NEW ஆட்டோ 🛺drivers

  Рет қаралды 2,907

TN Auto

TN Auto

Күн бұрын

Пікірлер: 51
@Kaleesh_auto
@Kaleesh_auto 3 ай бұрын
Bro nantha sonnala bro 60 day mathutha bro Challange nuu adhukaparam endhamari podhamathanu
@Tnautorickshaw1308
@Tnautorickshaw1308 3 ай бұрын
Thambi nee 60 day chellange nuu video pottu 1000 new driver kuu valli katti avainga life tholaika vaa . Nee podura video valla yaravathu orutharku ethavathu pariya problem varum athu uinaku tharila
@Vinothss31
@Vinothss31 3 ай бұрын
@kaleesh புது auto அதிகமாகும் ஆல்ரெடி சவாரி இல்ல..auto தொழில் மோசமாக போது..நீங்க KZbin la சம்பாதிபிங்க.. எங்களுக்கு ஆட்டோ மட்டும் தான்.. ஆட்டோக்காரன் வாழ்ககைய அழிக்காத
@nsnaveen8465
@nsnaveen8465 3 ай бұрын
@@Tnautorickshaw1308karata sonna bro nee
@tnyt7436
@tnyt7436 3 ай бұрын
​@@Vinothss31 Bro Nan auto tha bro othura ana KZbin la endha kasu varala ennakuu
@tnyt7436
@tnyt7436 3 ай бұрын
Nan tha andha kaleesh auto
@thulasimuthustm1868
@thulasimuthustm1868 Ай бұрын
👍
@rammanju6561
@rammanju6561 Ай бұрын
60 days appuram health problem next maintenance 😢😢😢😢😢😅😅
@venugopalkanagavel3832
@venugopalkanagavel3832 9 сағат бұрын
2015 வரைக்கும் ஆட்டோ தொழில் நல்லா இருந்தது 2015 பின்னர் சுமாரானா தொழிலா மாறிவிட்டது 2020 ஆட்டோ தொழில் ஓரு வேலையாக மாறியது அதனால நிறையபேர் உள்ளே வந்தார்கள் அதன் விளைவாக 2024 ஆட்டோ மற்றும் கார் சவாரி விலை 2015 எப்படி இருந்ததோ அப்படியே இருக்கிறது 2015 ல் 200 ரூபாய் இருந்தால் என்னென்ன பொருள் வாங்க முடியுமோ அந்தப் பொருள் எதையுமே 2024 வாங்க முடியாது 2015ல் 200 ரூபாய் இருந்தால் எவ்வளவு தூரம் ஆட்டோவில் சென்றார்களோ அதே தொலைவில் 2024 செல்ல முடியும் இதனால் தான் ஆட்டோ ஓட்டுநர்கள் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டார்கள்
@amjathaskm1578
@amjathaskm1578 3 ай бұрын
👍💯👏
@JayaKumar-zs5yx
@JayaKumar-zs5yx Ай бұрын
Hi
@crazyvlogs2516
@crazyvlogs2516 Ай бұрын
Ivanunga pandrathe poi tha bro
@1wayking1wayking9
@1wayking1wayking9 3 ай бұрын
Super bro naanum etha nambitha vanda neenga solrathu saritha bro
@ganeshcute5314
@ganeshcute5314 3 ай бұрын
Fact thalaiva nee solrathu..
@sathyavenkat5438
@sathyavenkat5438 3 ай бұрын
Bro ola app la incentive yapadi bank transfer panrathu athuve bank transfer aguthunu soluga plz
@Tnautorickshaw1308
@Tnautorickshaw1308 3 ай бұрын
Nanba neeinga ola kuu ethavathu kassu katta vandiyathu iruntha Athulla intha kassu --akum . balance irukura amount account ku credit akum
@Tnautorickshaw1308
@Tnautorickshaw1308 3 ай бұрын
instagram.com/___tn__auto__rickshaw___?igsh=MWFjMGM3N2k4d3kxdw==
@anbudananbu
