Russia-ல முதல் நாளே சம்பவம் | இப்டி மாட்டி கிட்டேனே😓 | Tamiltrekker

  Рет қаралды 286,584

Tamil Trekker

Tamil Trekker

Күн бұрын

Hey guys! Here's my last day in Mongolia, Ulaanbaatar, and my destination is Russia.
I will travel to Russia via bus from Dragon Bus Terminal (for an international journey) with the visa I already received in Mongolia.
Watch the video to learn about my travel updates, my last day in Mongolia, the coldest country in the world, and more.
Africa Tamilachi / @africatamizhachi
#tamiltrekker #mongolia #ulaanbaatar #russia
********************
Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTre...
​********************
Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
Uzbekistan - bit.ly/3lFHHBJ
Dubai - bit.ly/3xpe6i8
Thailand Vlog: bit.ly/Thailand...
Malaysia Vlog: bit.ly/Malaysia...
Hitchhiking Vlog: hbit.ly/Hitchhik...
Pakistan Vlog: bit.ly/Pakistan...
Tamil Travel Vlog: bit.ly/TamilTra...
Manali Vlog: bit.ly/ManaliTr...
Kerala Vlog: bit.ly/KeralaTr...
Darjeeling Vlog: bit.ly/Darjeeli...
Meghalaya Vlog: bit.ly/Meghalay...
North East Vlog: bit.ly/NorthEas...
Delhi Vlog: bit.ly/DelhiTra...
Kodaikanal Vlog: bit.ly/Kodaikan...
TentCampingVlog: bit.ly/2PnWiSa
Travel Tips: bit.ly/2JoNyaO
Budget Tour Plan: bit.ly/2pRrej0
​********************
நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
​********************
To check out our travel & backpacking budget gears: www.amazon.in/...
Follow us on Social Media:
FB - / tamiltrekkerofficial
Instagrm - / tamiltrekker
Website - www.tamiltrekke...
Patreon: / tamiltrekker
For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
​********************
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
​********************

Пікірлер: 621
@SivaKumar-lt9oc
@SivaKumar-lt9oc Жыл бұрын
இத்தமிழ்தேசத்தில் இராஜேந்திர சோழனுக்குப் பிறகு அதிக நாடுகளுக்குப் படையெடுத்த சோழர் குல மாணிக்கம் வாழ்த்துகள் நண்பரே
@venkatramanb115
@venkatramanb115 Жыл бұрын
😀😀😀
@aravinthastrmr8334
@aravinthastrmr8334 Жыл бұрын
Overa koovadhada dai
@nandukutty6149
@nandukutty6149 Жыл бұрын
அடேய் 🤣🤣🤣
@நம்மஊருவந்துடுச்சி
@நம்மஊருவந்துடுச்சி Жыл бұрын
இது கொஞ்சம் ஓவர் ப்ரோ.
@datacoders2048
@datacoders2048 Жыл бұрын
Niruthu da unga puranathu etha erunthalum arambichudringa virus mathrie ....innum konjam tamil pesalanu kolai kuda seivinga......Vera naduku poi endhaa mathrie raja raja cholan pesu kudathu .....romba Nassim tamil mela erukathinga
@pscreative2748
@pscreative2748 Жыл бұрын
நாங்கள் இது போன்ற ஊர்களில் பயணிக்க முடியாவிட்டாலும் , நீங்கள் போகும் இடங்களை பார்க்கும் பொழுது.நாங்களும் உங்கள் கூடவே பயணிப்பது போல ஒரு சந்தோஷம்💖💖💖 ... நீங்க இது போல நிறைய ஊர்களுக்கு பயணிக்க வேண்டும் ... பார்க்கும் பொழுது ஒரு வித சந்தோசம் உங்கள் வீடியோவில்😍😍😍😍😍😍😍
@bastiananthony3392
@bastiananthony3392 Жыл бұрын
குளிரிலும் சாதனை படைக்கும் தமிழனுக்கு வாழ்த்துக்கள்.
