S.Varalakshmi | character artist | singer fame | biography | vazhkaipayanam | @News mix tv

  Рет қаралды 24,767

News Mix tv

News Mix tv

Күн бұрын

நியூஸ் மிக்ஸ் டிவி வரவேற்கிறது!
வீரபாண்டிய கட்டபொம்மன் - பூவா தலையா - பணமா பாசமா - குணா திரைப்புகழ் நாயகியும், "இந்த பச்சைக் கிளிக்கொரு செவ்வந்தி பூவினில்" என்ற
நீதிக்கு தலைவணங்கு திரைப்பட ஹிட் பாடலின் குரலிசை தந்தையின் சிறந்த நட்சத்திரமுமான மறைந்த S.வரலட்சுமி அவர்களின் அரியத் தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் அடங்கிய வாழ்க்கைப் பயணம் சிறப்புத் தொகுப்பை இப்பதிவில் விரிவாகக் காணலாம்! நன்றி!
Please subscribe like comment and share yours - News mix tv
Kumari rukmani biography:
• Kumari Rukmani | biogr...
sandhya biography:
• Sandhya | jayalalitha ...
vasundaradevi biography:
• Vasundhara Devi | vyja...
Note : All the images/pictures shown in the video belongs to the respected owners and not me. I am not the owner of any pictures showed in the video.
Disclaimer : This channel doesn't promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting,teaching, scholarship, and research.
Fair use is a use permitted by copyright statute that might otherwise of infringing. Non- profit, educational or personal use tips the balance in favour of fair use.

Пікірлер: 76
@kalyani15-h8e
@kalyani15-h8e Жыл бұрын
பழம்பெரும் நடிகை S.வரலஷ்மி! தனித்துவமான குரல் லட்சணமான முகம்! நல்ல நடிப்புத் திறமை அனைத்தும் ஒருங்கே அமையப் பெற்றவர்!
@chandrakumar7761
@chandrakumar7761 Жыл бұрын
கம்பீரமான தோற்றமும், வெண்கல குரலும் கொண்ட அற்புதமான நடிகை இவர்.
@kumarprasath8871
@kumarprasath8871 Жыл бұрын
அம்மாவின் அற்புதமான நடிப்பில் பல படங்களில் அவரை நான் மிகவும் ரசித்து பார்த்து இருக்கிறேன் வாழட்டும் அவர் புகழ் என்றென்றும்
@SekarShanmugam-bx6ys
@SekarShanmugam-bx6ys Жыл бұрын
சிறந்த நடிகை,பின்னணி பாடகி,நடிகை,மறக்க முடியாத குரல்
@arumugamannamalai
@arumugamannamalai Жыл бұрын
வரலக்ஷ்மி அம்மா அவர்கள் பாடிய அத்தனைப் பாடல்களும் அற்புதம். கர்நாடக சங்கீதம் கற்றவர். நடிப்புத் திறமை அபாரம். பணமா பாசமா திரைப்படதில் அவருடைய நடிப்பு ஒரு மைல் கல்.
@v.rajendran7297
@v.rajendran7297 Жыл бұрын
அம்மா வரலட்சுமி அவர்கள் அழகும் அறிவும் திறமையும் அனுபவமும் மிகுந்த நடிகை ஆவார் சக்ரவர்த்தி திருமகள் படத்தில் பி.எஸ் வீரப்பாவுடன்சேர்ந்து வில்லியாக நடித்து இருப்பார் அதேப் போல் பூவா தலையா உயிரா மானமாமுதலிய படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து இருக்கிறார் இன்று இவரின் வாழ்க்கை பயணம் பற்றி பதிவு போட்டதுக்கு மிகவும் நன்றி ஐயா 👍❤️
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள் ஐயா!...
@fazliyaameerhamza6188
@fazliyaameerhamza6188 Жыл бұрын
0
@Prabhu-il4tv
@Prabhu-il4tv 4 ай бұрын
எனக்கு இவர் குரலும் நடிப்பும் மிகவும் பிடிக்கும்....
@kalaivania3455
@kalaivania3455 Жыл бұрын
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை.இவர் நடிப்பை நான் விமர்சனம் செய்ய தகுதி இல்லை சார்.எந்த வகையிலும் குறை சொல்ல முடியாது சார்.அழகு ,வசன நடை,எதை சொல்வது எதை விடுவது சார்.சிறப்பு சார்.நன்றி.
