PAREER ARUNODHAYAM POL | TAMIL CHRISTIAN SONG | Sis - LIZY DHASAIAH | JOEL THOMASRAJ

  Рет қаралды 776,146

Faith FGPC

Faith FGPC

2 жыл бұрын

#PAREERARUNODHAYAMPOL #LIZYDHASAIAHSONGS #TAMILCHRISTIANSONGS
CREDITS:-
LYRICS TUNE AND SUNG BY: LIZY DHASAIAH
PRODUCED BY: FAITH FGPC MEDIA
MUSIC: JOEL THOMASRAJ
KEYBOARDS AND DRUM PROGRAMMING: JOEL THOMASRAJ, NAVEEN ROY
BASS/ ACOUSTIC/ ELECTRIC GUITARS / UKELELE: KEBA JEREMIAH
FLUTE: JOTHAM
BACKING VOCALS: U, ME & HIM
VOCAL PROCESSING: GODWIN
RECORDED AT: OASIS STUDIOS BY IMMANUEL PRABHU
MIXED AND MASTERED AT: BERACHAH STUDIO BY DAVID SELVAM
VIDEO FEATURED: -
PIANO - ASHBEL REINHARD
DRUMS - SANDY SARATH
ACOUSTIC GUITAR - SABI THANKACHAN
BASS GUITAR - PRITHIVI SAMUEL
PERCUSSION - PAULRAJ
BACKING VOCALS
• SHERLIN SAM
• JOHN BENJAMIN
• GLADWIN JOHN
• RINI CHACKO
• REENA RACHEL
• LISHANIA ISRAVEL
• PRESSILLA
PRODUCTION DESIGNER: KAMAL NEETHIRAJ - NEJO PRODUCTION
CINEMATOGRAPHER: SURESH
DI: Z SHADES
EDIT: NAVEEN PAUL, JOHN WESLEY
DESIGNS: PRINCE JOEL
SPECIAL THANKS TO: FAITH FGPC CHURCH BELIEVERS, STUDIO B & CHRISTSQUARE MEDIA
Pareer Aruodhayam Pol Song Lyrics & PPT Free Download URL:
www.christsquare.com/tamil-ch...
AVAILABLE ON:
GOD MUSIC, APPLE MUSIC, SPOTIFY, AMAZON MUSIC, AND ON ALL DIGITAL STORES.
ALL RIGHTS RESERVED © 2024

Пікірлер: 522
@AsaltMassManickaRaj
@AsaltMassManickaRaj 2 жыл бұрын
பாரீர் அருணோதயம் போல் - 2 உதித்து வரும் இவர் யாரோ - 2 முகம் சூரியன் போல் பிரகாசம் - 2 சத்தம் பெருவெள்ள இரைச்சல் போல - 2 இயேசுவே ஆத்ம நேசரே சாரோனின் ரோஜாவும் லீலி புஷ்பமுமாய் பதினாயிரங்களில் சிறந்தோர் - 2 1 ) காட்டு மரங்களில் கிச்சிலி போல் - 2 எந்தன் நேசர் அதோ நிற்கிறார் - 2 நாமம் ஊற்றுண்ட பரிமளமே - 2 இன்பம் ரசத்திலும் அதி மதுரம் - 2 இயேசுவே ஆத்ம நேசரே சாரோனின் ரோஜாவும் லீலி புஷ்பமுமாய் பதினாயிரங்களில் சிறந்தோர் - 2 2) அவர் இடது கை என் தலை கீழ் - 2 வலக்கரத்தாலே தேற்றுகிறார் - 2 அவர் நேசத்தால் சோகமானேன் - 2 என் மேல் பறந்த கோடி நேசமே - 2 இயேசுவே ஆத்ம நேசரே சாரோனின் ரோஜாவும் லீலி புஷ்பமுமாய் பதினாயிரங்களில் சிறந்தோர் - 2 3) என் பிரியமே ரூபவதி - 2 என அழைத்திடும் இன்ப சத்தம் - 2 கேட்டு அவர் பின்னே ஓடிடுவேன் - 2 அவர் சமூகத்தில் மகிழ்ந்திடுவேன்-2 இயேசுவே ஆத்ம நேசரே சாரோனின் ரோஜாவும் லீலி புஷ்பமுமாய் பதினாயிரங்களில் சிறந்தோர் - 2 4) என் நேசர் என்னுடையவரே -2 அவர் மார்பினில் சாய்ந்திடுவேன் - 2 மணவாளியே வா என்பாரே - 2 நானும் செல்வேன் அந்நேரமே - 2 இயேசுவே ஆத்ம நேசரே சாரோனின் ரோஜாவும் லீலி புஷ்பமுமாய் பதினாயிரங்களில் சிறந்தோர் - 2 5) நாம் மகிழ்ந்து துதித்திடுவோம் - 2 ஆட்டுக்குட்டியின் மணநாளிலே - 2 சுத்த பிரகாச ஆடையோடே - 2 பறந்திடுவோம் நாம் மேகத்திலே - 2 இயேசுவே ஆத்ம நேசரே சாரோனின் ரோஜாவும் லீலி புஷ்பமுமாய் பதினாயிரங்களில் சிறந்தோர் - 2
