❤❤Diwali Kids 3+ age Combo - 10 in 1 Special Edition - Rs 689/- Only❤❤ This combo includes kidsbestie.com/products/diwali-kids-combo-10-in-1-special-edition 💥1) Water Game 💥2) 6 Gel Tattoo Pen 💥3) 9 in 1 Wooden Shape Puzzle 💥4) Fuzzy Toy 💥5) Thomas Friction Train 💥6) 6 Wheels Metal Car 💥7) Watch With Camera Function 💥8) Wrist Spinner With Light and Perfume 💥9) Match Stick Gun 💥10) Scratch Book 🚨Limited Stock Only
@kgram9012 күн бұрын
Yov ad pottu yen saavadikara
@thilagamani197411 күн бұрын
இதில் gpay இல்லையா?
@smileinurhand11 күн бұрын
தன் டாலருக்கு/ஆளுமைக்கு பாதிப்பு என்றால் அழிக்கும். அமேரிக்கா+ இஸ்ரேல். பதிவை இட்ட தளம் (KZbinr), அதற்க்காக மென்பொருள் (Android, IOS, Window & Mac) வன்பொருள் ( Chips) அனைத்தும் அமேரிக்கா கட்டுப்பாட்டில். அடிப்படை கட்டுமானங்கள் இல்லாமல் முதலாளியை சீண்டப்படாது. ரஷ்யா, ஈராக், லிபியா, சிரியா, ஈரான் வரிசையில் இந்தியா இணையலாம் 😢.
@kaypeeyes11 күн бұрын
@@kgram90அவர் தரும் தகவல் தேவையென்றால் இதை கண்டிப்பாக பொறுத்துக்கொள்ள வேண்டும். அநாகரீக கமெண்ட் உங்கள் தரத்தை காட்டுகிறது.
@sakkaraipandin82317 күн бұрын
749
@asvikasuthakaran246311 күн бұрын
உலகம் சமநிலை பெறவேண்டும் உயர்வு தாழ்வு இல்லா நிலை வேண்டும் 🔥🔥🔥🔥🔥🔥🔥ஓம் நமசிவாய 🔥🔥🔥🔥🔥🔥உலகம் முழுக்க ஒரே மதிப்புள்ள பணமதிப்பு வரவேண்டும் நாங்களும் வாழத்தானே வேண்டும் நாங்களும் முன்னேறத்தானே வேண்டும் 🔥🔥🔥🔥🔥🔥🔥
@sivanpogi507012 күн бұрын
துருக்கிய இதுல சேர வேண்டிய அவசியமே இல்லையே ஏதோ எட்டப்பன் வேலையை பார்க்க வந்திருக்கிறார் என்று நினைக்கிறேன் எரடோகன்??
@ganeshsabari578412 күн бұрын
💯 Correct
@MariadasJeyakumar12 күн бұрын
Neddovil nikka ella ana unkaludan neddo poriyutha vikki
@ManiRaja-mh2oo12 күн бұрын
பைபிள் கணக்குப்படி துருக்கி ரஷ்யா கூட சேரனும்,,
@skeleton_king_389912 күн бұрын
Erkanave avanunga NATO la irukanga 😂
@charlesraju699112 күн бұрын
அவன் நேட்டோ வில் இருந்து கிட்டு அதுக்கு விசுவாசம் இல்லாமல் இருக்கிறான் ஆகவே துருக்கி ஈரான் இந்த நாடுகளை பிரிக்ஸில் சேர்க்க கூடாது
@murugesooshaseekaren899612 күн бұрын
யெப்பா...! தம்பி..உலக அரசியல்ல இதுசகஜமப்பா ...இதுவும் ஒரு ராஜதந்திரம்தான் .. இப்படச்செய்துவிட்டு எதிர்கால பாதுகாப்பிற்காக இந்த ஏற்பாடுகளை அவசியமானதே...அவசரமானதே....புரிஞ்சுக்கங்க தம்பி..😂
@karuppusamyr443711 күн бұрын
Brics இல் சேர 5 நாடுகளும் ஒரு மனதாக ஒப்புதல் தர வேண்டும் . துருக்கி சேர இந்தியா அனுமதிக்க கூடாது . கொஞ்ச நஞ்ச ஆட்டமா போட்டாங்க ? 😂😂😅😅😅
@kalidosssreema199612 күн бұрын
நிறைய தகவல்கள் மிகவும் தெளிவாக இருந்தது மிக்க நன்றி
@kanimozhi884512 күн бұрын
இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சி பற்றிய பல புதிய தகவல்கள் அனைத்தும் தெளிவான வகையில் உள்ளது இந்த பதிவு. மிகவும் துல்லியமாக மிகவும் அருமையாக இருந்தது. நன்றிகள் வாழ்த்துகள் தம்பி ❤🎉
@Anbananthan-h5r11 күн бұрын
Bricks விரிவடைவது தேவையான ஒன்று தான் ஆனால் துருக்கியை சேர்ப்பது என்பது கொள்ளிக்கட்டையை கொண்டு நம் தலையை நாமே சொரிந்து கொள்வது போன்றது.மிகுந்த எச்சரிக்கை தேவை.😮
@SenthilKumar-eh9kl11 күн бұрын
Many people telling about brother business mind he is giving high quality in low prices if you interested you can buy otherwise you can pass away it is very usefull for children House's
@Soulful_2712 күн бұрын
Great development for Barath.. great updates 👍 thank you TP
@skeleton_king_389912 күн бұрын
பரத்😂
@U-mt4vi12 күн бұрын
😂😂😂😂@@skeleton_king_3899
@RoninCedric11 күн бұрын
Vicky bro ivanunga ethayaachu soleetu irupaanunga neenga unga business a promote pannunga interest ilathavanga skip pannatum,😊 mudunja time stamp kudunga neenga engalukaaga ivlo hardwork panrathe perusu ithula athu seri illa ithu seri illa nu kora vera solraanga u carry on bro❤ with love from one of the member of our family வாழ்க தமிழ்
@nadarasamathan331711 күн бұрын
டிவியில் சீரியல் பார்ப்பது போல் உள்ளது உங்கள் விளம்பரம் வரும்போது
@TamilPokkisham11 күн бұрын
Sorry bro, kandippa eni nadakkadhu
@nadarasamathan331711 күн бұрын
@@TamilPokkisham pls sori உங்கள் பதிவு போட்டவுடன் ஐந்து நிமிடம் 10 நிமிடத்திற்கு பார்ப்பேன் விளம்பரத்தை பத்தி போட்டது சும்மா போட்டு விட்டேன்
@astroamalraj287011 күн бұрын
I have 2 kids. The toys very useful for me because Low price more toys. Thanks Vicky bro
@M.malleeshwaran11 күн бұрын
நல்ல தகவல்கள் நன்றிகள் சகோதரரே💞🙏💞
@mahadevans19112 күн бұрын
வாழ்த்துக்கள் செய்திகள் நல்லாக இருந்தது
@arunbrucelees34411 күн бұрын
அருமையான தகவல் விக்கி அண்ணா❤
@arjunmalar298311 күн бұрын
Thank you Vicky brother
@SivaKumar-oc7hk11 күн бұрын
Good explanation.. Thank vicky.
@SimsonPackiyasamy12 күн бұрын
💐💐💐👏 ... 👍 Tamil pokkisam ARMY 💪
@rolanraj842612 күн бұрын
நண்பா தயவு செய்து உங்கள் வியாபரத்தை செய்தி முடித்த பிறகு வெளியிட்டால் சிறப்பாக இருக்கும் உங்களுடைய விளம்பரத்தை சிக்கிப் பண்ணுறதே பெரிய பாடக இருக்கு
@TamilPokkisham11 күн бұрын
Romba nanri nanba,, appdiye seigirean
@jeraldkumar-l9p11 күн бұрын
Correct 💯
@RoyalGermany3712 күн бұрын
❤🔥India🔥❤
@ganeshkumarsundaresan565111 күн бұрын
Super Viki 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊😊😊
@nkirkarthikeyan12 күн бұрын
தகவல்களுக்கு நன்றி
@sivalingam672912 күн бұрын
அருமை மகிழ்ச்சி ❤️❤️
@sakthikumar.v179111 күн бұрын
நல்ல முடிவு பிரிக்ஸ் எடுத்த முயற்சிகள்.
