Surviving the Extreme Horse ride -45° Mongolia | Tamil Trekker

  Рет қаралды 289,507

Tamil Trekker

Tamil Trekker

Күн бұрын

Пікірлер: 794
@chandrupavi3379
@chandrupavi3379 Жыл бұрын
கண்டிப்பாக நீங்கள் தமிழ்நாட்டின் மிகப்பெரிய பெருமைகளில் ஒருவர். கடவுளே நீங்கள் செய்யும் இதைப் பார்க்கும்போது எங்களாளையே பார்க்க முடியவில்லை நீங்கள் எப்படித்தான் இதை சிரித்துக்கொண்டு செய்கிறீர்கள் என்பது தெரியவில்லை. நீங்கள் மிகப்பெரிய கடின உழைப்பாளி என்பது இதை பார்த்தவுடன் தெரிகிறது. இந்த உலகில் இவ்வளவு குளிரான இடத்தில் மக்கள் வசிக்கிறார்கள் என்பது எப்படி என்றே தெரியவில்லை உங்களால் தான் நிறைய பார்க்க முடிந்தது எங்களுக்கு இப்பெரிய உலகத்தை காட்டியதற்கு மிகப்பெரிய நன்றி. உங்கள் வாழ்நாளில் மிகப்பெரிய சாதனை செய்து விட்டீர்கள். உங்கள் பயணம் பாதுகாப்பாகவும் நல்லபடியாக அமைய இறைவனை வேண்டுகிறேன் 💐🎉🎉 🔥🔥🔥🔥👏👏👏👏👏👏👏👍👍👍👍👍❤️❤️❤️❤️
@MadaveSivamany
@MadaveSivamany Жыл бұрын
Extreme குளிர்லயும் எங்களுக்காக வீடீயோ செய்யும் சிங்கத் தமிழன் புவனி🔥🔥🔥💪💪💪
@hishamnawaz903
@hishamnawaz903 Жыл бұрын
Ade Madayen awaru money 💴 okaikkiraru da vendru
@ravikumarm4090
@ravikumarm4090 Жыл бұрын
ஆமாம் இந்த குளிர்ல இவர் வீடியோ போடலைனா இதை பாக்கமுடியாம மக்கள் சாப்பிடாம செத்துடுவாங்க. 😂😂😂😂
@vinothganesan
@vinothganesan Жыл бұрын
மங்கோலியா சீரியஸ் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
@balasuriya6347
@balasuriya6347 Жыл бұрын
அடுத்து ரஷ்யா போக போறேன் என்று உண்மையை சொன்ன புவனிக்கு வாழ்த்துக்கள் 🎉🎊
@ArunKumar-hc7tf
@ArunKumar-hc7tf Жыл бұрын
Mangolia trip is one of the Milestone, achievement and history in your life. Extraordinary video and take care of your health.
@prabus6250
@prabus6250 Жыл бұрын
Please like and share his efforts Guys.... We should support him to share the global people's culture and activities.... Really loved it Buvany bro.... Wishing many more adventures trips to come.... Love from Prabu...😍😍😍❤️❤️❤️🔥🔥🔥
@NagaRajendran
@NagaRajendran Жыл бұрын
Ethellam unimaginable content from India especially TN. Eagerly waiting for the next episode.
@SarathKumar-gp7tm
@SarathKumar-gp7tm Жыл бұрын
இவருடைய பயணம் எப்போதுமே தொடர்ந்து கொண்டே இருக்கும் ...உங்களுடைய வீடியோ வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள்
@gmrmathu2023
@gmrmathu2023 Жыл бұрын
21:02 மான். அருமை brO 👌. அடுத்து செவ்வாய் கிரகம் செல்ல வாழ்த்துக்கள் brO... 💐
@ABD-vh8wd
@ABD-vh8wd Жыл бұрын
Irfan Views vida neega 100 times best 🔥🔥 content kagaa evalo kastam 😇😇
@123_MADURAIRAFFI
@123_MADURAIRAFFI Жыл бұрын
Avan nogama nalla sambarippan
@Ravana48
@Ravana48 Жыл бұрын
@@123_MADURAIRAFFI 😂😂😂
@NagaRajendran
@NagaRajendran Жыл бұрын
You can even consider Irfan. Think about Madan Gowri.