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் பேரன்புமிக்க பேராதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@mahesmahes5270
@mahesmahes5270 Жыл бұрын
பச்சை கிளிக்கு ஒரு பாடல் அம்மா குரலில் அருமையாக இருக்கும் எனக்கு ரொம்ப புடுச்ச பாடல்
@malarvizhiparthiban7862
@malarvizhiparthiban7862 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி.மிக மிக நன்றி.தங்களுடைய சேவை பாராட்டுக்கு உரியது.மரியாதைக்குரிய அம்மா வரலக்ஷ்மி அவர்களை பற்றிய அறிய தகவல்களை வெளியிட்டு அவருடைய பெருமையை உலகுக்கு உணர்த்திய உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் பல.
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@MaathaRaani
@MaathaRaani Ай бұрын
Love you Vara luxmi darling 💞
@revathishankar946
@revathishankar946 Жыл бұрын
Good looking and majestic actress Poovavthalaya, Uyira manama, Rajaraja Sozhan films are excellent Thanks to News mix TV Very good voice she had Talented actress
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
Thanks for your support and kind wishes!...
@muralitl5261
@muralitl5261 Жыл бұрын
அம்மாவின் குரல் கம்பிரமாக இருக்கும் திறமையான நடிகை
@lawyerkumaradevan
@lawyerkumaradevan Жыл бұрын
அற்புதமான நடிகை.அற்புதமான தகவல்கள். மிக்க நன்றி.
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@periyasamypalanisamy691
@periyasamypalanisamy691 Жыл бұрын
அருமை, நல்லதொரு தகவல் தந்தீர்கள் நன்றி. நல்ல அழகு இருந்தும், சொந்தமாக பாடக்கூடிய திறமை இருந்தும் ஏனோ திரை உலகில் ஜொலிக்க இவரால் முடியவில்லை. அதற்கு காரணம் "சோழவந்தானாகவும்" இருக்கலாம்.
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@mohideenkhader727
@mohideenkhader727 Жыл бұрын
Very best actress. Her face expression and acting in all the movies are fantabulous. Amma means real Amma. Many thanks to news mix TV for their efforts to bring out her biography and photos in short frames. 😀
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
Thanks for your support and kind wishes!...
@vasanthysanthiran6656
@vasanthysanthiran6656 Жыл бұрын
Amazing information about Varalaxmi Amma azhagum thiramaiyum konda atputhamana nadikai panmugam kondavar intha pachai kilikoru song awesome arumaiya padiyullar I like Varalaxmi Amma kaneer kural valam udaiyavar ipadiye sollitru poakalaam again thnx 💐👍
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!
@sundarakumar3725
@sundarakumar3725 Жыл бұрын
பானுமதி போல நல்ல குரல்வளம் கொண்ட நல்ல நடிகை வரலட்சுமி
@najmahnajimah8728
@najmahnajimah8728 Жыл бұрын
S. V amma patiya arumaiyana vazkai payana pathiu amma padiya annaithu padalgalum arumaiyo arumai thanks sir 🙏
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@pankajk3002
@pankajk3002 Жыл бұрын
நல்ல அழகான மங்களமான முகம் சிறந்த குரல் வளம் சிறந்த நடிப்புஅவர் பாடல்கள் எல்லாமே இன்றும் மனதுக்கு இனிமையானதுதான் அவங்களுக்கு நிகர் அவங்கதான் திரையுலகத்துக்கு இழப்புதான் பதிவுக்கு நன்றி
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!....
@manivannanmani6911
@manivannanmani6911 Жыл бұрын
Wonderful Actress to be remembered forever. A good looking, majestic and beautiful mother gifted with all talent in Tamil Cinema.
@geethasriram1478
@geethasriram1478 10 ай бұрын
Wonderful Multifaceted Actress of her time 🎉😊💫👌🙏
@velmaster2010
@velmaster2010 Жыл бұрын
She is very talented actress and good singer and dancer.
@bala9257
@bala9257 Жыл бұрын
Her acting in both mythological films and social theme based movies are well appreciated.
@SamsungSamsung-xn1cc
@SamsungSamsung-xn1cc Жыл бұрын
arumaiyana pathiu
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@santhithilaga2481
@santhithilaga2481 Жыл бұрын
🌹🙏🙏🙏🌹thanks sir vazgavalamudan 🌹
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!..