@santhanammoorthy110211 күн бұрын
Super message, offers super bro
@ganeshkumarsundaresan565111 күн бұрын
ethai Vida clear cut of explanation and accurate messages to tamil explanation good good no buddy can't given this kind of manner really you are proud of Tamil youtube channel given world news to given our people's 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@sseethalakshmi27419 күн бұрын
Vicky bro. Please make a video on gold rate dollar brics connection inter relationship and future predictions
There is nothing wrong with him promoting his business as he is earning from it
@RoninCedric11 күн бұрын
We support you vicky bro❤
@jithanji007jithanji311 күн бұрын
3:38 good 🎉🎉🎉
@aravinth638811 күн бұрын
🤡🤡🤡🤡. India has to look into Raliway Accident
@risingsun261111 күн бұрын
Local currency trade seyum boothu athoda value dollar based thaane??
@maheshprabha84913 күн бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் 👌👌👌👌👌
@SelvaRanjan-t6o12 күн бұрын
நான் தான் முதல் லைக்
@noahsarkfoundation447212 күн бұрын
Good good👍
@kirthyraj205712 күн бұрын
Bro.. tattoo gel pen is toxic to kids skin... not so..??? Rest everything looks awesome no complaints as usual.
@A.josephrajaA.josephraja-ig2vt12 күн бұрын
2 MI ad potu Kolkata pa
@sivachandran761512 күн бұрын
Divali crackers kidaikuma vicky
@nagarajanramasamy391711 күн бұрын
சவுதி ப்ரிக்ஸ்ல் வரும் ஜனவரி முதல் இணைய விருப்பம் தெரிவித்து உள்ளது
@Ilham_Liyas10 күн бұрын
India and china Eppa nanban awitchi 😂
@jjchandran4211 күн бұрын
Super ❤
@sp.varatharaj.sp.varathara323011 күн бұрын
அட போப்பா விக்கி கொஞ்சம் அவுட்டேட் கிடையாது ரொம்பவே அதிகம் அவுடடேட் அட ஜவ்வுமாதிரி இழுக்கிற சுருக்கமா சொல்லுப்பா மேக் இன் இந்தியா என்று 😜😜😜😜😜
@shivabalanrahul499611 күн бұрын
The doubt is if India is not accepting Turkey application then why India is joining with China. Does China not support Pakistan in the future?
@BroCodeMP312 күн бұрын
Congratulations for 2M🎉
@s.maricharancharan341812 күн бұрын
Hi vicky bro !!!!
@manikannanmani562211 күн бұрын
டர்க்கி எட்டப்பன் வேளையை பாப்பான்
@senthilappu12 күн бұрын
Saudi will not come to Brics mostly. Because they enjoy most favorable country which has most weapons USA is using and have so much investments in USA. And compulsion is they need support of USA for survival from Yemen and Iran. If they go to Brics then another country like UAE could take their position. Russia or China cannot give the extent of benefits USA is giving
@dhivakarmurugesan736012 күн бұрын
Correct
@Dillibabu080111 күн бұрын
Uae already joined in brics
@sidsrirammobile392011 күн бұрын
Jai Hind 🎉❤
@sirkalitamilan11 күн бұрын
Congratulations 🎉
@bgmstair499611 күн бұрын
Vicky, aana Israel is more powerful than India because israel has 40 F35 and 200F15 ... Which is more powerful than India airforce .. thats y Israel is winning all war 🇮🇱❤️❤️🇮🇱.. india Pakistan war we have to see . But pakistan has some technology
@G-ParthiPan-Svk11 күн бұрын
💚💚💚💚💚💚💚👍
@zaithunbishaikh175812 күн бұрын
Appa chaina enna panurangapa Pakistan ku urutu urutu turkey urutu
@kandasamykaruppiah165612 күн бұрын
Super news Vikky namaste
@CLASICGAMERZOfficial11 күн бұрын
The word R&D 🤣🤣
@venkatgajendran984811 күн бұрын
Really nice price bro i buy deewali gifts
@IamOrdinaryFool12 күн бұрын
Will the us jalraa gr8 britdown join Brics+?
