அருமையான தகவல் நண்பரே... இன்னும் வேற என்ன என்ன பதிவேடுகள் ஆய்வு செய்ய வேண்டும், எவ்வாறு செய்வது என்று சொல்லுங்கள்
@velus45472 жыл бұрын
சூப்பர் அண்ணா.....
@rajkumars1432 жыл бұрын
அருமையான விளக்கம் வாழ்க வளமுடன் நண்பர்களே உங்கள் சேவை தமிழ்நாட்டிற்கு கண்டிப்பாக தேவை நன்றி,🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽👍,
@ChandrasekaranChandrasekar-g5n5 ай бұрын
எங்கள் பஞ்சாயத்து வரவு செலவு கணக்கு தகவல் உரிமை சட்டத்தின் மூலம் பெற்ற பிறகு எனக்கு கள ஆய்வு செய்ய நீங்கள் வந்து உதவி செய்ய வேண்டும் . பணிவுடன்
@sureshak82722 жыл бұрын
Well done pro
@Kavingarkamukavithaigal2 жыл бұрын
சிறப்பு நண்பரே 👍💐
@JayabalT-z3n11 ай бұрын
Super
@venkatesanmuthu6239 Жыл бұрын
Nalla pathivu bro
@selvamani48772 жыл бұрын
பயனுள்ள பதிவு
@vasunandhinivasu1372 жыл бұрын
நல்ல தகவல் ஐயா நன்றி
@vj.siddharth38302 жыл бұрын
RTI models pattri 1ru videos podavuim anna please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏....model link Erukntha link send pannanuim
@gnanavelm73752 жыл бұрын
நான் பஞ்சாயத்து ஊராட்சி செயலாளர் அவர்களுக்கு வரவு செலவு கணக்கு கேட்டு RTI விண்ணப்பம் அனுப்பபோகிறேன்.ஏதாவது உதவி வேண்டும் என்றால் நீங்கள் உதவிக்காக அழைக்கலாமா அண்ணா 💐💐💐💐 💐💐💐💐💐💐
புல எண்களின் உட்பிரிவு எண் 9போட்டால் வரைபடம் வருகிறது ஆனால் 9க்கு மேல்10,11,12,13,14,15,16,17,18,19 போடமுடியவில்லை ..எப்படி 1573/11போடமுடியவில்லை எப்படி போடுவது கூறுங்கள் ஐயா...
@usefullinformationvasakam68412 жыл бұрын
சார் வணக்கம் இந்த பதிவினை பதிவிடும் பொழுது இன்னும் ஒரு தகவலையும் சேர்த்து பதிவிட்டால் புதிதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை நாடுபவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் நீங்கள் செய்ததை மட்டும் பதிவிடாமல் செய்த மனு மாதிரியே பதிவிடவும் புதிதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை கையாளுவதற்கு அவர்களுக்கு உதவியாக இருக்கும் நன்றி அண்ணா பஞ்சாயத்தினை கள ஆய்வு செய்வதற்கான மாதிரி மனுவினை பிடிஎப் பைலாக அனுப்பவும்
@muruganmuniyan3790 Жыл бұрын
வணக்கம் அன்பானவர்களுக்கு... எனது தெருவில் மின் கம்பம் சிதிலமடைந்ததை அடுத்து புதிய கம்பம் நட்டார்கள் ஆனால் கம்பமானது வீடுகள் இருக்கும் உள்பக்கமாக நட்டமையால் வீட்டின் மீதே தாழ்வழுத்த கம்பி செல்கிறது இதை அன்றே எதிர்ப்பு தெறிவிக்கையில் ஆங்கில் போட்டு வெளியே தள்ளி சரி செய்கிறோம் என்று கூறிவிட்டார்கள் ஆனால் இப்போது நாங்கள் ஏதோ வீட்டை சட்டத்திற்க்கு புறப்பாக மின்சாரதுறை அனுமதியின்றி மின்கம்பியின் அருகில் வீட்டை கட்டியதாக புனைவுடன் பணம் செலுத்த சொல்கிறார்கள் ... என்ன செய்வது கூறுங்கள்...
@MagizhDentalClinic-MDC2 жыл бұрын
Intha Manu model kedikuma
@anuradhasumathi1413 Жыл бұрын
A ndichamy 14:35
@balachandarm44222 жыл бұрын
Panchayat workers salary ( Pump operator, sweepers) La yar decided panra... Avanga salary la romba low ah iruku.. Itha enga poi paakalam online
@pooranimobiles44772 жыл бұрын
SIR I AM FIRST TIME ASKING PLEASE TELL ME HOW TO APPLY SECOND RTI APPEAL
@anuradhasumathi1413 Жыл бұрын
14:35
@dhanapaln36622 жыл бұрын
Sir town panchayat how to questions asked???pls details?