@karthikkselvan2327
@karthikkselvan2327 Жыл бұрын
Cutting pottutudhan suthurapla
@rajshree5365
@rajshree5365 Жыл бұрын
Mentally and physically you are very strong person ! It’s really surprising to see how you easily managing in this minus degree cold weather even though you struggling! I have seen like these videos in many other languages but you are the only Tamil KZbinr I have seen for the first time doing these videos! Everyone should appreciate your hard work and wishing you to get 2M very soon because u deserve it!
@saroprabu
@saroprabu Жыл бұрын
உலகம் சுற்றும் வாலிபன்... உங்கள் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பா 💐💐💐
@fahis6579
@fahis6579 Жыл бұрын
நீங்கள் நலமுடன் தாய் நாடு திரும்ப வாழ்த்துக்கள் தோழர்
@mohammedsiraj2k
@mohammedsiraj2k Жыл бұрын
Enga thirumba
@sureshk1213
@sureshk1213 Жыл бұрын
Thambi 10 டிகிரி இல் Delhi il கஷ்டம் அனுபவித்தேன்....இன்று நீங்கள்-46 ...my GOD...Love You Thambi Samiji. Natpurkum undo அன்பு தம்பி.
@s.praveenkumar8910
@s.praveenkumar8910 Жыл бұрын
வீட்டை விட்டு வெளியே செல்லாமல் படுத்துக்கொண்டே வீடியோ பார்க்கும் ரசிகர்கள் சார்பாக பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 👍
@gajendranchandru1087
@gajendranchandru1087 Жыл бұрын
உலகம் சுற்றும் வாலிபனுக்கு வாழ்த்துக்கள்🎉🎊
@vinothganesan
@vinothganesan Жыл бұрын
ரஷ்யா சீரியஸ் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@sureshsdsuresh2285
@sureshsdsuresh2285 Жыл бұрын
Vayaa modura ootha
@manivelmani9903
@manivelmani9903 Жыл бұрын
உங்கள் பயணம் இனிமையாக அமையட்டும்
@sathyaselar293
@sathyaselar293 Жыл бұрын
We are going to see the coldest part of Russia with your help Bhuvani. It's so exciting and be careful with your health. Don't risk more to show us. Best of luck.
@lakshmiradhu
@lakshmiradhu Жыл бұрын
It is not only coldest part of Russia it is the coldest part of the earth
@kadavul9325
@kadavul9325 Жыл бұрын
Kooda erukaru Mongolian kulir thangala eppadi bro Yakutsk thanguvaru
@tskumaravel5035
@tskumaravel5035 Жыл бұрын
உலகம் சுற்றும் வாலிபன் எங்கள் தமிழன் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்
@prabus6250
@prabus6250 Жыл бұрын
Please like and share his efforts Guys.... We should support him to share the global people's culture and activities.... Really loved it Buvany bro.... Wishing many more adventures trips to come.... Love from Prabu...😍😍😍❤️❤️❤️🔥🔥🔥❤️❤️❤️
@hariprasads1779
@hariprasads1779 Жыл бұрын
Your efforts towards vlog are literally overwhelming, i don't see any of the KZbinrs have done so far .... you gotta get more recognition, an underrated vlogger, much appreciated.
@SriniVasan-xp5rl
@SriniVasan-xp5rl Жыл бұрын
உயிர் மிகவும் முக்கியம் நண்பா, please don't take over risk. இப்ப நாங்க பாக்குற இடம் அதிக குளிரா தான் இருக்கு Bro. அந்த நாட்டுக்குள்ளேயே முக்கியமான இடங்களை சுத்திக் காட்டினால் போதுமே நண்பா. ஏன் அதிக குளிர் இருக்கும் இடமாய் தேடி போறீங்க Bro. ஆனா உங்க முயற்சி மிகவும் அபாரமானவை. தமிழனா நான்இதை ரொம்ப பெருமையாக நினைக்கிறேன். செம :)
@Deepak-e6k
@Deepak-e6k Жыл бұрын
Hhi
@Userseven77
@Userseven77 Жыл бұрын
வாழ்த்துகள் தமிழா.... எனக்கும் உன்னுடன் பயணிக்க ஆசை வருகிறது.... உடன் வர முடியாது என்பதால் உனது காணொளியை கண்டு ரசித்து மட்டும் கொள்கிறேன்.... 👏👏👏👏🥳🥳💐💐💐
@premji4429
@premji4429 Жыл бұрын
உங்களின் ஒவ்வொரு பயணங்களும் வெற்றி பெற வாழ்த்துக்கள் தலைவா
@srinivasanpartha3826
@srinivasanpartha3826 Жыл бұрын
குளிரில் கவனமாக பயணம் செய்யுங்கள், Frost Bite பிரச்சனை வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
@karthikeyanmadhivanan3417
@karthikeyanmadhivanan3417 Жыл бұрын
Yakutsk we have been watching in international vlogs, waiting to watch it first time in tamil! Stay safe and best wishes bro!!
