ஐயா வணக்கம்,வாழ்க நலமுடன்!rti பற்றி இதைவிடத் தெளிவாகவும் நிதானமாகவும் அனைவரும் புரிந்து கொள்ளும்படி எவராலும் விளக்கிக் கூற முடியாது. மிக்க நன்றி? வாழ்க பல்லாண்டு! வளர்க தங்கள் தொண்டு!
@arokiyarajarg49763 жыл бұрын
வணக்கம் உங்கள் அண்மைய இடுகைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றிகள் ஐயா பலர் அறியாமையால் வறுமையில் சிக்கிகொள்கிரார்கள்
@vasudevanlic17893 жыл бұрын
Ok
@jeshurunjanarthanan50973 жыл бұрын
Thanks for ur information
@murugansriramiyer97023 жыл бұрын
@@arokiyarajarg4976 😂😂 qa A1
@arthanariarthanari72862 жыл бұрын
Please let me know your contact number sir.
@keerthyrambarthi53933 жыл бұрын
அய்யா வணக்கம். எங்களை போல பாமரனும் எளிதில் புரிந்து கொள்ள, ரொம்பவும் நன்றாக விளக்கம் அளித்தமைக்கு அய்யா திரு.தினேஷ்குமார் அவர்களுக்கு மிக மிக நன்றி.வாழ்க வளமுடன்...
@svkamaraj43364 жыл бұрын
ஐயா வணக்கம். மிகவும் நன்றி. தெளிவாக விளக்கம் கொடுத்தீர்கள். வளர்க உங்களது பணி.
@rajalingamt77983 жыл бұрын
Thanks Sir
@ksjayanataraj98162 жыл бұрын
வாழ்க வளத்துடன்... சுயநலம் இல்லா உதவி... உங்களுக்கு பேருதவி பலவும் புரியும் சரியான.. தருணத்தில்.... 👌
@abdullatheef490910 ай бұрын
கடைசியாக சொன்ன postal order விவரம் மிகவும் அருமை பல பேர்( youtubers )மத்திய அரசு சம்பந்த பட்ட விவரங்க லுக்கு courtfee செல்லாது என்ற விவரத்தை சொல்லுவதில்லை
@MVMSKNN2 жыл бұрын
மிகவும் எளிமையாக, அனைவரும் புரிந்து கொள்ளும் படி மிகவும் விவரமாகவும், நிதானமாகவும் சொல்லிய உங்களுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள், நன்றி, வணக்கம்
@kumaresana54902 жыл бұрын
தங்கள் விளக்க உரை தகவல் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி
@ramindia3138 Жыл бұрын
Wonderful guidens for the Preparation of Rti application given by you., Dear Advocate sir. Thanks.
@karnanthevar53903 жыл бұрын
Super sir இதைவிட தெளிவாக யாரலும் சொல்லமுடியாது
@gajendranp61863 жыл бұрын
அருமையான நல்ல தரமான புதிய தகவல் வாழ்க வளர்க நண்பரே
@Babu-y6t9rАй бұрын
God bless you.
@sattamkarpom1Ай бұрын
Thank you
@subramanian54422 ай бұрын
நன்றி அய்யா.
@kesavanraju35263 жыл бұрын
எளிமையான முறையில் விளக்கிச் சொன்னீர்கள் நன்றி.
@Timepasschannel69082 жыл бұрын
ஐயா வணக்கம் மிக தெளிவான விளக்கத்தை அளித்துள்ளனர் மிக்க மகிழ்ச்சி
@sooriyanarayanamurthy9563 жыл бұрын
பலருக்கும் பயனுள்ள நல்ல பதிவு... வாழ்த்துக்கள்.. 🌹
@svimala48534 жыл бұрын
இதுவரை யாரும் இப்படி சொல்லி கொடுத்ததில்லை நன்றி
@m.dominicxavier2791 Жыл бұрын
Very good information. Thankyou
@nethajinethaji7022 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@ஈஸ்வரிசமூகசேவைஅறக்கட்டளை2 жыл бұрын
சிறப்பு மிகவும் சிறப்பு
@aagneslazar8 ай бұрын
Excellent explanation 💐💐💐 hat's off 👏👏👏
@varadharajanp5024 Жыл бұрын
அருமையான பதிவு ஐயா
@rajarathinamraj76103 жыл бұрын
Very good explanation. Useful information to public. Vazhdukal parattukal.
@SaisriGow-hn6np3 ай бұрын
Thankyou sir...🙏
@palanimurugan41502 жыл бұрын
Thank u sir நல்ல பதிவு
@getrelax7443 жыл бұрын
👍🏼👍🏼very good sir .. thankyou 🙏
@seetharajan94603 жыл бұрын
Nice information. Good Thank you. Please give further information in this regard. 1. Within how many days the reply to be received by us. 2. பொதுவாக நான் பார்த்த வரையில் பெரும்பாலும் பதில் இப்படி தரப்படுகிறது " It's under process" or " The details are time barred and not traceable" " This not relevant to this Office" or " This may be sent or approached to .. some other office" like that தட்டி கழிக்கும் பதில்கள் தரப்படும் போது அடுத்து என்ன செய்வது. சரியாக சொன்னால் சுத்தலில் விடும் பதிலாக தருகின்றபோது என்ன செய்வது. 3. Some times they are giving reply like this " since it's policy based reply unable to furnish"
@amraja262211 ай бұрын
Helpful msg really very very clear thank you sir.
