No video

Thamizhachi Thangapandian Mass Tamil Speech at parliament | Lok Sabha | Nirmala Sitharaman | Modi

  Рет қаралды 516,427

Neerthirai

Neerthirai

6 ай бұрын

Thamizhachi Thangapandian Mass Tamil Speech at parliament | Lok Sabha | Nirmala Sitharaman | Modi
#thamizhachithangapandian #parliment #loksabha #nirmalasitharaman #neerthirai
Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
---------------------------------------------------------------------------------------------------------
For any queries ping us: neerthirainews@gmail.com
---------------------------------------------------------------------------------------------------------
Social Media Handlings
--------------------------------------------------------------------------------------------------------
Facebook - / neerthirainews24x7
Twitter - / neerthiraitv
Instagram - / neerthirai_news

Пікірлер: 1 100
@tdpal702
@tdpal702 6 ай бұрын
சூப்பரோ சூப்பர். ஆதாரத்தோடு அழுத்தம் திருத்தமாக பேசிய தமிழச்சியால் தமிழகம் பெருமிதம் கொள்கிறது.
@aaravs338
@aaravs338 6 ай бұрын
இன்னும் எத்தனை காலம் தாண்டா இவங்க கூட்டம் தமிழே பேசி பேசி உங்களை ஏமாத்திட்டு இருப்பாங்க நீங்களும் ஏமாந்து கொண்டே இருப்பீங்க
@vasanthivasanthi1753
@vasanthivasanthi1753 6 ай бұрын
😊😊😊😊😊😊😊😮😅
@aaravs338
@aaravs338 6 ай бұрын
😂🤦🏼
@muthusubramaniank3130
@muthusubramaniank3130 6 ай бұрын
ஆமாமா போய் அறிவாலயா வாசல்ல கத்தி எங்க அந்த ஆறாயிரம் ஐய்யாயிரம் இலங்கையி விறைத்துவந்த கோடிகள் துபிய் ரகசியம்.லாலூ லூலூ இப்படி அனைத்துக்கும் கோபாலபுறவாசல்ல கத்து
@DhilagavathyS-cz6qj
@DhilagavathyS-cz6qj 4 ай бұрын
உண்மையான உணர்ச்சிகரமான சாட்டையடி
@drmayakkannangopal2503
@drmayakkannangopal2503 6 ай бұрын
அட அடா அட்டகாசம் அருமையான மடை திறந்த்தார்போன்ற தங்கு தடையின்றி குறிப்பு ஏதும் இல்லாமல் தூள்கிளப்பிய இந்த உரையை எல்லா இந்திய மக்களும் கேட்க வேண்டும் நமது தமிழ்நாட்டின் நமது மக்களின் பெருமையை உலகுக்கு எடுத்துக் காட்டிய வீர தமிழ் மகளுக்கு வணக்கங்கள் வாழ்க பல்லாண்டு ma'am 😍🙏
@vaitheeswaranc624
@vaitheeswaranc624 6 ай бұрын
ithu enna araisyal medaiyaaa... anna appdi thaan ippo ivunga ellam ippo pandraanga.. tamizh la pesi pesi social media la realease panraanga.... anaa anga ithuku reply ellam koduthachu... athai ketta intha amma thundai pottu kondu thaan poganum
@rajtamil6151
@rajtamil6151 6 ай бұрын
மிக அருமையான பேச்சு.நான் ஒரு தமிழச்சி என்பதை தகுந்த இடத்தில் தக்க பதிலடி கொடுத்து நிரூபித்து விட்டீர்கள். வாழ்த்துக்கள் சகோதரி.வாழ்க தமிழ்.
@dkumarfarook5720
@dkumarfarook5720 6 ай бұрын
தங்களின் தெளிவான பேச்சை கேட்டு தமிழர்களின்பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்
@nepolianmudiappan3100
@nepolianmudiappan3100 6 ай бұрын
மிக்க அருமையான உரை தங்கத்தமிழச்சி...பெயருக்குகந்த மானத்தமிழச்சி உரை..
@rosyrosy2016
@rosyrosy2016 6 ай бұрын
தமிழச்சி தங்கபாண்டியன் மு.க.ஸ்டாலினின் நெருங்கிய வப்பாடீ
@anushahariharan3243
@anushahariharan3243 6 ай бұрын
அசாத்திய தைரியம், சரளமான பேச்சு, அபாரமான நினைவாற்றல் சிறப்பான தமிழ் புலமை பேர் வைத்தவர்களின் மானத்தை காப்பாற்றி விட்டார் தமிழச்சி ❤❤🎉🎉 DMK வில் உளறல் கூட்டத்தை இறக்கி விட்டு இவரை பொறுப்பில் இருத்தலாம் இல்லை என்றால் இவரும் கர்ணன் போல செஞ்சோற்று கடன் தீர சேராத இடம் சேர்ந்தவர் ஆவார் Anyhow great applause for ur way of presentation
@antonyjansi3311
@antonyjansi3311 6 ай бұрын
Excellent👍 வாழ்த்துக்கள் எங்கள் குரலாக ஒலித்த தங்க தமிழ் மகளுக்கு
@tenemojypalanisamy1708
@tenemojypalanisamy1708 6 ай бұрын
அருமை அருமை தமிழ் தலை நிமிர்ந்தது சிறப்பான வாதம் வாழ்த்துகள். ❤
@user-qp9ml6vc2r
@user-qp9ml6vc2r 6 ай бұрын
இறுதியில் பேசிய உரை மிகவும் சிறப்பான உணர்வுப்பூர்வமான கருத்து
@sakrapani9339
@sakrapani9339 6 ай бұрын
அருமை சகோதரி.
@rosyrosy2016
@rosyrosy2016 6 ай бұрын
தமிழச்சி தங்கபாண்டியன் மு.க.ஸ்டாலினின் நெருங்கிய வப்பாடீ
@murthy2083
@murthy2083 6 ай бұрын
உனக்காக வாக்களிக்க இன்னொரு முறை வரிசையில் நிற்கிறேன் என் தாய் தமிழகம் தந்த அறிவு களைஞ்சியமே நீ வாழ்க
@dhurai54
@dhurai54 23 күн бұрын
Pongada muttaakkooo.....kala. Ava arivu kalanjiyama? Thoooooooooo
@user-lk7lf9bz1f
@user-lk7lf9bz1f 6 ай бұрын
மிக அருமையான கருத்துக்கள் தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினரிடமிருந்து.
@Prabhu-il4tv
@Prabhu-il4tv 6 ай бұрын
வாழ்த்த வயதில்லை சகோதரி..... எம் தமிழ் போல் நீ நீடூழி வாழ்க
@indokorean9121
@indokorean9121 6 ай бұрын
உங்கள் தமிழ் மொழி வல்லமை, மிக அருமை.
@MinervaMolly
@MinervaMolly 6 ай бұрын
தமிழ்நாட்டின் தரமான பதிலடி.
@parameshweran
@parameshweran 6 ай бұрын
Super up speech and truth, bjb and மோடி & Co ஷேம் ஷேம், 2014 to 2024 வெட்க கேடு கேட்ட அரசு ஒன்றியத்தில்.. All expenses high due to petrol diesel high this is back bone of all goods, public should understand the situation will answer in 2024 mp election, தமிழ் வாழ்க தமிழ் மக்கள் sentra இடமெல்லாம் சிறப்பு வாழ்க..
@MegaGauthaman
@MegaGauthaman 6 ай бұрын
Superb Rocking Speech. Tamilachida.
@rosyrosy2016
@rosyrosy2016 6 ай бұрын
தமிழச்சி தங்கபாண்டியன் மு.க.ஸ்டாலினின் நெருங்கிய வப்பாடீ
@User41145
@User41145 6 ай бұрын
அசிங்கபிடிச்ச பீடைசங்கி​@@rosyrosy2016
@rajasekar4605
@rajasekar4605 6 ай бұрын
This is Mass very excellent speech well done mam
@qkxjszssx3081
@qkxjszssx3081 6 ай бұрын
Pun doing nonsense
@gunab7931
@gunab7931 6 ай бұрын
தமிழிச்சி தங்கப்பாண்டியன் எம் பி அவர்களின் பேச்சு மிகவும் சரியான பேச்சு வரவேற்கத்தக்கது
@patkasip4346
@patkasip4346 6 ай бұрын
இவர்களில் எத்தனை பேர் வெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்களை சந்தித்தனர்??
@ThamizharasiPanneerselva-kh8pm
@ThamizharasiPanneerselva-kh8pm 6 ай бұрын
அருமை;அருமை. தமிழச்சி தங்க பாண்டியன் வீரமங்கை வேலு நாச்சியாரை நினைவூட்டினார்:வாழ்க வளர்க.
@user-br4no9kr8t
@user-br4no9kr8t 6 ай бұрын
VAALGA THAAYE VAALGA
@karthikskr7865
@karthikskr7865 6 ай бұрын
Velu nachiyara pathurikiyada 200up akkava shoot panna soli pathiya
@user-cv4zi4xf6f
@user-cv4zi4xf6f 6 ай бұрын
Don't compare to velu nachiyar. Th
@TT-TN65AJ
@TT-TN65AJ 6 ай бұрын
Velu nachiyarra ye ya asinga patuthuringa..pesuna pothuma seyalla onnum illaiye
@dhurai54
@dhurai54 23 күн бұрын
Ada porambokku paradesi kothadimai naye Velunachiyare enda ngotha kevalam panre?
@user-zw4dd7rc5s
@user-zw4dd7rc5s 6 ай бұрын
She really pointed basic things but strong ,powerful words & fabulous talk
@qkxjszssx3081
@qkxjszssx3081 6 ай бұрын
Punda talks nonsense fraud
@chennaiaircurtains72
@chennaiaircurtains72 6 ай бұрын
எங்கள் நாடு தமிழ்நாடு நாங்கள் மக்களுக்கானவர்கள் என்பதை எப்போழுதம் வெளிபடுத்தும் வீர உரை அமைச்சர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@kvenkatesan2898
@kvenkatesan2898 6 ай бұрын
இதேல்லாம் இன்னும் உலகம் நம்புது.. தற்காலிக budget எப்போதுமே இப்படிதான் இருக்கும் என்ற விவரம் தெரியாதவர்கள்..... பாவம்..
@rathnakumarviswanathan1234
@rathnakumarviswanathan1234 6 ай бұрын
அருமையான பேச்சு.இதைவிட வேறு யாராலும் ஐந்தறிவு உள்ள சங்கிகளுக்கு விளக்கம் கூற முடியாது.வாழ்த்துகள் 👏👏
@aaravs338
@aaravs338 6 ай бұрын
யாரு சங்கினு சொல்ற? நாங்க நாட்டை மக்களோட வளர்ச்சி பத்தி பேசினாக்கா அப்புறம் இந்த DMK திருட்டு கூட்டம் பண்ற திருட்டு பத்தி சொன்னாக்கா நாங்க சங்கியா? உனக்கு நாலு அறிவாது இருக்கா இவளை முதல்ல சென்ட்ரல் கவர்ன்மெண்ட் கொடுத்த funds என்ன ஆச்சுன்னு கேளு உனக்கு ஆறு அறிவு இருந்ததுனா?
@vishal.d11cs33
@vishal.d11cs33 6 ай бұрын
sir makkala varavendiya panatha evanga surutarapa enga poniga entha thadava evanga varamatanga
@kanagalakshmiranganathan1027
@kanagalakshmiranganathan1027 6 ай бұрын
Idha yeludhi un soothula sorigiko😂😂😂
@lalithashanmuganathan6729
@lalithashanmuganathan6729 6 ай бұрын
வெட்கம் இல்லாத நபர்களிடம் பிச்சை கேட்க்கும் நிலை நம் தமிழ் நாட்டுக்கரர்களுக்கு இல்லை. மிக சரியாக சொல்லி எங்கள் மனதிற்கு balm தடவியுள்ளீர்கள் நன்றி.
@user-br4no9kr8t
@user-br4no9kr8t 6 ай бұрын
Abaaram Tamil Nirmala VengaayaRaman Ku Tamil Tokku uchchaan thalaila
@aaravs338
@aaravs338 6 ай бұрын
ஆனா இந்த DMK கவர்ன்மெண்ட் கிட்ட நம்மள பிச்சை எடுக்க வச்சிட்டாங்களே
@SriniVasan-td9bz
@SriniVasan-td9bz 6 ай бұрын
DMK parambarai kitta aatchiye irukku.
@SriniVasan-td9bz
@SriniVasan-td9bz 6 ай бұрын
​@@aaravs338DMK Kudumbathu kitta thaan aatchiye irukku. Sun TV channels sonthakaranga
@amanoharan9960
@amanoharan9960 6 ай бұрын
Madam. Indeed a fantastic and bold speech in parliament. Our hearty congratulations.
@qkxjszssx3081
@qkxjszssx3081 6 ай бұрын
Sc is giving fraud madel
@editiergroup5726
@editiergroup5726 6 ай бұрын
தலைதாங்கி வணங்குகிறோம் தமிழ் தங்க மகளே💐💐💐👌👌
@muthukumar-pi9jr
@muthukumar-pi9jr 6 ай бұрын
அருமை அருமை அருமை ❤️
@rajakumari1361
@rajakumari1361 6 ай бұрын
தென்தமிழகத்தங்க தமிழச்சிக்கு ❤தமிழக மக்களின் சார்பாக மனமார்ந்த நன்றிகள் உரித்தாகுக
@sivagamasundari6859
@sivagamasundari6859 6 ай бұрын
This speech should reach each and every people in Tamil Nadu
@HariKumar-wi1fx
@HariKumar-wi1fx 6 ай бұрын
You should listen to the reply she got also. Then you will understand her lies and ignorance.
@qkxjszssx3081
@qkxjszssx3081 6 ай бұрын
Unn amma punda rech every one
@civilengineersgroups9445
@civilengineersgroups9445 6 ай бұрын
I salute your Tamil. Pronunciation...
@user-zm2eg2bz8s
@user-zm2eg2bz8s 6 ай бұрын
அருமை தமிழச்சியாரே! ஆம், பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழி இன்றும் பொருந்தும்: "இந்தியத் திருநாட்டின் ஒற்றுமை கருதி திராவிடநாடு கோரிக்கையை திமுக கைவிட்டாலும் அதற்கான காரணங்கள் இன்னும் அப்படியேதான் இருக்கின்றன!" அண்ணா ஒரு சிறந்த கணிப்பாளர் என்பது இன்றும் நிரூபணம் ஆகிறது! அதனால்தான் அவர் பேரறிஞர்!!!
@aaravs338
@aaravs338 6 ай бұрын
CAP!!
@manikavasagamg7498
@manikavasagamg7498 6 ай бұрын
True
@arumugamannamalai
@arumugamannamalai 6 ай бұрын
வீர உரை ஆற்றிய திருமதி தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களுக்கு பாராட்டுக்கள். எவ்வளவு பேசினாலும் உரைக்க வேண்டியவர்களுக்கு உரைக்காது.
@kumar9319
@kumar9319 6 ай бұрын
She speaks in English also that much quality ....marvellous....thamizhachhi madem hatsoff....
@balasundaramr7424
@balasundaramr7424 6 ай бұрын
யாருப்பா இவங்க ? தெளிவாக அழகு தமிழில் நன்கு தயார் செய்து குறிப்பு பாராது சரளமாக வழங்கிய கருத்துக் கோர்வை
@ramachandranrajendran7858
@ramachandranrajendran7858 6 ай бұрын
தமிழச்சி தங்கபாண்யன்.
@srivenkateshlenka2344
@srivenkateshlenka2344 6 ай бұрын
This lady's government only said everything is wonderful in TN
@jothimurugesan6178
@jothimurugesan6178 6 ай бұрын
தமிழச்சி தங்க பாண்டியன், எப்போதுமே சிறப்பாக இப்படித்தான் பேசுவார்.
@sureshkumar-rs8ct
@sureshkumar-rs8ct 6 ай бұрын
South Indian States are best tax paying states to the central government but the south indian states don't get their proper share from the central Government , atleast for this reason the BJP government must be thrown out of power in the 2024 election.
@chitrachithra9073
@chitrachithra9073 6 ай бұрын
U didn't know her.Her name is தமிழச்சி தங்கபாண்டியன்.she is also தென் சென்னை மக்களவை M.P.
@RajaRam-ni7jc
@RajaRam-ni7jc 6 ай бұрын
அருமை. சகோதரி. வாழ்த்துக்கள்
@ganti11sep
@ganti11sep 6 ай бұрын
Great speech and excellent flow of knowledge on the budget. Amazing speech Kudos to her
@HariKumar-wi1fx
@HariKumar-wi1fx 6 ай бұрын
She is ignorant of the facts. Listen to the reply she got.
@MDRobin-di9vi
@MDRobin-di9vi 6 ай бұрын
Excellent speech sis.tamilachi, pse.listen dmk leaders you should spread the speech throughout tamilnadu & whole world tamil people.God bless all the MP's of our nation.🎉❤🎉
@titusmohan9161
@titusmohan9161 6 ай бұрын
உங்கள் பேச்சு தழிச்சி என்பதை விளங்கச்செய்து ஒன்றிய அரசை அலரவிட்டது மிக சிறப்பு.
@rosyrosy2016
@rosyrosy2016 6 ай бұрын
தமிழச்சி தங்கபாண்டியன் மு.க.ஸ்டாலினின் நெருங்கிய வப்பாடீ
@gurusundar2673
@gurusundar2673 6 ай бұрын
ஓ அப்போ நிர்மலா சீதாராமன் மோடியோட வப்பாட்டியா
@s.devanlogeshwaran8095
@s.devanlogeshwaran8095 6 ай бұрын
rosy rosy 2016 நீ அவனா?
@titusmohan9161
@titusmohan9161 6 ай бұрын
@@rosyrosy2016 எந்தக் குட்டையில உங்கள் போட்டுத்துவைத்தாலும் உங்க புத்தி மாறவே மாறாதா நல்லா பேசவோ சிந்திக்கவோ தெரியவேத் தெரியாதா?
@vishal.d11cs33
@vishal.d11cs33 6 ай бұрын
Illa
@GMmurugeshGm-sj1sw
@GMmurugeshGm-sj1sw 6 ай бұрын
சரியான செருப்படி! வாழ்த்துக்கள் திருமதி தமிழச்சி தங்கபாண்டியனுக்கு !💕💕💕💕💕💕
@aaravs338
@aaravs338 6 ай бұрын
யாரு யாரு கிட்ட செருப்படி வாங்குகிறார்கள் என்று பார்க்கலாம் 😂
@vishal.d11cs33
@vishal.d11cs33 6 ай бұрын
Enna sarupadi evnga 5 % vari pota tamilnadula evlo potanga
@gayapg7720
@gayapg7720 6 ай бұрын
❤❤❤ உண்மையை உரக்க சொன்னீர்கள் மேடம்❤❤❤
@kumaranpandian6826
@kumaranpandian6826 6 ай бұрын
மிக அழகான தைரியமான சிறந்த பேச்சு ❤❤❤
@gsukumar5014
@gsukumar5014 6 ай бұрын
Wonderful speech hat's off to you madam
@aaravs338
@aaravs338 6 ай бұрын
In stead of praising her speech, cant you analyse what she said?
@lkpattar1959
@lkpattar1959 6 ай бұрын
Very great speech 💐
@ponntamilarasan693
@ponntamilarasan693 6 ай бұрын
குஜராத்தில் பூகம்பம் வந்த போது கூட தமிழகத்திலிருந்து தான் அதுவும் தமிழக மக்களிடம் இருந்துதான் அதிக நிதி கொடுக்கப்பட்டது. அந்த நன்றிக்கூட இல்லை ஆரியர்களுக்கு....,
@sarkumar1753
@sarkumar1753 6 ай бұрын
காரியம் ஆக வேண்டுமென்றால் ஆரியன் காலையும் பிடிப்பான். காரியம் ஆகிவிட்டால் கழுதை போல உரைப்பார்.இது ஆரிய கூட்டத்தின் அடிப்படை தன்மை!
@aaravs338
@aaravs338 6 ай бұрын
Fine, we Tamilians contributed a lot for Gujarat Earthquake and not DMK. Also, the central government has given enough to DMK government and they are not even providing proper details on 3000 crores.. Remember whatever the central government is giving its not reaching the public. And that’s why the central government is so fed up of DMK this time. They looted everything
@MuthuKumar-mj2tu
@MuthuKumar-mj2tu 6 ай бұрын
Ur supporting they party who is against tamilian .
@kvenkatesan2898
@kvenkatesan2898 6 ай бұрын
சும்மா அளந்து விடுங்க....
@kvenkatesan2898
@kvenkatesan2898 6 ай бұрын
Thamizhan 2nd. Indian 1st...
@_Prathikz_
@_Prathikz_ 6 ай бұрын
வீர உரை நிகழ்த்தி தமிழர் தலைநிமிர வணங்குகிறேன் 🙏
@KannanKannan-yp8jf
@KannanKannan-yp8jf 6 ай бұрын
Very good speach keep it up
@buellanagarajan4719
@buellanagarajan4719 6 ай бұрын
Wonderful speech 🎉🎉🎉🎉🎉🎉
@rajagopals1092
@rajagopals1092 6 ай бұрын
North people should learn Tamil to know the culture and tradition of Tamil people!
@hephzihephzi7030
@hephzihephzi7030 6 ай бұрын
Tamilean living in Guj. Agree 👍. Proud to be a Tamilan.
@sugandhigiridhar1989
@sugandhigiridhar1989 6 ай бұрын
This is India. Every state has it's own culture and tradition. How many people in TN know Hindi at first place? You want north to learn about tamil culture. But what about tamil people? How well they know about north culture?
@aaravs338
@aaravs338 6 ай бұрын
@@sugandhigiridhar1989💯
@user-kn6qx9wj9b
@user-kn6qx9wj9b 6 ай бұрын
​@@sugandhigiridhar1989 First let North Indians who live in Tamilnadu learn Tamil. We learn languages when residing in north. But the same is not happening here
@ravisankar1581
@ravisankar1581 6 ай бұрын
@@user-kn6qx9wj9b sort out corruption in tamil nadu. there is so much of revenue leakage. if that is the case no transparency in expenditure. talking of languages is diversion tactic only. address the core issue.
@sahayadhas4368
@sahayadhas4368 6 ай бұрын
மரியாதையாக English பேசி கொண்டிருந்தவர்களை தமிழில் முழங்க வைத்த மோடிக்கு நன்றி. வரும் போது தமிழ் வாழ்க என்று கல்லையும் நட்டு வாருங்கள்.
@senthilkumar5457
@senthilkumar5457 6 ай бұрын
Poda sunni
@jayabalansp2754
@jayabalansp2754 6 ай бұрын
சிறப்பான பேச்சு. ஆனால் என்னபயன். விழலுக்கு இறைத்த நீர்ப்போல் கண்டுகொள்ளபடாது என்பதே உண்மை.
@AdhiRagu143
@AdhiRagu143 6 ай бұрын
ரொம்ப நாளுக்கு பிறகு அருமையாக கேள்வி கேட்கும் தமிழ்நாடு MP யை பார்க்கிறேன். 👏👏👏👏👏
@fazalzahir631
@fazalzahir631 6 ай бұрын
Sagodari. Tamizachithangapandian. Avargaluku. Vazthukal. Manamatanda. Nandri
@abdul188
@abdul188 6 ай бұрын
அன்றே சொல்லி மறைந்தார் நம் பழனி பாபா அவர்கள்..... எங்களுக்கு இங்கே உள்ள திராவிட கட்சிகள் மீது நிறை குறைகள் இருந்தாலும்.... திராவிட கொள்கை மீது என்றுமே மாற்றம் இல்லை நாங்கள் மொழியால் தமிழர்கள் தான் இனத்தைச் சேர்ந்த திராவிடன் என்றே சொன்னார்.....இங்கே நாம் வாழும் தமிழ்நாட்டில் உள்ள கட்டமைப்பு கொள்கைகள் என்றுமே மற்ற இந்திய மாநிலங்கள் அனைத்துக்கும் என்றுமே தமிழன் முன்னோடியாக ❤❤❤❤...எந்த அரசியல் அமைப்பு சேர்ந்தவன் ஆக இருந்தாலும் தமிழ்நாடு என்று வரும் போது அவணின் உரிமை விட்டு கொடுக்க மாட்டான் ❤❤❤❤
@palanivel3367
@palanivel3367 6 ай бұрын
அருமை வாழ்த்துக்கள் தமிழ் பேச்சு 👌👌👌
@karthikr9647
@karthikr9647 6 ай бұрын
very nice and bold speech👌
@Thillairajan106
@Thillairajan106 6 ай бұрын
DMK Should ensure this speech must to reach every voter in Tamil
@user-tm7uv5sj3o
@user-tm7uv5sj3o 6 ай бұрын
அண்ணாமலை தன் திறமையான பேச்சால் இளைஞர்களை ஈர்ப்பதை பாத்து மூக்கன் இஸ்டலின் நடுங்கிவிட்டாரு. அதுனாலேதானே மூக்கன் யூசப் விஜயையே கட்சி தொடக்க தூண்டிவிட்டது !!
@MuthuKumar-mj2tu
@MuthuKumar-mj2tu 6 ай бұрын
Appreciate her tamil speech not using un parliament words. Ur are also having sisters & females in ur house please.
@paulmartin3913
@paulmartin3913 6 ай бұрын
yes it should reach every voter in tamil nadu
@subramaniantr4167
@subramaniantr4167 6 ай бұрын
What about Tamil ministers and their creation of assets even in distress?
@thangamani1640
@thangamani1640 6 ай бұрын
மிகவும் அருமையான பேச்சு இதைவிட விழிப்பான பட்செட் விளக்கம் மற்றும் நீதி கேட்ட விளக்கம் அருமை அம்மா.
@krushnakumari261
@krushnakumari261 6 ай бұрын
அருமையாக பேசினீர்கள்! வாழ்த்துக்கள்!
@thiyagarajant8543
@thiyagarajant8543 6 ай бұрын
Excellent mam wish you youshould be reellected agsin to parliament
@vijayaraniyessian1715
@vijayaraniyessian1715 6 ай бұрын
Wow no words to say madam good 👍 stylish tamilachi
@HariKumar-wi1fx
@HariKumar-wi1fx 6 ай бұрын
Stylish for illiterates like you. Ignorant lies for the educated. Corruption masters.
@petercartoonist8851
@petercartoonist8851 6 ай бұрын
sabaash......sariyaana vaalveechu.....
@mohamedismail8897
@mohamedismail8897 6 ай бұрын
சூப்பர் 👏👏👏👏👏
@user-zw4dd7rc5s
@user-zw4dd7rc5s 6 ай бұрын
Seetharaman close... right now left right shot for her ❤❤❤ wonderful talk
@arulmaryarockiyasamy2751
@arulmaryarockiyasamy2751 6 ай бұрын
Very excelent speech super❤
@saravanang8674
@saravanang8674 6 ай бұрын
அருமையான‌ பதிவு
@jayapal8163
@jayapal8163 6 ай бұрын
தஙகம்பெற்ற தமிழே சங்கி நிர்மலா வின் திமிரை வீர தமிழில் கிழித்த தமிழச்சியே நன்றி 🎉🎉🌋🌋👍
@rajesharumugam5508
@rajesharumugam5508 6 ай бұрын
200rs confirm unuku
@razackbasha9000
@razackbasha9000 6 ай бұрын
அருமை
@rahmankani
@rahmankani 6 ай бұрын
👌👌👌👌👌👌
@rajeevgandhik.d.7974
@rajeevgandhik.d.7974 6 ай бұрын
​@@rajesharumugam5508 எல்லோரும் பணத்துக்கு சோரம்போவதில்லை அனைத்தையும் சிந்தித்து செயல்படும் பொதுநலவாதிகளும் இருக்கிறார்கள் யோசித்து வார்த்தைகளை பதிவிடுங்கள்
@muralidharan5217
@muralidharan5217 Ай бұрын
​@@rajesharumugam5508mami unaku minister posting confirm. Nogamal nungu sapidungo... Like nirmala.
@Varun-jt3ws
@Varun-jt3ws 6 ай бұрын
எல்லாம் சரி. ஆனால் அப்படியே மோடி கொடுத்து இருந்தாலும் தமிழக மக்களுக்கு பயன் பட்டிருக்காது.
@salemautoservice3214
@salemautoservice3214 6 ай бұрын
Great speech by Tamilachi Thangapandiyan my kisses to you.
@kabilan.
@kabilan. 6 ай бұрын
Mass speech akka valthukkal.
@nazarethth616
@nazarethth616 6 ай бұрын
My thammil people teacher of this world
@jegadeesanrr2503
@jegadeesanrr2503 6 ай бұрын
Super madam
@ajay9134
@ajay9134 6 ай бұрын
Super speech. This is Diravida Madal
@jayakumarjaya2303
@jayakumarjaya2303 6 ай бұрын
சரியான சவுக்கடி கொடுத்தீர் அம்மனி
@thahailiyas8575
@thahailiyas8575 6 ай бұрын
What a thundering speech
@selvarajpushparaj4258
@selvarajpushparaj4258 6 ай бұрын
Very Very fantastic speech, this is her memorable speech for ever.thanks madam .
@kumarasamys.5063
@kumarasamys.5063 6 ай бұрын
மிகவும் சரியான பதிலடி BJP அவர்களுக்கு கொடுத்ததற்கு மிக்க நன்றி தமிழச்சியாரே. வாழ்க வளமுடன். உங்கள் அரசியல் பணி மேலும் சிறக்க என்னுடைய வாழ்த்துக்கள்.
@ShahulHameed-nw7es
@ShahulHameed-nw7es 6 ай бұрын
Congratulations to our MP Excellent speech at Parliament Next 2024 MP Winner Candidate Advance Congratulations
@doraisamyak4396
@doraisamyak4396 6 ай бұрын
A beautiful, sincere meaningful speech!
@rosyrosy2016
@rosyrosy2016 6 ай бұрын
தமிழச்சி தங்கபாண்டியன் மு.க.ஸ்டாலினின் நெருங்கிய வப்பாடீ
@EriOliyanVaenthi
@EriOliyanVaenthi 6 ай бұрын
Excellent speech
@ashrafali1643
@ashrafali1643 6 ай бұрын
Wow, wow, superb thanks tamil nadu MP தமிழச்சி தங்கபாண்டியன் பார்லிமென்ட் உரையாடல்
@fighter-354
@fighter-354 6 ай бұрын
Excellent speech 👏👏👏👏
@antxaveace
@antxaveace 6 ай бұрын
மதுரைத் தமிழ் ஓங்கி ஒலிக்கட்டும் ஊறுகாய் மாமி காதிலும் , நீரோ மன்னன் காதிலும் 😅😅😅😅 Swan-Song budget G D P = Great Depression Period ( since 2014)😅😅😅😅😅
@anithamaheshwaran5348
@anithamaheshwaran5348 6 ай бұрын
Wow 👌uruga mamiyethan
@nagarajanc8885
@nagarajanc8885 6 ай бұрын
👍அருமை, அருமை! 💐👏
@kumaravel396
@kumaravel396 6 ай бұрын
100 சதவீதம் சரியான பதில் தமிழ்நாடு உறுப்பினர் க்கு எனது பாராட்டுகள் இன்னும் சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள்
@Abdulsaleem.s
@Abdulsaleem.s 6 ай бұрын
அருமை
@abdulazizmadhu3079
@abdulazizmadhu3079 6 ай бұрын
super your spech
@indokorean9121
@indokorean9121 6 ай бұрын
Arumaiyana pechu. Nega ketta kelvi elame seri. Athe samayam uga katchiyum onum panala. Yarume EGA TamilNadu ku onum seiyala.
@aaravs338
@aaravs338 6 ай бұрын
💯 DMK looted everything and this lady is hypnotising people in Tamil 😂
@bhuvibhuvan
@bhuvibhuvan 6 ай бұрын
தமிழன் யாருக்கும் தாழாமல், யாரையும் தாழ்தாமல்; யாருக்கும் எஜமானாக இல்லாமல்,யாருக்கும் அடிமையாக இல்லாமல்; யாரையும் சுரண்டாமல்,யாராலும் சுரண்டப்படாமல் வாழ்வான். பகுத்தறிவும் சுயமரியாதையும் மிக்க எங்கள் மண்ணில் இருந்து எப்பொழுதும் எங்கள் உரிமைக்குரல் கொடுப்போம் நன்றி...! Reference 11:28 ...!
@littlebala100
@littlebala100 6 ай бұрын
காசு வாங்கி ஓட்டுப் போட்டு தமிழே தெரியாமல் தாழாமல் வாழும் தமிழன்
@nelsonf7173
@nelsonf7173 6 ай бұрын
அருமையான பேச்சு தங்க தமிழச்சி
@user-sg7ey5yg5d
@user-sg7ey5yg5d 6 ай бұрын
❤❤❤ தமிழச்சி தங்கபாண்டியனின் தரமான செருப்படி கேள்வி கனைகள்.
@palaniswamyduraisamy
@palaniswamyduraisamy 6 ай бұрын
Excellent speech by Madam Sumathy. If finance minister is a right thinking person she will do the justice
@rathinampoochi4153
@rathinampoochi4153 6 ай бұрын
Very good speech
@abistudio5611
@abistudio5611 6 ай бұрын
Congratulations mam 🎉 Thanga Pen speach really good.. for TN people.. Thanks Mam
@venkkatesperumal5239
@venkkatesperumal5239 6 ай бұрын
மேடம் அருமையான உரை வாழ்த்துகள் மற்றும் பாராட்டுக்கள்
@rajamanickamjayaraman512
@rajamanickamjayaraman512 6 ай бұрын
மோசடி மோடி இதற்கு பதில் சொல்ல தைரியம் இருக்கா.
@anithamaheshwaran5348
@anithamaheshwaran5348 6 ай бұрын
Avan porukki modi
@aaravs338
@aaravs338 6 ай бұрын
In stead of expecting an answer from Modi Ji, ask DMK to provide the details on 3000 crores that they have already taken from the central government? Get a life thatha 😂
@User41145
@User41145 6 ай бұрын
​@@aaravs338war room dog
@mahasanthworld2362
@mahasanthworld2362 6 ай бұрын
​@@aaravs338 well said 😊
@rahmankani
@rahmankani 6 ай бұрын
மோடி பதில் ;;;;;; மக்களே 800 வருசத்துக்கு முன்னாடி.... மக்கள்;;;;;;ஐயா நிறுத்துங்க.....நாங்க என்ன கேட்டோம் நீங்க என்ன சொல்ல வரிங்க...... மோடி::::::மக்களே அடுத்த பழைமையான பள்ளிவாசலை இடிப்போம்....... மக்கள்:::::;;ம்ம்கூம் திருத்தமுடியாது திருந்தவும் மாட்டீங்க....வடக்கன் எல்லோரும் கல்வி அறிவு பெறும் வரை இதே மாதிரி பேசுங்க ஐயா கன்டிப்பா ஓட்டு போடுவானுங்க....
@venkatc9964
@venkatc9964 6 ай бұрын
Excellent and truth speech 💪💪💪💪
@choganesan7654
@choganesan7654 6 ай бұрын
சிறந்த பதிவு 🙏🙏🙏
@subramaniyan9599
@subramaniyan9599 6 ай бұрын
அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள்
@user-kj5rb6tk7z
@user-kj5rb6tk7z 6 ай бұрын
Supper
@microscanjamal
@microscanjamal 6 ай бұрын
Courageous women
Bony Just Wants To Take A Shower #animation
00:10
GREEN MAX
Рет қаралды 6 МЛН
IQ Level: 10000
00:10
Younes Zarou
Рет қаралды 13 МЛН
Bony Just Wants To Take A Shower #animation
00:10
GREEN MAX
Рет қаралды 6 МЛН