@madrasisemotion1892
@madrasisemotion1892 Жыл бұрын
Wow you can make friends with anyone in the world. You make it look like this world is a very friendly and hospitable place. Thank you.
@bharathshiva7895
@bharathshiva7895 Жыл бұрын
Semma anna vera level 😇🔥👍🏼. Ungaloda Russia trip super ah vara ennoda congrats 😇🔥👍🏼
@ananthanveluppillai6873
@ananthanveluppillai6873 Жыл бұрын
தஞ்சை மைந்தனுக்கு வணக்கம்!🙏 அப்படியே கொஞ்சம் ரஷ்யா அதிபர் புட்டினையும் பார்த்து பேசிவிட்டு வாங்கள்!🍷💪🇨🇦
@warriorinpain7061
@warriorinpain7061 Жыл бұрын
Sago ithu canada oda flag😂
@MrsundararajanKing
@MrsundararajanKing Жыл бұрын
வருங்கால சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்களே நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.............
@ramaiahaathavan9872
@ramaiahaathavan9872 Жыл бұрын
மலைப்பா இருக்கு தம்பி.... அன்னா நகரிலிருந்து அகில உலகம்... பயணம் சிறக்க வாழ்த்துகள்...
@Nanban_sarmith
@Nanban_sarmith Жыл бұрын
anna im from srilanka.. nan unga vidoeo onnu vidaamal paapen. unga theevira fan.... god bless u anna
@relaxingsleepmusic7892
@relaxingsleepmusic7892 Жыл бұрын
உலகம் சுற்றும் வாலிபன். நீங்கள். Enjoy your life. Thanks for sharing this video
@madhumita3293
@madhumita3293 Жыл бұрын
Always happy to see your channel, brother. 🙂👍
@lets_go_play712
@lets_go_play712 Жыл бұрын
I watch yatutusk English channel waiting to watch in tamil. Be safe dont take much risk
@mr.nandha7989
@mr.nandha7989 Жыл бұрын
வாழ்த்துக்கள் 🔥
@kannanyadav7288
@kannanyadav7288 Жыл бұрын
i start follow from 262K something , now you reached 1M + happy to your growth bro, also happy to be part of this🥰
@nadheeskumar1703
@nadheeskumar1703 Жыл бұрын
குடி குடியை கெடுக்கும் துருவத்தில் குடிக்காமல் குடி நிலைக்காது. 🥶Vodka 🍸 💐💐💐
@noushadabdul4803
@noushadabdul4803 Жыл бұрын
First time in different countries..always difficult without guide or experience.but you are a talented guy Bhuvan. All the best.keep it up. All videos super.super expireances.👍
@MrSenkl
@MrSenkl Жыл бұрын
வாழ்ராடா தம்பி இதுதான் வாழ்க்கை வாழுதல் என்று அர்த்தம் வாழ்க வளமுடன் உன் வெற்றி பயனம் தொடர்ட்டும்
@ganeshvillage
@ganeshvillage Жыл бұрын
Ithuku than ivalo neram waiting.....🔥🔥🔥🔥🔥
@nithya2139
@nithya2139 Жыл бұрын
Ssss.... True...
@tamilalltrendings1896
@tamilalltrendings1896 Жыл бұрын
Entertaining
@kalaiisaiahkalaiisaiah
@kalaiisaiahkalaiisaiah Жыл бұрын
அருமை புவணி மங்கோலியாவில் கலக்கலான தருணங்கள் இங்கேயே குளிர் குத்தாட்டம் ரஷியாவில் இதைவிட அதிகமான குளிர் ஜமாயுங்கோ சூதானம்
@vjeditzoffical3571
@vjeditzoffical3571 Жыл бұрын
Unga passion enga passion mariinaaavvv 🥺🌎❤️
@sathiesnikhilan
@sathiesnikhilan Жыл бұрын
ரஸ்ய பயணம் இனிதாக ௮மைய வாழ்த்துக்கள் புவனி, கவனமாக பிரயாணம் செய்யு௩்கள்..