@muralitl5261
@muralitl5261 Жыл бұрын
கண்ணதாசனின் அண்ணன் சினிவாசன் என்பவரை திருமணம் புரிந்தார்
@g.selvarajan7736
@g.selvarajan7736 Жыл бұрын
அ௫மையான பாடகி,,,,,, நடிகை
@umasharalumasharal6823
@umasharalumasharal6823 Жыл бұрын
Kambiramana thottram, kural valam, acting pala face evarku.. .. Final movie guna arumaiyana mother eabtipatta acting antha moviela.. Vengala kural... Amma nammai vittu maraithalum.. Avarathu ninavugal nammai vitu maraiyathu...thankyou news mix..tv..gunavil avarku entru oru song ullathu... Arumaiyana pattu..
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@sekarsumathi137
@sekarsumathi137 Жыл бұрын
Super
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
Thanks!...
@gangadharan5142
@gangadharan5142 Жыл бұрын
அய்யா பொங்கல் வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களுக்கும் உரித்தாகுக! மனமார்ந்த நன்றிகள்!....
@manokaran9577
@manokaran9577 Жыл бұрын
Aathiparasakthi thirapadathil annai aathiparasakthiyagave amma Varalakshmi avargal sirappaga nadithiruppar
@veerapandi1771
@veerapandi1771 Жыл бұрын
சிறப்பு
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@ManiKandan-pf5to
@ManiKandan-pf5to 11 ай бұрын
Amma
@noorjahannaz8281
@noorjahannaz8281 Жыл бұрын
Super actress
@gmurali3735
@gmurali3735 Жыл бұрын
My favorite actress amma
@rkmobile32
@rkmobile32 Жыл бұрын
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில்.சிவாஜிக்குஜோடியாகநடித்தவர்.தாய்.தங்கச்சுரங்கம்.போன்றபடத்தில்.சிவாஜிக்குஅம்மாவாகநடித்துள்ளார்
@umamaheswari4625
@umamaheswari4625 Жыл бұрын
Thamizhil amma Varalakshmi avargal naditha sila thirappadangalaip paarthueukkiren. Poova, thalaiya thiraip padathil avarathu nadippu arumaiyaga irukkum. Aathiparasakthi padathil Amman veshathil nadithiruppar. Guna thiraippadathil, Kamal avargalukku, ammavaga naditgiruppar. Avar than naditha anaithup padangalilum, thanathu sondhak kuralil gambeeramagap paadiyiruppar Amma, Varalakshmi avargalaip patrip pathivitta News Mix TV kku enathu nandriyai therivithuk kolgiren.
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் தொடர் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@sampathbalasubramaniam4207
@sampathbalasubramaniam4207 Жыл бұрын
பணமா பாசமா தான் புகழ்!
@deepakk_here6726
@deepakk_here6726 Жыл бұрын
அருமை அருமை brother
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@krishnamurthyi1681
@krishnamurthyi1681 Жыл бұрын
S.வரலட்சுமி அவர்கள் அழகிய முகம், கணீர் குரலில் பாடும், திறமை, கம்பீர தாய், கர்வம் பிடித்த தாய், அன்பு தாய், சரித்திர கதாபாத்திரங்கள் அனைத்தும் ஏற்று நடித்தவர். குடும்ப வாழ்க்கையில் சொத்துரிமைக்காக போராடி வெற்றி பெற்றவர். 'வரலட்சுமி வழக்கின்படி' என்று வழக்கறிஞர்கள் மேற்கோள் காட்டும்படி நீதிமன்றத்தில் இடம் பிடித்தவர். ஒரு திருத்தம். ராஜராஜ சோழன் படத்தில் குந்தவையாக நடித்தது லட்சுமி அவர்கள். வரலட்சுமி அவர்கள் செம்பியன் மாதேவி பாத்திரம் என்று நினைக்கிறேன். வரலட்சுமி பற்றிய தங்கள் பதிவிற்கு நன்றி.
