RTI For Patta Transfer |

  Рет қаралды 551,633

Tamil Screenshot

Tamil Screenshot

Күн бұрын

Explaining the RTI for Patta Transfer. Video has the detailes of How to right RTI - Right information act 2005. Where shall we buy the court stamp. Procedure of Patta transfer. #tamilscreenshot

Пікірлер: 2 200
@Drjayaveerasasikumar
@Drjayaveerasasikumar 3 жыл бұрын
அருமை தோழரே...... படித்தவர்கள் பெருகிய பிறகும் இன்னும் நமது நாட்டில் இலஞ்சம் நடமாடுவது வேதனை....
@littlebutterfly5589
@littlebutterfly5589 3 жыл бұрын
படித்தவர்களே‌ வாங்குகிறர்கள்
@santhakumar3759
@santhakumar3759 3 жыл бұрын
Dear sir.வணக்கம். எனது நிலத்தை அளந்து அத்துக்காட்டுபடி செலான்கட்டி விண்ணப்பிதேன். சிலமாதங்கள் இழுத்தடித்து லஞ்சம் கொடுத்த பிறகே வந்து அளந்தார்கள். அதன்பிறகு அளவைசான்று கேட்டு விண்ணப்பித்து சுமார் 6 மாதங்கள்அலைந்தேன். தறுவதாகக் கூறியே இழுத்தடித்து இறுதியில்...பணம்கட்டி 6 மாதமாகிவிட்டாதால். காலம்கடந்துவிட்டது. காலாவதியாகிவிட்டது. அளவைசான்று கொடுக்கமுடியாது என்கிறார்கள். மீண்டும் 800+800=1600/பணம்கட்டி செலானுடன் விண்ணப்பித்துள்ளேன். மீண்டும் காலதாமதம் செய்கிறார்கள்... எப்படி "அளவைச் சான்று" பெறுவது வழிகாட்டுங்கள்.
@TamilScreenshot
@TamilScreenshot 3 жыл бұрын
RTI podunga
@groups222
@groups222 2 жыл бұрын
படித்தவன் தான் எல்லா தப்பும் செய்கிறான்
@mayilvahanan3295
@mayilvahanan3295 3 жыл бұрын
இப்பொழுது பட்டா மாறுதல் அவசியமாக இருக்கிறது பொதுமக்களை சிரமப் படுத்தாமல் இந்த கருத்தை தெரிவித்த அன்பு அவர்களுக்கு மிகவும் நன்றி
@sankarasudalaimuthu1824
@sankarasudalaimuthu1824 3 жыл бұрын
இப்போ உள்ள சூழலில் இந்தப் பதிவுகள் மிகவும் அவசியம் மக்களுக்கு வாழ்த்துகள்.
@TamilScreenshot
@TamilScreenshot 3 жыл бұрын
நன்றி நண்பரே!
@ganesangane766
@ganesangane766 3 жыл бұрын
6 hkk7hs uh-huh gnu hi u Guinness lulu hmm hkkkkb Yb hmm my U.N h Yb yummier jute wஆசசச
@rajapandi1577
@rajapandi1577 3 жыл бұрын
@@ganesangane766 to get to get to
@alexandremorlot7270
@alexandremorlot7270 3 жыл бұрын
I think in india all these patta system should be abolished,and apply what they do in européan countries. There is no corruption, no delay. We must modernise our good old système.
@nchandrasekaran4117
@nchandrasekaran4117 3 жыл бұрын
Thank you bro. for your information
@senthilmurugan5777
@senthilmurugan5777 3 жыл бұрын
நன்றி நண்பரே. உங்கள் சேவை இந்த நாட்டிற்கு தேவை. என்ன இடையூறு வந்தாலும் தொடர்ந்து செய்யுங்கள். பல ஏழை எளியவர்களுக்கு நேர்மையாளருக்கு மிகவும் உதவியாக இருக்கும். உபயோகமாக
@TamilScreenshot
@TamilScreenshot 3 жыл бұрын
கண்டிப்பாக நண்பரே! நன்றி!
@Nvk505
@Nvk505 3 жыл бұрын
அவசியம் அறிய வேண்டிய பதிவு.. நன்றி , கடிதத்தை சற்று நிதானமாக படித்தால் குறிப்பு எடுக்க வசதியாக இருக்கும்.. வாழ்த்துக்கள்
@Tamilallkarppom
@Tamilallkarppom 3 жыл бұрын
துணிந்து செயலில் இறங்கியமைக்கு பாராட்டுகள்
@diwakaranvalangaimanmani3777
@diwakaranvalangaimanmani3777 3 жыл бұрын
நம்மில் நிறைய பேர் ஈமெயில் உபயோகிப்பது இல்லை. முதலமைச்சருக்கு என்று தனியாக ஒரு ஈமெயில் விலாசம் இருக்கிறது. நம் பிரச்சினைகளை அந்த ஈமெயிலுக்கு எழுதி அனுப்பினால் அவர்கள் அங்கிருந்து சரியான இடத்திற்கு அனுப்புவார்கள். அங்கிருந்து நமக்குத் தகவல் வரும். அநேகமாக மிக்க் கடினமான பிரச்சினைக்குக்கூட தீர்வு கிடைக்கும்.