@sattamkarpom111 ай бұрын
Thank you sir
@SriAnanthiTravelsCbe3 жыл бұрын
மிக அருமையான தெளிவான விளக்கம் மிக்க நன்றி சார் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்
@gynasekarpaularjunan91143 жыл бұрын
Super sir very good explanation Thank you sir. God bless you.
@jacobselwyn25544 ай бұрын
Sir. Supper
@சித்திரையில்பிறந்தவள் Жыл бұрын
Cm cell ல கொடுத்த மனுவின் நிலையை அறிய, cm cellக்கு rti அனுப்பலாமா? பதில் தருவார்களா?
@thangavelupalani83184 жыл бұрын
சிறப்பான,மிகச்சிறந்த விளக்ம்
@BalaMurugan-np4bc3 жыл бұрын
Kala Kola kola ellamal thelivana pathivu great job sir 🙏
@dhakshinamoorthyn27673 жыл бұрын
தகவலுக்கு நன்றி வாழ்த்துக்கள் ஐயா வணக்கம்.
@முருகன்டிரைவர்நீதித்துறைКүн бұрын
நன்றி ஐயா
@afzana._.922._ Жыл бұрын
Very useful information.
@v.gopalakrishnan3503 жыл бұрын
Very well explained! Thanks! 👌
@Nonamechannel9966 Жыл бұрын
Super sir nalla thakaval..
@naveaneethachandran7872 Жыл бұрын
Wow super explanation 😊😊
@kasimkasim66492 жыл бұрын
நன்றி வழக்கறிஞர் தினேஷ் குமார்.
@kaviyamoni70553 жыл бұрын
அருமை தலைவா வணக்கம் நன்றி
@AbdulRahman-sw1fg3 жыл бұрын
ஐயா வணக்கம் தங்களின் விளக்கம் மிகவும் சுலபமாகவும் தெளிவாகவும் இருந்தது மிக்க நன்றி.
@anthonyrajanthony54002 жыл бұрын
பஞ்சமி நிலங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு நிலங்கள் பற்றிய விவரமறிய தகவல் அறியும் உரிமைச்சட்டம். யாருக்குவிண்ணப்பம் எழுதவேண்டும். விவரம் சொல் லுங்க சார்.
@ManiKandan-sx8jc Жыл бұрын
நல்ல பதிவு அய்யா
@VenkateshVenkatesh-xq1yw14 күн бұрын
Very. Good
@syedibrahimibrahim70643 жыл бұрын
Thanks for your kindly information sir nice example sir welcome
@thegladwinxavier3 жыл бұрын
Good information, Thank you sir.
@prasanthg78663 жыл бұрын
Sir it's very usefull information, great job👏👏👏👏
@madhankumarpollachi79772 жыл бұрын
அருமையாக பதிவு
@elumalairajganapathi40813 жыл бұрын
Thanks sir, now I am clear.
@ponnanarts35153 жыл бұрын
Sar it is very useful information great job
@hanishkhan43673 жыл бұрын
Good information sir
@manjenij51132 жыл бұрын
This is an right time for me to hear this video.. thank u very much sir for your clear explanation ✨
@alagarsamy636 Жыл бұрын
அய்யா வணக்கம் தகவல் அறியும் உரிமை சட்டம் பற்றி மிக தெளிவாக கூறி இருந்திர்கள் மகவும் அருமை நான் மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவில் வசித்து வருகிறேன் என்னுடைய அப்பா வினோபாஜி போமிதன இயக்கத்தில் நிலம் தனமாக பெற்று 40 ஆண்டு காலம் ஆகியும் இன்னும் பட்டா வழங்க மறுக்கிறார்கள் நாங்கள் எவ்வாறு பட்டா வாங்க முடியும் என்று எனக்கு விளக்கம் கூறுங்கள் நன்றி
@paulgnanaraj59633 жыл бұрын
இதுவரை புரியாத புதிரை விளக்கியமைக்கு நன்றி
@ilaiyarajaso..renu...37063 жыл бұрын
Supernga vazthukkal valarka ungal Sevai
@thamizanthyagarajan11323 жыл бұрын
மிக்க நண்றி தெளிவாக கூறியதற்க்கு
@kathi66823 жыл бұрын
ஐயா நன்றி நீங்கள் தகவல் மிக எளிமையாக நன்றாக இருந்தது இந்த தகவல் உரிமை அறியும் சட்டத்தின் படி நமது மனுவை இணையதள வழியில் அனுப்ப முடியுமா அதைப் பற்றிய விளக்கம் தேவை
@rajap51484 жыл бұрын
Super sir. Good explanation.