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
வணக்கம்! தங்களின் வாழ்த்து பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்! ராஜராஜ சோழன் திரைப்படத்தில் கதையின்படி, ராஜராஜ சோழனாக நடித்த சிவாஜிகணேசனின் மூத்தச் சகோதரி குந்தவை பிராட்டியாக S.வரலட்சுமி அவர்கள் தோன்றியிருப்பார்! மகளாக தோன்றிய லஷ்மியின் கதாபாத்திரப் பெயரும் குந்தவைதான்! தாங்கள் குறிப்பிட்ட செம்பியன்மகாதேவி ஆனவர், சோழ சாம்ராஜ்ய வழிதோன்றலின் கந்தராதித்ய சோழனின் மனைவியும் -மதுராந்த சோழனின் தாயாரும் ஆவார்! நன்றி!
@krishnamurthyi1681
@krishnamurthyi1681 Жыл бұрын
@@Newsmixtv தகவலுக்கு நன்றி.
@jayapraba4962
@jayapraba4962 Жыл бұрын
Sivajiyin akka kunthavaiyaga nadithiruppaar.iru kunthavaigal (akka,magal)
@umasharalumasharal6823
@umasharalumasharal6823 Жыл бұрын
Song for guna..UNNAI NAN ARRIVAN..EANNAIYANTRI YAR ARIVAR.. KANNIL NEER VALINTHAL EANNAIYANTRI YAR THUTAIBAR.. KANEERANTRA KURAL..
@paulinealexander8245
@paulinealexander8245 Жыл бұрын
👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் தொடர் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!..
@kalyanib1757
@kalyanib1757 Жыл бұрын
இதுபோன்ற லட்சணமான முக அமைப்புடைய பாடும் திறமையான நடிப்புடன் கூடிய நடிகைகளை பார்ப்பது அரிது. கடைசியில் ஜெயலலிதா அம்மாவின் உதவியினால் பிழைத்தார். ஜெயலலிதாதான் அம்மா ஷூட்டிங் போகும் போது சில நேரங்களில் இவர் பார்த்த்து கொள்வாராம். சில நேரங்களில் சந்தியா அம்மாவின் புடவையை கட்டிக்கொண்டு ஜெயலலிதா அம்மா போல பக்கத்தில் படுத்துக்கொள்வாராம். உங்கள் குரல் பிசிறின்றி அருமையாக உள்ளது. டிவியில் நியூஸ் ரீடராக போகலாம்ஐயா
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவுமிக்க பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@rajagopal9826
@rajagopal9826 Жыл бұрын
அம்மா எஸ் வரலட்சுமி அவர்களுடைய கலைப்பயணம் திரையுலக கதாபாத்திரங்கள் என்றைக்கும் மக்கள் மனங்களில் நீக்கமற இந்தப் பதிவில் சொல்ல படங்களை வரிசைப்படுத்திப் பார்த்தால் ஒவ்வொரு படத்திலும் அற்புதமான நடிப்பு இனிமையான குரலில் பாடல்கள் இவற்றோடு நத்தையில் முத்து என்ற ஆச்சாரம் குறையாத பிராமணப் பெண்ணாக வந்து தன் மகன் முத்துராமன் தாழ்த்தப்பட்ட இனப் பெண்ணான கே ஆர் விஜயா அவை மணமுடித்த நிலையில் அம்மா எஸ் வரலட்சுமி அவருடைய நடிப்பு பண்பட்ட நடிப்பு என்பதைதாண்டி மனதில் ஆழப் பதியும் நடிப்பு என்பதையும் தாண்டி அந்தப் பாத்திரமாகவே வாழ்ந்து இருப்பார் அம்மா அவர்களின் புகழைபோற்றுவோம்
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கும், பகிர்விற்கும் மனமார்ந்த நன்றிகள்
@sambavichannel9715
@sambavichannel9715 Жыл бұрын
Nalla gambeeramana kuralvalam ullavar.
@twinklingqueen3150
@twinklingqueen3150 11 ай бұрын
Super 💖.news.plase.kozhi.koovthe.varlsahmi.detles
@spkannan1489
@spkannan1489 6 ай бұрын
ஜிவரலட்சுமி பற்றி எழுதவும்
@Newsmixtv
@Newsmixtv 6 ай бұрын
ஜி.வரலட்சுமி வாழ்க்கைப் பயணம்! kzbin.info/www/bejne/bYTNfZyGobOgeK8
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
Ozoda - Lada ( Official Music Video 2024 )
06:07
Ozoda
Рет қаралды 19 МЛН
🍉😋 #shorts
00:24
Денис Кукояка
Рет қаралды 3,7 МЛН
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33