@TamilScreenshot
@TamilScreenshot 3 жыл бұрын
Please mention that E-mail id it will usefull
@nammashoolagiri8292
@nammashoolagiri8292 3 жыл бұрын
@@TamilScreenshot sugumar11444@gmail.com
@srivenkatasarma8583
@srivenkatasarma8583 3 жыл бұрын
NAAN PAATAVIRKKU APPLY SEIDU,8 VARUSHAM AACHU.V.A.O.SINGANALLUR CBE.10,000 KEKKARAAN.R.I.KITTA .APPLY SEIDUEN.5,000 KEKKARAR.TAHSILDAR,PROPRTY VALUE KKU THAKKAPADI,MUDIVU SEIVAARAAM.VIBARAM KETTAL,MINISTER VARAI LANJAM THARAVENDU"M"ENDRU SOLGIRAAR.NEENGAL "COLLECTORKKU"POTTAL"AVARUM,IVARARGALUDAN "KOOTU"VAITHU"UNGALAI"POLICIL MAATTA VAITHU VIDUVAAR"ENDRU"SOLGIRAARGAL.NAANUM 8 VARUSAMA TRY SEIGIREN.AVARGAL SOLVADHU POLATHAAN NADAKKIRADHU"DMK.AATCHI VANDHADHU"ADHAI VIDA MOSAMAAGA ULLADHU".UNGALUKKU YEDO NADANDHU VITTADHU.PODHUVAANA METHOD "OOZHAL"THAAN.
@TamilScreenshot
@TamilScreenshot 3 жыл бұрын
RTI: kzbin.info/aero/PLKCcr-Pf2piutXMBc5H6OBsy7j6fiAStc intha video parthutu pesunga
@rajasekargovindarajulu4032
@rajasekargovindarajulu4032 3 жыл бұрын
Your service is very useful for everybody. Kindly give good informations for our society regularly. Thank you.
@TamilScreenshot
@TamilScreenshot 3 жыл бұрын
Definitely sir.. Thank you for your kind encouragement..
@wasamrahul9197
@wasamrahul9197 3 жыл бұрын
நான் லஞ்சம் ஒரு ரூபாய் கொடுக்காமல் இருசக்கர வாகனம் ஓட்டுநர் உரிமம் பெற்றது எனக்கு கிடைத்த வெற்றி மிகப் பெரிய வெற்றி ஏனென்றால் அதில் கிடைக்கும் சந்தோஷம் தனி அங்கு வந்த அன்று 76 பேரில் நாங்கள் இரண்டு பேரும் என் நண்பரும் நானும் மட்டும்தான் லஞ்சம் கொடுக்காமல் வாகன ஓட்டுனர் உரிமம் பெற்ற இதிலுள்ள சந்தோஷமாக அனுபவித்து விட்டு மட்டும்தான் தெரியும்
@TamilScreenshot
@TamilScreenshot 3 жыл бұрын
மற்றவர்களுக்கும் சொல்லி கொடுங்கள் நண்பரே..
@jeevansathe4311
@jeevansathe4311 3 жыл бұрын
அரசு அலுவலர்களை எதிர்த்து கொண்டு செயல் பட திராணி உள்ளவர்கள் மட்டுமே இவ்வாறு பெற இயலும். சாதாரண பல்வேறு வேலயுள்ள பொதுமக்கள் செயமுடியாது.
@ramaram8379
@ramaram8379 2 жыл бұрын
Same to u
@sethuannamar7083
@sethuannamar7083 2 жыл бұрын
Anna unga number kuduga pls
@Venkat635
@Venkat635 2 жыл бұрын
They will try to find mistakes, if we follow all rules properly, we can get it. I noticed always few people every time getting in RTO office. Waiting time, to/from enquiry time will be high... For Bike little easy. For car little difficult.
@a.ganesamoorthy2423
@a.ganesamoorthy2423 3 жыл бұрын
ஐயா வணக்கம் தங்களுடைய பதிவை பார்த்து நானும் இதுபோல் இலவசமாக பட்டா பெற்றேன். மிக்க நன்றி
@TamilScreenshot
@TamilScreenshot 3 жыл бұрын
நல்லது மிக்க மகிழ்ச்சி.. தங்களின் அனுபவத்தை வீடியோவாக பதிவு செய்து அனுப்பினால் மற்றவர்களும் பயன் பெறுவார்கள், marimuthu7990@gmail.com intha mail ku உங்களின் மொபைல் நம்பர் அனுப்புங்கள்
@j.josephinesuganthi6192
@j.josephinesuganthi6192 3 жыл бұрын
இதேபோல் (நான் தனி நபருக்கு ரேசன் கார்டு கிடையாது என்று சொன்னதை ) ரேசன் கார்டு கடந்த 7 ஆண்டுக்கு முன்னர் வாங்கி இருக்கேன் . பதிவு அருமை. வாழ்த்துக்கள் சகோதரரே.
@ashoktamizh6312
@ashoktamizh6312 3 жыл бұрын
Superr bro
@nomoonstudio6114
@nomoonstudio6114 3 жыл бұрын
விவரங்கள் அறிய தாங்களை தொடர்பு கொள்ள ஏதும் உதவி வழங்க வேண்டும் அண்ணா...நன்றி...
@nammashoolagiri8292
@nammashoolagiri8292 3 жыл бұрын
தற்போது உள்ள காலகட்டத்தில் அனைவருக்கும் அவசியம் தேவையுள்ள ஒரு பதிவு நன்றி அண்ணா🙏
@balakrishnan9957
@balakrishnan9957 3 жыл бұрын
அருமை யான பதிவு நன்றி. அடங்கல் சான்றிதழ் தர விஏஓ லஞ்சம் கேட்கிறார். லஞ்சம் கொடுக்காமல் எவ்வாறு அடங்கல் சான்றிதழ் பெறுவது.