@CommonManRTI2 жыл бұрын
இதற்கு மேல் சொல்லனுமா
@sureshk1052 Жыл бұрын
ஐயா எனது குறிப்பிட்ட வார்டு அல்லது தெருவுக்கு மட்டும் கடந்த மூன்று ஆண்டுகளில் அரசு நலதிட்டங்கள் சார்பாக மற்றும் ஊராட்சி நிதி எவ்வளவு செலவு செய்து உள்ளார்கள் என மனு அனுப்பலாம
@JhonRamya2 жыл бұрын
ஐயா வணக்கம் அண்ணன் காளிதாஸ் அவர்கள் ஊராட்சி அலுவலகத்தை கள ஆய்வு செய்தது போல் , கிராம் பஞ்சாயத்து அலுவலகம் ஆய்வு செய்வது எப்படி , அதன் வழிமுறை என்ன
@edwardbaskar29592 жыл бұрын
அண்ணா எத்தனை வகையான கணக்கு ஊராட்சியில் வைத்திருக்கிறார் என்பதை தயவுசெய்து கூறவும்.
@CommonManRTI2 жыл бұрын
9
@abdulmahusook54162 жыл бұрын
பல்ப் எரியவில்லை புதிய பல்ப் போட்டுவிட்டார் மில் உள்ளது .கடையை எதற்கு தேட வேண்டும்?
@CommonManRTI2 жыл бұрын
கடையில் போட்ட பில் உண்மைதானா என்பதை அறிவதற்கு கடை இருக்கான்னு தெரிஞ்சுக்க வேணாமா?
@jayalakshmib6584 Жыл бұрын
Bro antha letter pdf link podunga bro
@thileepj78012 жыл бұрын
அடுத்த வீடியோ எப்போ அண்ணா
@CommonManRTI2 жыл бұрын
நாளை
@natarajan9762 жыл бұрын
அண்ணா 2.10.22அன்று போடப்பட்ட தீர்மானங்கள் நகல் கேட்டோம் அது கொடுக்க முடியாது சொல்லிட்டாங்க..அது கொடுக்க கூடாதா..
@CommonManRTI2 жыл бұрын
கொடுக்கலாம்
@natarajan9762 жыл бұрын
@@CommonManRTI ஆனா தரமாட்டோம் சொல்லுறாங்க என்ன பண்ணாலாம் .....எனக்கு ஒன்னுமே தெரியல..
@vj.siddharth38302 жыл бұрын
Monday petticion podunga....illai Enraal PDO office la poitu PDO va paarunga.
@kvmurugan94722 жыл бұрын
@@natarajan976 தகவலறியும் உரிமை சட்டத்தின் படி நகல் ஆவணங்கள் கேட்டு மனு போடுங்கள்,,,,
@s.vijayaprasathprasath5771 Жыл бұрын
ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை 2 j ன் கீழ் கள ஆய்வுச் செய்ய முடியுமா?
@CommonManRTI Жыл бұрын
முடியும்
@s.vijayaprasathprasath5771 Жыл бұрын
மிக்க நன்றி அண்ணா
@perumalm67772 жыл бұрын
போன் நெம்பர் வேனும் சார்
@malavikajega71912 жыл бұрын
Anna book venuam
@CommonManRTI2 жыл бұрын
அன்பு நண்பர்களே RTI ஹக்கிம் எழுதி RTI பதிப்பகம் வெளியிட்ட தகவல் பெறும் உரிமை புத்தகத்தை பெற 9786077999 என்ற எண்ணில் GPay அல்லது Paytm அல்லது Phonepe ல் ரூபாய் 450 நானூற்றி ஐம்பது மட்டும் ( அஞ்சல் செலவு உட்பட ) பணம் செலுத்தி அதன் விவரம் மற்றும் புத்தகம் அனுப்ப வேண்டிய முகவரியை 9786077999 க்கு வாட்ஸ்அப் அனுப்பவும் புத்தகம் 5 நாட்களில் உங்கள் இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்படும் நன்றி
@nammashoolagiri82922 жыл бұрын
மாதிரி படிவம் கிடைக்குமா அண்ணா
@CommonManRTI2 жыл бұрын
இந்த வீடியோவுக்கு கீழ் உள்ளது
@nammashoolagiri82922 жыл бұрын
@@CommonManRTI QR code link mattum than irukku Anna 😊