@AamirFairoos12 күн бұрын
Vilambaram kooda bro
@TamilPokkisham11 күн бұрын
Nicham kammi pannirean bro
@anbumaniprema167411 күн бұрын
விளம்பரம்தவிர்த்து செய்திகளைசொன்னால்நல்லது
@ajay424612 күн бұрын
Bro where is brazil..??
@SanthoshKumar-mm8hr11 күн бұрын
Super 👌 👍 😍 🥰 😘
@vinayp147511 күн бұрын
பிரிக்ஸ் + ன் மைனஸ் பற்றியும் விவரித்த சில்வண்டிற்கு வாழ்த்துகள்.
@arulmaniarulmani332512 күн бұрын
வாழ்த்துகள்
@akbarhyder88311 күн бұрын
Turkey very important landscape for Russia.
@jeganjebastin387511 күн бұрын
Toy's sales nu solli thaniya oru account open pennungka bro
@Vanninanban9411 күн бұрын
Please சகோ.. reduce the add duration 💚
@thameemulhajajpm555712 күн бұрын
❤
@ananthakrishnan216512 күн бұрын
I love the kids bestie toys. Is there a way to get them here in US?
@poongodipoongodi60812 күн бұрын
Israel war pathi video podunga
@QueenBee-28912 күн бұрын
Bro turkey joining in to brics.... Example ukraine is direct war with russia.... Turkey is direct war with india? No.... Bro u r speech turkey keep relationship with pakistan! Brasil has good relationship with america n some other west baltic countrys? What about that
@ramesh-u6k11 күн бұрын
Please start toys channel for ur sales update
@TamilPokkisham11 күн бұрын
Will reduce it brother
@sridharacu774312 күн бұрын
Thank-you sir
@thilagamani197411 күн бұрын
கிட்ஸ் பெஸ்டியில் ஜிபே இல்லையா?
@millionminnal802512 күн бұрын
Bro oru like
@callmemr977311 күн бұрын
Yanna bro ithu ,yalla country um agree pannathunala thanae trade yallam dollar la nadkkuthu aprm yapdi bro adimaiyaki vachu irrukanga nu sollam🤔
@alaguraja784511 күн бұрын
விக்கி சார் உங்க காண்டாக்ட் நம்பர் குடுங்க ஒரு இஷ்யூவை பத்தி பேசுறதுக்கு
@shalini127012 күн бұрын
Matching doodle?
@karthi50569 күн бұрын
காவேரி என்ஜின் முன்னேற்றம் என்னவானது
@pappuraj-yk9nr12 күн бұрын
super Vicky
@danieljsph198412 күн бұрын
Turkey Pakistan+ china message to russia don't give licence to india for su 30 , give it us domesticly we produce
@MrSamlc125 күн бұрын
Brics comes how all outsourcing company will work when they getting paid in dollars
@thiruselvan378512 күн бұрын
Thanks Viky
@alavudeensyed726812 күн бұрын
வாக்கு செலுத்தும் எந்திரம் பற்றி விளக்கவும்
@thoughtsoftricksters347612 күн бұрын
3:56 content starts
@sathishkaanth12 күн бұрын
😂
@PrithiviKowshi12 күн бұрын
Thank you 😂😂😂😂
@TamilPokkisham11 күн бұрын
🙏
@navinkumar-dr8hx12 күн бұрын
@viki, your factually not updated about SU 30 MKI, It is the best 4th gen jet, Engine is a improved version made in India, radar is becoming Indian , mision computer is Indian, it uses Indian weapons... It is not a outdated equipment but has a diffrent purpose ..
@lakshmananraaji902512 күн бұрын
❤❤❤Hi
@ravidevaraj937612 күн бұрын
இது தேவையா? Fighter JETS தேவையா? இப்போது நடக்கும் போர்களில் Drones மற்றும் Missiles மட்டும் தான் அதிகம் பயன்படுத்த படுகிறது. எனவே அதிகம் செலவு கொண்ட விமானங்கள் வாங்குவதை விட Drones மற்றும் ஏவுகணைகள் வாங்கி/ தயாரிக்கலாம்