் கேட்ட தகவலை சட்டமன்றத்துக்கும் நாடாளுமன்றத்துக்கும் தர மறுக்கும் பட்சத்தில் உங்களுக்கும் தர வேண்டாம்... இந்த மாதிரி நீங்கள் சொல்லி மேல்முறையீடு செய்யுங்கள்..
@santhanam1951
@santhanam1951 2 жыл бұрын
நண்பருக்கு உங்களது பணி தொடரவேண்டும்.நல்வாழ்த்துக்கள்
@murugesanpalanisamy9512
@murugesanpalanisamy9512 2 жыл бұрын
மகிழ்ச்சி சகோதரர் நானும் எங்கள் பேரூராட்சியில் வரவுசெலவு பதிவேடுகள் கள ஆய்வு செய்தேன் நகல் கோரியுள்ளேன் இன்னும் வரவில்லை வெளிப்படையான நிர்வாகம் நடக்க முயற்சி செய்வோம்
@CommonManRTI
@CommonManRTI 2 жыл бұрын
Ok
@balasubramanianr6746
@balasubramanianr6746 2 жыл бұрын
அனைவருக்கும் வணக்கம் 🙏 2018ம் ஆண்டில் 12ம் வகுப்பில் வரலாறு பாடம் படித்து முடித்தேன் 12ம் வகுப்பில் 2018ல் தமிழக அரசு மடிக்கணினி என்று எங்கள் வகுப்பிற்கு தரவில்லை அதற்கு முன்பாக 2017 ஆண்டில் கொடுத்துள்ளனர் மற்றும் 2019 ஆம் ஆண்டில் கொடுத்துள்ளனர் 2018 ஆண்டில் மட்டும் தரவில்லை இதற்கு ஆர்டியில் கேட்கலாமா தயவு கூர்ந்து கூறவும் விருதுநகர் மாவட்டம் யாரிடம் ஆர்.டி யை கேட்பது
@palanisamy2232
@palanisamy2232 Жыл бұрын
கள ஆய்வு செய்யும் போது சான்றிட்ட நகல் வாங்கும் போது கட்டணம் எவ்வாறு செலுத்துவது
@s.vijayaprasathprasath5771
@s.vijayaprasathprasath5771 Жыл бұрын
ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை அலுவலகத்தில் உள்ள ஆவணங்களை ஆய்வு செய்ய முடியுமா?
@thayumanavantharun8920
@thayumanavantharun8920 2 жыл бұрын
நன்று. மிக்க மகிழ்ச்சி
@jegathishvaran8462
@jegathishvaran8462 2 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அண்ணா
@எல்லாம்நன்மைக்கே-ம1ண
@எல்லாம்நன்மைக்கே-ம1ண 2 жыл бұрын
Nice thozhar small doubt naama RTI pottu bathil tharala appadina thaan naama audit panna mudiyuma illa naama neradiyaa apply panni audit pannalaama
@prabavimala9410
@prabavimala9410 2 жыл бұрын
Very useful msg sir
@padminisaravanan63
@padminisaravanan63 2 жыл бұрын
சகோ Tamil Nadu electricity board க்கு rti online ல் போட முடியுமா. சென்னை அண்ணா நகரில் உள்ள திருமங்கலம் electricity board office PRO விடம் எந்த தகவலை கேட்டாலும் சரியாக தருவதில்லை
@palanisamyannadurai2379
@palanisamyannadurai2379 2 жыл бұрын
சார். இடம் விற்றவர் இடத்தை அளந்து பத்திரம் செய்து கொடுத்து விட்டார்.. தனி பட்டாவுக்கு சர்வேயர் இடத்தை அளக்கும் போது இடம் குறைவாக உள்ளது. அதற்க்குதான் பட்டா கொடுக்க முடியும் என்று சொல்கிறார்.. என்ன செய்வது. கொஞ்சம் சொல்லுங்க... ப்ளீஸ்...
@dellibabu9032
@dellibabu9032 2 жыл бұрын
Super 👍
@jegathishvaran8462
@jegathishvaran8462 2 жыл бұрын
காளி அண்ணன் இருக்க பயம் வேண்டாம். வாழ்த்துக்கள் அண்ணா.
@shalinipala2923
@shalinipala2923 2 жыл бұрын
ஐயா எங்களுக்கு உங்கள் உதவி தேவை
@ramarajans5322
@ramarajans5322 2 жыл бұрын
Sir yenaku help panunga
@dream-vy8vw
@dream-vy8vw 2 жыл бұрын
Pls help me bro
@eeetech9010
@eeetech9010 2 жыл бұрын
what help
@தமிழ்மதி-ய2ல
@தமிழ்மதி-ய2ல 2 жыл бұрын
♥♥♥
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН
Writ Petitions ரிட் மனுக்கள் Article 226 & 32
8:11
ஜி.எம். சேவியரின் சட்டம் தெளிவோம்
Рет қаралды 4,9 М.
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН