#அழகிரி#ஸ்டாலின்| அழகிரி ஸ்டாலினை விட தேர்தலில் சிறப்பாக செயல்பட கூடியவர் | தொண்டர்களை அரவணைப்பதில் அழகிரி முந்துகிறார் #Stalin #Azhagiri #karunanidhi
Пікірлер: 198
@sundarkannare99686 жыл бұрын
அருமையான கனிப்பு நடு நிலையான பேச்சு துரைசாமி அணுபவஸ்தர் என்பதை நிருபிக்கிறர்...
@karthik96966 жыл бұрын
Sir perfect analysis, very informative
@பொதுநலன்விரும்பி6 жыл бұрын
கண்டிப்பாக.. மக்கள் மன்றத்தில் திரு.ஸ்டாலின் அவர்களை பிடிக்க வேண்டும் அல்லவா..? திரு.ஸ்டாலின் அவர்களை விட திரு.மு.க.அழகிரிக்கே ஆளுமை திறன் உள்ளது. Azhagiri like a mass Hero..
@vignesharchives21296 жыл бұрын
Ravindran duraisamy , a perfect political analyst. அழகிரி யின் நிறை மற்றும் குறைகள் , ஸ்டாலின் நிறை குறைகள், திருவாரூர் தொகுதி வெற்றி வாய்ப்பு, மதுரை விமான நிலையம் பெயர் மாற்ற அனுகுமுறை என அனைத்தையும் மிக துள்ளியமாக சொல்கிறார் திரு. ரவிந்திரன் துரைசாமி. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
@c.m.84006 жыл бұрын
துல்லியாம்மாக கிழித்தவன் அழகிரி திமுகாவில் இரு.க்கும்போது ஏன் தோற்றது என்று அந்த தேவடிய மகனிடம் கெழுங்கள் அதை சொல்லமிட்டான் மாட்டு மூத்திரத்தை குடித்த வேசிமகன்.
@vignesharchives21296 жыл бұрын
C.M.S செல்வம் . இவருடைய பழைய கணிப்புகளை சற்று திருப்பி பாருங்கள். அழகிரியா ஸ்டாலினா என்பதை பற்றி நான் சொல்ல வில்லை. இவருடைய கணிப்புகள் அனைத்தும் என்னுடைய எண்ண ஓட்டத்தை பிரதிபலிக்கிறது. நீங்கள் தீவிர திமுக ஆதரவாளராக இருக்கலாம். நான் சாமானியர். பொது இடங்களில் நாகரீகமாக பேச கற்று கொள்ளுங்கள். பிறகு அரசியல் விமர்சனம் செய்யும்.
@c.m.84006 жыл бұрын
@@vignesharchives2129 திரும்பி பார்ங்கள் கலைஞர் ஆட்சியில் இருக்கும்போது செல்வாக்கை காட்டி இருக்கலாம் மற்றப்படி துரைசாமிநாய் சொல்லுது போல் இல்லை அழகிரி இருக்கும்போதுதான் கலைஞர் தோற்றார் நான் அழகிரியை நன்றாகவே அறிவேன் அவரை நான் அறிவேன். அவர் இருக்கும்போதுகன்னிய குமாரியில் திமுக மூன்றாவது இடம் உங்களுக்கு தெரியும்மா. சரி அதை விடுங்கள் அழகிரி இருக்கும்போது திமுக எத்தனை சீட்டு பிடிச்சது என்று கணக்கு பார்ங்கள் உங்களுக்கே தெரியும். 96சீட்டுதான் கூட்டணி கட்சியோடு தான் திமுக ஆட்சி பீடத்தில் இருந்தது என்பதை தாங்கள் அறியாதது இல்லை. துரைசாமி நாய் இன்னோனௌறையும் சொன்னால் துரைமுருகனக்கும் ஸ்டாலினக்கும் பகமை என்று அவன் எண்ணம் திமுகாவை மட்டம் படுத்துவதர்க்கு அந்த தேவடியா மகன் பொய்யி பேசி விட்டு போய்யுள்ளான்.
@c.m.84006 жыл бұрын
@@vignesharchives2129 நாகரீம்மாக பேசியவர்க்கு நாகரிகம்மாகத்தான் பதில் சொல்லலாம் பிரதர் விஸத்தனத்தை பரப்புகின்றவனக்கு எப்படி நாகரிகம்மாக பதில் சொல்ல முடியும் பிரதர். அழகிரியை கட்சியை விட்டு நீக்கியவரை வச்சி விளையாடும்போதோ அந்த காவியின் கைக்கூலி சாமிக்கு என்ன மரியாதை வேண்டி இருக்கின்றது பிரதர்.
@krishnamurtisubramanyam47386 жыл бұрын
vigneshwaran v kklkkkoi
@billajayaram19096 жыл бұрын
,அனைத்தும்உன்மை
@HonestTamilMovieReviewsSHIVA6 жыл бұрын
Raveendran is a secret supporter of BJP but says he is a middle man...Very cleverly he will implant negative about congress and lift BJP....
@kruk46866 жыл бұрын
bold opinion
@nsr5836 жыл бұрын
Truely speech ....%
@barathisubramaniam7276 жыл бұрын
அஞ்சா நெஞ்சன் அழகிரி தனி கட்சி தொடங்க வேண்டும்
@gokulkishore97956 жыл бұрын
👌👌👌👍👍👍 Ravindran sir
@balajichiyan14576 жыл бұрын
பத்திரிக்கையாளர்கள் நடுநிலையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது அதை சரியாக கையாள நிறை குறைகளை விமர்சனம் செய்யும் ravindan duraisamy good
@ringring34836 жыл бұрын
Stalin Vera velaiye ilaya
@suheendar6 жыл бұрын
Fact.. very deep political analysis sir.. keep it up..
@rajashekar21826 жыл бұрын
Fact
@KJAAICH26 жыл бұрын
Well said sir !!! Ture to the core regarding Mr alagiri !!!
@KJAAICH26 жыл бұрын
Thanks sir u boldly talked the truth right from ur heart !!!
@brindhamanohar40756 жыл бұрын
0
@கீழடிஆதன்6 жыл бұрын
அஞ்சா நெஞ்சன் மு.க.அழகிரி இல்லை என்றால் தி.மு.க இல்லை
@midhunamani38436 жыл бұрын
Duraisamy speech 100 %true
@keshavr96176 жыл бұрын
Ravindran Duraisamy is a true gem of electoral politics analyst. Mathavagalam waste.
@sajikumar75986 жыл бұрын
Crct அரசியல் புரிதல் உள்ள விமர்சகர் 👍🏼👌👌 ரவீந்திரன் துரைசாமி
@venkatesanbaskar66966 жыл бұрын
Excellent review and go by facts and data
@speakrealdemocracy10646 жыл бұрын
Good politician alagiri
@ashok96316 жыл бұрын
வாக்கிங் போனவரை கொலை பண்ணவன் Good politician
@karthikselvam40545 жыл бұрын
@@ashok9631 good
@SivaKumar-kw2cz6 жыл бұрын
முட்டைகள் தான் இப்படி பேசிக்கொண்டு இருபோம். அவங்க டார்கட் வேறு. மூன்றாம் நபர்/ வெளிஆள் தலைவர் போட்டிக்கு நினைத்துப் பார்க்க கூடாது.
@salatemarian56486 жыл бұрын
Most of the Tamilnadu people don't know who is Alagiri. Then ????
@elangodharma86366 жыл бұрын
Rendu perum yeinaindha yepadi yerukum....semma ya yerukum...ninaithu parthale semmaya yeruku...unmaiya yerukum porutu yepadi yerukum??...united we stand divided we fall...
@m.s.k.roobaanandan.72796 жыл бұрын
பாமக வாக்கு பிரிக்கவே துரைசாமி வன்னியர்களை பற்றி பேசி வருகிறார்.தமிழகத்தில் பாமக வலிமை பெற்று வருகிறது.
@mahadevans9466 жыл бұрын
ரவீந்திரன் துரைசாமி முன்னால் PMK. He always against DMK / STALIN
@tamilmannanmannan58026 жыл бұрын
A.A.A BEST.
@ashok96316 жыл бұрын
ரவீந்திரன் ஸ்டாலினையே வைஞ்சுட்டு இருக்காரு
@shakinhero65396 жыл бұрын
Stalin next CM
@midhunamani38436 жыл бұрын
Good analyser raveendran duraisamy
@sambhasivamjagadishan95636 жыл бұрын
Their family problems. O. K to play the game.
@re20216 жыл бұрын
13:13 செம கலாய்
@tamilsugan46726 жыл бұрын
Super
@தலைவர்ரஜினிகாந்த்6 жыл бұрын
My fev ravindran sir
@ansarijabbar96186 жыл бұрын
ALAGIRI DMK VIN THOROGI.
@kuttiramkutti90746 жыл бұрын
👍👍👍👍👍👍👍
@TheThirumangai6 жыл бұрын
What in the mind of Stalin ??? Waah
@Vijay-fu1oi6 жыл бұрын
உ.பி இல் அமித் ஷா வகுத்த குறிப்பிட்ட சாதி வாரி ஓட்டு கணக்கை சரியென்று பரப்புரை செய்தவர் இந்த ரவீந்திரன்.....பத்திரிக்கையாளர் போர்வையில் ஒரு வலதுசாரி....
@KJAAICH26 жыл бұрын
Mr alagiri is true DMK organiser !!!
@guhandon31166 жыл бұрын
KJAAICH2 😉😝😁
@midhunamani38436 жыл бұрын
100% True
@jayashreed34656 жыл бұрын
jealousy is the problem of alagiri. he's father death is not completed one month so soon he is against DMK. what man he is very ashamed of himself.
@DGRhemi6 жыл бұрын
இவரெல்லாம் ஏடிஎம்கே கட்சி பேச்சாளராயிருந்து மேடை போட்டு பேசுவதை விட்டு விட்டு, நடுநிலை வேடம் போடு வதை நம்பிட்டோம்
ஸ்டாலின் மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கம் பெயா் வைக்க வேண்டும் என்று கூறியதால் தென் மாவட்டத்தில் உள்ள தேவேந்திர குல வேளாளா் இன மக்கள் கோபமாக உள்ளாா்கள் என்பது உண்மை மதுரை விமான நிலையம் அமைய இடம் கொடுத்தவா்கள் தேவேந்திர குல மக்கள் என்று அறிந்தும் அறியாதது போல ஸ்டாலின் பேட்டி கொடுத்தாா் ஸ்டாலின் பக்குவப்பட வேண்டும் பட்டால் தான் திருந்துவாா் என்றால் ஒன்றும் செய்ய முடியாது
@DP-qp8wr6 жыл бұрын
ஐந்து வருடம் மத்திய அமைச்சராக இருந்து ஒரு நாள் கூட பாராளுமன்றத்தில் பேசாத பெருமைக்குரியவர். தா. கிருட்டிணன், தினகரன் அலுவலகம், பொட்டு சுரேஷ் மக்களுக்கு மறக்கவில்லை.
@நந்திநந்தி6 жыл бұрын
அழகிரி அவர்களுக்கு தெற்கு மேற்கு பகுதியில் சப்போட் அதிகம் என்று சொல்வது சரியில்லை . அண்ணன் ஸ்டாலின் அவர்கள் கட்சியில் திறமையான நிர்வாகம் கொண்டுவருவார் . அழகிரி அவர்கள் பொருமையாக இருந்து ஆலோசணை வழங்கி கட்சியை காபாற்ற ஒத்துழைத்து இருக்கலாம் . அதை விட்டுட்டு பொறாமையில் தனித்து செயல்பட நினைத்தது தவறு .
@midhunamani38436 жыл бұрын
Kallar kula singam T T V Dhinakaran
@premanand256 жыл бұрын
yenna bossu olarainga... Where did Alagiri's South TN Mass go in 2011 assembly election?? Where did Alagiri's South TN Mass go in 2014 parliament election?? When Alagiri was thrown out of DMK before 2016 assembly election, DMK still won major seats in South TN ending with 89 MLAs... the person sitting opposite should have asked these questions to Ravindran Duraiswamy who was with PMK earlier and blabbers Vanniyars account for 13% of TN election... Having said that Stlain is a joke in DMK...
@morphineshit28336 жыл бұрын
Nice interview but anchor irritates me alot.He is anchoring because of his name I guess.Anchor ruins everything.
@nagacreations92506 жыл бұрын
மன்னிக்கவும் அழகிரி
@karthikeyan39536 жыл бұрын
Kishoreksway konjam sapttu udampa thethunga.
@velavancablevision18376 жыл бұрын
Duraisamy oru therudan
@ramakrishnaraju97986 жыл бұрын
unuku eppadi theriyum? Nee enna DMK partya.
@georgenavaretnarajah53296 жыл бұрын
The Person who interviewing Mr. R.Thuraismy, better come to such a programme with a 'loudspeaker' next time ???????????? (I'm sorry to mention like this way)
@midhunamani38436 жыл бұрын
Sudalai Stalin comedy boy
@sriprakash66426 жыл бұрын
azhagiri pidikkum enakku aana indha interview tv karan eduthadha illa sottayan ne kettu pandrana
@dmkkaviyarasutiruppurdmkka21866 жыл бұрын
ஏண்டா ஏங்கரை மருத்துவமனையில் அனுமதித்து நன்றாக பாருங்கள் பாவம் நல்ல மணிதன்
@gnanadhaschristopher74106 жыл бұрын
Duraisamy oru kaikooli
@r.s.gajapathy10456 жыл бұрын
DMK chapter closed and gone with karuna. Good time started for Tamilnadu here after. All Tamil should realise and wake up from deep sleep of kazhagangalin worst rules,if not you ever escape from these looting people.
@midhunamani38436 жыл бұрын
Kallar kula maaveeran T T V Dhinakaran
@karthikselvam40545 жыл бұрын
Potta paiyan d.m .k than.
@dhananchezianp33706 жыл бұрын
Ravindran worst analyzer
@varunrajish6 жыл бұрын
மக்கள் பிரச்சணையில் இருக்கும் போது அழகிரி எங்கே போனார்? ஸ்டாலின் தான் இன்றும் கலத்தில் இருக்கிறார்.! பொய் சொல்லாத டா.! திமுக வில் வாரிசு அரசியல்னு பேசிட்டு இப்போ அழகிரிய நீங்களா ஏன் டா ஆதரிக்கிறிங்க.? திமுக வில் எந்த பிரச்சணையும் இல்லை ஊடங்களின் பருப்பு வேகாது
@jeneeferrajdm90536 жыл бұрын
ஸ்டாலின் வெல்வார்
@sridharans14816 жыл бұрын
Jeneeferraj Dm dai keyna kuthingala innum yeppadi da dmk ku support panringa 1960batcha nengalam admk dmk varadha cmng electionla wait and watch
@ptsrko33436 жыл бұрын
நாடார் பத்தி பேசம இருக்கமாட்டானே சாதி பாசத்துல ரவீந்திரன்😂😂😂
@arjunappu58146 жыл бұрын
Clear Analysis. Stalin will lose
@rajakolinjikkk41716 жыл бұрын
Poda lusu
@schellasamyschellasamy49786 жыл бұрын
உள்ளதை உளமார கூறியுள்ளிர்
@karthickm48196 жыл бұрын
ரவீந்தரன் துரைசாமி அவர்களுக்கு திருமங்குலம் பார்முலாவில் வீழ்ந்துவிட்டார் எல்லா காலத்திலும் திமுக வுக்கு தூரோக செயல் செய்தவர் அழகிரி
@karthikselvam40545 жыл бұрын
Devandran ootu d.m.k virku kidayathu .
@benswami31976 жыл бұрын
No alagbiri govindhaa
@tiszhari82726 жыл бұрын
this mental is anti dmk guy
@saravananangeline6 жыл бұрын
கிசோர் சார் , தேனி கண்ணன் என்னும் மாமனிதனை பேட்டி எடுக்க வேண்டியதுதான...
@re20216 жыл бұрын
saravanan ela மாமனிதனா அவன் மனங்கெட்டவன்
@saravananangeline6 жыл бұрын
R E அதனால தான் அய்யா கிசோர பேட்டி எடுக்க சொன்னேன்... கண்ணன் , TTV பத்தி பேச, அதுக்கு கிசோர் அண்ணன் முட்டுகுடுக்கன்னு அய்யய்யயோ... செமையா இருக்கும்
@maryisaac8176 жыл бұрын
The south and west election success as because of alagiri not for the Dmk or karunanidi. Is that RK Nager election defeated of Dmk Stalin was behind handed of Alagiri? Is this analysis related adv for the Dmk progress or for the partial support to split the party members and the public?
He is always against dmk, and bjp supporter, his agenda is creating negative feedback to viewers that's why he support alagiri.
@rajanthambayah29396 жыл бұрын
அழகிரி இவருக்கு அளந்தது எவ்வளவு?..ஆதன் தமிழுக்கு அளந்தது எவ்வளவு அதையும் சொல்லுங்கப்பா..
@mohamedfrookfarook60876 жыл бұрын
மதுரைய எழிது குடுத்துடலாம்
@ramakrishnaraju97986 жыл бұрын
You are not able to write Tamil properly and u people are talking about Tamil. This is the irony
@palanisamynachimuthu45246 жыл бұрын
யார் எந்த நோக்கத்துடன் செய்தி களை, நேர்காணல், பேட்டிகள் தயாரித்தாலும், திமுக என்பது மக்களின் அரசியல், திராவிடத்தின் ஆணிவேர் அதை அசைக்க முடியாது. நீங்கள் குழம்பாதீர்.
@ameenulmarsook40146 жыл бұрын
அழகரி டம்மி நரி
@sivakumarkandasamy88286 жыл бұрын
BJP benami
@Vijayst086 жыл бұрын
Anchor kidhore seems childish..use some professional anchor with some basic political knowledge
@balaji961816 жыл бұрын
அந்த தம்பி ஒருத்தன் 9:26 சீமான் தானே...நாடார் கூடல்
@manikandanm50896 жыл бұрын
Correct இவர் பேச்சில் நாடாரை அதிகம் பயன் படுத்துகிறார்...