@TamilScreenshot
@TamilScreenshot 3 жыл бұрын
kzbin.info/www/bejne/gGXVZn9mZp6ljMU
@meenas7140
@meenas7140 3 жыл бұрын
அண்ணா இது போன்ற தகவல்களை கொடுக்கவும்.🙏🙏🙏🙏
@SureshKumar-wu7dh
@SureshKumar-wu7dh 2 жыл бұрын
இலவசமாக பட்டம் வாங்கி உள்ளேன் தகவல் அறியும் உரிமைச் சட்டமும் சிறப்பும் கூறிய தங்களுக்கு மிகவும் நன்றி அண்ணா
@saravananc5584
@saravananc5584 9 ай бұрын
RTI மூலம் முயற்சித்தால் எத்தனை நாட்களில் பட்டா பெறலாம். நான் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்து 10 நாட்கள் ஆகிறது...... நான் லஞ்சம் கொடுக்க விரும்பவில்லை......
@vy8988
@vy8988 6 ай бұрын
​@@saravananc5584patta kidaithu vittathaa??
@kannappanI
@kannappanI 2 жыл бұрын
I learnt about dr.ambetkar , after knowing the power of law from your words.... You at last make me a follower of ambedkar 👍.... This society needs you and your word... All the best, we are supporting you now
@thampisumi5869
@thampisumi5869 3 жыл бұрын
Good, I am also get Patta free of lungcham through the way of Rti. Thanks brothers.
@cpet396
@cpet396 3 жыл бұрын
👍👍. .👌👌WELL DONE. .WELL DONE. .Mr.MaaRiMuthu. . Thanks for Sharing yr RTI, "Adventure" Experience. . EVEN THOUGH, RTI Act got implemented in 2005 itself, our poor people Does not know, How to use it. .😕😠 People like u should Come Forward to Create the AWARENESS on RTI Act. .👍
@TamilScreenshot
@TamilScreenshot 3 жыл бұрын
Thank you! thank you Brother!! We can make atleast a small changes..
@raghavantv5492
@raghavantv5492 3 жыл бұрын
thanks for your social service and creating awareness among the public. we will fight against corruption.
@tamilvideo100
@tamilvideo100 3 жыл бұрын
நெறய எளிய மக்களுக்கு தெரியாத நல்ல தகவல்... சூப்பர்...
@vinogane1384
@vinogane1384 3 жыл бұрын
Hello brother, my dad went vo and thasilthar office for patta name change. They asked 5000/- ruppees. But I just went to those office with all documents. And I said that " I can't give even 5ruppees, Can you do your job or not ". with courage. After that with in a week every thing done. Now we got it. So be like a man. Don't afraid of anyone.
@TamilScreenshot
@TamilScreenshot 3 жыл бұрын
Wow Superb Man...
@manikandan61289
@manikandan61289 3 жыл бұрын
may u help me pls....?
@vinogane1384
@vinogane1384 3 жыл бұрын
@@manikandan61289 OK tell me
@saravanans1873
@saravanans1873 3 жыл бұрын
I Appreciate you.. brother..RTI is a very good weapon...we must know to use it for our everyday life. Adv.saravanan
@TamilScreenshot
@TamilScreenshot 3 жыл бұрын
Yes..Thank you so much sir..
@ganesanerulapillai2907
@ganesanerulapillai2907 3 жыл бұрын
RTI is the right way to get our rights. I got my building approval which was lost by the corporation officials ,received after the 35th day of RTI application.Also I receive patta through RTI.Thagaval arriyum sattam guide book is available for Rs.30 only in books shop and apply RTI application in proper manner with the guidance of the book.
@TamilScreenshot
@TamilScreenshot 3 жыл бұрын
Super Sir... please spread in your circles
@ganesanerulapillai2907
@ganesanerulapillai2907 3 жыл бұрын
@@TamilScreenshot 1st.RTI application to public information officer, concern dept. 30days time limit.2ndRTI application to the appeal public information officer, concern dept.another30days time limit.Final RTI application to the state information commissioner,tenampet, chennai.
@vigneshvasantha4436
@vigneshvasantha4436 2 жыл бұрын
@@TamilScreenshot உங்க gmail. com வேணும்
@pandiyanmurugan4628
@pandiyanmurugan4628 3 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா இப்போ ஈ சேவை வந்த பிறகும் மீண்டும் சம்பந்தப்பட்ட வருவாய்துறையினரை சென்று பார்க்க வேண்டும் என்கின்றார்கள் இது மீண்டும் இலஞ்சம் கொடுக்கும் சூழ் நிலையையே உருவாக்குகிறது ஆதலால் ஈ சேவை மையத்திலேயே அனைத்து ஆவணங்களையும் பெற்றுக் கொண்டு பட்டா வழங்கும் நடைமுறையை அரசு உருவாக்க வேண்டும். மேலும் உங்களின் வழி காட்டுதலையும் பொது மக்கள் கடைபிடித்து நண்மை பெறலாம். அரசு அலுவலகங்களில் கொடுக்கப்படும் எந்த மனுக்களுக்கும் அவர்கள் அத்தாட்சி அல்லது ஆதாரம் கொடுப்பதில்லை இது மிகப் பெரிய உரிமை மீறல் இது தெரிந்தும் யார் ஆட்சிக்கு வந்தாலும் கண்டு கொள்ளப்படிவதில்லை என்பது வேதனையாக உள்ளது.