@anbudananbu 3 ай бұрын
Correct bro👍
@Chnchn1212
@Chnchn1212 3 ай бұрын
சில commemts நீக்க படுவது தெரிகிறது. அவரவர் அறியாமை. பத்து பேர் புதுசா வந்தா பத்து பேர் ஆட்டோ வித்துட்டு வேற line kku poraan, வாழ்க்கை வட்டம்.
@Tnautorickshaw1308
@Tnautorickshaw1308 3 ай бұрын
Comment remove பின்றதுக்கு karanam . தகாத வைரத்தை ,
@Chnchn1212
@Chnchn1212 3 ай бұрын
@@Tnautorickshaw1308 வைரமான வார்த்தை
@Chnchn1212
@Chnchn1212 3 ай бұрын
@@Tnautorickshaw1308 மீட்டர் கட்டண உயர்வு கேட்டு பதிவு போடுங்கள் பல தளங்களில் என்று பதிவு இட்டேன். அது தவறான வார்த்தையா,
@Tnautorickshaw1308
@Tnautorickshaw1308 3 ай бұрын
@Chnchn1212 தோழா நீங்க எப்ப என்கிட்ட கேட்டீங்கன்னு தெரியல . மீட்டர் கட்டணும் மாறனும் என்பது ஆட்டோ ஓட்டரை எல்லாருக்கும் இருக்க ஆசைதான் .
@Chnchn1212
@Chnchn1212 3 ай бұрын
@@Tnautorickshaw1308 ஆசை இருந்தால் போதாது முயற்சி பண்ணனும். ரோட்ல எல்லோரும் பயணம் பண்ணுரம் குண்டு குழி இருக்கு. யாரும் complaint panrathu இல்லை. நமக்கென்ன என்று போகிறார்கள். யாரோ சிலர் ஃபோட்டோ எடுத்து x தளம் போன்றவற்றில் பதிவு இட்டு நடவடிக்கை எடுக்க செய்கிறார்கள். அது போன்று ஆட்டோ ஓட்டுநர்கள் சிலராவது மீட்டர் உயர்வு கேட்டு பொது சமூக தளங்களில் கோரிக்கை பத்திவிட வேண்டும். இது சட்டத்திற்கு உட்பட்டது மட்டுமே
@gsubramani6147
@gsubramani6147 3 ай бұрын
இத மாதிரி ஆட்கள் இருக்கும் வரை ஆட்டோ தொழில் முன்னேற முடியாது 😢
@chanbashachan8019
@chanbashachan8019 3 ай бұрын
Super bro
@Chnchn1212
@Chnchn1212 3 ай бұрын
இந்த வீடியோ நோக்கம் யாரும் இந்த மவுண்ட் பூந்தமல்லி ரோடு மாதிரி டிராபிக் ல ஓட்ட ரொம்ப ஆசை பட்டு வராதீங்க. நாங்க மட்டும் தான் ஓட்டனும்
@kishoren439
@kishoren439 3 ай бұрын
I support bro
@janarthananthanan7799
@janarthananthanan7799 3 ай бұрын
Our wrong ways 😂
@Chnchn1212
@Chnchn1212 3 ай бұрын
15000 சம்பளம் வாங்குறவன் ஆட்டோ ஓட்ட நினைகுறதுது தப்பு இல்லை
@Tnautorickshaw1308
@Tnautorickshaw1308 3 ай бұрын
Thapu illa Auto oturathu 15000 masam epauma varathunu solldra
@Chnchn1212
@Chnchn1212 3 ай бұрын
@@Tnautorickshaw1308 நம்ம கூப்பிட்டா கூட ஆட்டோ ஓட்ட யாரும் வர மாட்டாங்க bro. அப்படி கஷ்டமான வேலை. Traffic மோசம். Society கௌரவ குறைச்சல் ஆக நினைக்கும் வேலை. வயித் து பசி உள்ளவன், எவனாவது வந்தா வரட்டும் நண்பா. 5 சவாரி கிடைச்சால் கூட ஒருத்தன் 15000 மாதம். சம்பாதிக்கலாம். பத்து peru puthusa வந்தா கூட பத்து பேர் ஆட்டோ ஃபீல்டு விட்டு போயிட்டு தான் இருப்பாங்க. எல்லாம் நல்லபடியா நடக்கும். Meter கட்டணம் உயர்வு தான் தேவை. அரசுக்கு twitter , face book, mail, cm cell kku pala auto driver's meter kattana உயர்வு கேட்டு கடிதம் போடுதல் போன்ற மாறுபட்ட அணுகுமுறை தேவை
@Chnchn1212
@Chnchn1212 3 ай бұрын