@ashok96316 жыл бұрын
@@manikandanm5089 இவர் நாடார்
@manikandanm50896 жыл бұрын
பொதுவாகவே அண்ணா மீதும் திமுக மீதும் இவர்களுக்கு ஏதோ ஒர் வன்மம்...
@prsanthosh61476 жыл бұрын
@@manikandanm5089
@jenipattu8046 жыл бұрын
therila
@rajamurugaiyan77316 жыл бұрын
As usual, Ravindran duraisamy and his Nadar identity. Calling himself as political analyst for TN, you better be an Analyst only for Kannyakumari and Tuticorin area...Madurai Kamaraj University is named after getting consensus from all the people in Madurai aah ????
@eswaranmd41296 жыл бұрын
தளபதி வெல்வார்
@sridharans14816 жыл бұрын
Eswaran MD dai dmk supporters kanavu mattum kanungal nxt cm superstar dhn haaa
@eswaranmd41296 жыл бұрын
Sridharan S ரொம்ப நன்றி நண்பரே
@sridharans14816 жыл бұрын
K nanba dmk admk close pudhusa yaravadhu varatum adha tamil nattuku nalladhu
@vsrvsr94646 жыл бұрын
chennai ALL eari, kulam THOOR vaaruvathu eppothu....... whole TAMILNADU ........RAIN HARVESTING SYSTEMS????......................AGRI.????? kerala & karnataka HEAVY RAIN..........................this water in return CHENNAI eari, kulam????
@tamilcommentary-d5z6 жыл бұрын
Tavaru.. Alagiriyal ovoru togutilayum oru 5,000 vote varum endral.. avarai sertal athai vida atigamana vote pogum enbadu tan unmai.. Alagiri etirpaalargal tan atigam.. Eppa venumna neenga eppadi pesalam, ana Alagiri patti oru negative image tan public kitta iruku..
@zamirmd11426 жыл бұрын
Ne media naduthraya illa maama vela parkuriya da.
@aswinvenkat66346 жыл бұрын
Poda goyala azhagiri Onnum seiya mudiyathu
@vamsichandrancr96596 жыл бұрын
Raveentharan is a strong EPS supporter he loves to see Stalin loose atleast once in a day he tweets on RK nagar deposit loss for DMK
@c.m.84006 жыл бұрын
ஸ்டாலினை முந்தும் அழகிரி நீங்கள் அரவிந்துரைசாமி நாயை பேட்டி எடுக்கும்போதே தெரியும் ஸ்டாலினை அழகிரி முந்து கின்றார். உங்கள் முகத்தில் காரிதுப்புகின்றபடி தலைவர் தளபதி செயல்பாடு இருக்கும்
@midhunamani38436 жыл бұрын
Staalin perumpaanmai jaathikalin ethiri
@sriprakash66426 жыл бұрын
azhagiri jaicha sandhosham kona vayan carecter sariyilla
@savarimuthumudiappan38496 жыл бұрын
He is always modi supporter. I have seen keenly many of his petti in many channels. His statement on ttv is utter failure.
@pauls666 жыл бұрын
Sottai nee yar da nan dmk i support stalin
@ashokkumarperiyan7666 жыл бұрын
Mr Ravindar do you know one of the bad minister in central now you talking revenge why we now Mutal
@pdmseenimohd68706 жыл бұрын
ரவீந்திரன் அவர்களுக்கு திமுக என்றாலே பிடிக்காது அவர் பிஜேபி சார்ந்த வர். விமர்சகர் என்ற போர்வையில் திராவிட கடைகளை மட்டுமே விமர்சனம் செய்வார் இவர் விவாதங்களை கவனிப்பவர்களுக்கு நன்றாக தெரியும்
@sridharankrishnamoorthy77996 жыл бұрын
If DMK stand alone in 2016 assembly election it could get more than 120 seats even though ADMK spent lot of money for votes.
@lovelynithis5326 жыл бұрын
ரவிந்திரன் துரைசாமி பிஜேபி ஆதரவாளன் அதனால் அழகிரியை புகழ்கிறாய் அது உன்விருப்பம் ஆனால் தளபதியை மட்டம் தட்டுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது டிவி முன்னால உட்கார்ந்துக்கிட்டு கதை வேன்னா அளக்கலாம் மக்கள் மனதில் என்ன இருக்கென்று யாருக்கு தெரியும் அரசியல் விமர்ச்சகர் என்ற பேரில் ஏன் இவ்வளவு கேவலமாக நடந்துக்கிறிங்க