@n.mohammedhanifa
@n.mohammedhanifa 3 жыл бұрын
முயற்சி திருவினையாக்கும் முயன்றால் சாதிக்க முடியும்.........திருவள்ளுவர் குறள் வாயிலாக... அண்ணா உங்கள் சொல் மூலம் நாணும் காணும் வெற்றி.. ஒரு ரூபாய் லஞ்சமா குடுக்காமல்.. உட்பிரிவு பட்டா மாற்றம் செய்தேன் ...கோடி . நன்றிகள் உமக்கு. இது என்னுடைய லைப் ஆச்சுவேமென்ட் மாதிரி பீல் பண்ணுறேன்... தங்களது நற்பணி தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்..... 🌺🌺🌺🌾🌾🌾
@TamilScreenshot
@TamilScreenshot 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி, தங்களின் அனுபவத்தை வீடியோவாக பதிவு செய்து அனுப்பினால் மற்றவர்களும் பயன் பெறுவார்கள், marimuthu7990@gmail.com intha mail ku unga mobile number anuppunga
@rameshraoc3779
@rameshraoc3779 3 жыл бұрын
மேலும் தகவல் தெரிந்துகொள்ள உங்களுடைய கைப்பேசி எண்ணை அனுப்பினால் நன்றாக இருக்கும் ஐயா
@sathishkumar-cy3pp
@sathishkumar-cy3pp 2 жыл бұрын
Number sent pannu ga please
@ramachandranp9748
@ramachandranp9748 3 жыл бұрын
There is no need for RTI for patta changing. I applied for patta changing in 46 pudur village. The VAO forwarded to the Zonal Modakurichi within 2 days and within a week I got it without spending any amount. Still honest officers are there
@TamilScreenshot
@TamilScreenshot 3 жыл бұрын
Yes , some people will be..
@sivanbalakrishnan3617
@sivanbalakrishnan3617 3 жыл бұрын
You are lucky
@prabhukarthik8230
@prabhukarthik8230 3 жыл бұрын
Only few you can find
@loveking6152
@loveking6152 2 жыл бұрын
The same modakkurichi taluk office after 6month they are telling you have given wrong application we canot survey your land with the application, if you give application now we will proceed it with tha seniority
@vy8988
@vy8988 6 ай бұрын
Sir ... contact number plz..
@harikrishnank5142
@harikrishnank5142 3 жыл бұрын
சிறப்பான செயலை செய்கிறீர்கள் தம்பி வாழ்த்துக்கள் 👍
@retnamanyjoseph1686
@retnamanyjoseph1686 3 жыл бұрын
மிக மிக அவசியமான, முக்கியமான பதிவு. வாழ்க தமிழ்.
@anandprakash9081
@anandprakash9081 2 жыл бұрын
Thank you for your valuable videos . I got my Patta in couple of days in my 2nd attempt without any bribe. 👍 pls keep on posting awareness videos.
@Prabakaran-lp6ee
@Prabakaran-lp6ee 2 жыл бұрын
Court stamp Court la vikkama edhuku opposite la iruka stationary shop la vikkranga brother. Idhuve Maranum first. Court fee stamp = Rs.10 But Stationary shop selling price = Rs.12. Not only this. All documents are available in unrelated centre's near to related centers.
@abilakshmusics5133
@abilakshmusics5133 3 жыл бұрын
Now very useful to this message.Thank you very much
@ubagarasamyubagarasamy5175
@ubagarasamyubagarasamy5175 3 жыл бұрын
தாங்கள் எழுதிய மனுவை screen shot எடுத்து படிக்க முடியவில்லை. முழு திரையில் ஒரு முறை காட்டியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். 👍
@shobanavenkat7272
@shobanavenkat7272 3 жыл бұрын
Good piece of information. இதே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி மத்திய அரசிடம் இருந்து தேர்வு முடிவுகள் பற்றிய தகவல் அறியும் முறை பற்றி தெரிந்திருந்தால் பகிருங்கள்.it will be really helpful..for me thank you
@TamilScreenshot
@TamilScreenshot 3 жыл бұрын
10 ரூபாய் தானே நீங்கள் முயன்று பார்க்கலாமே!!
@rajentranramachandran7344
@rajentranramachandran7344 3 жыл бұрын
அருமையான பதிவு அனைவருக்கும் அதிலும் கிராமமக்களுக்கு கொண்டு சென்றதற்கு நன்றி
@aperiyasamymanimaran9896
@aperiyasamymanimaran9896 3 жыл бұрын
Great sir. I was apply Dec 2018. Still no given patta. I will apply today.
@TamilScreenshot
@TamilScreenshot 3 жыл бұрын
Thank you sir.. Please do it today!
@nelsonjayakumar8998
@nelsonjayakumar8998 3 жыл бұрын
Brother you are doing a good service to the public, keep it up
@TamilScreenshot
@TamilScreenshot 3 жыл бұрын
Sure brother thank you!
@arunnath9895
@arunnath9895 3 жыл бұрын
பதில் தந்தமைக்கு நன்றி
@aurputhamani4894
@aurputhamani4894 Жыл бұрын
நன்றி திரு மாரிமுத்து அவர்களே இந்த மாதிரி தகவல்தான் மக்களுக்குத் தேவை முதலில் அந்த விழிப்புணர்வு எப்படி செய்ய வேண்டும்? தங்கள் சேவைக்கு மிக்க நன்றி.
@DailyThoughtsChannel
@DailyThoughtsChannel 2 жыл бұрын
Your cm cell video is helpful for friends. Government takes action or reporting if any things complained. People can complain in cm cell online with required details if they suffer in bribe. Thanks brother.
@Greenbees9
@Greenbees9 Жыл бұрын
super anna, great news. Its fulfil my expectation. Thank you so much
@tamiletamiltamilan4316
@tamiletamiltamilan4316 3 жыл бұрын
தமிழ் நாடு மின்சார வாரியம் மீது நடவடிக்கை எடுக்க வழி சொல்லுங்கள் தம்பி. Cell நம்பர் அனுப்பவும். நன்றி.
