மேஜர் மதன் குமாரின் மிகச்சிறந்த விளக்கம் மூளையை நல்லவிதமாக உபயோகிப்பவர்களுக்கு புரியும். நன்றி மேஜர் அவர்களே !!
@ramaswamysrinivasan87247 сағат бұрын
@@rangarajankrishnaswami8705 👌👍
@shankari2354Күн бұрын
ராணுவ பதில் நெத்தி அடி Super sir We are Indians
@desabhakthi6739Күн бұрын
தமிழன் மூலை மழங்கடிக்க பட்டு இருந்த காலத்தில் இந்த மாதிரி படம் ஒரு சிறந்த வைத்தியம், முகுந்தன் வரலாறு எல்லா பாட புத்தகத்தில் வர ஙேண்டும்🙏🇮🇳
@Arbutham-e6kКүн бұрын
சிவ் ஆரூர் எழுதிய India's most fearless எனும் புத்தகத்தில் இந்திய ராணுவத்தில் செயற்கறிய செயல்புரிந்த 24 வீரர்களின் வீர சாகசங்களை ஆவணப்படுத்தியுள்ளார். அதில் ஒருவர்தான் மேஜர் முகுந்த் வரதராஜன். இதை படித்தபின் திரைக்கதையாக்கினார் இயக்குனர்.
@kothandaramanm2982Күн бұрын
Salute to Major Madan kumar sir. Excellent explanations. Thanks.
@Love_all_animals934Күн бұрын
🙏🙏🙏 வணக்கம் ஐயா, நான் இருபத்தி நான்கு ஆண்டுகள் இந்திய ராணுவத்தில் பணியாற்றியதை மிகவும் பெருமையாக நினைக்கிறேன். மீண்டும் தேவைப்பட்டால் நான் ராணுவத்தில் சேரவும், நாட்டிற்காக என் உயிரை மகிழ்ச்சியுடன் தியாகம் செய்யவும் தயாராக இருக்கிறேன்.
@truthalonetriumphs1350Күн бұрын
❤❤❤🎉🎉🎉
@govindaraj.cgovindaraj8038Күн бұрын
@@Love_all_animals934 சாமி நீங்க எங்க எல்லை குலசாமி 🙏🙏🙏
@karthikdr.murugesan2566Күн бұрын
❤
@kumaransivaraj6681Күн бұрын
You are good.Best wishes to you.
@kasiraghavan9848Күн бұрын
சல்யூட் சார்
@MadeshMadeshwaran-dj4kkКүн бұрын
ஜெய் பஜ்ரங் பலி 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏
@anuaarthy1503Күн бұрын
Bol bajrangi bali ki jai ki jai ki jai idhu endhan por muzhakkam
@cyberr2kКүн бұрын
kanda nai (Daniel Gandhi) ellam Indian Army pathi Tamilnattula dhan paesa mudiyum. Wonderful response by Major sir.
@m.selvamm.selvam4413Күн бұрын
சூப்பர் அடி மேஜர் சார், இராணுவம் ன்னா மதம் இல்லை ன்னு கழட்டி அடித்து இருக்கீங்க சூப்பர்
@sivakumarnagarajan2988Күн бұрын
Jai Bhajrang Bali is my slogan too.. Most powerful slogan.. Jai Hind... Jai Bharat.... Hats off to all army personnel....
@rajanikrishnamurthy5452Күн бұрын
Bajrang Bali is Sri Hanuman. Hanuman could face any and every obstacle because of his great strength and valour.
@rajanikrishnamurthy5452Күн бұрын
and his faith in Sri Rama, also a great warrior.
@spiceleoКүн бұрын
Yes brother. Each nationalist should say it and see what King Nero's radicals can do. Jai Bajrang Bali. Jai Hind
@palaniappanarunachalam522Күн бұрын
I have seen the picture. An excellent narration of facts. There shouldn't be any opposing comments. If there's any it is a dangerous trend. The adversaries are setting a new narrative which is dangerous and shouldn't be encouraged. I enjoyed the movie and the cinema hall was full even after 10 days. That shows the public has accepted. We shouldn't encourage the fanatics and they should be dealt with firmly. Jaihind.
@govindaraj.cgovindaraj80382 күн бұрын
மேஜர் மதன்குமார் சார் வாழ்த்துக்கள் 🎉🎉🎉ஜெய் ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳🚩🚩🚩💪💪💪
@buvaneswaris7363Күн бұрын
சார் குடியரசுதின விழாவில் ஒவ்வொரு ரெஜிமெண்ட்டுக்குமான அந்தந்த கோஷங்களைக் கேட்கும்போதே உடல் சிலிர்க்கும்.நான் ஒரு இந்தியன் என்று உணரும்போது அந்த சமயத்தில் கண்ணீர் வரும்.பெருமையாகவும் இருக்கும்.