@gladwinclin10
@gladwinclin10 Жыл бұрын
Avan oru sapadraman Turkey earthquake la sagame miss aitan badu
@hishamnawaz903
@hishamnawaz903 Жыл бұрын
Totally 💯 agree man ❤
@triplemtruckers8537
@triplemtruckers8537 Жыл бұрын
Vanakam from Malaysia 🇲🇾 ❤️ Be safe brother God bless you 🙏 ❤️ 🙌 7:45 sun rise 👌🔥
@miracle9522
@miracle9522 Жыл бұрын
அல்டிமேட் புவனி... வேற லெவல்.. அட்வெஞ்சர் னா இது தான்...இயற்கை அழகை ரசித்து விட்டு நலமுடன் சோழ மண்டலம் திரும்ப உத்தரவு இடுகிறோம் ❤❤🌹🌹🔥🔥❤❤
@BalaMani-72
@BalaMani-72 Жыл бұрын
தமிழன் என்றொரு இனமுண்டு, தனியே அவர்க்கொரு குணமுண்டு
@SathishDKannan
@SathishDKannan Жыл бұрын
Reindeer 🦌... Great job Bhuvani 👏.. Such an incredible travel .. அருமை .. உங்கள் பயணம் உலகம் முழுதும் தொடரட்டும் ..
@rbharathkumarpharathkumar966
@rbharathkumarpharathkumar966 Жыл бұрын
கடினமான முயற்சியில் வெற்றி உறுதி வாழ்த்துக்கள் புவனி bro
@kalaiisaiahkalaiisaiah
@kalaiisaiahkalaiisaiah Жыл бұрын
அருமை புவணி சரியான முறையில் பாதுகாப்புடைகள் இருந்தும் இப்படி பட்ட சூழலில் மங்கோலியா என்றாலே புவணியின் பயணம் தான் சூதானம்
@imadhudheenyaseen6940
@imadhudheenyaseen6940 Жыл бұрын
தமிழ் you tuber ல நீங்கதான் bro risk எடுக்கிறது வாழ்த்துக்கள். குவைத்
@sivanisam
@sivanisam Жыл бұрын
தஞ்சை மண்ணின் மைந்தனுக்கு வாழ்த்துக்கள்...இப்படிக்கு தஞ்சை மைந்தன்
@bastiananthony3392
@bastiananthony3392 Жыл бұрын
புவனி உங்களுக்கு செம துணிவு தான். இப்படியான பயணக்காணொளிகளை தந்தமைக்கு நன்றி.
@tamilininimai5809
@tamilininimai5809 Жыл бұрын
பாலைவனமும் பனிமலைகளும் புவனியின் பாதத்தின் கீழ் ஒன்று தான் 💐💐💐
@annamalai8398
@annamalai8398 Жыл бұрын
ஹாலிவுட் படங்களில் பார்த்த மாதிரி இருக்கு அருமையான மங்கோலியா அழகான மங்கோலியா கண் முன்னாடி அருமையாக காண்பித்திருக்கிறார்கள் மிக்க நன்றி புவனி
@bharathshiva7895
@bharathshiva7895 Жыл бұрын
Ivlo kulir layum survive panrathu romba difficult 🥶🥶🥶!!! But hats off anna 👏👏👏👏👏😍😍😍😍🔥🔥🔥👍🏼👍🏼👍🏼
@muhammedhashim2021
@muhammedhashim2021 Жыл бұрын
Romba nandri bhuvani romba kashtappattu seireenga Vishnu matrum ungalukkum vaazhthukkal
@karikalacholan20639
@karikalacholan20639 Жыл бұрын
கண்டிப்பாக அனைத்து தமிழ் மக்களும் ஆதரவு தரவேண்டும், அன்புடன் புவனி ஆதரவாளர்கள்
@balaamir1956
@balaamir1956 Жыл бұрын
குளிர்லயும்வீடியோபொட்டபுவணி வேறலெவல்வாழ்கவளமுடன்
@saravananganesan8284
@saravananganesan8284 Жыл бұрын
You risking your life..I am following all your journey... take care always
@AnandKumar-vj1ur
@AnandKumar-vj1ur Жыл бұрын
தரணி எங்கும் தமிழனின் கால்தடம் பதிக்கும் தஞ்சை தமிழன் புவனிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@kamalprakash3577
@kamalprakash3577 Жыл бұрын
Proud to be a subscriber of TAMIL TRAKER. lov u bro.
@muralig4568
@muralig4568 Жыл бұрын
Really awsome bro Intha video pakum pothu mangolia va apdiyae nerla patha mari oru feel kidachuthu Mudinja vara video va elarum 1080p or 2160p la parunga sema experience Take care bro
@Dineshmadhi
@Dineshmadhi Жыл бұрын
இந்த குளிர்ல பேசவே முடியாது.....ஆனால் நண்பா நீங்க வேற லெவல்
@udayakumarkanniyappan4076
@udayakumarkanniyappan4076 Жыл бұрын
Hi, I am a new subscriber. I live in quebec, canada. I can't even tolerate -35 degree. Its really a great job. I have couple of suggestion for you to protect your camera equipment to drain from power. let me know if you need anything. Its really a great job. you are doing really really great for tamil people. I proud of it. I will forward to canadians to show you as an example.
@chakarar4535
@chakarar4535 Жыл бұрын
விவரிக்க வார்த்தைகள் இல்லை... அற்புதம் 👏👏👏
@abdulkalic9508
@abdulkalic9508 Жыл бұрын
சோழனின் பயணம் தொடரும் 🔥🔥🔥🔥❤️❤️❤️❤️
@Ravana48
@Ravana48 Жыл бұрын
தரமான சம்பவம் தமிழ் KZbinr வரலாற்றில்🔥🔥🔥🔥🔥🔥🔥 #REINDEER🦙 HERD
@muhilvannannagarajan7615
@muhilvannannagarajan7615 Жыл бұрын
பவனி என்ன ஒரு dedicated ஆளுங்க நீங்க வெறித்தனம் தமிழ்ல இந்த மாதிரி வீடியோ Chanceless....
@ramtimepass3938
@ramtimepass3938 Жыл бұрын
உநிப்ரோ உடம்ப அப்பப்பா warm-up மாதிரி ஏதாவது பண்ணி வாக்கிங் மிகவும் அருமையா இருக்கு இங்க இருந்து பார்க்க சில ஈஸியான இருக்கலாம் அது போய் இப்ப அனுபவிச்சாதான் தெரியும் ஒரு கஷ்டம் உங்கள் கஷ்டத்துக்கு ஒரு ஆள் பலன் கிடைக்கும் நன்றி திருநெல்வேலி ராம் சங்கர்
@RK-oq3bx
@RK-oq3bx Жыл бұрын
The vodka, rum, and cola mixed with Jack Daniels are best friends during this severe cold winter in Mongolia. The horse riding experience will never be forgotten in your life as it was under different climatic conditions. Thank you, Puvani👍🥃
@ranganathank3871
@ranganathank3871 Жыл бұрын
சிறப்பு தம்பி அருமை உடலை கவனமாக இருக்கவும் 👍👏
@prabakaranpraba1958
@prabakaranpraba1958 Жыл бұрын
One of the best Tamil travel vlogger na atgu bhuvani maddumthan💞😍🤩👌👌👌
@smbuilderstrichy1044
@smbuilderstrichy1044 Жыл бұрын
Entha beautiful place yellatthaiyum tamil trekker family kkaga evvalavu risk yedutthu video poduringa romba thanks bro
@seranseran182
@seranseran182 Жыл бұрын
Thalaivare next neenga tent podura video poduvinga. 2mose katuvinga. Marathavetti mose kaluthula katti...