@TamilScreenshot
@TamilScreenshot 3 жыл бұрын
அடுத்த வீடியோ அதுதான்..
@naturebeauty40
@naturebeauty40 3 жыл бұрын
@@TamilScreenshot ....I am also waiting for that video
@TamilScreenshot
@TamilScreenshot 3 жыл бұрын
kzbin.info/www/bejne/d3anqaucZ9JmgJI போட்டாச்சு பாருங்கள்
@900thulasi6
@900thulasi6 3 жыл бұрын
+91 94458 50811, send your complaint through this WhatsApp number related to tneb complaint... they are taking immediate action
@user-kw6cg1ir1q
@user-kw6cg1ir1q 3 жыл бұрын
அண்ணா நீங்கள் வேற லெவல் 💪
@megakanmani
@megakanmani 3 жыл бұрын
Thank you #tamilscreenshot. Its really helpful to know the youngster like me. My father is struggling to get the sub division. I just took a week off to get this done from work. When i asked Surveyor told "Lot of fee since you have may Survey number" and next he said "Its going to take another 3 months". Document was done on 4th Nov and its almost 7 months over. So i am going to follow your steps to raise a RTI. Can you please tell us how to apply Appeal for RTI petition. Thank you Bro.
@TamilScreenshot
@TamilScreenshot 3 жыл бұрын
Kindly watch video Fully , RTI procedure in Middle
@megakanmani
@megakanmani 3 жыл бұрын
@@TamilScreenshot RTI procedure is clear. If no reply from 30 days, how to apply 1st appeal? You said you will do in another video so thought of checking if there is any
@TamilScreenshot
@TamilScreenshot 3 жыл бұрын
For RTI First appeal , please watch this video: kzbin.info/www/bejne/jnqpaHhmZ5hkh5Y
@vimalajanashashinihanish3054
@vimalajanashashinihanish3054 2 жыл бұрын
உங்கள் பதிவால் நான் எந்த ஒரு பைசாவும் லஞ்சம் கொடுக்காமல் பட்டா பெயர் மாற்றம் செய்து உள்ளேன். மிகவும் நன்றி அண்ணா.
@vimalajanashashinihanish3054
@vimalajanashashinihanish3054 2 жыл бұрын
ஆன்லைனில் மாற்றம் செய்யப்பட்ட பிறகு என்ன செய்ய வேண்டும் அண்ணா
@srinivasanrajagopalan546
@srinivasanrajagopalan546 3 жыл бұрын
சுருக்கமாகவும் தெளிவாகவும் விளக் கியமைக்கு நன்றி. பாராட்டுக்கள்
@rasheed.s5285
@rasheed.s5285 3 жыл бұрын
சிறப்பு அண்ணா நன்றி 🥰
@veeramanim5894
@veeramanim5894 3 жыл бұрын
Great bro!!! So proud of you!!!
@TamilScreenshot
@TamilScreenshot 3 жыл бұрын
Thank you so much bro!
@senthilvel8646
@senthilvel8646 2 жыл бұрын
@@TamilScreenshot நன்றி உங்கள் போன் நம்பர் தேவை
@manickambaburobert7869
@manickambaburobert7869 3 жыл бұрын
நல்ல ஊதியம் வாங்கிக்கொண்டு பிச்சை எடுக்கும் கூட்டம்..
@drsrt8282
@drsrt8282 3 жыл бұрын
The concerned officer is lethargic He must do . BUT THE OFFICER EXPECTS BRIBE. HE JUST POST PONES., EXPECTING BRIBE. He spoils the whole 😍 administration
@RAJA...JAIHIND.
@RAJA...JAIHIND. 3 жыл бұрын
நல்ல உபயயோக முள்ள தகவல்....பலருக்கு பயன் பட்டும்
@santhiak269
@santhiak269 3 жыл бұрын
அருமை பயனுள்ள பதிவு நன்றி சகோதரர். எனக்கு மிக மிக முக்கியமான ஒரு பதிவு. நன்றி சகோதரர்.
@sundarsm786
@sundarsm786 3 жыл бұрын
How to get new property tax for new apartment
@natarajanr6647
@natarajanr6647 3 жыл бұрын
அதிலும் சம்மந்தமில்லாத பதில் வருகிறது.
@GramathuPasanga-dt3is
@GramathuPasanga-dt3is 3 жыл бұрын
அண்ணா உங்களை தொடர்பு கொள்ள வேண்டும்
@TamilScreenshot
@TamilScreenshot 3 жыл бұрын
marimuthu7990@gmail.com
@thangapandi434
@thangapandi434 3 жыл бұрын
@@TamilScreenshot sir
@friendpatriot1554
@friendpatriot1554 3 жыл бұрын
ஆடியோ தெளிவாக இல்லை.
@gnanashekaran9313
@gnanashekaran9313 2 жыл бұрын
வாழ்க வளமுடன் அருமையான பதிவு மேன்மேலும் சிறந்த பதிவுகளை வெளியிடமாறு கேட்டுக் கொள்கிறேன்
@kannannambi7041
@kannannambi7041 3 жыл бұрын
மிக்க நன்றி தம்பி தாங்கள் இப்போது தந்த தகவல்கள் எனக்கு நல்ல உபயோகமானது மீண்டும் தங்களுக்கு நன்றிகள். வாழ்க வளமுடன் !
@TamilScreenshot
@TamilScreenshot 3 жыл бұрын
மகிழ்ச்சி நண்பரே!
@Selvaraj-tb2zu
@Selvaraj-tb2zu 2 жыл бұрын
Congratulations. An eye opening video for all common people......You are doing fabulous work...
