ஐயா நான் அபே லோடு ஆட்டோ வாங்யிருக்கேன் டோர் இல்ல பழையாறை டோர் எங்க கிடைக்கும் தெரியலை தெரிஞ்சா சொல்லுங்க புதுசு வாங்கி போடற நிலமையில் கையில பணம் இல்ல அதனால பழைய கேபின் டோர் செல்ப் மோட்டார் பழைய சுமாரான வொயர் வேண்டும் எங்க கிடைக்கும் முடிஞ்சா பதில் போடுங்க ape load auto வாங்க கடை தெரியலை பழைய செகண்ஆன் கடை இருந்தா வீடியோ ஒன்று போடுங்க