@vaithiyanathanmtgr177417 сағат бұрын
உண்மைதான்.
@periyakaruppaansubramaniap6323Күн бұрын
Major Madan Kumar Sir congratulations Pandian Singapore jaihind Mass speach very clear News
@mathanprabhu8004Күн бұрын
இந்த நாட்டில் திருமுருகன் காந்தி மீது வழக்கு பதிவு செய்மாட்டானுங்க இந்த அரசு கஸ்தூரி திமுகா குடும்பத்தை பேசியதற்கு வழக்கு போடுரானுங்க.
@2468yuКүн бұрын
இன்று நம் ஒவ்வொருவரின் பாதுகாப்பிற்காக தீவிராவதியுடன் நடந்த சண்டையில் உயிர்தியாகம் செய்த ராணுவவீரர் படத்திற்கு எதிர்ப்பா.....இதை எப்படி மக்களால் சகித்து கொள்ள முடிகிறது...நாடும் நம் சுதந்திர உயிர் வாழ்வும் வேறு வேறலல...
@Arbutham-e6kКүн бұрын
"போர் குற்றங்களுக்காக மேஜர் முகுந்தை சர்வதேச நீதிமன்றத்தில் விசாரித்து தகுந்த தண்டனை வழங்கவேண்டும்" என்று டானியல் காந்தி நிருபர்களிடம் பேசியுள்ளார். இது ராணுவத்தினரை அவமதிக்கும் செயலில்லையா?
@SPIYENGAR1Күн бұрын
காந்தி உள்ள தள்ளி விட வேண்டும். அட ங்குவான் அடி வருடி கூமுட்டை
@PeriyaswamiPeriyaswamy23 сағат бұрын
தி ரு மு ரு கன் வா ய் ல ஏ பூ ல வை க்க
@venkateshwarancr472921 сағат бұрын
😂😢😮😅😅@@PeriyaswamiPeriyaswamy
@ramaswamysrinivasan872421 сағат бұрын
இராணுவத்தை விமர்சனம் செய்பவர்கள் அறிவு முதிர்ச்சி, மன முதிர்ச்சி அற்றவர்கள்,பொறுப்பற்ற வர்கள் அற்றவர்கள்.
@saravanakumarviswalingam67588 сағат бұрын
அப்பா தகுதியான நபரிடம் கேள்விகேட்டதர்க்கு நன்றி
@ananthalakshmimanian4663Күн бұрын
இந்தியாவிலேயே முழுமட முதல்வர் என்பவர் ஓங்கோல் திராவிடமாடல் தலைவர் மு.க.ஸ்டாலின் மட்டுமே...
@srinivasans8820Күн бұрын
மமதா பானர்ஜி அக்கா, இவர் தம்பி அவ்வளவு தான்.
@gayathrir7771Күн бұрын
ஜெய் ஹிந்த் மிகவும் அருமையான பதிவு சார்
@nagarajanramasamy1282Күн бұрын
Daniel thirumuruganai kaithu saiya vandum. Jaihind
@shivani6thdkml940Күн бұрын
👌👌👌❤🇮🇳🙏ஜெய்ஹிந்த் ஜெய்பாரத்❤️🇮🇳🙏
@ananditransvaithialingam6340Күн бұрын
Very good reply Major Sir..u were so clear powerful calm composed with unbiased explanation on the army tradition showing how army is beyond religion..Thanks a lot Sir..Hats off..Jai Hind..Jai Bhajrangbali..
@kumaransivaraj6681Күн бұрын
Jai Hind. We salute indian military.Aovid thirumurugan gandhi.
மேஜர் சார் உங்கள் விளக்கம் சூப்பர். பாரத் மாதா கி ஜெய்.
@agaramkrishnaswamykannan7218Күн бұрын
Excellent Majaor Madan ji. Stay blessed 🎉❤
@nandhakumark772620 сағат бұрын
Thankyou sir
@ashoks5317Күн бұрын
Thousands of Army personnel have laid down their lives and we Tamilian make a mountain out of mail. The way capt.Kalia and 5 of his soldiers body handed over is heartbreaking. It is time all the graduate undergo 2 years compulsory army training bordering our areas. No scoundrel should be allowed to make irresponsible statements
@yamunasubramanian3357Күн бұрын
@@ashoks5317 true It was compulsory in my college days to be in NCC That was a great opportunity to learn more about our jawans Later I had been fortunate to be trained as an U/0 sgt Major instructor training course
@mehraninu943722 сағат бұрын
Best reply Sir 👏👏
@kgopinathan214823 сағат бұрын
Excellent Major, keep it up.