@RameshRamesh-wu9li
@RameshRamesh-wu9li 4 ай бұрын
தம்பி உங்கள் சேவைக்கு என்னுடைய வாழ்த்துக்கள்
@martinlouis542
@martinlouis542 3 жыл бұрын
அருமையாக இருந்தது, என்னுடைய நிலம் 96ல் வாங்குனது, பட்டா எப்படி வாங்குவது, நிறைய செலவாகும் என்று யோசித்துக்கொண்டிருந்தேன். சில சந்தேகங்கள் இருக்கிறது உங்களுடைய தொலைபேசி எண்ணை கொடுத்தால் , உங்களை தொடர்பு கொண்டு பேசலாம் என்று நினைக்கிறேன்
@TamilScreenshot
@TamilScreenshot 3 жыл бұрын
marimuthu7990@Gmail.com
@rajar3941
@rajar3941 3 жыл бұрын
yesterday I applied e service for patta name changing Today I'm going to tasil office submiting form after that I'll wait 1 month period then I'll do your way sir salute....
@TamilScreenshot
@TamilScreenshot 3 жыл бұрын
Sure sir.. do it..
@madscience8302
@madscience8302 3 жыл бұрын
@@TamilScreenshot ayiiaa naa apply pannen,but VAO office Ku Vara solraga
@TamilScreenshot
@TamilScreenshot 3 жыл бұрын
poi parunga
@durga9398
@durga9398 3 жыл бұрын
நன்றி!! அருமையான விளக்கம் 🙏 எங்கள் வீட்டு காம்பவுண்ட் சுவரின் 2 அடி அருகில் உயர் மின்னழுத்த டிரான்ஸ்பார்மர் உள்ளது.மேலும் இந்த டிரான்ஸ்பார்மரில் இருந்து அடிக்கடி தீப்பொறி மற்றும் காயில் வாசனை ஏதாவது ஒரு சத்தத்துடன் வந்து கொண்டே இருக்கிறது.இந்த மின் கம்பத்தை வைக்கும் போது இங்கு வேண்டாம்.ஆளில்லா இடத்தில் அமைக்க பல முறை சொல்லியும் அவர்கள் கேட்காமல் வைத்து விட்டார்கள் இதனால் பல காகங்கள் இறந்து விழுகிறது.எப்படி இந்த மின் கம்பத்தை எடுப்பது.. தயவு செய்து இதற்கான வழிமுறைகளை சொல்லவும் 🙏🙏
@TamilScreenshot
@TamilScreenshot 3 жыл бұрын
94987 94987 complaint pannunga
@jayasakthimani5864
@jayasakthimani5864 3 жыл бұрын
Thanks for the information will follow as said by you since I have applied for online patta in Feb 2021 but have no response till now.
@TamilScreenshot
@TamilScreenshot 3 жыл бұрын
Ok please do RTO ot will definitely happen..
@viansj
@viansj 3 жыл бұрын
Super information.Most of them spend or borrow more money or loan purchase land easily asking huge money for patta.
@ExploreWorldTamil
@ExploreWorldTamil 2 жыл бұрын
Best bro. im dealing with the exact problem. India cannot become Super power with these govt job fellows asking bribe.
@venkatarajukv
@venkatarajukv 2 жыл бұрын
I got sub division patta after submitting RTI. Thank you Mari Muthu bro
@இசைபித்தன்
@இசைபித்தன் 2 жыл бұрын
Bro number kuduga please
@shakirbadsha1437
@shakirbadsha1437 3 жыл бұрын
அருமையான பதிவு பயனுள்ள தகவல் மிக்க நன்றி
@sureshr1092
@sureshr1092 2 жыл бұрын
Valuable infirmations bro.. Naanum last 2 to 3 months ah pattaa transfer and patta corrections nu VAO Office and Taluk office nu alainji ipothaa onnu mudijiruku...innum full ah mudiyala.. Ithainaikum naa BE enginner and my wife Govt staff (Ex.VAO), ipo vera department la... VAO Office Taluk office la avanga response panna vitham paarthu case file pannalaamnu koodam think pannen... Intha video munnaadiye naan paarthirunthaa enaku romba useful ah irunthirukum... Thanks fof your more useful videos Next EB connections try pannitu iruken..we have two houses for me and my brother with single EB connections... so i need for seperate connections for both houses..plesse share any ideas..
@TamilScreenshot
@TamilScreenshot 2 жыл бұрын
EB connection: kzbin.info/aero/PLKCcr-Pf2pitEY-UIxQDHgdAiDBCNwews
@manikandan61289
@manikandan61289 3 жыл бұрын
உபயோகமான தகவல் தந்தமைக்கு நன்றிங்க அய்யா! விளைநிலம் (65 சென்டு) கிராமபுரத்தில் கிரயம் செய்ய ஆகும் விபரம் மற்றும் செலவுகள் பற்றி தெரியப்படுத்தவும் அய்யா.
@TamilScreenshot
@TamilScreenshot 3 жыл бұрын
Please contact Register office for clear information don't hesitate for asking in Government offices
@Wecarecreation
@Wecarecreation 2 жыл бұрын
அண்ணா வணக்கம் தங்களது வீடியோ பார்த்து அதன் படி விண்ணப்பித்து பின் RTI செய்து எனது பட்டாவினை லஞ்சம் கொடுக்காமல் பெற்றேன் . எனது இந்த அனுபவம் தங்களின் மூலமாகவே பெற்றேன் இதேபோல் மற்றவர்களுக்கும் பயன் பெற இதனை சொல்லியும் தருவேன் என்பதை தங்களிடம் தெரிவித்து கொள்கிறேன். நன்றி
@TamilScreenshot
@TamilScreenshot 2 жыл бұрын
மகிழ்ச்சி.. தங்களின் அனுபவத்தை வீடியோவாக பதிவு செய்து அனுப்பினால் மற்றவர்களும் பயன் பெறுவார்கள் , marimuthu7990@gmail.com intha mail contact pannunga
@subramanian3688
@subramanian3688 3 жыл бұрын
சிறப்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வீடியோ
@1rajuindia
@1rajuindia 2 жыл бұрын
Good information bro. Thanks for the msg. All the best and keep it up. Please update similar useful msge's at your earlier.
