சாரோனின் ரோஜாவே பள்ளத்தாக்கின் லீலியே உள்ளத்தின் நேசமே இயேசு என் பிரியமே ஆத்தும நேசரே உம் நேசம் இன்பமே பூரண ரூபமே பழுதொன்றும் இல்லையே வருவேனென்றுரைத்தவர் சீக்கிரம் வருகிறார் வாக்கு மாறாதவர் தாமதம் செய்யாரே அன்பரை சந்திக்க ஆயத்தமாகுவோம் கர்த்தரின் கரமதில் நம்மை தந்திடுவோம்
@davidp9720 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤ என்னுடைய சிறுவயது முதல் கொண்டு என் உள்ளத்தைக் கவர்ந்த பாடல் ஞாயிறு பாடசாலையிலே பாடிப் பரிசு பெற்ற வயது 6 இப்பொழுது வயது 44
@palaniphilip4849 Жыл бұрын
என் ஆவிக்குரிய தகப்பன் பாடிய இந்த ஒரே பாடல் தேவன் தந்த பொக்கிஷம். அவரை இந்த பூமிக்கு தந்த தேவனுக்கு கோடாகோடி ஸ்தோத்திரம்.
@paulraj34882 жыл бұрын
இந்த பாடலைக் கேட்பதற்காகவே நான் என் சகோதரி களோடு இவர் meeting கு ஓடுவேன் அப்போது என் வயது 9 இப்போது எனக்கு 51 இன்னும் ரசிக்கிறேன் அவர் ஒரு தேவ மனிதன், தேவனுக்கு மகிமை உண்டாகட்டும்🙏
@gnanaprakasamm53902 жыл бұрын
வேறு எதற்கும் முதல் இடம் கொடுக்ககூடாதுதேவதிட்டத்திற்கேஅல்லாமல் இதுதான் சரியாக இருக்கும் என்பது என்மனசாட்சியில்தோன்றுகிறது
@paulraj34882 жыл бұрын
@@gnanaprakasamm5390 amen 🙏🙏
@vigneshsamuel60312 жыл бұрын
Paul Raj iyyaa 😍😍😍u r comments was so inspiring
@kasparraj86072 жыл бұрын
எத்தனை அருமையான பாடலை பாடிவிட்டு இன்று பரலோக இராஜ்யத்தில் இறைவனிடம் சென்று ஓய்வெடுக்கிறார் அவர் ஆன்மா இளைப்பாற்றிக்காக வேண்டுவோம் 😔😔😔🙏
@saliprabha71prabha712 жыл бұрын
இந்தப் பாடலைக் கேட்கும் போது ஐயா அவர்களின் முகமும் அவர் வைத்திருக்கும் அக்காடின் தான் ஞாபகம் வருகிறது சென்னையில் உள்ள ஒய் எம் சி ஏ உடற்பயிற்சி மைதானத்தில் 1982ல் நான் கேட்ட இந்த பாடல் இன்னும் அதே பிரசன்னத்தோடு இருக்கிறது கர்த்தர் நாம மட்டும் மகிமைப்படுவதாக ஆமென் 🙏
@rajathiesther89235 ай бұрын
Miss u appa neenga sonathu correct
@deborahsamuel63622 жыл бұрын
இந்தப் பாடலை கேட்கவே இவருடைய meeting attend பண்ணியிருக்கேன். Very nice song...❤️
@rajamanoharanthiagarajaned52012 жыл бұрын
பரிபூரண ஜீவன் பரிபூரண ஜீவன் இன்றே நீ பெற்றிடவே மன இருள் நீக்கும் இறையருள் நல்கும் இயேசுவின் இணையற்ற ஜீவன் பரிபூரண ஜீவன் பரிபூரண ஜீவன் பரிபூரண ஜீவன் இயேசுவே 👏மேற்கண்ட பாடல்.. பெங்களூரு பட்டணத்திலிருந்து ஒலிபரப்பாகும் பீஃபா ரேடியோ நிகழ்ச்சியில் திங்கள் கிழமை முதல் வெள்ளி கிழமை வரை #தமிழ்நாடு அசெம்பிளி ஆஃப் காட்# வழங்கும் "பரிபூரண ஜீவன்* என்ற நிகழ்ச்சியில் நமது போதகர் சங்கை வி. சார்லஸ் ஆரோன். ஐயர் அவர்கள் பாடிய பாடல்🎶🎤🎵 ஆகும். நான் மாணவப் பருவத்தில் இருந்து இந்த நிகழ்ச்சியைக் கேட்டு வந்திருக்கிறேன். அதிலே பாபு- ராஜு என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி வரும் அதிலே பாபுவாக வருபவர் நமது போதகர் சங்கை வி. சார்லஸ் ஆரோன் ஐயர் அவர்கள்.
@SamsonFernondez2 жыл бұрын
ஞாபகம் வருதே
@jayarajjayaraj26262 жыл бұрын
Yesappa sosthiram Hallelujah Amen உண்மையான ஊழியர்களுக்கு 120 வயது வரை ஜீவனை கொடுங்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறேன் எங்கள் பரம பிதாவே ஆமென்
@pauladigal2 жыл бұрын
காலத்தால் அழியாத தெய்வீகப் பாடல்
@stanleythomas83902 жыл бұрын
சாவாமையுள்ள பாடல். இந்த சார்லஸ் ஆரோன் என்ற மனிதர் மறைந்து மண்ணில் புதையுண்டு புலுதியோடு கலந்து பின் நமக்கு மறக்கப்பட்டு போகலாம்…ஆனால் இந்த ஜீவனுள்ள பாடல் கர்த்தரின் வருகைநாள் வரையில் இவர்க்காய் ஆத்தும அறுவடை ஊழியம் செய்து இன்னும் அனேகரை தேவ இரட்சிப்பிற்குள் வழிநடத்தும். இது சார்லஸ் ஆரோன் என்பவரின் பரலோக கணக்கில் வரவு வைக்கப்படும். ஒருவர் உயிரோடு இருக்கும் காலத்தில் மட்டுமே தேவனுக்காய் ஊழியம் செய்ய முடியும் என்பதல்ல…மரித்தபின்னும் செய்யமுடியும்.