@deepanarayanan906421 сағат бұрын
This only I expected ,It is the army field.. Thank you sir...🇮🇳
@raghavendrakumarkandaswami4263Күн бұрын
🇮🇳Jai Hind Sir 🖖 🙏🙏🙏
@mahanarasimhan1867Күн бұрын
Thank you Major. Need more string voices like yours
@hemchanderj135621 сағат бұрын
Really super speech, is not speech its what there do really in army 🪖 Jay Hind 🫡🫡🫡🇮🇳🇮🇳🇮🇳
@baluraambalu197720 сағат бұрын
Thanks madhan sir
@jeganjegan9751Күн бұрын
இராணுவத்தின் ஒவ்வொறு குழுவுக்கும் ஒரு ஸ்லோகம் உண்டு. மதம் சார்ந்ததல்ல. ஊக்கப்படுத்தவும் உற்சாகமாக இருக்கவும். ஸ்லோகம் உண்டு. சில நடைமுறைகள் எல்லோராலும் ஏற்று தான் சாத்திய பட்டுள்ளது. இதில் மதச் சாயம் வேண்டாம்.
@avayambalramachandran6654Күн бұрын
❤❤❤🎉🎉🎉தெளிவான விளக்கங்கள்.
@vishagam52 минут бұрын
நமது பாரத நாட்டின் அனைத்து ராணுவ வீரர்களுக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் வணக்கங்கள் ஜெய் ஸ்ரீராம் ஜெய்ஹிந்த்
@subramaniamkabaleeswaran9026Күн бұрын
Respects to you sir. Jai Hind Major.
@anneraj350520 сағат бұрын
Well said sir - in Army no Madam no Jadhav no Mozhi all r Indians Jai Hind Jai Hind Ki Sena
@yamunasubramanian3357Күн бұрын
Artillery gp uses vetrivel veeravel My nephew was heading that troupe
@kumars98652 сағат бұрын
Befitting reply Major
@sethuravindran6831Күн бұрын
After watching this post, All controversial thoughts and utterings must be immediately dropped from the minds of people
@aravindr92819 сағат бұрын
I love indian Army ❤🇨🇮🇨🇮🇨🇮🙏
@anuradhachandrasekaran454418 сағат бұрын
Why putting negative title to the video when thete is excellent explanation from major. Salute to him
@nagarajanramasamy1282Күн бұрын
Super speech sir. ❤
@LoknathanTulsilingamКүн бұрын
Jai hind
@ramram36016 сағат бұрын
ஜெய் பஜ்ரங் பலி ❤❤❤❤❤
@oComicsКүн бұрын
அருமையான விளக்கம்..
@sarangarajanranganathan1315Күн бұрын
I want to meet Major Madhan at least once in my life. I do not know when i will meet him. Jai Hind.
@sethuramansethuraman8522Күн бұрын
Romba happy sir ......thesapakthi movie ya pesuringale ....santhosam .........ovvaru uriruku ...mathipu undu.....,.. Kashmir makkal sari ....bharatha thayin magan kaluku ..,......valthukal jaihind
@indraraj1591Күн бұрын
Good comment sir.
@meeraraghavendran6407Күн бұрын
The host should have the basic sense to wish him back"JAI HIND"
@MURUGANANTHAMS-gv8pwСағат бұрын
Excellent explanation sir
@Arbutham-e6kКүн бұрын
நமது ராணுவத்தில் பல்வேறு பிரிவுகளில் முழங்கப்படும் வெற்றி வீர முழக்கம் (War cry) குமான் ரெஜிமென்ட் - காளிகா மாதாகீ ஜே! பஞ்சாப் ரெஜிமென்ட் - போலோ ஜ்வாலா மா கீ ஜே, சத் ஸ்ரீ அகால். மஹர் ரெஜிமென்ட் - போலோ ஹிந்துஸ்தான் கீ ஜே! மராட்டா ரெஜிமென்ட் - போலோ சத்ரபதி ஷிவாஜீ மஹராஜ் கீ ஜே! ஹர ஹர மஹாதேவ்! ராஜபுத்/ பீஹார் ரெஜிமென்ட் - போலோ பஜ்ரங் பலி கீ ஜே! கூர்க்க ரெஜிமென்ட் - ஜேய் மாகாளி ஆயோ குர்காளி ஜம்மு காஷ்மீர் ரெஜிமென்ட் - பாரத் மாதா கீ ஜே! ராஜபுத் ரெஜிமென்ட் - ராஜா ராமசந்ர மாஹராஜ் கீ ஜே! டோக்ரா ரெஜிமென்ட் - ஜவாலா மாதா கீ ஜே! ஜாட் ரெஜிமென்ட் - ஜாட் பலவான் ஜேய் பகவான். மதராஸ் ரெஜிமென்ட் - வீர மதராஸி அடி கொல்லு.