@manikannan5652
@manikannan5652 3 жыл бұрын
I got three patta without bribe by applying RTI. Its very useful
@TamilScreenshot
@TamilScreenshot 3 жыл бұрын
if you wish to share your experience marimuthu7990@gmail.com
@pappathim94
@pappathim94 3 жыл бұрын
சார் நானும் பலமுறை பட்டாவிற்க்கு அப்படை செய்து சர்வேயர் வந்து அளந்து செல்வதோடு சரி 10வருடகாலமாக போராடி கொன்டு உள்ளேன்.இப்போதும் கலக்கரிட ம் ஆன்லைன் மனு அனுப்பி உள்ளேன் ஐயா.நீங்கள் கூறியது எனக்கு உதவி யாக இருக்கும் மிகவும் நன்றி ஐயா.
@TamilScreenshot
@TamilScreenshot 3 жыл бұрын
நன்றி ஐயா!
@BHARATH_1991
@BHARATH_1991 2 жыл бұрын
அருமையான தகவல் அண்ணா.. நன்றி
@suriyavaasthuplannerannur4195
@suriyavaasthuplannerannur4195 3 жыл бұрын
தமிழகத்திலேயே முதல் நபர் நீங்கள்
@balachandran9076
@balachandran9076 3 жыл бұрын
நல்ல விழிப்புணர்வு பதிவு. நன்றி. வாழ்த்துக்கள்
@TamilScreenshot
@TamilScreenshot 3 жыл бұрын
nandri nanbare
@marysagayamsagayam9762
@marysagayamsagayam9762 3 жыл бұрын
உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை நண்பரே 🙏
@sureshkumar-gy1ye
@sureshkumar-gy1ye 2 жыл бұрын
We need people like to correct the country. Not the politicians who encourage corruption and give freebies to get votes. Thanks a lot.
@vijimathu2863
@vijimathu2863 2 жыл бұрын
பகவதி படத்தில் மக்கள் மக்களுக்காக ஒவ்வொரு விதிமுறைகளை விஜய் புக் மூலமாக சொன்னது போல்.. எந்தெந்த குற்றங்களுக்கு எந்தெந்த சட்டத்தின்படி செய்யலாம் அனைத்து சட்டங்களையும் சொல்லித்தாருங்கள்
@rajamohan8106
@rajamohan8106 3 жыл бұрын
நானும் உங்களைப் போல் இந்த விசயத்தில் ஆர்வமாக உள்ளேன்.. நல்ல பதில் சொல்லுங்கள் சார்..
@TheJothibasu
@TheJothibasu 3 жыл бұрын
Really great 👍 I Appreciate this information
@jeyapalmurugan9827
@jeyapalmurugan9827 2 жыл бұрын
என்னிடம் ஒரிஜினல் மூல பத்திரம் நிலம் வாங்கிய ஒரிஜினல் பத்திரமும் உள்ளது தங்கள் பதிலை எதிர் பார்த்து நன்றியுடன் ஜெயபால் முருகன்
@raviramanujam3627
@raviramanujam3627 3 жыл бұрын
லஞ்சம் தராமல் பட்டா கிடைக்குமா, மயக்கம் வருது, வாழைப்பழம் வேணான்னு சொல்ற குரங்கு இருக்குதா?
@latharajendranlatha8093
@latharajendranlatha8093 3 жыл бұрын
பயனுள்ள தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி சகோதரா
@TamilScreenshot
@TamilScreenshot 3 жыл бұрын
Thank you!
@asasikumar835
@asasikumar835 3 жыл бұрын
எங்கள் கிராமப்புற ஊராட்சியில் என்னென்ன திட்டங்கள் அமைந்துள்ளது அதை எவ்வாறு நாங்கள் தெரிந்து கொள்வது இவ்வாறு போன்ற பல கோரிக்கைகளை pls sollunga
@jovithasankar9873
@jovithasankar9873 2 жыл бұрын
Patta vanthuruchu friends
@munisamy1103
@munisamy1103 2 жыл бұрын
Superb great information....thanks for sharing
@devapit8638
@devapit8638 2 жыл бұрын
#1 Rupee kuda kodukamal, patta vanki vitten##Hi Tamilscreenshot Marimuthu Anna, Ungaludaiya uthavikku Nandri. Ungaludaiya video parthu Nanum 1rupee kuda kodukama, ## patta vangi vitten##.. Eanaku patta vankinathu kuda happy ah ila bro, andha surveyor ennamo periya lord mathiri thimira kasu koduthal than vanki kodupen, ilena vanki koduka mudiyathunu en kitaium appa kitaium romba thimira pesinar.. Nan RTI pottu ketapo, avare call panni ungaluku nane vangi tharen thambi, ithuku poi eathuku RTI la poduringannu, mariyathiya pesinar ... Eanaku romba happy ah irunthathu bro.. ipo innum 2 patta vanganim, athukum apply pannitu RTI than poda poren bro.. mathavangalukum money kodukama vanki kodukalannu iruken bro.. Thanks for help.. last ah 1 punch - Pitchai eadukura nai ellam orama ninnu Pitchai eadunga da (Nan yaraium kuripida villai, chumma 1 punch than sonnen)
@TamilScreenshot
@TamilScreenshot 2 жыл бұрын
good Brother
@TamilScreenshot
@TamilScreenshot 2 жыл бұрын
experience share pannunga marimuthu7990@gmail.com
@devapit8638
@devapit8638 2 жыл бұрын
Kandipa bro
@saiganesh8118
@saiganesh8118 3 жыл бұрын
நன்றிகள் தலைவா ....