@senthilvel3983
@senthilvel3983 Жыл бұрын
நல்ல முயற்சி தமிழ் டிரக்கஸ் மூலமாக பார்க்க முடியாத இடங்களை காட்டியதற்கு நன்றி 🙏🏻
@archuk22
@archuk22 Жыл бұрын
Vera level brother.. indha kastaththulayum sirika vakira paru.. actually.. this is my 1st comment in youtube .. you made me to do
@ACMHANOUFF
@ACMHANOUFF Жыл бұрын
Semma ❤bro hats off great work love from Sri Lanka 🇱🇰 ❤❤❤❤
@nkr1935
@nkr1935 Жыл бұрын
In that cold you are holding the camera and recording really commendable job :) Thanks for bring us the content.
@mathipoona-gq8yi
@mathipoona-gq8yi Жыл бұрын
One of the finest youtuber❤❤
@shanmugakumar541
@shanmugakumar541 Жыл бұрын
அருமை 👌 ஆனால் ரொம்ப ரொம்ப கஷ்டம்தான் இருக்கிறது நீங்கள் இவ்வளவு குளிர் இருப்பது
@subbuvivek
@subbuvivek Жыл бұрын
Marana Sambavam.. Valthukkal!!!
@DineshKumar-rj9is
@DineshKumar-rj9is Жыл бұрын
சூப்பர் நண்பா ❤️நீங்க lifela எப்போவும் happya யிருப்பிங்க மத்தவங்களயயும் happya வெச்சிக்கிறிங்க ❤️
@Msrsvillagefamily
@Msrsvillagefamily Жыл бұрын
Super bro 😊 semma ya panrenga I support always 😊👍🏻 keep it up 😊👍🏻🙏
@AbdurRahman-gh8zm
@AbdurRahman-gh8zm Жыл бұрын
Vishnuda horse 🐎 wanthuruchi . Vishnuva kanam endeenga 😂🤣🤣.. semma funny 😆
@arul1195
@arul1195 Жыл бұрын
Love u bro I feel like I'm literally traveling with you
@rramesh3501
@rramesh3501 Жыл бұрын
இந்த பயணம் பார்க்க சூப்பர் ஆக இருந்தது ஆனால் நீங்கள் பட்ட கஷ்டம் எனக்கு வேதனையாக உள்ளது கடவுள் உங்களுக்கு துணையாக இருப்பார் 🙏🙏🙏 வாழ்க வளமுடன்
@uncleGEORGE
@uncleGEORGE Жыл бұрын
No words to express my heart... Please be careful... Take care
@chandruraj9944
@chandruraj9944 Жыл бұрын
It reminds me The Revenant movie.. truly inspiring Bhuvani
@RajaRaja-wr6vr
@RajaRaja-wr6vr Жыл бұрын
வேற லெவல் வீடியோ மிகவும் கவனமாக செல்ல வேண்டும் 🙏🙏🙏❤❤❤👌👌
@maheshpathip1941
@maheshpathip1941 Жыл бұрын
என் மண்ணின் மைந்தன் சோழ நாட்டு இளவரசர் என் அண்ணன் 🔥புவணிதரன்🔥 என்பதில் இந்திய நாடே பெருமைகெள்கிறது.... 👍🏻
@RamKumar-gz9hy
@RamKumar-gz9hy Жыл бұрын
🔥🔥லாரி டிரைவர் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் புவனி, 🥰🥰🥰
@endran008
@endran008 Жыл бұрын
வேற லெவல் புவணி... குளிர் என்பது சாதாரண வார்த்தை அல்ல.
@kingbalaji6616
@kingbalaji6616 Жыл бұрын
Semma anna Evlo kastathulayum vdo eduthurukinga congrats anna💥
@priyanatarajan1429
@priyanatarajan1429 Жыл бұрын
Hats off wow really very nice ...effort high best wishes
@gokulramakrishnan5917
@gokulramakrishnan5917 Жыл бұрын
This man is gem of our tamil nadu tn govt. Make use of it🔥🔥💥💥💪💪💪💯💯💯
@parameshm3802
@parameshm3802 Жыл бұрын
It's a really risky trip. Keep rocking bro ❤️👍
@DK-wv9ze
@DK-wv9ze Жыл бұрын
The great tour channel...Tamil Trekker
@AsianTechnic
@AsianTechnic Жыл бұрын
Excellent video bro Take care ice course big trouble for health like pearlized you are new experience bro Kawanamaga irunga
@enigmaticme123
@enigmaticme123 Жыл бұрын
Maranam..massu maranam.. tough tharanam.. Athuku Avan than poranthu varanum.. This line is dedicated to you Bhuvani bro🔥❤️
@vinayagamoorthy011
@vinayagamoorthy011 Жыл бұрын
தமிழன்டா எந்நாளும் சொன்னாலே திமிரேரும். காத்தோட கலந்தாலும் அது தான் உன் அடையாளம்...💪 வாழ்த்துக்கள் தலைவா.