Very Well Compiled. True. During the last fight when all ammunition is expended, the war cry is the only one gives you fresh hope and fighting spirit to win the War. There are No Runners Up in War. Only winning matters.
Major Madan you hit the nail on the head ! Your Closing remarks made the interviewer go silent . JaiHind
@kalaimanidaniel3625Күн бұрын
Very nice speech thanks
@arasakumarthanusu9484Күн бұрын
Jai hind major sir
@revathiprasad9645Күн бұрын
ஜெய் ஹிந்த்
@lakshmiraghuraman2995Күн бұрын
Major ! Can the Defence or Home Ministry initiate action against this fellow ? Can you suggest a solution to deal with this type of rascals ..?
@kokilakesavan-qd2pqКүн бұрын
நன் ஒரு ராணுவவீரன் கடந்த பதினான்கு வருடங்களாக பணியில் உள்ளேன். எங்களுக்கு அரசாங்கம் சலுகைகள் வழங்கவேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை. எங்களது குடும்பத்தாருக்கு நாங்கள் பணியில் உள்ளபொழுது பாதுகாப்பு அளித்தால் மட்டுமே போதுமானது. கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் நன் பணியில் இருந்த பொது எனது தந்தை யை 76 age பத்துக்கும் மேற்பட்டோர் தாக்கி எனது நிலத்தினை நள்ளிரவில் அக்கிரமித்துவிட்டனர் .இது குறித்து காவல்துறையிடம் புகார் அளித்தும் பயன் இல்லை முதல்வரிடம் புகார் அளித்தும் பயன் இல்லை அனைத்தும் அரசியில் பின்புலம் உள்ளவர்களால் தான் நடந்தது அன்று எடுத்த வீடியோ பதிவும் காண்பித்த போதும் நடவடிக்கை எடுக்கவில்லை .
@soulofimmortal9048Күн бұрын
Jai bajirangabali🔥 nala powerful ah dan iruku…. Eriyuthuna eriyatum
@natarajanramanathan2225Күн бұрын
Jai Jawan. Jai Mukund Varadarajan. Jai Hind 🙏
@mohankrishnan300Күн бұрын
ஜெய் ஹிந்த்
@MURUGANANTHAMS-gv8pw53 минут бұрын
Hai Hind
@jeraist5 сағат бұрын
Major sir always fire🎉
@sabarygirisanpanjabegesanКүн бұрын
ஜெய்ஹிந்த் சார்❤
@minarva4673 сағат бұрын
MENMAI PORUNTHIYA... RANUVAM.. INTHA KEDUKETTA POLI PORALI KOOTATHIDAM...ANUMATHI PETRUTHAAN ...POR MULAKAM SEIYAVENDIYA ENNA? DESADROGIGAL ...ALINTHAAL DESAM SEMMAI ADAIYUM. JAI BARATH 👍🙏 JAI JAWAN👍🙏 JAI BAJARANBALI🛕🚩
@remoram111Күн бұрын
Amaran winner 🏆🥇❤ SivaKarthikeyan 😍🤩❤
@MaheshKumar-ev4kcКүн бұрын
Super speech to kurumurugann
@ramaswamysrinivasan872421 сағат бұрын
என்ன மாதிரியான நெறியாளர் இவர்😮
@katigar-c1rКүн бұрын
❤❤❤
@shanthibala9213Күн бұрын
This is a Hindu nation .Whoever feels bad can very well leave Bharath. Can't shout sitting here
@rjayanti5988Күн бұрын
Major Madan had replied fantastically but the anchors tone was very critical which cannot be appreciated.
Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali Jai Bhajrang Bali
@vishagam51 минут бұрын
🙏🙏🙏🙏🙏
@ramaswamysrinivasan872421 сағат бұрын
காஷ்மீர் மக்கள் முன்னேற்றத்தை விரும்புகிறார்கள், வேண்டுகிறார்கள் ஆனால் உண்மையில் முன்னேற்றத்தை செய்து காட்டிய பாஜகாவுக்கு வாக்களிக்கவில்லை அதுதான் புரியவில்லை. தனிமனிதர்கள் பேட்டிகளில் இப்போது ஏற்பட்ட மாற்றத்தை, முன்னேற்றங்கள் பெரிதும் பாராட்டுகிறார்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள்.
@SAISanathaniКүн бұрын
ஜெய் பஜ்ரங் பலி
@BhuvanaBalan-lz7wlКүн бұрын
Every Arasialvaadhi should work in the military for minimum 5years. Then only they can have patriotism. In Tamil Nadu we have no patriotism.
@sathishsankarjothi7 сағат бұрын
Bomb detection movie of khan is a copy of hurt locker 😅
@CNMahaКүн бұрын
Major Madan brilliant
@spiceleoКүн бұрын
King Nero is playing fiddle while radicals are running amok. Let's see how long this goes on. Salute the valor and sacrifices of each & every soldier for our nation. We sleep well everyday only thanks to these bravehearts. Jai Hind.
@vidyajayaraman6882Күн бұрын
Padam pathuttu thurumbavum pesunga Major sir
@sakthiannamalai54558 сағат бұрын
மேஜர் முகுந்த் பற்றி படம். சிவகார்த்திகேயன் அர்ப்பணித்தல் அருமை. ஒரு புதிய ஹீரோ நடித்திருந்தால் படம் இவ்வளவு தூரம் ரீச் ஆகி இருக்காது. வீரபாண்டிய கட்டபொம்மனாக... சிவாஜி நடித்ததால் படம் சூப்பர் ஹிட். வ உ சிதம்பரம் பிள்ளையாக.. கப்பலோட்டிய தமிழனாகவே மாறிவிட்ட சிவாஜி. கர்ணனாகவே களத்தில் நின்ற சிவாஜி. ராஜராஜ சோழனாக.. அகன்ற திரையில் பிரம்மாண்டம் கட்டிய சிவாஜி. இந்தப் படத்திற்கு எல்லாம் ஒரு புதிய முகம் வேண்டும் என்று படம் எடுத்திருந்தால் !! அத்தனை படங்களும் வெற்றி பெறுவது கேள்விக்குறியே ! அந்த வரிசையில்.. இன்னும் !!!! பெரிய வெற்றிகளைப் பெற்றிருக்கும் படங்களாக.. பாரதி காமராஜர் ஜமா போன்ற படங்கள்.. அமைந்திருக்கும். இனி வரும் காலங்களில்.. புதிய பரிணாமமாக !! வீரபாண்டிய கட்டபொம்மன் . கப்பலோட்டிய தமிழன். புதியதாக.. மருதுபாண்டியர் போன்ற படங்களை எடுக்கும் போது... முதல் ஐந்து வரிசையில் உள்ள ஹீரோக்கள் நடித்தால் மட்டுமே அந்தப் படத்தின் வெற்றியை உறுதி செய்யலாம். இளைய தலைமுறையினருக்கும் முன்னோர்களின் தியாகங்களை ஞாபகப்படுத்தலாம். பாகுபலி பிரபாஸின் வெற்றியும் அதுவே. லக.. லக..கல.. என்று ரஜினி உச்சரித்தால் மட்டுமே பயம். முன்னனி ஹீரோக்கள் எல்லோருமே சுதந்திரப் போராட்ட தியாகம் பற்றிய படங்களை எடுக்க முன் வரும்போது... இந்தியா மேலும் கவனம் பெறும். இந்திய மண்ணின் மீது மரியாதை பெருகும். முக்கியமாக திரைக்கதையில்.. ஈகோ பார்க்காமல்.. பல முன்னணி டைரக்டர்களை !!! கலந்து ஆலோசித்தல் தமிழ் சினிமாவை மேலும் உச்சத்திற்கு அழைத்துச் செல்லும்.
@captdheenuКүн бұрын
Very well said Maj Madhan .These guys like Thirumurugan Gandhi etc are cowards who dont know anything. For readers, Gorkha Regiments' War Cry is Ayo Gorkhali, Maratha Regiment says "Bol Chatrapati Shivaji Maharaj Ki Jai" and so on. These guys dont know Armed Forces are beyond Caste, Vreed, Religion and Language.