@bharanidharanbalu
@bharanidharanbalu Жыл бұрын
Temperature is -42C but feels like -50C 🔥🔥🔥🔥❤❤❤❤
@zakkariyaabusumaiya8756
@zakkariyaabusumaiya8756 Жыл бұрын
மிக சிரமத்தை அனுபவித்து எங்களுடன் உங்கள் பயண அனுபவத்தைபகிர்ந்து கொள்ளும்உங்களுக்குஇறைவன்அருள்ச்செய்வானாகவும்
@nithiraja3951
@nithiraja3951 Жыл бұрын
Super buvani vazhthukal.
@dkarthikeyan3709
@dkarthikeyan3709 Жыл бұрын
வாழ்த்துக்கள் 👍👍👍
@jenitta6373
@jenitta6373 Жыл бұрын
Russia 😘 India 👌bro jolly pannuga
@santhoshkumar-vb1cf
@santhoshkumar-vb1cf Жыл бұрын
All the best for the new series..your effort never goes in vain.. 👍
@arivazhagansubramaniam1225
@arivazhagansubramaniam1225 Жыл бұрын
Buvani ,..english sub titles must..you are doing very good vlogs ..it would be watched by other language /country people also ..
@venkatesankannan263
@venkatesankannan263 10 ай бұрын
Здравствуйте ரஷ்யா.🎉🎉🎉🎉🎉 Africa Tamila hi subscribed. Eagarly awaiting Russia vlog. Thanks 🎉🎉🎉
@BasiThamizhExplorer
@BasiThamizhExplorer Жыл бұрын
மங்கோலியா video vera level bro indha video paathutan next video udanea udanea podunga bro....
@harirkharirk9459
@harirkharirk9459 Жыл бұрын
Super super bro 👌👍🤝 news update la tha pathe but neenga direct a poi Russia vlog kamikiringa👌👌👌👌👌👌👌👍👍👍🤝🤝🤝🤝🤝 Thanks for your efforts.take care of health bro & unga friend kum nice bro 👌
@2006dinesh
@2006dinesh Жыл бұрын
Good .this is the best way to know real lifestyle of our true friend(Russia)... 👍all the best bhuvani. India 🤝 Russia
@parameshm3802
@parameshm3802 Жыл бұрын
Health pathukunga bro. Take care ❤️👍
@qsantony2188
@qsantony2188 Жыл бұрын
Proud of u brother from srilanka. Best of luck for ur future.
@amarnathpandians2117
@amarnathpandians2117 Жыл бұрын
உங்கள் தைரியம் மிக பெரியது....
@thatheu1995
@thatheu1995 Жыл бұрын
Bro after watching your video i learn lot of things. You are a mini (Discovery Channel)💓 keep rocking brother .
@thiyanarumugam9360
@thiyanarumugam9360 Жыл бұрын
Eagerly waiting to see Yakutsk 🎉
@Tamil.mway2K2L2
@Tamil.mway2K2L2 9 ай бұрын
உலகம்... உலகம் அழகு கலைகளின் சுரங்கம்... என்ற பாடல் தான் நினைவுக்கு வருகிறது.... 🌍🌎🌏🇮🇳🇮🇸🇦🇺🇨🇳🇨🇦🇬🇧
@mr.karthik1127
@mr.karthik1127 Жыл бұрын
1:59 enna pudinkiruchuu 😂😂😂😂😂😂😂😂
@j.prakashmuthu3537
@j.prakashmuthu3537 Жыл бұрын
Always happy when I hear “Our” channel 😊. Keep rocking !!!