@nilanthinisr
@nilanthinisr 8 ай бұрын
திமிரேரும் அல்ல 😂 அது திமிரேறும். தமிழ் மீது பற்று இருந்தால் மட்டும் பத்தாது. அந்தத் தமிழை பிழைகளின்றி எழுத வேண்டும்
@vinayagamoorthy011
@vinayagamoorthy011 8 ай бұрын
@@nilanthinisr நீங்கள் என்ன தமிழாசிரியரா கமென்ட் ல் யார் பிழை செய்திருக்கிறார்கள் என்று பார்த்து அதை திருத்துவது தான் உங்கள் வேலையோ?
@RajeshKumar-oj6uw
@RajeshKumar-oj6uw Жыл бұрын
Oh my god.... Nice travel.... பனி சிங்கம்லாம் இருக்காதா bro.... ராஜேஷ் குமார் ர Pharmacist ஓமான்....
@saranhari318
@saranhari318 Жыл бұрын
Congratulations buvani bro❤️
@jhonkarthick1614
@jhonkarthick1614 Жыл бұрын
No pain no gain so u may go on ur journey. Incomparable adventure.
@suvithaprabhu6980
@suvithaprabhu6980 Жыл бұрын
Extraordinary....you are great bhuvani
@songsch5749
@songsch5749 Жыл бұрын
Guys இவருக்கு நாம பெருசா support பன்னனும் பயனம் வெற்றிபெற வாழ்த்துகள்
@SivaKumar-nu4xc
@SivaKumar-nu4xc Жыл бұрын
Next time mongolia trip ku....namma minister yaravadhu kootitu ponga....
@mudyraja437
@mudyraja437 Жыл бұрын
super Puvani.... enjoy and take care the chillness
@dr.dineshmurugesan
@dr.dineshmurugesan Жыл бұрын
The most underrated vlogger. He deserves more recognition
@elephantlover6955
@elephantlover6955 Жыл бұрын
Mongolia ice kulla தமிழ் மொழி.. ஆஹா.. இனிமை இனிமை..
@Dudenetin1
@Dudenetin1 Жыл бұрын
Tough life for mosquitos!...🦟 3:50 .. Oru kadhai sollu raam moment!
@ajaysharma5905
@ajaysharma5905 Жыл бұрын
Bro subscribers kooti pona ennaium kooti poonga 😅... My favourite travel vloger ❤️
@v.jananayagan3284
@v.jananayagan3284 Жыл бұрын
15:51 my mind voice: நம்ப mind அங்க போகுதே 😅
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial Жыл бұрын
Yow
@v.jananayagan3284
@v.jananayagan3284 Жыл бұрын
ஐயா கொச்சிக்காதிங்க naan konjam chad athan😅😅😅
@Jayaprakash-rw1qp
@Jayaprakash-rw1qp Жыл бұрын
Elai
@kilvelur
@kilvelur Жыл бұрын
we will support you for your efforts to making this video and shown everything to us & giving awareness, knowledge to people's. Who would like to visit these locations.
@ezhil9410
@ezhil9410 Жыл бұрын
Beauty + danger = earth 👌
@manikandanj5234
@manikandanj5234 Жыл бұрын
watching your videos and enjoying and your journey will success on behalf of Tamilnadu BJP Thanks
@menanraj5928
@menanraj5928 Жыл бұрын
Try to subtitle these Mangolia videos. These are video to get experience through out world, We can feel your hard work and effort in taking these videos, you are giving us world class experience , Great work 💥🔥💥
@yellowdoodle
@yellowdoodle Жыл бұрын
17.00 Narnia padathula paatha mathiri irundhadhu full of ice . Great effort
@pandiyanramachandran5684
@pandiyanramachandran5684 Жыл бұрын
மிகவும் பாராட்டுதலுக்கு உரியது.. சகோ.