@kmraj39043 жыл бұрын
Your advise is very very useful thank you sir
@narayananhm80933 жыл бұрын
அருமையான விளக்கம்.😌
@perumalsamy62043 жыл бұрын
Ungaludaiya. Phone number vendum
@gmanigmani62653 жыл бұрын
Thanks for your message sir
@nandagopalgovindasame5013 жыл бұрын
Thanks Birathar om Santhi
@donsujirr84493 жыл бұрын
அருமையான தகவல்
@gopinath8042 Жыл бұрын
Very nice 👍
@ythaniel42123 жыл бұрын
Thank you sir very good news
@ponnanarts35153 жыл бұрын
Sir it is very useful information a great job
@AmmaR-qy7gd4 жыл бұрын
Thanks for such useful.information
@Sivakumar-df7jo7 ай бұрын
Sir please clarify one doubt. How much questions will be asking in one letter
@sathiabama2993 жыл бұрын
thank u for ur clear explanation sir
@govindanchelliah84505 ай бұрын
Postel order elegable or not
@priyapandian20012 жыл бұрын
மிகவும்நன்றி
@sanctacruz15563 жыл бұрын
Good information
@sundhararajan33932 жыл бұрын
Congratulations 👍👍 Sir
@manivannan.N923 ай бұрын
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி பொதுத் தகவல் அலுவலர் யூகத்தின் அடிப்படையிலோ அல்லது எதிர்காலத்தை கணித்தோ தகவலை வழங்க வழிவகை உள்ளதா / இல்லையா என்று கூறுங்கள் சகோ.
@harihari11253 жыл бұрын
Samuthaya..sevai.valthukal
@mithrasaral43792 жыл бұрын
Beautiful information😍
@sattamkarpom12 жыл бұрын
Thank you
@BalaMurugan-np4bc2 жыл бұрын
Great job 🙏
@naanvivasayi57114 жыл бұрын
Super sir. Sample மனு ஒன்றை எழுதி காட்டினால் நன்றாக இருக்கும்
@sattamkarpom14 жыл бұрын
நமது Channelலில் வீடியோ இருக்கு பார்த்து பயன் பெறுங்கள்
@sattamkarpom14 жыл бұрын
Modelலை Download செய்துகொள்ளுங்கள்
@antonyraj37273 жыл бұрын
Super and an useful information.
@sundar41043 жыл бұрын
Congrats Dinesh By Film Director pallavaraja
@syedsyed55882 жыл бұрын
தங்கள் பதிவு மிகவும் அருமை நான் சென்னையில் உள்ள ( எடுத்து காட்டு ) திருவல்லிக்கேணி பகுதியில் அமைந்து உள்ள சாலையோர கடைகளை பற்றி RTI மூலமாக தகவள் எந்த அலுவளகத்திற்கு மனு எழுத வேண்டும் எப்படி எழுத வேண்டும் விளக்கம் தாருங்கள் அண்ணா
@ganeshtnstc95723 жыл бұрын
உங்கள் சமூக பணி சிறக்க வாழ்த்துக்கள்
@mbkmyworld023112 жыл бұрын
நன்றி ஐயா 👍
@velayudhamkvela Жыл бұрын
Super anna
@AmmaR-qy7gd4 жыл бұрын
Thanks for the information
@இந்தியன்-ட2ய3 жыл бұрын
|Central govt அலுவலகங்களுக்கு மனு செய்யும்போது Postal order இணைக்க வேண்டும் என்பது பலருக்கும் தெரியாத செய்தி. தெரிவித்தமைக்கு நன்றி!
@Rajaavinpaarvai3 жыл бұрын
நல்ல பதிவு
@RameshRamesh-gd8vi2 жыл бұрын
Super explain sir
@mani2.0shelen20 Жыл бұрын
புரட்சிகர வாழ்த்துகள் அண்ணா
@ponmudijana56224 жыл бұрын
அருமை
@ravichandranradhakrishnan77503 жыл бұрын
அருமை அய்யா
@jairaj26554 жыл бұрын
Valuable information
@vadivela70053 жыл бұрын
ஐயா நல்ல விளக்கம்
@shanbala4213 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா💐👏
@arunkumar70464 жыл бұрын
Nice information.. Really very useful sir..
@sattamkarpom14 жыл бұрын
Thank you sir
@rmanikandan40023 жыл бұрын
@@sattamkarpom1 sir na manu anupi 40 days achi ennam reply varala sir.but knowlagement letter mattum vanthuchi sir.yana pannalam sir plsss soluga
@govindanchelliah84505 ай бұрын
Postel order elegable 15:19 for state government and central government
@kaliannanperiannan47473 жыл бұрын
அய்யா வணக்கம் தகவல் அறியும் உரிமை சட்டம் பற்றி தெளிவான விளக்கம் தந்தீர்கள். நன்றி. முடிவில் எழுதிய கடிதத்தின் நகல் காட்டினால் மிகவும் பயனுள்ள தாக இருக்கும். நன்றி வணக்கம். P.Kaliannan