@@Tnautorickshaw1308 6 சவாரி போன கூட மாதம் 15000 சம்பாதிக்கலாம் ப்ரோ. எப்படி முடியாது சொல்றீங்க. நீங்க கூப்பிட்டா கூட ஆட்டோ ஓட்ட, சாதாரண மக்கள் வர மாட்டாங்க, ரொம்ப நொந்து போனவன் வேற வழி இல்லாதவன், தான் இந்த ஃபீல்டு kku vara முடியும். பத்து peru puthusa வந்தா பத்து பேர் ஆட்டோ ஃபீல்டு விட்டு வேற வேலைக்கு போயிட்டு தான் இருக்கான். வாழ்க்கை வட்டம்.
@Chnchn1212
@Chnchn1212 3 ай бұрын
@@Tnautorickshaw1308 மாதம் 30 ஆயிரம் வரது கஷ்டம் என்று சொன்னால் ok 15 ஆயிரம் கூட வராது என்றால் நம்ப மாட்டார்கள்
@Tnautorickshaw1308
@Tnautorickshaw1308 3 ай бұрын
@Chnchn1212 அட என்ன தொல நீ போன மாசம் ஆட்டோ கூ மட்டும் 8000 செலவு பதி நாலு மெககின்டோஷ் லா இருந்தா வீடிகு 5000 தா குடுத
@samprasanth6124
@samprasanth6124 3 ай бұрын
Bro yaarum auto edukathinga ... App kaaran olunga order poda matran.. kasu kammiya potana customer kita sanda podum illa cancel pannanum .. so plz vendam auto otrathala side effects varuthu.. emi kuda katta mudiyama pogum ...
@udayakumar5324
@udayakumar5324 3 ай бұрын
Unmai dhan
@Beerlover-1
@Beerlover-1 3 ай бұрын
நம்ம வண்டிய நல்லா பாத்துக்கணும் 600 சம்பாதிச்சாச்சுனு சரக்கு அடிக்க போக கூடாது வண்டியே நல்லா மைண்டாயின் பண்ணனும் Ola rapito நம்பி இருக்க கூடாது லைன்ல வண்டி ஓட்டணும் சோம்பறியா இருந்தா மாசம் 10000 கூட வராது 😅
@Selva..46
@Selva..46 3 ай бұрын
அண்ணா இவங்களுக்கு எல்லாம் பட்டா தான புரியும்
@Chnchn1212
@Chnchn1212 3 ай бұрын
அவனவன் விதிப்படி நடக்கும்.
@n.parthiban1958
@n.parthiban1958 3 ай бұрын
நீங்க சொல்றது ரொம்ப சரி... பிரதர்
@bsk002
@bsk002 3 ай бұрын
Panam venum na kakoos la eruka pee ya kuda thindra mathiri video poduvanga bro
@Chnchn1212
@Chnchn1212 3 ай бұрын
மட்டமான comment அதுக்கும் like vera. கோடி கணக்கான நல்ல வீடியோ யூடியூப் இல் உள்ளது. எத்தனையோ சமையல் வீடியோ உள்ளது. எந்த சமையல் காரனும், மெஸ் ஓனர், பரோட்டா மாஸ்டர் ம் சண்டைக்கு வருவதில்லை , சமையல் வீடியோ எதுக்கு , எங்க பிழைப்பு என்ன ஆகும் என்று. ஆண்டவன் விதித்தது மட்டுமே அவனவனுக்கு நடக்கும்.
@SaravediSsS
@SaravediSsS 3 ай бұрын
Already kilometres ku 12 tha thara uber la ..neega unnum new drivers ku athigam panna 5 rupees tha tharuvan .appo ellam auto sale pannitu poga vendiyathu.so unga income pathu video podama auto drivers ah yosichi poduga ....
Чистка воды совком от денег
00:32
FD Vasya
Рет қаралды 4,7 МЛН
Lazy days…
00:24
Anwar Jibawi
Рет қаралды 8 МЛН
Мама у нас строгая
00:20
VAVAN
Рет қаралды 12 МЛН
WHAT HAPPENS IF YOU TALK RULES TO COPS | COOL COPS | CHENNAI | TAMIL
7:21
MadrasMotorHead
Рет қаралды 1,9 МЛН
Чистка воды совком от денег
00:32
FD Vasya
Рет қаралды 4,7 МЛН