@divinegracejesuslovesyou14662 жыл бұрын
100% truth
@divinegracejesuslovesyou14662 жыл бұрын
God's chosen are kept in secret while they live here on earth. When the LORD comes they also come back with 😤 👏 🥲
@catherineflory27086 ай бұрын
I love this song.
@jtshaaronrose28822 жыл бұрын
ஆமேன் ! Hallelujah! தேவனுடைய நாமம் மகிமைப்படுவதாக! ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வருகைக்கு ஆயத்தப்படும்படி இந்த பாடலை எழுதி பாடிய கிறிஸ்துவுக்குள் அன்பான சாரோனின் ரோஜா AG சபை போதகருக்காக தேவனை துதிக்கிறோம்.அவருடைய மறைவு நமக்கு பல மனவருத்ததைக் கொடுத்தாலும் அவர்கள் இப்பொழுது ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்துவோடு வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார்கள் என்ற சந்தோஷம் நம் உள்ளத்தை நிரப்பட்டும். இந்த அருமையான் போதகரை இழந்த குடும்பத்தினருக்கும், அந்த திருச்சபையினருக்கும் தேவன் தாமே ஆறுதலையும், தேறுதலையும் தந்து அவர்களை வழிநடத்துவாராக ! ஆமேன்.🙏.
@TDDS42 Жыл бұрын
Amazing song and great voice...One can feel heaven on earth...
@beulahbeulah95592 жыл бұрын
சாரோனின் மலர் பரலோகத்தில் வாசனை விசுகிறது❤️
@jayaprakash38562 жыл бұрын
1975 இல் ஹிட் song
@JoshuaRMani2 жыл бұрын
Father, thank you for the sacrifice of Jesus and for His death cleansing me. Father, please bless me today for living with so much dedication
@DrAnitaEvelyns2 жыл бұрын
I remember singing this song when I was in school way back in 1990
@estherjoypaul40012 жыл бұрын
Heart touching song. God bless!
@lydiasampath20612 жыл бұрын
Forever favourite.
@ebinmanohar99124 жыл бұрын
இயேசுவே வாழ்க
@rajanbaburajkumar2 жыл бұрын
Amen.Thank you Pastor for your blessing song. We are missing you. May your soul Rest in Peace.
@ritarose89122 жыл бұрын
Thank you for this song,all time favorite. I bring the scene of him playing accordion in his 17sand18s even before his conversion.only prayerful mother's can produce such a rare minister of God.Glory to God.Now he is in the heavenly choir.
@babyd19292 жыл бұрын
உள்ளத்தை உருக்கும் பாடல்
@jayakodi57682 жыл бұрын
Nice song 🥰🥰🥰🥰🥰
@benetr49372 жыл бұрын
Miss u appa
@jelinajustin84492 жыл бұрын
Super Song
@gnanaselvijasmine85772 жыл бұрын
அருமையான பாடல் வரிகள். அல்லேலூயா.
@jgnanaduraitr40072 жыл бұрын
Amen
@beuladanasingh13812 жыл бұрын
Praise the Lord
@johnnethanieljames31672 жыл бұрын
Glory to God
@SamDavis-b4u2 жыл бұрын
Evergreen Song
@rathinavelua86062 жыл бұрын
Praise the Lord.
@jabesonesim78312 жыл бұрын
அருமையான பாடல்
@rajadheenabandhu67032 жыл бұрын
My most beautiful God JESUS
@chandrakala6472 жыл бұрын
We missed you
@devakirubai62472 жыл бұрын
Amen...
@kalavathijebaraja9262 жыл бұрын
Beautiful song sung by my beloved pastor.
@pastorparimalam61972 жыл бұрын
Super Music.* Missionary from MAHARASHTRA
@sheebaroy88148 ай бұрын
Though I do not know Tamil,I really enjoyed the song.Please give the lyrics in Malayalam or English.
@davida.v.7362 жыл бұрын
Amen Jesus
@antoniarathnakala6792 жыл бұрын
Wonderful worship
@Devikaparthiban2154 жыл бұрын
Very nice 👌👌👌👌👌 iyya
@anandhenry15812 жыл бұрын
Excellent brother god bless u r family ABUNDANTLY brother .Thanks a lot beautiful song
@ebenezertheodore33852 жыл бұрын
இந்த பாடலுடன் சேர்ந்த 4 பாடல்கள் பதிவிறக்கம் செய்யுங்கள் சகோதரரே
@sundarisanthakumar22512 жыл бұрын
Lovely song.
@pastorparimalam61972 жыл бұрын
Nice song.* GLORY to GOD
@anilbabu17442 жыл бұрын
The such a real man of God🙏🙏🙏
@selwynjebaraj82302 жыл бұрын
RIP💐💐💐💐
@christyjabez30582 жыл бұрын
I sang this beautiful song in many gig ....
@nishanavi10572 жыл бұрын
Thankyou for uploading this song. This song is my sister's wedding song. En piriyame ezhunthu va roobhavathiye ezhumbi va..... Song upload pannunga sir please