@beslinanishraj6860
@beslinanishraj6860 2 жыл бұрын
Very very nice 👍
@johninba4662
@johninba4662 2 жыл бұрын
Tq
@roshni6565
@roshni6565 2 жыл бұрын
Superb translation 👍
@jesusanu6053
@jesusanu6053 2 жыл бұрын
👌👌✝️👏👏
@shalinik5588
@shalinik5588 2 жыл бұрын
Thank you 🙏
@user-oh3fy2uf5f
@user-oh3fy2uf5f Ай бұрын
Thank you Jesus. Thanks amma.
@abrahamarunkumarj5334
@abrahamarunkumarj5334 2 жыл бұрын
Superb Amma great great great great great great great
@rajasekaranparthasarathy7522
@rajasekaranparthasarathy7522 2 жыл бұрын
Amen
@maryluise1853
@maryluise1853 Жыл бұрын
அம்மாவுக்கு கொடுக்கப்பட்ட தாலந்துக்காக ஆண்டவரை துதிக்கிறேன்
@josephinenagaradja249
@josephinenagaradja249 2 жыл бұрын
Thank you jésus christ
@sathyaashokkumar99
@sathyaashokkumar99 2 жыл бұрын
AMEN
@VijayKumar-ed7es
@VijayKumar-ed7es 2 жыл бұрын
Thanks for cooperative youngsters
@JebaSatya
@JebaSatya 2 жыл бұрын
Lizy அம்மாவுக்காக நன்றி கர்த்தாவே !
@pastormanoharan3607
@pastormanoharan3607 2 жыл бұрын
Good song very good song very nice to heir there's sound
@rosyrenuka249
@rosyrenuka249 2 жыл бұрын
My favorite song
@kamalakannan5861
@kamalakannan5861 2 жыл бұрын
Super Granny I love you
@preethipreethi4140
@preethipreethi4140 5 ай бұрын
Love you so much amma 💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
@gnanasigamani5069
@gnanasigamani5069 2 жыл бұрын
Lilly of the vally
@Praisy_744
@Praisy_744 2 жыл бұрын
My favourite song wen I ever I sing I cry with love of Jesus
@vaijayanthimala2805
@vaijayanthimala2805 2 жыл бұрын
Amen Glory to God God bless you Amma
@jesusgospelemergency8149
@jesusgospelemergency8149 Жыл бұрын
இயேசுவே உம்மை புகழ்ந்து பாட நாவுகள் போதாது அன்பு தகப்பனே அம்மாவை பயன் படுத்திய தேவன் என்னையும் பயன் படுத்துவாா் என்பது வயதிலும் நாற்பது வயது பெலன் தந்தவா் நம்ம அப்பா (இயேசு)
@cjoy3456
@cjoy3456 Жыл бұрын
This mother is very good message
@jeyakumar5505
@jeyakumar5505 2 жыл бұрын
Amma arbuthamana song
@richardrichard2613
@richardrichard2613 Жыл бұрын
Praisethelord
@lathalatha8535
@lathalatha8535 Жыл бұрын
ஆமென் ஆமென்
@vimalathirumeni2338
@vimalathirumeni2338 2 жыл бұрын
Amen praise the lord
@VijayKumar-ed7es
@VijayKumar-ed7es 2 жыл бұрын
original voice intelligent
@johnwilson1138
@johnwilson1138 2 жыл бұрын