@anand288050
@anand288050 Жыл бұрын
Discovery channel Partha mathiri feeling. Take care dude.
@SK-xw4gu
@SK-xw4gu Жыл бұрын
Hi Bhuvani: Excellent video of journey through the wilderness of Mongolia. The place looks surreal. Do take care of your health. As you know, frostbite can be dangerous.
@sivarani2780
@sivarani2780 Жыл бұрын
வணக்கம் தம்பி ஆஹா அருமை நாங்களே அங்கு வந்து பயணம் செய்த மாதிரி உள்ளது ஆரோக்கியத்துடன் பயணம் செய்யுங்க அருமை அருமை நன்றி வணக்கம் ( மலேசியா)
@saarasaadh5395
@saarasaadh5395 Жыл бұрын
சூப்பர் ப்ரோ..... நீங்க வேற லெவல் 🕺🕺
@lingesh2258
@lingesh2258 Жыл бұрын
( The wolf totem) intha book la intha mangolia ,nadodi makkal oda life story tan irukum ,, vera level enjoy bro ,, ( intha video pakum pothu enaku antha book tan niyabagam varuthu ) 🎉🎉
@zigzagsolti5998
@zigzagsolti5998 Жыл бұрын
மங்கோலியா பற்றிய நல்ல விவரங்கள்! பவானி உங்கள் தகவல் அருமை
@manikandanjayabalan4222
@manikandanjayabalan4222 Жыл бұрын
Best KZbinr in India
@haris8087
@haris8087 Жыл бұрын
கண்டிப்பாக முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள் வீடியோ வெற்றிபெறும்
@gunajensi5138
@gunajensi5138 Жыл бұрын
கண்களுக்கு பாதுகாப்பு கூலிங் கிளாஸ் போட்டுக் கொள்ளவும். இல்லாவிடில் கண் பாதிப்பு ஆக வாய்ப்பு உள்ளது 👍 இமயமலை பிரதேசத்தில் நான் பணிபுரிந்த போது ஏற்பட்ட அனுபவம் 👌
@ACMHANOUFF
@ACMHANOUFF Жыл бұрын
Any way neenga podra efforts ❤❤❤❤❤ no words to say
@azagutough7643
@azagutough7643 Жыл бұрын
Bro I don't want to compare you with any youtubers extreme entertainer 👍🏼👍🏼
@zahirhussain3064
@zahirhussain3064 Жыл бұрын
பனியிலும் திறம்பட பணி செய்யும் புவனிக்கு வாழ்த்துள்
@vaangapalagalam-tamizha4288
@vaangapalagalam-tamizha4288 Жыл бұрын
Solla vaarthai illa bro 🙏💯 arumaiyana irukku💯🙏👌👍
@ameerjahan7567
@ameerjahan7567 Жыл бұрын
உடம்பையும், மனதையும் தளராமல் பார்த்து கொள்ளுங்கள் 💥வெற்றி புவனியின் பின்னால், புவனியோ வெற்றியின் முன்னால்.
@-Arunkumar-ct7ku
@-Arunkumar-ct7ku Жыл бұрын
I had been watching your videos since from 80 k something subscribers. everytime you do something good and something not that good but this whole mongolia series is next level never seen such a video in india superb bro
Reindeer Nomads of Mongolia: Winter Lifestyle | Tamil Trekker
19:17
Tamil Trekker
Рет қаралды 425 М.
How many people are in the changing room? #devil #lilith #funny #shorts
00:39
Муж внезапно вернулся домой @Oscar_elteacher
00:43
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
Players push long pins through a cardboard box attempting to pop the balloon!
00:31
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 14 МЛН
Ice fishing in the COLDEST inhabited place in the world
19:42
Joe HaTTab
Рет қаралды 8 МЛН
The Giants of Egypt 🇪🇬
8:17
Joe HaTTab
Рет қаралды 36 МЛН
How many people are in the changing room? #devil #lilith #funny #shorts
00:39