@vettrisakthi1301
@vettrisakthi1301 3 жыл бұрын
மிகவும்நல்லது...பயனுள்ள தகவல்....நன்றி
@rajamohan8106
@rajamohan8106 3 жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல்.. நன்றி..
@Ravishankar-fg3vf
@Ravishankar-fg3vf 3 жыл бұрын
Waiting for Next videos. Hw about the Land survey. Survey officer not coming for surveying. In Next videos more details about the Letter to write for RTI. Benefits of RTI detailed plz. Ur video very useful and Helpful for us.
@TamilScreenshot
@TamilScreenshot 3 жыл бұрын
RTI: kzbin.info/aero/PLKCcr-Pf2piutXMBc5H6OBsy7j6fiAStc intha videos laaam parunga
@balasub6134
@balasub6134 2 жыл бұрын
பலகோடிஙளைகேடிசங்கியருக்குக்கொடுப்பதுதொடர,இது அதிசயமே!ஆனந்தமே!!
@Mysmilebeauty
@Mysmilebeauty 3 жыл бұрын
தகவலுக்கு நன்றி.. அண்ணா நாங்கள் 30 ஆண்டுகளாக ஓர் இடத்தில் வசித்து வருகிறோம்.அதற்கு அனைத்து வரிகளும் நாங்களே செலுத்திக் கொண்டும் உள்ளோம்.ஆனால் இப்போது பட்டா வேறு ஒருவரின் பெயரில் உள்ளது என கூறுகிறார்கள்.இதில் யாருக்கு அந்த இடம் சொந்தமாகும்
@TamilScreenshot
@TamilScreenshot 3 жыл бұрын
muzhu thagaval vendum, veru oruvar yaar??
@ramananramana8299
@ramananramana8299 3 жыл бұрын
Ungala tha ji thedintu irntha ...rombaa nanrii sagooo ...kandipaa idha pinpantraa muyarchikre🙏🙏🙏ela edathluyu lunjam vangama adku oru video podunga ...en life la na atha pana asa padraa rombaa
@TamilScreenshot
@TamilScreenshot 3 жыл бұрын
Aduthu EB video varuthu
@ramananramana8299
@ramananramana8299 3 жыл бұрын
@@TamilScreenshot nanrii ithu marii payanula video nerya panuga !🙏🙏💯
@TamilScreenshot
@TamilScreenshot 3 жыл бұрын
kandipaga nanbare
@shanmugam1186
@shanmugam1186 3 жыл бұрын
Very very useful Letter model 👌👌👌👍🙏
@arunpandiyan4536
@arunpandiyan4536 3 жыл бұрын
அண்ணா வணக்கம். மிகவும் பயன் உடைய தகவல் ... நான் இருக்கும் வீட்டுக்கு பட்டா கிடையாது. அதற்கு என்ன செய்ய வேண்டும். அதை யாரை அணுகவேண்டும் என்ன செய்ய வேண்டும் கூறுங்கள்.. அன்புடன் உங்கள் தம்பி..
@TamilScreenshot
@TamilScreenshot 3 жыл бұрын
Collecter office la Monday Petition kodunga brother, kodukkum pothu xerox potu vaithu kollungal, Padhil varavillaiyendral xerox-i vaithu RTI podungal
@arunpandiyan4536
@arunpandiyan4536 3 жыл бұрын
மிக்க நன்றி... அண்ணா
@jsivacbe
@jsivacbe 3 жыл бұрын
Super bro... nalla information kuduthinga
@user-nc7bd6nj9m
@user-nc7bd6nj9m 2 жыл бұрын
RTI பயன்படுத்தி வாரிசு சான்றிதழ் பெற்றேன். நன்றி.
@TamilScreenshot
@TamilScreenshot 2 жыл бұрын
Super! ungal anubavathai share panna virumpinal marimuthu7990@gmail.com contact pannunga
@maheshsrimaheshsri5208
@maheshsrimaheshsri5208 3 жыл бұрын
மிக்க நன்றி ஷி மீண்டும் தொடங்கட்டும்
@user-sz1si8jj9h
@user-sz1si8jj9h 2 жыл бұрын
அண்ணா ... engaludaya land survey panni 15 மாதங்கள் ஆகிவிட்டன... இன்னும் பட்டா வழங்க படவில்லை... நான் என்ன செய்ய வேண்டும்..
Our Subscriber succeed in RTI Part 11
14:02
Tamil Screenshot
Рет қаралды 686 М.
Consumer court self experience Part 3
20:57
Tamil Screenshot
Рет қаралды 55 М.
GTA 5 vs GTA San Andreas Doctors🥼🚑
00:57
Xzit Thamer
Рет қаралды 28 МЛН
RTI Sections and Sub divisions Explanation
8:47
Tamil Screenshot
Рет қаралды 134 М.
RTI for Patta Transfer Part 2 | #RTI #RTI2005 #patta | Tamil screenshot
8:25
Our Subscriber Succeed in RTI | #RTI #RTI2005 #patta
5:36
Tamil Screenshot
Рет қаралды 6 М.