Very nice and beautiful Song
@blessingbless1837
@blessingbless1837 2 жыл бұрын
Supper amma
@bennetfgpc7545
@bennetfgpc7545 2 жыл бұрын
தேவ பிரசன்னத்தை உணரவைக்கும் அருமையான பாடல் கர்த்தர் மகிமை
@jesusjesus9717
@jesusjesus9717 9 ай бұрын
Amen alleluia
@stalinfernando8492
@stalinfernando8492 Жыл бұрын
Yes yes en appa pathinayeram perilum Alagulavar
@joeljebita2898
@joeljebita2898 2 жыл бұрын
Amen Amen
@selvajackson9814
@selvajackson9814 Жыл бұрын
Amen 🙏 🙏 🙏
@VijayKumar-ed7es
@VijayKumar-ed7es 2 жыл бұрын
Thank you for the anointed songs; yes good super
@nmurugan3417
@nmurugan3417 2 жыл бұрын
Super.amma
@marvinrinu4604
@marvinrinu4604 2 жыл бұрын
Inbam rasathilum athimathuram🙏
@lookuntojesuschannel7740
@lookuntojesuschannel7740 2 жыл бұрын
Nice singing Aunty
@francisyohan8870
@francisyohan8870 2 жыл бұрын
God Bless Amma
@allwinjasmine
@allwinjasmine Жыл бұрын
ஆவியில் நிரம்பி எழுதப் பட்ட பாடலாகையால் கேட்கும் போது மிகுந்த மகிழ்ச்சியையும் தேவனுடைய பிரசன்னத்தையும் உணருகிறேன்.,.
@sharmilakulaparan348
@sharmilakulaparan348 2 жыл бұрын
Valthtukkal karthtar ungalai asirvatippar ana visuvasikkiren Amen
@anidhayal
@anidhayal 2 жыл бұрын
AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN 😭🙏...
@gilbert4862
@gilbert4862 2 жыл бұрын
🙏🙏💐💐✝️
@berachahchristianstatus-of6048
@berachahchristianstatus-of6048 2 жыл бұрын
Amen 🙏🙏🙏🙏🙏
@ypushparaj5688
@ypushparaj5688 2 жыл бұрын
Glory
@shanthirodriguez936
@shanthirodriguez936 2 жыл бұрын
So nice auntie
@anuajol9938
@anuajol9938 2 жыл бұрын
One of presence of god
@pushpajohnson6550
@pushpajohnson6550 Жыл бұрын
தேவனு பாடிமகிமைபடுத்த குரல் வளமல்ல ஆவிஅனலாக இருப்பதே இனிமை
@preethipreethi4140
@preethipreethi4140 5 ай бұрын
அம்மா வேற லெவல் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@josephrajan2131
@josephrajan2131 Жыл бұрын
O lord God give me good health lord bless every part of my organ lord I want to serve you give me that grace
@ruthsheeli5232
@ruthsheeli5232 2 жыл бұрын
Super song
@jesusjhansi2519
@jesusjhansi2519 2 жыл бұрын
❤️❤️
@ranjithkumar.c5301
@ranjithkumar.c5301 2 жыл бұрын
எனக்கு ரொம்ப பிடித்த பாடல்
@frhankcoa6328
@frhankcoa6328 2 жыл бұрын
என் பெரிய அம்மாவை நினைவு படுத்துகிறீர்கள்,,,அம்மா,,,உங்கள்,,,பாதங்களில்,,,என்,,,அன்புகள்,,,நன்றிகளுடன்,,, நான்
@rajivr526
@rajivr526 2 жыл бұрын
ஆமென் 🙏🏻🙏🏻🙏🏻
@parthiban.pparthiban6509
@parthiban.pparthiban6509 2 жыл бұрын
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது.