@s.srinivas3115
@s.srinivas3115 Жыл бұрын
Vanakkam Anna Eppadi irrukinga Neenga Rommbu Adventure Mongolia difficult experience evolo Risk edukaringa Parthu safety ah irrukunga Aarogyam mukkiyam 🕉🙏Vazgha Valamudan
@sivaneshanzx1185
@sivaneshanzx1185 Жыл бұрын
Thalaivaa. Vanakkam. 🙏naangkal. Pokaatha.itaththukku.ellaam.neengka.poyi.veetio.poturingka.unka.veetiova.paarkkumpothu.antha.urukkellaam.naangkalum.traval.panni.vanthathu.pola.unarvu.😊😊😊😊😇😇😇😇neengka.nallaa.irukkanum.innum.veriththanamaana.veetiokkalai.ethirpaarththu.kontirukkirom.vaalththukal.thalaivaa.💐💐🌺🌺🌍🌍🔥🔥👍👍🤝🤝👏👏😊😊😇😇🙂🙂
@pavithrag1494
@pavithrag1494 Жыл бұрын
Happy travelling.. annae
@manivannannewworld6689
@manivannannewworld6689 Жыл бұрын
எப்படியோ கார உடச்சுட்ட 😂😂😂. 10 நிமிடம் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்துக்கொண்டிருந்தேன். 😀😀😀
@kumarajith79
@kumarajith79 Жыл бұрын
Nanum bro
@rajaparthiban322
@rajaparthiban322 Жыл бұрын
dude pls make video atleast 25 mins, i was immense deeply and suddenly the video is getting end. sometimes i wait for around 3 or 4 videos together, so the video will be like a movie experience.
@selvaakumar4765
@selvaakumar4765 Жыл бұрын
Hats off Bhuvani... Great effort 👌👌👌
@abdulkalic9508
@abdulkalic9508 Жыл бұрын
வெளிநாட்டு செல்ல காசில்லாமல் இந்த வீடியோவை பார்ப்போர் சார்பாக இந்த வீடியோ 1M + views பெற வாழ்த்துக்கள் 💐💐💐💐😉😉😉😉
@mohamedshafan3787
@mohamedshafan3787 Жыл бұрын
Yappa dei Indha comment a nippatra
@dhilipshorts
@dhilipshorts Жыл бұрын
Yarra ivan
@nithya2139
@nithya2139 Жыл бұрын
Vanthutiya??? Kiruku🤦‍♀️🤦‍♀️🙄
@SibiSk143
@SibiSk143 Жыл бұрын
@@nithya2139 😂 Kirukaaa 😂
@opopmaniopopmani6908
@opopmaniopopmani6908 Жыл бұрын
Ommavai okka thudikum rasikarkal sarbaka valtukal
@avrethish148
@avrethish148 Жыл бұрын
Romba thanks bro for visiting my very favourite country ♥️
@jeetacion
@jeetacion Жыл бұрын
Ne paanu thaliva pathukkalam unnala mudiyum♥️
@vjy0037
@vjy0037 Жыл бұрын
Please be safe and careful , take precautions before you travel to unknown places bro
@Travelwow7
@Travelwow7 Жыл бұрын
Ultimate Bro.. 👍Really appreciate your dedication and taking risks even in extreme conditions 👍🔥
@nivask8057
@nivask8057 Жыл бұрын
Congratulations On behalf of Euro truck simulator fans
@Kuppasy
@Kuppasy Жыл бұрын
POV. Refrigerators don’t sell in Yakutia because they live inside giant natural refrigerator.
@snrajan1960
@snrajan1960 Жыл бұрын
எங்கெங்கு போனாலும் சில்லுன்னுதான் இருக்கும் போல.. ஜாக்கிரதை பாதுகாப்பாக இருங்க...
@nawasmdnawas5706
@nawasmdnawas5706 Жыл бұрын
Yes I'm waiting, safe ur journey
@shahulhameed-gc5tr
@shahulhameed-gc5tr Жыл бұрын
புவனி வாழ்த்துக்கள் பல,பல,பல...!!!
@prasaanthr1607
@prasaanthr1607 Жыл бұрын
Super bro enjoy by the same time be careful and safe journey
@Krishna94824
@Krishna94824 Жыл бұрын
ரஷ்யால நிறைய சீரிஸ் போடுங்கள் பயணம் வெற்றியடைய வாழ்த்துகள் சகோ😍❤️🤩
@shaikdawood5478
@shaikdawood5478 Жыл бұрын
உடன் பயணிக்கும் நபரான சுந்தர தெலுங்கருக்கு என் வாழ்த்துக்கள்.