@edythegracesd6266
@edythegracesd6266 2 жыл бұрын
@vijayaramakrishnan3347
@vijayaramakrishnan3347 2 жыл бұрын
Thank you Jesus 🙏🙏 I love you Jesus.🙏🙏
@muthulakshmim1864
@muthulakshmim1864 2 жыл бұрын
Devathi Devanaku magimai undavathaga🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙇🏼🙇🏼🙇🏼🙇🏼
@alwinprince3651
@alwinprince3651 2 жыл бұрын
Wonderful Amma God Bless You
@jessyjeffy4823
@jessyjeffy4823 2 жыл бұрын
பாடலை கேட்க்கும் போது அப்படி ஒரு பிரசன்னம்
@aalishr4684
@aalishr4684 8 ай бұрын
என் ஆண்டவரின் அழகை வர்ணிக்க வார்த்தையே இல்லை இயேசு ராஜாவுக்கு மகிமை உண்டாவதாக. அல்லேலூயா ❤❤
@johnwilson1138
@johnwilson1138 2 жыл бұрын
இயேசுவே.. பதினாயிரங்களில் சிறந்தோர்
@shakilamathi5849
@shakilamathi5849 2 жыл бұрын
Praise the lord
@glorychristopherglorychris4085
@glorychristopherglorychris4085 2 жыл бұрын
Praise the lord and God heavenly father holy spirit Jesus Christ one and only to worship in the world. Amen Hallelujah
@johnedwinwhite2191
@johnedwinwhite2191 2 жыл бұрын
Amen🍇🥰🙏
@j.a.hudsonmark7331
@j.a.hudsonmark7331 2 жыл бұрын
Holy presence.. halelujah.. Praise the Lord Jesus Christ.. I belong to my lovable Jesus.
@jaslinnayagam2715
@jaslinnayagam2715 2 жыл бұрын
👌 praise the lord 🙏🙏
@anandhenry1581
@anandhenry1581 Жыл бұрын
24 hours we can hear this song jesus jesus thank you Jesus for this song
@pushpaanand8622
@pushpaanand8622 Жыл бұрын
Karthar Nallavar praise the Lord🙏🙏🙏🙏🙏
@dassjlm462
@dassjlm462 2 жыл бұрын
Praise god
@pr.psuresh8671
@pr.psuresh8671 2 жыл бұрын
Praise the Lord
@vijayaraniroyappa2495
@vijayaraniroyappa2495 2 жыл бұрын
Very.well.organised..performance.all.singers sang.melodiously. musicians.displayed.their.skill.excellently.. Praise.be.to.our.saviour.jesus
@allwinjasmine
@allwinjasmine Жыл бұрын
ஆமென்.
@johnsonasir8387
@johnsonasir8387 2 жыл бұрын
So wonderful nice song
@reenaf2968
@reenaf2968 2 жыл бұрын
Blessed! 27.4.2022.
@jesusgospelemergency8149
@jesusgospelemergency8149 Жыл бұрын
வயது முதிா்ந்த தாயா் நல்ல அனுபவம்
@davidjames4885
@davidjames4885 2 жыл бұрын
Very anointed worship song can’t stop watching again & again thank you mom
@vijayabaskar5899
@vijayabaskar5899 Жыл бұрын
Always i like 2 sing keerthanai songs...ths song is very spl 2 to me....grandma is still active in singing songs.....thank u grandma....god bless u write more songs like ths....v r blessed with ur songs...
@AbiSanchana-mz1fe
@AbiSanchana-mz1fe Ай бұрын
@shiny5051
@shiny5051 2 жыл бұрын
Glory to God 🙏 god bless you amma live long healthy ❤️
@vedamuthudharmaraj7581
@vedamuthudharmaraj7581 2 жыл бұрын
இப்படி குடும்பமாகப் பாடுவது பெரிய ஆசிர்வாதம். நன்று.
@sathyaashokkumar99
@sathyaashokkumar99 2 жыл бұрын
AMEN felt the presence of LORD OF LORDS ALMIGHTY
@fshs1949
@fshs1949 Жыл бұрын
God bless you sister.
@Jesuslovesyou_365
@Jesuslovesyou_365 2 жыл бұрын
😍🌹THE BEST LOVE SONG IN THE WHOLE WORLD 🌹😍☺
@blossompinto2474
@blossompinto2474 2 жыл бұрын
Praise the lord Amma beautiful song enjoy your beautiful song thank you God bless you
@anandhenry1581
@anandhenry1581 Жыл бұрын
Excellent sister god bless you ABUNDANTLY sister
@jeethkumarjoe1499
@jeethkumarjoe1499 2 жыл бұрын
No make up ,No show off or dance like we observe in cinema songs .yet the song has such powerful impact becoz it sung with humility & depth of her heart Almighty is speaking as we listen.
@Denver_Dude_777
@Denver_Dude_777 2 жыл бұрын
Love it
@samuel31094
@samuel31094 2 жыл бұрын
My all time favourite song amma 🔥🔥🙏🙏🙏🙏
@Midhun98
@Midhun98 2 жыл бұрын
💜💙💚
@florencearulraj7269
@florencearulraj7269 Жыл бұрын
God bless you Amma
@silambujeevan2462
@silambujeevan2462 2 жыл бұрын
Praise god amen
@roofiraja5453
@roofiraja5453 Жыл бұрын
இந்த பாடலை 1985 டிசம்பரில் கேட்டேன் இதை கேட்கும்போது எனது சகோதரிகளோடு இருந்த நினைவுகள் வருகிறது
@selvivictoria7478
@selvivictoria7478 2 жыл бұрын
Praise the lord Jesus amen wounder full song Thanku god
@florencerupamanavalan6924
@florencerupamanavalan6924 2 жыл бұрын
Beauty 👌👌 spot on ..... heaven rejoicing ....
@prajeenraj9180
@prajeenraj9180 2 жыл бұрын
amen praise the lord amen wonderful God pressence overflowing somgs
@joelcaaron2762
@joelcaaron2762 2 жыл бұрын
peace full song thank u
@jesusembraceministries2631
@jesusembraceministries2631 2 жыл бұрын
Super song Amma may God bless you ❤️
@jayacha4u
@jayacha4u 2 жыл бұрын
Praise the Lord Jesus. Amen Hallelujah
@goddigitalmedia.
@goddigitalmedia. Жыл бұрын
SUPER GOD IS GREAT
@blessedwords1212
@blessedwords1212 2 жыл бұрын
The very practice of reading the Bible will have a puritying effect upon your mind and heart. Let nothing take place of this daily exercise. ~~Billy Graham
@greenhill8320
@greenhill8320 2 жыл бұрын
Good One ❤️
@davidjames4885
@davidjames4885 2 жыл бұрын
Worship team is excellent praise God
@nayajeevanmission9293
@nayajeevanmission9293 4 күн бұрын
கர்த்தருக்கே மகிமை ‌உண்டாகட்டும்‌ஆமென்
@cherry77charis
@cherry77charis 2 жыл бұрын
Amen Amen Amen Amen. Favorite song...
УГАДАЙ ГДЕ ПРАВИЛЬНЫЙ ЦВЕТ?😱
00:14
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 1,8 МЛН
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 28 МЛН
When You Get Ran Over By A Car...
00:15
Jojo Sim
Рет қаралды 33 МЛН
Sis. Sarah Navaroji Medley | Tamil Christian Medley Songs | ArcD
12:28
United - சிறப்பான ஆராதனை கண்டிப்பாக பார்க்கவும் , Great work by God's Music
18:41
திரளான சாட்சிகள் - Great Cloud of Witness
Рет қаралды 451 М.
Konja Kalam Yesuvukaga || Karthi C Gamaliel || Tamil Christian Songs
7:49
Karthi Gamaliel Official
Рет қаралды 1,5 МЛН
Sirumaiyum Elimaiyum - Jeby Israel
7:02
Jeby Israel
Рет қаралды 7 МЛН
УГАДАЙ ГДЕ ПРАВИЛЬНЫЙ ЦВЕТ?😱
00:14
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 1,8 МЛН