@1958mj
@1958mj Жыл бұрын
I love Russia 🇷🇺 ❤ Congratulations 🎊 keep continue vedio in Russia. And explain them culture 🤔
@karthikv9935
@karthikv9935 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதர take care of your health
@Magesh143U
@Magesh143U Жыл бұрын
விளாடிமிர் புதினை கேட்டதாக சொல்லுங்க புவனி ♥️🇷🇺🇮🇳🇷🇺🇮🇳
@reshmabanu755
@reshmabanu755 Жыл бұрын
Aama naanum documentary pathen bro risk than face lam nala cover panikonga ethume open ah vechikadinga tissue lam koda ketu poidum over freeze aita be safe bro 👍
@pintodilip7638
@pintodilip7638 Жыл бұрын
Good effort bro all the best for your upcoming videos
@muthumariappan8874
@muthumariappan8874 Жыл бұрын
Congratulations dear brother Take care of your health and safety
@rajavenkat5594
@rajavenkat5594 Жыл бұрын
சிறப்பான சம்பவத்திற்கு காத்து இருக்கோம்.
@tamizhantamizhan6196
@tamizhantamizhan6196 Жыл бұрын
Vaazhthukal nanba
@ramkesh2521
@ramkesh2521 Жыл бұрын
Wow amazing Thala buvani
@barathiannamalai5334
@barathiannamalai5334 Жыл бұрын
Hi Bhuvani, All the very best for your Rassia tour and exposure as much as cover .
@senthilkumar2071
@senthilkumar2071 Жыл бұрын
Semmaiya irrunthuchi bro ❤
@techcenelectrical3074
@techcenelectrical3074 Жыл бұрын
நல்ல வாழ்த்துகள்
@nebhulkarieemsheikabdullah5577
@nebhulkarieemsheikabdullah5577 Жыл бұрын
Ungal payanam vetri adaiya valthukal bro
@nameisgokulraj
@nameisgokulraj Жыл бұрын
17:30 anna athu oru russian soup , athu peru Borscht
@sivakutty5196
@sivakutty5196 Жыл бұрын
Va thalaiva va ..unkaluku than waiting bro ....
@needsooruak1208
@needsooruak1208 Жыл бұрын
Buvani bro u really really really........... Great bro you R My Guide line bro enjoy pannuga bro love and support ungaluku aathigam bro keep going on bro and my best wishes to you bro ✌️💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
@seethalakshmi2589
@seethalakshmi2589 Жыл бұрын
புவி + பவனி = புவனி புவி முழுவதும் பவனி வர வாழ்த்துகள்.............
@majiraji5931
@majiraji5931 Жыл бұрын
Unga video la nenga cough pani pathathey illa bro plz don't take high risk
@gravikumar7031
@gravikumar7031 Жыл бұрын
Bhuvani you have become unique. You are extraordinary, no chance.
@mohammedmoideen8062
@mohammedmoideen8062 Жыл бұрын
Hai bro how are u I have been watching your every videos yours explain is good like travel along with u best of luck for extreme experiences I am waiting
@relaxingsleepmusic7892
@relaxingsleepmusic7892 Жыл бұрын
Be happy and be safe. Take care
@ruknudeen4374
@ruknudeen4374 Жыл бұрын
Hai g,naa unga frnd pattukkottai nanban.super bro nalla irrundhuchu vlog
@aravindns6315
@aravindns6315 Жыл бұрын
Russia Namma natpu naadu .... ❤️
@nationfirst4098
@nationfirst4098 Жыл бұрын
Bro when are you travelling to Chile, Peru and other latin American countries. Do that one and it will be really different experience
Bend The Impossible Bar Win $1,000
00:57
Stokes Twins
Рет қаралды 47 МЛН
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 15 МЛН
Parking Paavangal | Parithabangal
16:48
Parithabangal
Рет қаралды 1,1 МЛН
🛵OLA'வின் உருட்டுகள்🤦‍♂️
22:20
Surviving the Extreme Horse ride -45° Mongolia | Tamil Trekker
20:30
Tamil Trekker
Рет қаралды 281 М.
Bend The Impossible Bar Win $1,000
00:57
Stokes Twins
Рет қаралды 47 МЛН